Thank you MENTOR. Our Nella i south side want more small scale industries and big factories most people's migrant to chennai and Bangalore for studies and work.
மனம் போல் அன்னதானம் செய்கின்ற அருளாளர் வாழ்க வாழ்க திருச்செந்தூர் முருகா நீ திகழும் திசை தொழுகின்ற அனைவரும் மகிழ்ந்து வாழ்க அன்னதான சக்கரவர்த்தி முனைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் ஐயா வாழ்க வாழ்க அபிராமி அம்மனின் பரிபூரண அனுக்கிரக கடாட்சத்தோடு ஆயுள் ஆரோக்கியத்தோடு வாழ்வாங்கு வாழ்க 🙏🙏
வாழ்க வளமுடன் அண்ணா நான் கருர் மாவட்டம் இங்கு பஞ்சப்பட்டி ஏரி பெரிய ஏரி இதற்க்கு காவேரி உபரி நீர் பம்பு முலமாக ஏற்ற முடியும் இந்த ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்தால் விவசாயம் செலிக்கும் நல்ல மாற்றம் இருக்கும் அண்ணா நன்றி
வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir 🦜🦜🦜🌱🌿🌴🪴🌾🌺🌷💐🌻🌹🥭🥝🍎🍇🙏திருச்சி மாவட்டம் முசிறி சுற்றியுள்ள கிராமங்களில் அதிகமாக சீமைக்கருவேல மரம் இருக்கின்றன விவசாயம் அதிகமாக பாதிக்கப்படுகின்றது 🙏
அற்புதம் சார் சேலம் மாவட்டத்தில் மேட்டூர் உபரி நீரை 100 ஏரிகலை நிரப்பும் நோக்கத்தில் எடப்பாடியார் திட்டம் போட்டு அவருடைய ஆட்சி காலத்தில் சரூரா வேலை நடந்து முடியர ஸ்டேசில் ஆட்சி மாற்றம் சார் அடுத்த ஆட்சியில் ஆமை வேகத்தில் வேலை நடந்து இது வரையும் 30 ஏரிகலை நிரப்பி இருக்காங்க சார் 100 வருடமாக தண்ணீரே பாற்க்காத ஏரியெல்லாம் தண்ணீர் மக்களோட மகிழ்ச்சிய பாற்த்தீங்கனா பூரிச்சு போயிடுவீங்க சார் எடப்பாடியார் செய்த காரியத்திலயே ஒரு நல்லகாரியம் சார் அவ்ளோதான் சார் மக்களோட எதிர்பார்ப்புகள் வேற எந்த இலவசமும் மக்கள் கேக்கல சார் சீமைகருவேல முல்லை அகற்றி அதையே விலைநிலமாக மாற்றினால் தமிழகம் சுபிட்சம் ஆயிடும் சார் விவசாயத்தை யார் கையில் எடுத்து ஆட்சி பன்ன போராங்களோ அவங்க தான் சார் நிரந்தரமாக தலைவனா இருக்க முடியும் சார் ஏதோ நீங்க போச ஆரம்பித்து விட்டீங்க நல்லதே நடக்கும் சார் நன்றிகள் சார்
தமிழ் நாடு முழுவதுமே அகற்றப்படவேன்டியது கருவேல மரங்கள் அன்னதானம் அனைத்திலும் சிறந்த தானம் அதை செய்வதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும் நன்றி சொக்கா சார்! ❤❤❤❤❤❤
வணக்கம் அண்ணா நான் உங்களது தீவிர ரசிகை உங்கள் கருத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் அதன் வலி நடக்கவும் செய்வேன் நான் சமீபத்தில் பார்த்த திரு மாணிக்கம் ஜீ தமிழில் வருகிறது மிகவும் நன்றாக உள்ளது நல்ல படம் இந்த படத்தை பார்த்து உங்கள் கருத்தை மக்களுக்கு கொண்டு சேர்க்கவும் நன்றி அண்ணா
அண்ணா வணக்கம். வெளிச்சம் அனைவரது வாழ்க்கையில் உண்டாகட்டும்.. விடுதுநகர் மாவட்டதில் பட்டாசு தொழில் வேலை ஆட்கள் பாதுகாப்புக்கு என்ன மாதிரி திட்டம் வேண்டும். சாதி, மதம், வேறுபாடு அற்ற உலகம் அமைய வேண்டும் எனில் அன்னதானம் அவசியம். அதே வேலையில் அரசாங்கம் பள்ளி மட்டும் வேண்டும். நன்றி. நன்றி நன்றி. வாழ்க வளர்க வாழ்க வளமுடன்... 🙏🙏🙏🙏🙏🙏
🪷 கடனே என்று அன்பு செய்வோா் மத்தியில் 🌸உண்மையான" அன்போடு" சிலர் இருப்பது "வரமே" 🌺 தங்களின் Uber பயணத்தில் சந்திக்க வைத்தது பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி வேலூா் மருத்துவமனை VIT பெருநகரத்தில் எனது 40 ஆண்டுகளாக எனது பிராா்த்தனை# மற்றும் வேண்டுகோள் வேலூா் −காட்பாடி−சித்தூா் இன்றொரு பாலம் அவசியம். உங்கள் பாா்வைக்கு எனது பதில் நன்றி நன்றி
