நேரில் சென்று பார்த்ததில் மனம் நொறுங்கி விட்டது | தேன் விற்கும் அக்காவின் நிலை | Rj Tamizha

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • உதவ நினைக்கும் நல்ல உள்ளங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    **************************
    Old Video Link - • மகனைப் பறி கொடுத்து வி...
    தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த UA-cam Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    Rj Tamizha Facebook Page 👇👇
    www.facebook.c...
    Others videos link 👇👇
    பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
    இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
    மகனுடன் அம்மாவுக்கும் மனநலம் குறைபாடு | சோகத்தின் உச்சம் - • மகனுடன் அம்மாவுக்கும் ...
    இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
    பல லட்சம் பெறுமதியில் கிடைத்த வீடு | சற்றும் எதிர்பார்க்கவில்லை - • பல லட்சம் பெறுமதியில் ...
    வெற்றிலை விளையும் களுவூர் | எங்கள் முப்பாட்டன் தந்த பொக்கிஷம் - • வெற்றிலை விளையும் களுவ...
    சாதி பார்த்து சமூகத்தில் ஒதுக்கினார்கள் - www.youtube.co....
    அக்காவின் தள்ளுவண்டி கடை | கஷ்டமான நிலையிலும் கடையை கைவிடவில்லை - www.youtube.co....
    #northernprovince #rjtamizha #jaffna #kjthiva #rjpirakalathan #tamilhelping #helpingvideo #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #srilankayoutuber #toristplace #kovilkulam #jaffnatravelvlogs #vavuniyapark #முல்லைத்தீவு_பாட்டி

КОМЕНТАРІ • 234

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b 8 місяців тому +41

    நாம கஷ்டம் என்று இருக்கும்போது திரும்பி பார்க்க மாடடாங்க நல்லா இருக்கும்போது பலபேர் தேடி வருவாங்க கவலை வேண்டாம் சகோதரி இங்க தொழில் ஒன்று செய்ங்க பிள்ளைக்காக வாழ்ந்து காடடனும் சகோதரி பிள்ளைக்கு அம்மா முக்கியம் வாழ்த்துக்கள்

  • @rupina27
    @rupina27 8 місяців тому +87

    எதிர் பார்த்த வீடியோ... ஒரு சில ஆண்களின் பொய்யான வார்த்தைகளை நம்பி ஏமாறுகின்றன.😢😢பாவம் அக்கா... உதவி செய்த உறவுகளும் உங்களுக்கும் நன்றி 🙏🙏

    • @ADMamadnwa
      @ADMamadnwa 8 місяців тому +5

      0

    • @dhasnavam2798
      @dhasnavam2798 8 місяців тому +1

      வாழ்த்துக்கள் தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் 2024...
      வாழ்த்துக்கள்.. சகோதரி
      உங்கள் முயற்சிக்கு ஏமது அன்பின் வாழ்த்துக்கள்
      சகோதரி நீங்கள் ஏதாவது
      சிறிய.. தொழில்.. செய்வது நல்லது... உங்களுக்கு... நல்லா
      எதிர்காலம்.. இருக்கிறது கவலை வேண்டாம்
      துணிந்து... நில்லுங்கள்
      சகோதரி பிள்ளைக்கு
      அம்மா முக்கியாம்
      வாழ்த்துக்கள்.. சகோதரி
      வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் 2024
      Vvt..... UK...... தாஸ்

    • @hygftgggyuu6549
      @hygftgggyuu6549 4 місяці тому

      😂😂😂😂

  • @varathinijathu1009
    @varathinijathu1009 8 місяців тому +33

    அக்கா கண்டிப்பா காலம் ஒரு நாள் பதில்சொல்லும் கலங்க வேண்டாம் ❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤ முடிந்தவர்கள் இந்த அக்காவுக்கு உதவி செய்ங்க பாவம் .....உதவி செய்த நல் உள்ளங்களுக்கு நன்றிகள்
    திவானு
    பிரகலதன் நன்றிகள் உங்கள் சேவை மென்மேலும் தொட வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ratnasingamratnakumar5189
    @ratnasingamratnakumar5189 8 місяців тому +17

