எல்லாம் கனவா இருந்தா எவளோ நல்லாருக்கும் / இது நாள தான் வீடியோ போடல/ I love My Dad

Поділитися
Вставка
  • Опубліковано 30 сер 2023
  • #kasbena_new_vlog
    Instagram id 👇
    benazir_kasbena...
    Facebook 👇
    / kasbenas.samayal
    Dear viewers,
    kasbena's samayal this my channel here I am post traditional cooking, kitchen tips, home tips, vlogs, outing vlogs, diml, routine videos, ramadan recipes, iftar vlogs , healthy n variety of dishes videos. kindly support our channel.
    Thank u.😊

КОМЕНТАРІ • 916

  • @hifzulrahman3658
    @hifzulrahman3658 10 місяців тому +21

    உங்க குரலையும்,நிகழ்வையும் கேட்கும் போதே கண்ணீர் வடிகின்றது இரத்த உறவு இல்லாவிடினும் நெஞ்சமது கணக்கின்றது.
    துஆ ஒன்றே எம்மால் முடியுமானதென்று..😢😢

  • @firozabegum8501
    @firozabegum8501 11 місяців тому +28

    உன் வாய்ஸ் கேட்டு ஒரே கதரி அழுதேன் அல்லாஹ் அத்தாவுக்கு நல் பதவி கொடுக்க தூஆ செய்றேன்

  • @ajeemfathima
    @ajeemfathima 11 місяців тому +35

    என்னால அழுகையை control பண்ணவே முடியல அக்கா...
    உங்களுக்கு ஆறுதல் சொல்ற அளவுக்கு எனக்கு வயசும் இல்ல... அவ்ளோ தைரியமும் எனக்கில்லை...
    நாங்க இருக்கோம்... எதுக்கும் கவலைப்படாதீங்க sis... இன்ஷாஅல்லாஹ் கண்டிப்பாக உங்களுக்கும், நம்ம வாப்பா-விற்கும் எங்களுடைய துஆ-களில் சேர்த்துக்கொள்கிறோம்...❤️

  • @vennilaelumalai7765
    @vennilaelumalai7765 10 місяців тому +12

    உங்க வீடியோவை தொடந்து பார்ப்பேன் இந்தவீடீயோவில் நீங்க பேசும் பொழுது என் கண்ணிலே கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது நீங்க இதிலிருந்து மீண்டு வரவேண்டும்

  • @JasMine-qb2tr
    @JasMine-qb2tr 11 місяців тому +16

    Sis feel pannathiga என்னோட அத்தா வும் இப்படி தான் திடீரென இறந்து விட்டார் எங்க அத்தாவ 3 வருடம் பிரிந்து இருந்து பிறகு மையத்தை தான் பார் தேன் தகப்பனின் இழப்பு தாங்க முடியாத ஒன்று உங்கள் அத்தீவின் கப்ரை அல்லாஹ் சொர்க்கம் பூ சோலையாக ஆக்கி வைப்பானாக ஆமின்🤲🤲🤲

  • @BenaBena11
    @BenaBena11 11 місяців тому +27

    கவலை படாதீங்க சிஸ்டர் எல்லாம் ஒரு நாள் சரியாகும் இன்ஷா அல்லாஹ் ❤

  • @gultajss7982
    @gultajss7982 11 місяців тому +10

    இன் ஷா அல்லாஹ் அப்பாவிற்கு சொர்க்கத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பார்.மற்றும் இன்று என் தந்தை இறந்து ஒரு வருடம் முடிந்து விட்டது , அம்மாவை பார்த்துக்கோங்க , கடவுள் உங்களுக்கு இன்னும் அதிக சபுர் தரட்டும் 🤲🤲🤲🤲💐💐💐🫂🫂🌹🌹🌹

  • @miriamravichandran651
    @miriamravichandran651 11 місяців тому +17

    கவலைப்படாதே மகளே.கடவுள் உன்னோடு இருப்பார்.இந்த மனக்கவலையை த் தாங்கும் சக்தியை கடவுள் தரவேண்டும்.I pray for your family.

  • @Raiyanssamayal
    @Raiyanssamayal 11 місяців тому +6

    உங்க வீடியோ எப்பவும் சந்தோஷத்த கொடுக்கும் ஆனா இந்த வீடியோ பார்த்துட்டு அழுக வந்தது இறைவன் அனைத்தையும் லேசாக்கி வைப்பான்

  • @Rizusdiary
    @Rizusdiary 11 місяців тому +29

    கண்களில் கண்ணீரோடு தான் பார்க்கிறேன்....முதல் முறையாக ...அல்லாஹ் உங்கள் தகப்பனாருக்கு.... சொர்க்கத்தை கொடுப்பானாக...

