Pastor your teachings are great and we play it in our prayer groups and greatly blessed. I want to know is it possible for our church youths to join in your bible college. Financially we are not sound.
Ou4 Bible College is in Bellwood, Sri Lanka. We do not charge fees because my vision is to train men and women for God even if they do not possess financial, academic, and other prerequisites. Please talk to pastor Danny on +94717279507. Remain blessed.
Pastor oru கேள்வி . எலியா பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளவில்லை ஆவியானவர் எலியாவை கொண்டு போய் இந்த பூமியில் ஒரு இடத்தில் மறைத்து வைத்தார் என்றும் அதற்கு இந்த வசனம் 12 அப்பொழுது தீர்க்கதரிசியாகிய எலியா எழுதின ஒரு நிருபம் அவனிடத்திற்கு வந்தது, அதில்: உம்முடைய தகப்பனான தாவீதின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீ உன் தகப்பனாகிய யோசபாத்தின் வழிகளிலும், யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் வழிகளிலும் நடவாமல், 2 நாளாகமம் 21 இது எழுதின காலம் வேறா . எனவே எலியா பரலோகத்திற்கு போகவில்லை. என்பதற்கு இந்த👆👆 வசனம் சாட்சி. என்று ஒரு pastor bible study ல் எடுத்தார் என்றும் சிலர் என்னோடு வாக்குவாதம் செய்தார்கள். எனக்கு வேத வசனத்தோடு ஒரு சின்ன விளக்கம் வேண்டும். Pastor🙏🙏🙏
Thank you Pastor
Very deep truth pastor… thank you..
Thank you so much shalom
நன்றி பாஸ்டர்
Praise The Lord Jesus
Thank you pastor Suresh I learn many secrets from here thank you again
Alleluia Alleluia amen
Amen Jesus bless us
Arumai arumai brother
Really spiritual. Message
Ahab son of Omri did more evil in the eyes of the LORD than any of those before him.1 King’s 16:30
Amen
praise the lord,acfchurch,vettavalam,tiruvannamalai-dt,tn
Amen 🙏
Thanks Pastor, God is great in helping you Thanks be to God forever
Nice
பெலனற்று போனேன்
பெலவானாய் மாற்றும்
உயிரற்றுப்போனேன் உயிர்தாரும்_தேவா
உலர்ந்த எலும்புகள் உயிர் பெறட்டும்
உறுமாற்றம் அடைந்து நான் உமதாகட்டும்_ தேவா_பெலனற்று...
பாவம் ஜலம்ப்போல என்மீது புரழுதே
பரிவாக என்னையும் கரைச்சேருமே_தேவா
பெலனற்று...
நீசபாவி கிஷோர்குமார்
Malaysia
Thanks Pastor for your reply. I will contact Pas. Danny
Thanks sir good teacher
Nice
Hai
ஐயா
ஆல்லைன் படிக்க வேண்டும்
உதவி செய்யவும்
Please email your request to mctcbellwood@gmail.com
பெண்கள் திருவிருந்து கொடுக்கலாமா விளக்குங்க ஐயா
Pastor your teachings are great and we play it in our prayer groups and greatly blessed. I want to know is it possible for our church youths to join in your bible college. Financially we are not sound.
Ou4 Bible College is in Bellwood, Sri Lanka. We do not charge fees because my vision is to train men and women for God even if they do not possess financial, academic, and other prerequisites. Please talk to pastor Danny on +94717279507. Remain blessed.
Nice teaching
Iyya thisspiyan enrral enna
thishbe oorla irukkuravungela thisbiyen nu solvaanga. madurakkaran, koyamuthoorkaran nu solra mathiri.
Who is alijha father and wife Pastor?
வடக்கு ராஜ்யத்தின் பஞ்சம்
தெற்கு ராஜ்யத்தில் பாதிக்க வில்லையா விளக்கவும்
Karata sollunga thappu thappa solakudathu
sarima. thayavuseythu thappu thapa na solrathu ennennanu solli, enneye correct pannungele sellam. please. thanks.
Pastor oru கேள்வி .
எலியா பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளவில்லை
ஆவியானவர் எலியாவை கொண்டு போய் இந்த பூமியில் ஒரு இடத்தில் மறைத்து வைத்தார் என்றும்
அதற்கு இந்த வசனம்
12 அப்பொழுது தீர்க்கதரிசியாகிய எலியா எழுதின ஒரு நிருபம் அவனிடத்திற்கு வந்தது, அதில்: உம்முடைய தகப்பனான தாவீதின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீ உன் தகப்பனாகிய யோசபாத்தின் வழிகளிலும், யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் வழிகளிலும் நடவாமல்,
2 நாளாகமம் 21
இது எழுதின காலம் வேறா . எனவே எலியா பரலோகத்திற்கு போகவில்லை. என்பதற்கு இந்த👆👆 வசனம் சாட்சி.
என்று ஒரு pastor bible study ல் எடுத்தார் என்றும்
சிலர் என்னோடு வாக்குவாதம் செய்தார்கள்.
எனக்கு வேத வசனத்தோடு ஒரு சின்ன விளக்கம் வேண்டும். Pastor🙏🙏🙏