நான் பெங்களுரில் ட்ராவல்ஸ் பிஷனஷ் செய்து நட்டம் அடைந்தேன் மற்றும் காதல் கல்யாணம்....என்னை எங்க வீட்ல அப்பா அம்மா அண்ணன் தம்பி சொந்தம் யாரும் மதிக்கல,பேசல உதவியும் செய்ல.....9 வருசமாக நடைபிணமாக பெங்களுர் சாலைகளில் நான் கார் ஓட்டி என் மனைவி,இரு குழந்தைகளுக்காக வாழ்ந்து கொண்டுருக்கிறேன் வாழ்ந்து காட்டுவேன்.....யாரையும் நம்பாதிங்கு நண்பர்களே எல்லாம் வேசம்
50 இலட்சம் எவ்வளவு ஆகும் என்று உனக்கு தெரியாமலேயே தெரியும் என்று சொல்லிவிட்டாய். 2. சொந்தக்காரங்க 100 பேர் இருப்பார்கள் என்பது சரி ஆனால் அதில் அடுத்த வருஷம் அவர்கள் சிவில் கோர்ட்டுக்குப் போவார்கள் என்பது மிகவும் தவறான செய்தி. 3. வாரா வாரம் சுவிட் காரம் எல்லாம் வாங்கி வந்த கொடுப்பேன் என்பது மிகவும் தவறான செய்தி. நன்றாக சிந்தியுங்கள் ஒவ்வொரு வாரமும் கண்டிப்பாக இவரால் வாங்கிக்கொண்டு கொடுக்க முடியாது. 4. ஒரே ரூமில் 40 ஆண்கள் பத்து வருடம் ஒற்றுமையாக இருப்பார்கள் என்பது மிகவும் தவறான செய்தி. 5. அவார்டு வாங்கினதை இவ்வளவு கேவலமாக பேசுவது தவறான கருத்து. இரண்டும் அடிச்சிகினுது என்று அகிர்தினையில் அம்மாவையும் மனைவியையும் ஒரு மேடையில் பேசுவது பேச்சாளருக்கு நாகரீகம் கிடையாது. பொது இடத்தில் சொந்தக்காரர்கள் மானத்தை வாங்குவார்கள் என்பதற்கு சிறந்த உதாரணம் நீங்கள். பணம் தான் கடவுள் என்பது மிகவும் தவறான செய்தி. பணம் இருந்தாலும் அவரிடம் குணம் இல்லை என்றால் அவனை யாரும் மதிக்க மாட்டார்கள் மதிப்பது போல் நடிப்பார்கள் பணத்திற்காக ஆகவே குணமே ஒருவருடைய மதிப்பிற்கு காரணம்.
சொந்தமாவது...பந்தமாவது
....பணம் இருந்தா தான் உறவே...வரும்..இல்ல...ஒரு நாய் கூட வராது
நான் பெங்களுரில் ட்ராவல்ஸ் பிஷனஷ் செய்து நட்டம் அடைந்தேன் மற்றும் காதல் கல்யாணம்....என்னை எங்க வீட்ல அப்பா அம்மா அண்ணன் தம்பி சொந்தம் யாரும் மதிக்கல,பேசல உதவியும் செய்ல.....9 வருசமாக நடைபிணமாக பெங்களுர் சாலைகளில் நான் கார் ஓட்டி என் மனைவி,இரு குழந்தைகளுக்காக வாழ்ந்து கொண்டுருக்கிறேன் வாழ்ந்து காட்டுவேன்.....யாரையும் நம்பாதிங்கு நண்பர்களே எல்லாம் வேசம்
உங்கள் வாழ்க்கை நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். என்றும் மனம் தளர விடாதீர்கள். வாழ்க்கை சிறக்கட்டும்.
Vallthukkal
Good..
Congratulations broo ... All the very best
Petrorgalukku ne nambikkai throgam seithittu yaraiyum nambathenu soldringa
செலவழிக்க சில்லரை கூட.இல்லாத போது தான் தெரியும் (பணத்தின்) அருமை...