    • @meharajrecipes3384
      @meharajrecipes3384 11 місяців тому

      அல்லாஹ் மரணத்தை எந்த நிலையில்கொடுப்பன்என்றுயருக்கும்தெரியது அவர்களுக்கு பின் செல்லக் கூடியவர்கள் தான்நாம் அவர்கள் முந்தி நாம் பின் செல்லுவோம் என்று மனதைத் தெத்திக்கொல்லவெண்டும்உங்கள்பிள்ளைகளுக்காக

    • @Amraazwa
      @Amraazwa 10 місяців тому

      aameen

  • @MohammedRiffan-iq3oh
    @MohammedRiffan-iq3oh 11 місяців тому +6

    அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் இது ஒரு பெரிய இழப்புதான்பிஃல் பன்னா திங்க Sisதுஆ செய்க சிஸ்டர் உங்க அத்தாவுக்கு நாங்கலும் துஆ செய்யுரோம் மறுமை நாளில் வெற்றி பெற இன்ஷா அல்லாஹ 🤲🤲🤲

  • @sujikathir1780
    @sujikathir1780 11 місяців тому +9

    உங்க இழப்பை ஈடு செய்ய முடியாதது அப்பா என்ற ஒரு உறவு பெரிய சாப்போட்

  • @priyaguna148
    @priyaguna148 10 місяців тому +5

    நீங்க சொல்றத கேட்கும் போது என் அப்பா இறந்த அந்த நாள் என் கண் முன்னே வந்தது. என் கண்கள் கலங்கியது. என் அப்பா எங்களை விட்டு சென்று கிட்டத்தட்ட 7ஆண்டுகள் ஆகிறது. ஆனாலும் என்னால் அந்த நாளை மறக்க முடியவில்லை. என் அப்பா என் கூடவே தான் இருக்கிறார். உங்கள் அப்பாவும் உங்களுடனே எப்போதும் இருப்பார். உங்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை. உங்கள் வேதனையை நானும் உணர்கிறேன் சகோதரி. மீண்டு வர முயற்சி செய்யுங்கள்😞😭

  • @Mraffan46
    @Mraffan46 11 місяців тому +7

    கவலைபடாதேங்க சகோதரி இன்ஷா அல்லாஹ் உங்கள் அத்தாவுக்கு சொர்க்கம் கிடைக்கும் நாங்கள் துஆ செய்கிறோம் நீங்கள் அழும் போது எனக்கும் அழுகை வந்து விட்டது நீங்கள் தைரியமாக இருங்கள் உங்கள் குழந்தைகளுக்காக இன்ஷா அல்லாஹ் நீங்களும் எங்களுக்காக துஆ செய்யுங்கள்

  • @noormohamed2614
    @noormohamed2614 11 місяців тому +60

    Sister நா எப்போதும் உங்க வீடியோ பாத்து சந்தோசமா இருப்ப ஆனா இப்ப வீடியோ பாத்து ரெம்ப ரெம்ப அழுவுர 😭😭 உங்களுக்கா இப்டி நடக்கு நீங்க எப்போதும் கவலை படாதிங்க நாங்க ஏல்லாரும் இருக்கிரோம் 🙏 🫂

  • @saranyasashmitaa3006
    @saranyasashmitaa3006 11 місяців тому +22

    மனம் கணகிறது சகோதரி.கண்டிப்பாக அப்பாவுக்கு சொர்கம் கிடைக்கும்.அந்த அல்லாஹ் உங்களுடன் துணை இருப்பார் சகோதரி.மனம் தளராமல் இருங்கள்

  • @kanithaalex5521
    @kanithaalex5521 11 місяців тому +6

    கடவுளே இந்த விஷயம் கேட்டதும் மனசு ரொம்ப கஷ்டப்பட்டு போச்சு ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார் உங்க கவலையை மறக்க பண்ணுவார்dnt wry sis

  • @YazuLifestyle
    @YazuLifestyle 11 місяців тому +24

    Stay strong dear bena sis ❣️ அல்லாஹ் எல்லா கஷ்டங்களையும் லேசாக்கி வைப்பானாக 🤲

  • @HidhayaThulla-gq6kv
    @HidhayaThulla-gq6kv 11 місяців тому +12

    காலம் ஒரு சிறந்த மருந்து இன்ஷாஅல்லாஹ் காலங்கள் கடந்தாலும் நினைவுகள் மாறாது அந்த ஐ இழப்பிலிருந்து மீண்டு வர து ஆ செய்கிறோம்

