Deputy Chief MInister Mass Reply to EPS | Sun News | Admk | Dmk | Breaking News | OPS

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 130

  • @YELLOWFLASHMINATO-j8w
    @YELLOWFLASHMINATO-j8w 7 годин тому +58

    இதை விட வேற reply வேணுமா? Sema mass reply அண்ணா 🔥🔥🔥🔥

  • @AhamedSs-s6h
    @AhamedSs-s6h 6 годин тому +25

    நல்லதையே செய்து வரும் துணை முதல்வரே வாழிய வாழியவே பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் நல்ல பதிவு நன்றி

  • @sathyasathya-ws6po
    @sathyasathya-ws6po 6 годин тому +23

    சூப்பர் சூப்பர் 👌சரியான பதில்

  • @petervetriselvan3056
    @petervetriselvan3056 6 годин тому +17

    எங்க கலைஞர் தான்யா நீ!
    Timing scense ,I.Q,..சாட்டையடி,நக்கல்,நையாண்டி,நகைச்சுவை... பகுத்தறிவுப் பதில்கள் ...கர்த்தர் தங்களை ஆசீர்வதிப்பாராக!!!
    வாழ்க தந்தை பெரியார்!!!

  • @edwardkg810
    @edwardkg810 4 години тому +7

    பதில் மிக அருமை....

  • @saravanakumarmuthusamy690
    @saravanakumarmuthusamy690 7 годин тому +42

    நல்ல முதிர்ச்சியான ,பொறுப்பான பதில்..

  • @vikky9534
    @vikky9534 7 годин тому +26

    இதை தான் நாங்கள் எதிர் பார்க்கிறோம்,,, நேத்தியடி பதில்,,, வாழ்த்துக்கள் உதயா

    • @AnandhAK007
      @AnandhAK007 3 години тому

      Adhu naethiyadi ilada koomutta😂 olunga padichitu vandhu comment panu

  • @jalalm3072
    @jalalm3072 6 годин тому +15

    எங்களின் எதிர் காலமே வாழ்க வளமுடன்

  • @rajmohanm6534
    @rajmohanm6534 4 години тому +8

    எளிமையான மனிதர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்க

  • @கோபிபசுமைதேசம்

    💯 super

  • @sababathisababathi2626
    @sababathisababathi2626 7 годин тому +20

    சூப்பர் ,எடப்பாடி பழனிசாமிக்கு இவ்வளவு மரியாதையாக பதில் சொல்லிருக்கிங்க நன்று துனை முதல்வர் அவர்களே ஆனா அவர்கள் கட்சியினருக்கு இது புரியவில்லையே

  • @Junaid-n1t
    @Junaid-n1t 6 годин тому +12

    திராவிட இளைய சூரியனே வாழ்க வாழ்க 🖤❤️

  • @Baskaran-uy5sr
    @Baskaran-uy5sr 6 годин тому +9

    Super....sir

  • @varmajp394
    @varmajp394 6 годин тому +6

    Vera level brother honorable deputy chief minister

  • @suresha6956
    @suresha6956 7 годин тому +23

    பேச்சில் முதிர்ச்சி...

  • @SharavanaM-qb5ix
    @SharavanaM-qb5ix 6 годин тому +17

    எதிர் கட்சிகளுக்கு இதைவிட செருப்படி வேணுமா ?

  • @sivaganesh8428
    @sivaganesh8428 4 години тому +3

    மிக சிறந்த எதிர் கருத்து

  • @nprakash8496
    @nprakash8496 5 годин тому +7

    உதயநிதி.ஸடாலின்.அண்ணா. நான். அஇஅதிமுக. தொண்டன். நீங்கள். சொன்ன.பதில்.சரியா ன.பதில்.

  • @ramsswami8388
    @ramsswami8388 Годину тому +2

    நீங்களும் தான் சொன்னீங்க நான் அரசியலில் பொறுப்புக்கு வர மாட்டேன் வயதில் மூத்த தலைவர்கள் உள்ளார்கள் என்று சொல்லி இன்று துனை முதல்வர் ஆகி கட்சியை குடும்ப கட்சி ஆக்கியவர்கள்தான நீங்கள்.

