தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் சுழற்சி! அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கையில் கனமழை உறுதி! எங்கெங்கே ?

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 22

  • @Ramaraj.rRamaraj
    @Ramaraj.rRamaraj 20 годин тому

    திருச்சி மாவட்டம் வடக்குப் பகுதி கொல்லிமலை. கிழக்குப் பகுதி இந்தசுழர்சி மழைகொஞ்சம்சொல்லுங்காசார்

  • @VaithilingamR-z3q
    @VaithilingamR-z3q 21 годину тому

    பண்ருட்டி வட்டத்தில் எந்த அளவுக்கு அதிகமாக மழை இருக்கும் நண்பா

  • @sabarinivasneyveli344
    @sabarinivasneyveli344 19 годин тому

    Hi bro neyveli rain possibility iruka bro

  • @sutharsansutharsan5332
    @sutharsansutharsan5332 День тому

    திருகோணமலையில் ஆரம்பம்❤

  • @anandn3911
    @anandn3911 22 години тому

    வணக்கம் 🙏

  • @ManiS-y8p
    @ManiS-y8p День тому +2

    மணமேல்குடி ஆவுடையார் கோயில் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை அறந்தாங்கி சுற்றுவட்ட பகுதிகளிலும் நல்ல மழை மற்ற பகுதிகளில் மலை பற்றாத மழை அதற்காக மாவட்டமே அதிக மழை பெய்ததாக சொல்கிறார்கள் அது எப்படி

  • @arunasadesansadaesan3372
    @arunasadesansadaesan3372 День тому +2

    தம்பி utup ஓபன் பண்ணோனா 2 நிமிடம் wait பண்ண வேண்டி இருக்கு

  • @arund2020
    @arund2020 День тому

    Entha system naala atleast light rain possible rain erukuma

  • @Sathishkum18
    @Sathishkum18 День тому +1

    தஞ்சாவூர்

  • @ManiS-y8p
    @ManiS-y8p День тому +1

    வணக்கம் தம்பி லேசான மழை யா இல்லை லேசா லேசா எப்படி ஒன்னும் புரியவில்லை புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி பகுதியில் கனமழை மற்ற பகுதிகளில் மழை சுமரர் இதுதான் உண்மை ஆனால் அளவுக்கு அதிகமாக மழை பெய்து விட்டதாக காணொளிகள் சொல்கிறார்கள் அந்த அளவுக்கு எல்லா பகுதியிலும் மழை இல்லை

  • @ShanaShan-o1t
    @ShanaShan-o1t 23 години тому

    srilanka la jaffna la irukkiram inru day time fulla iruddum, idaikkidaiya veakamana kaatrum, kulir thanmaium athikamaka irukithu inru malai illai

  • @Sivaprakash2003
    @Sivaprakash2003 День тому

    Intha month last srilanka ku cyclone chance irukka ❤

  • @jebasopitharaja972
    @jebasopitharaja972 День тому

    இராதாபுரம் பகுதியில் மழை இல்லை

  • @PrabhuPrabhu-dc8fl
    @PrabhuPrabhu-dc8fl День тому

    Sir....இப்போதெல்லாம் வானிலை அறிக்கை காணொளி பார்க்கவே வெறுத்து விட்டது.... புதுக்கோட்டை மாவட்டம் மேற்கு பகுதியில்
    சுமார்தான்.....

  • @sebamalaithomasjude1258
    @sebamalaithomasjude1258 23 години тому

    ,பருத்தித்துறை மழை துமிக்கிண்றது

  • @user-bi3re5np6t
    @user-bi3re5np6t День тому

    Srilankala mannril malai epidi kana malai unda

  • @krravichandran6212
    @krravichandran6212 День тому

    தஞ்சாவூர் மாவட்டத்தில் மழை உண்ட

  • @vasanthkumardhanasekarand4219
    @vasanthkumardhanasekarand4219 День тому

    தம்பி டெல்டாவில் மையம் கொள்ளும் என்கிறார்கள் இதுவலுவிலந்து
    பாக் ஐலசந்திசென்று அரபிக்கடலஅடையாதா இல்லை தமிழ் நாட்டை நெருங்காமல் நேராக வடக்கு ஆந்திரா செல்லுமா
    வட தமிழ் நாடடில் மழை போதும் என தான் நினைக்க தோன்றுகிறது