Not only in my area on the whole everywhere I feel, The lack of proper road infrastructure and an inadequate drainage system are serious civic issues that directly impact the quality of life. These problems become even more severe during the rainy season, as water stagnation leads to multiple health hazards. The absence of good roads not only hampers daily transportation but also contributes to waterlogging, which further deteriorates the condition of already poor drainage systems. A well-maintained infrastructure is not just a necessity but a fundamental right for a healthier and more productive society. Thanks much! 🙏🏻👍
உண்மை அண்ணா உணவு எல்லோருக்கும் கொடுக்கணும் உண்மை அண்ணா உங்களால் தான் அண்ணா இன்று அதிகம் அன்னதானம் நடக்குது உண்மை அண்ணா இன்று கூடா திருவக்கரைமற்றும் மேல்மலையனூர்இன்னும் பல அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️
அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் அரியலூர் மாவட்டத்தில் இருந்து சண்முகம் 1.அரியலூர் மாவட்டம் என்றால் அனைவருக்கும் நினைவு வருவது சிமெண்ட் சிட்டி இங்கு நிறைய கனிம வளங்கள் அளவுக்கு மீறி எடுத்துச் செல்கின்றார்கள் இதனால் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் பாதிக்கப்படுகின்றது. 2. நிறைய விபத்துக்கள் நடக்கின்றன இப்ப கூட ரீசண்டா +2ஸ்கூல் பையன் விபத்தில் இந்த மாதிரி அடிக்கடி நடக்கின்றன 3.எந்த ரோட்டில் சென்றாலும் புழுதி மையமாக உள்ளது இதற்கெல்லாம் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடுடன் மக்களுக்கு தரமான சாலை சுத்தமான குடிநீர் சுகாதாரமான வாழ்வாதாரம் அமைய வேண்டும் இதற்கு உங்கள் மூலமாக தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அரியலூர்.... இதில் நெகட்டிவான வார்த்தை பயன்படுத்தியதற்கு மன்னிக்கவும் ..... நன்றி அண்ணா......
Sir, கதை சிறப்பு, தீபம்…எரிகின்றது.. ஜோதி… தெரிகின்றது, நன்மை தரும் அன்னதானம் தகவல், புதுக்கோட்டையில், பாதாள சாக்கடை திட்டம் சரியான முறையில் செய்யாததால் மக்களுக்கு சிரமம் உண்டு, 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு இருந்து புளிக்கரை வரை காவாய் எடுத்து இருக்காங்க சார் ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் ஆறு வருஷமா காவாய் எடுக்குறாங்க எப்ப தண்ணி வரும்னு தெரியல சார் தண்ணி வந்தா 30 கிராமங்கள் மக்கள் விவசாயம் செய்வார்கள் சார் நன்றி 🦜🦜🦜🦚🦚❤️
சார் வணக்கம், சிவகங்கை மாவட்டம்,கருவேலமரம், கண் மாய் களில் அதிகம் உள்ளது, நீர் பாசனம், ஆற்று பாசனம் இல்ல சார், விவாயசம் மட்டும் தான் முக்கியம், மழை பெய்தால் மட்டுமே நீர்,government இலவசம் கொடுப்பதை நிறுத்திவிட்டு , குளம் துர்வாரளம் sir, thanku sir🙏
ஈரோடு சாயப்பட்டறை மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் ஆகியவற்றால் நீர்நிலைகள், SPB Papper companyஆல் காற்று நீர் மாசு சுற்றுசூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சார் திண்டல் ரமேஷ் நீர்ப்பாசன கம்மியான மாவட்டம் தர்மபுரி பொம்மிடி டேனிஸ் பேட்டை வழியாக சேலம் மேட்டூர் தண்ணீர் பயன் பெற்றால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள் சார் கிணறு மற்றும் போர் நம்பியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
1. புதுக்கோட்டை காவிரி-குண்டாறு திட்டம் 2. ஆவுடையார் கோவில் பகுதியை சுற்றிலும் அதிகமாக குளம் மற்றும் கண்மாய் உள்ளது, ஆனால் ஒரு போகம் மட்டுமே விவசாயம் செய்யமுடிகிறது.
