P Chidambaram வீட்ல பொண்ணு இருக்கா..? என் மகனுக்கு கொடுப்பாரா? கண்ணீர் சிந்திய பெண் | Sivagangai

Поділитися
Вставка
  • Опубліковано 1 кві 2024
  • P Chidambaram வீட்ல பொண்ணு இருக்கா..? என் மகனுக்கு கொடுப்பாரா? கண்ணீர் சிந்திய பெண் | Sivagangai
    #newstamil24x7 #Sivagangai #Pchidambaram #ElectionCampaign
    | #NewsTamil24x7 #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

КОМЕНТАРІ • 60

  • @nalam7053
    @nalam7053 2 місяці тому +9

    வாக்கின் வலிமையை உணர்ந்த அந்த வீர தாய்க்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் எத்தனை பெண்களுக்கு இந்த துணிச்சல் இருக்கிறது ஏன் ஆண்களுக்கே இல்ல

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Місяць тому

      ஏன் ப.சிதம்பரத்தை பொதுவாக யாருக்கும் பிடிக்கவில்லை? 1. இதுவரை சொந்த மாநிலத்திற்கோ, நாட்டுக்கோ எந்த நல்லதும் செய்ததில்லை! ஏன்? சொந்த கட்சிக் காரனுக்குக் கூட...
      2. இலங்கை தமிழருக்கு எதிரான நிலைப்பாடு!
      3. நிதி மந்திரியாக இருந்த போது பல ஊழல்களின் ஊற்றுக் கண்! கரி, கல்மாடி, அலைக் கற்றை, இறக்குமதி, ICICI வங்கிக்கு 20000 கோடி அரசு கடன்....
      4. வேதாந்தா குழுமத்தின் பணத்தை மனைவி மூலம் பெற்றவர். இவரது மனைவி வேதாந்தா குழுமத்தின் சட்ட ஆலோசகர். கணவர் நிதி மந்திரி. வேதாந்தாவினுடையது ஸ்டெர்லைட்.... மற்றும் பல நிலக்கரி சுரங்கங்கள்
      5. 2013 பட்ஜெட்டில் விவசாய கடன் ₹40000 கோடி என அறிவித்து 90 நாட்களுக்குள் அதை விவசாயிகள் க்ளைம் செய்ய வேண்டும் என்று கூறி 87 வது நாள் அன்று வங்கிகளுக்கு லெட்டர் அனுப்பியவர்... ஆக, பணம் பட்டுவாடா செய்யாமல் மீண்டும் கஜானாவிற்கே வந்து விட்டது.
      6. 2013 பட்ஜெட்டில் இறக்குமதி தங்க நகைகளுக்கு 6% வரி போட்டு விட்டு, நகை கடை அதிபர்கள் தங்கள் ஏழ்மை நிலையை எடுத்துரைத்ததும் அதை 2% ஆக மீண்டும் குறைத்தது!
      7. தனது மகனின் வாசன் ஐகேர் கம்பெனிக்காக மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்ய, மூன்று மாதங்களுக்கு டாலர் விலையை செயற்கையாக குறைத்து அந்த இறக்குமதி முடிந்ததும் டாலர் விலையை ₹73 வரை வளர விட்டு ரூபாய் மதிப்பை இழக்கச் செய்தது!
      8. மிக மிக அதிகமாக தங்கத்தை தேவைக்கு மேல் தன் குஜராத்தி நண்பர்களுக்காக இறக்குமதி செய்து அந்நிய செலாவணி இருப்பை வெகுவாக குறைத்தது.
