பாமரனும் புறியும் அளவுக்கு உங்கள் வார்த்தை தொகுப்பு அருமையாக உள்ளது ஐயா பலபேர் பயிற்சி பார்த்து சோப்பு சரியாக வரவில்லை நீங்கள் செய்யும் முறை பார்த்து செய்தேன் நன்றாக சோப்பு வந்துள்ளது ஐயா மிக்க நன்றி
செய்வார்கள் .காஸ்டிக் சோடாவுக்கு பதில் சாம்பல் , ஜெல்லி , வைக்கோல் போட்டு முன்பு சிலர் தற்போது அப்படி எங்கும் செய்வதில்லை. 45 நாளில் காஸ்டிக் சோடா கெமிக்கல் ரியாக்ஷன் போய்டும்
@@thamizharasan9717 ஆமா நண்பா. ரொம்ப rare வீடியோ அது . அப்படி இந்த காலத்தில் செய்ய யாருக்கும் நேரமும் இல்லை. பொறுமையும் இல்லை . ஒருவேளை அப்படி செய்து விற்பனை செய்தால் விலை இரட்டிப்பு செய்து விற்பனை செய்வார்கள் ஆனால் வாங்குவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.
@@Vivasayaulagam முழுமையாக பார்த்துவிட்டு தான் பதிவிட்டேன் தம்பி. தலைப்புக்கும் மூலப்பொருளின் சேர்க்கையும் (Caustic Soda) நேர் எதிராக உள்ளது. எனவே, நேர்மையாகவே கேள்வி கேட்டுள்ளேன். நன்றி.
சோப்பு கட்டி தன்மைக்கு அதை பயன்படுத்தி தான் செய்வார்கள் .காஸ்டிக் சோடாவுக்கு பதில் சாம்பல் , ஜெல்லி , வைக்கோல் போட்டு முன்பு சிலர் தற்போது அப்படி எங்கும் செய்வதில்லை
இலங்கையில் சவர்க்காரம் விலை அதிகரித்து விட்டது...! நேற்று 75 ரூபாய் இன்று 150 ரூபாய்...! அருமையான பிரயோசனமான காணொளி ஐயா...
வீடியோ நீளத்தை குறைத்து இருக்கலாம் ஏனெனில் நேரம் பொன் போன்றது
நல்ல தகவல் ஓகே நன்றி
நமஸ்தே
பார்த்ததில் இவர் தான் அருமையான பேச்சாளர்
பாமரனும் புறியும் அளவுக்கு உங்கள் வார்த்தை தொகுப்பு அருமையாக உள்ளது ஐயா பலபேர் பயிற்சி பார்த்து சோப்பு சரியாக வரவில்லை நீங்கள் செய்யும் முறை பார்த்து செய்தேன் நன்றாக சோப்பு வந்துள்ளது ஐயா மிக்க நன்றி
அருமை அண்ணா எந்த மறைவும் இன்றி மக்களுக்கு நன்மை செய்தமைக்கு நன்றி
Bro I am 15 year boy, learning more about nature and farming,in this channel.thanks for giving a featurestic content....well done Anna❤️
மிகவும் ஆழமான நுட்பமான கருத்து
Srilanka Vila vikkira vilay vasikkiki idha video prayosanamana irrukkum. Thanks. 🙏
Super anna onga videos yellama yennaku piddikum
மிக்க நன்றிங்க
அருமையான செய்தி
ஐயா, காஸ்டிக் சோடா சிறிய அளவில் எங்கே வாங்கலாம் 9:20
இனியன் அண்ணா Fans hit like here👇
*super video ethu more videos pannunga*
சரிங்க சகோ .. கண்டிப்பாக
Coustic soda ku alternative ingredient irukka sir
மாஸ்டர் சோப்பு வணக்கம் ஐயா 👌👋🙏
பாதாம் எண்ணெய் தேங்காய் எண்ணெய் கூட சேர்க்கலாமா
Please give the full measurements in description for coconut soap and castor soap
சூப்பர் தகவல் சகோ
ஐயா தேங்காய் எண்ணெயை மட்டும் வைத்து இந்த முறையில் சோப் செய்யலாமா
இல்லை வேற ஏதாவது எண்ணெயை யூஸ் பண்ணலாமா
Sir, what you advice is correct for next generation, but what to do i am also intersted in agriculture but no money to buy Agriland,
Cup measurement sollunga anna. We dont have weighing machine so please..