In vellore anna amma canteens need to be developed so people will spend less money and good food. You need to take any steps so everyone can benefit. There are some complaints in public health center doctor available need to take action
வணக்கம் சார். எங்கள் ஊரில் ஒரு குளம் கூட இல்லை. அதாவது ஊருக்குள்.எங்கள் ஊர் எல்லை யில் ஒட்டம்பாறை ஏரி தூர் வாரி நிரம்ப வருடம் ஆகிறது.அது அப்படியே குறுகி குட்டையாக இருக்கு. அதை குளமாக ஒன்று பட்டு செய்ய வேண்டும் சார்.
அண்ணா வணக்கம். சிவகங்கை மாவட்டத்தில் தொழிற்சாலைகள் மிக மிகக் குறைவு. தொழில் புரட்சி ஏற்படுத்த வேண்டும். அரசு வேலைகளை நம்பியே அதிகம் உள்ளனர். பெண்கள் சுய வேலை வாய்ப்பை விட 100 நாள் வேலையில் விருப்பமாக உள்ளனர். அதிகமாக இயற்கை விவசாயம் செயற்கை விவசாயம் ஆகிவிட்டது. இலவசங்கள், தள்ளுபடி என்ற எதிர்பார்ப்புகள். அதிகமாக மரங்கள் வளர்க்கப்பட வேண்டும். கால்வாய்கள், ஆற்றுப் படுகைகள் சரி வர பராமரிக்காதது, தொடரும்.......
அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன்.நான் விருதுநகர் மாவட்டம் சிவகாசி.எங்கள் ஊரில் ஃபயர் ஒர்க்ஸ் நம்பி தான் அனைத்து மக்களும் இருக்கிறார்கள்.அரசு அதிகாரிகள் அடிக்கடி சோதனைக்கு வரும் மக்கள் பயந்து ஓடி நிறைய விபத்துகள் நடக்கின்றன.அதற்காக நான் அரசு அதிகாரிகள் சோதனை செய்ய வரவேண்டாம் என்று சொல்லவில்லை வரட்டும் தவறு நடந்தால் நடவடிக்கைகள் எடுக்கட்டும்.தவறு செய்யும் தொழிற்சாலையின் முதலாளிகளிடம் பணத்தை வாங்கி கொண்டு சிறிய தொழிற்சாலை களை மூடி விட்டார்கள்.இதற்க்கு ஒரு தீர்வு கிடைத்தால் எங்கள் மக்கள் சந்தோஷமாக இருப்பார்கள்.இந்த விஷயத்தை நான் சொல்வதானால் எனக்கு ஃபயர் ஒர்க்ஸ் இருக்கிறது என்று நினைக்க வேண்டாம்.நான் ஃபயர் ஒர்க்ஸ் வேலை பார்க்கும் கணக்கு பிள்ளை எனது சம்பளம் நாள் ஒன்றுக்கு இருநூறு ரூபாய் படி காசு நாள் ஒன்றுக்கு நூறு ரூபாய்.அவ்வளவு தான்.
அல்டிமேட் திருச்செந்தூர் முருகர் உடன் விளையாட வேண்டாம் திருச்சி உள்ள பிஜேபி புகழ் உங்களுக்கு தகுந்த முறையில் உங்களுக்கு முருகர் பாடம் புகடுவார் உண்மை ❤️லவ் யூ சொக்கா ❤️
வித்தியாசமான தலைப்பு முதலில் உங்களுக்கு நன்றி எங்கள் ஊரையாறை தங்கள் மூலமாக விடை கிடைக்கும் நான் சிறுவயதாக இருக்கும் போது வெள்ளகோவிலில் அதிகமாக விசைத்தறி இருந்தது மக்களின் வாழ்வதாரம் நல்லபடியாக இருந்தது நாளடைவில் விசைத்தறி குறைந்து மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு சிலர் ஊரைவிட்டே சென்றுவிட்டனர் இப்போது நூல் மில்கள் அதிகமாக வந்துவிட்டது கந்துவட்டி கொடிகட்டிபறக்கிறது ஆயில் மில்கள் அதிகம் இருப்பதால் சுத்திகரிப்பு இல்லாததால் இங்கு தண்ணீர் மண்வளம் பாதிப்பால் கிணறாக இருந்தாலும் சரி போர் வாட்டராக இருந்தாலும் சரி உப்பாக தான் இருக்கிறது பிரச்சினை என்று தாங்கள் நினைக்கவேண்டாம் இங்குயுள்ள உண்மை நிலவரம் இப்படி தான் ஏ.பி.சி.அவருக்கு நன்றிகள் பல வாழ்க வளமுடன் 👍🌹🌷
பெண்ணாடம்,கடலூர் மாவட்டம் இங்கு பெண்கள் வேலை செய்ய தொழில் நிறுவனங்கள் அமைந்தால் பெண்களும் சம்பாதிக்க நன்றாக இருக்கும பெண்கள் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள் நன்றி நன்றி நன்றி❤
Sir thiruvallur river கூவம் நதி to be cleaned because upto before thiruvallur water is not pollution after crossing thiruvallur making pollution ( waste water , mica , non veg scarp and more plastic throw in river .need to take care of the river
வணக்கம். எங்கள் குலதெய்வம் சேலம் மாவட்டம் தொப்பபட்டி கிராமத்தில் உள்ள லட்சுமி நாரயணன்தான என்ற சந்தேகம் உள்ளது.சரியா.தவறா சொல்லுங்கள்.வாழ்கவளமுடன்.நன்றி