      9. இவரது கடைசி நிதி மந்திரி காலத்தில்தான் இவரது தவறான நடவடிக்கைகளால் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹77 வரை விலைக்கு விற்றது! அப்போது ஒரு பாரல் குரூட் விலை $52-56
      10. இவரது நேரடி இடைபடலில் நெய்வேலி மின் கம்பெனி பங்குகளை தனியாருக்கு விற்க முயன்றது. கூடவே நட்சத்திர நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்றது.
      11. ராபர்ட் வதேராவின் ஊழல் சொத்துக்கள் பற்றி கேட்டபோது அது தனிப்பட்ட நபரின் சொத்து. அதில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முடியாது என்று சொன்னவர் ப.சி.
      12. ஐயா அப்துல் கலாமை இரண்டாம் முறை குடியரசுத் தலைவராக்க முதன் முதலில் எதிர்த்தவர். - PC
      13. பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல். நான்கே பத்திகளில்! A. நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஜூலை 2013 அன்று கீதாஞ்சலி ஜுவல்லர்ஸ் கம்பெனிக்கு செபி ஆறு மாத வர்த்தகத் தடை விதிக்கிறது! B. செப் 13 2013 இல் காங் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைநகர் இம்பீரியல் ஓட்டலில் நிரவ் மோடியின் நகைக் கண்காட்சியை துவக்கி வைக்கிறார்! C. அடுத்த நாள்
      14 செப் 2013 அன்று அலகாபாத் வங்கி ₹1500 கோடிக்கான எல்சி (கடன்) நிரவ் மோடியிடம் கொடுக்கப்படுகிறது. வங்கியின் இயக்குநர் தினேஷ் தூபே கடிதம் மூலம் எதிர்க்கிறார். எதிர்ப்பு புறக்ணிக்கப் படுகிறது! D. ஃபிப்ரவரி 2014 அன்று எதிர்ப்பு தெரிவித்த இயக்குநர் தினேஷ் தூபே பதவி நீக்கம் செய்யப் படுகிறார். அதில் கையெழுத்திட்டவர் அன்றைய நிதி அமைச்சர் ப. சிதம்பரம். இப்போது புள்ளிகளை இணைத்துப் பாருங்கள்! ஊழலின் ஊற்றுக் கண் தெரிகிறதா!
      15. இந்திய ரூபாய் அச்சடிக்கும் மிஷினை பாகிஸ்தானுக்கு விற்றது. ஏற்கனவே கள்ள நோட்டு அடிப்பவனுக்கு வாண்டனா உதவி செய்தது! - P C
      15. மும்பாய் தாக்குதல் போது யாருக்கும் ஒரு சிறு உதவி கூட செய்யாதது! எத்தனை பெரிய பதவி! இன்றைக்கு சொந்த நாட்டிலேயே கைதுக்கு பயந்து ஓடி ஒளியும் நிலைமை!
      ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக இயக்குனர் ப. சிதம்பரம் என்பதை மறந்து விடக்கூடாது. அவர் மனைவி ஆலை வக்கீல். அவர் தான் எல்லா அனுமதியும் பெற்று தந்தவர்

