Andangkaka Kondakari - 4K Video Song | அண்டங்காக்கா கொண்டகாரி | Anniyan | Vikram | Harris Jayaraj

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 772

  • @Ayngaraninternational
    @Ayngaraninternational  3 дні тому +4

    A soulful lyric video #VizhiyeVizhiye from #CrazyKaadhal Out Now 🎼🎶💕
    ua-cam.com/video/B0uH8saodDE/v-deo.html

  • @santhoshc4818
    @santhoshc4818 Рік тому +261

    Childhood ൽ നല്ല enjoyed ചെയ്ത പാട്ടാണ് ഇത് മറക്കില്ല ജാസി ചേട്ടന്റെ സൗണ്ടും കൂടിയായപ്പോൾ 👌 കൂടാതെ അന്നത്തെ favorite song ♥️

  • @sabari8578
    @sabari8578 9 місяців тому +1115

    Any guys 2024❤

  • @yadhukrish1664
    @yadhukrish1664 Рік тому +287

    ചിയാൻ വിക്രം, അന്നും ഇന്നും മലയാളികളുടെ മനസിൽ നില നിൽക്കും ❤❤

  • @murugananthammuruganantham3332
    @murugananthammuruganantham3332 Рік тому +200

    2005 ஆடி 1ம் தேதி பார்த்த படம்..18 வருஷம் ஆயிடுச்சு..இப்போ கூட இந்த பாட்டோட துடிப்பு குறைய வில்லை... ❤️❤️❤️

  • @sreeharijayakumar2671
    @sreeharijayakumar2671 Рік тому +183

    Harris Jayaraj ൻ്റെ മാസ്മരിക കമ്പോസിഷൻ....അതിൽ തന്നെ നമ്മടെ മണിമുത്ത് ജാസി ഗിഫ്റ്റ് ❤❤❤❤

  • @vibhukumaran4583
    @vibhukumaran4583 Рік тому +109

    Harris Maams Peak Composition 🥺❤... Jassy Gift & KK Voices + Shreya Ghosal & Saindhavi Sweet Voices ✨ blended together.. 🤍 Such a Vibe This Song ...😩🤌🩷

  • @johnsktnm007
    @johnsktnm007 Рік тому +168

    18 വർഷം ആയെന്നു വിശ്വസിക്കാൻ പ്രയാസം..
    UA-cam ഉം Instagram ഉം ഇല്ലാത്ത അന്നത്തെ കാലത്ത് ഈ പടത്തിലെ പാട്ടുകൾ ഉണ്ടാക്കിയ ഓളം... 👏🏻👏🏻🤯🤯

  • @elijahaloy24
    @elijahaloy24 Рік тому +90

    தமிழ் சினிமா கொண்டாட மறந்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் 😢

    • @selvadata1027
      @selvadata1027 Рік тому +14

      அட பாவிகளா அப்படி இல்ல .அவருக்கென ரசிகர் கூட்டம். மற்றும் பொது ரசிகர்கள் இருந்தார்கள் கொண்டாடினார்கள் இது தான் உண்மை ..யுவன் எப்படி புகழ் பெற்றார் அதுபோல் Harris kku என்று தனி புகழ் உண்டு

    • @David-D2-o9q
      @David-D2-o9q Рік тому

      ​@@selvadata1027crt aha sollura yaa 😌💜naga irukom yaa

  • @manivannanj1509
    @manivannanj1509 Рік тому +93

    Waiting for kathal yaanai song! 💥

    • @JotheezJO
      @JotheezJO Рік тому +5

      @errorfx3024 yes but they are uploading again with better colour quality and also 4K

    • @thaerithangam
      @thaerithangam Рік тому +2

      ​ 😅

    • @ark8400
      @ark8400 Рік тому +1

      Today released 🎉🎉

  • @KDKAMPANY
    @KDKAMPANY 5 місяців тому +125

    ഒരു മീശ അണ്ണനും അതിലെ കമന്റും കാരണം വീണ്ടും പാട്ട് കാണുന്നു 😁ലോറി കാണാൻ വേണ്ടി

  • @mahendramahendran427
    @mahendramahendran427 Рік тому +37

    🎧இப்போதான் ஒரு பாட்டை 4 சிங்கர் படுறாங்க. ஆன அந்த விதையை என்னோட தலைவன் ஹாரிஸ் ஜெயராஜ் 2000 விதச்சுடன். அப்படியா பட்ட அற்புத மான பாடல். 🎧

