சூப்பரான மொபைல் பைபிள் app! 11 தமிழ் பைபிள்கள்! ஆன்ட்ராய்டு, ஆப்பிள் மொபைல் போன்களுக்கு!

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 296

  • @MPaulAbraham-g7w
    @MPaulAbraham-g7w 4 дні тому +17

    ஐயா மிகுந்த பிரயோஜனம் உள்ள வேதாகமத்தை இந்த புதிய வருடத்தில் அறிமுகப்படுத்தியதற்காக நன்றி ஐயா மிகவும் பிரயோஜனமாக உள்ளது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக வாழ்த்துகள் ஐயா

    • @veeranebi542
      @veeranebi542 2 години тому

      சூப்பர் அய்யா என் தேவன் உங்கள உயர்த்தி ஆசிர்வதிப்பாராக 💙🌹❤️

  • @ramajayamkrish3314
    @ramajayamkrish3314 8 годин тому

    கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக. அருமை மிகவும் உதவியாக இருக்கிறது. மிக்க நன்றி.

  • @kamalraj2733
    @kamalraj2733 2 дні тому +3

    ரொம்ப நன்றி. இப்படி ஒரு app நான் ரொம்ப நாளாக எதிர் பார்த்து இருந்தேன். சரியான நேரத்தில் எனக்கு கிடைத்து இருக்கிறது. நன்றி God bless you brother

  • @rajadeepa1946
    @rajadeepa1946 5 днів тому +20

    புத்தாண்டு பரிசாக கொடுத்தீர்கள் நன்றி.தேவனுக்கே மகிமை

  • @tamila2z427
    @tamila2z427 5 днів тому +29

    பைபிள் என்பது தேவன், வாழ்க்கையில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நற்செய்திகள் அடங்கிய புஸ்தகம். அதில் இத்தனை வகைகளாக பிரிப்பது சரியானதாக தோன்றவில்லை. எளிய மக்கள் புரிந்து கொள்ளுமாறு எல்லோரும் புரிந்து கொள்ளுமாறு ஒரு உலக பைபிள் இருப்பது நன்றாக இருக்கும். தேவனுக்கு மகிமை உண்டாவதாக. அல்லேலூயா ❤️❤️❤️ஆமென் ❤️❤️❤️

    • @VictoriousministriesJJ
      @VictoriousministriesJJ 5 днів тому +10

      மொழி பல பரினாம் வளர்ச்சியை கொண்டது. எப்போதும் 20 முதல் 40 வருடங்களுக்கு ஒரு முறை மொழி மாற்றம் வரும். எனவே அடுத்த தலைமுறைக்கு ஏற்றாற்போல பல மொழிபெயர்ப்புகள் அர்த்தம் மாறாமல் இருப்பது நல்லதே. மொழி பெயர்ப்பு மட்டுமே மாற்றுமே தவிர அர்த்தம் மாறாது.

    • @AKRMINISTRIES
      @AKRMINISTRIES 5 днів тому

      ​@@VictoriousministriesJJ100%

    • @paulmathias708
      @paulmathias708 5 днів тому +9

      எத்தனை Bible ஐ படித்தாலும், அதன்படி நடக்கவில்லை என்றால் அதனால் என்ன பலன்??

    • @Peaceman2860
      @Peaceman2860 4 дні тому

      ஆமாம் இப்போது பலர் புழங்கும்😮 பைபிள் 200 வருடத்திற்கு முந்தைய சமஸ்கிர்த வார்த்தைகள் நிறைந்த தமிழாக்கம் தான்.ய​@@VictoriousministriesJJ

    • @visuvasathuthiarathanaijab529
      @visuvasathuthiarathanaijab529 День тому

      ஐயா எத்தனை மொழியில் இருந்தால் என்ன உங்களுக்கு எந்த மொழி தேவையோ அந்த மொழியில் நீங்கள் படியுங்கள்

  • @salvationtabernacleministr9554
    @salvationtabernacleministr9554 3 дні тому +1

    மிகவும் தெளிவாக பொறுமையோடு கற்று கொடுப்பது மிகவும் பிரியோஜனமாக இருக்கு நன்றி ஐயா 🎉

  • @josephruha3625
    @josephruha3625 3 дні тому +1

    மிகவும் பிரயோஜனமான app
    மிக்க நன்றி ஐயா... God Bless You...