  • @roshinahabeeb2505
    @roshinahabeeb2505 11 місяців тому +9

    Assalamu alaikkum sis. Alhamdhulilah எல்லாப் புகழும் இறைவனுக்கே. இன்ஷா அல்லாஹ் அவுங்களுக்கு துஆ செய்கிறோம் அக்கா. அம்மாவுக்கு நீங்க தான் தைரியம் சொல்லனும். இன்ஷா அல்லாஹ் அத்தா உங்கள் தங்கை வயிற்றில் வந்து பிறப்பான். துன்பத்திற்கு பிறகு இன்பம் இருக்கிறது. இன்று என் தந்தை வபாத்தாகி 2வருடம் ஆகிறது. அனைவரும் துஆ செய்யவும் 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

  • @Hope...9817
    @Hope...9817 11 місяців тому +53

    நாங்க எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் அப்பாவோட இழப்பில் இருந்து மீண்டு வருவது கடினம். அந்த வலி நம் வாழ்வின் கடைசி நொடி வரை இருக்கும். எப்போதும் மகிழ்ச்சியுடன் பார்க்கும் உங்கள் வீடியோவை இன்று கண்ணீருடன் காண்கிறேன். உங்கள் கவலை நிறைந்த குரலை கேட்கும் போது பதிவிடாமல் இருக்க முடியவில்லை. Be Strong Sister.

  • @kumarir.sfamily5725
    @kumarir.sfamily5725 11 місяців тому +4

    Sister கவலை படாதீங்க அப்பா அல்லா கிட்ட போயிருப்பாங்க நீங்க சொல்லும் போது என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது வருத்த படாதீங்க சகோதரி எப்பொழுதும் அல்லா உங்களுக்கு துணை நிற்பாங்க

  • @craftyrinaz9712
    @craftyrinaz9712 11 місяців тому +2

    இந்த விடியோ வை பார்த்து விட்டு ரொம்ப நாள் ஆழுத விட்டேன் அல்லாஹ். உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் பொறுமை யூம. மன. அமைதியிம். தருவனாக. உங்கள் அத்தமா. உங்கள் ம்மா அல்லாஹ் அனைவரும் பொறுமை தருவனாக

  • @shanthik6943
    @shanthik6943 11 місяців тому +15

    உங்களுடைய அப்பா எப்பொழுதும் உங்ககூடவே இருப்பாங்க. களங்காதிங்க தோழி. இதுவும் கடந்து போகும். ஆறுதல் கூற வார்த்தை இல்லை.

  • @anithajenifer2905
    @anithajenifer2905 11 місяців тому +4

    அப்பாவை இழந்த ஒவ்வொருவருக்கும் தான் தெரியும் அது எவ்வளவு தாங்க முடியாத வலி என்று.. அல்லா உங்கள் அப்பாவிற்கு சிறந்த இடத்தை சொர்க்கத்தில் தேர்வு செய்து வைத்திருப்பார். உங்கள் குழந்தைகளுக்காக நீங்கள் உங்களை தொற்றிக் கொள்ளுங்கள் சகோதரி.

  • @nousheeni2007
    @nousheeni2007 11 місяців тому +10

    Same feeling I had when I lost my father sis.....praying for u.be strong

  • @senthilgvspl
    @senthilgvspl 11 місяців тому +136

    கண்டிப்பாக உங்கள் அப்பாவிற்கு சொர்க்கம் கிடைக்கும்... அம்மாவை நல்லா பார்த்துக்கோங்க சகோதரி 🙏🙏

  • @nargisbegam1313
    @nargisbegam1313 11 місяців тому +8

    My eyes is full of tears. And Allah appakku jannathul firdous mukaam seivaanaaga

  • @user-xz5dx9hu4s
    @user-xz5dx9hu4s 11 місяців тому +10

    Come back to kasbena. Don't worry sis. Ellam Nanmaikke. Be strong 💪. Waiting for your voice.......

  • @vijayas6095
    @vijayas6095 11 місяців тому +10

    I can understand your feelings sis nobody can replace our dad and mom's place Stay Strong We are all With you

  • @kayal2896
    @kayal2896 11 місяців тому +2

    Ennoda appa Aug 17 aniku eranthutaru it's been 10 years ...inum engalala meendu vara mudila still we cry sometimes . Appa oda place ah yaaralaium replace Pana mudiyathu. I can feel u . Don't worry time Heals

  • @AtoZBrightGk
    @AtoZBrightGk 11 місяців тому +2

    எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் அத்தாவுக்கு உயர்ந்த சொர்க்கமாகிய ஜன்னத்துல் ஃபிர்தவுஸ் வழங்குவானாக!
    உங்களுடைய குடும்பத்துக்கு பொறுமையையும், இழப்பில் இருந்து மீண்டு வர சக்தியையும் ரப்புல் ஆலமீன் வழங்குவானாக!