    • @ayanramu7257
      @ayanramu7257 Рік тому +1

      Massss

    • @ajitharavind3531
      @ajitharavind3531 7 місяців тому +2

      U are worng harris aparam yarum more singers one song la vachi use pandradhu illa ❤harris is only King

    • @ghostmysteriestamil7355
      @ghostmysteriestamil7355 3 місяці тому

      Anniyan 2005 la vanthusi loosu😂

  • @anuuss3218
    @anuuss3218 Рік тому +133

    One Song
    Four Singers
    Harris Sir Magic❤❤

  • @g_o_k7372
    @g_o_k7372 Рік тому +101

    2005 🔥
    Anniyan vibe 🔥
    Chiyan swag 🔥 #Fanboy
    School memories ❤

  • @harisbeach9067
    @harisbeach9067 Рік тому +189

    2001 to 2010 വരെ Harris jayaraj ആയിരുന്നു തമിഴ് സിനിമാ മ്യൂസിക്ക് ലോകം അടക്കി ഭരിച്ചിരുന്നത്..🔥✌️❤️

  • @entertainbulb4970
    @entertainbulb4970 Рік тому +16

    3:01 ✨😍கல்லிடைக்குறிச்சி ஆத்து பாலம்.. 🔥 i love haris Jayaraj..💯💖

  • @AngulakshmiKumar-io8wr
    @AngulakshmiKumar-io8wr Рік тому +64

    ஒரு காலத்தில் பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பிய பாடல்.❤

  • @Ayngaraninternational
    @Ayngaraninternational  Місяць тому +58

    ua-cam.com/video/gZ1oYdKJSFI/v-deo.html
    #NeeyumNaanum song from #CrazyKaadhal releasing today @ 6.00 PM on @Ayngaran_Music channel

  • @midhunshankar747
    @midhunshankar747 Рік тому +60

    Folk at it's Peak 💯💯🔥🔥👍👍

  • @rajeshrajagopal9736
    @rajeshrajagopal9736 Рік тому +141

    What a song… After all these year still remains among one of the best… Harris Jayaraj, KK, Shreya and Jassie hats off for the musical treat❤️

  • @stephenism8420
    @stephenism8420 Рік тому +8

    😘Harris anna sambavam panna kalam adhu adhu oru azhagiya kana kalam😍

  • @saiarish26
    @saiarish26 Рік тому +23

    jassie gift voice transtion is lit for the song and interludes are blast.. harris mams morattu seigai..