  • @durgapandiyan6736
    @durgapandiyan6736 7 годин тому +18

    சரியான செருப்படி😢😅😊

    • @johnsundar1591
      @johnsundar1591 6 годин тому +2

      சூப்பர் தம்பி அருமையான பதிவு ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @johnsundar1591
      @johnsundar1591 6 годин тому +1

      வாழ்க இளையவரே ❤❤❤❤❤❤❤❤❤

    • @petervetriselvan3056
      @petervetriselvan3056 6 годин тому

      👏👏👏👏

  • @RaviShankar-vu8yw
    @RaviShankar-vu8yw 5 годин тому +4

    சேலம் சென்ற எடப்பாடி ❤️

  • @Sertharaman
    @Sertharaman 6 годин тому +7

    Super super super very good speech 🌄🌄🌄🌄🌄🌄💅💅💅💅💅💅💅💝💝💝💝💝💝💝💯💯💯💯💯💯💯💯💯

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 5 годин тому +4

    கூவத்தூர் காரர் ரொம்ப அனுபவம் வாய்ந்தவர்.

  • @m_ahamedkabeer6439
    @m_ahamedkabeer6439 6 годин тому +5

    Future of Tamil Nadu

    • @ravikumarr6448
      @ravikumarr6448 5 годин тому

      திராவிடன்..சொல்.
      என்ற.பொறுத்த.
      மான...கலப்பட.
      சூரியனே..உனக்கு
      பதில்..சொல்ல..
      வரார்.சூப்பர்..
      ஸ்டார்.நவம்பர்.
      23//ல்..கலியுக...
      கர்ணன்...
      ஆன்ணமலை.
      X..ஐ..பி..எஸ்...

  • @rosyjoe3168
    @rosyjoe3168 6 годин тому +2

    Excellent reply.....mass speech deputy c.m great job 🎉🎉

  • @தமிழன்பன்-த6ச
    @தமிழன்பன்-த6ச 5 годин тому +2

    🔥

  • @r.rajavelmonisa2786
    @r.rajavelmonisa2786 4 години тому +2

    Super reply to eps...well done deputy cm

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 6 годин тому +9

    உதயா அவர்கள் எடப்பாடிக்கு நல்லா செருப்பு அடி பதில் இது எடப்பாடிக்கு தேவையா

  • @eagleeye4293
    @eagleeye4293 6 годин тому +3

    சும்மா நச்சுனு கேட்டாரு துணை முதல்வர். என்ன ஒன்னு பாதம் தாங்கி பழனி னு சொல்லி இருக்கலாம்.

  • @dharaneedharandme020
    @dharaneedharandme020 4 години тому +1

    ஆமா அவன் கட்சி அவன் எப்புடி வேணாலும் பதவிக்கு வரலாம். ஆனா உன்ன மாறி dynasty politics பண்ணா முடியாது 😂😂😂

  • @durais6718
    @durais6718 2 години тому +2

    Eps,elimayana, leader

  • @sivaganesh8428
    @sivaganesh8428 4 години тому

    The best counter from Deputy CM TAMILNADU as a matured politician

  • @KamatchiVivin
    @KamatchiVivin 6 годин тому +4

    EnthandaDmk super Thaliva eapatheruith daDmk enna ❤❤❤❤

  • @PantPant-v4n
    @PantPant-v4n 2 години тому

    Sema answer udhaya good

  • @balasundari0283
    @balasundari0283 5 годин тому +2

    Udayanidhi's reply is like his grandfather Thiru karunanidhi

  • @sakthivelbalakrishnan6282
    @sakthivelbalakrishnan6282 2 години тому +2

    Ama, Ivan Periya Olukam. Tha 1st Nayanthara 2nd Hansika, 3rd Keerthi Suresh, 4th Dubai Ponnu Ava Peru Enna, Athan 50 Crores la Veedu kuda Vangunala 😎😎😎

  • @kpatdeloitte
    @kpatdeloitte 6 годин тому +10

    சர்க்காரியா கமிசன்ல இருந்து சென்னை மழை நீர் வடி கால் 4500 கோடி பேக்கேஜ் வரை எல்லாம் தெரியும்ல😂😂

    • @tamilan454
      @tamilan454 5 годин тому +1

      A1 குற்றவாளி

  • @SubashPalanisamy-u3z
    @SubashPalanisamy-u3z Годину тому

    Wow

  • @Pandiganesh-u9m
    @Pandiganesh-u9m Годину тому +1

    நீயெல்லாம் துணை முதல்வரா பன்ரூட்டி ராமசந்திரன் எப்படி முதல்வர் ஆக முடியும் எதாவது புரிந்து கொண்டு பேசு