  • @alagulakshmi8134
    @alagulakshmi8134 11 місяців тому +6

    அக்கா கண்டிப்பா அப்பா சொர்க்கம் தா போவாங்க என்கு உங்க வீடியோ பாக்கும் போது எங்க அப்பா நியாகம் வந்துருச்சு அழுதுடன்

  • @sathyaprabhu9209
    @sathyaprabhu9209 11 місяців тому +3

    கவலைபடாதீங்க சகோதரி எல்லாம் ஒருநாள் கண்டிப்பாக மாறும் சகோதரி நீங்கள் எங்களுக்காக ஒரு super video போடுவீங்க

  • @LakshmiSuresh08
    @LakshmiSuresh08 11 місяців тому +5

    கவலை வேண்டாம் sis உங்கள் அப்பா எப்போதும் உங்கள் உடன் தான் இருப்பர்

  • @asmaths7985
    @asmaths7985 11 місяців тому +2

    உங்க வாப்பா க்கு அல்லாஹ் மேலானா சொர்க்கம் ஜென்னத்துல் ஃபிர்தவ்ஸ் ல் குடியமர்த்துவானாக... இன்ஷா அல்லாஹ் ஆமீன் 🤲
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அல்லாஹ் பொறுமையை தருவானாக... இன்ஷா அல்லாஹ் ஆமீன் 🤲
    ஸபுர் செய்ங்க மா துஆ செய்யுங்கள்... அல்லாஹ் போதுமானவன்...🤲

  • @meowcutee1014
    @meowcutee1014 11 місяців тому +7

    I am 34 years now naanum en atha ( dad) miss pandraen 17 years aachu ninaikum bodhu kastama irukkum foreign poitadha ninaichupaen i feel your pain no one deserve the place of dad dad is always dad

    • @SKAbithivchannel3949
      @SKAbithivchannel3949 11 місяців тому +1

      எனக்கு இப்ப வயது 33 எனக்கும் 20 ஆண்டுக்கு முன் எனது அப்பா இறந்து விட்டார் நான் எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்து இருக்கம்

  • @wantedsyedofficial7636
    @wantedsyedofficial7636 11 місяців тому +3

    அஸ்ஸலாமு அலைக்கும் மா.இன்ஷாஅல்லாஹ் அத்தாவின் மறுமைக்காக நானும் துஆ செய்கிறேன் 🤲

  • @trendbgm6385
    @trendbgm6385 11 місяців тому +2

    Unga voice kettuttu enakku kanneer vandhuchu. Insha allah unga vappavirku sokkam kidaikka nanga dua seivom sister.

  • @fatimakitchen967
    @fatimakitchen967 11 місяців тому +4

    ஓடி ஓடி உழைச்ச மனிதர் சொர்க்கத்தில் ஓய்வு எடுக்கட்டும்உங்களுக்கான கடமைகளை தைரியமாக செய்யுங்கள் சகோதரி மனம் தளராமல் அடுத்து அடுத்து வீடியோ போடுங்க நீங்க ரொம்ப போல்டான ஆளு உங்களுடைய தைரியம் பிள்ளைகளுக்கும் வர வேண்டும் மீண்டு வாருங்கள் சகோதரி

  • @jummaomer8100
    @jummaomer8100 11 місяців тому +3

    Unga voice keka I m waiting 😢😢sis..come back...allah podhumanvan.........❤

  • @nasimabanu8931
    @nasimabanu8931 11 місяців тому +4

    Kasbena akka neenga pesum bothu en kannula irunthu kanneer varuthu atthakku jannathul firthous adaya thofeek seivanaka aameen 🤲

  • @m.rajabunisha4845
    @m.rajabunisha4845 11 місяців тому +1

    Sis இந்த வீடியோ பார்க்கும் போது எனக்கு comment பன்னவே தோனல ஆனா உங்க அத்தா மௌத் ஆனது பற்றி நீங்க சொல்லும் போது எனக்கு ரொம்பவே அழுதுட்டேன் ஏனா 😭😭😭😭 எங்க அத்தா வும் இப்படி தான் sis மௌத் ஆனாங்க உங்க அத்தா மாதிரி தான் sis எங்க அத்தா வும் மௌத் ஆகுற வரையும் உழைச்சாங்க எங்க அத்தா மௌத் ஆகி 3 வருடம் ஆகுது இன்னவரையும் அவங்களோட இழப்ப எங்களால தாங்க முடியல😭😭

  • @jasiraja4063
    @jasiraja4063 11 місяців тому +1

    😭😭😭neega pesumpothe romba aluhai vanthuruchu sister.allah unga familykku kastathai thagi kolla porumaiyai kodupanaha.athel irunthu meendu Vara kerupai seivanaha.unga attavukku allah sorkathai kodupanaha.duwa forever🤲