    ஹலோ வாழ்த்துக்கள் இப்படி உள்ள சனம் பார்த்து உதவி செய்வது புண்ணியம் கிடைக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @punitharagavi9020
    @punitharagavi9020 8 місяців тому +14

    உதவி செய்தவருக்கு நன்றி🙏❤

  • @sukarnajancylevelin-rx2fx
    @sukarnajancylevelin-rx2fx 8 місяців тому +19

    இருவருக்கு நன்றி உதவியா உறவுகளுக்கு நன்றி❤

  • @Blazeaken972
    @Blazeaken972 8 місяців тому +30

    பிரகலாதன் and திவாகருக்கு மிக்க மிக்க நன்றியும். வாழ்த்துக்களும்.😢😢👍👍👌👌🙏🏾

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn 8 місяців тому +18

    தங்களுடைய பணி மென்மேலும் தொடர வாழ்த்துகள் சகோதரா😢😊

  • @NagarajanNagarajan-qi3se
    @NagarajanNagarajan-qi3se 7 місяців тому +4

    அண்ணா நான் இந்தியாலா தமிழ்நாடு உங்க வீடியோ பார்த்தேன் அழுதுவிட்டென். நீங்கள் செய்யும் உதவி மிகவும் சிறப்பு

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 8 місяців тому +22

    கோடி நன்றிகள் பிரகி... திவா இந்த மிகப்பெரிய உதவிகளுக்கு!!🙏💯🙏
    தங்கா....எப்பிடி ஆறுதல் சொல்வதென்று புரியல்ல... உண்மையிலும் மனவலியால் நீங்க விடுகிற கண்ணீர் மிக வலிமையானது....கர்மாக்களை அனுபவிப்பார்கள்.😭😭😭அந்தக் கடவுள் உங்களை பிரகி திவா உதவிய உறவுகள் மூலமாக கை கொடுத்ததால் அனைவருக்கும் காேடி நன்றிகள்!!🌺🪔🌺
    அனைவரும் வாழ்க வளமுடன்!!🙏🌺🙏

  • @syeadali-nt6zt
    @syeadali-nt6zt 8 місяців тому +11

    தம்பி பிரகா திவா நீங்க என் இனம் தமிழ் இனம் தமிழர் வந்தோரை வாழவைப்பார் உள் உறவுக்கு உயிரையும் கொடுப்போம் நீடோடி வாழ்க Rj மெமேலும் வளர்ந்து வ வாழ்த்துக்கள்

  • @packipacki163
    @packipacki163 8 місяців тому +20

    தம்பிகளா நீங்க இந்த தங்கைக்கு செய்த உதவி மாபெரும் உதவி வாழ்த்துகள் அத்துடன் உதவிய புலம்பெயர்ந்த உறவுகளுக்கான எனது நன்றி

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 8 місяців тому +13

    அந்த குழந்தை என்ன பாவம் செய்தது. அந்த பிள்ளையின் அப்பா நல்லா இருக்கமாட்டான் கடவுள் அவனுக்கு தண்டனை கொடுப்பார் பாவம் அந்த குழந்தையும் அம்மாவும் 🙏🏽

    • @user-jr3qo1ky6i
      @user-jr3qo1ky6i 8 місяців тому

      பாவத்தை விதைப்பவன், பாவத்தை அறுப்பான்.