  • @KuttyKavi143
    @KuttyKavi143 9 місяців тому +13

    தமிழ் சினிமா கொண்டாட மறக்காத நடிகர் விக்ரம் 🎉❤

  • @ProudBharatiyaSanatani
    @ProudBharatiyaSanatani Рік тому +34

    பெண் : ரண்டக்க
    ரண்டக்க ரண்டக்க
    ஆண் : ரண்டக்க ரண்டக்க
    ரண்டக்க ரண்டக்க
    பெண் : ரண்டக்க
    ரண்டக்க ரண்டக்க
    ஆண் : ரண்டக்க ரண்டக்க
    ரண்டக்க ரண்டக்க
    பெண் : ஏலா ஏலா
    ஏலா ஏலா ஏலம்மா
    ஏலா ஏலா ஏலா ஏலா
    ஏலா ஏலம்மா
    ஆண் : ஓலா ஓலா ஓலா
    ஓலா ஓலம்மா ஓலா ஓலா
    ஓலா ஓலா ஓலா ஓலம்மா
    ஆண் : அண்டங்காக்கா
    கொண்டகாரி
    பெண் : ரண்டக்க
    ரண்டக்க ரண்டக்க
    ரண்டக்க
    ஆண் : அச்சு வெல்லம்
    தொண்டகாரி
    பெண் : ரண்டக்க
    ரண்டக்க ரண்டக்க
    ரண்டக்க
    ஆண் : அய்யாரெட்டு
    பல்லுக்காரி
    பெண் : ரண்டக்க
    ரண்டக்க ரண்டக்க
    ரண்டக்க
    ஆண் : அயிரமீனு
    கண்ணுக்காரி
    பெண் : ரண்டக்க
    ரண்டக்க ரண்டக்க
    ரண்டக்க
    ஆண் : பூவால் ஒரு
    போடு போட்டால்
    சைவ காட்டு வேட்ட
    காரி
    பெண் : காதல் பச்சோந்தி
    ராவில் பூச்சாண்டி பச்ச
    தண்ணிய ஒத்த
    பார்வையில் பத்த
    வச்சான்டி
    ஆண் : ஏ தாண்டி குதித்தேன்டி
    உன் தாவணி தொட்டேன்டி
    முத்தத்தாலே வேர்வை
    எல்லாம் சுத்தம் செய்யேன்டி
    பெண் : அண்டங்காக்கா
    கொண்டகாரி
    ஆண் : ரண்டக்க
    ரண்டக்க ரண்டக்க
    ரண்டக்க
    பெண் : அச்சு வெல்லம்
    தொண்டகாரி
    ஆண் : ரண்டக்க
    ரண்டக்க ரண்டக்க
    ரண்டக்க
    பெண் : அய்யாரெட்டு
    பல்லுக்காரி
    ஆண் : ரண்டக்க
    ரண்டக்க ரண்டக்க
    ரண்டக்க
    பெண் : அயிரமீனு
    கண்ணுக்காரி
    ஆண் : ரண்டக்க
    ரண்டக்க ரண்டக்க
    ரண்டக்க
    பெண் : பூவால் ஒரு
    போடு போட்டால்
    சைவ காட்டு வேட்ட
    காரி
    பெண் : ………………………
    பெண் : ஏய் சீ போ என்று
    ஏவல் செய்வாயோ
    ஆ ஹ்ம் ஹே என்று
    கூவ செய்வாயோ
    ஆண் : இஞ்சி மரப்பா
    இடுப்ப பாா்த்து கசங்கி
    போனேன்டி ஈர உதட்டில்
    சூடு பரப்பி இஸ்திரி
    போடேன்டி
    பெண் : ஜாங்கு ஜக
    ஜாலக் காரா
    ஆண் : ரண்டக்க
    ரண்டக்க ரண்டக்க
    ரண்டக்க
    பெண் : பாப்பரப்ப
    பாடி காரா
    ஆண் : ரண்டக்க
    ரண்டக்க ரண்டக்க
    ரண்டக்க
    பெண் : { உன்ன தேக்கடியில்
    யானை போல நினைச்சேன் } (2)
    { உன்ன நாக்கடியில் கற்கண்டாக
    ஒளிச்சேன் } (2)
    ஆண் : அண்டங்காக்கா
    கொண்டகாரி
    பெண் : ரண்டக்க
    ரண்டக்க ரண்டக்க
    ரண்டக்க
    ஆண் : ஓ அச்சு வெல்லம்
    தொண்டகாரி
    பெண் : ரண்டக்க
    ரண்டக்க ரண்டக்க
    ரண்டக்க
    ஆண் : ஹான் அய்யாரெட்டு
    பல்லுக்காரி
    பெண் : ரண்டக்க
    ரண்டக்க ரண்டக்க
    ரண்டக்க
    ஆண் : ……………..
    அயிரமீனு
    கண்ணுக்காரி
    பெண் : ரண்டக்க
    ரண்டக்க ரண்டக்க
    ரண்டக்க
    ஆண் : பூவால் ஒரு
    போடு போட்டால்
    சைவ காட்டு வேட்ட
    காரி
    பெண் : ஏலா ஏலா
    ஏலா ஏலா ஏலம்மா
    ஏலா ஏலா ஏலா ஏலா
    ஏலா ஏலம்மா
    ஆண் : ஓலா ஓலா ஓலா
    ஓலா ஓலம்மா ஓலா ஓலா
    ஓலா ஓலா ஓலா ஓலம்மா
    ஆண் : மா பலா வாழை
    முக்கனி நீயோ சா பூ திரி
    போட்டு சாப்பிடுவேனோ
    பெண் : பழம் தின்னி
    வவ்வா பல்லு படாம
    கவ்வி கொள்வாயா
    ரெட்ட வாழ பழத்த
    போல ஒட்டிக்
    கொள்வாயா
    ஆண் : எசக்கி கட
    பிசிரு முட்டாயே
    பெண் : ரண்டக்க
    ரண்டக்க ரண்டக்க
    ரண்டக்க
    ஆண் : டென்டு கொட்டா
    இன்டர்வல் முறுக்கே
    பெண் : ரண்டக்க
    ரண்டக்க ரண்டக்க
    ரண்டக்க
    ஆண் : சுட்ட பால் போல
    தேகம் தான்டி உனக்கு
    ஆண் குழு : சுட்ட பால்
    போல தேகம் தான்டி
    உனக்கு
    ஆண் : அதில் பாலாடை
    மட்டும் கொஞ்சம் விலக்கு
    ஆண் குழு : அதில் பாலாடை
    மட்டும் கொஞ்சம் விலக்கு
    ஆண் : அண்டங்காக்கா
    கொண்டகாரி
    பெண் : ரண்டக்க
    ரண்டக்க ரண்டக்க
    ரண்டக்க
    ஆண் : அச்சு வெல்லம்
    தொண்டகாரி
    பெண் : ரண்டக்க
    ரண்டக்க ரண்டக்க
    ரண்டக்க
    ஆண் : அய்யாரெட்டு
    பல்லுக்காரி
    பெண் : ரண்டக்க
    ரண்டக்க ரண்டக்க
    ரண்டக்க
    ஆண் : அயிரமீனு
    கண்ணுக்காரி
    பெண் : ரண்டக்க
    ரண்டக்க ரண்டக்க
    ரண்டக்க
    ஆண் : பூவால் ஒரு
    போடு போட்டால்
    சைவ காட்டு வேட்ட
    காரி
    பெண் : காதல் பச்சோந்தி
    ராவில் பூச்சாண்டி பச்ச
    தண்ணிய ஒத்த
    பார்வையில் பத்த
    வச்சான்டி
    ஆண் : ஏ தாண்டி குதித்தேன்டி
    உன் தாவணி தொட்டேன்டி
    முத்தத்தாலே வேர்வை
    எல்லாம் சுத்தம் செய்யேன்டி
    பெண் : ஏலா ஏலா
    ஏலா ஏலா ஏலம்மா
    ஏலா ஏலா ஏலா ஏலா
    ஏலா ஏலம்மா
    ஆண் : ஓலா ஓலா ஓலா
    ஓலா ஓலம்மா ஓலா ஓலா
    ஓலா ஓலா ஓலா ஓலம்மா

