நீங்கள் சொல்வது மிகமிக சரி ஆண்டவனேநேரில் வந்து சொல்வதுபோல் இருக்கு உதவிசெய்வதுஇரக்ககுணம் குடும்பபொறுப்பு எனக்குவார்த்தைகள்இல்லை உங்கள் கணிப்பை சொல்வதற்கு🙏🙏🙏
ஐயா நான் கிருத்திகை 2ம் பாதம் ரிஷபம் VAO வாக உள்ளேன் மிக ஆராய்ந்து நீங்கள் கூறும் கருத்துகள் மிகச் சரி அனுபவம் வாய்ந்தவை மிக மிக அருமை உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நந்திதேவரே உங்கள் மூலம் அருள்பாலித்தது போல் இருந்தது அருமை அருமை !!🎉🎉🎉❤
அய்யா ரொம்ப சரி இப்ப கொஞ்ச நாளா நிறைய பணம் வரவு வருது.... கடன் எல்லாம் அடைச்சாச்சு.... நல்ல 4 BHK வீடு, ஒரு 25L ரேஞ்சுல ஒரு கார், மனைவி மகளுக்கு நகை வாங்கனும் வாழ்க்கை இப்படியே இனி 2 வருசம் இருந்தால்... எல்லாம் நிறைவேறும்... கடந்த 22 வருசமா பட்ட கஷ்டம் எல்லாம் தீர்ந்து நல்லா வாழவோம்ன்னு நம்பிக்கையே இப்ப 1 மாசமா தான் வந்திருக்கு.....
எத்தனை கருடன்கள் வந்து எங்கள் குடும்பத்தினரை பிரிக்க நினைத்தாலும் ரிஷபத்தை சேர்ந்த என்னைப் போல் கண்ணும் கருத்துமாய் கவனமாக குடும்பத்தை பாதுகாத்து காக்கின்ற உள்ளவர்கள் இருக்கும்வரை ஒரு துரும்பை கூட நகட்ட முடியாது💪 💪ரிஷபம்💪 மிருகசீரிஷம்💪
என்ன அருமையான விளக்கம்.. நான் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம்... என் குணங்கள் ஐயா அப்படியே சொன்னார்.. இன்று மதியம் காளை மாட்டிற்கு கொஞ்சம் உணவு கொடுத்தேன்.. ஒரிஜினல் சந்தனக் கட்டையை.. அரைத்து நெற்றியில் வைத்துக் கொண்டு தான் இருக்கிறேன்.இதில்..ஐயா.பேசிய. நிறைய விஷயங்கள் எனக்கு ஒத்து போனது நன்றி ஐயா.. செந்தில் சாருக்கும் நன்றி..😊❤️🌹💐🙏...
நான் ரிசபம் ரோகிணி நட்சத்திரம் சார் .. பியூட்டி பார்லர் வைச்சியிருக்கேன் சார் சொந்தமா ...கடன் தொல்லை இருக்கு சார் என்னால் முடியல கஷ்டமர் கம்மியாகிட்டாங்க சார்..தீர்வு சார்😌😌😌😌💓💓
உண்மை அனைத்தும் உண்மை நான் ரிஷப ராசி ரிஷிப லக்கனம் எவ்வளவு கஷ்டம் என் வாழ்க்கையில் வந்துள்ளது. எப்போதும் நான் நினைப்பது ஒன்றுதான் எதுனாலும் பார்த்துக்கலாம்.. இப்போதும் அப்படித்தான் என் குடும்பம் தான் எனக்கு முதலில் அப்புறம் தான் எதனாலும்... நான் என் வாழ்வில் முன்னேறுவதற்கான ஒரே காரணம் பொறுமை மட்டும் தான் என்று நினைக்கிறேன்... இன்னமும் முன்னேறுவேன் பொறுமையுடன் ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
ஐயா என் பையன் ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் நான் நிறைய பக்க ஜாதகம் பார்த்தேன் எனக்கு மன நிறைவு இல்லை ஆனா நீங்க சொல்றது எனக்கு மனசு நிறைஞ்சு இருக்குது பையனுக்கு உன்னை மார்கழி 29 பிறக்குது அவன் மேரேஜ்க்கு சாதகம் பாத்துட்டு இருந்தேன் நீங்க சொல்றது தான எனக்கு மன நிறைவா இருக்குது🎉🎉🎉🎉🎉