அண்ணா அண்ணா மகளிர் குடும்ப தலைவிகள் அனைவரும் கணவன் குடிப்பதினால் வருமானத்தில் கஷ்டப்படுகிறார்கள் ஆதலால் மகளிர் குழுவில் கடன் வாங்கி குழந்தைகளுக்கு படிப்பு செலவுக்கு பயன்படுத்துகிறார்கள் ஆதலால் குழுவில் வாங்கிய பணத்தினை கட்டுவதற்கு துணி இல்லாமல் வருமானம் இல்லாமல் வழிவகை தெரியாமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் அவர்களைப் பார்க்கும்போது பாவமாக இருக்கிறது என் பெயர் இறந்து போகிறார்கள் அழுகிறார்கள் ஏதாவது ஒரு தொழில் கற்றுக் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்து அதன் மூலம் அவர்கள் வருமானம் இருந்தால் கடன் இல்லாமல் குழுவில் வாங்காமல் கணவனை எதிர்பார்க்காமல் நிம்மதியாக வாழ்வார்களா இந்த உதவி செய்யுமாறு தாழ்மையுடன் உங்கள் பாதம் தொட்டு பணிந்து கேட்டுக்கொள்கிறோம் இப்படிக்கு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பட்டுக்கோட்டை மெய்யியல் லலிதா பேசுகிறேன் நன்றி அண்ணா
தங்களின் ஆசைப் படி இணக்கமான சமுதாயம் அமையும் நன்றி சார்! வாழ்க வையகம்! வளர்க தங்களின் ஆயுள்! 🎉🎉🎉🎉
Thank you MENTOR. Our Nella i south side want more small scale industries and big factories most people's migrant to chennai and Bangalore for studies and work.
மனம் போல் அன்னதானம் செய்கின்ற அருளாளர் வாழ்க வாழ்க திருச்செந்தூர் முருகா நீ திகழும் திசை தொழுகின்ற அனைவரும் மகிழ்ந்து வாழ்க அன்னதான சக்கரவர்த்தி முனைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் ஐயா வாழ்க வாழ்க அபிராமி அம்மனின் பரிபூரண அனுக்கிரக கடாட்சத்தோடு ஆயுள் ஆரோக்கியத்தோடு வாழ்வாங்கு வாழ்க 🙏🙏
வாழ்க வளமுடன் அண்ணா நான் கருர் மாவட்டம் இங்கு பஞ்சப்பட்டி ஏரி பெரிய ஏரி இதற்க்கு காவேரி உபரி நீர் பம்பு முலமாக ஏற்ற முடியும் இந்த ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்தால் விவசாயம் செலிக்கும் நல்ல மாற்றம் இருக்கும் அண்ணா நன்றி
வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir 🦜🦜🦜🌱🌿🌴🪴🌾🌺🌷💐🌻🌹🥭🥝🍎🍇🙏திருச்சி மாவட்டம் முசிறி சுற்றியுள்ள கிராமங்களில் அதிகமாக சீமைக்கருவேல மரம் இருக்கின்றன விவசாயம் அதிகமாக பாதிக்கப்படுகின்றது 🙏
That boy lucky boy sir ur great sir Thank you so much sir
அற்புதம் சார் சேலம் மாவட்டத்தில் மேட்டூர் உபரி நீரை 100 ஏரிகலை நிரப்பும் நோக்கத்தில் எடப்பாடியார் திட்டம் போட்டு அவருடைய ஆட்சி காலத்தில் சரூரா வேலை நடந்து முடியர ஸ்டேசில் ஆட்சி மாற்றம் சார் அடுத்த ஆட்சியில் ஆமை வேகத்தில் வேலை நடந்து இது வரையும் 30 ஏரிகலை நிரப்பி இருக்காங்க சார் 100 வருடமாக தண்ணீரே பாற்க்காத ஏரியெல்லாம் தண்ணீர் மக்களோட மகிழ்ச்சிய பாற்த்தீங்கனா பூரிச்சு போயிடுவீங்க சார் எடப்பாடியார் செய்த காரியத்திலயே ஒரு நல்லகாரியம் சார் அவ்ளோதான் சார் மக்களோட எதிர்பார்ப்புகள் வேற எந்த இலவசமும் மக்கள் கேக்கல சார் சீமைகருவேல முல்லை அகற்றி அதையே விலைநிலமாக மாற்றினால் தமிழகம் சுபிட்சம் ஆயிடும் சார் விவசாயத்தை யார் கையில் எடுத்து ஆட்சி பன்ன போராங்களோ அவங்க தான் சார் நிரந்தரமாக தலைவனா இருக்க முடியும் சார் ஏதோ நீங்க போச ஆரம்பித்து விட்டீங்க நல்லதே நடக்கும் சார் நன்றிகள் சார்
தமிழ் நாடு முழுவதுமே அகற்றப்படவேன்டியது கருவேல மரங்கள் அன்னதானம் அனைத்திலும் சிறந்த தானம் அதை செய்வதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும் நன்றி சொக்கா சார்! ❤❤❤❤❤❤
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா
வணக்கம் அண்ணா நான் உங்களது தீவிர ரசிகை உங்கள் கருத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் அதன் வலி நடக்கவும் செய்வேன் நான் சமீபத்தில் பார்த்த திரு மாணிக்கம் ஜீ தமிழில் வருகிறது மிகவும் நன்றாக உள்ளது நல்ல படம் இந்த படத்தை பார்த்து உங்கள் கருத்தை மக்களுக்கு கொண்டு சேர்க்கவும் நன்றி அண்ணா
Atha neegala review write pannuga ..
