Це відео не доступне.
Перепрошуємо.

Madharasapattinam - Vaamma Duraiyamma Video | Aarya, Amy Jackson

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2015
  • Watch Vaamma Duraiyamma Official Full Song Video from the Movie Madharasapattinam
    Song Name - Vaamma Duraiyamma
    Movie - Madharasapattinam
    Singer - Udit Narayan, V.M.C. Haneefa & Amy Jackson
    Music - G.V. Prakash Kumar
    Lyrics - Na. Muthukumar
    Director - Vijay
    Starring - Aarya, Amy Jackson
    Producer - Kalpathi S. Aghoram
    Studio - AGS Entertainment Pvt. Ltd.
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2013 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - www.youtube.com...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.co...
    Instagram: / sonymusic_south

КОМЕНТАРІ • 1 тис.

  • @saravananrk9185
    @saravananrk9185 2 роки тому +405

    டைட்டானிக் படத்தை விட மதராசபட்டினம் தான் எனக்கு புடிச்சிருக்கு

  • @elangovands8395
    @elangovands8395 4 роки тому +141

    வீர மன்னர்கள் வாழ்ந்த நாடிது எம்மா
    இதை அடிமையாக்கித் தான் கொடுமை செய்வது ஞாயமா
    muthukumar Nailed Lines

  • @gopivaigai3307
    @gopivaigai3307 3 роки тому +419

    ப்பா.. என்ன ! ஒரு அழகான
    அர்த்தமுள்ள வரிகள்
    நா.முத்துக்குமாரின் இடத்தை
    நிரப்புவது மிகவும் கடினம் 💐 &
    G.V Music melting 🔥

    • @MishimaZaibatsuCorp
      @MishimaZaibatsuCorp 2 роки тому +4

      People are so scared to comment about Arya's wonderful acting - he is one of the best actors indian cinema has - yet people are so biased to give him credit.

  • @jeevakumar8495
    @jeevakumar8495 5 років тому +422

    "மலையும் வலையில் தான் விழ்தது.... அம்மம்மா...." இந்த ஒரு வரி நம் வரலாறு

    • @vijayanand3421
      @vijayanand3421 4 роки тому +12

      Illa bro
      valaiyil !!! Malaiyum than vizhunthathamma

    • @prasannaKumar-vt3lp
      @prasannaKumar-vt3lp 4 роки тому +11

      வலையில் மலையும் தான் விழ்ந்தது

    • @jayakumar-cc6xb
      @jayakumar-cc6xb 3 роки тому +1

      NA MUTHUKUMAR kku theriyum nam thamil varalaru epudi irukku kavigalin arasan

    • @suryasriram3090
      @suryasriram3090 3 роки тому +1

      @@vijayanand3421 athuku enna bro artham?

    • @AbdulRaheem-sz4ez
      @AbdulRaheem-sz4ez 3 роки тому +7

      @@suryasriram3090 mountain like people's also falling in British cheating empire time bro

  • @MariMuthu-tl4ow
    @MariMuthu-tl4ow 5 років тому +423

    கோடி ஆண்டுகள் தாண்டி வாழ்ந்திடும் செந்தமிழ் எங்கள் மொழியாகும் அட கம்பன் வள்ளுவன் கவிதையில் சொன்ன வாழ்க்கை எங்கள் நெறியாகும்

  • @maheswaran5501
    @maheswaran5501 4 роки тому +221

    கோடி ஆண்டுகள் தாண்டி வாழ்த்திடும் செந்தமிழ் எங்கள் மொழியாகும் ❤️❤️❤️❤️ இறைவா

    • @Kovil_Manik
      @Kovil_Manik 2 роки тому +6

      'வாழ்ந்திடும்'..

