Younger generations of SL, not all ofcourse, but from the 'ruled, outside Colombo' people, seems to have awaken, thanks to social media and being the crowd who is facing the results of the greedy humans who were hoodwinking the parents of these young people. It's those youngsters who have the power to change the future of the country and I hope and pray that they will do that. We tamils must support that.
புதிய ஜனாதிபதி அனுரவைப் பற்றிய நேர்மறைக் கருத்துக்களை முன்வைத்து , சிங்கள மக்களுடன் தமிழ் மக்களும் இணைந்து எதிர்காலத்தில் செயற்பட தங்களது ஆதங்கத்தை வரவேற்கின்றோம் திரு . ஜெயபாலன் ஐயா.
ஒரு இலங்கை தமிழனின் மிக முக்கியமான சற்று நீளமான வேண்டுக்கொள், எனது அன்பார்ந்த தமிழக தொப்புள்கொடி உறவுகளே இலங்கை வாழ் தமிழர்கள் மீது கொண்ட உங்களது அன்புக்கும் கரிசணைக்கும் மிக்க நன்றி, உங்களது பெரும்பாலான தமிழக ஊடகங்கள் தவறான செய்திகளை அறிவிக்கின்றிர்கள் ,இலங்கையில் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் 28% வாழ்கின்றார்கள், ஈழ தமிழர்கள் 12%, மலையக தமிழர்கள் 6%, முஸ்லிம்கள் 10% இவர்களில் 14% இந்துக்கள், 4% கிஸ்தவர்கள், 10% முஸ்லிம்கள். இதிலும் 8% அதிகமானோர் வடகிழக்கு மலையகம் தவிர்த்து ஏனைய மாகணங்களில் வாழ்கின்றார்கள் குறிப்பாக கொழுப்பு, கம்பாஹ, களுத்துரை மாவட்டங்களில் கணிசமாவர்கள் வாழ்கின்றார்கள், நீங்கள் சொல்லும் அளவில் இங்கு இணதுவேஷம் கிடையாது,தமிழ்நாட்டை விட இலங்கையில் தமிழர்கள் 95% தமிழ்வளி பாடசாலைகளில் கல்விகற்கின்றார்கள் 98% அதிகமான தமிழர்களுக்கு தமிழ் மொழி எழுதவும் வாசிக்கவும் நன்றாக தெறியும் ஏன் சிங்கள பாடசாலைகளிலும் தமிழ்மொழி கற்பிக்கப்படுகின்றது,தமிழ்நாட்டில் இல்லாவிட்டாலும் இலங்கையில் அரசாங்க தொழிலுக்கு காட்டாயம் தமிழ்மொழி தேவை, நீங்கள் கூறுவது போல் இலங்கை தமிழர்களுக்கு பிரிந்து வாழ்வதற்கு அவசியம் இல்லை நாங்கள் தமிழ் முஸ்லீம் சிங்களம் பாகுபாடுயின்றி சம உரிமையுடன் இலங்கையர்களாக ஐக்கியமாகவே வாழ விரும்புகிறோம் வெளிநாட்டில் குடியுரிமை பெற்றவர்களை தவிர, நீங்கள் பரப்புரை செய்வது போல் அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் ஒரு இணதுவேசம் உடைய நபர் அல்ல அவரை இணவாதி என கூறுவது 100% பொய்யானது ,நியாயமற்றது அவர் ஒருவர் தான் இலங்கையில் தெறிவுசெய்யப்பட்ட ஜனாதிபதிகளின் இணதுவேசம் அற்றவர், தமிழ் சிங்களம் முஸ்லீம் என பேதம் அற்றவர் எல்லோரையும் சமமாக பார்ப்பவர் எல்லோருமே சம அந்தஸ்துடன் இலங்கையார்களாக வாழ வேண்டும் என நினைப்பவர் மற்றும் நிரூபித்தும் காட்டியவர் இனிமேலும் உலகிக்கு நிரூபித்து காட்டுபவர், நீங்கள் சொல்லும் ரணிலோ சஜித்தோ அல்ல, இம்முறை அனுர அவர்களுக்கு 15% வடகிழக்கு தமிழ் முஸ்லீம் வாக்குகளும் 20% மலையக தமிழ் வாக்குகளும் 