இலங்கையில் தட்டுப்பாடான பொருட்களும் இங்கு உள்ளது 🇱🇰😊 All the rare items are here | Kilinochchi 😍

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 161

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 2 роки тому +10

    அருமை நண்பர் ஜோதி
    கோபி செட்டிபாளையம் ஈரோடு

    • @ThavakaranView
      @ThavakaranView  2 роки тому +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 роки тому +13

    அட நம்ம கிளிநொச்சியில இப்படி ஒரு வர்த்தக பொருள் காட்சியகமா ??? அட்டகாசம் அண்ணா 😀😀😀😀👍👍👍

    • @ThavakaranView
      @ThavakaranView  2 роки тому +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @Tamilanda96
      @Tamilanda96 2 роки тому

      ஏன் கிளிநொச்சி இல இருக்கிறதில உனக்கென்ன ஆச்சரியம் சிரிப்பு 😡😡😡 வர்த்தக தலைநகரம் கிளிநொச்சி

    • @bharathshiva7895
      @bharathshiva7895 2 роки тому

      @@Tamilanda96 யுத்தம் முடிஞ்சு அடிபட்ட கிளிநொச்சி மீண்டு நல்லா முன்னேறியிருக்குறதுல சந்தோசப்பட்டன்😇👍.....உதுல அப்படியென்ன குறை கண்டனீங்கள் ?? ஒருத்தர் இஞ்ச வந்து பாராட்டக்கூடாதே ??!!!

    • @Tamilanda96
      @Tamilanda96 2 роки тому

      @@bharathshiva7895 கிளிநொச்சி யில இப்படி ஒரு வர்த்தக நிலையமா ?? என்ற கேள்வியில் புதைந்திருக்கும் பொருள் என்ன?? அதன் பின் உள்ள சிரிப்பு (😀) இதன் பொருள் என்ன?

  • @canadaselvan1464
    @canadaselvan1464 2 роки тому +13

    கடை உரிமையாளருக்கு வாழ்த்துக்கள்.. குறைந்த விலைக்கு. நன்றி தவகரன் உங்கள் பதிவுக்கு..

    • @armainayagamelanchiliyan7519
      @armainayagamelanchiliyan7519 2 роки тому

      Well said

    • @ThavakaranView
      @ThavakaranView  2 роки тому

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @priyansl66
    @priyansl66 2 роки тому +13

    நீங்கள் சொல்வது உண்மை என்றால் அங்கு வந்துதான் பொருட்களை வாங்கி செல்ல வேண்டும்.

    • @ThavakaranView
      @ThavakaranView  2 роки тому +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @jaffnaking3971
    @jaffnaking3971 2 роки тому +8

    Thanks Anna.. good information. .. Very useful

    • @ThavakaranView
      @ThavakaranView  2 роки тому

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @nilatheva5557
    @nilatheva5557 2 роки тому +1

    அருமை அருமை நம்ப முடியவில்லை உங்கள் பதிவிற்கு நன்றி மீண்டும் காத்திருப்போம்

  • @dharshankalai7141
    @dharshankalai7141 2 роки тому +12

    கிளிநொச்சி வரத்தான் வேண்டும் போல இருக்கு

    • @ThavakaranView
      @ThavakaranView  2 роки тому

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @saaa953
    @saaa953 2 роки тому

    நன்றி tamby வாழ்த்துக்கள் 👌👌👌👌

  • @priyanpriyan8741
    @priyanpriyan8741 2 роки тому

    Arumaiyana video

  • @abdulkalic9508
    @abdulkalic9508 2 роки тому

    அருமையான பதிவு அண்ணா 😱😱😱😱👌👌👌👌

  • @sundaramrani-fv1fv
    @sundaramrani-fv1fv 2 роки тому

    Woow super thanks

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i 2 роки тому +17

    தமிழ்நாட்டில் புகழ்பெற்ற கடைகளை போல உள்ளது. அதுவும் கிளிநொச்சி மண்ணில்.. வாழ்த்துக்கள் 👌

    • @ThavakaranView
      @ThavakaranView  2 роки тому

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @siyamsview6579
    @siyamsview6579 2 роки тому

    Thanks anna ithea poale lankan best cheapest shops de videos nireye upload pnnunge bro. Engede support eppodhum ungelku irukkum

    • @ThavakaranView
      @ThavakaranView  2 роки тому

      நிச்சயமாக .. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 2 роки тому +1

    இப்படி ஒரு அருங்காட்சியகமாக அங்காடியை அமைத்து மக்களுக்கு சேவை செய்யும் உங்களுக்கு வாழ்த்துக்கள்!வரத்தான் வேண்டும், விரைவில் வந்து வாங்க எண்ணியிருக்கிறோம்

    • @ThavakaranView
      @ThavakaranView  2 роки тому

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @kishan6578
    @kishan6578 2 роки тому

    சகோ அருமை

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 2 роки тому

    Super kadai valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

    • @ThavakaranView
      @ThavakaranView  2 роки тому

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @Sankamam2022
    @Sankamam2022 2 роки тому

    நாங்களும் யாழ்ப்பாண You tubers. உங்கள் காணொளிகள் சிறப்பாக உள்ளது.