நான் உதவி செய்ய இருக்கிறேன் 🙏
அண்ண உங்களை பார்த்து பேசும் வாய்ப்பு உங் கள் அலுவலகத்தில் இருந்து வேண்டும் நன் றி அண்ணா
❤️கதை சூப்பர் மூன்றாவது மகன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ❤️லவ் யூ சொக்கா ❤️
👍❤மனமார்ந்த மிக்க நன்றி சொக்கலிங்கம் அண்ணா🙏 💐
அண்ணா வணக்கம். வெளிச்சம் அனைவரது வாழ்க்கையில் உண்டாகட்டும்.. விடுதுநகர் மாவட்டதில் பட்டாசு தொழில் வேலை ஆட்கள் பாதுகாப்புக்கு என்ன மாதிரி திட்டம் வேண்டும். சாதி, மதம்,
வேறுபாடு அற்ற உலகம் அமைய வேண்டும் எனில் அன்னதானம் அவசியம். அதே வேலையில் அரசாங்கம் பள்ளி மட்டும் வேண்டும். நன்றி. நன்றி நன்றி. வாழ்க வளர்க வாழ்க வளமுடன்... 🙏🙏🙏🙏🙏🙏
❤️ நன்றி சொக்கர் சார்✨ 🦜🙏
ஐய்யா மிக்க நன்றி என்றும் உங்கள் வழியிள் உங்கள் சி.நல்லப்பன்.நன்றி ஐய்யா வனக்கம்.......
🪷 கடனே என்று அன்பு செய்வோா் மத்தியில்
🌸உண்மையான" அன்போடு" சிலர் இருப்பது "வரமே" 🌺
தங்களின் Uber பயணத்தில் சந்திக்க வைத்தது பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி
வேலூா் மருத்துவமனை VIT பெருநகரத்தில் எனது 40 ஆண்டுகளாக எனது பிராா்த்தனை# மற்றும் வேண்டுகோள்
வேலூா் −காட்பாடி−சித்தூா் இன்றொரு பாலம் அவசியம்.
உங்கள் பாா்வைக்கு எனது பதில்
நன்றி நன்றி
Pragyaraj kumbamela crowd your suggestion is true sir.
வணக்கம் அண்ணா எண்பெயர்சாந்தி.எங்க ஊர் வடலூர் நீங்கள்எங்கஉருக்குவரணும்அண்ணா தைபுசம்.ஜோதி தரிசனம் காணவேண்டும்.
Not only in my area on the whole everywhere I feel, The lack of proper road infrastructure and an inadequate drainage system are serious civic issues that directly impact the quality of life. These problems become even more severe during the rainy season, as water stagnation leads to multiple health hazards. The absence of good roads not only hampers daily transportation but also contributes to waterlogging, which further deteriorates the condition of already poor drainage systems. A well-maintained infrastructure is not just a necessity but a fundamental right for a healthier and more productive society. Thanks much! 🙏🏻👍
Thank you very much sir for your valuable information.