  • @premkumarvijay5191
    @premkumarvijay5191 Рік тому +24

    Kk sir and jassie gift voice wow 😳

  • @Rino2150
    @Rino2150 Рік тому +668

    தமிழ் சினிமா கொண்டாட மறந்த நடிகை சதா..❤😍

    • @chennaitamizhan1226
      @chennaitamizhan1226 Рік тому +37

      நீங்க வேணும்னா கொண்டாடுங்க

    • @Rino2150
      @Rino2150 Рік тому +23

      @@chennaitamizhan1226 kondaatitu tha irukke

    • @sundaramo.b3226
      @sundaramo.b3226 Рік тому +8

      Sure

    • @inkaranmathu1490
      @inkaranmathu1490 Рік тому +9

      Nalla saraku than bro enna seivam

    • @Rino2150
      @Rino2150 Рік тому +7

      @@inkaranmathu1490 paapo paathutu iruppo 😂

  • @sureshgopi6248
    @sureshgopi6248 7 місяців тому +11

    உன்ன நாக்கடியில் கற்கண்டாக ஒழிச்சா இந்த வரியில் வரும் ராகம் அருமையான வரிகள் அருமையான ராகம்

  • @Ayngaraninternational
    @Ayngaraninternational  10 місяців тому +181

    Time to fall in love ❤
    #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.
    ▶ ua-cam.com/video/-Unj4RvwQ5g/v-deo.htmlsi=8daH7...
    Music - Jakes Bejoy
    Lyrics - Thamarai
    Vocals - Kapil Kapilan

