வாழும் சித்தர் வேலூர் மகான்

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • கர்மவினைகள் தீர்கும் வேலூர் மகான்
    #சிவபிரபஞ்சம் நிகழ்ச்சியில் வாழும் சித்தர்கள், சிவன் கோவில்கள் சித்தர்கள் ஜீவசமாதிகள், சக்தி வாய்ந்த அம்மன் கோவில்கள் என பல்வேறு மாநிலங்களில் உள்ள அற்புத கோயில்களை இந்நிகழ்ச்சியில் நீங்கள் காணலாம்.நிகழ்ச்சியினை உடனுக்குடன் காண எங்களுடைய whatsapp குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.இணைய விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட whatsapp எண்ணிற்கு #சிவபிரபஞ்சம் என்று டைப் செய்து அனுப்பினால் போதும் குழுவில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.( 9677989497 ) நன்றி வணக்கம்🙏🙏🙏
    சிவபிரபஞ்சம் நிகழ்ச்சியை உடனுக்குடன் காண எங்களுடைய டெலிகிராம் லிங்கை பயன்படுத்தி இணைந்து கொள்ளவும் நன்றி வணக்கம் t.me/Sapthasaa...
    இந் நிகழ்ச்சியின் நோக்கம் முழுக்கமுழுக்க ஆன்மிகத்தை சார்ந்த தவிர மூட பழக்கவழக்கங்களை நம்பிக்கைகளை வளர்ப்பதே அல்ல இந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் இடங்களுக்கு நீங்கள் சென்று பார்ப்பதும் பார்க்காமல் இருப்பதும் முழுக்க முழுக்க தங்களையே சாரும் இதற்கும் இந்நிகழ்ச்சிக்கு எவ்வித பொறுப்பும் இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம் நன்றி வணக்கம்

КОМЕНТАРІ • 151

  • @muruganandam778
    @muruganandam778 3 роки тому +6

    நான் ஒரு தொழில் செய்து கொண்டிருந்து இருந்த பொழுது அதில் அதை தொடர முடியாமல் போனதுமிகவும் மனம் நொந்துபோய் மனவருத்தத்துடன் பாபாவை சந்தித்தேன் இப்பொழுது நான் ஒரு தொழிலைத் தொடங்கி நல்லபடியாக இருக்கிறேன் அதற்கு பாபாவின் ஆசீர்வாதம் ஒரு காரணம்.

    • @malathibalachandiran9800
      @malathibalachandiran9800 2 роки тому +1

      வேலூரில் எந்த இடத்துல இருக்காரு?

  • @kannanarunachalam3914
    @kannanarunachalam3914 4 роки тому +12

    சித்தர் அருள் கிடைக்க வேண்டும் கர்ம வினை தீர வேண்டும் குடும்ப விருத்தி கிடைக்கும் kannan

  • @rajasekar1045
    @rajasekar1045 3 роки тому +2

    உங்களை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற எனக்கு அருளவேண்டும்

  • @kavithaikoodal7418
    @kavithaikoodal7418 5 місяців тому +1

    எதை பற்றியும் கவலை யின்றி வாழும் அந்த குழந்தை முக தெய்வத்தை காணுங்கள் ..

  • @vairavanvalliammai7163
    @vairavanvalliammai7163 4 роки тому +10

    மனதார வேண்டுகிறேன் பாபா எனக்கு அருளவேண்டும்.

  • @rajasekar1045
    @rajasekar1045 3 роки тому +1

    ஐயா வணக்கம் என் பெயர் ராஜசேகரன் எனக்கு மிக விரைவில் கடன் முழுவதும் அடையவேண்டும் , வரவேண்டிய பணம் மிக விரைவாக எனக்கு கிடைக்க வேண்டும் உங்கள் அருளால் ஆசீர்வாதத்தால் பாபா🙏🙏🙏🙏🙏

  • @aryganesan1374
    @aryganesan1374 4 роки тому +4

    Bus stand Baba ❤️❤️❤️❤️❤️I seek His blessings on Mooku Podi Swamigal 1st Guru Pooja.. He gave me 10 rupee to me and sees me with smile

  • @ramyasatish4756
    @ramyasatish4756 4 роки тому +3

    Baba plz bless me...may all my problems vanish and get higher spritual awakening

  • @arunkumarponneri3656
    @arunkumarponneri3656 3 роки тому +1

    Naa vellore baba ve nerle naraiya vati asirvadam vangi iruken enaku avare romba pudikum . I love vellore baba.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому +2

    Superb 💓 touching speeches.

