புதுகை பூபாளம் வழங்கும் நையாண்டி தர்பார் - எடின்பரா தமிழ் சங்கம்

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 100

  • @indira01abi47
    @indira01abi47 2 роки тому +2

    அருமையான விளக்கம் சகோதரா என் வாழ்த்துகள்!

  • @ragaasuran7701
    @ragaasuran7701 4 роки тому +10

    வாழ்த்துக்கள் தோழர்களே. உண்மையிலேயே சிரிக்கவும் சிந்திக்கவும் உள்ள நிகழ்ச்சி. அருமை.

  • @Vicky89116
    @Vicky89116 4 роки тому +5

    மிகவும் அருமை. உங்கள் அடுத்த மேடை நிகழ்ச்சி காண காத்திருக்கிறேன்

  • @panneerselvam1285
    @panneerselvam1285 4 роки тому +6

    நான் உங்களின் ரசிகன்!
    நிழ்காலத்தை நகசசுவையாக வழங்குவதில் உங்களுக்கு நிகர் நீங்களே.

  • @sultanmaliq3328
    @sultanmaliq3328 4 роки тому +19

    புதுகை பூபாளன் நகைச்சுவை சிரிக்கவும் சிந்திக்கவும் உகந்தது

  • @mayilshanmugam1171
    @mayilshanmugam1171 4 роки тому +10

    அருமை.தொடரட்டும் உங்கள் பணி.

  • @தமிழ்மணம்-ங3த
    @தமிழ்மணம்-ங3த 3 роки тому +4

    அருமையான நிகழ்ச்சி வாழ்த்துக்கள் சகோதரர்களே தொடர்ந்து நடத்துங்கள் நிகழ்ச்சி

  • @balrajbalraj7381
    @balrajbalraj7381 4 роки тому +42

    உங்கள் வீடியோக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்

    • @vijayakumarkedar9604
      @vijayakumarkedar9604 4 роки тому

      2!==0

    • @SyedAbdulSubhanA
      @SyedAbdulSubhanA 2 роки тому

      அருமையான நல்ல நிகழ்சசி . கேட்க கேட்க திகட்டாத தேனின்.

  • @kdasan3992
    @kdasan3992 4 роки тому +2

    மிக்க அருமையான நகைச்சுவையான வீடியோ

  • @mohammedyasin.amohammedyas4627
    @mohammedyasin.amohammedyas4627 4 роки тому +16

    நீங்க கலக்குங்க..... வாழ்க பல்லாண்டு

  • @balasubramanianarumugam2654
    @balasubramanianarumugam2654 4 роки тому +23

    அருமையான நிகழ்ச்சி
    அனைவருக்கும்
    வாழ்த்துக்கள் நண்பர்களே.இது போல் நிறைய நிகழ்ச்சி நடத்துங்கள்
    வாழ்க வளமுடன் 👍👏

  • @rajeshnisha98
    @rajeshnisha98 4 роки тому +14

    உங்கள் நிகழ்ச்சி அறுமை...👌👌👌

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 роки тому +1

      ஒரு எழுத்துப் பிழை - ’அருமை ’ என்றிருக்க வேண்டும்.

  • @boomi1314
    @boomi1314 3 роки тому +1

    பூமிநாதன் பஞ்சர்கடை பாலமேடு உங்கள் கலைக் நான் ரசிகன்

  • @sankarr490
    @sankarr490 4 роки тому +3

    வெறும் நகைச்சுவையாக மட்டும் பார்க்க முடியவில்லை.. நல்ல சிந்தனை...

  • @subramanian4321
    @subramanian4321 4 роки тому +6

    கலப்படமில்லாத மண்ணின் தனித்துவமான நிகழ்ச்சி!
    இடைவிடாமல் ,காணச் சுவையுடன் நிகழ்ந்தது!

  • @sureshsubramaniyan2719
    @sureshsubramaniyan2719 4 роки тому +13

    கலக்கபோவது யாரு நிகழ்ச்சி - ல் உங்கள் காமெடியில் உங்கள் காமெடி சூப்பர்.இப்போது உங்களை காணவில்லை

  • @deenparvesh
    @deenparvesh 4 роки тому +3

    நன்றி எடின்பரோ தமிழ் சங்கம்

  • @anbuselvan280974
    @anbuselvan280974 4 роки тому +1

    சமீபத்தில்தான்உங்களுது வீடியோ பார்த்தேன் அனைத்தும் அருமை..