வாழ்த்துக்கள் அய்யா
Sir soap seiyya tips super.. But ennum details yenaku venum sir pls🙏 replay
வேப்பிலையை தேங்காய் எண்ணையில் போட்டு வெய்யிலில் காயவைத்து சோப் செய்யலாமா
Yes you can do it
@@balaambigaienterprises6016 நன்றி
வணக்கம் சார். காஸ்டிக் சோடா வை லைய் சைய்து வைத்து கொண்டு உபயோக படுத்தி கொள்ளலாமா
காஸ்டிக் சோடா சேர்க்கா மல் இயற்கை பொருள் என்ன சேர்க்கலாம்
பயனுள்ள தகவல் சகோ
Amaya vilammbaram mattum naalla podu…callpannaa edukkatha… soap import panna ketha demand pannu…..
Caustic soda vaangi 2 yrs aagudhu ippo soap ready panna use pannalama
Sir use and through tea cup pola soap mold irukkaa,
WOW SUPER VERY NICE SOAP MARK VIDEO TIPS BROTHER WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM OKY ANNA THANKS 🌳☘🎈🎈🌱🌱🪴🌵🍁🍀🌲🌲❤🧒👍👌🙏
Castic soda bathil organic ah another method available sago
Sir ithula vaasanai thiraviyam serka vendama
Super bro result
Anna.coconut uurucha matta enga kitta neraya irukku.yarukkathu thevana sollunga.
Mobile no please
Neenga??
Super Anna well said 👌👍
Castic soda kuda illama pure organic ah soap seimurai erutha soluga castic soda ku bathil matru porul ullathu konjam try panuga
Caustic soda illama seiya mudiyathu.....👍👍👍
மர சாம்பல் பயன்படுத்தலாம். ஆனா வெள்ளையா வராது
தண்ணீர் இருமடங்கு சேர்த்து லிக்விட் சோப்பாக செய்ய முடியுமா தோழரே
castic soda போட்டு. chemical இல்லா சோப்பு என்றால் எப்படி சகோ
Castic soda illama soap ready Panna mudiyaathu ...bro ...athan veeriyam naal paga poga kurainthu vidum
45 days ல chemical reaction போய்டும்
Bro castic soda illla ma eantha soppum saiya mutiyathu
Apo evlo days varaikum use panalam
Caustic soda ilama soap varathu bro.... Atha thavira matha elame nama natural use pannalam use panranga market la 😊😊😊😊
Sago nanum dhenkai yennai, kattralai,maruthani,lemon,kuppai meni,thulasi,veppilai use panni herbal soup seithu own use pantren sago.
வாழ்த்துக்கள் நண்பா .... சுயசார்பு வாழ்க்கை தான் நோயற்ற வாழ்வுக்கு உதவும் . நானும் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன் .
@@rajivhairtransplantresult1222 வாழ்த்துக்கள் அண்ணா💓💓💓
Anna கோழிக்கூண்டுக்கு எந்த வளை சிறந்தது?
பச்சை வலை போடலாம்
Ok Anna thanks Anna🙏
@@Vivasayaulagam anna ஒரு நாள் to வளர்ந்த கோழிகளுக்கு எந்த அளவு தீவனம் கொடுக்க வேண்டும் pls replay anna
Which company is best for buying measuring scale
Caustic sodavum chemical thaana bro
ஐயா இந்த அளவு செய்தால் TFM எவ்ளோ வர வாய்ப்பிருக்கு
காட்டிக் சோடா இல்லாமல் தயாரிக்க முடியுமா
3 soap உரிய ratio சொல்லுங்க
❤nanri,anna
வெய்யிலில் வைக்கலமா Soap
அண்ணா யார் பிரைஸ் வென்றது
வீடியோ பதிவாக போடுகிறேன் சகோ
அண்ணா caustic soda எங்கு கிடைக்கும் please repley அண்ணா
Chemical shop யில் கிடைக்கும்
நாட்டு மருந்து கடையில்
Super Bro
Heading mathunga. castic illama soap seiya mudintha sollu ga emathathinga sir.
செய்வார்கள் .காஸ்டிக் சோடாவுக்கு பதில் சாம்பல் , ஜெல்லி , வைக்கோல் போட்டு முன்பு சிலர் தற்போது அப்படி எங்கும் செய்வதில்லை. 45 நாளில் காஸ்டிக் சோடா கெமிக்கல் ரியாக்ஷன் போய்டும்
Born baby and 2year baby ku use pannalama sir
Super ayya
Padmasuran Kovilpatti
Castic thootta arippu varum nu sollararu atha vittu ethetho pesitrukkenga😢😢
Etharku thevaiyana porul enga kidaikkum
Hi bro please daily video poduga sago I am waiting for video
நீங்கள் செய்யும் சோப்பின் பெயர் என்ன
சிறப்பு
First command like and view
நன்றி சகோ
Anna enna camera use pannuringa
Castic soda என்றால் என்ன. Washing soda வா
இல்லை அது வேறு இது வேறு.