50% ஏனைய மாவட்டங்களின் தமிழ் முஸ்லிம்களின் வாக்குகள் கிடைத்திருக்கின்றது, 76 வருட ஊழல், இணவாத அரசியலில் இருந்து எம்மை மீட்டெடுக்க எமது பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இம்முறை எமக்கு சிறந்த தலைவர் கிடைத்திருக்கின்றார், அனுர இந்தியாவுக்கு எதிரானவர் அல்ல அவர் இந்தியாவுக்கு ஆதரவானவர் பொருத்து இருந்து பாருங்கள், ஆகையால் மிகதாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம், யாரொ கூறுவதை கேட்காமல் தயவுசெய்து இலங்கைக்கு வந்து கலநிலவரத்தை ஆராய்ந்து பாருங்கள் !கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் உண்மையை ஆராய்வதே மெய்! தயவுசெய்து இலங்கைக்கு வந்த இந்திய Travel UA-cam பர்களிடம் கேளுங்கள் இலங்கையின் கலநிலவரத்தை பற்றி அவர்கள் கூறுவார்கள், இனிமேலும் இலங்கையில் வசிக்காதவர்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கவர்களின் கருத்துக்களை மாத்திரம் கேட்டு பொய்யாய் பரப்பாதிர்கள், அனுரகுமார பற்றிய உங்களின் தவறான கண்ணோட்டத்திற்கு காலம் விரைவில் பதில் சொல்லும். இலங்கையிலிருந்து தமிழன் செல்லையா பிரவீன் யோகராஜா, நன்றி.
நீண்டகாலமாக தமிழின அழிப்பும், உரிமை மறுப்பும் செய்த சிங்கள அரசுகளுக்கு எதிராக அறவழியில் போராட்டமும் அது பயன் இன்றி போன பின் ஆயுதமேந்திய போராட்டமும் நடத்திய தமிழ்பேசும் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு எதையும் இதுவரை புதிய இலங்கை அரசுத் தலைவர் தெரிவிக்கவில்லை.
Guys, stop spreading racial politics. Most of the tamils are with AKD. If you can't do something good to the country that is okay. But, don't criticize the people who are trying something different and good for the people.
நண்பரே, எதை வேண்டுமானாலும் எழுதுங்கள், வாசித்து அவற்றுள் சரியானவை இருவ்தால் உள்வாக்கிக்கொள்வேன். அதுதான் நான். வாழ்வில் எதற்கும் அஞ்சியதும் இல்லை ஆசைபட்டதுமில்லை. கழத்தில் நின்றவர்களது பாராட்டுகள் நிறைய இருக்கு. என் மன விம்மதிக்கு அதுபோதும் அதுபோதும்.
Whatsapp: www.whatsapp.com/channel/0029...
Younger generations of SL, not all ofcourse, but from the 'ruled, outside Colombo' people, seems to have awaken, thanks to social media and being the crowd who is facing the results of the greedy humans who were hoodwinking the parents of these young people.
It's those youngsters who have the power to change the future of the country and I hope and pray that they will do that. We tamils must support that.
புதிய ஜனாதிபதி அனுரவைப் பற்றிய நேர்மறைக் கருத்துக்களை முன்வைத்து , சிங்கள மக்களுடன் தமிழ் மக்களும் இணைந்து எதிர்காலத்தில் செயற்பட தங்களது ஆதங்கத்தை வரவேற்கின்றோம் திரு . ஜெயபாலன் ஐயா.