  • @vigneshwaran3152
    @vigneshwaran3152 4 роки тому +4

    I'm in Vellore but never seen him yet,. I agree without him blessings we can't meet him

  • @saravananmadhavaiah6164
    @saravananmadhavaiah6164 4 роки тому +4

    Excellent

  • @jaivenkat7346
    @jaivenkat7346 4 роки тому +5

    பாபா நமஹ

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 2 роки тому +1

    Om Namah Shivaya! 🙏🙏🙏

  • @ganeeeesh
    @ganeeeesh 2 роки тому +1

    Coimbatore, Othakkalmandapam Balraj siddhar kovilukku vaarungal

  • @rameshbalan7953
    @rameshbalan7953 4 роки тому +3

    warm greetings, very nice coverage. God willing, if i get a call, i want to see Baba, god bless for this, regards, ramesh

  • @noordubai506
    @noordubai506 4 роки тому +2

    Om sarguruve saranam

  • @kamalavalli3698
    @kamalavalli3698 3 роки тому +2

    Super

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому +1

    Simple and beautiful Speaking.

  • @டைகர்
    @டைகர் 9 днів тому +1

    இப்பவும் அங்கே ஐயா இருக்காரா???

  • @AnuAnu-fe9dm
    @AnuAnu-fe9dm 4 роки тому +6

    Excellent and your vedio's are really interesting pls tell us more about living siddhar's thank u so much for great vedio i need to see this siddhar iyya address pls👌👌👌

  • @bhaskarand5724
    @bhaskarand5724 4 роки тому +3

    My sincere Pranam touching his feet through this comment. Baba bless me and do me the needful in my life.

  • @agathiyathavakudil3582
    @agathiyathavakudil3582 4 роки тому +3

    இந்த பதிவுக்கு நன்றி

  • @yogalakshmin7514
    @yogalakshmin7514 4 роки тому +3

    Om guruve saranam🙏🙏🙏

  • @minihariom1463
    @minihariom1463 3 роки тому +3

    பாபாஜி பார்க்க எந்த விலாசம் தெவிக்கவும்

  • @balamurugans5041
    @balamurugans5041 4 роки тому +5

    என்கர்மவினைமற்றும்கடன்பிரச்சினைதீரவேண்டும்

  • @d.veeravel9849
    @d.veeravel9849 4 роки тому +1

    பதிவு நன்றி

  • @indranis2252
    @indranis2252 4 роки тому +4

    Blessed to see living siddhar through this channel. Filled with bliss in my heart. May your channel be blessed to rise and bring awareness to society of siddhars greatness

  • @MuruganMurugan-cf2uy
    @MuruganMurugan-cf2uy 4 роки тому +3

    Siva.siva.🙏🙏🙏🙏🙏🙏

  • @manoukathir5654
    @manoukathir5654 2 роки тому +1

    Pls anyone can give address where to see Baba in Vellore ?

  • @SelvaKumar-df7bb
    @SelvaKumar-df7bb 4 роки тому +6

    பஸ்ஸ்டாண்டிலே எந்த இடத்தில் இருப்பார் ப்ளீஸ்

    • @vinayagasharadhi4206
      @vinayagasharadhi4206 4 роки тому +2

      வேலூர் பழைய பஸ் நிலையம் ஸ்ரீபுரம் பின்புறம்

  • @aryganesan1374
    @aryganesan1374 4 роки тому +2

    So bless to see Him now

  • @Sweetsparkles2701
    @Sweetsparkles2701 Рік тому

    Om sarguruve saranam🥰🥰🙏

  • @newland9932
    @newland9932 Рік тому +1

    Address please அய்யா

  • @vinayagamoorthipalani2541
    @vinayagamoorthipalani2541 3 роки тому +1

    Ohm Namashivaya Namaha

  • @sibiraj1744
    @sibiraj1744 4 роки тому +2

    In what language Babaji is singing?

