China's A.I Military Shocking Truth | கடலுக்கு அடியில் சென்சார்கள் | Chip War Part 2 | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • With the US-China tech war escalating, AI is playing a major role in shaping the countries’ wider so. In this video, Tamil pokkisham Vicky reveals shocking truth of china's Artificial intelligence in military.
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 466

  • @mariamrivera3670
    @mariamrivera3670 Рік тому +11

    👍👌விக்கி பாய் எப்படி இதெல்லாம் கோர்வயா பிசகு இல்லாம கூர முடியிது வியப்ப இருக்கு செமய இருக்கு பாஸ்👍👍👌👌👌👍👌👍👌

  • @sathish_Sam
    @sathish_Sam Рік тому +66

    வர வர ஒவ்வொரு video - ம் editing தரம் உயர்ந்து கொண்டே செல்கிறது... Hat's off editor...keep rock..

  • @asokansellappan5682
    @asokansellappan5682 Рік тому +6

    உங்களின் அறிவியல் பதிவுகள் அற்புதம்....... வியபூட்டும் தகவல்கள். உண்மையில் இது மாணவர்களுக்கு போய் சேரவேண்டும் 🙏🙏🙏

  • @ARUNJOTHY
    @ARUNJOTHY Рік тому +11

    நல்ல ஆய்வு இந்தப் சிப் போர் போட்டா போட்டியில் தான் நாட்டின் வளர்ச்சியே இருக்கிறது. சகோதரனுக்கு என் இனிய பாராட்டுக்கள்

  • @sivalingam6729
    @sivalingam6729 Рік тому +17

    உங்களின் உழைப்பிற்கு, தேடல்களுக்கு நன்றிகள்.

  • @lingalinga148
    @lingalinga148 Рік тому +4

    என்ன அருமையான பதிவு . சீனாவின் AI திட்டங்களை பாடமா இதைவிட அற்புதமா நடத்த முடியாது. உங்கள் எதிர்காலம் என்னால் கற்பனை செய்ய முடிகிறது.

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Рік тому +3

    அண்ணா நீங்க வேற லெவல் அண்ணா AI பற்றி எந்த சேனல்களும் இந்த அளவிற்கு அதிகமான தகவல்களும் எளிமையான விளக்கமும் அளித்தது இல்லை மிக்க நன்றி Chip War, AI,உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் இந்தியாவின் நிலை பற்றி விளக்கமாக ஒரு காணொளி தாருங்கள் அண்ணா ❤❤❤

  • @kugarubanparansothy9704
    @kugarubanparansothy9704 Рік тому +2

    விக்கி உங்களுடைய இந்த பதிவு மிகவும சிறப்பாக உள்ளன நன்றி வாழ்க ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍💯❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnapriyanka1993
    @krishnapriyanka1993 Рік тому +2

    சகோ உங்களது வீடியோ ஒவ்வொன்றும் மிக மிக அருமை. உங்களது ஒரு வீடியோ கூட என்னால் பார்க்காமல் ஒதுக்கி விட முடியல. ஒரு செகண்ட் கூட ஸ்கிப் பண்ணாம முழுவதும் பார்க்கும் ஒரே ஒரு யூடுப் வீடியோ என்றால் அது உங்களுடைய வீடியோ மட்டும் தான். வாழ்த்துக்கள் சகோ ❤❤

  • @JohnPeter-1
    @JohnPeter-1 Рік тому +1

    உங்கள் கடின உழைப்பால் உயர்ந்த அளவில் மிக அருமையான அறிவியல் சார்ந்த விளக்கத்துடன் கூடிய காட்சி பதிவேற்றம் செய்வதற்கு மிக மிக நன்றி.
    தொடர்ந்து பல தகவல்களை பதிவேற்றம் செய்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

  • @kakamurali1645
    @kakamurali1645 Рік тому +1

    Super 💞 brother ❤️ விக்கி

  • @Citizen1578
    @Citizen1578 Рік тому +118

    நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் சைனா மிகப்பெரிய பலசாலியாக உருவாகிவிட்டது நாம் நமது தரத்தையும் எண்ணிக்கையும் உயர்த்த வேண்டி உள்ளது

    • @tmurugan7793
      @tmurugan7793 Рік тому

      00L

    • @karthikeyanips2995
      @karthikeyanips2995 Рік тому +3

      Already india. Developed

    • @tlsaravanan3608
      @tlsaravanan3608 Рік тому +4

      இந்தியா அதைவிட பலசாலியாக மாறி வருகிறது என்று தெரியுமா

    • @Citizen1578
      @Citizen1578 Рік тому

      @@tmurugan7793 un pontaatti koodaya

    • @jeyakumarvelappan3023
      @jeyakumarvelappan3023 Рік тому

      விக்கிக்கு தனது ஆயிவும், தீர்மானமும் 100/வீதம் அனைவரும் நம்பவேண்டும் என்ற கவலை இவருக்கு இருந்து கொண்டே இருக்கிறது?