100/true am praying aarroora thyagesa .......my life changes .....om namashivaya is true' true....me viruchgam vishagam...risaba lagnam......true pradhosam. Daily om namasivaya mantra is true
Nalaiku 9.12.24 enaku oru interview aten panna poren kandipaga santhanam vaithu kondu pogiren en appan muruga perumanum siva perumanum vazhi katta vendum om saravana pava, om namah sivaya🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏 ஐ பி சி பத்தி இன்பினிட்டி சேனல் நிர்வாகத்தினருக்கும் மனிதநேய பண்பாளர் ஆன்மீகப் பற்றாளர் திரு பி சாய் செந்தில் சார் அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்🙏 திரு புலிப்பாணி ஜோதிடர் ஐயா கோகுல கண்ணன் அவர்களுக்கு என் அருமையான வணக்கங்கள் நன்றி வணக்கம்🙏க. சுவாமிநாதன் கபிஸ்தலம்
ராகு திசை சனி புத்தி......மிதுன லக்கினம் கடகம் 2 இல் ராகு 8இல் கேது......11இல் சூரியன் உச்சம் சனி புதன் சுக்கிரன் குரு இருக்கிறது .......12இல் சந்திரன் உச்சம் செவ்வாய் சேர்க்கை.... அரசு வேலை கிடைக்குமா எப்போ கிடைக்கும் ப்ரோ😢😢😢
நீங்கள் சொல்வது மிகமிக சரி ஆண்டவனேநேரில் வந்து சொல்வதுபோல் இருக்கு உதவிசெய்வதுஇரக்ககுணம் குடும்பபொறுப்பு எனக்குவார்த்தைகள்இல்லை உங்கள் கணிப்பை சொல்வதற்கு🙏🙏🙏
Same
ஐயா நான் கிருத்திகை 2ம் பாதம் ரிஷபம் VAO வாக உள்ளேன் மிக ஆராய்ந்து நீங்கள் கூறும் கருத்துகள் மிகச் சரி அனுபவம் வாய்ந்தவை மிக மிக அருமை உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நந்திதேவரே உங்கள் மூலம் அருள்பாலித்தது போல் இருந்தது அருமை அருமை !!🎉🎉🎉❤
அய்யா ரொம்ப சரி இப்ப கொஞ்ச நாளா நிறைய பணம் வரவு வருது.... கடன் எல்லாம் அடைச்சாச்சு.... நல்ல 4 BHK வீடு, ஒரு 25L ரேஞ்சுல ஒரு கார், மனைவி மகளுக்கு நகை வாங்கனும் வாழ்க்கை இப்படியே இனி 2 வருசம் இருந்தால்... எல்லாம் நிறைவேறும்... கடந்த 22 வருசமா பட்ட கஷ்டம் எல்லாம் தீர்ந்து நல்லா வாழவோம்ன்னு நம்பிக்கையே இப்ப 1 மாசமா தான் வந்திருக்கு.....
Super sir ரிஷபம் ராசி கார்த்திகை நட்சத்திரம்
Same❤️🔥💯
Me too😊
Me too
Fully positive approach of speech...🎉🎉🎉🎉
எத்தனை கருடன்கள் வந்து எங்கள் குடும்பத்தினரை பிரிக்க நினைத்தாலும் ரிஷபத்தை சேர்ந்த என்னைப் போல் கண்ணும் கருத்துமாய் கவனமாக குடும்பத்தை பாதுகாத்து காக்கின்ற உள்ளவர்கள் இருக்கும்வரை ஒரு துரும்பை கூட நகட்ட முடியாது💪
💪ரிஷபம்💪 மிருகசீரிஷம்💪
வாழ்த்துகள் ஐயா
@@AstrologerGokulaKannan 🙏🙏🙏🙏🙏🙏
Ppl
நானும் ரிஷபம்ராசி மிருகசீஷம்..