  • @packiarajs8672
    @packiarajs8672 5 років тому +364

    உதித் அவர்களின் தமிழ் உச்சரிப்பு அழகு ♥️

    • @rajan9264
      @rajan9264 Рік тому +1

      ஜலதோஷம் புடிச்ச்சவன் பாடுற மாதிரி இருக்கு

    • @rabiyasamad8313
      @rabiyasamad8313 Рік тому +4

      @@rajan9264 tastless fellow

  • @sachinasaithambi4505
    @sachinasaithambi4505 3 роки тому +98

    கோடி ஆண்டுகள் தாண்டி வாழ்ந்திடும் செந்தமிழ் எங்கள் மொழியாகும்.. 🔥

  • @Nanbanacademy
    @Nanbanacademy 3 місяці тому +24

    2024 இல் இந்த பாடலை கேட்பவர்கள் oru Hii சொல்லிட்டு போங்க😢

  • @leninselva9122
    @leninselva9122 4 роки тому +89

    வலையில் மலையும் தான் விழுந்ததே அம்மம்மா.... Our History in one word 🙏

  • @vidhuran7703
    @vidhuran7703 5 років тому +676

    மீண்டும் தமிழனாய் பிறக்க ஏங்குகிறேன்

    • @selva7602
      @selva7602 5 років тому +4

      Metoo

    • @ntan8459
      @ntan8459 5 років тому +25

      appo ippe settu poi aviya irukingala?

    • @aswinkumar3931
      @aswinkumar3931 4 роки тому +4

      So... u need re-birth..?

    • @mageshmagesh2160
      @mageshmagesh2160 4 роки тому

      Appo tamil irukumo ennamo😭😭😭😭

    • @ananth6852
      @ananth6852 4 роки тому +1

      @Tamil Cinema Review தூ..

  • @manimn8086
    @manimn8086 5 років тому +125

    நிதர்சனமான உண்மை கோடி ஆண்டுகள் தாண்டி வாழ்ந்திடும் செந்தமிழ் எங்கள் மொழியாகும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கம்பன் வள்ளுவன் கவிதையில் சொன்னால் வாழ்க்கை எங்கள் நெறியாகும்👌👌👌👌🙏🙏🙏

  • @gowthamanand1068
    @gowthamanand1068 3 роки тому +75

    நா. முத்துகுமார் அவர்களின் வரிகள் ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது இந்த பாடல் முழுவதுமே.........நம் தமிழ் திருநாட்டின் அருமை பெருமைகளை ஒரே பாடலில் கூறிவிட்டார் ❤️❤️❤️🔥🔥

  • @s.rajalakshmi2866
    @s.rajalakshmi2866 3 роки тому +409

    உலகத்தில் ஏழு அதிசயங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் ...
    எனக்கு ஓரே அதிசயம் என் தமிழ் மொழி மட்டுமே!
    வாழ்க தமிழ் 🙏

  • @vigneshvicky-ed3yr
    @vigneshvicky-ed3yr 7 років тому +316

    gv nailed it!!! 😊. INDIAN TRADITION DESCRIBED BEAUTIFUL!!
    RIP MUTHUKUMAR SIR

  • @vishnuk4278
    @vishnuk4278 6 років тому +153

    G V Prakash Kumar and Na Muthukumar master piece work

  • @AjayasCreations
    @AjayasCreations Рік тому +61

    வீர மன்னர்கள் வாழ்ந்த நாடு இது எம்மா... இதை அடிமையாக்கி தான் கொடுமை செய்வது நியாயமா...
    அற்புதமான வரிகள் ❤❤❤
    கவிஞர் நா.முத்துக்குமார் புகழ் வாழ்க!!! ❤❤❤
    இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்❤❤❤

    • @kathiravants6827
      @kathiravants6827 Рік тому +1

      Appa valaikararkal araseyal kollaikararkal avalavu than vithiyasam

    • @SureshSureshraja-oo8nd
      @SureshSureshraja-oo8nd Рік тому +2

      Bro na entha variya tha comment la type pannalanu vantha so nenga.....

  • @vinothkumarak8828
    @vinothkumarak8828 3 роки тому +82

    இந்த பூமியில் நீங்கள்
    எங்கும் போகலாம்,
    இங்கு மட்டுமே
    அன்பை காணலாம்.
    Lyrics by Na.Muthukumar sir
    😍😍

  • @myththamizhan
    @myththamizhan 4 роки тому +131

    வீழும் வரை வாழ்வோம் வாழும் வரை சொல்வோம் நாம் தமிழனென்று...

  • @thirum3708
    @thirum3708 5 років тому +215

    தமிழர்களின் கலாச்சாரங்களை வெளிநாட்டினர் தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டது இப்பாடலின் தனிச்சிறப்பு வாழ்த்துக்கள் கவிஞர்.

    • @priyanka08672
      @priyanka08672 Рік тому +2

      Block and white Tv last film favorite by Buvi

  • @sukashpandian1134
    @sukashpandian1134 6 років тому +90

    Udit Narayanan...Damn...His voice is a blessing from the almighty...Too magnetic...