  • @vannipodiyan
    @vannipodiyan 2 роки тому

    நல்ல கணொளி

  • @shomiya7677
    @shomiya7677 2 роки тому +1

    Semma kadai
    Good channel 🎉🎉🎉

    • @ThavakaranView
      @ThavakaranView  2 роки тому

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @niharaniha3560
    @niharaniha3560 Рік тому

    Woooow suuppar.

  • @harisuthan6150
    @harisuthan6150 2 роки тому

    அருமை

  • @sasi.sasikala251
    @sasi.sasikala251 2 роки тому +2

    நம்பிக்கை யான கடை தரமான பொருட்கள் எனது வீட்டில் உள்ளபொருட்கள் இவர்களின் கடையில் தான் கொள்வனவு செய்து உள்ளேன்

  • @venkatraman7316
    @venkatraman7316 2 роки тому

    Vaazhthukkal sagothara...from Tamillnadu

    • @ThavakaranView
      @ThavakaranView  2 роки тому

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @nirojanu1718
    @nirojanu1718 2 роки тому

    Super bro

  • @oliviajustinfernandez2152
    @oliviajustinfernandez2152 2 роки тому

    Brooooooo.............. Mannar Vanga Broooo.....❣️

    • @ThavakaranView
      @ThavakaranView  2 роки тому

      நிச்சயமாக வருகிறேன். உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @jothitharani7151
    @jothitharani7151 2 роки тому +1

    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்

    • @ThavakaranView
      @ThavakaranView  2 роки тому

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 роки тому

    Super br

  • @kannanairtelking
    @kannanairtelking 2 роки тому

    Good.

  • @-nayampesunisanthan
    @-nayampesunisanthan 2 роки тому

    நம்ம ஊரில் தான் இந்த கடை உள்ளது..
    அருமையாக உள்ளது..மிகவும் பயனுடையதாக இருக்கின்றது..

  • @sun.sasi.k8801
    @sun.sasi.k8801 2 роки тому +2

    சிறந்த வியாபார நிலையம் வாழ்துக்கள்

    • @ThavakaranView
      @ThavakaranView  2 роки тому +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @alexrobin6586
    @alexrobin6586 2 роки тому +13

    இப்படியான காணொளிகளை பதிவு செய்யுங்கள்.. பயனுள்ளதாக இருக்கும்

    • @ThavakaranView
      @ThavakaranView  2 роки тому

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @travellingwithranjith3670
    @travellingwithranjith3670 2 роки тому +2

    Super nanba

    • @ThavakaranView
      @ThavakaranView  2 роки тому

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @sasithanmathiyaparanam5297
    @sasithanmathiyaparanam5297 2 роки тому

    Very nice bro

  • @s.sivasanth1255
    @s.sivasanth1255 2 роки тому

    Super

  • @sufyansufyan6694
    @sufyansufyan6694 Рік тому

    Nise

  • @alexrobin6586
    @alexrobin6586 2 роки тому +13

    நான் வாங்க நினைத்த பொருட்கள் மற்ற கடையை விட மலிவாக உள்ளது

    • @ThavakaranView
      @ThavakaranView  2 роки тому

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @speedcn4341
    @speedcn4341 2 роки тому +6

    FAST LIKE 🤗

    • @ThavakaranView
      @ThavakaranView  2 роки тому +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 2 роки тому

    Greatly appreciate 🙏 😌

    • @ThavakaranView
      @ThavakaranView  2 роки тому

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @nitharshannitha2317
    @nitharshannitha2317 2 роки тому

    Thank you anna

  • @arumugamraman1355
    @arumugamraman1355 2 роки тому

    👌👌👌

  • @tamilbeautyhacks4222
    @tamilbeautyhacks4222 2 роки тому +1

    Supper anna

    • @ThavakaranView
      @ThavakaranView  2 роки тому

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 роки тому +2

    Super video

    • @ThavakaranView
      @ThavakaranView  2 роки тому

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 2 роки тому

    Thanks

  • @joyvijayakumar7591
    @joyvijayakumar7591 2 роки тому

    Nice shop

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 2 роки тому

    Beautiful shop

    • @ThavakaranView
      @ThavakaranView  2 роки тому

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @Tamilellam
    @Tamilellam 2 роки тому +11

