Ithu Pothum Enaku | Ft.Revathy Elango & Koushik | 4K | Tamil Shortfilm |

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • Pallavi was married off to Mano. It was a perfect arranged marriage but an imperfect relationship. Pallavi felt suffocated in that loveless relationship. She decides to voice out for herself and takes steps to convince her husband that true happiness lies not in the confines of a suffocating marriage but in the freedom to pursue individual paths. Check out the short film to know what happens next.
    #ithupothumenaku #tamilshortfilm #divorce #husbandwife #couplefight #couplegoals #love #romantic #socialmessage #ipe #revathielango
    #revathi #tamilnewshortfilm #shortfilmtamil #newshortfilm #trendingmessage
    Website:
    Triyom Group (triyom.com)
    Triyom Softwares Private Limited (software.triyo...)
    Triyom International Media Private Limited (media.triyom.com)
    Social Media Site:
    Insta👉 - / triyom_media
    FB👉 - www.facebook.c...
    Twitter - 👉 / triyommedia
    LinkedIn - 👉 / triyom-media-152370245
    For Promotion and Ads
    Mail Us to : connect@triyom.in
    Contact : +91 8939196552
    Do subscribe to watch fun-filled videos.

КОМЕНТАРІ • 73

  • @user-oe1yc8xs1p
    @user-oe1yc8xs1p 3 місяці тому +8

    நல்ல கதை ஆனால் தவறான Climax , விவாகரத்து என்பது வாழ்க்கையின் முடிவு ஆகாது...சேர்ந்து வாழ்வதே உண்மையான வாழ்க்கை...இப்படி சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் விவாகரத்து கேட்டால் யாரும் இவ்வுலகில் சேர்ந்து வாழவே முடியாது...

    • @sathya80
      @sathya80 18 днів тому

      Exactly, I like the way they put forth the points, even in the process of arranged marriage, let the boy and girl speak let them know their likes and dislikes..But the ending is not right

  • @monirajmoniraj8659
    @monirajmoniraj8659 4 місяці тому +10

    மிக அருமையான பதிவு ❤மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை, இருவருடைய விருப்பம்,ஆசை , உணர்வுகளை புரிந்து நடப்பதில் தான் காதல் அதிகம்.. புரிதல் இல்லாமல் வாழும் வாழ்க்கையை விட பிரிந்து வாழலாம்...

  • @arjunkannan5621
    @arjunkannan5621 6 місяців тому +40

    இந்த குறும்படம் எடுத்தவன் மட்டும் கையில் கிடைத்தால் நாக்கு புடுங்கர மாதிரி கேட்பேன். இரண்டு பால் வேறுபட்ட மனிதர்கள் தங்கள் எண்ணங்கள் வலர்ந்த சுழல் எல்லாவற்றிலும் வேறுபட்ட மனிதர்கள் கல்யாணம் என்ற ஒரு தருணத்தில் ஒன்று சேர்ந்து ஒருவருக்கொருவர் மனதை பகிர்ந்து புரிந்து கொண்டு நல்ல புரிதல், விட்டுக்கொடுத்தல் குறிப்பாக தங்கள் அசல் தன்மையை சிறிதும் மாற்றிகொல்லாமல் சேர்ந்து வாழ்வதுதான் கணவன் மனைவி உறவு. இதில் அசல் தன்மை என்பது வீட்டில் என் அம்மா சமையல் செய்வாங்க என்ன சமையல் அறை பக்கம் வர விடமாட்டார்கள் என்று ஒரு பெண் கூறுவதும் எங்கள் வீட்டில் என் அம்மா தான் காய் கரிகள் நருக்குவார் என் அப்பா வீடு வேலை எதுவும் செய்யமாட்டார் என்று ஒரு ஆண் சொல்லுவதும் இல்லை. வாழ்கையில் குறிப்பிட்ட வயது வரை அம்மா அப்பா அரவணைப்பில் இருந்த இரண்டு பேர் ஒரு தனித்துவமான வாழ்கை ஆரம்பித்து அதில் முட்டி மோதி விழுந்து ஒருவருக்கொருவர் தூக்கிவிட்டு மறுபடியும் விழுந்த இடத்திலிருந்து பயணத்தை தொடர்ந்து ஓஹ இன்னாருக்கு இந்த
    சொல் அல்லது செயல் பிடிக்கவில்லை என்று ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு எதார்த்தமாக சில விசயங்களை மாற்றி கொண்டும் மாறி கொண்டும் அன்புடன் வாழ்வதே. அதை விட்டுவிட்டு நடந்த இரண்டு அல்லது பத்து சம்பவதிலயே உண்ணகும் எனக்கும் வேறுபாடு நிறைய உள்ளது பிரிஞ்சிரலாம் என்பது அல்ல. இப்படி பைதியகாரதனமாக கண்டதை ஒரு கதை என்ற பேரில் குறும்படம் அல்லது திரைப்படமாக எடுத்து தவறான எண்ணங்களை இளைஞர்கள் மனதில் புகுட்டவேண்டாம். இந்த குறும்படதிற்கு ஆதரவாக பதிவு போடும் நபர்கள் குறிப்பாக பெண்கள் ஒன்று இந்த குறும்படத்தை புறிஞ்சிகாமல் தங்கள் கருத்துகளை தெரிவிக்கின்றனர் அல்லது இந்த குறும்படத்தில் வரும் பெண்ணின் மனோபாவம் தான் அவர்களுக்கும் "அவசர புத்தி".