    • @DG_0828
      @DG_0828 2 роки тому +1

      ennenna solra paarunga 😂

  • @victorasuran
    @victorasuran 2 роки тому +21

    தமிழ் பெருமையையும் தமிழன் பெருமையையும் ஒரு பாடலிலே சொல்லி விட்டார் "நா.முத்துக்குமார்" ✍🏻💯❣️

  • @sarthasingh7892
    @sarthasingh7892 3 роки тому +58

    இந்த பாடல் கேட்கும் போது தன்னையறியாமல் கண்ணீர் வடிகிறது.....❤️❤️❤️❤️

  • @saranyasaranya581
    @saranyasaranya581 4 роки тому +39

    கோடி ஆண்டுகள் தாண்டி வாழ்ந்திடும் செந்தமிழ் எங்கள் மொழியாகும்

  • @Kalaiyanpan
    @Kalaiyanpan 3 роки тому +57

    கருத்தை அவதானித்து இந்தப் பாடலைக் கேட்டால் நாம் இழந்தவை எவையென விளங்கும்.
    கண்கள் கலங்கும்!

  • @balakrish8911
    @balakrish8911 5 років тому +1758

    Replacement for this movie not found , director Vijay gave best in his first movie. Hollywood has "Titanic" we have" Madraspattinam".

  • @DenilDG
    @DenilDG 4 роки тому +44

    எங்கள் தந்தையர் நாடென்னும் பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே....பாரதியார் பக்தன்🙏👳

  • @balankevin1210
    @balankevin1210 6 років тому +114

    beautiful song..especially i like the sentence at 3.53 '' veera mannargal vaalnta naadu ithu yemma , ithai adimai akiithan koduumaii seyvathu niyayamaa?''

    • @the_number_one
      @the_number_one 5 років тому +1

      Worst line ever. Those kings were fighting how many salutes they will receive from the British

    • @aswinkumar3931
      @aswinkumar3931 4 роки тому +3

      Even now Indian people wanna be slaves to foreign countries... Try to change ur own country first...

  • @praveenabalan7403
    @praveenabalan7403 4 роки тому +89

    Madras ❤️
    From Colonial era to Corona era our love for you has only been increasing each and every day... Proud Madarasi and Chennai vasi ❤️❤️❤️

  • @sankarvb088
    @sankarvb088 6 років тому +611

    Veera mannargal vazhatha naadu ithu amma ithai adimai akki thaan kodumai seivathu niyayama??

    • @RamKumar-rd8mk
      @RamKumar-rd8mk 5 років тому +18

      True meaning in this song

    • @the_number_one
      @the_number_one 5 років тому +28

      Avlo veeram irunthu enna proyajanam. Moozha illaye vellakarangala jeikka

    • @KILLUAFULLBUSTER
      @KILLUAFULLBUSTER 4 роки тому +11

      Water water clean water!! En polapa keduthuratha pah!!! 🤔🤔🤪

    • @Footsnstreets
      @Footsnstreets 4 роки тому +6

      Its the question the whites could not answer...

    • @mohankumar9511
      @mohankumar9511 3 роки тому +2

      @@the_number_one 👍 true

  • @The-bi5ry
    @The-bi5ry 3 роки тому +119

    There's just something magical about Udit's voice. It's absolutely mesmerising.

  • @hi-techchannel4444
    @hi-techchannel4444 5 років тому +582

    Nan England college la padikura anga irukira English people's kitta idhaa translate panna very nice sonnanga I am very proud because I am a Indian them I am tamilin✍️

    • @anbuking6824
      @anbuking6824 5 років тому +3

      Nice bro

    • @maanasamadhur5914
      @maanasamadhur5914 5 років тому +31

      England College la padichalum Tamil la peesiringa rombha santhosama erunga

    • @rajendirenk
      @rajendirenk 5 років тому +2

      Super bro

    • @RDK2000
      @RDK2000 5 років тому +4

      ✌️😇

    • @prabhakaran4920
      @prabhakaran4920 5 років тому +5

      Well done bro padikirathu England but pesurathu tamil gud

  • @antrianoxavier1728
    @antrianoxavier1728 5 років тому +81

    Na. Muthukumar😍😍 தமிழன் டா

  • @raguragunath8904
    @raguragunath8904 3 роки тому +37

    வீரமன்னர்கள் வாழ்ந்த நாடு இது அம்மா.. இப்போ அடிமை கைகளில் மாட்டிகொண்டமே அம்மா... 😭