  • @thamizh6461
    @thamizh6461 Рік тому +8

    *indha America kaaran mattum entha education system follow pandranaenu theriyala ,yellavatrilum adavance ah irukaan*
    Arumaiyana pathivu 👌😊

  • @sravi9878
    @sravi9878 Рік тому +2

    Super super super excited nanba video👌👌👌

  • @rajahsc
    @rajahsc Рік тому +3

    வியக்க வைக்கும் தொழில் நுட்பங்களின் தகவல்களை உங்கள் மூலமாக அறிய முடிந்தது. நன்றி சகோதரா 🙏

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Рік тому +1

    வணக்கம் நன்றி 🌹

  • @raviravichandranravichandr6015

    சிறப்பானபதிவு நன்றிவிக்கி

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому

      Nandri nanba, yendrum tamil pokkishathil inaindhu irungal

  • @YathavanCreation1215
    @YathavanCreation1215 Рік тому +1

    Superb 🤙 🤙 🤙

  • @selvarajk8267
    @selvarajk8267 Рік тому +20

    நலமான, தரமான, காணொளி வழங்கிய தங்களுக்கு நன்றி!
    ஆங்கில படத்துக்கு நிகராக EDITING இருந்தது.
    புதிய Editer க்கும் நன்றி !!!
    🙏🙏🙏🙏

  • @saraths5982
    @saraths5982 Рік тому +2

    Super super super 👌👌👏👏👏

  • @preethiinfanta3281
    @preethiinfanta3281 Рік тому +36

    Give me a second to appreciate your editor❣️ Editing is vera level ❤ Felt like a PPT

  • @sksundar214
    @sksundar214 Рік тому +64

    தயவு செய்து இதை பற்றி பேசுங்கள்: சகோ ஒரு நியூஸ் சேனலில் நான் ஒரு காணொளி பார்த்தேன் அதில் ரஷ்யா இலங்கை 2009 போரில் cluster bombs ,mig27 fighter jet, mi17 helicopter, t54 tanker, t55 tanker, ptri infantry vehicle, effect class brigade ship இதெல்லாம் தந்தது என்று சொன்னார்கள் அது உண்மையா என்று சொல்லுங்கள்

    • @nandhniecvdgrythvcmdfetfde8923
      @nandhniecvdgrythvcmdfetfde8923 Рік тому +20

      Bro அது ரசியா குடுக்கல Bro உக்ரைன் தான் குடுத்தது

    • @SenthilKumar-eh9kl
      @SenthilKumar-eh9kl Рік тому +16

      Bro ukrain and indian congress dmk alliance give weapons to Srilankha

    • @callamkuddy8260
      @callamkuddy8260 Рік тому +7

      நீகோமாவிலிருந்தியா???

    • @0561318953
      @0561318953 Рік тому

      Ukraine had sold lots for arms to Sl and once they scammed Sl ..And North Korea ...if u money u can buy anything ..arms very cheep

    • @sksundar214
      @sksundar214 Рік тому

      @@callamkuddy8260 யார சொல்லுர

  • @vasudevan209
    @vasudevan209 Рік тому +11

    So scared about China's upgrade...
    Indian government also should do these type of activities.

  • @katherismayil2487
    @katherismayil2487 Рік тому +2

    Appreciate your hard work and editing Vera level

  • @m.karthickkarthick3690
    @m.karthickkarthick3690 Рік тому +1

    Good job Vicky 👍

  • @santhoshkumar9825
    @santhoshkumar9825 Рік тому +1

    Bro avunga game maximum andha mathari data collective Panara mathri thann ireakum. Then can get the data.

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 Рік тому +1

    Vanakkam

  • @jayakumarramachandra4599
    @jayakumarramachandra4599 Рік тому +1

    நிறைய செய்திகள் பயனுள்ள தகவல்கள்

  • @chithu651
    @chithu651 Рік тому +1

    சீனாக்காரன் தயாரிப்பு மேக்சிமம் டூப்ளிகேட் தலைவரே. அதுமட்டுமல்ல நம் இந்தியாவால் அதைவிட நவீன தொழில்நுட்பம் கொண்டு வர முடியும். ஜெய் ஹிந்த் 🙏