  • @ShahulHameed-zo4mo
    @ShahulHameed-zo4mo 2 роки тому +2

    அருமையான நிகழ்ச்சி தொடர்ந்து நடத்த வாழ்த்துக்கள்......

  • @thenkural6654
    @thenkural6654 4 роки тому +2

    சிறந்த சிந்தனை பதிவு
    நகைச்சுவை கலந்து தந்த
    விதம் அருமை 👍👍👍

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 3 роки тому +1

    செம.......

  • @bakkiyalakshmi9027
    @bakkiyalakshmi9027 3 роки тому +1

    சூப்பர் பிரதர்ஸ்

  • @anbualagan3752
    @anbualagan3752 3 роки тому +1

    அண்ணே நல்லா பாடுறீங்க நல்லா ஆடுறீங்க நல்லா பேசுறீங்க அருமை அருமை

  • @maranmaran9305
    @maranmaran9305 3 роки тому +1

    😄Sirippum +🤔sindhanaium.. kalandha nigazhchi nattil nadakkum nigazhvai MIGA theylivaga kondu selgirirgal makkalidam
    Anna ungal nigazhichi migaum arumai..👍

  • @jeyabalan1214
    @jeyabalan1214 3 роки тому +1

    அசத்தீருங்க தோழர்களெ

  • @rajendranhi616
    @rajendranhi616 4 роки тому +3

    அருமையான பதிவு நன்றி

  • @vasanthvadival5680
    @vasanthvadival5680 Рік тому +1

    Super super super anna.

  • @krishanchellam6315
    @krishanchellam6315 4 роки тому +1

    நல்ல கருத்தான நகைசுவையான நிகழ்ச்சி

  • @நடப்பதுநடக்கட்டும்

    சிறப்பான நிகழ்ச்சி ... வாழ்த்துக்கள்

  • @balasubramanian2528
    @balasubramanian2528 4 роки тому +2

    தலை வணங்குகிறேன் ஐயா

  • @anbuselvan280974
    @anbuselvan280974 4 роки тому +4

    நான் பார்த்த முதல் வீடியோ குளத்தில் தாமரை... குளத்தை மூடுவது எப்படி என்ற வீடியோதான்..

  • @devadasdevasahayam1015
    @devadasdevasahayam1015 3 роки тому +3

    ஒரு ஓட்டுக்கு மூன்று முதல்வர்கள். சூப்பர்.

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 3 роки тому +1

    அருமையான பேச்சு

  • @palaniappanvkr9019
    @palaniappanvkr9019 4 роки тому +2

    Super comedy with messages.Thank U Sir. Plz take care. 😄

  • @SivaKumar-ox6qf
    @SivaKumar-ox6qf 5 місяців тому

  • @evanglintv4495
    @evanglintv4495 4 роки тому +3

    சிறப்பு.....

  • @rubanmuthu5851
    @rubanmuthu5851 4 роки тому +1

    Super brother,sister thanks 4r video

  • @manoharvenu5868
    @manoharvenu5868 4 роки тому

    Puthugai bhoopalam. Naiyandi tharbar is super. Arivu poorvamana nagaichuvai comedy sinthanaikku virunthu. Vazthukkal vazhga valamudan. Valarga ungal thondu

  • @thavasilingam4295
    @thavasilingam4295 4 роки тому +2

    End Message is simply Superb... Keep it up.... God bless you.

  • @srinivasanayyakannan7821
    @srinivasanayyakannan7821 4 роки тому +2

    Nice to see both together. Thanks. Please unite.

  • @naseerahamed838
    @naseerahamed838 4 роки тому +3

    Vaalthukkal

    • @aamedkalandar578
      @aamedkalandar578 4 роки тому

      அஸ்ஸலாமு அலைக்கும் 🕋🕋🕋🤲

  • @Hari-j8i
    @Hari-j8i 2 дні тому

    Tamil vinayagam

  • @veerakarunanandhagiriswamy4708
    @veerakarunanandhagiriswamy4708 4 роки тому +17

    தமிழ்..கலாசாரத்தை. காமடியாசொன்னாதான்..மக்கள்மனசுல. கல்வெட்டாபதியம்.தொடரட்டும் தொண்டு...!!!

  • @Prof.aanbu12
    @Prof.aanbu12 4 роки тому +2

    வாழ்த்துகள் சகோ 💐 💐

  • @veluduraiswamy3523
    @veluduraiswamy3523 4 роки тому +2

    A real comedy I enjoyed it.

