Cinthol Original | Collector Madam TVC | Tamil 30 sec | Protection against heat, dust & pollution

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024

КОМЕНТАРІ • 71

  • @somaskandans1328
    @somaskandans1328 Рік тому +10

    டிவியில் இந்த விளம்பரம் அடிக்கடி வருவதால் எரிச்சலாக வருகிறது. இந்த சோப்பை வாங்கவே கூடாது என்ற தீர்மானம் வருகிறது. உடனே சேனலை மாற்றி விடுகிறேன். இந்த விளம்பரம் மட்டுமல்ல. இது போல் அடிக்கடி விளம்பரம் வந்தால் மக்கள் மனதில் எதிர்மறை விளைவையே ஏற்படுத்தும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

  • @prakashrajkprakashrajkp
    @prakashrajkprakashrajkp Рік тому +33

    டேய் நான் UPSC Aspirant da எனக்கு இந்த விளம்பரத்த பாத்தா கெட்ட வார்த்தைல திட்டனும் போல தோணுது டா... ஒரு நியாயம் வேணாமாடா...... வயித்தெரிச்சல கிளப்பாதீங்கடா... 3 வருஷ உழைப்பு டா

  • @rjtamizhasongs5833
    @rjtamizhasongs5833 Рік тому +23

    Yentha iAS officer day full ah road la nikranga 😂

  • @a.sundarrajanarumugam6451
    @a.sundarrajanarumugam6451 Рік тому +15

    ஓ! அப்படியா! எங்க அம்மா எனக்கு IAS கஷ்டப்பட்டு படிச்சு, பரிட்சையில பாஸ் ஆனா தான் collector ஆக முடியும்னு சொல்லி கொடுத்தாங்க! ஆனா sinthal use பண்ணுனா தான் கலெக்டர் ஆக முடியும்னு இந்த விளம்பரத்தை பார்த்து தான் தெரிஞ்சுகிட்டேன் 🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @arulkumar3519
      @arulkumar3519 Рік тому +1

      வணக்கம் ஒரு IAS கலெக்டர் வெயில் தூசி pollution மழையில் நின்று முகம் வாடி உடல் வருந்தி வேலை செய்ய வில்லை ADD கொடுக்கும் சோப் கம்பெனி owner விளம்பரத்தை மாற்றிகொடுங்கள் எப்பொழுதும் கீழே உள்ளவர்கள் இப்படி இருப்பார்கள் உணருங்கள்

    • @a.sundarrajanarumugam6451
      @a.sundarrajanarumugam6451 Рік тому +1

      @@arulkumar3519 செருப்பால அடிச்ச மாதிரி சொன்னீங்க நண்பா 🤝🤝🤝💐👏👏👏👏👏

    • @a.sundarrajanarumugam6451
      @a.sundarrajanarumugam6451 Рік тому +1

      @@arulkumar3519 கண்டிப்பாக இதுவே ஒரு விவசாயியை குறித்து சொல்லி இருந்தால் இந்த உலகமே இவர்களைத் தூக்கி வைத்துக்கொண்டாடி இருக்கும்

  • @jeyanthisundar7962
    @jeyanthisundar7962 5 місяців тому +3

    சருமத்தைப் பற்றியும் சிரமத்தைப் பற்றியும் கவலைப்படாமல் சமூகத்தைப் பற்றி கவலைப்படுபவர்கள்தான் உன்மயான i.a.s collector

  • @shalinithangavelu2314
    @shalinithangavelu2314 Рік тому +26

    Civil services exams be like: Am I joke to you!? 🧐

  • @jayasreegupta9356
    @jayasreegupta9356 Рік тому +12

    GREATLY RELEVANT SUCCESSFULLY CAPTURES ASPIRATIONS OF THE COMPLETE WOMAN ROLE MODEL

  • @yuvi6498
    @yuvi6498 Рік тому +7

    Adei summa AC la ukkara vachi Monthly lakhs la salary kudupom ma .....
    Collector na work Iruka than seiyum Approm yethu ku intha posting ku Vanthu Iruka iva 🤔🤔🤔😑😑😑

  • @user-lm2dk2zk2n
    @user-lm2dk2zk2n 8 місяців тому +2

    The way the girl says “ Hi Akka “ it sounds like Vazakka ( Vazakka Bhajji )😂😂😂😂

  • @somaskandans1328
    @somaskandans1328 Рік тому +2

    "உனக்கும் உங்க அக்கா மாதிரி ஆகணுமா?" என்பதற்கும் "நீயும் உங்க அக்கா மாதிரி ஆகணுமா?" என்பதற்கும் வேறுபாடு உள்ளது. சிலரின் வக்ரபுத்தி இந்த வசனத்தின் மூலம் வெளிப்படுவதாக நினைக்கிறேன். சிறிய விளம்பரப்படமானாலும் கவனமாக இருக்கவும்.

    • @sivagurunathankn
      @sivagurunathankn 9 місяців тому

      விளம்பரம் chinthol soap க்கு தானே தவிர வேறு எந்த ஒரு குறிப்பிட்ட தவறானதாக இல்லை.