😢yes 👍
வேலை வேட்டி இல்லை - நேரத்தை வீணடிக்க வேண்டாம்
உங்கள் குடும்பத்தை பற்றி நீங்களை அழகாக சொல்கிறீர்கள்இதான் குடும்பம்
பணம் இல்லை என்றால் மற்றவர்கள் அப்பரம் கட்டியமனைவி,நம் பிள்ளையே மதிப்பது கிடையாது,எல்லாமே,இதை அனுபவித்து கொண்டிருப்பவன். பணம்,பணம்,பணமே
பணம் இல்லையேல் பிணம்.... பிணமாக வாழும் மனிதனில் நானும் ஒருவன்
All this well bro
இதுவும் சில காலம் சகோ
Natla mokkalvasi per apditha erukkom bro edhuvum kadandhu poghum
I am also
Naanum adhe katchi
அண்ணன் என்னடா தம்பி என்னடா, அவசரமான உலகத்திலே, காசே தான் கடவுளடா அந்த கடவுளுக்கே இது தெரியுமாடா.
100% true sir, இன்றைய நிலையில் பணம் தான் கடவுள்
கி
சொந்த பந்தம் லாம் டோட்டல் வேஸ்ட்
Yes unmai
Yes yes
Yes 100% unmai
@@gabrielfashiontrending3546ஜஹளத
வேலை வேட்டி இல்லை - நேரத்தை வீணடிக்க வேண்டாம்
True.... money is the power of the world
Correctaa soninga
பணம் சொல்லித்தரும் பாடம் வேறு யாவராலும் சொல்லித்தர முடியாது .
சொந்தமாக உன்னிடம் இருந்தால் தான் சொந்தம்
பணம் இருந்தாதான் பெத்தவங்களே நம்மல மதிப்பாங்க.
only human being in the world always love inspite of money..
@@karthikkeyan8314😢 Chu😢😅😊🎉😮
SUPER, VALGA VALARGA.
U r very correct sir.
சூப்பர்ப் சூப்பர்ப் அய்யா. 🙏🙏🙏🙏
Superb msg Ayah Nandri 🙏
Kasudhan kadavul👍
Super sir vera leval 😂😂😂😂
பணம் பணம் பணம் பணம் பணம் தான் வாழ்க்கை
உண்மை கார் இருந்தால் கவுரவிக்க படுவாய் இல்லையென்றால் காத்திருக்க படுவாய்
Arumai
அருமையான பதிவு
I like
100% correct
EXCELLENT 100% TRUE.
உண்மை ,பணம் பாதாளம்வரை பாயும்
Yes Anna
Look iiù
@@shanthimargret4644 ĺo
Unmai sir uravugalukku panamthan sir ellama
Super 👍 Siraj vikravandi
சொந்தம் எல்லாம் மட்டடமா தான் பேசுவானுங்க பணம் இருந்தால் மதிப்பு
Sir. Exactly 100% iam repeatly once again. Only Mony money
ஆயிரம் பேசலாம் ஆனால் பணம் தான் வாழ்வை தீர்மானிக்கிறது.
பணமே வாழ்க்கை ஆகிடுச்சு நிறையபேருக்கு
Good super sir iam pandian
அருமை ,உண்மை ஐயா
Correct than sir
பணம் இல்லை நாய் கூட மதிக்காது
very good speech by mohanasundaram
Pasam tharugira vazhkai panam tharathu... Panam tharugira vazhkai pasam tharathu...
பணம் நிச்சயம் தேவை
P
Llllppllllllllllllllllllllllllll
Humor + Facts 🔥
Super sema Anna
நானும் உங்களுக்கு ஆதரவு தாரேன் 🙏
100 percent unmai 🙄🙄🙄
உண்மை பணம் மட்டும் தான் முக்கியம்
ஹாய் சூப்பர்
Unmaai panam than yellam correct
Unmayana unmai. Panam mattum dhan vazhkai
அருமை Nice
சரியான. கருத்து
நீங்களும் வருசத்திற்கு ஒரு முறை மாமியார் வீட்டிற்க்கு போனா நல்ல மரியாதை கிடைக்கும்.
True, but if he is local then he will have to go more often to his in-laws house even if he does not want because.... his wife wants him to....