உயர்ந்த லட்சியம் சூப்பர் தகவல் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ❤️லவ் யூ சொக்கா ❤️
அற்புதம் ஐயா ❤❤❤❤
Lovely moment , you are always great person, your words become goosebumps thank you Valga Valamudan Chocku sir
உண்மை அண்ணா உணவு எல்லோருக்கும் கொடுக்கணும் உண்மை அண்ணா உங்களால் தான் அண்ணா இன்று அதிகம் அன்னதானம் நடக்குது உண்மை அண்ணா இன்று கூடா திருவக்கரைமற்றும் மேல்மலையனூர்இன்னும் பல அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா ❤️லவ் யூ சொக்கா ❤️
Nanri Anna ValkaValamutan
அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் அரியலூர் மாவட்டத்தில் இருந்து சண்முகம் 1.அரியலூர் மாவட்டம் என்றால் அனைவருக்கும் நினைவு வருவது சிமெண்ட் சிட்டி இங்கு நிறைய கனிம வளங்கள் அளவுக்கு மீறி எடுத்துச் செல்கின்றார்கள் இதனால் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் பாதிக்கப்படுகின்றது.
2. நிறைய விபத்துக்கள் நடக்கின்றன இப்ப கூட ரீசண்டா +2ஸ்கூல் பையன் விபத்தில் இந்த மாதிரி அடிக்கடி நடக்கின்றன
3.எந்த ரோட்டில் சென்றாலும் புழுதி மையமாக உள்ளது இதற்கெல்லாம் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடுடன் மக்களுக்கு தரமான சாலை சுத்தமான குடிநீர் சுகாதாரமான வாழ்வாதாரம் அமைய வேண்டும் இதற்கு உங்கள் மூலமாக தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அரியலூர்.... இதில் நெகட்டிவான வார்த்தை பயன்படுத்தியதற்கு மன்னிக்கவும் .....
நன்றி அண்ணா......
Sir, கதை சிறப்பு, தீபம்…எரிகின்றது.. ஜோதி… தெரிகின்றது,
நன்மை தரும் அன்னதானம் தகவல்,
புதுக்கோட்டையில், பாதாள சாக்கடை திட்டம் சரியான முறையில் செய்யாததால் மக்களுக்கு சிரமம் உண்டு,
🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
நன்றி சொக்கண்ணா
1.சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.
2.உணவு பொருட்களில் கலப்படம் நீக்க பட வேண்டும்.
வாழ்க, நளமுடன், வளமுடன், வணக்கம், அண்ணா. 🙏🙏🙏
அன்பு வணக்கம் அண்ணா இனிய நன்றி அண்ணா 🙏🙏🙏
அண்ணா வணக்கம் நல்ல பதிவு அண்ணா நன்றி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு இருந்து புளிக்கரை வரை காவாய் எடுத்து இருக்காங்க சார் ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் ஆறு வருஷமா காவாய் எடுக்குறாங்க எப்ப தண்ணி வரும்னு தெரியல சார் தண்ணி வந்தா 30 கிராமங்கள் மக்கள் விவசாயம் செய்வார்கள் சார் நன்றி 🦜🦜🦜🦚🦚❤️
Anna vanakkam ❤enakku oru udavi. enakku erandu pen kulandai ulladu .nan covai ungalin udavi kedaithal nangal adippadai thavaigalai saidugol udaviyaga erukkum🎉❤ nanri anna.
அண்ணா வணக்கம்
அன்பான வணக்கங்கள் அண்ணா 🙏🙏🙏🙏💐
Anna vanakam we are erode yes we have to found solutions for cancer my father also died due to cancer
Thank you APC anna🙏
சார் வணக்கம், சிவகங்கை மாவட்டம்,கருவேலமரம், கண் மாய் களில் அதிகம் உள்ளது, நீர் பாசனம், ஆற்று பாசனம் இல்ல சார், விவாயசம் மட்டும் தான் முக்கியம், மழை பெய்தால் மட்டுமே நீர்,government இலவசம் கொடுப்பதை நிறுத்திவிட்டு , குளம் துர்வாரளம் sir, thanku sir🙏
I love you
❤❤❤❤❤நன்றி
Nandri anna❤❤❤
வணக்கம் அண்ணா
நன்றி அருமை வணக்கம் ஐயா.
வணக்கம் அண்ணா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🌹🌹🌹
சூப்பர் ஐயா
மிகவும் அருமையான தகவல் அண்ணா....
சூப்பரான கருத்து நன்றிங்க
Valga valamudan thambu
Anna valka valamudan Nantri
Sir Thanks 🙏
🙏🙏🙏🙏🙏❤️..... Nandri....Tc...❤
நன்றி ஐயா
சிவகங்கை
முழுவதுமாக சீமக்கருவேல மரம்தான் அகற்ற வேண்டும்
அண்ணா
நன்றி
ஈரோடு மாவட்டத்தில் ஆற்றில் அனைத்து கழிவுகள் கலக்கப்படுகிறது இதற்கு தீர்வு வேண்டும் முந்தைய சுத்தமான தண்ணீர் மீண்டும் கிடைக்கும் நன்றி ஐயா
மத்திய அரசின் நதி நீர் இணைப்பு திட்டம் மற்றும் காவேரி வைகை குண்டாறு இணைப்பு திட்டம் செயல் படுத்த வேண்டும்
மகிழ்ச்சி நன்றி
Pugalenthi palani vanakam sir
❤️❤️❤️❤️❤️❤️❤️லவ் யூ சொக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️
Highly appreciable speech
❤
Anna nalla irukingala.naan Sivagangai district.