  • @noordubai506
    @noordubai506 4 роки тому +1

    Om sarguruve saranam sarguruve thunai narpavi narpavi narpavi narpavi narpavi narpavi

  • @aryganesan1374
    @aryganesan1374 4 роки тому +5

    If anyone buy Him tea He wil drink and gve the balance to us to drink.. But not all te one that have Blessings bonding of karma with Him

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 2 роки тому

    ஓம் நமசிவாய சிவாயநம ஓம்

  • @harishguru8125
    @harishguru8125 3 роки тому +1

    ஐயா என் கணவர் கிட்னி சரியாக இல்லை டயாஷ் செய்துக்கெண்டுக்கிருக்கிறேம் அவர் உடல் நிலை சரியாகவேண்டும் டயாஷ் செய்யமால் மாத்திரையில் ரிசரியாவேண்டும் என் குடும்பம் நிம்மதியாக இருக்கவேண்டும் கடன் அடையவேண்டும் என்று அசிவதம் செய்யவேண்டும்

  • @ezhilraj8936
    @ezhilraj8936 4 роки тому +2

    Guruva saranam

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham 4 роки тому +2

    குரு சரணம்!

  • @aryganesan1374
    @aryganesan1374 4 роки тому +2

    Sivayanama

  • @divinityoverloaded7119
    @divinityoverloaded7119 4 роки тому +1

    Thanks for sharing

  • @நால்வர்திருஅருள்

    Siva Siva sivayanama Ellam sivam

  • @jaivenkat7346
    @jaivenkat7346 4 роки тому +2

    பாபா

  • @anandanvajjeravelu231
    @anandanvajjeravelu231 3 роки тому +1

    🙏🙏🙏

  • @priyapriya-kr4rl
    @priyapriya-kr4rl 3 роки тому +1

    Please someone tell me the address pls

  • @nagarajvelu8004
    @nagarajvelu8004 4 роки тому +3

    இவர் இருக்கும் இடம் அல்லது பாபா சாமி உடன் உள்ள நபர்கள் தொலைபேசி எண்கள் தெரியப்படுத்தவும்

  • @tsmlawsociety2676
    @tsmlawsociety2676 4 роки тому +1

    I am one of his devote

  • @kibh14
    @kibh14 4 роки тому +4

    Vellore old bustand which place exaactly

    • @sapthasagaratv
      @sapthasagaratv  4 роки тому +1

      bus stand only

    • @kibh14
      @kibh14 4 роки тому +1

      @@sapthasagaratv thank you.. Now I heared he is not available is it so

    • @sapthasagaratv
      @sapthasagaratv  4 роки тому +2

      U r from sir...

    • @kibh14
      @kibh14 4 роки тому +2

      @@sapthasagaratv arni near vellore

    • @sekar6846
      @sekar6846 3 роки тому +1

      @@sapthasagaratv now Swamy is not there I can't see him am in vellore

  • @தமிழன்இலக்குவன்

    பஸ் ஸ்டான்ட் பாபாவின் பக்தர்கள் யாரேனும் இருந்தால் தயவு செய்து அவர் தற்போது இருக்கும் இடத்தை தெரிவிக்கவும்... அல்லது அவருடைய நெருங்கிய பக்தர்களின் தொலைபேசி எண்ணை பதிவு செய்யவும்.

    • @தமிழன்இலக்குவன்
      @தமிழன்இலக்குவன் 4 роки тому +1

      @@pavithranr8033 மிக்க நன்றி

    • @aswathnl6792
      @aswathnl6792 4 роки тому +2

      தயவு செய்து இவரின் விலாசம் எப்படி எங்கு இவரை பார்ப்பது என்பதை தெரிவிக்கவும்

    • @kamatchik8394
      @kamatchik8394 4 роки тому +1

      Valor busstand

    • @nallavanumillakettavanunil313
      @nallavanumillakettavanunil313 4 роки тому +1

      @@தமிழன்இலக்குவன் ungalukku address theriyuma

    • @yohi5260
      @yohi5260 4 роки тому +3

      பஸ் ஸ்டாண்டில் இருந்து 10km க்குள் ஒரு ஆட்டோ பக்தரின் வீட்டில் தங்கி உள்ளார். மன்னிக்கவும் நான் சித்தர் ஐயாவை சந்தித்து 7,8 வருடங்கள் ஆகி விட்டது. வேலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் சென்று கடைகளில் விசாரித்தால் நிச்சயம் அவர் விலாசம் கிடைக்கும். அந்த ஆட்டோ பக்தரின் no மிஸ் பண்ணிட்டேன். அங்கே நிட்கும் ஆட்டோவில் விசாரித்தால் அவர்களே சென்று விடுவார்கள். சித்தர் ஐயாவை நேரில் சந்திப்பது மிகவும் விசேஷம்.. வாழ்க வளமுடன்