  • @gowthamanand1068
    @gowthamanand1068 3 роки тому +19

    4:12 வலையில் மலையும் தான் விழுந்தது எம்மம்மா..🔥🔥

  • @sagadevan8418
    @sagadevan8418 5 років тому +12

    தாயும் தெய்வம் தான் இங்கே.... யம்மா.... யம்ம்மமோ.... 👌👌👌

  • @davidbilla7324
    @davidbilla7324 5 років тому +63

    3:23 to 4:02 Legend lyrics Amazing..💪💪👏👏

  • @yusufmd3287
    @yusufmd3287 4 роки тому +23

    வீரமன்னர்கள் வாழ்ந்த நாடிது எம்மா..🔥💪

  • @dradityasuresh4126
    @dradityasuresh4126 3 роки тому +24

    A Hindi singer who Conquered hearts of millions with his Songs ..
    Who sings in Tamil marvelously...
    One and only Udit Narayan Sir...

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 4 роки тому +53

    Udit sir .... Ivar voice la endha paatu kettaalum semaya irukum 🔥

  • @josephs_Offl
    @josephs_Offl 4 роки тому +8

    ஓ கோடி ஆண்டுகள் தாண்டி வாழ்ந்திடும் செந்தமிழ் எங்கள் மொழியாகும்
    வரிகளின் நாயகன்
    நா. முத்துகுமார்
    தமிழ் சினிமா இழந்த மிக பெரிய சொத்து
    Hits Like Na. Muthukumar Lyrics Fans

  • @annammatheachayathi501
    @annammatheachayathi501 6 років тому +470

    Now Chennai is a busy city , but once it was Madaras . We can see that how was the city looks like and how beautiful buildings and Indian culture

  • @tcrkarthi4867
    @tcrkarthi4867 3 роки тому +8

    தமிழனின் சுற்றுலா இடங்களை விவரிக்கும் ஒரு அருமையான பாடல் ஒரு அழகான காதல் மட்டும் தமிழனின் கலாச்சாரம் கூறும் படம்

  • @sivayohathir8487
    @sivayohathir8487 4 роки тому +19

    கோடி ஆண்டுகள் தாண்டி வாழ்ந்திடும் செந்தமிழ் மொழியாகும்🔥🔥🔥

  • @adiyoginiofficial
    @adiyoginiofficial 2 роки тому +21

    I'm north indian and I love South Indians and their tradition 😍😍😍.It feels like I'm South Indian.

  • @dhineshdurai4326
    @dhineshdurai4326 3 роки тому +40

    Lyricist 👑 na muthukumar sir is an masterpiece of lyrics 😍❤️😘😭 miss you sir 😭

  • @nithyanathan2193
    @nithyanathan2193 3 роки тому +35

    Lyrics at 3:52 and the pause after that, goosebumps guaranteed!

  • @asraanshad9338
    @asraanshad9338 6 років тому +39

    Great work ..beautiful love story n actors too.I m from Kerala.this is haneefikka's last Tamil film.we miss that legend..miss u Cochin haneefa..

  • @saravanakumark8681
    @saravanakumark8681 2 роки тому +4

    நா.முத்துக்குமார் தமிழ் வரிகள்.... 😭 வரிகளில் வாழ்வாய்....

  • @Thamilnad
    @Thamilnad 4 роки тому +7

    எவ்வளவு பெரிய மன அழுத்தம் ஏற்பாடு கிரது இந்த மாதிரி படல்

  • @abarnaravi8239
    @abarnaravi8239 2 роки тому +14

    G. V. Prakash.... Underrated music director.... 😍😍😍

  • @shiblyhasan8622
    @shiblyhasan8622 5 років тому +6

    2010ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். முதுமாணி படப்பிடிப்பின் மாலை வகுப்புக்கு செல்லமுன் இரண்டு மணிக்காட்சியை பார்க்க தெமட்டகொட சமந்தா திரை அரங்கு போய் தற்செயலாக மதராசப்பட்டினம் பார்க்கப் போய்.. என்னையே மெய் மறந்து பார்த்து ரசித்த காட்சிகள், பாடல்கள் எல்லாம் நினைவில் விரிகின்றன. நா. முத்துக்குமாரின் அற்புத வரிகள். காலம் எத்தனை வேகமாகப் பயணிக்கிறது..