வணக்கம் ஐயா!
Nandri 👏
Thanks anna
👌🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤
Thank u sir
Thank you sir 🙏🏻 🙏🏻 🙏🏻
Thank you anna
ஈரோடு சாயப்பட்டறை மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் ஆகியவற்றால் நீர்நிலைகள், SPB Papper companyஆல் காற்று நீர் மாசு சுற்றுசூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
🙏🌹🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சார் திண்டல் ரமேஷ் நீர்ப்பாசன கம்மியான மாவட்டம் தர்மபுரி பொம்மிடி டேனிஸ் பேட்டை வழியாக சேலம் மேட்டூர் தண்ணீர் பயன் பெற்றால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள் சார் கிணறு மற்றும் போர் நம்பியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
1. புதுக்கோட்டை காவிரி-குண்டாறு திட்டம்
2. ஆவுடையார் கோவில் பகுதியை சுற்றிலும் அதிகமாக குளம் மற்றும் கண்மாய் உள்ளது, ஆனால் ஒரு போகம் மட்டுமே விவசாயம் செய்யமுடிகிறது.
In vellore anna amma canteens need to be developed so people will spend less money and good food. You need to take any steps so everyone can benefit. There are some complaints in public health center doctor available need to take action
வணக்கம் சார்.
எங்கள் ஊரில் ஒரு
குளம் கூட இல்லை.
அதாவது ஊருக்குள்.எங்கள் ஊர்
எல்லை யில் ஒட்டம்பாறை ஏரி
தூர் வாரி நிரம்ப வருடம் ஆகிறது.அது
அப்படியே குறுகி
குட்டையாக இருக்கு.
அதை குளமாக
ஒன்று பட்டு செய்ய வேண்டும் சார்.
Sir an nanbani parthathucku nantr sir
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏
அண்ணா வணக்கம். சிவகங்கை மாவட்டத்தில் தொழிற்சாலைகள் மிக மிகக் குறைவு. தொழில் புரட்சி ஏற்படுத்த வேண்டும். அரசு வேலைகளை நம்பியே அதிகம் உள்ளனர். பெண்கள் சுய வேலை வாய்ப்பை விட 100 நாள் வேலையில் விருப்பமாக உள்ளனர். அதிகமாக இயற்கை விவசாயம் செயற்கை விவசாயம் ஆகிவிட்டது. இலவசங்கள், தள்ளுபடி என்ற எதிர்பார்ப்புகள். அதிகமாக மரங்கள் வளர்க்கப்பட வேண்டும். கால்வாய்கள், ஆற்றுப் படுகைகள் சரி வர பராமரிக்காதது, தொடரும்.......
அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன்.நான் விருதுநகர் மாவட்டம் சிவகாசி.எங்கள் ஊரில் ஃபயர் ஒர்க்ஸ் நம்பி தான் அனைத்து மக்களும் இருக்கிறார்கள்.அரசு அதிகாரிகள் அடிக்கடி சோதனைக்கு வரும் மக்கள் பயந்து ஓடி நிறைய விபத்துகள் நடக்கின்றன.அதற்காக நான் அரசு அதிகாரிகள் சோதனை செய்ய வரவேண்டாம் என்று சொல்லவில்லை வரட்டும் தவறு நடந்தால் நடவடிக்கைகள் எடுக்கட்டும்.தவறு செய்யும் தொழிற்சாலையின் முதலாளிகளிடம் பணத்தை வாங்கி கொண்டு சிறிய தொழிற்சாலை களை மூடி விட்டார்கள்.இதற்க்கு ஒரு தீர்வு கிடைத்தால் எங்கள் மக்கள் சந்தோஷமாக இருப்பார்கள்.இந்த விஷயத்தை நான் சொல்வதானால் எனக்கு ஃபயர் ஒர்க்ஸ் இருக்கிறது என்று நினைக்க வேண்டாம்.நான் ஃபயர் ஒர்க்ஸ் வேலை பார்க்கும் கணக்கு பிள்ளை எனது சம்பளம் நாள் ஒன்றுக்கு இருநூறு ரூபாய் படி காசு நாள் ஒன்றுக்கு நூறு ரூபாய்.அவ்வளவு தான்.