  • @aishwaryaaysha3337
    @aishwaryaaysha3337 11 місяців тому +3

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி. அத்தாவும் கஸ்டபடாமல் அடுத்தவருக்கும் கஸ்டம் தராமல்.அழகான மரணத்தை ஜிம்மா நாளன்று அடைந்துள்ளார்.எல்லாம் வல்ல. அல்லாஹ்வின் கிருபையால் சுவர்க்கத்தை அடைவார் இன்ஷா அல்லா.பெறுமையுடன் இருங்கள் .

  • @muthuladhaganeshan8801
    @muthuladhaganeshan8801 11 місяців тому +6

    மனதை தேற்றி கொள்ள வேண்டும்❤

  • @jerinaj7784
    @jerinaj7784 11 місяців тому +1

    انا اليه وانا اليه راجعون
    கவலைப்படாதீங்க சகோதரி அல்லாஹ் அவர்களுக்கு சுவனத்தின் உயர்ந்த பதவியை வழங்குவான் இன்ஷா அல்லாஹ் நீங்க அவங்களுக்காக அதிகமாக துவா செய்யுங்கள்

  • @rismeyaajmalkhan1133
    @rismeyaajmalkhan1133 11 місяців тому +2

    Assalam alaikkum sis, edhuvum illanalum paravala sis video la unga voice a kaetta podhum sis ,be strong and come back to form....

  • @brabinv8208
    @brabinv8208 11 місяців тому +3

    Don't worry akka be strong. God bless you and your family onkaluku naaga irrukom so feel pannathenga akka

  • @ujoothnisha7861
    @ujoothnisha7861 11 місяців тому +3

    I can't control my tears Allah always with u ma be strong ma we all pray ur dad

  • @noormohamed2614
    @noormohamed2614 11 місяців тому +2

    Sister நீங்க முடிஜா எப்போதும் வீடியோ போடுங்க அல்லாஹ் உங்க எல்லாருக்கு நல்ல சுஹத்த தருவாநாக insha allah. ,ஆமீன் உங்க அத்தா செர்க்கத்துல நல்லாயிப்பாக

  • @artist_abiya
    @artist_abiya 11 місяців тому +1

    Feel panathinga akka attha epavum onga koodayum sabi koodayum amma koodayum than irukanga 🥺 sabiyum feel pandra avaluku ninga than aaruthal solanum .Insha Allah attha kaga dua seiren sis ✨Be strong akka❤️

  • @hildaanney1587
    @hildaanney1587 11 місяців тому +23

    Akka stay strong and hugs to You.. அப்பாவோட இழப்பிற்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @nilojaijainilo4586
    @nilojaijainilo4586 10 місяців тому +5

    Inna lillah wa inna ilaihi rajivoon..we pray for your dad

  • @mohideenabdulkhader284
    @mohideenabdulkhader284 11 місяців тому +1

    Very emotional video sister. Hopefully you will come back soon. Make lot of duas for him instead worrying. We can understand how difficult it is but life has to move. In Sha Allah, Allah will give more strength to you to come back. And In Sha Allah he will grant heaven for you father and we pray for the same. Expecting your come back soon.

  • @asmarahim2573
    @asmarahim2573 11 місяців тому +1

    Allah unga vappa sorkathai kudukuvan in shaa allah.. unga fmly kku pormaiye tharuvan... kawalai padadhinga unga feelings enala purinjika mudiudhu... enoda periyama yerandhu poi 2 months vara podhu btt enala innu adhu lendhu veliya vara mudiyala ma.. rmba pain thangika mudiyadha alavu... crct thakbeer mudira anaiku thakbeer mudiyavum asar tholugai kku aprm adakam paniyachi.. pernal mudinchi 1 day aftr erandhutaga ma.. dua seinga sis engalukahavum.. oru vakthu koda tholgai vdama tholuvaga... apoh koda naa unga vdo mutton lam uppukandam podama idhumari lam panalam vdo potu irudhinga.. adha pathuta than periyama va barthroom poitu veliya varavum kaiya pudchitu vara sola same yedho enna panudhu oru badhuriya varudhunu solita mayangitaga naangalam pudichitom low sugar nenaichi btt apoh allah uyire aah yeduka poranu thrla engaluku 5 mins koda ila sis ruhu poiruchi.. odambu sarilama irdhadhe ila nalla irudhaga 😢 ean ipdi nu thrla allah avangaluku jannathul firdose kudukanum neengalum dua seinga naangalum dua seirom.. enaku sonna advise mathagava adha ungalukum soluran yellarum poha pora dunya tha btt avanga namaku minnadiye poitaga nammo avoluku pinnala poha porom sis... unga vdos pathala enaku periyama nenapa tha irukum btt enaku apoh thrla ean nu yedho oru feelings ah iruku nu btt ipoh than ean nu puriudhu ..