  • @jbphotography5850
    @jbphotography5850 5 годин тому +2

    என்ன டெட் பாடி பதில் போதுமா இதுக்கு மேலயும் வேணுமா😂😂

  • @abdulkadharnak8353
    @abdulkadharnak8353 6 годин тому +4

    Dmk❤❤❤

  • @muthukumarr1999
    @muthukumarr1999 6 годин тому +3

    Ne eppadi Deputy CM aana atha enaku innum puriyala

  • @abiramivarun5244
    @abiramivarun5244 4 години тому +2

    Valga Rs 200

  • @Praba-ub6qn
    @Praba-ub6qn 5 годин тому +2

    கோடநாடு கூட்டணி நிங்க பிலிம் நல்ல காட்றிங்க

  • @danieldevanesan8894
    @danieldevanesan8894 6 годин тому +9

    Eps mass. Leader 👏 eps

  • @Alfredjose-x5s
    @Alfredjose-x5s 5 годин тому +3

    எடப்பாடி முதல்வர் ஆனது மீசைக் அடியில் தவழ்ந்து தவழ்ந்து கால் இல்லாத வால் மெக்கானிக் போல

  • @kesavaramanc3488
    @kesavaramanc3488 5 годин тому

    😊

  • @K.s.janarthanan
    @K.s.janarthanan 5 годин тому +1

    தரம் குறையாத பேச்சு

  • @Surendran-mb3zh
    @Surendran-mb3zh 5 годин тому +1

    Karunanithi eppadi pathavikku vantharnutheriyuma

  • @VanjinathanK-kq7cr
    @VanjinathanK-kq7cr 6 годин тому +1

    பார்ரா தலைவர் சீட்டு இல்லாம ஒப்பாரி வச்சிட்டாரு பரவாயில்லையே🎉

  • @thangaraj7756
    @thangaraj7756 5 годин тому +1

    Nivedha yaruppa😅

  • @CetharGanesan-cs2fz
    @CetharGanesan-cs2fz 6 годин тому +2

    Eps only knows thurokam tn peoples knows about thuroki eps

  • @pkumaran5362
    @pkumaran5362 7 годин тому +15

    சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் எடப்பாடி...... ஒரு கிளை செயளாலர் பதவியில் இருந்து தன் பணியை தொடங்கினார்...... உங்க அப்பா வை விட சீனியர் துரைமுருகன்.... அவருக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டியது தானே.......

  • @kannank.k5426
    @kannank.k5426 6 годин тому +6

    அரசு பணத்தை செலவு செயது கார் ரேஸ்,உன்னுடைய வைப்பாட்டிக்காக நடத்தியது யார்டா?

  • @duraiswamysubbarayan4861
    @duraiswamysubbarayan4861 7 годин тому +8

    எடப்பாடி பழனிச்சாமி நன்றாக ஆட்சி நடத்தி வந்தார்

    • @seranseran7327
      @seranseran7327 7 годин тому +1

      😂

    • @Utuber-07-Gamer
      @Utuber-07-Gamer 6 годин тому +3

      ஆம்

    • @nprakash8496
      @nprakash8496 6 годин тому

      நான். அஇஅதிமுக.தொண்டன். அண்ணா. உங்களுக்கு. பழனிச்சாமி. பதவி. கொடுத்தாக. பழனிச்சாமி. இருக்கும்வரை. அஇஅதிமுக.நாசமபோகும்..பழனிச்சாமி. ஆட்சியில்.தூத்துக்குடியில். 13.போர்.துப்பாக்கிசூட்டங்கா.மக்கள். மாட்டாங்க

  • @vidhyasekar6323
    @vidhyasekar6323 5 годин тому +1

    பால்டாயில்

  • @sivakumarsankkaraiah7885
    @sivakumarsankkaraiah7885 48 хвилин тому

    Very matured talk by dy CM. CONGRATS sir

  • @jacobenterprises-he8um
    @jacobenterprises-he8um 3 години тому

    சூப்பர் அன்சர் செருப்பால் அடிச்ச மாதிரி சொன்னீங்க சார்.

  • @rajendranrj2217
    @rajendranrj2217 4 години тому +1

    Oru massum illa...family politics dmk mattum than pannuthu....admk best.....

  • @karuppasamym8564
    @karuppasamym8564 4 години тому +2

    நீங்கள் அடித்து கூத்துயும் உங்கள் உபி களுக்கு சொல்லுங்கள்

  • @BalamuruganC-c9u
    @BalamuruganC-c9u 4 години тому +1

    நடிக்க வாய்ப்பு கிடைத்தது நடித்தார் மக்கள் இன்னும் ஏமாற்றம்😅😅😅

  • @sathishkumar2075
    @sathishkumar2075 6 годин тому +1

    Suntv eh thavirthu vera news channel um parungada

  • @NareshKumar-up6hn
    @NareshKumar-up6hn 4 години тому

    Eps experience > udhayanidhi age😂

  • @balamurugan1139
    @balamurugan1139 7 годин тому +5

    Nee vaarisu arasiyal thane

  • @Devendran-j8v
    @Devendran-j8v 7 годин тому +3

    கூத்து எல்லாம் அரசியலில் சகஜம் தம்பி 😅😅😅😅😅

  • @winstonsam718
    @winstonsam718 5 годин тому +1

    முதிர்ச்சியான தரமான பதிலடி எடப்பாடிஇக்கு

  • @tamilan454
    @tamilan454 5 годин тому +1

    கலைஞர் எப்படி பத்திரிக்கைகாரர்களிடம் பேட்டி கொடுக்கும் போது எதிர்கட்சிகளுக்கு வார்த்தை வாளால் பதில் சொல்வாரோ அவ்வாறே உதயநிதியுப்

