கல்ல வச்சு ஒடச்சக்கார மதுரையில வேலை பார்க்க போறோம்

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024

КОМЕНТАРІ • 131

  • @ranjithp4998
    @ranjithp4998 6 місяців тому +43

    ஒருத்தன் வளர்ந்தாலே இங்கு பலருக்கு பிடிக்காது வயித்தெரிச்சல் பிடிச்சவங்க விடு சகோ பாத்துக்கலாம் 😎😎..

    • @mohand.9598
      @mohand.9598 6 місяців тому

      டேய் ஒருத்தங்க பேசுறத வெச்சு எப்படி டா அது தான் உண்மைனு முடிவு பண்றீங்க. இவனுக்கு கட்சி சப்போர்ட் இருக்கு. இவன் மீனவன் வேஷத்துல இருக்க ஒருதன்.

  • @AlexanderRayappanAlex-zr1mu
    @AlexanderRayappanAlex-zr1mu 6 місяців тому +42

    கர்த்தரிடத்தில் உன் பாரத்தை வைத்துவிடு கலங்காதே. அவர் விசாரிப்பார்.

  • @user-cu4qq2pb8q
    @user-cu4qq2pb8q 6 місяців тому +11

    நன்பா நாம்யாருக்கும் துரோகம் நினைகவில்லை விடுங்கள் அவர்களை ஆன்டவனிடம் ஒப்படைப்போம்

  • @rmariajoseph711
    @rmariajoseph711 6 місяців тому +11

    கவலைப்படாதே நண்பா எதுவா இருந்தாலும் அம்மாவிடம் சொல் சரியாகிவிடும்

  • @dds2839
    @dds2839 6 місяців тому +6

    Don't worry or feel bad thambi..... Jesus will bless you for all the help you did for others. Continue to help.... don't stop doing good. Jesus is watching everything. Love from Bangalore ❤

  • @KavithaAppu-yp7ci
    @KavithaAppu-yp7ci 6 місяців тому +15

    உங்கள் மீனவன் அண்ணா பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் கவலைப்படாதீங்க👍

  • @sakunthalamahesan6955
    @sakunthalamahesan6955 6 місяців тому +1

    அன்புள்ள கிங்ஸ்டன் மற்றும் அந்தோணி சகோதரர்களே. இதுதான் காரணம். சின்ன பசங்க. அவர்கள்தான் இந்த வேலையைச் செய்கிறார்கள். வெளியில் இருப்பவர்களுக்கு இதைச் செய்ய வாய்ப்பில்லை. உள்ளூர் மக்கள் உங்கள் நண்பர்கள். எனவே இளம் சிறுவர்கள் மட்டுமே இதை வேடிக்கைக்காக செய்கிறார்கள். ஆழ்ந்து யோசித்தால் என் கருத்தை ஏற்றுக் கொள்வீர்கள்.

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 6 місяців тому +12

    நீங்கள் கார் ஓட்டி பார்த்ததில்லை பார்க்கவேண்டும் ஆசை

  • @EzhilanRithi
    @EzhilanRithi 6 місяців тому +7

    கஷ்டப்பட்டு இந்த காரை வாங்கி இருக்கீங்க கார் ஒடச்சதுக்காக வருத்தப்படுறீங்க இந்த காரை உடைத்தவன் வீடியோவை பார்த்ததிலிருந்து மன உளைச்சலா இருப்பான் அதுவே அவனுக்கு பெரிய தண்டனை தான் நண்பா

  • @pramilaVlog-xy1zr
    @pramilaVlog-xy1zr 6 місяців тому +1

    வருத்தப்படாதீங்க அண்ணா இந்த மாதிரி ஜென்மங்களை ஆண்டவர் ஆண்டவர் தண்டனை கொடுப்பார் நீங்கள் எவ்வளவோ பாதைகள் கடந்து வந்து விட்டீர்கள் ஜெபம் செய்யுங்கள் கண்டிப்பா அந்த அந்தத் தப்பை செய்தவர்கள் உங்களிடம் மன்னிப்பு கேட்பார்கள் நான் ஆண்டவரிடம் பிரார்த்தனை பண்ணுகிறேன் மறுபடியும் சொல்றேன் வருத்தப்படாதீங்க அண்ணா