    • @m.kishorekumar9279
      @m.kishorekumar9279 6 місяців тому +3

      Correct 💯

    • @kamalammary8759
      @kamalammary8759 4 місяці тому

      Factttu....they're exploiting youths...dont follow thia

    • @infantjosphinerenildarosyg670
      @infantjosphinerenildarosyg670 3 місяці тому

      Oru velai idhu 5 years thodrandhaal enna seivadhu .... Evlo thaan poruthu poradhu understanding illaama

    • @arjunkannan5621
      @arjunkannan5621 3 місяці тому

      @@infantjosphinerenildarosyg670இந்த குறும்படத்தில் அந்த பெண் கணவனிடம் தன் எதிர்பார்ப்புகளை கூறவே இல்லை. அவளாக மனதில் கற்பனைகளை வைத்துகொண்டு அது எதிர்பார்த்த படி இல்லை என்றதும் விவாகரத்து என்ற முடிவிற்கு வந்தது விட்டு அதனை கணவனிடம் கூறும்போது அவன் தன் தவறுகளை சிந்தித்து அவளை அரவணைக்க முயல்கிறான் ஆனால் அவள் விவாகரத்து தான் என்று ஒரே முடிவில் இருக்கிறாள். எந்த உறவில் understanding உள்ளது? அப்பா அம்மா விடம் கூட நமக்கு வேறுபாடுகள் இருந்ததுண்டு அதனை பேசின்செரிசெய்யாமல் நாம் அவர்களை விட்டு விலகி அவர்களை ஒதுக்கி விடுகிரோமா? அது என்ன கணவன் மனைவி உறவு குள்ள மட்டும் எதுக்கு எடுத்தாலும் விவாகரத்து. அப்படி ஒரு விசயம் இருகர்தாள தானே நாம் அதனை நாடி நம் சுகத்தை அனுபவிக்க மற்றவர்கள் மீது சுலபமாக பழி போட்டுவிட்டு நம் சந்தோஷத்திற்காக பிரிகிரோம்.

  • @DharshikaandFriends5882
    @DharshikaandFriends5882 6 місяців тому +6

    divorce has become more common in now adays especially when both are working...

  • @helpothers4920
    @helpothers4920 4 дні тому

    1. Veetla appa amma siblings kuda neraya karuththu verupadu irukum, sandai irukum. So vera appa amma siblings theduvengala, ellana kedaipangala.
    2. School padikum pothu teacher payangaara stricta irunthapo vera school change panengana.apadi change pana antha schoola strict teacher iruntha enna panuvenga.
    3. College and job is also the same as the 1st point.
    Epadi ella yetho oru reason ku irunthuttu ethuku mattum vena pirinjedalam nu sonna. Solrathu onum ella pirinje poidunga. Unga santhosathukaga maththavanga santhosatha niruththurenga.
    Santhosam and nimathi na yetha nenakerenga nu purila. nenga Sapattukaga job ponenga na. Epadilam pesa matenga. Kaasu irukula athanala than sillaper epadi.