    • @Ram-l5u2k
      @Ram-l5u2k Рік тому

      உனக்கு தான் அவன் டூப்ளிகேட் தயாரிச்சு கொடுப்பான்,அவனுக்கு தயாரிக்கும் பொருள் உலக தரத்தில் இருக்கும்.இந்தியா எல்லாம் அவன் கிட்ட அவன் கால் தூசிக்கு சமம் ஆகாது

  • @Vasu_Bro
    @Vasu_Bro Рік тому +8

    இதில் வளரும் நாடுகள் பெருமை கொண்டாலும் Worldwar வருவது உண்மை என்பது தான் மக்களின் வருத்தம் 😢 Technology இல் முன்னேறி என்ன நன்மை உள்ளது 👎 மனித இனம் அழிய போகும் காலம் இன்னும் சில வருடங்கள் தான் உள்ளது 😢

  • @GlobelAngelesCharitableTrust
    @GlobelAngelesCharitableTrust Рік тому +1

    Excellent News great Thanks

  • @660066001
    @660066001 Рік тому +1

    Very very advance information.. Nice and thrilling video. Think India lot behind

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 Рік тому +1

    Super thambi.

  • @kesavanumahdewi4215
    @kesavanumahdewi4215 Рік тому +1

    தகவல் மிக அருமையாக உள்ளது விக்கி. 👏

  • @pradabg9369
    @pradabg9369 Рік тому +32

    Everyday every your episode it was totally different.

  • @gopikrishnaprakash6403
    @gopikrishnaprakash6403 Рік тому +1

    சிறப்பு சூப்பர்

  • @கோழிவளர்ப்பு

    வணக்கம் விக்கி சென்னையில் ஏலியன் விமானங்கள் பற்றிய பதிவு ஒன்றை போடுங்கள்...

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому +2

      Neengal sonna padhivu viraivil padhivu seiyyapadum. Ungal aatharavirku nandri

  • @seshabaiakilan5857
    @seshabaiakilan5857 Рік тому +5

    Thank you brother... through Your videos homemaker are gaining big knowledge on current updates.... .. once again thanks for your dedication...

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc Рік тому

    நன்றி விக்கி 👍

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Рік тому +1

    Good speech keep it up 👍🏿

  • @vivekanandanvivekanandan1815
    @vivekanandanvivekanandan1815 Рік тому +2

    super Anna nalla news

  • @Thinkcracker
    @Thinkcracker Рік тому +7

    Anna Rothschild and how and who controlling money in modern world
    Post video about those topics anna by ur thambi

  • @RajaRam-xd3lb
    @RajaRam-xd3lb Рік тому

    சூப்பர் நல்லா இருக்கு உங்கள் விடியோ க்குநன்றி

  • @thamotharan.vthamotharan.v1197

    நன்றி விக்கி

  • @amarkalam1257
    @amarkalam1257 Рік тому +1

    Must need Topic Future is technologies every citizen should know💯

  • @sundaramoorthysiddharaju2843
    @sundaramoorthysiddharaju2843 Рік тому +1

    You are great, Vicky, Than you for sharing these knowledge

  • @karthicksivakumar9388
    @karthicksivakumar9388 Рік тому +11

    Thanks for ur hardwork,effort and passion bro ❤.. indha digital world la neengalu namba tamil pokkishamu oru unavoidable change Vicky bro❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому +1

      Thanks for your valuable apppreciation bro

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому +1

      You can also view our related video
      ua-cam.com/video/FSMe3l_NuQQ/v-deo.html

    • @karthicksivakumar9388
      @karthicksivakumar9388 Рік тому

      @@TamilPokkisham sure bro😊. im ur regular follower since long ago.. I've been following all ur channels daily💐

  • @devanathan6096
    @devanathan6096 Рік тому +1

    சிறப்பான காணொளி

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому

      Nandri nanba

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому

      Ithodu inaindha mattra kaanoligal ungal paarvaikkaka
      ua-cam.com/video/k08PbD8dSnA/v-deo.html

  • @rosygill3286
    @rosygill3286 Рік тому +3

    Excellent explanation 👍

  • @sivaramjig578
    @sivaramjig578 Рік тому +9

    Global boiling ஒரு term உருவாகி இருக்கு நண்பா🙄
    நாம எதை நோக்கி போகிறோம் அடுத்த தலைமுறை நிலை என்னவா இருக்கும்
    AI மக்களை ஆண்டா மனித இனம் 100 ஆண்டு பின்நோக்கி போகும் எல்லோரும் விவசாயம் நோக்கி போவார்கள் என்பது என் கருத்து, உங்க கருத்து?