  • @jansanjansan123
    @jansanjansan123 8 місяців тому +6

    Supper அண்ணா எப்புடித்தான் இருக்கணும் அண்ணா கண்டிப்பா அக்காட நிலை மாறும்

  • @sopithayogeswaran4699
    @sopithayogeswaran4699 8 місяців тому +6

    திவாவுக்கும் பிரகலாவுக்கும் கோடி நன்றிகள்.❤❤❤

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 8 місяців тому +17

    அதகான குழந்தை 🎉🎉❤ தம்பிகளா உங்கள் சேவைக்கு நன்றி❤

  • @sutheskaran9995
    @sutheskaran9995 8 місяців тому +8

    இறைவா இந்த நிலை எதிரிக்கும் வரக்குடாது😢

  • @thadchanagunaratnam7275
    @thadchanagunaratnam7275 3 місяці тому

    நீங்கள் இருவரும் இப்படியான குடும்பங்களை பாத்து உதவிசெயகிற உங்களுக்கு நன்றி திவா

  • @Senthil_Murugan.I
    @Senthil_Murugan.I 8 місяців тому +18

    பொருளாதார உதவி செய்தவர்கள் மாவீரர்கள் ஆசியுடன் நீடு வாழ்க! தம்பிகள் உங்கள் முயற்சியும் உழைப்பும் அளப்பரியது அன்பின் வாழ்த்துகள்❤ என்ன மாதிரியான சுயதொழில் செய்ய வேண்டும் எது சரியென நீங்களே தேடித் தந்து விடுங்கள் தம்பிகளே!

  • @ramya9967
    @ramya9967 8 місяців тому +10

    1000 நன்றிகள் இந்த உதவி செய்தவர்களுக்கு 🙏🙏🙏🙏🙏

  • @gsbkarthik91
    @gsbkarthik91 8 місяців тому +27

    ஜாக்கிரதை ஆக இருங்க. அந்த இறைவன் உங்களுடனே இருப்பார் கவலை வேண்டாம் பெண் பிள்ளைக்கு ஆக வாழணும் தைரியம் வேண்டும் உதவிய தங்க தம்பிகள் வாழ்க வளமுடன். நீடுடி வாழ்க.🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

    • @fussballfantv9139
      @fussballfantv9139 8 місяців тому

      PLS contak GS Or aga das to give free 50 laks free solar Hause Land also PLS help this akka to geht free Hause Form goverment

    • @TamilJeeva171
      @TamilJeeva171 8 місяців тому

      உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை
      இறைவன் உங்களுக்கு அதிக செல்வங்கள் கொடுத்து இன்னும் பல பேருக்கு உதவி செய்வீர்கள்

    • @fussballfantv9139
      @fussballfantv9139 8 місяців тому

      Thx bro

  • @sivanmugan81
    @sivanmugan81 8 місяців тому +13

    பெண் பாவம் சும்மா விடாது,,பெண்களே ஜாக்கிரதை, இக் குழந்தையின் எதிர்காலம் மிக முக்கியம். நல்லதே நடக்கும், உதவிய உறவுகளுக்கு மிக்க நன்றி.

  • @boopathipillai8951
    @boopathipillai8951 7 місяців тому +4

    தம்பி உங்களுக்கு உதவிய நல்லோர்களுக்கும் நன்றி சொல்ல வார்த்தை இல்லை நீங்கள் வாழ்க வளமுடன்