  • @paulrajp7717
    @paulrajp7717 2 місяці тому +8

    மதுக்கடை இருந்தால் போய் குடிக்கனும்னு ஏதாவது சட்டமா என்ன.அவர் கூறியது போல நாடும்,நாட்டு மக்களும் நிம்மதி யா வாழனும்னா சிந்தித்து ஓட்டளியுங்கள்.

  • @malaredits
    @malaredits 2 місяці тому +6

    சிவகங்கை மக்களவைத் தொகுதி ஆலங்குடி சட்ட மன்ற தொகுதியில் உள்ள ஊரக பகுதியில் ஒரு முறை கூட MP யை பார்க்க வில்லை ஆனால் அவர்தான் எங்கள் 10 ஆண்டுகள் MP யார் அவர்?

  • @muruganr3129
    @muruganr3129 2 місяці тому +22

    சட்டைய பிடிச்சு கேளுங்க.காலா பிடிக்க தகுதி இல்லை அவர்களுக்கு

  • @atchayakaruppaiya3254
    @atchayakaruppaiya3254 2 місяці тому +15

    திராவிட மாடல், காசு வாங்கிட்டு ஓட்டு போட்டதால் 😂😂இன்னும் நிறைய இருக்கு

  • @JAi-SHREERAM-JAI-HIND
    @JAi-SHREERAM-JAI-HIND 2 місяці тому +13

    பொண்ணு இருக்கிறது ஆனால் அது கிளவி யாகி விட்டது

  • @Kalaiarasan_Balu
    @Kalaiarasan_Balu 2 місяці тому +6

    jai modi jai BJP

  • @Pavadathulkuns
    @Pavadathulkuns 2 місяці тому +4

    Annamalai 🎉

  • @devsanjay7063
    @devsanjay7063 2 місяці тому +6

    🌱✌️ ஒற்றை விரலால் ஓங்கி அடிங்க இம்முறை

  • @iyapanp2714
    @iyapanp2714 2 місяці тому +3

    Devanathan confirm win🎉🎉🎉

  • @iyapanp2714
    @iyapanp2714 2 місяці тому +6

    Bjb win🎉🎉🎉

  • @user-yk4cf4pd3c
    @user-yk4cf4pd3c 2 місяці тому

    ❤❤❤

  • @tl.manimaran
    @tl.manimaran Місяць тому

    கவலை படாதீர்கள். வரும் காலங்களில் யாரும் ஓட்டு போட கேட்டு வரமாட்டார்கள் என நினைக்கிறேன்

  • @reddibabu6279
    @reddibabu6279 2 місяці тому +2

    👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹

  • @dragonboysddagon8899
    @dragonboysddagon8899 Місяць тому

    Makkal super 🎉🎉🎉

  • @AP-bn1cg
    @AP-bn1cg 2 місяці тому +13

    Admk 40/0 உறுதி 🌱🌱🌱🌱🌱🔥🔥🔥🔥

  • @annamalaiannamalai3114
    @annamalaiannamalai3114 2 місяці тому +1

    🌱🌱🌱🙏🙏🙏💯💯💯👏👏👏💐💐💐

  • @karanchitra6736
    @karanchitra6736 2 місяці тому

    Naam Tamilar 🎉

  • @trtamilnadu89
    @trtamilnadu89 2 місяці тому +1

    🔯🕉️⚛️

  • @simonpeter388
    @simonpeter388 2 місяці тому

    During the election time this type of news coming if you like vote other wise don't ask unnesseery question

  • @sabesansolai1447
    @sabesansolai1447 2 місяці тому +1

    ஆனாலும் கிழவிக்கு ரொம்ப குசும்பு தான் 😅😅😅

  • @JayaPrakash-qs6ri
    @JayaPrakash-qs6ri Місяць тому

    Vote for பிஜேபி pmk

  • @mod1959
    @mod1959 2 місяці тому +1

    🤡 chidambaram...
    Naata keduthan fin minister ah irundhu..

  • @vpalani8213
    @vpalani8213 2 місяці тому

    Pmk

  • @senthilsenthil1757
    @senthilsenthil1757 Місяць тому

    அம்மா இந்த கேள்விக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்களை செருப்பால் அடித்து இருக்கலாம்

  • @AravinthT-hz3oc
    @AravinthT-hz3oc Місяць тому

    பேச்சதம்பரம் சொந்த பெண்ணையாவது உன் மகனுக்கு கட்டி வைக்க பார்ப்போம்

  • @Unmaisol
    @Unmaisol 2 місяці тому +1

    உன் மகன் ஏம்மா குடிக்கிறான் அவனை முதல்ல கண்டிச்சி வை

  • @ML.mubesh
    @ML.mubesh 2 місяці тому +2

    🇾🇪🌱🇾🇪🌱🇾🇪🌱🇾🇪🌱🇾🇪🇾🇪

  • @abrahamfronz3456
    @abrahamfronz3456 2 місяці тому +2

    எவ்வளவு நாள் டா மக்களை நீ ஏமாற்ற போறிங்க. மக்கள் வெகுண்டெழுந்த காலம் வந்துவிட்டது. மக்களுக்கு சேவை செய்யாமல் இருந்தால் இனிமேல் அரசியல்வாதிகள் தலை தெறிக்க ஓட கற்றுக் கொள்ளுங்கள்