  • @PANDIYA1100
    @PANDIYA1100 6 місяців тому +2

    தலைவரே இப்படி ஒரு நிகழ்வு நடந்த காரணத்தினால் நீங்கள் உங்கள் கார் கொடுத்து உதவி செய்வதை நிருத்தி விடாதீர்கள்.கண்ணாடி உடைத்தவர்களுக்கு கடவுள் கொடுப்பான் தண்டனை.உங்கள் வீடு பக்கத்தில் கஞ்சா கொடுக்கிகள் இருக்கிறார்களா என்று பாருங்கள்.அவர்களின் வேளையாக தான் இருக்கும்...

  • @sekarselwyn6130
    @sekarselwyn6130 6 місяців тому +3

    நண்பா! உங்கள் வளர்ச்சியைக் கண்டு பொறுக்கமுடியாத கயவர்களின் பொறாமையின் உச்சகட்ட செயல் இது. கடவுள் அவர்களை மன்னிப்பாராக. மனம் தளராதேயுங்கள் நண்பா. ஏதோ ஓர் இயற்கை சீற்றம் என நினைத்து முன்னேறிச் செல்லுங்கள்.
    இச் செயல் மிகுந்த வருத்தமளிக்கிறது.

  • @masskumaranchannel9830
    @masskumaranchannel9830 5 місяців тому

    Nanba kavala padatha nee kandipa oru nal periala varuva nanba

  • @madhanberg2738
    @madhanberg2738 6 місяців тому +4

    Ungaluku nalathu mattum thaan nadakum bro don't worry.keep going

  • @saranmaha007
    @saranmaha007 6 місяців тому

    உங்கள் நல்லா மனசக்கு எல்லாம் நல்லதே நடக்கும் நல்லவருக்கு மட்டும் தான் இது போல நடக்கும் கவலை கொள்ளாதிங்க ப்ரோ😊😊😊😊

  • @jorisjenora2894
    @jorisjenora2894 6 місяців тому +4

    கடவுளிடம் ஒப்படைத்து விடுங்கள்.

  • @RumaishaKareem
    @RumaishaKareem 6 місяців тому +1

    தங்கள் வாகனம் மூலம் பலன் அடைந்தவர்கள், திரும்ப தங்களால் தவிர்க்க முடியாத காரணத்தினால் உதவி மறுக்கப்பட்டு இருக்கலாம், அவர்கள் தான் இச்செயலை செய்ய அதிக வாய்ப்பு உள்ளவர்கள், அவர்கள் யார் என்று கண்டறியவும்.

  • @ratnasingamratnakumar5189
    @ratnasingamratnakumar5189 6 місяців тому +1

    ஹலோ தம்பி கவலை படாமல் ஆண்டவன்செய்தவனுக்கு தண்டனை கொடுத்து விடுவார்

  • @venkateshprasath7078
    @venkateshprasath7078 6 місяців тому +1

    கவல படத்திங்க நண்பா உங்க நல்லமனசுக்கு உங்க லைப்ல நல்லது தன் நடக்கும் நங்களா உங்ககுடா இருக்கோம்❤️🫡

  • @Inba7889
    @Inba7889 6 місяців тому +1

    🎉 திருடன் ஒரு நாள் மாட்டியே அகானும் கவலை வேண்டாம் கடவுள் கைவிட மாட்டார் 🎉

  • @zamzom5428
    @zamzom5428 6 місяців тому +2

    விடு நண்பா இன்னிக்கி கண்ணாடி ஒடச்சவன் நாளைக்கு கை கால் ஒடைஞ்சு ஓங்கார்லதான் ஆஸ்பிடல் போவான்

  • @arunkvijay6882
    @arunkvijay6882 6 місяців тому +1

    car dashcam install pannunga..