  • @kannanshan8825
    @kannanshan8825 2 місяці тому +2

    My question to the Director. What is the morale you are trying to convey to the viewers? Already younger generations think that there is no need for any compromise in a marriage life. When two people who grew up in two different family background elect to join in marriage life they must be ready to the concept of give and take. Not run to the divorce lawyer for every little hick ups in life. Short films like this is poisoning young minds and justify divorce for simple disagreements. Divorce should be the last resort. It not only hurt the couple but will break the hearts of all the family members. Please produce some good short films that convey good morale. Don't poison the minds of young people. Totally disappointed

  • @ammasamayal2512
    @ammasamayal2512 5 місяців тому +3

    In this flim there is no strong and valid reason to divorce, If it is correct marriage will be a lisence to livein

  • @user-hr3ww3hr9e
    @user-hr3ww3hr9e 4 місяці тому +3

    சமுதாயத்தை கெடுக்கும் படம்....

  • @user-vh5sg6vr9b
    @user-vh5sg6vr9b 3 місяці тому

    U act in heart beat series I see u

  • @jeyammari4962
    @jeyammari4962 5 місяців тому +1

    Vera leval 🎉🎉🎉

  • @smartguy9493
    @smartguy9493 Місяць тому +2

    அழுத்தமான காரணம் இல்லை.. WASTE OF TIME.

  • @syedbasha9530
    @syedbasha9530 6 місяців тому +5

    அருமையான நடிப்பு... மற்றும் இசை... வசனம்.. எல்லாம். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉❤

  • @PraveenKumar-vn5yc
    @PraveenKumar-vn5yc 3 місяці тому +2

    என்று விவாகரத்து என்ற ஒன்று உலக நடைமுறைக்கு வந்ததோ அன்றிலிருந்து மனம் சார்ந்த குணம் சார்ந்த விஷயங்களுக்காக பிரிவதைவிட எனக்கு எது பிடித்திருக்கிறது எது பிடிக்கவில்லை என்று உனக்கு தெரியவில்லை என்றும் நான் ஆசைப்பட்டதை வாங்கி கொடுக்கவில்லை என்றும் அற்ப விஷயங்களுக்காக விவாகரத்து வாங்குவது என்பது ஒரு மிகச்சிறந்த அணுகுமுறையாக தமிழர்கள் வாழ்க்கையில் புகுந்து நாசமாய் போனது வாழக்கை

  • @jegak1009
    @jegak1009 3 місяці тому

    The reason why The Court doesn't grant divorce immediately is because - humans are changing constantly! Court gives separation for sometimes, and final judgment comes later!!
    So, the girl might have valid points, but she can't see her future. The guy too has been neglecting her!
    Separation can change thoughts and feelings for good or better future!
    Divorce should not be the first decision!!, unless one is unfaithful to the other!

  • @arunbrucelees344
    @arunbrucelees344 3 місяці тому

    Super ❤😊

  • @KalpanaMohan-rr7cu
    @KalpanaMohan-rr7cu Місяць тому +1

    Sila pengal Sudhanthiram ena solli... pala Aankalin vaazhkkai veenakirathu.

  • @KaruppaSamy-sf5km
    @KaruppaSamy-sf5km 4 місяці тому +3

    கருத்தைசொல்த்தேரியல அவன் மடயனா

  • @srilakshmi1163
    @srilakshmi1163 6 місяців тому +2

    climax is really nice and practical words. . .

  • @balasubramaniantyagarajan4176
    @balasubramaniantyagarajan4176 Місяць тому

    ஆம். சமுதாயத்தை கெடுக்கும் கதை.