Nice speech💯💯💯💯💯
Money is always ultimate
V nice speech
Superb sir
100% True
Kasay thaan kadavul.
EXCELLENT SPEECH
100 %correct.
100%Unmai
Yes100% true
Vera leval sir neenga😆😆
Unmai tha anna😖😖😞
True true true true true....
Mohanasundaram Sir,நீங்க நம்ம ஜாதி (Middle Class)
Nallapadivu
பணம் பத்தும் செய்யும்
என்னிடம் இருந்தால்
பதினொன்றும் செய்யும்
Correct ta sonninga sir
Super sir
Nice
Very nice to meet you as
சொன்ன காமெடி சொல்லிட்டு இருக்கீங்க
ஆமோதிக்க்க்கிறேன்❤️❤️
Hi super sear
Super speech sir
Yes Anna
இந்த பக்கத்தில் இருந்து பார்க்கும் நீங்கள்,எதிரில் இருந்து பார்க்கும் சொந்தகரருக்கு நீங்கள் எப்படி?
sir neenga sollurathu unmaithan yengal periya kovil la ethan nadakkuthu
Good
Ippola panam illana family members kuta mathikurathu illanga
I accept
What a speech👍
பணம் 💰 தான் எல்லாம்
ethu unmai nan neril parthu erukken
Super
143
Jeeva
👍👍👍👍👍
100 true
உண்மை. பணம் தான்.
பணம் பணம்....
Money is always best
வேலை வேட்டி இல்லை - நேரத்தை வீணடிக்க வேண்டாம்
Sondam is geared
👌👌
Appuram yenda kalyanam pannikireenga
A part from humor mohanasundaram sir little bit anger in his speech, because of his life experience that he shared....
50 இலட்சம் எவ்வளவு ஆகும் என்று உனக்கு தெரியாமலேயே தெரியும் என்று சொல்லிவிட்டாய்.
2. சொந்தக்காரங்க 100 பேர் இருப்பார்கள் என்பது சரி
ஆனால் அதில் அடுத்த வருஷம் அவர்கள் சிவில் கோர்ட்டுக்குப் போவார்கள் என்பது மிகவும் தவறான செய்தி.
3. வாரா வாரம் சுவிட் காரம் எல்லாம் வாங்கி வந்த கொடுப்பேன் என்பது மிகவும் தவறான செய்தி.
நன்றாக சிந்தியுங்கள் ஒவ்வொரு வாரமும் கண்டிப்பாக இவரால் வாங்கிக்கொண்டு கொடுக்க முடியாது.
4. ஒரே ரூமில் 40 ஆண்கள் பத்து வருடம் ஒற்றுமையாக இருப்பார்கள் என்பது மிகவும் தவறான செய்தி.
5. அவார்டு வாங்கினதை இவ்வளவு கேவலமாக பேசுவது தவறான கருத்து.
இரண்டும் அடிச்சிகினுது என்று அகிர்தினையில் அம்மாவையும் மனைவியையும் ஒரு மேடையில் பேசுவது பேச்சாளருக்கு நாகரீகம் கிடையாது.
பொது இடத்தில் சொந்தக்காரர்கள் மானத்தை வாங்குவார்கள் என்பதற்கு சிறந்த உதாரணம் நீங்கள்.
பணம் தான் கடவுள் என்பது மிகவும் தவறான செய்தி.
பணம் இருந்தாலும் அவரிடம் குணம் இல்லை என்றால் அவனை யாரும் மதிக்க மாட்டார்கள் மதிப்பது போல் நடிப்பார்கள் பணத்திற்காக ஆகவே குணமே ஒருவருடைய மதிப்பிற்கு காரணம்.
பணம் வந்தால் பாசம்
மறந்து போகும் பணம்
கண்ணை மறைக்கும்
உன்னை மதிப்பவரை
மட்டும் பார்ப்பதை தாண்டி
நீ எப்படி நடந்து கொள்கிறாய் என்பதை
யோசிக்க
Every...panatthukagathun.. eppadi pesukirar...ellam..urukkathan upadesam...ellam Vai..jalam.. that s it
Correct ayya panaththa patri Correct sonninga
💰💰💰
9:35
Real
vetuku vedu vasapadi nalla soninga
Nizam