    • @GaneshGanesh-eh3lg
      @GaneshGanesh-eh3lg Рік тому

      முற்றிலும் உண்மை அடுத்தவனை ஆட்டைய போட்டு அடிமைபடுத்த புது புது டெக்னாலஜி ஆயுதங்களை கண்டுபிடிப்பானுக! அப்பரம் அதை வளர்ச்சி என்று சொல்லி சாதாரண மக்கள் புழக்கத்துக்கு விடுவானுக !ஆனா அது எல்லாமே இயற்கைக்கு எதிராக இருக்கு! அதன் எதிர்விளைவுகளை நாம் சந்தித்து வரும்போதும் ஆயுத போட்டியே இன்னும் தொடருது.இப்படி இயற்கையை அழித்து ஒண்ணாவதா வந்து என்னத்த புடுங்க போறானுகளோ? ஆனால் ஒண்ணு சீனாவை ஒரு போதும் ஒன்றாவதாக வருவதை நாம் அனுமதிக்கூடாது!

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 Рік тому +6

    Thank you very much for this update. We learn a lot from you. Appreciate your hard work

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 Рік тому +2

    Thank you so much for your message 🇮🇳🇷🇺👍👌🙏🌹

  • @VIJAYKUMAR-op2ch
    @VIJAYKUMAR-op2ch Рік тому +8

    Bro ethum advance sensor srilanka la irukanu India pakurathuku nallathu, 2nd India advance jamer kandu pidipathu nallathu bro, thanks for your information 🔥🙏

  • @UbaidullahSadiq
    @UbaidullahSadiq Рік тому +4

    Super vikki bro ❤ new update we want 🎉

  • @arthurwilliam7
    @arthurwilliam7 Рік тому +1

    Super Information

  • @src2982
    @src2982 Рік тому +6

    Future is definitely not good to next generation I'm sure about this will be humans end or something to happen for next generation 😢

  • @premmohan9977
    @premmohan9977 Рік тому +1

    Vicky bro, superb explanation.... Pls continue....

  • @whatasurprise9213
    @whatasurprise9213 Рік тому +3

    I truly appreciate the Tamil Pokkisam UA-cam channel for consistently providing informative and insightful videos on world politics and the ongoing Ukraine-Russia war. Their dedication to delivering well-researched content in Tamil not only helps raise awareness among Tamil-speaking audiences but also plays a crucial role in fostering a better understanding of complex geopolitical issues. Thanks to Tamil Pokkisam, viewers have access to quality content that contributes to their knowledge and awareness about global affairs. Keep up the excellent work!

  • @sivagurum2463
    @sivagurum2463 Рік тому +6

    வேவு பார்ப்பதில் சீனா கில்லாடி 😂

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Рік тому +2

    very useful information, hope India also use advance AI technology for these kind of work, this video and the knowledge you are sharing is very useful for the young generation. This it the last video for today it's 11.30 PM , I'm going to sleep... good night!

  • @subakarthi8248
    @subakarthi8248 Рік тому +1

    I love india

  • @bhuvaneshwaranchinnaswamy4828
    @bhuvaneshwaranchinnaswamy4828 Рік тому +1

    Amazing work Vicky... Really worth listening

  • @Krishna_mrgk
    @Krishna_mrgk Рік тому +1

    Very informative bro kindly release 3 rd part very quickly ❤❤❤

  • @maniraj6183
    @maniraj6183 Рік тому +4

    அப்போ சீனா அம்ந்தோட்டா (இலங்கை) துறைமுகத்திலிருந்து நம்ம நாட்டின் கண்காணிக்குமோ

  • @vijayanand6087
    @vijayanand6087 Рік тому +1

    Interesting

  • @saravanansankar3822
    @saravanansankar3822 10 місяців тому +1

    wow super bro ......

  • @rajarajan9811
    @rajarajan9811 Рік тому +1

    Great Vicky 🤝

  • @chandraprakash.schandrapra4408

    Bro please upload submarine mystery part-7 ASAP
    And What about UFO

  • @Thinkcracker
    @Thinkcracker Рік тому +4

    25th view anna from Vlr 😁

  • @VSTeleInfraTech
    @VSTeleInfraTech Рік тому +2

    A I dominating is not good for world peace. Interesting update. Thank u.

  • @vkvvelrajvkvvelraj2561
    @vkvvelrajvkvvelraj2561 Рік тому

    Welcome thallaiva ❤❤❤😊😊😊

  • @venkitapathyrajendiran1765
    @venkitapathyrajendiran1765 Рік тому +1

    ஏராளமான விஷயங்கள் கொண்ட பதிவு!
    உலக நாடுகளின் ராணுவ வருங்காலம் எவ்வாறாக கட்டமைக்கப்படுகிறது என்பதை அறிய உதவும் அரிய பதிவு!
    வாழ்த்துக்கள்👏👏

  • @AishwaryamBuilder
    @AishwaryamBuilder Рік тому

    Title sound unwanted brother and have volume also....