    நான் உறவினருக்கு புதிய டீவி நேற்று வாங்க சொன்னேன். கொழும்பில் 32 இஞ் 64000/- இங்கு மிகவும் மலிவாக உள்ளது 😢

    • @ThavakaranView
      @ThavakaranView  2 роки тому

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @kajeewanpk
    @kajeewanpk 2 роки тому

    👍 👍

  • @dododrift141
    @dododrift141 2 роки тому

    Nice shop. Good stuff they have. Do they do delivery to outside Kilinochchi ?

    • @pathmanathanlurentheran8334
      @pathmanathanlurentheran8334 2 роки тому +1

      yes

    • @ThavakaranView
      @ThavakaranView  2 роки тому +1

      ஓம். உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @pathmanathanlurentheran8334
      @pathmanathanlurentheran8334 2 роки тому

      yes by direct or courier

  • @user-wr4qq5cg9i
    @user-wr4qq5cg9i 2 роки тому

    ஊருக்கு வரும் போது சந்திப்போம் நீங்கள் எந்த ஊர் ?? எனக்கும் படம் எடுக்க வேண்டும் என் தளத்திற்கு👍🏽👍🏽👏👏

  • @ibrahimhrm688
    @ibrahimhrm688 2 роки тому

    Y daily price change .. price are changing as per USD??? Pls advice.

  • @dharshankalai7141
    @dharshankalai7141 2 роки тому +2

    Best price

    • @ThavakaranView
      @ThavakaranView  2 роки тому

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 роки тому +1

    கிளிநொச்சியில் இப்படி பிரமாண்டமான கடை இருப்பதை காட்டியமைக்கு நன்றி.

    • @ThavakaranView
      @ThavakaranView  2 роки тому

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @mohamedMohamed-kn8um
    @mohamedMohamed-kn8um 2 роки тому

    Split a/c available

  • @rifaaaashik7989
    @rifaaaashik7989 2 роки тому

    delivery pannuvangala

  • @barthilalithbarthi5335
    @barthilalithbarthi5335 2 роки тому

    Anna Betticalo deliwarily eruka

  • @inpaninpan5151
    @inpaninpan5151 2 роки тому +1

    தம்பி கடை போன் நம்பர் போடவும் நிகழ்ச்சிகள் அருமை

  • @jegananu5004
    @jegananu5004 2 роки тому +1

    Online service irukka bro

  • @gayathrigayathri5089
    @gayathrigayathri5089 2 роки тому +2

    தையல் machine உள்ளதா

  • @jansanjansan5834
    @jansanjansan5834 2 роки тому

    Hai Anna intha kadila Vella kedaigkuma

  • @darshi4420
    @darshi4420 2 роки тому

    Anna. Moddachchaikkil.eppa.evalavu.pokuthu..plz.anna

  • @rislarisla9430
    @rislarisla9430 2 роки тому

    Anna shopde 4n no thareluma

  • @jothimilan3228
    @jothimilan3228 2 роки тому

    Vanakam thambi

  • @darshi4420
    @darshi4420 2 роки тому

    Anna. TV. Enna. Vilai. Sollunka

  • @shanasmohideen3070
    @shanasmohideen3070 2 роки тому

    Address pls this shop

  • @sathyaraj4715
    @sathyaraj4715 2 роки тому +4

    32 📺 Avissavella 60000 Anna

    • @ThavakaranView
      @ThavakaranView  2 роки тому

      பல இடங்களில் அதிகமாக இருக்கிறது. அதற்கு தான் இந்த பதிவை பதிவு செய்து உள்ளேன்.

  • @tamilbeautyhacks4222
    @tamilbeautyhacks4222 2 роки тому +1

    Ungalku silver play bottom kidakkalaya

  • @kaladevisubramaniam6212
    @kaladevisubramaniam6212 2 роки тому

    Kuriyar service irukka

  • @dil6044
    @dil6044 2 роки тому

    Hi යාලු good

  • @komathyk.komathy5333
    @komathyk.komathy5333 2 роки тому

    Nanrijanna

  • @sutharshanlathushan4463
    @sutharshanlathushan4463 2 роки тому

    11:21 mannennai irukaapa ?

  • @aaragarden3969
    @aaragarden3969 2 роки тому

    கொத்து ரொட்டி கல் இருக்கா? சின்ன Radio பார்த்தேன் இவற்றை மட்டக்களப்புக்கு அனுப்பி வைக்க முடியுமா?