  • @King_of_Tuticorin
    @King_of_Tuticorin Рік тому +25

    2000 ஹிட்ஸ் பாடல்களில் இந்த படத்தின் பாடல்கள் முக்கியமானவை 🎉🎉🎉

  • @shamofficial5319
    @shamofficial5319 Рік тому +80

    1:06 Did you noticed that Vikram Body language change like anniyan's 😍...Massive detailing

  • @Hitz210
    @Hitz210 Рік тому +8

    തെങ്കാശി 🔥harris 💕💕💕💕

  • @Itz_Raja
    @Itz_Raja Рік тому +20

    Tenkasi Nature places ❤️🔥
    Vikram Shankar Harris peaked here 🐐🔥

  • @sidharthsuresh333
    @sidharthsuresh333 Рік тому +31

    Now unexpectedly top #7 trending 😮

  • @mathimathi9825
    @mathimathi9825 Рік тому +15

    Harris Jayaraj golden period 💥

  • @tamilmusiq4801
    @tamilmusiq4801 Рік тому +21

    எவ்ளோ முறை கேட்டாலும் சலிக்க மாட்டிங்குது

  • @GowthamKiccha143
    @GowthamKiccha143 Рік тому +10

    ವೀಡಿಯೋ ಕ್ವಾಲಿಟಿ ಮಾತ್ರ ಅದ್ಬುತವಾಗಿದೆ ಲವ್ ಯು ವಿಕ್ರಮ್ ಸರ್ ಈ ಚಿತ್ರ ಇಲ್ಲ ಅಂದ್ರು ಒಂದು 20 ಸಲ ನೋಡಿದೀನಿ

  • @bigbear8443
    @bigbear8443 Рік тому +198

    Jassie's voice just strikes like lightning ⚡⚡

    • @SaravanaKumar-gg6lq
      @SaravanaKumar-gg6lq Рік тому +1

      😮😮😮😮😮😮😮

    • @irfan12296
      @irfan12296 11 місяців тому

      Noo saindhavi

    • @RoRon-b5z
      @RoRon-b5z 4 дні тому

      How about music.irritate with you mallu people saw your comment only cherish your pride and people.

  • @PHsCHoBEAST
    @PHsCHoBEAST 10 місяців тому +19

    wecome london holidays ❤❤

  • @sahaludheenshan2511
    @sahaludheenshan2511 Рік тому +22

    ❤️ CHIYAAN VIKRAM FANS assemble ❤️🙌

  • @krishnas4665
    @krishnas4665 Рік тому +63

    ഇതിൽ പെയിന്റ് പണിക്ക് പോയവർക്ക് ഒരു ഓസ്കാർ അർഹിക്കുന്നു 🥰👌

  • @dharamrajtadvi-ei2mr
    @dharamrajtadvi-ei2mr Рік тому +20

    Music : harris jayraj good level😍
    singer : k.k & shreya ghosal
    Dance : vikram sir & sadha 🔥🔥

    • @ajitharavind3531
      @ajitharavind3531 Рік тому +1

      Singer: kk, Jessie gift,sherya,shandhavi ❤4 singers extraordinary harris mams mixing blended with this song❤

    • @AmalJoseph24
      @AmalJoseph24 Місяць тому

      A film By SHANKAR🔥

  • @sajjantn9728
    @sajjantn9728 Рік тому +12

    2005
    Ernakulam Shenoys Theatre 🔥🔥
    Kerala

  • @jitxinmusic
    @jitxinmusic Рік тому +37

    feel so happy to hear this song again and again 🎉🎉🎉🎉 2023

  • @sethulechu
    @sethulechu Рік тому +108

    I Love This Song 🥰ഒരു രക്ഷയില്ലാത്ത പാട്ടാണ്..❤❤❤
    But അറിയാതെ ഇത്👇 ഓർത്തു പോകുന്നു.
    ചുട്ട മീനിന്റെ സ്മെല്ല് ആണെടി നിനക്ക് ..
    അത് കുളിക്കാത്ത സ്മെല്ലാണണ്ണ
    എനിക്ക്..❤❤❤

  • @pubgmasterlive
    @pubgmasterlive Рік тому +19

    Finally this song 4K 😍😍😍😍😍

  • @RAJESHKT
    @RAJESHKT Рік тому +103

    Waiting for the entire movie as 4K remastered💫

    • @HKEntertainments
      @HKEntertainments Рік тому +2

      This **** won't do it. Have you ever seen any 90s and 2000s movie's uploaded by them in 4K?

