Borewell failure/உரிமையாளர் தரப்பு கேள்வி /actual fact behind borewell failure/3-D locator/ PQWT

Поділитися
Вставка
  • Опубліковано 4 гру 2024

КОМЕНТАРІ • 15

  • @sendilborepoint9437
    @sendilborepoint9437 2 роки тому +6

    நண்பர்களுக்கு வணக்கம்
    அறிவியல் முறையில் பார்பவர்கள் தேங்காய் சுதுறாங்க கம்பு சுதுறாங்கன்னு சொல்றாங்க( பலங்காலமுறையில் பார்ப்பவர்களை) அப்புறம் நீங்க என்ன பேசுறீங்க , நிலத்தடி நீர் பார்த்தால் கிட்டத்தட்ட 90% ஜெயிக்கணும் நீரோட்டம் பார்க்கணும் இல்லேன்னா மூடிட்டு இருக்கணும்
    நேர்மையா பார்கிறவங்களுக்கும் கலங்கதை ஏற்படுத்தி கெடுக்கவெண்டம்
    விஜி sir அவர்களுக்கு நன்றி

  • @waterdivinerthammampattivi7675
    @waterdivinerthammampattivi7675 2 роки тому +5

    இதுதான் அறிவியல் பார்க்கும் முறையா சூப்பர் முறை. இவங்க மாருதி இருக்கும் வரை தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சமே வராது 400 அடி இல்ல 4000 அடி போர் போட்டாலும் தண்ணி சூப்பரா எடுப்பாங்க. நீங்கள் இன்று முதல் கங்கை என்று எல்லோரும் அழைக்கப்படுவார்.

  • @Bala-nh5vh
    @Bala-nh5vh 10 місяців тому +1

    😢😢😢😢😢😢😢😢😢😢

  • @learnmusic4838
    @learnmusic4838 2 роки тому +4

    வாடிக்கையாளர் பாவம் 😞

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 2 роки тому +7

    நீரோட்டம் பார்ப்பர்களை யாராவது பிராடு என்று சொன்னாலே எனக்கு கஷ்டமா இருக்கும். ஆனால் இப்ப நா சொல்ரேன் நீதாண்டா உண்மையான ஒரிஜினல் பிராடு.

  • @subashininaveen6391
    @subashininaveen6391 2 роки тому +1

    Sir enaku oru kelvi sir

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 2 роки тому +5

    இன்னும் ஒரு மட்டம் வானத்தில் இருந்து உடையும்.
    மட்டம் எத்தனை அடியில் உடையுமென்றே தெறியாத எதுக்கு பாயிண்ட ஓட்ட சொல்லனும்..?
    இதுல அறிவியல் போர்வைய உடுத்தணும்..?
    ஏய்..
    மனசாட்சியே இல்லாம தண்ணீர் விட்டு மாய ஜாலத்தை காட்ட அடுத்தவரை கூப்பிடுறியே உன் நிலத்தில் போர்வெல் அமைத்து இதுபோல நட்த்துனா உனக்கு எப்படியிருக்கும்.. ?
    புத்தி சாலி என்ற நினைப்பா..?
    எப்படி உனக்கெல்லாம் அப்படி மனசு வருது..?
    உண்மையிலே நீ ஒரு விவசாயி குடும்பத்தில பிறந்திருக்க வாய்பே இல்ல.
    பாயிண்டு பெய்லர் ஆவது சகஜியம் ஆனா இதென்ன டுபாகூர் வேலை. .?
    இதுபோல செஞ்சா மற்றவர்களையும் அப்படிதானே விவசாயிகள் கணக்கு போடுவாங்க..?

  • @waterdiviner5starsundaramo201
    @waterdiviner5starsundaramo201 2 роки тому +5

    ஓகோ🤔🤔 இது தான் அறிவியல் முறையா !
    ஆஹா இது தான் 3d locater ஆ
    டேய் இந்த பொழப்புக்கு எங்கையாவது பிச்சை எடுக்கலாமே????

  • @sivat3982
    @sivat3982 2 роки тому

    😭😭😭😢😢

  • @PachiyappanM-s5t
    @PachiyappanM-s5t Рік тому

    Dharmapuri