  • @mappillaiduraiofficial
    @mappillaiduraiofficial 4 роки тому +2

    அருமையான பதிவு ❤️❤️❤️

  • @jafarullaa6867
    @jafarullaa6867 4 роки тому +1

    ARUMAI

  • @hrk4475
    @hrk4475 4 роки тому +2

    You are right. Those who work physically need not do Yoga. Hard working people are True Yogis

  • @bagyarajrk8682
    @bagyarajrk8682 4 роки тому +1

    வாழ்த்துகள் தலைவா என்றும் தமிழீழ..

  • @palanivelu37
    @palanivelu37 4 роки тому +3

    மிகவும் அருமை👍👍👍🙏
    குழுவின் தொடர்பு எண் பதிவு செய்யவும்...

  • @pugalenthi0077
    @pugalenthi0077 4 роки тому +2

    அருமை

  • @sangarsangar1568
    @sangarsangar1568 3 роки тому

    Super sankar

  • @r.sumanraj2225
    @r.sumanraj2225 4 роки тому +1

    Super. ..

  • @veeraiyansuresh1918
    @veeraiyansuresh1918 4 роки тому +2

    Super bro 😀😀😂😂👌👌👍🙏🙏🙏

  • @PeakyBlindersM
    @PeakyBlindersM 4 роки тому

    I am a big fan of u guys

  • @jebamalaisundar7887
    @jebamalaisundar7887 4 роки тому +2

    Super 👏

  • @anandajothi1204
    @anandajothi1204 4 роки тому +1

    Wow you are back

  • @peermohamed7736
    @peermohamed7736 2 роки тому +1

    👌👍👏

  • @AbdulHameed-qr7nq
    @AbdulHameed-qr7nq 4 роки тому +1

    EXCELLNT SUPER SPECIAL

  • @AbdulHameed-qr7nq
    @AbdulHameed-qr7nq 4 роки тому +1

    SUPER SUPER BRO

  • @brightmathstamil5251
    @brightmathstamil5251 4 роки тому +1

    Super

  • @muthukumarcitu4936
    @muthukumarcitu4936 4 роки тому +1

    👌👌👌👌

  • @Sekarsekar-xr7ek
    @Sekarsekar-xr7ek 4 роки тому +2

    👍👍

  • @gurumurthi4593
    @gurumurthi4593 4 роки тому +1

    pirakathishvara anna sprr

  • @vijaybaskar7034
    @vijaybaskar7034 4 роки тому +1

    👍👍👍👍👍👍

  • @altrinraja5240
    @altrinraja5240 4 роки тому +1

    😇👍👍👍👍👍

  • @k.wilsonk.wilson1658
    @k.wilsonk.wilson1658 4 роки тому +1

    👍👍👍👍👍👍👍👍👍

  • @கண்மணி-ட6ட
    @கண்மணி-ட6ட 4 роки тому +1

    👍👏👏👏👍👍👍

  • @leninperur7579
    @leninperur7579 4 роки тому

    👌

  • @lakshmanasamyg9333
    @lakshmanasamyg9333 4 роки тому +1

    Ok. Ok

  • @anbuselvan280974
    @anbuselvan280974 4 роки тому

    சிகப்பு சட்டைக்காரர் பெயர் என்ன?

  • @desamtv1478
    @desamtv1478 4 роки тому +2

    அண்ணா உங்க போன் நம்பர் தரவும்

  • @rajeshwari6078
    @rajeshwari6078 3 роки тому

    B

  • @sureshnavappan2306
    @sureshnavappan2306 4 роки тому +1

    😁😁😁🙏🙏🙏

  • @sureshnavappan2306
    @sureshnavappan2306 4 роки тому

    🙏🙏🙏😁😁😁

  • @subramaniyanv9812
    @subramaniyanv9812 4 роки тому

    Sir 9

  • @Mathuraiveeran-rx5tq
    @Mathuraiveeran-rx5tq 4 роки тому

    My 📱

  • @rajmohammed8778
    @rajmohammed8778 4 роки тому

    O

  • @ravil.r9683
    @ravil.r9683 3 роки тому

    don't talk for money talk the truth

  • @அறியாமைநீக்கு

    அருமை

  • @jebamalaisundar7887
    @jebamalaisundar7887 4 роки тому +2

    Super 👏

  • @ckmmurugan109
    @ckmmurugan109 4 роки тому +1

    அருமை

  • @pugalenthi0077
    @pugalenthi0077 3 роки тому

    அருமை