ஒரு இலங்கை தமிழனின் மிக முக்கியமான சற்று நீளமான வேண்டுக்கொள், எனது அன்பார்ந்த தமிழக தொப்புள்கொடி உறவுகளே இலங்கை வாழ் தமிழர்கள் மீது கொண்ட உங்களது அன்புக்கும் கரிசணைக்கும் மிக்க நன்றி, உங்களது பெரும்பாலான தமிழக ஊடகங்கள் தவறான செய்திகளை அறிவிக்கின்றிர்கள் ,இலங்கையில் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் 28% வாழ்கின்றார்கள், ஈழ தமிழர்கள் 12%, மலையக தமிழர்கள் 6%, முஸ்லிம்கள் 10% இவர்களில் 14% இந்துக்கள், 4% கிஸ்தவர்கள், 10% முஸ்லிம்கள். இதிலும் 8% அதிகமானோர் வடகிழக்கு மலையகம் தவிர்த்து ஏனைய மாகணங்களில் வாழ்கின்றார்கள் குறிப்பாக கொழுப்பு, கம்பாஹ, களுத்துரை மாவட்டங்களில் கணிசமாவர்கள் வாழ்கின்றார்கள், நீங்கள் சொல்லும் அளவில் இங்கு இணதுவேஷம் கிடையாது,தமிழ்நாட்டை விட இலங்கையில் தமிழர்கள் 95% தமிழ்வளி பாடசாலைகளில் கல்விகற்கின்றார்கள் 98% அதிகமான தமிழர்களுக்கு தமிழ் மொழி எழுதவும் வாசிக்கவும் நன்றாக தெறியும் ஏன் சிங்கள பாடசாலைகளிலும் தமிழ்மொழி கற்பிக்கப்படுகின்றது,தமிழ்நாட்டில் இல்லாவிட்டாலும் இலங்கையில் அரசாங்க தொழிலுக்கு காட்டாயம் தமிழ்மொழி தேவை, நீங்கள் கூறுவது போல் இலங்கை தமிழர்களுக்கு பிரிந்து வாழ்வதற்கு அவசியம் இல்லை நாங்கள் தமிழ் முஸ்லீம் சிங்களம் பாகுபாடுயின்றி சம உரிமையுடன் இலங்கையர்களாக ஐக்கியமாகவே வாழ விரும்புகிறோம் வெளிநாட்டில் குடியுரிமை பெற்றவர்களை தவிர, நீங்கள் பரப்புரை செய்வது போல் அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் ஒரு இணதுவேசம் உடைய நபர் அல்ல அவரை இணவாதி என கூறுவது 100% பொய்யானது ,நியாயமற்றது அவர் ஒருவர் தான் இலங்கையில் தெறிவுசெய்யப்பட்ட ஜனாதிபதிகளின் இணதுவேசம் அற்றவர், தமிழ் சிங்களம் முஸ்லீம் என பேதம் அற்றவர் எல்லோரையும் சமமாக பார்ப்பவர் எல்லோருமே சம அந்தஸ்துடன் இலங்கையார்களாக வாழ வேண்டும் என நினைப்பவர் மற்றும் நிரூபித்தும் காட்டியவர் இனிமேலும் உலகிக்கு நிரூபித்து காட்டுபவர், நீங்கள் சொல்லும் ரணிலோ சஜித்தோ அல்ல, இம்முறை அனுர அவர்களுக்கு 15% வடகிழக்கு தமிழ் முஸ்லீம் வாக்குகளும் 20% மலையக தமிழ் வாக்குகளும் 50% ஏனைய மாவட்டங்களின் தமிழ் முஸ்லிம்களின் வாக்குகள் கிடைத்திருக்கின்றது, 76 வருட ஊழல், இணவாத அரசியலில் இருந்து எம்மை மீட்டெடுக்க எமது பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இம்முறை எமக்கு சிறந்த தலைவர் கிடைத்திருக்கின்றார், அனுர இந்தியாவுக்கு எதிரானவர் அல்ல அவர் இந்தியாவுக்கு ஆதரவானவர் பொருத்து இருந்து பாருங்கள், ஆகையால் மிகதாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம், யாரொ கூறுவதை கேட்காமல் தயவுசெய்து இலங்கைக்கு வந்து கலநிலவரத்தை ஆராய்ந்து பாருங்கள் !கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் உண்மையை ஆராய்வதே மெய்! தயவுசெய்து இலங்கைக்கு வந்த இந்திய Travel UA-cam பர்களிடம் கேளுங்கள் இலங்கையின் கலநிலவரத்தை பற்றி அவர்கள் கூறுவார்கள், இனிமேலும் இலங்கையில் வசிக்காதவர்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கவர்களின் கருத்துக்களை மாத்திரம் கேட்டு பொய்யாய் பரப்பாதிர்கள், அனுரகுமார பற்றிய உங்களின் தவறான கண்ணோட்டத்திற்கு காலம் விரைவில் பதில் சொல்லும்.