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    👑👑👑சர்வ வல்லமையுள்ள சத்தியமுள்ள பரிசுத்த ஆவியானவரே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென் 🙏🙏🙏

  • @ramamoorthyjonah5642
    @ramamoorthyjonah5642 2 дні тому

    நன்றி சகோதரா, புத்தாண்டின் மிக சிறந்த வெகுமதி .வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள் பணி

  • @theepajeyanthan
    @theepajeyanthan 4 дні тому +1

    அருமை பிரதர் 💓💓💓இதை உருவாக்கியவருக்கு ஆண்டவர் கிருபை எப்போதும் கிடைக்கட்டும் ஆமென்

  • @belsyjane2087
    @belsyjane2087 2 дні тому +1

    All in one...treasure to all believers🎉🎉

  • @ahigen
    @ahigen День тому

    நன்றி சகோதரரே. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @nobleisaiah6234
    @nobleisaiah6234 5 днів тому +2

    Praise the Lord JESUS 🙏
    Thank you brother, very useful massage 👌👍🌹❤️🙏

  • @a.pappurajan4001
    @a.pappurajan4001 День тому

    Thank you. Praise the Lord

  • @MuniyandiMuniyandi-hx6js
    @MuniyandiMuniyandi-hx6js День тому

    அருமை அய்யா❤,நன்றி

  • @JebarajN-x5u
    @JebarajN-x5u 3 дні тому +1

    மிகவும் பயனுள்ளது ஸ்தோத்திரம் ஐயா...!!!

  • @kumaradhast4856
    @kumaradhast4856 4 дні тому +1

    சிறந்த பைபிள் app ஐ அறிமுகம் செய்ததுக்கு நன்றி..

  • @p.T.RAJ.1970
    @p.T.RAJ.1970 5 днів тому +2

    அருமை, அருமை நன்றி பிரதர்❤

  • @ashoka9416
    @ashoka9416 5 днів тому +2

    Excellent App -Thank you for sharing it

  • @anijeni7266
    @anijeni7266 2 дні тому

    I have been searching for this for a long time. Thank you so much brother

  • @arischandranarihs752
    @arischandranarihs752 3 дні тому

    ❤❤ நன்றி அய்யா கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பார் ஆமேன்.

  • @irudhayarajirudhayaraj8346
    @irudhayarajirudhayaraj8346 3 дні тому +1

    மிகவும் நன்றி பிரதர்

  • @sherinp.shanthi9536
    @sherinp.shanthi9536 3 дні тому

    நன்றி சகோதரரே மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @xavierpaulraj9504
    @xavierpaulraj9504 5 днів тому +2

    நன்றி சகோதரர் அவர்களே

  • @sasitharan1764
    @sasitharan1764 6 днів тому +2

    Wow brother... praise the Lord... Thank you 🙏

  • @joshvaanand6981
    @joshvaanand6981 5 днів тому +1

    மிகவும் உபயோகமான தகவல்...❤

  • @நீதிவெல்லும்

    கர்த்தர் இன்னும் உங்களுக்கு நல்ல ஞானத்தையும் நல்ல பலத்தையும் இன்னும் கிருபையும் தர வேண்டும் என்பதற்காக ஜெபித்துக் கொள்கிறோம் பிரதர்

  • @gnanamuthus.k.1587
    @gnanamuthus.k.1587 5 днів тому +1

    தேவனுக்கு மகிமை
    GOD bless you bro

  • @JoshuaRMani
    @JoshuaRMani 5 днів тому +1

    Praise the Lord !
    Thank you so much.

  • @ghost1234rb
    @ghost1234rb 5 днів тому +1

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ❤ ரொம்ப நன்றி அண்ணா

  • @jothigrace6000
    @jothigrace6000 5 днів тому +2

    Praise the Lord
    Thank you brother

  • @helahkelly2216
    @helahkelly2216 6 днів тому +1

    Praise the Lord.
    Thank you so much.

  • @manijbilla
    @manijbilla День тому

    மிக்க நன்றிங்க 🙏

  • @samuelponnuraj3841
    @samuelponnuraj3841 3 дні тому

    Praise The Lord. Thank you brother.

  • @Truewordoflife2023
    @Truewordoflife2023 3 дні тому

    Praise to God.... Thankyou Brother ❤️❤️❤️

  • @Lolitta_10
    @Lolitta_10 3 дні тому

    What a amazing app sir.. thank u so much

  • @d.yesudhasd.yesudhas7838
    @d.yesudhasd.yesudhas7838 3 дні тому +1

    நன்றி பாஸ்டர்

  • @irenesamuel7627
    @irenesamuel7627 6 днів тому +1

    SUPERB. GOD BLESS YOU & YOUR MINISTRY PASTOR.