  • @katheejabanu6373
    @katheejabanu6373 11 місяців тому +4

    இதுவும் கடந்து போகும் சகோதரி பொறுமை கொள்ளுங்கள் மீண்டு வாருங்கள்.....😒😒

  • @Simfat
    @Simfat 11 місяців тому +3

    Please stay strong sis. We all pray ur dad

  • @user-xf1ds3hh5b
    @user-xf1ds3hh5b 10 місяців тому +2

    களங்கதே மகளே கடவுள் எப்போதும்கூடவே இருப்பார் என்றும் உன்அப்பா துணையாக காவலாக இருப்பார் தைரியமாக இரு மகளே உனக்காக இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் நீ தைரியமான பெண் மீண்டு வாமகளே நானம் அந்த ஊர்ப்பக்கம் தான் நீநம்ம ஊர்பெண் கலங்காதே மகளே.👍👍👍👍👍🙏🌹

  • @javidahamed5047
    @javidahamed5047 11 місяців тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் வீடியோவை ரொம்ப எதிர் பாத்தேன் அக்கா உங்க தங்கை வீடியோவையும் ரொம்ப எதிர்பார்க்கிறேன் அக்கா கவலை படாதீங்க அக்கா எல்லாத்துக்கும் அல்லாஹ் இருக்கிறான் நம் எல்லாம் துவா செய்வேம் அக்கா

  • @alagukavisri5148
    @alagukavisri5148 11 місяців тому +3

    கவலை படாதீர்கள் அக்கா 😢😢😢

  • @poovarashierulan1254
    @poovarashierulan1254 11 місяців тому +3

    U made me to cry ,may he rest in peace 🙏

  • @user-xv3xi5do4k
    @user-xv3xi5do4k 11 місяців тому +1

    அப்பாவோட ஆசீர்வாதம் எப்போதும் உங்க கூட இருக்கும்

  • @KHASRAA
    @KHASRAA 11 місяців тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா இந்த வீடியோ பார்த்ததுமே எனக்கு ரொம்ப கவலையா ஆயிடுச்சு அக்கா .எல்லாருமே என்னிகொ ஒரு நாள் மரணிக்க தான் போறாங்க என்ன உங்க அத்தா நமக்கு முன்னாடி போயிட்டாங்க அவ்வளவுதான் . இந்த வீடியோ பார்க்கும் போது எனக்கு எங்க அத்தா மேல இருந்த பாசம் அதிகமான மாதிரி இருக்கு கண்டிப்பா உங்க அத்தாவுக்கு அல்லாஹ் பெரிய சொர்கத்தை கொடுக்கணும்னு துவா செய்கிறேன் உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் நிறைய மன ஆறுதல் கொடுக்கணும்னு துவா செய்கிறேன் நீங்களும் சரி உங்க குடும்பமும் சரி வரக்கூடிய நாட்கள் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருப்பீங்க இன்ஷா அல்லாஹ் உங்க குடும்பத்துக்காக நானும் என்னும் என் குடும்பமும் துவா செய்கிறோம் எங்க அம்மாக்கு நீங்கனா ரொம்ப புடிக்கும் உங்க வீடியோ மறக்காம பாப்பாங்க அவங்க சொல்லி தான் எனக்கு இது தெரியும். தைரியமா இருங்க அக்கா எப்பயும் போல வீடியோஸ் போடுங்க நாங்க உங்களுக்கும் உங்க குடும்பத்துக்காகவும் துஆ செய்வோம்.

  • @Saasha95
    @Saasha95 11 місяців тому +3

    😢 every father is a hero in every daughters life until then I am married it has been 5 years my husband in dubai so my father is the one who take me to every places I need to go , whenever I am thinking about losing him in life automatically I start to cry 😭. I can feel your pain dear don’t worry everyone should go through this be strong

  • @shabi5625
    @shabi5625 10 місяців тому +5

    Don’t worry sister… Allah is always with us ❤❤❤

  • @basminfazul7796
    @basminfazul7796 11 місяців тому

    speech less sis...kandipa ithula irunthu neenga azhagana muraiyil meendu varanum...allah unga family kum dad kum nimmathiya kudukanum and vetriya kudukanum insha allah..