இலங்கையிலிருந்து
தமிழன்
செல்லையா பிரவீன் யோகராஜா,
நன்றி.
தமிழருக்கு என்ன உரிமை கிடைசிட்டு கொன்சம் சொல்லுங்க bro
150000 பேரை கொண்டவங்க இவங்க ஒரே உண்மையான தலைவன் எமது தலைவர் இவன் ஒண்டும் செய்ய மாட்டன்
நீண்டகாலமாக தமிழின அழிப்பும், உரிமை மறுப்பும் செய்த சிங்கள அரசுகளுக்கு எதிராக அறவழியில் போராட்டமும் அது பயன் இன்றி போன பின் ஆயுதமேந்திய போராட்டமும் நடத்திய தமிழ்பேசும் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு எதையும் இதுவரை புதிய இலங்கை அரசுத் தலைவர் தெரிவிக்கவில்லை.
True bro
எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும்
You’re right about the economy of ❤ the world 🌎 situation.
இவர் , உலக நாட்டு 😂😂வெளியுறவு ஆலோசகர் 😂😂😂😂
பதிலளிக்கும்போது நெறியாளர் குறுக்கமறுக்க ஓடுவதை நிறுத்த வேண்டும்
Guys, stop spreading racial politics. Most of the tamils are with AKD. If you can't do something good to the country that is okay. But, don't criticize the people who are trying something different and good for the people.
டேய் , சும்மா கம்பு சுத்தாதே, ஒரு துரும்பும் தமிழருக்கு புடுங்கல😂😂😂😂, முள்ளிவாய்க்கால், இற்கு ஒரு கவிதை எழுதுடா அண்ணா😀😀😀
India/ China should stop intefearing in SL politics. Let SL to prosper on its own and be an independent stable country.
இந்த கலக்கத்திலே நிறைய பேர் ஆதரவு கொடுக்க போவார்க்ள் ஆனால் அது நடக்காது புனித ஆட்சியினையே அவர் விரும்புவார்😂😅 🎉
இலங்கை 2 கோடி
மாலத்தீவு 5 லட்சம்
பங்களா தேசம் 17 கோடி
நேபால் 25 லட்சம்
அகன்ற பாரத் திட்டத்தில் உடனே இணைத்தால் வீணான விவாதங்கள் தேவை இல்லை!
Perukku oru ner kaanal. Nenga awara fulla badhil solla vidringale illa.
தட்டுவம்ஏந்திநின்றுதத்துவம்பேசாதேநீஉன்னைநினைஉன்னைஎங்களுக்தெரியும்
நண்பரே, எதை வேண்டுமானாலும் எழுதுங்கள், வாசித்து அவற்றுள் சரியானவை இருவ்தால் உள்வாக்கிக்கொள்வேன். அதுதான் நான். வாழ்வில் எதற்கும் அஞ்சியதும் இல்லை ஆசைபட்டதுமில்லை. கழத்தில் நின்றவர்களது பாராட்டுகள் நிறைய இருக்கு. என் மன விம்மதிக்கு அதுபோதும் அதுபோதும்.
This Jesus has 2000. Years ago said.therefore his statement not fails.
It’s continue smarter path still 2068.
ஹலோ பாலா கவிதையோட நிற்பது நல்லது 🤣🤣
👍
அடே அண்ணா, 😂😂இவங்க ஏண்டா 😀😀உன்னை பேட்டி😂😂😂
பேட்டியை கேட்டமைக்கு நன்றி நண்பரே. எனது கவிதைகள் முக்கியமென நீங்க்கள் கருதுவதற்க்கும் நன்றி.
mudalla oulubgana interview panna therinja oruthara vidunga inda madiri programmes ku ,guest ah pesa widama kelvi kettu kulapitu irukanga
நன்றி. கவிதை எனது கலை. அரசியல் முன்னுணர்தல் மற்றும் ராஜதந்ந்திர செயல்பாடுகள் சார்ந்த சதுரங்கம். தவறுகளை சுட்டிக்காட்டினால் திருத்துவேன் நண்பரே
எனக்கும் இந்த பயலுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல
The interviewer looks very unprofessional.
I bc.newes.no.good