Same Rishapan மிருகசீரிடம்
என்ன அருமையான விளக்கம்.. நான் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம்... என் குணங்கள் ஐயா அப்படியே சொன்னார்.. இன்று மதியம் காளை மாட்டிற்கு கொஞ்சம் உணவு கொடுத்தேன்.. ஒரிஜினல் சந்தனக் கட்டையை.. அரைத்து நெற்றியில் வைத்துக் கொண்டு தான் இருக்கிறேன்.இதில்..ஐயா.பேசிய. நிறைய விஷயங்கள் எனக்கு ஒத்து போனது நன்றி ஐயா.. செந்தில் சாருக்கும் நன்றி..😊❤️🌹💐🙏...
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
@BAKTHIINFINITY நன்றி சார்..😊❤️🌹💐🙏..
நானும்
நானும்
Same
நான் ரிசபம் ரோகிணி நட்சத்திரம் சார் .. பியூட்டி பார்லர் வைச்சியிருக்கேன் சார் சொந்தமா ...கடன் தொல்லை இருக்கு சார் என்னால் முடியல கஷ்டமர் கம்மியாகிட்டாங்க சார்..தீர்வு சார்😌😌😌😌💓💓
Good evening
Nanu vrishabh Rashi Rohini nakshatra customer care
❤
Nandri correct bro🎉
100% true! incl rasam!! Thank you!
நன்றி
மிகவும் நன்றி அய்யா
GRATITUDE DIVINE 🌟 சூகமே சூழ்க
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
சாமி எனக்கு அளவுக்கு மீறி கஷ்டம் தான் இல்லன்னு சொல்லல உங்க வீடியோ பார்த்து வேறுபாடு நான் பல நாள் கழிச்சு இன்னைக்கு தான் சந்தோசமா இருக்கேன் சாமி
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
உங்கள் வாழ்வில் எல்லா நலமும்கிடைக்கட்டும்
@@AstrologerGokulaKannan
வணக்கம் ஐயா
Sir God bless you 🙏 because you're the one of the best teacher guruji for the common people's great job you are doing ❤
Enakum
அனைத்தும் உண்மை அய்யா 🙏🏿🙏🏿
அருமையான விளக்கம் 🌹
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
முருகன் அருளால் முடியாதது எதுவும் இல்லை 🦚❤️🔥👑🌍💯
உண்மை அனைத்தும் உண்மை நான் ரிஷப ராசி ரிஷிப லக்கனம் எவ்வளவு கஷ்டம் என் வாழ்க்கையில் வந்துள்ளது. எப்போதும் நான் நினைப்பது ஒன்றுதான் எதுனாலும் பார்த்துக்கலாம்.. இப்போதும் அப்படித்தான் என் குடும்பம் தான் எனக்கு முதலில் அப்புறம் தான் எதனாலும்... நான் என் வாழ்வில் முன்னேறுவதற்கான ஒரே காரணம் பொறுமை மட்டும் தான் என்று நினைக்கிறேன்... இன்னமும் முன்னேறுவேன் பொறுமையுடன் ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
Yes bro
True brother
அருமையான பதிவு 🎉🎉
❤❤❤❤❤ thank you very much 🙏🙏🙏🙏🙏🙏 sir
மிக்க நன்றீங்க ஐயா❤
Risabam rasi kiruthikai nan nalla irukan sir vazhga valamudan🙏🙏❤❤
ஐயா என் பையன் ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் நான் நிறைய பக்க ஜாதகம் பார்த்தேன் எனக்கு மன நிறைவு இல்லை ஆனா நீங்க சொல்றது எனக்கு மனசு நிறைஞ்சு இருக்குது பையனுக்கு உன்னை மார்கழி 29 பிறக்குது அவன் மேரேஜ்க்கு சாதகம் பாத்துட்டு இருந்தேன் நீங்க சொல்றது தான எனக்கு மன நிறைவா இருக்குது🎉🎉🎉🎉🎉
100/true am praying aarroora thyagesa .......my life changes .....om namashivaya is true' true....me viruchgam vishagam...risaba lagnam......true pradhosam. Daily om namasivaya mantra is true
Risabam rasi magara lackiganam, karthikai nachitraam, guru thisai sani puthi,... Iyaa ❤❤❤❤❤
Good
Thank-you sir 20:46
Neega sonathu correct aiyya
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
Sir your message 100 persent true
Correct sir thank you
உண்மை..உண்மை...நன்றி....வாழ்கவளமுடன்