  • @radhapriya2162
    @radhapriya2162 4 роки тому +6

    Address please paa

    • @yohi5260
      @yohi5260 4 роки тому +1

      பஸ் ஸ்டாண்டில் இருந்து 10km க்குள் ஒரு ஆட்டோ பக்தரின் வீட்டில் தங்கி உள்ளார்.பழைய பஸ் ஸ்டாண்ட் சென்று கடைகளில் விசாரித்தால் நிச்சயம் அவர் விலாசம் கிடைக்கும். அங்கே நிட்கும் ஆட்டோவில் விசாரித்தால் அவர்களே சென்று விடுவார்கள். சித்தர் ஐயாவை நேரில் சந்திப்பது மிகவும் விசேஷம்.. வாழ்க வளமுடன்

  • @aswathnl6792
    @aswathnl6792 4 роки тому +3

    Nambinor keduvadillai.
    Sithargalin arul kooda avargal virumbinal mattume kidaikkum.
    Adhuvarai porumaiyai irukkavendum

  • @ranipriya9354
    @ranipriya9354 4 роки тому +2

    Appo coronava Neekkiduvaaraa?

  • @vinayagamvijayakumar1036
    @vinayagamvijayakumar1036 3 роки тому +1

    Ipo enga irukaru

  • @saimalathi3157
    @saimalathi3157 4 роки тому +1

    At present where can see this baba

  • @kibh14
    @kibh14 4 роки тому +1

    Which place. How to c

  • @thirusenthil1972
    @thirusenthil1972 4 роки тому +2

    Baba ipothu enku ullar iyya

    • @aryganesan1374
      @aryganesan1374 4 роки тому +1

      Sir You can find Siddhar aiya at Vellore Bus Stand

  • @vijiviji7399
    @vijiviji7399 4 роки тому +2

    Vellore old Busstandla ivara nan Pathu irukan

    • @newyoutube1183
      @newyoutube1183 4 роки тому +1

      Unmayava.
      Avarin arul kandipaga ungaluku undu iyaa.

  • @aryganesan1374
    @aryganesan1374 4 роки тому +2

    Yes I was waiting many years to meet Bus stand bus but could not see but He Himself comes to me and calls me 😭😭🙏🙏🙏

    • @mangaibk5906
      @mangaibk5906 4 роки тому +2

      மனிதர்கள் பிறப்பு,இறப்பு சக்கரத்தில் வந்தே ஆகவேண்டும்.இது இறை சட்டம் இறைவன் எல்லைக்கு அப்பாற்பட்ட ஒரு புள்ளிவடிவான ஒளி வடிவமானவர்.கண்ணுக்குப் புலப்படாதவர்.,சர்வசக்திவான் என்ற மகிமை அவர்ஒருவருக்கே உரியது!படைப்பவர்...நாம்அவருடையபடைப்புகள் ஞானக்கடலானவர்,தெய்வீக குணங்கள் நிறைந்தவர் படைத்தல்,காத்தல,அழித்தல்....முத்தொழிலுக்கு அதிபதி!

  • @satheeshb1521
    @satheeshb1521 4 роки тому +1

    Eppidi bastand babave santhippathu pls rpy sir

    • @sapthasagaratv
      @sapthasagaratv  4 роки тому

      near vellore old bustand anywhere in that place....u may ask the anyone.....thank u

  • @govindaraj6473
    @govindaraj6473 4 роки тому +4

    அருமையான பதிவு

  • @arunviews4542
    @arunviews4542 3 роки тому +1

    Now bus stand baba location where ?

    • @sapthasagaratv
      @sapthasagaratv  3 роки тому +1

      old bustand every morning....