🙏
Need to take action of non veg waste disposal for shops because some of shop person throwing the waste of non veg in rivers
அல்டிமேட் திருச்செந்தூர் முருகர் உடன் விளையாட வேண்டாம் திருச்சி உள்ள பிஜேபி புகழ் உங்களுக்கு தகுந்த முறையில் உங்களுக்கு முருகர் பாடம் புகடுவார் உண்மை ❤️லவ் யூ சொக்கா ❤️
வித்தியாசமான தலைப்பு முதலில் உங்களுக்கு நன்றி எங்கள் ஊரையாறை தங்கள் மூலமாக விடை கிடைக்கும் நான் சிறுவயதாக இருக்கும் போது வெள்ளகோவிலில் அதிகமாக விசைத்தறி இருந்தது மக்களின் வாழ்வதாரம் நல்லபடியாக இருந்தது நாளடைவில் விசைத்தறி குறைந்து மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு சிலர் ஊரைவிட்டே சென்றுவிட்டனர் இப்போது நூல் மில்கள் அதிகமாக வந்துவிட்டது கந்துவட்டி கொடிகட்டிபறக்கிறது ஆயில் மில்கள் அதிகம் இருப்பதால் சுத்திகரிப்பு இல்லாததால் இங்கு தண்ணீர் மண்வளம் பாதிப்பால் கிணறாக இருந்தாலும் சரி போர் வாட்டராக இருந்தாலும் சரி உப்பாக தான் இருக்கிறது பிரச்சினை என்று தாங்கள் நினைக்கவேண்டாம் இங்குயுள்ள உண்மை நிலவரம் இப்படி தான் ஏ.பி.சி.அவருக்கு நன்றிகள் பல வாழ்க வளமுடன் 👍🌹🌷
பெண்ணாடம்,கடலூர் மாவட்டம் இங்கு பெண்கள் வேலை செய்ய தொழில் நிறுவனங்கள் அமைந்தால் பெண்களும் சம்பாதிக்க நன்றாக இருக்கும பெண்கள் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள் நன்றி நன்றி நன்றி❤
Sir thiruvallur river கூவம் நதி to be cleaned because upto before thiruvallur water is not pollution after crossing thiruvallur making pollution ( waste water , mica , non veg scarp and more plastic throw in river .need to take care of the river
Iyya ennaku thiruchanthur mugan padam ventum iyya Na Ungalidam eppadi vanki kolvathu solunga...
அண்ணனுக்கு வணக்கம். வாழ்க வையகம். வாழ்க நலமுடன். திருப்பத்தூர் (வேலூர்) ஆண்டாள் பேரவை மூலமாக நடக்கும் அன்னதானத்திற்கு நான் 10 பாக்கெட் கல்உப்பு (டாடா & நீங்கள் கேட்பது) வாங்கித் தருகிறேன். எங்கே, யாரிடம் தருவது ?
மேல்மலையனூரில் அமாவாசை அன்று அன்னதானம் நடக்கிறது
பரிமள கந்தி டீச்சர் வசம் ஒப்படைக்கவும்
9442636363
வணக்கம். எங்கள் குலதெய்வம் சேலம் மாவட்டம் தொப்பபட்டி கிராமத்தில் உள்ள லட்சுமி நாரயணன்தான என்ற சந்தேகம் உள்ளது.சரியா.தவறா சொல்லுங்கள்.வாழ்கவளமுடன்.நன்றி
Erode.
1 cancer.
🙏🙏🙏🙏🙏🦚🦚🦚💜💐🙏
அண்ணா அண்ணா மகளிர் குடும்ப தலைவிகள் அனைவரும் கணவன் குடிப்பதினால் வருமானத்தில் கஷ்டப்படுகிறார்கள் ஆதலால் மகளிர் குழுவில் கடன் வாங்கி குழந்தைகளுக்கு படிப்பு செலவுக்கு பயன்படுத்துகிறார்கள் ஆதலால் குழுவில் வாங்கிய பணத்தினை கட்டுவதற்கு துணி இல்லாமல் வருமானம் இல்லாமல் வழிவகை தெரியாமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் அவர்களைப் பார்க்கும்போது பாவமாக இருக்கிறது என் பெயர் இறந்து போகிறார்கள் அழுகிறார்கள் ஏதாவது ஒரு தொழில் கற்றுக் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்து அதன் மூலம் அவர்கள் வருமானம் இருந்தால் கடன் இல்லாமல் குழுவில் வாங்காமல் கணவனை எதிர்பார்க்காமல் நிம்மதியாக வாழ்வார்களா இந்த உதவி செய்யுமாறு தாழ்மையுடன் உங்கள் பாதம் தொட்டு பணிந்து கேட்டுக்கொள்கிறோம் இப்படிக்கு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பட்டுக்கோட்டை மெய்யியல் லலிதா பேசுகிறேன் நன்றி அண்ணா
Thaliavaa chapathi sapdathinga it's not good
Thank you sir 💞 💞🙏🙏
❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