  • @mahalxme1314
    @mahalxme1314 Рік тому +7

    Her outfit addition 🧡

  • @j92420
    @j92420 Рік тому +39

    Welcome to the comment section the model name I'd 😂😂😂

  • @jamesmani6029
    @jamesmani6029 Рік тому +14

    Model Name Rabiya Akhattoon. Welcome !

  • @parnochatterjee2778
    @parnochatterjee2778 Рік тому +7

    Great advertisement. ❤️✨

  • @sridevi1403
    @sridevi1403 Рік тому

    😍That amma look like ahh ratchasi Jothika mam😍

  • @sweeTG10
    @sweeTG10 Рік тому +2

    Oru ponnu collector aaganum nnu aasai paddal avaloda amma kku vara muthal Kavali ava skin ii patti nnu sollranga... Intha feminist ellam enga irukaanga ipo???

  • @holly2kollyfail961
    @holly2kollyfail961 10 місяців тому

    That mom looks like Current Jyothika (Rugged look)..

  • @Adhuri_kahani_SM
    @Adhuri_kahani_SM 10 місяців тому +2

    ❤❤❤❤❤

  • @mrbharaths8204
    @mrbharaths8204 Рік тому +7

    Model name?

  • @mr_siva90skid37
    @mr_siva90skid37 Рік тому +2

    Ada pavikala collector ya veyil la ponum collector office driver kuda veyil poga mattanga add irunthalum truth vendama....

  • @visithari2
    @visithari2 Рік тому +3

    Second child must be adopted

  • @carolsyveronica8656
    @carolsyveronica8656 Рік тому +3

    Model name

  • @pandies3275
    @pandies3275 9 місяців тому +1

    Yarukellam antha lady ah patha jothika feel akuthu

  • @pratik2617
    @pratik2617 Рік тому +6

    I don't see male role model these days, 🙄

  • @sutapabagchi8759
    @sutapabagchi8759 Рік тому +4

    Great ad

  • @balakrishnanm1345
    @balakrishnanm1345 Рік тому +2

    இந்த விளம்பரத்தில் ஓரிடத்தில் “ கொதிக்கும் வெயிலில்” என்று வருவதை “தகிக்கும் வெயிலில்” என்று மாற்றம் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @evangelinevillma6553
    @evangelinevillma6553 Рік тому +7

    I love cinthol soap ❤️& all products.👍

  • @Aravindhan_M_S
    @Aravindhan_M_S 8 місяців тому +1

    IAS ngrathu sitthaal velai dhaana?😅

  • @vigneshthangaraj2427
    @vigneshthangaraj2427 Рік тому +2

    Cinthol ad mom name

  • @sarabjeetsing7597
    @sarabjeetsing7597 Рік тому +2

    Please launch cinthol deo new range

  • @karthickrajamuthukumar3304
    @karthickrajamuthukumar3304 Рік тому +4

    Enda dei andha ponnu collector aaganumnu soldrathukum neenga skin problems varumnu soldrathukum enna elavuda sambandham konjamachum manasaatchiyoda ads edungada

    • @geethak7818
      @geethak7818 Рік тому +1

      Itha Arambichathu hamam soap karanthaan.

  • @Anu_Anu8.2
    @Anu_Anu8.2 Рік тому

    எனக்கு என்ன சந்தேகம்னா அந்த அம்மா ஜோதிகா தங்கச்சி மாதிரியே இருக்கே.. ஒருவேள இருக்குமோ 🤔🤔

  • @murthymahalingamkrishna1342

    Who are playing coloector, her sisyer and mother

  • @NarenMariappan
    @NarenMariappan Рік тому

    Ola ola ola, ola olamma! 😀

  • @onewomenarmy9076
    @onewomenarmy9076 Рік тому

    Sarry ya eppadi ammavum ponnum 1minla change pannalam but ammavoda sarry ponnum ponnoda sarrya ammavum change pannitengaleeeee

  • @pranavrajuskar
    @pranavrajuskar 10 місяців тому +1

    Would a person be IAS by bathing with Cinthol soap? 🧐

  • @ajaycherry3570
    @ajaycherry3570 Рік тому +4

    Actress name please

  • @AjayKumar-bm4zf
    @AjayKumar-bm4zf Рік тому +3

    Lovely advertisement

  • @judgementravijudgementravi9930

    Karpalekanum 50 persons wanted 😀

  • @user-le6nw5vw2x
    @user-le6nw5vw2x 6 місяців тому

    Ithu joithka va

  • @jeyasriananthi5628
    @jeyasriananthi5628 Рік тому +1

    Dai yentha collector da eppdi veailila suthuraga makeup than mukiyam na sorry yaru poduva vennai ...apa ponnuga vellaiku poga kudathunu marai mugama sollurigala pakki s

  • @rajasekaranr5501
    @rajasekaranr5501 7 місяців тому +1

    messon job go worst ads cinthal worst admin the year stop add

  • @HandsomeSatheesh
    @HandsomeSatheesh Рік тому +6

    Model name?

  • @HandsomeSatheesh
    @HandsomeSatheesh Рік тому +1

    Model name