Without causticsoda pls tell how to prepare soap
பழமையான முறையில் செய்தார்கள் இப்போ வழக்கத்தில் இல்லை
Anna you are Great 💞 Replying Comments ❤️👏
Sir chemical illatha soapnu sollitu casticsoda add panni irrukinga sir athu chemical illaya
செய்வார்கள் .காஸ்டிக் சோடாவுக்கு பதில் சாம்பல் , ஜெல்லி , வைக்கோல் போட்டு முன்பு சிலர் தற்போது அப்படி எங்கும் செய்வதில்லை
@@rajivhairtransplantresult1222
நீங்கள் சொல்வது போல் ஒரு UA-cam சேனலில் சோப் செய்து காட்டி இருக்கிறார்கள் sago.
@@thamizharasan9717 ஆமா நண்பா. ரொம்ப rare வீடியோ அது . அப்படி இந்த காலத்தில் செய்ய யாருக்கும் நேரமும் இல்லை. பொறுமையும் இல்லை . ஒருவேளை அப்படி செய்து விற்பனை செய்தால் விலை இரட்டிப்பு செய்து விற்பனை செய்வார்கள் ஆனால் வாங்குவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.
Chemical ellathathunu sludriga aana coustic soda chemical thana sir
Cstc soda illama soap kidaikatham healer Baskar sir ipdithan pannaru
@@kithabitha3319 thankyou for replying sir.
@@vigneshr1084 u r well come sir
Anna please show your mom and dad in your video
Na pani oil Malaga iruku ena seiya
Packing job avaliable la sir
Very nice
தம்பி,
Caustic Soda - chemical தானே?
அண்ணா வீடியோ முழுவதும் பாருங்கள் ..
@@Vivasayaulagam முழுமையாக பார்த்துவிட்டு தான் பதிவிட்டேன் தம்பி.
தலைப்புக்கும் மூலப்பொருளின் சேர்க்கையும் (Caustic Soda) நேர் எதிராக உள்ளது.
எனவே, நேர்மையாகவே கேள்வி கேட்டுள்ளேன்.
நன்றி.
@@mohamedirfan4433 அண்ணா அடுத்த வீடியோ வில் தெளிவாக பேசி இருக்கிறோம் .. இரண்டு நாள் பொறுங்கள் ..
@@Vivasayaulagam காத்திருக்கிறேன் தம்பி,
உடன் பதிலிட்டமைக்கு நன்றி.
சோப்பு கட்டி தன்மைக்கு அதை பயன்படுத்தி தான் செய்வார்கள் .காஸ்டிக் சோடாவுக்கு பதில் சாம்பல் , ஜெல்லி , வைக்கோல் போட்டு முன்பு சிலர் தற்போது அப்படி எங்கும் செய்வதில்லை
Iyya gram la sollathinga ML sollunga apotha purium
Thank you
Give a way winner...
1st view, like, comment
நன்றிங்க
🙏 anna
How to find expire date?
Anna kojam caption podhuga annaa plss...
காசி சோடா என்கிறது கெமிக்கல் இல்லையா அப்புறம் எப்படி இயற்கை சோப் ஆகும்
Athu ilama soap panavai mudiyathu bro
Athukooda therirala
@@MackupLovelyஆமாங்க எனக்கு உங்கள் அளவிற்கு நாலேஜ் இல்லைங்க
@@Anbuthirumagan1981 appo athu mattum chemical illaiyanu ketiga illa atha sonna
Very nice bro
Super na
Super bro👌👌
Nathan sago1rst like
நன்றிங்க
expiry date ?
Sago sandai savel full information poduga sago plz🙏
WOW SUPER BRO VERY NICE SOAP MARK VIDEO TIPS VERY USEFUL ANNA OKY WELCOME TQ VALTHUKKAL VAZHGA VAZHLTHUKKAL VANAKKAM OKY ANNA .🌿🎋🥒💓💞💔💜💜🍅🍋👌👈🤝👍👍🥰👨🦱🙏
Price video epo poduviga sago
இதன் முழு வீடியோ இல்லையா???
Costic soda chemical illaya sir?
First view comment
Measurement purila pls clear ah solunga
87.5 கிராம்
ஆனால் நீங்கள் சொன்னது 87.50 இதற்கு என்ன அர்த்தம் புரியவில்லை
Rendum onnudan
When personally we call him, he doesn’t allowed us to talk …
இனியன் வணக்கம்
hi bro eppadi irrukkinga
கார்த்திக் சோடா சேர்க்காமல் தயாரிக்கப்படும் முறையை தெரிவித்தால் நன்றாக இருக்கும்
Glycerine base vachu pannumbothu suththama nuraiye valla y
Where buy the mould
Amazon silicon mould
Gastric soda chemical thane ayya
Arrumaiyanna thagaval
நன்றி சகோ
anna onga number pleaze doubt kekkanum
Good
Sooper