ரிஷபம் ராசி மேஷம் லக்கினம் ரோகிணி நட்சத்திரம் இதை பத்தி ஒரு பதிவு போடுங்கள் ஐயா
Nalaiku 9.12.24 enaku oru interview aten panna poren kandipaga santhanam vaithu kondu pogiren en appan muruga perumanum siva perumanum vazhi katta vendum om saravana pava, om namah sivaya🙏🙏🙏
Kedaikkum thinks positive here after change rishabam life. M also God's job 1 month before only.
💯 உண்மை
💯 truee but yeapoa tha thollil koduppaarrroooo kadavuley karunaii katttiu siva perumaney
🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏 ஐ பி சி பத்தி இன்பினிட்டி சேனல் நிர்வாகத்தினருக்கும் மனிதநேய பண்பாளர் ஆன்மீகப் பற்றாளர் திரு பி சாய் செந்தில் சார் அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்🙏 திரு புலிப்பாணி ஜோதிடர் ஐயா கோகுல கண்ணன் அவர்களுக்கு என் அருமையான வணக்கங்கள் நன்றி வணக்கம்🙏க. சுவாமிநாதன் கபிஸ்தலம்
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
அருமை ஐயா சூகமே சூழ்க 🙏
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
Natural style itself
Blessings
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
பட்டாசு போல வெடித்து சிதருகிறது உங்கள் பேச்சு 😊.
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
ரிஷபம் ராசி வாழ்க்கை துணை பற்றி சொல்லுங்கள்
Samy super ❤❤❤❤❤
என் கணவர் ரிஷப ராசி, நான் ரிஷப லக்கினம். இருவரும் அப்படி தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்
Super, sri
Mikka nandri ayya 🙏🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
thelivaana vilakka urai.... mikka nandri iya🙏
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
❤❤❤❤❤❤ Thank you very much sir ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏
Sir I am rishabm kiruthigai nan nalla erukkiren namashivaya vazhga vazhga nathan thazh vazhga
அருமை அருமை அருமை
❤❤❤❤❤❤❤
மற்ற ராசிகளுக்கும் பதிவு போடுங்கள் ஐயா
Vanakkam iyya🙏 migaum arumai
Excellent 🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
அருமையான பதிவு ❤உங்கள் கருத்துக்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா❤ கோடி நன்றிகள் அண்ணா 🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க ❤️🙏😔
Thank you❤🙏
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
நன்றி ஐய்யா 🙏🙏🙏
அருமையான பதிவு நன்றி ஐயா நன்றி சாய் செந்தில் சார்
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
Nantri nantri nantri
Super sir 🙏💯
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
Thank you sir 🙏
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
Iam Rishpam rasi 15 years working hard work
But iam feeling& sturkling somuch
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம கவலைப்படாதீர்கள் ஐயா சொன்ன வழியை பின்பற்றுங்கள் உங்கள் வாழ்வு நிச்சயமாக மாறும்
கடன் அதிக அளவில் உள்ளது வரவு குறைந்த அளவு உள்ளது இறைவன் என்னை என் இப்படி சோதனை செய்கிறது தெரியவில்லை எனக்கு கடவுள் மீது கோவம் தான் வருகிறது
வணக்கம் ஐயா, தனுசு லக்னம் ஒரு பதிவு போடுங்கள் ஐயா💐🙏
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
Roamba nanri sir....