  • @dineshkumar-mx6zz
    @dineshkumar-mx6zz 4 роки тому +23

    GV is bloody genius. Miss you na. Muthukumar sir. AL Vijay nailed it.

  • @trn_one1150
    @trn_one1150 4 роки тому +53

    எவன்டா நீங்க எல்லாம் Dislike பன்னுறிங்க,,,தமிழ் கலாச்சாரம் தெரியாத பசங்கடா

    • @mohans9507
      @mohans9507 3 роки тому

      BJP காரனா தான் இருப்பான்

  • @nivashs2103
    @nivashs2103 2 роки тому +6

    பாடல் கேட்காதவர் கூட பாடலை கேட்க வைப்பவர் நா. முத்துக்குமார்... 🧡 🤎🤍🖤💕 💛💚💙 💙💘 💗All ways asome..

  • @malarvizhi.s1898
    @malarvizhi.s1898 4 роки тому +305

    3:52 வீர மன்னர்கள் வாழ்ந்த நாடு இது எம்மா... இதை அடிமை ஆக்கி தான் கொடுமை செய்வது நியாயமா?... (இப்போ கூட Matching ஆகுற lyric)

    • @leekrish6147
      @leekrish6147 4 роки тому +5

      Logic madam.

    • @malarvizhi.s1898
      @malarvizhi.s1898 4 роки тому +10

      @Saran Kumar Ungalayum Ennaiyum Ellaarayum Serthu dhaan Solrren.. Kenathanamaa Vandhu Comment pannadhinga bye

    • @itsshakil12
      @itsshakil12 4 роки тому +2

      Suitable Lyric For 2020...😂😂😂

    • @nashithhussain7226
      @nashithhussain7226 3 роки тому +8

      English karaga aachi nallatha irruthuchii ivvagadha padikama madhu maichi kuthu engalaku suthadinam vennu avaga aachi romba nalla aachi munnadi chennai eppadi iruku ippo paruga nallavee illa

    • @NagaRaj-li6sb
      @NagaRaj-li6sb 3 роки тому

      Super

  • @mlvgowtham1
    @mlvgowtham1 6 років тому +185

    This is தமிழ்நாடு culture

    • @RamKumar-rd8mk
      @RamKumar-rd8mk 5 років тому

      Really

    • @the_number_one
      @the_number_one 5 років тому +5

      Both are Kerala guys

    • @renjuscreativeworld4037
      @renjuscreativeworld4037 5 років тому

      @@the_number_one yep

    • @tamilentertainment2139
      @tamilentertainment2139 4 роки тому +19

      @@the_number_one ohh emi jackson kerala. Donald trumb also Kerala 😂

    • @Ghostride88
      @Ghostride88 4 роки тому +11

      Kamalakannan A R director f the plot & music tamils 😂 ,movie , lyrics,cameraman etc all Tamils ,Stop this variations dude

  • @nikolatesla2954
    @nikolatesla2954 4 роки тому +11

    இதே மாதிரியான மனதை உருக்கும் என்றும் நிலைக்கும் பாடல்களை 'ஜீ.வி - ஏ எல் விஜய்' இணைந்து விரைவில் வரவிருக்கும் 'தலைவி' படத்திலும் எதிர்பார்க்கிறோம். ❤️

  • @ramanageetha7633
    @ramanageetha7633 3 роки тому +23

    Nanum en familyum Canadala irrukom anal nanga eppodum tamil vetla pesuvom apparam engaluku intha movie and songs romba pidikum.

  • @tharunsatiya6067
    @tharunsatiya6067 4 роки тому +23

    Im an indian from malaysia, but shamed cannot write in tamil, the moment when u realised there are tears when listen the song, love u indians around the world

  • @sivaselvan3115
    @sivaselvan3115 2 роки тому +8

    GV music,Udit sir voice,Muthukumar sir lines,Arya and Hemmy acting in this movie are simply owesome.Made this a blockbuster

  • @tonystark4339
    @tonystark4339 5 років тому +6

    இந்த பூமியில் நீங்கள் எங்கும் போகலாம்.... இங்கு மட்டுமே அன்பை காணலாம்... ❤️❤️❤️

  • @saravananpalani7018
    @saravananpalani7018 3 роки тому +80

    Open challenge to all new comers (directors)
    No one can make like this kind of ultimate movie..
    Hats off Vijay director..