    • @HKEntertainments
      @HKEntertainments Рік тому +1

      Not only that they are uploading revised version for TV. Revised by CBFC

    • @rohitathithya3964
      @rohitathithya3964 Рік тому

      How about a remake?
      Well the list would never stop!

    • @mrberlin_5868
      @mrberlin_5868 Рік тому

      @@rohitathithya3964 not Bollywood

  • @Aswin778
    @Aswin778 Рік тому +21

    யாருக்கெல்லாம் அந்நியன் படத்தில் க்ளைமாக்ஸில் விக்ரம் பிரகாஷ் ராஜ் சண்டை காட்சி ரொம்ப பிடிக்கும் 👌👍🔥

  • @atikahosen
    @atikahosen 6 місяців тому +2

    Vikram sir 😘😘😘😘😘😘😘😘😘

  • @aryaashok5305
    @aryaashok5305 9 місяців тому +64

    Anyone in 2024

  • @AarthiParthasarathy-w5h
    @AarthiParthasarathy-w5h 2 місяці тому +1

    i dont know why after 20 years i am realizing this fact that this song has 3 different male voices indicating ambi, remo and anniyan.. and 2 different female voices to indicate 2 different forms of nandhini(the brahmin one and other with remo).. and another fact that whenever that base voice comes the expression of vikram changes little angry to show anniyan in him.....
    GREAT SONG and GREAT WORK by Shankar and team
    Love this song😍🥰

  • @sgp.creations863
    @sgp.creations863 Рік тому +10

    அப்போ இந்த பாடல் பெரித புடிகல... ஆனா இப்போ ரொம்ப பிடிக்குது ❤❤❤

    • @RoRon-b5z
      @RoRon-b5z 4 дні тому

      Listen to your fav musician song why listen this lol.

  • @shajahanhafeez7373
    @shajahanhafeez7373 Рік тому +8

    Yappah enna sound clearly and effect 🔥🔥all time fav harris plz come back thalaiva waiting for sambavam

    • @yogekaja3196
      @yogekaja3196 Рік тому

      Bro the legend song kelunka.come back kuduthidaru
      EPPAVUM HARRIS SIR 😘
      1.Kone Komane
      2.Konji Konji
      3.Mosalo Mosalu
      4.Vaadi Vaasal
      5.Maayakari
      6.Po Po
      Ellame sema ❤❤
      Andrum Indrum Endrum
      HARRIS SIR 😘

  • @saibaba172
    @saibaba172 Рік тому +15

    மிகவும் அருமையான பாடல்🌷👍

  • @VMSVICKY
    @VMSVICKY Рік тому +17

    இது ஹாரிஸ் ஜெயராஜால் மட்டுமே சாத்தியமாகும்.
    💛

  • @selvieganes4412
    @selvieganes4412 Рік тому +14

    Vikram is so cute. Excellent actor.

  • @yarabshek
    @yarabshek Рік тому +16

    Only Director Shankar can give this type of expense songs in indian cinemaa........

  • @sekarc9787
    @sekarc9787 11 місяців тому +2

    சைந்தவி one of the my fevrite singer

  • @shalwinrenin1862
    @shalwinrenin1862 Рік тому +6

    Please upload Azhagiya Tamil Magan 4k songs

  • @sunilmuthzz8782
    @sunilmuthzz8782 5 місяців тому +125

    റീൽ കണ്ട് ലോറി നോക്കി വന്നവർ ഇവിടെ COME ON. ⌛3:22

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 Рік тому +9

    Melody King Harris Jayaraj Musical Treat

  • @thirumoorthyn8267
    @thirumoorthyn8267 11 місяців тому +4

    இந்த பாடலை கேட்கும் போது மனம் புத்துணர்ச்சி பெறுகிறது.