  • @JayaPrakash-qs6ri
    @JayaPrakash-qs6ri Місяць тому

    இந்தாளு தலையை சொறிறான்

  • @sumathic2683
    @sumathic2683 2 місяці тому

    உன் பையன் எப்படி❓ என்பது அவங்களுக்கு தெரியனும் உனக்கு ஆசை அதிகம் உன் மூஞ்சி க்கு 1000 கோடி சொத்துக்கள் வேணுமா

  • @hariharan1771
    @hariharan1771 2 місяці тому

    P c and kp waste fellow

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Місяць тому

      ஏன் ப.சிதம்பரத்தை பொதுவாக யாருக்கும் பிடிக்கவில்லை? 1. இதுவரை சொந்த மாநிலத்திற்கோ, நாட்டுக்கோ எந்த நல்லதும் செய்ததில்லை! ஏன்? சொந்த கட்சிக் காரனுக்குக் கூட...
      2. இலங்கை தமிழருக்கு எதிரான நிலைப்பாடு!
      3. நிதி மந்திரியாக இருந்த போது பல ஊழல்களின் ஊற்றுக் கண்! கரி, கல்மாடி, அலைக் கற்றை, இறக்குமதி, ICICI வங்கிக்கு 20000 கோடி அரசு கடன்....
      4. வேதாந்தா குழுமத்தின் பணத்தை மனைவி மூலம் பெற்றவர். இவரது மனைவி வேதாந்தா குழுமத்தின் சட்ட ஆலோசகர். கணவர் நிதி மந்திரி. வேதாந்தாவினுடையது ஸ்டெர்லைட்.... மற்றும் பல நிலக்கரி சுரங்கங்கள்
      5. 2013 பட்ஜெட்டில் விவசாய கடன் ₹40000 கோடி என அறிவித்து 90 நாட்களுக்குள் அதை விவசாயிகள் க்ளைம் செய்ய வேண்டும் என்று கூறி 87 வது நாள் அன்று வங்கிகளுக்கு லெட்டர் அனுப்பியவர்... ஆக, பணம் பட்டுவாடா செய்யாமல் மீண்டும் கஜானாவிற்கே வந்து விட்டது.
      6. 2013 பட்ஜெட்டில் இறக்குமதி தங்க நகைகளுக்கு 6% வரி போட்டு விட்டு, நகை கடை அதிபர்கள் தங்கள் ஏழ்மை நிலையை எடுத்துரைத்ததும் அதை 2% ஆக மீண்டும் குறைத்தது!
      7. தனது மகனின் வாசன் ஐகேர் கம்பெனிக்காக மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்ய, மூன்று மாதங்களுக்கு டாலர் விலையை செயற்கையாக குறைத்து அந்த இறக்குமதி முடிந்ததும் டாலர் விலையை ₹73 வரை வளர விட்டு ரூபாய் மதிப்பை இழக்கச் செய்தது!
      8. மிக மிக அதிகமாக தங்கத்தை தேவைக்கு மேல் தன் குஜராத்தி நண்பர்களுக்காக இறக்குமதி செய்து அந்நிய செலாவணி இருப்பை வெகுவாக குறைத்தது.
      9. இவரது கடைசி நிதி மந்திரி காலத்தில்தான் இவரது தவறான நடவடிக்கைகளால் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹77 வரை விலைக்கு விற்றது! அப்போது ஒரு பாரல் குரூட் விலை $52-56
      10. இவரது நேரடி இடைபடலில் நெய்வேலி மின் கம்பெனி பங்குகளை தனியாருக்கு விற்க முயன்றது. கூடவே நட்சத்திர நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்றது.
      11. ராபர்ட் வதேராவின் ஊழல் சொத்துக்கள் பற்றி கேட்டபோது அது தனிப்பட்ட நபரின் சொத்து. அதில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முடியாது என்று சொன்னவர் ப.சி.
      12. ஐயா அப்துல் கலாமை இரண்டாம் முறை குடியரசுத் தலைவராக்க முதன் முதலில் எதிர்த்தவர். - PC
      13. பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல். நான்கே பத்திகளில்! A. நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஜூலை 2013 அன்று கீதாஞ்சலி ஜுவல்லர்ஸ் கம்பெனிக்கு செபி ஆறு மாத வர்த்தகத் தடை விதிக்கிறது! B. செப் 13 2013 இல் காங் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைநகர் இம்பீரியல் ஓட்டலில் நிரவ் மோடியின் நகைக் கண்காட்சியை துவக்கி வைக்கிறார்! C. அடுத்த நாள்
      14 செப் 2013 அன்று அலகாபாத் வங்கி ₹1500 கோடிக்கான எல்சி (கடன்) நிரவ் மோடியிடம் கொடுக்கப்படுகிறது. வங்கியின் இயக்குநர் தினேஷ் தூபே கடிதம் மூலம் எதிர்க்கிறார். எதிர்ப்பு புறக்ணிக்கப் படுகிறது! D. ஃபிப்ரவரி 2014 அன்று எதிர்ப்பு தெரிவித்த இயக்குநர் தினேஷ் தூபே பதவி நீக்கம் செய்யப் படுகிறார். அதில் கையெழுத்திட்டவர் அன்றைய நிதி அமைச்சர் ப. சிதம்பரம். இப்போது புள்ளிகளை இணைத்துப் பாருங்கள்! ஊழலின் ஊற்றுக் கண் தெரிகிறதா!
      15. இந்திய ரூபாய் அச்சடிக்கும் மிஷினை பாகிஸ்தானுக்கு விற்றது. ஏற்கனவே கள்ள நோட்டு அடிப்பவனுக்கு வாண்டனா உதவி செய்தது! - P C
      15. மும்பாய் தாக்குதல் போது யாருக்கும் ஒரு சிறு உதவி கூட செய்யாதது! எத்தனை பெரிய பதவி! இன்றைக்கு சொந்த நாட்டிலேயே கைதுக்கு பயந்து ஓடி ஒளியும் நிலைமை!
      ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக இயக்குனர் ப. சிதம்பரம் என்பதை மறந்து விடக்கூடாது. அவர் மனைவி ஆலை வக்கீல். அவர் தான் எல்லா அனுமதியும் பெற்று தந்தவர்