  • @gowriamma4806
    @gowriamma4806 3 місяці тому

    மனித. நேயம் மிக்க. நல்ல. உள்லம் வாழ்த்துக்கள்

  • @user-me1zk1tj2m
    @user-me1zk1tj2m 7 місяців тому +3

    அய்யா நீங்களாவது உதவி பண்ணுங்க

  • @MithuSujan-ib9hl
    @MithuSujan-ib9hl 8 місяців тому +5

    Yes pengal places avathanama irungo nanri anna

  • @user-yd8bz2ug3r
    @user-yd8bz2ug3r 8 місяців тому +8

    Anna unkada help super
    Unkada help ennum thodara veenum 👏👏

  • @RajRajkumarRajkumar-fh2xn
    @RajRajkumarRajkumar-fh2xn 8 місяців тому +3

    நன்றி அண்ணா வாழ்த்துகள் வாழ்த்துகள்

  • @berhanha9769
    @berhanha9769 8 місяців тому +8

    2 makankalukkum.valththukal🙏🙏🙏🙏

  • @RajRajkumarRajkumar-fh2xn
    @RajRajkumarRajkumar-fh2xn 8 місяців тому +3

    😢நன்றி அண்ணா வாழ்த்துகள்

  • @geetharani953
    @geetharani953 8 місяців тому +4

    Help saitha anivarukum thanks ❤,valga valamudan brother's ❤

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 8 місяців тому +5

    Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna

  • @ravirajravi1379
    @ravirajravi1379 8 місяців тому +12

    எங்க அக்காவுக்கும் இதே நிலைமை ல தான் இருந்தா 4பிள்ளைகள் புருஷன் வேற கலியாணம் கட்டிட்டார் நாங்கள் இந்தியா ல இருந்தம் ரொம்ப கஷ்ட்ட பட்டா இப்ப எல்லாரும் நல்லா இருக்கோம் but எங்க அக்கா உயிரோடு இல்ல மிஸ் u அக்கா

  • @geetharani953
    @geetharani953 8 місяців тому +7

    God bless you sister ❤

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 8 місяців тому +7

    Happy birthday to you baby God bless you Tanks you so much helping family s

  • @ksaedits645
    @ksaedits645 8 місяців тому +6

    Congratulations brothers 2weekskidaijil 25k subscribers increased very happy 75k subscribers. God bless more success in your journey ❤❤

  • @TAMILNATU1213
    @TAMILNATU1213 8 місяців тому +17

    தம்பி என் மனதில் பட்டதை சொல்கிறேன் உங்களுக்கு சரி என்ரு பட்டால் கேலுங்க நீங்க போகும் இடத்தில் சொல்லுங்க சிறுவயதில் தயவு செய்து கலியாணம் முடிக்காதீர்கள் மற்றும் குழந்தைகள் அதிகமா பெற்று எடுக்காதீர்கள் என்ரு சொல்லி வாருங்கள் எனக்கு ரொம்ப நாள் விருப்பம் தயவுசெய்து சொல்லிவாருங்கள் இந்த அம்மா வீடியோ வை எதிர்பார்த்து கொண்டிருந்தேன் மிக கவலையா இருக்கு

  • @tharajonita8676
    @tharajonita8676 8 місяців тому +4

    Akka Pls Take Care Of Ur Childrens and U . 2 LOVABLE BROTHERS VERY SPECIAL THANX TO U AND THOSE WHO HELPED TO THIS SIS
    GOD BLESS U ALL 🙏🙏🙏💗
    KEEP GOING 💪👍

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 8 місяців тому +6

    Don't worry sister God bless you

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 8 місяців тому +4

    Ivarkallukku uthavi seitha uravukalukkum thivanu anna pirakalaathan anna ugkalukkum eanathu nanrikalum valththukkalum anna

  • @nirmaladevinesalingam1461
    @nirmaladevinesalingam1461 8 місяців тому +4

    நிறைய பெண்பிள்ளைகள் இப்படி கஸ்ரங்களை அஅனுபவிக்கிறார்கள்.பார்க்க கவலையாக உள்ளது.இவைகளுக்கு தீர்வுதான் என்ன?உங்களின் உதவும்கரங்கள் நன்றாக இருக்கட்டும்.

  • @wonderworld8230
    @wonderworld8230 8 місяців тому +4

    வணக்கம் சகோதரே 🎉🎉🎉🎉

  • @sobisobi8925
    @sobisobi8925 8 місяців тому +1

    Theva pirava neenka eruvarum 100yesr nalla valanum god bless you 🎉

  • @balasadhi
    @balasadhi 7 місяців тому +2

    What great hearts you guys have, god bless you, love from Bangalore, India

  • @RajRajkumarRajkumar-fh2xn
    @RajRajkumarRajkumar-fh2xn 8 місяців тому +2

    நன்றி அண்ணா வாழ்த்துகள்

  • @selvakumarm7549
    @selvakumarm7549 8 місяців тому +12

    எதைச் செய்ய‌ வேண்டும் என உறுதியாக சொல்லவும். வழிநடத்தல் நிச்சயம்‌ தேவை. விசுவமடு அக்காவின் உதவியை நாடலாம்.