  • @sulaiha6340
    @sulaiha6340 2 роки тому +3

    நாமலும் சாமான் வாங்கத்தான் இடம் தூரம் என்ன செய்யலாம் தவகரன்

    • @ThavakaranView
      @ThavakaranView  2 роки тому

      Online delivery செய்கிறார்கள்.
      Check Description. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @ranganadanselvanayagan4839
    @ranganadanselvanayagan4839 2 роки тому

    anna god pless you wallka wallmutan

  • @xmithunxful
    @xmithunxful 2 роки тому

    Bro ac irukka bro anga

  • @rajkumarfernando8522
    @rajkumarfernando8522 2 роки тому

    3800/- kooker 6500/- in colombo

  • @akshayananpan7649
    @akshayananpan7649 2 роки тому +1

    Nena eppo Anka nikkirenka thavakaran

  • @akshayananpan7649
    @akshayananpan7649 2 роки тому

    Nan unalienable thofarpu koala verumbiran

  • @selvarajah6752
    @selvarajah6752 2 роки тому +2

    வெளிநாட்டில் உள்ளதுபோல் பிரமாண்டமான கடையாக இருக்கிறது

    • @ThavakaranView
      @ThavakaranView  2 роки тому

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @thuvasthika
    @thuvasthika 2 роки тому

    enka erukku inthakkadai

  • @rameshramaswamy3375
    @rameshramaswamy3375 2 роки тому +1

    Cooker இல்லை stove அடுப்பு

  • @afrinafrin196
    @afrinafrin196 2 роки тому

    கிளிநொச்சியில் இப்படியொரு?

  • @sasikmarmidush
    @sasikmarmidush 2 роки тому

    sunday திறந்திருக்குமா?

  • @shomiya7677
    @shomiya7677 2 роки тому

    Enaku antha blue color speaker venum🎁🎁🎁

    • @ThavakaranView
      @ThavakaranView  2 роки тому

      நிச்சயமாக. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @mohammedrazick123m3
    @mohammedrazick123m3 2 роки тому

    Dear show me washing machine

  • @thangaraja6999
    @thangaraja6999 2 роки тому

    Fridge in Tamilnadu from ₹10

  • @fmariyamboofmariyamboo8625
    @fmariyamboofmariyamboo8625 2 роки тому

    வாகன விற்பனை கடை போங்க

  • @yasothayaso3136
    @yasothayaso3136 Рік тому

    Hi தம்பி வாழ்த்துக்கள் எனக்கு இந்த கடை நம்பர் தருவீங்களா நன்றி

  • @amalraj2014
    @amalraj2014 2 роки тому

    எனக்கு டிவி வேண்டும் எடுக்கமுடியுமா

  • @amalraj2014
    @amalraj2014 2 роки тому

    55' TVவேண்டும்

  • @vsujithkumarboss245
    @vsujithkumarboss245 2 роки тому

    😨

  • @user-zq4hr3nd6i
    @user-zq4hr3nd6i Рік тому

    கடை நம்பர் போடுங்கா

  • @menanrock9552
    @menanrock9552 2 роки тому

    Super products online address sent me

  • @khainaqueen6867
    @khainaqueen6867 2 роки тому

    கிளிநொச்சியில் இவ்வளவு பொருட்கள் ஒரே இடத்தில் கிடைப்பது அதிஷ்டமே

  • @umnora8341
    @umnora8341 2 роки тому

    அண்ணா உங்கட. கடை நம்பர் தாங்க அண்ணா

  • @MkVishi
    @MkVishi 2 роки тому

    கோம் தியேட்டர் விலை போடேலை

  • @shomiya7677
    @shomiya7677 2 роки тому

    Tv elaam mudhal 150000
    But ipo apidi ila

  • @kumarmother6346
    @kumarmother6346 2 роки тому

    கடை முகவரி

  • @sivaraj9546
    @sivaraj9546 2 роки тому

    அண்ணா எனக்கு இந்த ஷாப் நம்பர் அனுப்புங்கலன் பிலீஸ்

  • @kanagendramilangovan809
    @kanagendramilangovan809 2 роки тому

    தம்பிகளே நாட்டு மக்களின் சாப்பாட்டிற்க்கு ஏதாவது விலை குறைவா இருக்கா

  • @kvrr6283
    @kvrr6283 2 роки тому +1

    அது mixer தானே. இலங்கையில் கிரைண்டர் என்று சொல்லுவார்களா

    • @a.sarmila1019
      @a.sarmila1019 2 роки тому

      Yes, srilankavil girainter என்றுதான் சொல்வோம்.