  • @user-ul9jq6yw3o
    @user-ul9jq6yw3o 6 місяців тому +2

    உங்கள் மீது உள்ள காழ்ப்புணர்வு கடல்தாய்மீது விட்டுவிடுங்கள் தண்டனை கொடுப்பாள் வருத்தப்படாதீர்கள் தம்பி

  • @girijagirija2463
    @girijagirija2463 6 місяців тому +3

    அண்ணா கவலை வேணாம் நீங்க இன்னும் தடைகளை கடந்து வரவேண்டும் முயற்சியை கைவிடவெனம்

  • @kalaivanankutti9796
    @kalaivanankutti9796 6 місяців тому +3

    அந்த இரண்டு கார் வைத்திருப்பவர்களை விசாரித்தால் தெரிந்துவிடும்.

    • @legendigl8291
      @legendigl8291 6 місяців тому

      Enna oru kevalamaana thupparivu thiran

  • @kalpanalingesan3154
    @kalpanalingesan3154 6 місяців тому +1

    Don't worry bro, neenga veedu katuninga, car vangitinga poramaila panni erupanga kavalai padadhinga kan dhrishti pattu erukum drishti kalinja madhiri erukatum kannadi chukala odinja madhiri drishti kalijidum❤

  • @chellammurugan2925
    @chellammurugan2925 6 місяців тому +1

    என்னை வந்து நேர்ல பாருடா உடைச்சது யாருன்னுசொல்லுறேன்

    • @chellammurugan2925
      @chellammurugan2925 6 місяців тому

      உன் கூட இருக்கிறவங்க தான்டா seithikanum

  • @user-ht6kb3xu7n
    @user-ht6kb3xu7n Місяць тому

    Kalavala padathinga anna 😢😢oru naal ilana oru naal kandippa unga kitta mattu va anna 🥺🥺🥺 don't feel anna 🥺🥺🥺

  • @vnmedvnmed3717
    @vnmedvnmed3717 6 місяців тому +6

    எவனாவது கஞ்சா குடிக்கிறவன்
    இதை செய்திருக்க
    வேண்டும்*

  • @prasadprabhu1145
    @prasadprabhu1145 6 місяців тому +4

    Kavalapadatha nanba

  • @caxtjum4953
    @caxtjum4953 6 місяців тому +1

    Lord is my sherperd there is nothing shall I lack.he will anoit my head . He will prepare table front my enemy

  • @VijayKumar-nz4fz
    @VijayKumar-nz4fz 6 місяців тому

    Don't worry brother. Ego pudichavanga panni irrukura Vela dha idhu..God avangaluku sariyana dhandanai kudupanga

  • @vinothkumar-pj8df
    @vinothkumar-pj8df 6 місяців тому +3

    No words bro 💔💔

  • @nAarp
    @nAarp 6 місяців тому +1

    காரில் கேமரா வை இரு பக்கமும்

  • @flybirds2558
    @flybirds2558 6 місяців тому +1

    எங்க ஊரு மதுரை

  • @kalidassmayil
    @kalidassmayil 6 місяців тому +1

    காய்த்த மரமே கல்லடி படும்!

  • @lakshmiraj3589
    @lakshmiraj3589 3 місяці тому

    பொறமைதான்😢

  • @kisvanth8655
    @kisvanth8655 6 місяців тому +1

    இயேசுவின் இரகசிய வருகையில் அது யார் என்று தெரியும். காரில் கேமரா வையுங்கள்.

  • @RajeshRohit-
    @RajeshRohit- 6 місяців тому +2

    So sad kasta pattu vangi irukinga bro avana eppdiyavuthu kandu pudinga

  • @karthikeyanu2717
    @karthikeyanu2717 6 місяців тому +1

    வருத்த படாதிங்க நண்பா இதுவும் கடந்து போகும் இது கண்டிப்பாக உங்கள் பக்கத்தில் தான் இருப்பார்கள் நண்பா இருந்தாலும் நம்ம சரியான பாதையில் போன யாருக்கும் பிடிக்காது நீங்க எப்பவும் மாறி விடாதீங்க நண்பா உங்கள் பயணம் தொடரட்டும் இனிய காலை வணக்கம் நண்பா 🙏🙏

  • @RamRam-zg9hq
    @RamRam-zg9hq 6 місяців тому +1

    அந்தக் கருப் ஆடு ஒருநாள் கண்டிப்பாக உங்களிடம் சிக்குவான்

  • @chinnasamyp6701
    @chinnasamyp6701 6 місяців тому +4

    😢😢😢

  • @Vinukvijay
    @Vinukvijay 6 місяців тому +1

    Dont worry bro ❤❤❤

  • @rabiakou883
    @rabiakou883 6 місяців тому

    Don’t worry, brother God will punish the person who did to your car 🚙 take care. God bless you.