  • @user-ds9jm9ux7r
    @user-ds9jm9ux7r 12 днів тому

    மிகவும் நன்றி நன்றி அண்ணா

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 4 місяці тому

    இருவருக்கும் வாழ்த்துக்கள் 😂😂😂😂😂😂

  • @umma8679
    @umma8679 8 місяців тому +5

    Namma thalaivan venum pirapakaran

  • @jenistanaijay768
    @jenistanaijay768 8 місяців тому +2

    உதவி செய்த அனைவருக்கும் நன்றி

  • @user-gu5vx6ki4c
    @user-gu5vx6ki4c 7 місяців тому +2

    உதவி செய்யும் உங்கள் மனதிற்கு மிகவும் நன்றி
    உங்களைப் போன்று உதவி செய்யும் குணம்
    இருந்தால் எத்தனை மக்கள் நன்றாக வாழ முடியும்
    ஆசிரமத்தில் இருந்து கொண்டு ஏதாவது வேலை செய்து தன் நிலையை உயர்த்திக் கொள்ள முடியும் அல்லவா

  • @Thasan344
    @Thasan344 8 місяців тому +4

    வணக்கம் தம்பிமார் இருவரும் இந்த அக்காவை நினைத்தால் ஐயோ பாவம் கடவுளை இந்த மாதிரி நிலை யாருக்கும் வரக்கூடாது பெண் பாவம் பொல்லாதது அவரை சும்மா விடாது யாரால் இந்த நிலைமைக்கு அக்க தள்ளப்பட்டாரோ ஒரு நாள் பதில் சொல்லியே ஆக வேண்டும் அக்காவும் கஷ்டத்துக்கு அக்கா கவலைப்பட வேண்டாம் இந்த அக்காவுக்கு கடவுள் நல்ல மன தைரியத்தை கொடுக்க வேண்டும் என்று கடவுளை பிரார்த்திக்கிறோம்

  • @321verykind
    @321verykind 8 місяців тому +3

    தம்பி ,கடவுளை நேரே பார்ப்பதுபோல் இருக்கு .🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 8 місяців тому +4

    Valthukkal thambimar

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 8 місяців тому +12

    இந்த பிள்ளையின் கண்ணீருக்கு அவர் கண்டிப்பாக அனுபவிப்பார் 🙏🙏🇨🇭🇨🇭

    • @user-jr3qo1ky6i
      @user-jr3qo1ky6i 8 місяців тому +1

      எதை விதைக்கிறோமோ ,அதை அறுப்போம், நிச்சயமாக.

  • @asmilasasmilashhpluj7321
    @asmilasasmilashhpluj7321 8 місяців тому +2

    God bless you..bro❤ ungkada sevai thodare walththukkal

  • @rajaramraja5945
    @rajaramraja5945 7 місяців тому +3

    எப்ப சாமி இந்த மாதிரி யாருக்கும் வரக்கூடாது இனி அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி எல்ல தருணங்களில் இருக்க கடவுள் அருள் செய்ய வேண்டும்