  • @wilsonskumar7270
    @wilsonskumar7270 2 дні тому

    Great App. The great Treasure for every Christian people. May god bless you!

    • @Plominraj
      @Plominraj 3 години тому

      Name of the app

  • @ravidevanesan
    @ravidevanesan 5 днів тому +1

    Thank you brother for sharing and teaching about the app
    GOD bless you 😊🙏

  • @PSK_KING
    @PSK_KING 5 днів тому +1

    Thank you JESUS ❤🎉

  • @chitrapaul1098
    @chitrapaul1098 6 днів тому +1

    Praise the lord brother. Takuya you brother. God bless you 🙏

  • @eloa2310
    @eloa2310 6 днів тому +2

    மிக்க நன்றி❤

  • @A.Rahman-jt7id9dl1u
    @A.Rahman-jt7id9dl1u 3 дні тому +1

    நன்றி ப்ரோ.

  • @Ummaalenaan2024
    @Ummaalenaan2024 5 днів тому +2

    நன்றி சகோதரரே

  • @brightondietitian4082
    @brightondietitian4082 5 днів тому

    Really interesting... It takes years to read and go through all the contents... I appreciate the idea bearer, co-workers, contributers of this app...

  • @latham8374
    @latham8374 6 днів тому +2

    Very useful information.........🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @selvamm7584
    @selvamm7584 5 днів тому +1

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @noeljayakumar1002
    @noeljayakumar1002 4 дні тому +1

    நன்றி சகோ.

  • @Vigneshkumar-t2q
    @Vigneshkumar-t2q 2 дні тому

    Brother thank you for your valuable information

  • @selvisakthivel5122
    @selvisakthivel5122 4 дні тому

    Thank you brother.god bless you bro.glory to jesus

  • @helenshirleyvanadossamaldo6205

    Thank you Brother very useful

  • @antonyjosephine494
    @antonyjosephine494 4 дні тому +1

    Arumai Message Bro 🙏

  • @YesudasSolomon
    @YesudasSolomon 5 днів тому +1

    நன்றி பிரதர். கடைசியில் போட்டு விட்டீர்கள். இன்னும் சில மொழிபெயர்ப்புகளும் அகராதிகளும் தயாராகிக் கொண்டிருக்கிறது !

    • @MARAIPORUL
      @MARAIPORUL  5 днів тому +1

      ஆம் பிரதர். இல்லையென்றால், முழு உபயோகமும் கிடைக்காது அல்லவா?

  • @ranisree8152
    @ranisree8152 4 дні тому

    Thank you brother,God bless you abundantly 🎉

  • @-mooligaipasarai7196
    @-mooligaipasarai7196 5 днів тому +1

    Thanks Bro God bless you ❤

  • @followjesus3836
    @followjesus3836 3 дні тому

    நன்றி சகோதர்

  • @dailygoodnews5860
    @dailygoodnews5860 День тому

    Very Nice thank you bto

  • @tiliandera4979
    @tiliandera4979 5 днів тому +1

    Thank you so much Brother

  • @ugmkingdomkonnections
    @ugmkingdomkonnections 2 дні тому

    Thank you Brother. God bless you

  • @ஐசக்ஐசக்-ற1ம
    @ஐசக்ஐசக்-ற1ம 6 днів тому +3

    அருமை
    அருமை பயனுள்ள
    தகவல்
    🎉🎉

    • @aiju21
      @aiju21 5 днів тому

      இயேசுவை வணங்கி நரகத்திற்கு போக வேண்டாம் நண்பரே சத்திய இஸ்லாத்தை ஏற்று கொள்ளுங்கள் என்னை போன்று

    • @ஐசக்ஐசக்-ற1ம
      @ஐசக்ஐசக்-ற1ம 5 днів тому +1

      @aiju21
      நரகத்திற்கு
      என்றே மனிதனை படைத்தேன் என்றும்
      நரகத்தை
      மனிதர்களை கொண்டு நிரப்புவேன் என்றும் குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறார்
      நான் ஏன் நரகத்திற்கு போக வேண்டும்
      பாய் 😁