  • @Poovum-poompattayum
    @Poovum-poompattayum 2 місяці тому +3

    ഈ ഒരു പാട്ടിനു കോടികൾ മുടക്കി കാണും..അത്ര colorful

    • @AmalJoseph24
      @AmalJoseph24 Місяць тому

      QUALITY മുഖ്യം 🔥

  • @PandiyanS-h1c
    @PandiyanS-h1c Рік тому +5

    It's me nice songs ennakku romba romba romba putikkum❤❤❤❤❤❤❤❤

  • @omilys7591
    @omilys7591 8 місяців тому +3

    Thank you for this video song.
    Have a nice day ! 26 février 2024

  • @saranbarathkumar
    @saranbarathkumar Рік тому +126

    இன்னும் இந்த பாடல் யாருக்கெல்லாம் Vibe இந்த மாதிரி பாடல்கள் விரும்புபவர்கள் ❤❤❤

  • @karuandkaathu9434
    @karuandkaathu9434 Рік тому +5

    My fav of harris's to danxe 💝❤️‍🔥

  • @pavittraaprameshmoe7728
    @pavittraaprameshmoe7728 7 місяців тому +4

    1:05 - 1:09
    If anyone noticed, ambi changed to anniyan in a while... Kudos to director shankar for focusing this details...

    • @ImMS03
      @ImMS03 7 місяців тому

      Super bro❤

    • @leodas7869
      @leodas7869 5 місяців тому

      really awesome

  • @sureshthala7617
    @sureshthala7617 Рік тому +4

    Thala unnai kenjketra 😭 full movie upload panninga 🙏🏾🙏🏾🙏🏾

  • @DharanyaDhananjayan
    @DharanyaDhananjayan Рік тому +10

    Jassie Gift voice❤❤❤❤❤❤😍🔥

  • @priyankaThiyagarajan
    @priyankaThiyagarajan Рік тому +49

    சின்ன வயசுல சங்கர் சாரோட எல்லா படமும் ரஹ்மான் Sir Music பண்ணதால இதுவும் அவர்தான்னு நெனச்சன்.. ஆனா ஹாரிஸ் Sir பிச்சிட்டாரு bha! ☺

  • @vaishnavs4926
    @vaishnavs4926 Рік тому +4

    What a song harish magic❤️❤️jassie gift shreya😻

  • @satheeshkumar-ds8gk
    @satheeshkumar-ds8gk Рік тому +6

    Harris jayaraj mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @harisbeach9067
    @harisbeach9067 Рік тому +27

    അന്യൻ പൊന്നാനി അലങ്കാർ തിയേറ്ററിൽ ഹൗസ് ഫുൾ ഷോയിൽ കണ്ട ഞാൻ ഇന്നും അതോർക്കുമ്പോൾ രോമാഞ്ചം..🔥🤗💖

  • @sreekumar7106
    @sreekumar7106 Рік тому +20

    Old memories Anniyan movie❤

  • @ThePanch999
    @ThePanch999 Рік тому +7

    Schools padikumpo veetla home theatre la vibe pannuna songs ❤❤❤❤

  • @sanjoynarzary9743
    @sanjoynarzary9743 Рік тому +5

    Nice song and dance...I like Tamil songs very much.

  • @darkraptorGaming777
    @darkraptorGaming777 7 місяців тому +8

    London travel lights national song 🇬🇧🔥🔥

  • @jarnamhar
    @jarnamhar Рік тому +7

    Randakka randakka - still vibing!❤

  • @malayaligameing2306
    @malayaligameing2306 25 днів тому +1

    londan holiday fav song❤

  • @sachin_sachu
    @sachin_sachu Рік тому +5

    It's 2005 ❤️
    7 year old me kalyanathula intha song ketute pakku thiriditu iurkean ❤️🤌bliss

  • @Solai-os3tx
    @Solai-os3tx Рік тому +2

    Super Vera level itha Mari song Vera yaralum mudiyathu Harris jairaj superrrrrr

  • @tamilinnatamil4532
    @tamilinnatamil4532 11 місяців тому +2

    Haarish magic musicals wonder full❤

  • @ykaricreations8771
    @ykaricreations8771 Рік тому +3

    Trending List Veruthe nokkiyath aanu.
    Dhe kedukkunnu.
    ❤❤❤

  • @VishnuVarthan-ZappyLad
    @VishnuVarthan-ZappyLad Рік тому +17

    Who all are know that Anniyan Kaadhal Yaanai song is the first Indian UA-cam video officially posted on 2005!