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
Thank you universe Thank you sir 💐🙏🙏💐
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
நன்றி அய்யா என்னோட கருத்து அப்படியே சொன்னிங்க❤
சிவ சிவ நன்றி ஐயா
100%%%%% true true true iyaa
, 💯true my husband rishabam
நன்றி நன்றி நன்றி
Good info👍
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
Nega sona ellamey true sir im always don in my life true 😅
How about rishaba raasi rohini natchatram and kadaga laknam
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க வளத்துடன்.
Thankyou Sir
ஐயா உண்மை வார்த்தை கள் நன்றி மா என் கணவர் ரிஷபம் ஐயா🎉
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
Supér sir❤
Thank you anna❤❤❤❤
நூறு சதவீதம் உண்மை
Ennudaya kudumba santhoshameen santhosham
Thank you
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
Vanakam ayya from andra🙏🙏🙏🙏🙏
Ayya rishab rasi merugaserisam natchatram marketing pannalama
Rasiya? Laknama? Which one should follow?
ரிஷபம்❤️🔥🦚
Ayya please put rhishbam raasi kirtigai natcatiram palan
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
Super
Rishaba Rasi Rohini natchathiram kumbam லக்கினம் எப்படி இருக்கு சார்
இருந்த வேலையும் போய்விட்டது. மனசு ரொம்ப கஷ்டமா இருக்கிறது, ரிஷபம் ராசி, மிதுனலக்னம் 🙏🏻
Please follow pradosam valipadu
RISABA RASI RISABA LAKNAM ❤❤❤M.SOMASUNDARAM AUTHOUR TUTI DST
சுகமே சுழ்க❤❤❤
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
Sir mithunam potuga sir
மேஷம் ராசிரிசபலக்னம்சோறுஇல்லைவீடுமனைவிஇல்லை😮😮😮😢😢😢😢😢
🙏🙏🙏🙏🙏 thank you
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
Mahalakshmi 🙏 Nandhi dever🙏
Rishba rasi , mesha lagnam pathi solunga
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
Really superb Ayya.
I want to talk with you Ayya
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம please call to his mobile numver
நான் 20:06:2982 ஞாயிற்றுக்கிழமை பகல் 11:30 சென்னை ஆர் எஸ் ஆர் எம் ஹாஸ்பிடல் என்னுடைய லக்னம் என்னவென்று கூறுங்கள் ஐயா
ரிஷப ராசி சிம்ம லக்னம்
Tq sir super
ஐய் யா தயவு செய்து தனுசு ராசிக்கு போடுங்க ஐய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
மிருக சீரிஷம் நட்சத்திர பலன்கள் சொல்லுங்கள் ஐயா
Super sir dasha puthi pattri pesuga sir
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
ராகு திசை சனி புத்தி......மிதுன லக்கினம் கடகம் 2 இல் ராகு 8இல் கேது......11இல் சூரியன் உச்சம் சனி புதன் சுக்கிரன் குரு இருக்கிறது .......12இல் சந்திரன் உச்சம் செவ்வாய் சேர்க்கை.... அரசு வேலை கிடைக்குமா எப்போ கிடைக்கும் ப்ரோ😢😢😢
Am also rishabam rasi mirugashirisam star and meena lagnam say about my life few good words with your blessings sir❤
@@IndhuMathi-xq3jz Date of birth and time please 🙏
@Astro_Advisors_Analyze 15/02/1989 name: indhumathi time:8:15am birth place: Krishnagiri GH mother:sarasa father:Durairaj
@Astro_Advisors_Analyze thankyou very much sir