  • @pvvajid
    @pvvajid 6 років тому +85

    All brothers and sisters... BUt parents different.... Haneefkaaa..

    • @the_number_one
      @the_number_one 5 років тому +3

      Then why they increased honor killing after the British had left

    • @Black-ti5bs
      @Black-ti5bs 3 роки тому

      Hey jihad.
      Why they oppose Vishwaroopam movie deleted scenes

    • @Black-ti5bs
      @Black-ti5bs 3 роки тому

      Go and see the history of partision of Pakistan

  • @vijayvijay-zj8eg
    @vijayvijay-zj8eg 9 місяців тому +4

    இந்த பாடல் கேட்டும் போது தமிழனாய் ஏதோ இழந்து விட்டது போல் உணர்வு😢😢😢😢

  • @sprabakaran1289
    @sprabakaran1289 5 років тому +426

    வீட்டில் திண்ணைகள் வைத்து கட்டுவோம் அம்மா, வழிபோக்கன் வந்து தான் தங்கி செல்லுவான் சும்மா...!

    • @santhiperiaswami7670
      @santhiperiaswami7670 4 роки тому +4

      Built for a reason. Beautiful

    • @sasikumar_2k
      @sasikumar_2k 3 роки тому +6

      Ana innaikum katurom athukku peru thinnai illa portical nu sollurom mothama grill gate potukirom ilana veeta suthi compound potukirom thinnaiyoda use enanu theriyamale pochi

    • @mohankumar9511
      @mohankumar9511 3 роки тому +2

      ஏன்னா யாரையும் நாம வீட்டுக்குள்ளே விட மாட்டோம் , பாத்திரம் புழங்க மாட்டோம் அந்த நேரத்தில் அதான் காரணம். 😂

    • @mechanicaldropoutengineer
      @mechanicaldropoutengineer 3 роки тому

      Semma line

    • @sprabakaran1289
      @sprabakaran1289 3 роки тому +3

      @@mohankumar9511 தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டிலேயேயும் திண்ணை இரு‌ந்தது.

  • @lakhanannadoria1
    @lakhanannadoria1 7 років тому +74

    udit narayan voice 👌

  • @mrragul1999
    @mrragul1999 Рік тому +7

    அழகான இசை அழகான குரல் நெஞ்சை உருக்கும் உணர்வுபூர்வமான பாடல் வரிகள் அழகான திரைக்காட்சி நடிப்பு❤இந்த பூமியில் நீங்கள் எங்கும் போகலாம் இங்கு மட்டுமே அன்பு காணலாம்❤

  • @trueflyer1008
    @trueflyer1008 3 роки тому +14

    I'm from Andhra I watched this film 4 times in theatre bgm,acting,songs, atmosphere is awesome

  • @kowthamrajvs3042
    @kowthamrajvs3042 7 років тому +163

    what a movie. al. vijay what happened to u. where is these kinds of movies

  • @Sathishkumar-pm8tu
    @Sathishkumar-pm8tu 3 роки тому +28

    EVERY SECOND of this song done to perfection. It is like a movie within a movie. Really a masterpiece and I can't thank enough to everyone involved in this pure "Work of Art".

  • @rahuldevmanivannan9085
    @rahuldevmanivannan9085 5 років тому +272

    Any udit Narayanan fans???

  • @sukumard4537
    @sukumard4537 4 роки тому +17

    GV prakash musically great man.. will get recognised soon by the north Indians.. hope he works for good bollywood movies.. madraspatnam may not equal lagaan but it resembles close to it.. just kept it humble as people have craze for lagaan.. even musically it reminded lagaan music.. come GV.. waiting for your soorarai potru movie