    • @mukherg4448
      @mukherg4448 Рік тому

      ​@errorfx3024no . The 1st is 'Apple Penne Nee Yaaro ?' song from another Tamil film 'Roja Koottam' (2002) .

  • @raj____honest4323
    @raj____honest4323 Рік тому +2

    தனது ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் அவர்களை பிரிந்து முதன்முதலாக இயக்குநர் ஷங்கர் அவர்கள் ஹாரீஸ் ஜெயராஜ் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய திருப்படம்.அந்நியன் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஜனரஞ்சகமானவை.வெகுஜனமக்களின் பேராதரவுடன் அனைத்து பாடல்களும் திரைப்படமும் ஹிட்.இந்த திரைப்படத்தை திருநெல்வேலி தூய யோவான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது ராம் முத்துராம் சினிமாஸில் கண்டது.

  • @pragadeeshkumar555
    @pragadeeshkumar555 Рік тому +8

    Peak Harris ❤

  • @laijurajulj8576
    @laijurajulj8576 Рік тому +9

    എജ്ജാതി vibe🔥

  • @sreeneshpv123sree9
    @sreeneshpv123sree9 Рік тому +2

    മലയാളിയായ വിക്രം .ഞാൻ അഭിമാനിക്കുന്നു.തമിഴ് സഹോദരങ്ങൾക്ക് നല്ല സിനിമ നൽകി.

    • @007hkrish
      @007hkrish Рік тому +2

      Half tamil and half malayali

    • @sreeneshpv123sree9
      @sreeneshpv123sree9 10 місяців тому

      ​​@@007hkrishyes.song kelkumbol eniku orma വരുന്നത് മാഫിയ,ഡ്രുവം സിനിമകൾ ആണ്.ഷാജി കൈലാസ് ജോഷി ആണ് വിക്രമിനെ സൂപ്പർ സ്റ്റാർ ആക്കിയത്.

  • @mohandj9813
    @mohandj9813 Рік тому +31

    My fav childhood song's 🥰🥰

  • @selvadata1027
    @selvadata1027 Рік тому +2

    4.21 ultimate lines சுட்ட பால் போல தேகம்தாண்டி உனக்கு அதில் பாலாடை மட்டும் கொஞ்சம் வெலக்கு

  • @sheiksheik7584
    @sheiksheik7584 8 місяців тому +2

    Shreya Ghoshal voice 🔥😘

  • @harishsriram8969
    @harishsriram8969 Рік тому +23

    The set ideas are still fresh and easily a visual treat even in 2023!!

  • @janithmassive5917
    @janithmassive5917 Рік тому +4

    Special thanks to Ayngaran channel 4k la paaka avlo arputhumaa irrukku sir romba arumiyaana editing work🫡🤗🥰😃

  • @kajathala5921
    @kajathala5921 Рік тому +40

    2023 இல் இந்த பாடலைக்கேட்டு Dance ஆடுறவங்க யாரு🙋‍♂️

  • @Headofthetable1578
    @Headofthetable1578 Рік тому +28

    Without jassie sir childhood ഒരു വട്ടപ്പൂജ്യം ആണ് ❤

    • @RoRon-b5z
      @RoRon-b5z 4 дні тому

      Mallu fanatic spoted.irritate only saw your comment in harris sir tamil composition song.

  • @mathiyazhakan203
    @mathiyazhakan203 Рік тому +2

    காதல் பச்சோந்தி 😍 ராவில் பூச்சாண்டி 😈🤣 favourite...

  • @sajith329
    @sajith329 Рік тому +6

    Harris Jayaraj fan in Sri Lanka 🇱🇰

  • @ViVith007
    @ViVith007 Рік тому +6

    Pls make anniyan 2, shankar Sir 🔥🔥

  • @sk_editz442
    @sk_editz442 Рік тому +11

    Harris vibes 🎧🎧🎧🎧🎧🎧😘🎧😘😘😘😘😘😘

  • @KrishnaRama-w5n
    @KrishnaRama-w5n 2 місяці тому +1

    എപ്പോഴും ഹിറ്റ്‌ അല്ലെ 👌