  • @sankarGanesh-bd4iq
    @sankarGanesh-bd4iq 8 місяців тому +9

    ஒரு கெட்டஆணால் எல்லா ஆணுக்கும் அவபெயர்

  • @NoorVlogs1
    @NoorVlogs1 8 місяців тому +4

    Correct sister

  • @ponraja3964
    @ponraja3964 8 місяців тому +8

    Go a head , love you RJ Tamila

  • @sutheskaran9995
    @sutheskaran9995 8 місяців тому +2

    சூப்பர் தம்பி🎉🎉🎉

  • @user-je1pj8gv2w
    @user-je1pj8gv2w 8 місяців тому +3

    மிகவும் கவலையாக உள்ளது என்ன என்று சொல்ல கடவுள் தான் உதவினார்

  • @freedarani315
    @freedarani315 6 місяців тому

    Super super super super super bro 👍🤝🤝🤝🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ksaedits645
    @ksaedits645 8 місяців тому +3

    God bless baby & sister ❤

  • @user-lh5mg1co4v
    @user-lh5mg1co4v 3 місяці тому

    இறைவன்துணை

  • @tharanigakuganuk4133
    @tharanigakuganuk4133 8 місяців тому +2

    Good help. 🎉congratulations 🎉🎉Thiva&piragi

  • @krishanthiv.krishanthi9814
    @krishanthiv.krishanthi9814 8 місяців тому +1

    God Bless you brothers.jeasus onnum ungal Pani thodara bless pannuwaraga.jesus loves you

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 8 місяців тому +2

    Good job Rj brothers god bless both of you

  • @user-jw1fh1qq8u
    @user-jw1fh1qq8u 8 місяців тому +3

    Great help brothers god bless you and sponsors

  • @user-eg3ly2zx1g
    @user-eg3ly2zx1g 8 місяців тому +1

    Super thampi unkaludaya sevay valthukirom ithuthan thevay elaykki uthavunkal .thanks. good video

  • @sathiyaseelan-ku1nj
    @sathiyaseelan-ku1nj 6 місяців тому +1

    தம்பி உங்களுக்கு மிக பெரிய வாழ்த்துக்கள் இந்த மாதிரியான உறவுகளை இழந்நவர்களுக்கு பிறர் உதவிகளை கைமாறி முன் வந்து உதவிகளை செய்ய வந்த உங்களுக்கு மிக மிக பெரிய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நான் இந்தியாவிலிருந்து இலங்கை தமிழன் மன்னார்.

  • @wonderworld8230
    @wonderworld8230 8 місяців тому +3

    உங்களுடைய முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறோம்🎉🎉🎉

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 8 місяців тому +3

    ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளுக்கு சரி அவர் நிம்மதியாக இருக்க முடியாது தேவன் நியாயதிபதி அழாமல் வாழ்ந்து காட்டணும் திவா பிரகலா நிரந்தரமாக வாழக்கூடிய இடத்தை தெரிவுசெய்து வாழ உதவுங்கள் கடவுள் நிட்சயம் உதவுவார்

  • @user-fs2eg2sd5h
    @user-fs2eg2sd5h 8 місяців тому +3

    Thank you pro 🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @KomathiKomathi-pl3zw
    @KomathiKomathi-pl3zw 7 місяців тому +1

    Kannukku theriutha theivangal neengal brother nice......🙏🙏🙏

  • @geetharani953
    @geetharani953 8 місяців тому +5

    Valga valamudan brother's ❤

  • @NoorVlogs1
    @NoorVlogs1 8 місяців тому +4

    Super brother

  • @user-bs1xr1gz8x
    @user-bs1xr1gz8x 7 місяців тому

    வாழ்த்துக்கள் அண்ணா. அக்கா உங்களை கடவுள் ஆசீர்வதிப்பார்

  • @sibyllejoseph
    @sibyllejoseph 8 місяців тому +3

    God bless you 🙏🙏🙏🙏

  • @inthirakumarinthirakumar3794
    @inthirakumarinthirakumar3794 8 місяців тому +1

    நல்ல விஷயம் தம்பிகளா உங்கட பணிகள் தொடரட்டும்

  • @user-iy5fw6hn8m
    @user-iy5fw6hn8m 6 місяців тому

    உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும் அண்ணா 🎉🎉🎉

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 8 місяців тому +1

    நன்றிங்க தம்பியாக நன்றிங்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sanoldsilvester
    @sanoldsilvester 8 місяців тому +3