  • @NandyArun
    @NandyArun Місяць тому

    2 per melayum thappu iruku andha payan society ku bayandhu venamnu solran ana relationship la enna pannalamanu yosikala indha ponnum endha muyarchiyum edukala love eh illama valranga idhan unmai

  • @Lokesh.M-2005
    @Lokesh.M-2005 4 місяці тому +2

    Time waste

  • @sangeetharajanm2440
    @sangeetharajanm2440 3 місяці тому

    Youngsters youtube serial cinema parkama iruntha le marriage la ithu mari divorce illama irukum ivanunga kasu sambathika ithu mari short film elam edukranunga ..yen positive ah edutha atha parthu nalu peru life la nallathu nadakum illa chi money kaga enna vena story edukranunga athu society la evlo periya impact aagum nu theriyatha

  • @chandrakumar8889
    @chandrakumar8889 3 місяці тому +1

    இயக்குநரே ஒன்று புரியவில்லை எனக்கு. இந்த குறும்படம் மூலம் நீ என்ன தான் சொல்கிறாய்? இந்த பல்லவி ஒரு sadist ஓ? When Mano tells that life is given and take, why that Pallavi is not accepting? If she has this mindset, why did she marry? Is she expecting that husband should always cajole her தாங்க வேண்டுமா?
    Director the problem is with you only. First decide the theme, screen play, discuss with your team scene by scene before shoot ok? What a stupid idiotic theme
    அந்த பல்லவிக்கு என்ன தான் வேண்டுமாம்?

  • @senthilsubramani1919
    @senthilsubramani1919 6 місяців тому +7

    correct thaan , Indha maathiri ponnkooda vaalurathu romba kastamthaan, Maththa realsonship ithuvum onna , ithu kooda theriyalai ival oru weaste pcs

  • @vikingvst
    @vikingvst 2 місяці тому

    When people have different choices they will try those options.
    Our parents never considered the choices, so they learned to live with what they have.
    Young kids today learned the western Laws and abuse the laws and experiment with it.
    It works for a few and for most, starts a long disaster.

  • @naturedatabase4265
    @naturedatabase4265 6 місяців тому +30

    மிக மிக தவறான படம்

    • @shahulbabuji
      @shahulbabuji 5 місяців тому

      மிக தவறான படம்.

    • @bosetamil9673
      @bosetamil9673 4 місяці тому

      Avanga Vali avangaluku tha theryum...

  • @madhusuryak3362
    @madhusuryak3362 6 місяців тому +2

    My best wishes muthu na❤🎉

  • @prajimsd4474
    @prajimsd4474 6 місяців тому +1

    Vazhthukal Muthu Ayyaa and Team❤

  • @pkaveen
    @pkaveen 3 місяці тому

    Trying to.infuse the script writer personal thought. Who soes not understand what is a family, marriage life or might not have experience in the family life.

  • @meesaikarangnanavel6042
    @meesaikarangnanavel6042 6 місяців тому +3

    வாழ்த்துகள் 💐

  • @ramachandranv9937
    @ramachandranv9937 5 місяців тому

    Read : immeatured thinking

    • @Bostonite1985
      @Bostonite1985 3 місяці тому

      Immature Thinking...is the correct way to put it.

  • @ramachandranv9937
    @ramachandranv9937 5 місяців тому

    I matured thinking and arguments of Pallavi. Because she talks in English, that does not make sense. Impatience is exhibited in her slapping Mano. He bears patiently.

  • @thenmozhithenmozhi8374
    @thenmozhithenmozhi8374 Місяць тому

    Nalla padam ma eduka maitingala

  • @MohanKumarKD-ro2xp
    @MohanKumarKD-ro2xp 3 місяці тому

    Agreed that what she has conveyed both should understand each other then only relationship will be healthier! What causes between relationship and love? Wasn't this the right thing by taking a break up or divorce 💔 can make themselves as satisfied their life? Can't imagine what could happen.
    These many days spent both before divorce what is all about and the bonding seems to be what?
    This is not healthy and good things happen in this society day by day.....

  • @selva0910
    @selva0910 6 місяців тому +2

    Nice

  • @kay2577
    @kay2577 3 місяці тому

    what a waste!! edhu prachinai, edhu prachinai illa-ne theriyadavanga....indha mari niraiya per irukaradhu thaan divorce-ku karanam. they dont udnerstand that love-marriage has the same issue...... even if husband cooks together with you, simialr issues will come up in other things.... they need to try first to put best effort and also connect with the spouse to share expectations and keep trying....if this doesnt work, try counseling... which will help them understand more on relationships... That lady doesnt tell her husband (Who comes late everyday) that she has invited a few ppl. how can she even do that... shouldn't they consult with each other, check availability before inviting people over?
    some arai vekkadu person who doesnt have any maturity or understand relationships have come up with a script and taken this ..... what a waste of my time!