  • @selvisamuel6841
    @selvisamuel6841 6 місяців тому

    கவலை படாதீங்க தம்பி.

  • @user-lt5fq5bl1r
    @user-lt5fq5bl1r 6 місяців тому +1

    Cctv car நிறுத்தர எடத்துல வீடுகிட்ட மாட்டி இருக்கலாம்

  • @ibrahimhrm688
    @ibrahimhrm688 6 місяців тому

    Anna may be kids did by mistake.. do not worry.... take care god is with you .

  • @suresh83friends
    @suresh83friends 5 місяців тому

    Camera fix inside car please

  • @sureshkumar-kq9kb
    @sureshkumar-kq9kb 6 місяців тому

    God bless you

  • @kubuvlog5807
    @kubuvlog5807 6 місяців тому +1

    Anna chinna pasanga yarum theriyama pannerupaga pola Anna 😢

  • @VEERA.S422
    @VEERA.S422 6 місяців тому +1

    உங்க வளர்ச்சி புடிக்கம பன்னுவாங்கனா

  • @Kangsweety_777
    @Kangsweety_777 6 місяців тому +3

    Avana Summa Vituradinga

  • @kanna8639
    @kanna8639 6 місяців тому +1

    Pothum PA itha vachi inni 10 video podu.car ah repair and pathidalam

  • @PMAVP-sf6rh
    @PMAVP-sf6rh 6 місяців тому +1

    ப்ரோ கார் ஏன் இந்த நிலைமை பண்றாங்களோ புதுசா போட்டு வேற வாங்க போறீங்க பார்த்து இருந்திங்க இருந்தீங்க

  • @nmarynarayanan1644
    @nmarynarayanan1644 6 місяців тому

    Don't warry brother pray for you

  • @augnessolomon3818
    @augnessolomon3818 6 місяців тому +1

    Don't feel thambi

  • @drtu8517
    @drtu8517 6 місяців тому

    Keep your car in safe place,

  • @ajithc4040
    @ajithc4040 6 місяців тому

    Vidu bro pathukalam ... Hard work la vagunathu ona vittu pogathu...

  • @jilayaraja6539
    @jilayaraja6539 6 місяців тому

    😢❤kastama erukku bro

  • @Jaffnasuman007
    @Jaffnasuman007 6 місяців тому

    Super naa❤❤❤

  • @malaisaaral0028
    @malaisaaral0028 6 місяців тому +2

    Sorry bro, all is well.....!

  • @vimaljacob5521
    @vimaljacob5521 6 місяців тому

    Don’t worry neenga innum mela povangea

  • @bilaldawood4407
    @bilaldawood4407 6 місяців тому

    👍👍👍

  • @rajuma9624
    @rajuma9624 6 місяців тому

    Cool anne❤

  • @AnuRadha-fz9bz
    @AnuRadha-fz9bz 6 місяців тому

    Yaravathu kudigaran panirupan

  • @kumuthathira1503
    @kumuthathira1503 6 місяців тому

    Kavalaipada vendamThampi🇩🇪

  • @maranmani9852
    @maranmani9852 6 місяців тому

    Tampe kavalappadata seitavana kadavul phapphar

  • @appujai8939
    @appujai8939 6 місяців тому

    Hi anna cctv 4 camera 2mp 14000RS
    5mp 4 camera 20000RS full installation

  • @sasikumarbalu9601
    @sasikumarbalu9601 6 місяців тому

    With love !!