  • @arunc4834
    @arunc4834 Місяць тому

    BJP win devanathan

  • @narendrann664
    @narendrann664 2 місяці тому

    Vote for NTK

  • @nanthabalanbalan9178
    @nanthabalanbalan9178 Місяць тому

    Bjp🎉

  • @ArunKumar-nb2ji
    @ArunKumar-nb2ji Місяць тому

    Bjp ❤

  • @Satheeshkumar-cj7ns
    @Satheeshkumar-cj7ns 2 місяці тому +3

    இதெல்லாம் ஒரு கேள்வி பிண்டயா,,

    • @Manikandan-by4mn
      @Manikandan-by4mn 2 місяці тому

      நாகரீகம் முக்கியம் ஃ🤬

  • @jaffersathick7659
    @jaffersathick7659 2 місяці тому

    பிஜேபி ஆளும் மாநிலங்களில் டாஸ்மாக் கடைகளை ஏன் மூட முடியல.....

    • @Kalaiarasan_Balu
      @Kalaiarasan_Balu 2 місяці тому +3

      nee moodu

    • @jaffersathick7659
      @jaffersathick7659 2 місяці тому

      @@Kalaiarasan_Balu ஏன் நீ தொரக்க போறியா 😂😂😂😂🤣🤣

    • @Pavadathulkuns
      @Pavadathulkuns 2 місяці тому +1

      Oh thulukans