  • @prSundarraj
    @prSundarraj 3 години тому

    எடப்பாடி ஒரு கோமாளிங்க அய்யா. அவன் நல்ல ஒரு ஆளு. அவனுக்காக நடக்கட்டும் பதில் சொல்லிட்டு இருக்கீங்க. ஆயிரம் வேலை இருக்கு போய் பாருங்க

  • @aruntamilmurugan7560
    @aruntamilmurugan7560 5 годин тому +2

    ஆனா அவங்க உங்கள மாதிரி ஒரே குடும்பத்துல இருந்து வரலயே உதயா

  • @rmpp6056
    @rmpp6056 5 годин тому

    Paravala avar maathiri annan parthu padikala....

  • @rajendransrinivasan6936
    @rajendransrinivasan6936 7 годин тому +4

    என் உயிர் தலைவர் கலைஞர் வழியில் தலைவர் தளபதி வழியில் உதயநிதி ஸ்டாலின் மாஸ்... மண் புழு பழனிச்சாமி நீ வேஸ்ட்

  • @malkanis3068
    @malkanis3068 6 годин тому

    Exemplary UDHAY

  • @arulk1670
    @arulk1670 3 години тому

    Semma reply ❤udhaya anna 😅😅

  • @ajjeram434
    @ajjeram434 7 годин тому

    🙏

  • @VishvaVishvabhai-r2z
    @VishvaVishvabhai-r2z 5 годин тому

    Shunya koduthan

  • @karuppasamym8564
    @karuppasamym8564 4 години тому +1

    இப்படி பேசி பேசி தான் முன்பு ஒரு முறை பத்து வருடம் வனவாசம் பின்பு ஒரு முறை பத்து வருடம் வனவாசம் மறந்து விடாதீர்கள் இதுவும் கடந்து போகும்

  • @karthikna22
    @karthikna22 7 годин тому +1

    sirappaana & poruppaana badhil....but avarukku ivlo intellectual aa badhil sonnaa ellaam puriyaadhae....

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px 6 годин тому +2

    Sudalai media 2 maatum peti yedukudhu😂😂

  • @Khrishnamurthi
    @Khrishnamurthi 5 годин тому

    நடிகன்

  • @vijayanand.b402
    @vijayanand.b402 6 годин тому +1

    Idhuk serupa eduthu adchirkalam

  • @murugadosssingaravelu8531
    @murugadosssingaravelu8531 3 години тому

    ANTHA UYARIYA PECHHU PARAMBARAI PARAMBARAIYAGA VARVATHU MIGA MIGA UNNATHAM THIRAVIDA MADALAI VELIPPADUTTHUM THANMAI THALAIKANAM ILLATHA THALAIVAR MANBUMIGU UTHAYANITHI AVARGAL

  • @nandhini.a9821
    @nandhini.a9821 7 годин тому

    Koothu.endral.yar.hero

  • @KailashR-o5q
    @KailashR-o5q 7 годин тому

    Edapadi pathil solrenga satharana dmk thandarkal kakuranga

  • @ajayvenkatesan6513
    @ajayvenkatesan6513 7 годин тому

    தெர்ஞ்சா!
    கொஞ்சம் புட்டு புட்டு வையேன்.
    நாங்களும் கொஞ்சம் தெரிஞ்சகிறோம்.

  • @ArasanPeer
    @ArasanPeer 6 годин тому

    👍👍👌👌

  • @t.karunanithikaruna159
    @t.karunanithikaruna159 3 години тому

    தரமான பதில்

  • @VijayaKumar-tn7qn
    @VijayaKumar-tn7qn 7 годин тому +9

    நீயும் உங்க அப்பனும் விளக்கு வச்சு பார்த்தியா

  • @jeshk1207
    @jeshk1207 5 годин тому

    பயரு 🔥🔥🔥🔥🔥 அடேய் எடப்ஸ்😂😂😂

  • @solaisamysamy2300
    @solaisamysamy2300 5 годин тому

    சின்னது ஜோக் அடிச்சிகினு ... அல்லாறும் ஒரு தபா நன்னா சிரிங்க.... அட ..கடுப்பாக