  • @gowtham1309
    @gowtham1309 5 років тому +9

    G. V. Prakash Kumar Musical 🎶 🎼 🎸 🎺 🎷 🎻 😍 😎

  • @vickyvignesh3307
    @vickyvignesh3307 6 років тому +125

    ஆ : வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா
    வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா
    வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா
    கட்டவண்டியில் போவோம்
    ட்ராமில் ஏரியும் போவோம்
    கூவம் படகிலும் போவோம் போலாமா
    மகுடி ஊதிட பாம்பு ஆடுதே எம்மா
    பெரிய யானை தும்பிக்கை ஆசிர்வாதங்கள் எம்மா
    கோடி அதிசயம் இங்கே எம்மம்மா
    வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா
    வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா
    ஓர் பாவைக்கூத்துக்கள் பொம்மல்லாட்டங்கள்
    கோவில் சிற்பத்தில் கலை வளர்ப்போம்
    இன்னும் வாசல் கோலத்தில் அரிசி மாவிலே
    பறவைக்கும் எறும்புக்கும் விருந்து வைப்போம்
    கோடி ஜாதிகள் இங்கே உள்ள போதிலும்
    அண்ணன் தம்பியாய் நாங்கள் வாழுவோம்
    வீட்டில் திண்ணைகள் வைத்துக் கட்டுவோம் எம்மா
    வழிப்போக்கன் வந்து தான் தங்கிச் செல்லுவான் சும்மா
    தாயும் தெய்வம்தான் இங்கே எம்மம்மா
    வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா
    வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா
    ஓர் கோடி ஆண்டுகள் தாண்டி வாழ்ந்திடும்
    செந்தமிழ் எங்கள் மொழியாகும்
    அட கம்பன் வள்ளுவன் கவிதையில் சொன்ன
    வாழ்க்கையே எங்கள் நெறியாகும்
    இந்த பூமியில் நீங்கள் எங்கும் போகலாம்
    இங்கு மட்டுமே அன்பை காணலாம்
    வீர மன்னர்கள் வாழ்ந்த நாடிது எம்மா
    இதை அடிமையாக்கித் தான் கொடுமை செய்வது ஞாயமா
    மழையும் மழையும் தான் விழுந்தது எம்மம்மா
    வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா
    வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா
    கட்டவண்டியில் போவோம்
    ட்ராமில் ஏரியும் போவோம்
    கூவம் படகிலும் போவோம் போலாமா
    மகுடி ஊதிட பாம்பு ஆடுதே எம்மா
    பெரிய யானை தும்பிக்கை ஆசிர்வாதங்கள் எம்மா
    கோடி அதிசயம் இங்கே எம்மம்மா

    • @buvaneshr.3145
      @buvaneshr.3145 6 років тому +1

      Vicky Vignesh நன்றி

    • @OrangeVlogsOfficial
      @OrangeVlogsOfficial 4 роки тому

      பிழை உள்ளது

    • @sreedevisreedevi2874
      @sreedevisreedevi2874 4 роки тому

      We

    • @tuty7057
      @tuty7057 3 роки тому

      @@OrangeVlogsOfficial pilai parpavar kannil ullathu

    • @logeshlogesh1058
      @logeshlogesh1058 3 роки тому +4

      @@tuty7057 வலையில் மழையும்
      தாம் விழுந்தது எம்மம்மா

  • @dennyskariah7762
    @dennyskariah7762 4 роки тому +7

    ഡയറക്ടർ വിജയിനേ സമ്മതിച്ചു കിടിലൻ പടം! എമി ജാക്സൺ അടിപൊളി കാസ്റ്റിംഗ്

  • @aswtianjana1451
    @aswtianjana1451 2 роки тому +7

    Just addicted to this song G.V.Prakash nailed it 💞🔥 oru raksha illa vere level ♥♥❤❤

  • @karthikkumar4585
    @karthikkumar4585 3 роки тому +6

    நா. முத்துக்குமார்..😭😭.. இனி இவரை போல ஒருவரும் வர முடியாது , இதை போல வரிகளை படைத்திட..

    • @MEENARRAJESHV
      @MEENARRAJESHV 8 місяців тому

      That is 100% true words அவரைப் போல் ஒரு பாடலாசிரியர் யாரும் கிடையாது என்றும் அவர் புகழ் நிலைத்திருக்கும் I miss you sir please come back 💪💪👍👍👌👌🙏🙏🇮🇳🇮🇳