    • @raghulsharma7455
      @raghulsharma7455 3 роки тому +1

      @@sapthasagaratv but nenga video edutha location vera pola thridhunga avara engathan epdithan pakarthu 🥺

    • @divagarpsm8202
      @divagarpsm8202 3 роки тому +1

      @@raghulsharma7455 வேலூர் ஸ்ரீ புரம் தங்கக் கோவில் பின்புறம் ஆசிரமத்தில் உள்ளார்

  • @gowthamg2642
    @gowthamg2642 4 роки тому +2

    ஐயா அவர்கள் இருக்கும் இடம் வேலூரில் எங்கு என்று சொல்ல முடியுமா

    • @sapthasagaratv
      @sapthasagaratv  4 роки тому +1

      Vellore Old bustand

    • @geethakrishnaveni6790
      @geethakrishnaveni6790 4 роки тому +1

      Ariyur,Sripuram

    • @karthikhaa8327
      @karthikhaa8327 4 роки тому +1

      @@sapthasagaratv anna phone number sollunga anna please anna😣😖🙏🙏🙏pls anna number sollunga

    • @yohi5260
      @yohi5260 4 роки тому +1

      பஸ் ஸ்டாண்டில் இருந்து 10km க்குள் ஒரு ஆட்டோ பக்தரின் வீட்டில் தங்கி உள்ளார். மன்னிக்கவும் நான் சித்தர் ஐயாவை சந்தித்து 7,8 வருடங்கள் ஆகி விட்டது. பழைய பஸ் ஸ்டாண்ட் சென்று கடைகளில் விசாரித்தால் நிச்சயம் அவர் விலாசம் கிடைக்கும். அந்த ஆட்டோ பக்தரின் no மிஸ் பண்ணிட்டேன். அங்கே நிட்கும் ஆட்டோவில் விசாரித்தால் அவர்களே சென்று விடுவார்கள். சித்தர் ஐயாவை நேரில் சந்திப்பது மிகவும் விசேஷம்.. வாழ்க வளமுடன்

  • @umamaninikasami1878
    @umamaninikasami1878 4 роки тому +4

    Baba pls bless our family

  • @mohanp5879
    @mohanp5879 2 роки тому +1

    I want address vellore siddar

  • @nithishadhithya3012
    @nithishadhithya3012 3 роки тому +1

    Address please

  • @funtofun2986
    @funtofun2986 4 роки тому +1

    Baba arul kudunga

  • @raghulsharma7455
    @raghulsharma7455 3 роки тому +2

    Nanum Vellore but avaru enga irukanga address solunga plzzz

  • @reshmising2578
    @reshmising2578 4 роки тому +3

    How to meet him

    • @sapthasagaratv
      @sapthasagaratv  4 роки тому +1

      vellore old bustand

    • @vela709
      @vela709 3 роки тому +1

      @@sapthasagaratv In old bus stand where is the location?

  • @SriNandiDevar
    @SriNandiDevar 4 роки тому +2

    Ayya irukkum address or contact sollunga please🙏🙏🙏🙏🙏🙏

  • @vadivelanvadivelan4892
    @vadivelanvadivelan4892 4 роки тому +2

    தயவுசெய்து போன்நம்பர் தாருங்கள்

    • @vadivelanvadivelan4892
      @vadivelanvadivelan4892 4 роки тому +1

      போன் நம்பர் கேட்குமிடத்தில் லைக்குடுத்தா நான் என்ன செய்யேன்

    • @kanchanaakkakanchana540
      @kanchanaakkakanchana540 3 роки тому

      J

  • @muruganlakshmi7896
    @muruganlakshmi7896 4 роки тому +2

    Baba bless me.

  • @muthukumarmuthukumar716
    @muthukumarmuthukumar716 4 роки тому +5

    சித்தரின் விலாசம் கிடைக்குமா

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому +2

    Live and die in spirituality only till death.