  • @GANESH_BABU.
    @GANESH_BABU. 6 місяців тому +3

    ❤❤❤

  • @selvarajrangasamy8108
    @selvarajrangasamy8108 3 місяці тому

    What this story tries to tell us, for simple reasons divorce is not a medicine. It will again happen with new person also.
    Understanding each other is the best thing . Still they can talk to each other and can give some more space between them for few weeks before deciding the divorce.
    Not a good story at all. It is motivating others to separate for this type of of silly reasons.👎👎

  • @yasiiyasii7902
    @yasiiyasii7902 6 місяців тому +3

    This video is sick for the society

  • @Bostonite1985
    @Bostonite1985 3 місяці тому

    This short film sucks. If every young couple opt for divorce because they cannot get along with each other, India will end up like USA, Canada and European countries with a very high divorce rate. That will seriously affect the next generation (ie., divorced couples with kids) as single parents don't have sufficient resources to give their kids a good future. As someone with the experience of living in the west for many years, I have seen many couples suffer after divorce. There are two factors that contribute towards divorce....Money and Ego...Money (particularly, the right amount we need) is always difficult to get...Ego (particularly the inflated one) is always difficult to get rid off. Unfortunately, young Indian women have been thoroughly brainwashed by social media into believing that having a big ego like white people (yes, you are reading it right...white people) is the right way to face to day to day challenges in life. If this short film, reflect the mindset of young Indians, then the youth in India are definitely going to have a shitty future.

  • @subashsubash3391
    @subashsubash3391 3 місяці тому

    Ellame epidi oththu pogum enakku ithumela nambikkai illa
    Cornetto ice cream principle venna nammbalam

  • @johnnavin
    @johnnavin 6 місяців тому +1

    why is it that every time a women expects a man to handle things maturly while the women can't seems to handle her feelings, maybe that's why men and woman not the same, when we as man handle things emotionally while woman handle things paratically, to me i am a very emotional that is why partner my left me because she believes that i am emotionally unavailable while she is very practical she said she is not happy with me so immediately let her with out thinking twice the truth of the matters is being with is the only thing that makes me happy we were not perfect, we never fought honestly i never opened up to her they way she did because i don't want to be too emotional so it might damage our relationship but it turns out it only turns worse! so the core point what i am trying to say is to every man and women "expectation kills"

  • @umaseshadri1636
    @umaseshadri1636 2 місяці тому

    Utter stupidity. this is how today's society is degrading day by day. you give wrong ideas to youngsters😡Give some positive suggestions on how to overcome differences rather than giving such nonsense advice 😠

  • @dhayanidhi8455
    @dhayanidhi8455 6 місяців тому +3

    அந்த காலம் மாதிரி பல பேருக்கு சோறு சமைத்து கொடுத்தது கிடையாது.... பத்து பிள்ளைகள் பெற்றது இல்லை....
    பிரிவை விட கூட வாழ்வது கடினமோ

  • @manoharanbalasingh536
    @manoharanbalasingh536 14 днів тому

    Useless film. To be banned

  • @jayasreebadrinarayan4236
    @jayasreebadrinarayan4236 5 місяців тому +1

    Wrong message to the society.😢

  • @djbravoproduction757
    @djbravoproduction757 4 місяці тому

    Wasted

  • @mist.5272
    @mist.5272 6 місяців тому +1

    Divorce needs a proper Statement, here it is unnecessary..

  • @sureshbathma4479
    @sureshbathma4479 6 місяців тому +1

    Worst concept...worst dialogue...worst message

  • @user-pe2zp4ek1u
    @user-pe2zp4ek1u 6 місяців тому +4

    நல்லா இல்லை

  • @ManiKandan-bk8mm
    @ManiKandan-bk8mm 5 місяців тому

    Negative story pannathenga ple

  • @user-kd2sb9qd3j
    @user-kd2sb9qd3j 3 місяці тому

  • @rajmakez007
    @rajmakez007 6 місяців тому +3

    Super ❤