  • @sadasivamkandaswamy9956
    @sadasivamkandaswamy9956 6 місяців тому

    Satharanamana alu itha kandippa no potti busnusnusman velathan
    Ethuva irunthalum Nallathe nadukkum

  • @vishalkanna.s5363
    @vishalkanna.s5363 6 місяців тому

    Don't feel bro ellam sati ayidum

  • @Cheebai714
    @Cheebai714 5 місяців тому

    Car’a odacha avangaluku unga veeta kolutha romba neram aagadhu.. Paathu irundhuko

  • @rajadurai3864
    @rajadurai3864 6 місяців тому

    Bro fix dash cam next time they will get caught

  • @manikanadan5458
    @manikanadan5458 6 місяців тому

    Don't worry

  • @vikivijay1012
    @vikivijay1012 2 місяці тому

    கண்டிப்பா மாட்டுவான் நீங்க வருத்தம் பட வேண்டாம்

  • @nasriya_forever6511
    @nasriya_forever6511 6 місяців тому +1

    😂😂😂😂😂

  • @shyamushyamu1750
    @shyamushyamu1750 6 місяців тому +1

    Sorry nanba avangala summa vitathe

  • @ranisweety7932
    @ranisweety7932 6 місяців тому

    Eppo athukku enna....

  • @spotbytamil
    @spotbytamil 6 місяців тому

    Interior sheat cover change pannugga bro nalla illa

  • @rs200_astro_boy7
    @rs200_astro_boy7 6 місяців тому

    Itha pannavanunga nalla ve irukka maataanunga bro

  • @gm.5010
    @gm.5010 6 місяців тому

    For sure finger prints will be there anna.. plz take finger prints..

  • @fyazibrahim5552
    @fyazibrahim5552 6 місяців тому

    Bro adu ungaloda area boys 😂😂

  • @azarazarazarazar9837
    @azarazarazarazar9837 6 місяців тому +2

    Hi Anna

  • @madhankshatriya7271
    @madhankshatriya7271 6 місяців тому

    En sir dash cam podala neenga?

  • @SatheshKids
    @SatheshKids 6 місяців тому

    😢😢😢😢😢😢😢😢😢

  • @SaravanaKumar-bf4um
    @SaravanaKumar-bf4um 6 місяців тому +3

    1st comment

  • @samlawins7280
    @samlawins7280 6 місяців тому

    Yarum keetu ilanu soningalanu yocinga na

  • @jorisjenora2894
    @jorisjenora2894 6 місяців тому

    கவலையை விடுங்கள் தம்பி.ஏதாவது சிறு பிள்ளைகள் விளையாட்டாக அடித்த இருப்பார்கள்.மூக்கையூர் மக்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை.

  • @PMAVP-sf6rh
    @PMAVP-sf6rh 6 місяців тому

    மரியதாஸ் தான் உடைச்சா

  • @navagoldcreations4285
    @navagoldcreations4285 6 місяців тому

    Enkitta car irunthiruntha na ennota kolanthaya kapathirupe😢

  • @bilaldawood4407
    @bilaldawood4407 6 місяців тому

    🤪🤪🤪🤪

  • @satheas26
    @satheas26 6 місяців тому +1

    🫱🫲

  • @sragunathan
    @sragunathan 6 місяців тому

    Police FIR copy video podunga

  • @lohitdisha2371
    @lohitdisha2371 6 місяців тому +1

    Don't worry nanba Kingston God is ther to punish that nanba 🥺🥺🥺🥺🥺🥺🥺🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️

  • @anandnathan2703
    @anandnathan2703 6 місяців тому

    Valnthalum esum** thalzntalum esum** aiyagam itu thanna daa....yaarayum nampantngga brother.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 6 місяців тому

    Bro unga growth parthu antha naaiku vairherichal so ithu pol oru kevalamana velai parthutu poitan avan vilanga maatan

  • @riyazmd6197
    @riyazmd6197 6 місяців тому +1

    Dai loose

  • @Virat-et5ij
    @Virat-et5ij 6 місяців тому +1

    Upload some useful videos bro don’t waste viewers time

  • @chellammurugan2925
    @chellammurugan2925 6 місяців тому

    உன் கார் எதுக்குடா உடைக்கிறார்கள் எதிரியை வளர்த்து கிட்டயா

  • @rameshbabu5035
    @rameshbabu5035 6 місяців тому

    Thrisstti