  • @sivanyasubha3779
    @sivanyasubha3779 3 роки тому +1

    Ivaru old bus stand la tha daily iruntharu but IPO enga irukaru therila

    • @sivanyasubha3779
      @sivanyasubha3779 3 роки тому +1

      @@sureshkumarr1256 avaru parthutu vantha nallathu nadakutha sollunga pls

    • @sivanyasubha3779
      @sivanyasubha3779 3 роки тому +1

      @@sureshkumarr1256 girls yarum thidirnu wtsapp vanthu msg pannu sonna udanae munna pinna theriysthsvsnga Kita msg panna yosipanga nenga Kuda epdi kaekuringa ipdila nenga UA-cam la msg panna yellarkum use fulla irukum

    • @sapthasagaratv
      @sapthasagaratv  3 роки тому +1

      plz dont chat here....thank you

    • @sapthasagaratv
      @sapthasagaratv  3 роки тому +1

      plz don't chat here....thank you

    • @sivanyasubha3779
      @sivanyasubha3779 3 роки тому +1

      @@sapthasagaratv sure

  • @karthikraja1385
    @karthikraja1385 4 роки тому +1

    T

  • @VJmedia30
    @VJmedia30 4 роки тому +3

    Corona epo oliyum nu keakunga

    • @AnuAnu-fe9dm
      @AnuAnu-fe9dm 4 роки тому +4

      Nanga kekarom neegalum jesus kitta keluga...

  • @vijayashreeramesh8907
    @vijayashreeramesh8907 4 роки тому +3

    வாழும் தெய்வங்கள் சித்தர்கள் .....

    • @mangaibk5906
      @mangaibk5906 4 роки тому +3

      கர்மவினை யாரையும் விடாது. அனுபவித்தே ஆக வேண்டும்!பரம்பிதா சிவபரமாத்மா தான் இறைவன்...ஒருவரே,..ஒளிவடிவமானவர்.கண்ணுக்குப் புலப்படாதவர்.சர்வசக்திவான்..அவரை நினைத்திலேமுக்தி( எல்லா துன்பங்களிலிருந்தும் விடுதலைப் பெற்று. உண்மையான அமைதியைப் பெறலாம் இது சத்தியம்

    • @mangaibk5906
      @mangaibk5906 4 роки тому +1

      மனிதர்கள் மகான் ஆகலாம்.கடவுள் ஆக முடியாது.கடவுள் பிறப்பு ,இறப்பு கிடையாது.சர்வசக்திவான்.அவர்கூறுகிற வழிப்படிநடப்பவர்கள் ஆன்மீக ஆஸ்தி பெற முடியும்!

    • @mangaibk5906
      @mangaibk5906 4 роки тому +1

      அறியாமல் செய்த பாவங்களை..கூட அவரை மனதார ஒருமுகமாக உள்ளன்புடன் நினைத்தாலே யோகசக்தியால் பாவங்கள் பஸ்பமாகி விடும் என்று இராஜ போகத்தில் கற்று அதன்வழி நடப்பதால் மனபாரம்நீங்கி,மகிழ்ச்சியுடன். ,அமைதியாகவும் வாழ்ந்து வருகிறேன். இது உண்மை!

    • @mangaibk5906
      @mangaibk5906 4 роки тому +1

      அமைதியும்வழங்க்க்கூடியவர்சிவபரமாத்மா ஒருவரே!ஒளிவடிவாவர்சர்வசக்திவான்,பாவங்களை பொக்குபவர்!

  • @udhayapm5538
    @udhayapm5538 4 роки тому +2

    Please address

    • @aryganesan1374
      @aryganesan1374 4 роки тому +1

      Sir Aiya wil be at Vellore Bus Stand.. You can the people there too they wil show you

  • @askumarqueenofficialvellor4678
    @askumarqueenofficialvellor4678 3 роки тому +1

    Super

  • @sekark131
    @sekark131 3 роки тому +3

    பாபாஜி பார்க்க எந்த விலாசம் தெவிக்கவும்

    • @sekark131
      @sekark131 3 роки тому +1

      பாபாஜி பார்க்க எந்த விலாசம் தெவிக்கவும்

    • @sapthasagaratv
      @sapthasagaratv  3 роки тому +1

      every morning old bustand...vellore

    • @divagarpsm8202
      @divagarpsm8202 3 роки тому +1

      @@sekark131 வேலூர் ஸ்ரீ புரம் தங்க கோவில் பின்புறம் ஆசிரமத்தில் உள்ளார்

  • @priyabharathkumar7879
    @priyabharathkumar7879 4 роки тому +2

    🙏🙏

  • @priyam8868
    @priyam8868 4 роки тому +4

    Address solunga pls

  • @rajandirang1915
    @rajandirang1915 4 роки тому +1

    Super

  • @yogeshprem9529
    @yogeshprem9529 4 роки тому +1

    🙏🙏🙏🙏