  • @gsgaming6312
    @gsgaming6312 3 роки тому +9

    Again intha maari valka iruntha nalla yirukkum❣

  • @ThePushparaj
    @ThePushparaj 2 роки тому +4

    தமிழா அல்லது அமிழ்தா...ஆஹா.. இதயத்தை கரைக்கும் பாடல் 😍❤️

  • @kishorekannan8017
    @kishorekannan8017 4 роки тому +21

    One of Gv's ultimate composition

  • @divinekiller1084
    @divinekiller1084 5 років тому +427

    മലയാളികൾ ഉണ്ടേൽ നമ്മുടെ ഹനീഫ ഇക്കാക്ക് വേണ്ടി അടി ലൈക്‌

  • @s.rajalakshmi2866
    @s.rajalakshmi2866 3 роки тому +11

    என்ன தவம் செய்தேன் என்று தெரியவில்லை தமிழனாக பிறக்க 🙏

  • @nelsonraj4861
    @nelsonraj4861 4 роки тому +52

    Udit Narayan voice 😍🤩

  • @selvakumar9730
    @selvakumar9730 3 роки тому +2

    முதல் முறையாக யூ டியூப்ல கேட்கிறேன் ...பாடல் மிக மக அருமை (05.ஆகஸ்ட்.2021).........

  • @surensuren1814
    @surensuren1814 3 роки тому +2

    Veera manargal vazhatha Nadu than yema idhai adimaiyakkithan kodumai seivathu nyayyama. Sema lines

  • @reetlalwani
    @reetlalwani 4 роки тому +48

    I am really not good at Tamil.. But i just love Madharasapattinam songs..

  • @malarma2869
    @malarma2869 6 років тому +38

    missing​ na muthukumar... what a fantastic lyrics!!!!

  • @dhamdhoom3352
    @dhamdhoom3352 2 роки тому +1

    வீர மன்னர்கள் வாழ்ந்த நாடிது எம்மா இதை அடிமையாக்கித்தான் கொடுமை செய்வது நியாயமா😪................ வலையில் மலையும்தான் விழுந்தது எம்மம்மா!! Simply no words👏👏👏

  • @AbdulAziz-zx8wh
    @AbdulAziz-zx8wh 7 років тому +39

    we r indian am proud of it👍

  • @TarunKumar-vx1hq
    @TarunKumar-vx1hq 2 роки тому +21

    Amy Jackson nailed this role and was her acting best
    Arya showed signs of brilliance in acting
    Overall a nice movie + GVP music+ Udit narayan voice to top the cake

  • @harisethupathi9150
    @harisethupathi9150 2 місяці тому

    அவரு யாருனு சொன்னா உனக்கு புரியுமா!!!!!!!!!
    Old poet with in written gold leytters... 🖋️ 🖋️ 🖋️

  • @mrmask9050
    @mrmask9050 5 років тому +60

    Daily intha song kekravanga oru like pottu ponga

    • @thilsathkumar956
      @thilsathkumar956 4 роки тому

      Semma bro daily kapingala Na eppovathu kappan but eppo dailyum kakkanum Thonuthu

  • @NavinKumar-ep8li
    @NavinKumar-ep8li 4 роки тому +39

    இந்த மாதிரி பாட்டுக்கு கூட எப்படி உங்களால dislike பண்ண முடியுது 😡😡😡

  • @raja.u8711
    @raja.u8711 3 роки тому +3

    படம் எப்படி இருக்கனுமோ அப்படி இருக்கும் படம்.

  • @sjdinesh99
    @sjdinesh99 Рік тому +5

    Ppaa ennaa lyrics 🥹 idha vida sirappa oru foriegner ku chennai ah pathi explain pannave mudiyadhu 🥲

  • @chancewin
    @chancewin 3 роки тому +4

    2:52 gv music wow நல்லாருக்கு

  • @riyathomas6823
    @riyathomas6823 7 років тому +167

    Arya is an outstanding actor

    • @channelmfd2566
      @channelmfd2566 6 років тому +14

      He is good actor bt no one no how to use hine

    • @RamKumar-rd8mk
      @RamKumar-rd8mk 5 років тому +3

      Yes really

    • @the_number_one
      @the_number_one 5 років тому +2

      Please search his caste in Google as well

    • @adamsaleh4680
      @adamsaleh4680 4 роки тому +3

      @@the_number_one So what

    • @wildchildjaz
      @wildchildjaz 4 роки тому

      @Sudarshan ara sorry i tagged the wrong guy.

  • @vky004
    @vky004 3 роки тому +3

    🙏வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊர் அம்மா 🖤

  • @grsmusicstudio4909
    @grsmusicstudio4909 4 роки тому +5

    Master piece by g.v.Prakash Kumar