நண்பா என்னடா இப்படி சொல்றேன் நு நினைக்காதீங்க. 1.4 சிட்டி பிக்கப் ஃபுல் சென்சார் வண்டி ரிவெல்யு இல்லை. நம்மட எடுகாட்டியும் பரவா இல்ல ஆனா புது வண்டி யாரும் இப்பதைக்கு எடுகாதிங்க. பழைய வண்டி மட்டும் வாங்குங்க எங்கனாலும் சரி. செரி எடுதுடீங்க வாழ்த்துக்கள் நண்பா.
Price solluinga bro
கால் பண்ணுங்க விவரம் சொல்றேன் 6382390455
Anna enga vandi video potuvengala
ஒங்க வண்டிய நேர்ல கொண்டுவாங்க கண்டிசன் பாத்துட்டு தான் இங்க நிப்பாட்டி விற்று தருவோம். அப்பதான் வீடியோ போட முடியும்.
Interior um kattunga bro
அடுத்த வீடியோ ல கண்டிப்பா இன்டீரியர் காட்டுறேன் நண்பா👍.
V10 kidaikkuma brother
இப்போதைக்கு இல்லை நண்பா. V30 தான் இருக்கு.
வண்டி வாங்கியாச்சு நண்பா
915000
1.4 சிட்டிபிக்கப்பு அட்வான்சு மட்டும் போட்டு இருக்கு
நண்பா என்னடா இப்படி சொல்றேன் நு நினைக்காதீங்க. 1.4 சிட்டி பிக்கப் ஃபுல் சென்சார் வண்டி ரிவெல்யு இல்லை. நம்மட எடுகாட்டியும் பரவா இல்ல ஆனா புது வண்டி யாரும் இப்பதைக்கு எடுகாதிங்க. பழைய வண்டி மட்டும் வாங்குங்க எங்கனாலும் சரி. செரி எடுதுடீங்க வாழ்த்துக்கள் நண்பா.
Interest rate evlo bro
கால் பண்ணுங்க விவரம் சொல்றேன் நண்பா 6382390455