    Great anna 👍

  • @G.G5858
    @G.G5858 8 місяців тому +6

    அக்காவிற்கு பாதுகாப்பு இல்லை. சிறுவர் இல்லத்தில் இருவரையும் சேர்த்துவிடவும் பிள்ளை வளர்ந்ததும். ஏதாவது சுயதொழில் செய்து வாழவேண்டும்😂🌞😞🙏🙏🙏

  • @Mohamedmujahith-jd2oj
    @Mohamedmujahith-jd2oj 7 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤ enna solluvathu enru theriyalla rompa santhosamaga irukku

  • @vinithdinu-zt7tn
    @vinithdinu-zt7tn 8 місяців тому +7

    👌👌👌👌👌👌

  • @karanparam
    @karanparam 8 місяців тому +1

    Super brother thanks ❤🙏 🙏

  • @umamohan-kq3nd
    @umamohan-kq3nd 8 місяців тому +1

    I am proud of you both you're very mature for your age. Keep up the good work.

  • @raniselvam814
    @raniselvam814 8 місяців тому +6

    ❤❤❤❤

  • @angelineisebel4353
    @angelineisebel4353 7 місяців тому

    I was crying for the baby nd mother I'm praying to God for their safety nd peace of mind... Thank you brothers pragalathan nd diva bros you both are gems

  • @user-jq7ki9dn6h
    @user-jq7ki9dn6h 8 місяців тому +1

    Intha akkavai ORU pathukappana idathitku anupungathamby,seivaikku nanri thambi 30:35

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 8 місяців тому +4

    இந்த அக்காவ எதிர்பார்த்தேன் பதில் வீடியோ🎉🎉🎉 கவலையான பதிவு😢😢😢

  • @sathusathurththikan5713
    @sathusathurththikan5713 8 місяців тому +1

    Vaalththukkal thampikala ungada video eppa vatum endu paththiddu ituppam intha video ippa itukkira ilam pillaikalukku mikavum potuththamanathu .

  • @velmurugan2783
    @velmurugan2783 7 місяців тому +2

    பசியார. உணவுக்கு வழி. செய்யுங்கள் 😢

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b 8 місяців тому +5

    Thampinkalaa intha sakothari oru eduththukaaddu ilam samuthaayaththukku pillaikku aavanam edukkalaam

    • @user-ub2em6so9b
      @user-ub2em6so9b 8 місяців тому +1

      நேற்று காணொளியை காணோம்

  • @fussballfantv9139
    @fussballfantv9139 8 місяців тому +2

    Thx

  • @user-vl7mi1xz7u
    @user-vl7mi1xz7u 8 місяців тому +1

    RENDU THAMBI MARGALUKKUM NALLA MANASU ROMBA NANDRY VANAKKAM 🙏🙏🙏🙏🙏

  • @kandeemurugesu5487
    @kandeemurugesu5487 8 місяців тому +4

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @jathujathu5882
    @jathujathu5882 8 місяців тому +5

    ❤❤❤

  • @vtvscreations5735
    @vtvscreations5735 8 місяців тому +10

    அண்ணா ஒரு யோசனை
    அவர்களை காய்கறி விளைவிக்க சொல்லலாமே.
    அவர்கள் வெளியில் போய் வேலை செய்வதை விட இது நல்லது.
    மேலும் பிள்ளையை முக்கோணம் வடிவிலான கொசுவலை வாங்கி அவற்றினுள் பாதுகாப்பாக விட்டு விட்டு மற்ற வேலைகளை கவனிக்க சொல்லுங்கள். இது தனிப்பட்ட கருத்து.

    • @user-jc5wc2iy6v
      @user-jc5wc2iy6v 8 місяців тому +1

      கரெக்டா சொன்னியே எங்க அண்ணன் சீமான் அவர்கள் அப்படித்தான் சொல்லுவார்