  • @aspinoofa8790
    @aspinoofa8790 11 місяців тому +1

    I can't control my tears Allah ungaluku porumiyai tharuvaanaga aameen

  • @jothidivi4898
    @jothidivi4898 11 місяців тому +3

    இதுவும் கடந்து போகும். மாற்றம் ஒன்றே மாறாதது😢

  • @SirajDeen-fp7ws
    @SirajDeen-fp7ws 11 місяців тому +3

    Assalamualaikum atha mouthku neenga vantheengala sis?

  • @fahadsworld392
    @fahadsworld392 11 місяців тому +1

    Innalillahi wa innailaihi rajioon
    Don't feel sister unga video va today pathathum my eyes full of tears. Allah unga athakku miga uyariya sorgam ana jannathul Firdous ah kudukka insha allah duah seiren sister. Don't feel

  • @raziahassan8494aa
    @raziahassan8494aa 11 місяців тому

    Assalamu alaikkum sis.. romba kashtama iruku.. Unga athaa ku sorgathula idam allah kodupan dua seiran.. neegalum strong ah irunga..

  • @yaallahyaallah5863
    @yaallahyaallah5863 11 місяців тому +5

    அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர்.இந்த வீடியோ பாக்கும் போது என்னரியாமல் அழுகை வந்தது.கவலைப்படாதீங்க அத்தாக்கு அல்லாஹ் ப்ர்தௌஸ் எனும் உயர்வான சுவர்க்கத்தை தந்தருள்வானாக ஆமீன்

  • @razkitchen1278
    @razkitchen1278 11 місяців тому +9

    Please stay strong sissy...we are all with you...

    • @karthikabommi1411
      @karthikabommi1411 11 місяців тому

      ❤ѕ ѕιѕѕу ѕтαу ѕтяσиg ωє αяє αℓℓ ωιтн уσυ ρℓѕ

    • @fathimasafeeka4989
      @fathimasafeeka4989 11 місяців тому

      May Allah forgive all his sins and grant him Jannathul Firdouse

  • @mumtazsimrin311
    @mumtazsimrin311 11 місяців тому +2

    Allah yunga family ku mana amathiya tharanu 🤲Allah போதுமானவன் yunga athaku nala tharjava tharanu ameen

  • @sunilsunilkumar1043
    @sunilsunilkumar1043 11 місяців тому +2

    அக்கா ரொம்ப கஷ்டமா இருக்கு அக்கா. அப்பா ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன் அக்கா. 😢😢❤❤❤ miss u appa😢😢😢😢

  • @muthuladhaganeshan8801
    @muthuladhaganeshan8801 11 місяців тому +2

    அன்றாட வாழ்வை வாழ்ந்ததாக வேண்டும்.என்ன செய்வது,இறைவன் விதித்தது தான் நடக்கின்றன. 😂😢

  • @Sf_vlogs_sf
    @Sf_vlogs_sf 11 місяців тому +2

    Allah is there for u to heel ur wounds
    Ur husband and children s are ur healing therapy sis stay strong❤❤❤❤

  • @noorjahanhabeeb7868
    @noorjahanhabeeb7868 11 місяців тому +1

    Assalam Alaikum Sister, Ennala idha ketkave mudiyala Neengha pesi mudium varai Na Alzudhukite dan irudhen,Insha Allah ungha Athavuku Allah Sorkam kidaika Seyvanaha, Aameen

  • @revathis8241
    @revathis8241 11 місяців тому +1

    Be strong sister ❤ plz ethuvum Maraka mudiyathu be recover agunga….

  • @the.aksssss
    @the.aksssss 11 місяців тому +1

    I lost my mom when i was 6 and my sis was just 6.5 months...i don't know why he took her from mee but from that i realised he will bless us in many things

  • @s.tharshi
    @s.tharshi 11 місяців тому +2

    Appa illatha vali enakku theriyum akka... feel pannathinga akka...😭😭😭 idhuvum kadanthu pogum.. nallavangalathan akka kadavul seekkiram avaruda eduththupparu😭😭😭😭

  • @aysathriswana5280
    @aysathriswana5280 11 місяців тому

    Assalamu alaikum sister எப்போதுதுமே உங்க வீடியோ எனக்கு சந்தோஷத்தை தரும் இப்படி ஒரு விடியோ வரும் எதிர்ப்பாக்கலை கவலைப்பட வேண்டாம் உங்க சகோதரியை போல நீங்க என்னை நினைவில் கொள்ள வேண்டும் அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்

  • @RifRizvlog1138
    @RifRizvlog1138 11 місяців тому

    Assalamu alaikum sister... Feel pannathinge ma unga athaa ku allah alahiya mowtha kuduthu irukkan ma... யாருக்கும் ipdi kidaikadhuma ... இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா avangalukaga adhigam adhigam dua seinge ma... Be strong... Ippo dhan innum stronga irukanum... Shurafa ma face paathale enaku aluhai varudhu ma .... In sha allah ellam கடந்து போகும்....

