30th Year's of Celebrations Tamil Movie : Kadhalan Dubbed Version Hindi : Humse Hai Muqabla & Telugu : Premikudu. (17.09.1994) An ARR Sir Blockbuster, Evergreen & All Time Favourite Album & Amazing BGM Still Fresh (9 Songs In Tamil, Hindi & Telugu) Director Shankar Sir & ARR Sir 2nd Combo.
ஆண் : என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன் எந்த இடம் அது தொலைந்த இடம் அந்த இடத்தையும் மறந்து விட்டேன் ஆண் : உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன் காலடி தேடி வந்தேன் ஆண் : காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக் கண்டதும் கண்டு கொண்டேன் எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து இரு கண்விழி பிதுங்கி நின்றேன் ஆண் : என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன் பெண் : …………………………… ஆண் : வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருலுதடி ஆண் : காத்திருந்தால் எதிா் பாா்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி கண்களெல்லாம் எனைப் பாா்ப்பதுபோல் ஒரு கலக்கமும் தோன்றுதடி ஆண் : இது சொா்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும் உன் வாா்த்தையில் உள்ளதடி ஆண் : என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன் பெண் : …………………………… ஆண் : கோகிலமே நீ குரல் கொடுத்தால் உன்னை கும்பிட்டுக் கண்ணடிப்பேன் கோபுரமே உன்னைச் சாய்த்துக்கொண்டு உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன் ஆண் : வெண்ணிலவே உன்னைத் தூங்கவைக்க உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன் வருடவரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன் ஆண் : என் காதலின் தேவையை காதுக்குள் ஓதிவைப்பேன் உன் காலடி எழுதிய கோலங்கள் புதுக் கவிதைகள் என்றுரைப்பேன் ஆண் : என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
Ennavalae Adi Ennavalae
Endhan Idhayathai Tholaithu Vitten
Endha Idam Adhu Tholaintha Idam
Andha Idathaiyum Maranthu Vitten
Undhan Kaal Kolusil
Adhu Tholainthadhendru
Undhan Kaaladi Thedi Vanthen
Kaadhal Endraal Perum Avasthaiyendru
Unnai Kandathum Kandu Konden
Endhan Kazhuthu Varai Indru Kaadhal Vanthu
Iru Kanvizhi Pithungi Nindren
Ennavalae Adi Ennavalae
Endhan Idhayathai Tholaithu Vitten
Vaai Mozhiyum Enthan Thaai Mozhiyum
Indru Vasapada Villaiyadi
Vayitrukum Thondaikum Uruvamilla
Oru Urundayum Uruzhuthadi
Kaathirunthaal Ethir Paarthirunthaal
Oru Nimisamum Varusamadi
Kangal Ellam Ennai Paarpathupol
Oru Kalakamum Thondruthadi
Idhu Sorgamaa
Naragamaa Solladi Ullapadi
Naan Vaazhvathum Vidaikondu
Povathum Un Vaarthaiyil Ullathadi
Ennavalae Adi Ennavalae
Endhan Idhayathai Tholaithu Vitten
Gokilamae Nee Kural Koduthaal
Unnai Kumbitu Kan Adipen
Gopuramae Unnai Saaithukondu
Undhan Koonthalil Meen Pidipen
Vennilavae Unnai Thoonkavaika
Undhan Viraluku Sodukedupen
Varudavarum Poongaatraiyellam
Konjam Vadikatti Anupivaipen
En Kaadhalin Thevaiyai
Kaadhukul Odhivaipen
Un Kaaladi Ezhuthiya Kolangal
Puthu Kavithaigal Endruraipen
Ennavalae Adi Ennavalae
Endhan Idhayathai Tholaithu Vitten
Thanks brother ❤
Very good karaoke with good clarity and music
Hi nice song. Super
30th Year's of Celebrations Tamil Movie : Kadhalan Dubbed Version Hindi : Humse Hai Muqabla & Telugu : Premikudu. (17.09.1994) An ARR Sir Blockbuster, Evergreen & All Time Favourite Album & Amazing BGM Still Fresh (9 Songs In Tamil, Hindi & Telugu) Director Shankar Sir & ARR Sir 2nd Combo.
Sooper i like taming sooper
❤❤❤❤❤
ஆண் : என்னவளே அடி
என்னவளே எந்தன் இதயத்தை
தொலைத்து விட்டேன் எந்த
இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன்
ஆண் : உந்தன் கால்கொலுசில்
அது தொலைந்ததென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
ஆண் : காதலென்றால்
பெரும் அவஸ்தையென்று
உனைக் கண்டதும் கண்டு
கொண்டேன் எந்தன் கழுத்து
வரை இன்று காதல் வந்து இரு
கண்விழி பிதுங்கி நின்றேன்
ஆண் : என்னவளே அடி
என்னவளே எந்தன் இதயத்தை
தொலைத்து விட்டேன்
பெண் : ……………………………
ஆண் : வாய்மொழியும்
எந்தன் தாய்மொழியும்
இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும்
உருவமில்லா ஒரு உருண்டையும்
உருலுதடி
ஆண் : காத்திருந்தால்
எதிா் பாா்த்திருந்தால் ஒரு
நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப்
பாா்ப்பதுபோல் ஒரு கலக்கமும்
தோன்றுதடி
ஆண் : இது சொா்க்கமா
நரகமா சொல்லடி உள்ளபடி
நான் வாழ்வதும் விடைகொண்டு
போவதும் உன் வாா்த்தையில் உள்ளதடி
ஆண் : என்னவளே அடி
என்னவளே எந்தன் இதயத்தை
தொலைத்து விட்டேன்
பெண் : ……………………………
ஆண் : கோகிலமே நீ
குரல் கொடுத்தால் உன்னை
கும்பிட்டுக் கண்ணடிப்பேன்
கோபுரமே உன்னைச்
சாய்த்துக்கொண்டு உந்தன்
கூந்தலில் மீன் பிடிப்பேன்
ஆண் : வெண்ணிலவே
உன்னைத் தூங்கவைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருடவரும் பூங்காற்றையெல்லாம்
கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்
ஆண் : என் காதலின்
தேவையை காதுக்குள்
ஓதிவைப்பேன் உன்
காலடி எழுதிய கோலங்கள்
புதுக் கவிதைகள் என்றுரைப்பேன்
ஆண் : என்னவளே அடி
என்னவளே எந்தன் இதயத்தை
தொலைத்து விட்டேன்
Font size increase panna nalla erukkum sir