  • @rkavipriya3740
    @rkavipriya3740 4 дні тому

    Thankyou lord given this.. And thankyou anna😊

  • @michaelprasath5324
    @michaelprasath5324 4 дні тому +1

    Thank you brother❤

  • @lalithachandrasekar673
    @lalithachandrasekar673 3 дні тому

    Useful information..🎉

  • @dossrj1895
    @dossrj1895 4 дні тому

    Superb bro it’s working fine in iphone also
    God bless you 😊

    • @samuelsolomon6128
      @samuelsolomon6128 3 дні тому

      Brother could you share the app that you have downloaded

  • @tfrancis3681
    @tfrancis3681 4 дні тому

    Thank you pastor. God bless you

  • @Jeyarathnamsatheesh
    @Jeyarathnamsatheesh 4 дні тому

    ரொம்ப நன்றி brother

  • @jimmanuel3479
    @jimmanuel3479 4 дні тому

    நன்றி சகோதரே❤

  • @domidomi6923
    @domidomi6923 5 днів тому

    அருமையான பைபிள் செயலி.

  • @Nocontent1620
    @Nocontent1620 2 дні тому +1

    சூப்பர்

  • @nepofernando2434
    @nepofernando2434 3 дні тому

    Glory to Lord Jesus 🙏

  • @sindunetcafek5457
    @sindunetcafek5457 4 дні тому +1

    thanks pastor

  • @ramakrishnang2146
    @ramakrishnang2146 5 днів тому +1

    Stay blessed in this ministry, Brother! 💐

  • @wgma.poulraj6986
    @wgma.poulraj6986 3 дні тому

    Thankyou brother... Very useful app

  • @RahulRahul-dd7tp
    @RahulRahul-dd7tp 3 дні тому +1

    🎉🎉 super bro

  • @stephansamuel9975
    @stephansamuel9975 5 днів тому

    நன்றி ஐயா

  • @supersurya3677
    @supersurya3677 4 дні тому

    நன்றி ❤

  • @revblessingmuthukumar6273
    @revblessingmuthukumar6273 2 дні тому

    Pr thank you❤

  • @mariappann3721
    @mariappann3721 4 дні тому

    Praise the lord 🙏🏼 appa

  • @jjosen.7389
    @jjosen.7389 5 днів тому

    Thank You For Your Infermation.

  • @samueld3423
    @samueld3423 5 днів тому +10

    நான் பயன்படுத்தின பைபிள் app இல் இது தான் மிக மிக best Bible app

  • @apostlebenny549
    @apostlebenny549 5 днів тому

    அருமையான பதிவு 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @GowthamWesley
    @GowthamWesley 4 дні тому +1

    One of the Best App 😇But My Point dear all Pls Don't Use anytime the App Because Hand Bible is Always Best👍

  • @victormariapragasam9793
    @victormariapragasam9793 5 днів тому +1

    Praise the lord

  • @JosephrajKulandaisamy
    @JosephrajKulandaisamy 5 днів тому

    Praise the Lord Jesus Christ!

  • @michaels6701
    @michaels6701 5 днів тому +1

    நன்றி

  • @prveenkumar722
    @prveenkumar722 3 дні тому

    Thanks brother prais the lord

  • @jamesprabakaran4017
    @jamesprabakaran4017 4 дні тому

    Thanks brother 🙏 .

  • @hephziisaac2914
    @hephziisaac2914 5 днів тому

    Realy superb brother.

  • @graciousfaithofchristminis7216
    @graciousfaithofchristminis7216 5 днів тому

    Thanks Brother. ✨👍

  • @jegan77
    @jegan77 6 днів тому

    அருமை ❤

  • @DasMok-bk4ct
    @DasMok-bk4ct 4 дні тому

    Excellent 👌

  • @nethajiboss6723
    @nethajiboss6723 3 дні тому

    Tq bro ❤❤

  • @sumathichandrabose7583
    @sumathichandrabose7583 4 дні тому

    Nice brother.god bless you

  • @SudhaSudha-y1z
    @SudhaSudha-y1z 4 дні тому

    THANKS BROTHER

  • @MuruganC-g6l
    @MuruganC-g6l 5 днів тому

    Praise God, Super sir

  • @jayakumari4279
    @jayakumari4279 5 днів тому

    Great aanal yenaku theriyathu valthukal

  • @DavidS-f6w
    @DavidS-f6w 5 днів тому

    Thanks brother use ful message

  • @samvel4188
    @samvel4188 6 днів тому

    Super iya very useful 👍🏻👍🏻

  • @Mohan-g8x3j
    @Mohan-g8x3j 5 днів тому

    Thankyou so much brother.