  • @priyasenthil1615
    @priyasenthil1615 11 місяців тому

    Don't feel sister.ellame சரியாயிடும்.ellathila irunthum konjam velila vanga sister.neenga பேசும் போது enake அழுக வருது sister.amma epdi irukanga sister

  • @jarinajamil
    @jarinajamil 11 місяців тому

    Aslammu alaimum sis ellam nanmaike idhuvum kadanthu pogum sis be strong

  • @sharmilasarfudeen7740
    @sharmilasarfudeen7740 11 місяців тому

    Intha video fulla nan aluthu kitte parthen sissy aaru varushathukku munnadi enga atha mouthukku nan poga 3mani neram aachu neenga pesumbothu enaku antha niyabagam vanthuruchu insha allah thua seivom be strong sissy

  • @Ajmi0121
    @Ajmi0121 11 місяців тому +1

    Stay strong sis... Elathukum Allah pothumanavan...

  • @devi.m4685
    @devi.m4685 11 місяців тому +2

    Neenga oru oru vishayamum solla solla kanla thanni vanthute irunthuchi sis... Seekiram intha thunbathula irunthu meendu vara kadavula vendikiren sis...

  • @suhailhaneef6906
    @suhailhaneef6906 11 місяців тому

    Don't feel sis. 😭😭allah podhumanavan🤲 ungaluku unga family kum kandipa dua seiren sis, inshaallah🤲

  • @mohamedfayaz3343
    @mohamedfayaz3343 11 місяців тому

    Assalamu alaikum.. Don't worry sis.. we will pray for him.. Insha Allah, Avangaluku sorgam kidaika dua seirom..
    Unga family ku Allah porumai tharanum dua seirom..

  • @mahendranmahe7113
    @mahendranmahe7113 10 місяців тому

    Stay strong my dear sister. Allavin aasi epodhhum ungal kudumbathil irukum endru vendugiren don't feel

  • @manal861
    @manal861 11 місяців тому

    stay strong dear
    romba kashtama iruku
    may allah bless you ❤️

  • @Renoriyaz.
    @Renoriyaz. 11 місяців тому +1

    Neenga evlo feelings la irukinga nu ennala purinjukka mudiyudhu.. Nanum enga amma irandha podhu idhu pola tha irundhaen 😢 ippo tha 1 year agudhu innum ennala enga amma illa nu jeeranikka mudiyala😢... En manasula vazhdhuttu tha irukanga.... Insha Allah allah avangalai svarka vadhi akkattum Insha allah.... Unga athavukkagavum naan dua seiraen.... Avangalukkum allah jannathul firdhous ennum azgiya svargathai nilayakki vaipanaga..... namum avargalai ange sandhikkalam Insha Allah...

  • @kavithasubramaniam5973
    @kavithasubramaniam5973 11 місяців тому +1

    I could feel the pain sister ....since I also faced the same situation when my mother in law passed away....within an hour she passed away....we could only see her body for the last time. It has been an year. We have to come across sister.... children hubby....all are there ...we have to console ourselves....really very sorry....I will surely pray for him and all of your family.

  • @renorafis2769
    @renorafis2769 11 місяців тому +1

    அஸ்ஸலாமு அழைக்கும்.சபுர் செய்க தோழி,
    கவலை படாதிங்க நிச்சயமாக துன்பத்திற்கு பிறகு இன்பம் இருக்கிறது..அத்தாக்காக தூஆ செய்கிறேன்.என் வாப்பா இறந்து 4 வருடம் ஆகிறது.அதற்கான அல்லாவின் பரிசு என் 2வது மகன்.

  • @rahumaniyakamil3461
    @rahumaniyakamil3461 10 місяців тому +2

    நானும் பரமகுடியிலதான் இருக்கிறன் இன்ஸா அல்லாஹ் அம்மாவ பார்க்கபோறென் 😭😭🤲🤲🤲

  • @narkismahmood9122
    @narkismahmood9122 11 місяців тому

    In shaa Allah ka na dua seiren allah unka aththaku marumai valkaiya sirappa akki vaippan sorkatha kodupan in shaa Allah

  • @btspink1158
    @btspink1158 10 місяців тому +1

    Unga sister oda channel a ipo tan pathen ..avngla nalla pathukonga ..avnglk overcome pani vara ungla vida avnglk rmba time agum ..

  • @umarsithikka4420
    @umarsithikka4420 11 місяців тому

    be strong sister dont feel everything will b fine nanga Dua seirom ungalukahavum unga athakahavum