  • @sekersethuraman1269
    @sekersethuraman1269 Рік тому

    செமமமம😊

  • @MJ-zm3tk
    @MJ-zm3tk Рік тому

    Epa Vera level ya....

  • @nadesonnadeswaran7113
    @nadesonnadeswaran7113 Рік тому

    Thank you Brother. Keep gain a lot of knowladge from this channel.

  • @sureshsun4643
    @sureshsun4643 Рік тому

    Wow. Wow . Keep doing your great jobs

  • @AjithKumar-q5l
    @AjithKumar-q5l Рік тому +2

    Viki bro UFO realitive podunga

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому

      Sure Bro, very soon

    • @AjithKumar-q5l
      @AjithKumar-q5l Рік тому

      @@TamilPokkisham I'm wait bro nenga sona enaku clear ha understand aghum

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah1656 Рік тому

    Super news Vikky namaste

  • @senthilkumarsp9270
    @senthilkumarsp9270 Рік тому

    தேடலுக்கான பதிவு ரொம்ப அர்த்தமுள்ள பதிவு நன்றி நண்பா

  • @ahmedjafar1365
    @ahmedjafar1365 Рік тому

    Viki your concern for students is great

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому

      I am grateful for your support. Stay tuned with Tamil pokkisham. This post is for your view. ua-cam.com/video/Rz8DuEsnS_s/v-deo.html

  • @shamemahamed9941
    @shamemahamed9941 Рік тому +1

    Good informative stuff, Vicki!

  • @ManiKandan-uc1iz
    @ManiKandan-uc1iz Рік тому

    சூப்பர்

  • @MohamedIfti-rk5mm
    @MohamedIfti-rk5mm Рік тому

    Awesome...vicky bro..🇱🇰👍👍👍👍

  • @chinnavanchinnavan8727
    @chinnavanchinnavan8727 Рік тому

    உங்களுக்கு ம் உங்கள் editer கும் நன்றி சூப்பர்

  • @pandiraja5627
    @pandiraja5627 Рік тому

    Hi Viki Bro i am kinda of addicted to your video's and social message... Thanks for your nice contribution towards to the Good society... Keep rocking bro... Its a nice team work...! From Netherlands 😊...

  • @thirugnanam2960
    @thirugnanam2960 Рік тому

    வாழ்த்துக்கள் நண்பா இளைய தலைமுறைக்கு தேவையான தகவல்

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому

      நீங்கள் என் கருத்தை ஆதரித்த விதத்தை நான் பாராட்டுகிறேன். இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. ua-cam.com/video/BXwRUbh2kZs/v-deo.html

  • @chandrum8552
    @chandrum8552 Рік тому

    History behind Africa❤❤❤ goosebumps bro.....

  • @sanjaysundararajan514
    @sanjaysundararajan514 Рік тому +2

    Nice information and editing is different level❤hats off Vicky and editor💪🏼.. I believe the underground sensors must have some transponder or radio station in merchant ships to communicate with ground stations in one of China’s artificial island bases or pacific island nations that transmit to military satellites and receive signals in Mainland.

  • @sjawahershadiq107
    @sjawahershadiq107 Рік тому

    Dear Vikki you are so updated

  • @kumarrangaiah3033
    @kumarrangaiah3033 Рік тому

    Super ji 👌

  • @babunila2028
    @babunila2028 Рік тому

    Very Good. Amazing and unbelievable

  • @pugalg5151
    @pugalg5151 Рік тому +4

    super and thanks for your hard work, more expectations of your next episode ❤

  • @soorisam
    @soorisam Рік тому

    Thanks for your valuable information 👍🇮🇳

  • @tamilvelpalaniappan1512
    @tamilvelpalaniappan1512 Рік тому

    SUPER VICKY

  • @prasanthss420
    @prasanthss420 Рік тому +1

  • @arunkumarkabaddi4675
    @arunkumarkabaddi4675 Рік тому +1

    இந்தியாவும் எந்த நாட்டிற்கும் சலைத்தது அல்ல 🇮🇳🇮🇳🇮🇳

  • @Raja-ars
    @Raja-ars Рік тому

    Fantastic news

  • @soundaramourtycouppoussamy1386

    Bro back ground music athigama iruku athai konjam control pannunga pesuvathu clear aha ketkala chips videos la

  • @ohgamer1326
    @ohgamer1326 Рік тому

    Very super study Vicky