RCCB ட்ரிப் ஆகிட்டே இருக்கா அப்படினா இதுதான் காரணம் | RCCB tripping problem | Tech for all needs

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • RCCB works on the principle of Kirchhoff’s law, which states that the incoming current must be equal to the outgoing current in a circuit. RCCB thus compares the difference in current values between live and neutral wires. Ideally, the current flowing to the circuit from the live wire should be the same as that flowing through the neutral wire. In case of a fault, the current from the neutral wire is reduced, the differential between the two known as Residual Current. On spotting a Residual Current, the RCCB is triggered to trip off the circuit.
    A test circuit included with the Residual Current device ensures that the reliability of RCCB is tested. When the test button is pushed, the current starts to flow through the test circuit. As it creates an imbalance on the neutral coil of the device, the RCCB trips and supply is disconnected thereby checking RCCB’s reliability.
    Benefits of RCCB
    Provides protection against earth fault as well as any leakage current
    Automatically disconnects the circuit when the rated sensitivity is exceeded
    Offers possibility of dual termination both for cable and busbar connections
    Offers protection against voltage fluctuation as it includes a filtering device that guards against
    transient voltage levels.
    Telegram Group: t.me/joinchat/...
    What's app Number: +91 97891 27429
    1. RCCB என்றால் என்ன? RCD Working Principle
    • RCCB என்றால் என்ன? | R...
    2. ஹவுஸ் வயரிங்கில் ஏன் தனி தனி நியூட்ரல் பயன்படுத்தவேண்டும்
    • ஹவுஸ் வயரிங்கில் ஏன் த...
    #techforallneeds
    #tech_for_all_needs
    #house_wiring_in_tamil
    #housewirinhintamil
    #housewiring
    #wiring
    #RCCB
    #RCCB_tripping
    #repair
    "Tech for all needs" channel videos are only for knowledge and educational purposes. This UA-cam channel will not be responsible for any cause of accidents of faults due to improper knowledge & handling of the products shown in these channel videos. So please be aware and get knowledge of the products before its experimental use.
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 62

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 2 роки тому

    நல்ல தெளிவான விளக்கம்
    நன்றி அண்ணா.

  • @vinodhelectrical5693
    @vinodhelectrical5693 2 роки тому

    தெளிவான விளக்கம் அளித்துள்ளார் நன்றி அண்ணா

  • @Ramesh-Mariner
    @Ramesh-Mariner 8 місяців тому

    Useful and informative video, thanks

  • @brittojohn1844
    @brittojohn1844 9 місяців тому

    Can I fix16 A eachRCCB 2 pole individually to geyser and iron box separately instead of one common 4 pole at DP box in 3 phase connection?

  • @ambethambeth4857
    @ambethambeth4857 Рік тому +1

    Unga videos very useful sir👏

  • @tamilelectrotechsolutions
    @tamilelectrotechsolutions 2 роки тому +3

    Sir master switch wiring pathi oru video podunga......

  • @தென்னைவிவசாயம்307

    Earth வழியா Return current போனா Current bill அதிகமாக வருமா?

  • @brittojohn1844
    @brittojohn1844 Рік тому

    Could u suggest one RCCB with bye pass facility?

  • @parthajayam7491
    @parthajayam7491 2 роки тому

    கீழ் தண்ணீர் தொட்டி பக்கத்துல எர்த் அடிக்கலாமா!? எவ்வளவு அடி தூரம் வரை விட்டு இருக்கலாம்.... Video potuga anna...

  • @mohaiyadeenmku2741
    @mohaiyadeenmku2741 2 роки тому +1

    சார் எங்கள் வீட்டில் தண்ணீர் மோட்டார்(1.5 Hp jet) போட்டு
    ஒரு ஐந்து நிமிடங்கள் ஓடியபின்
    ட்ரிப் ஆகி விடுகிறது
    சிறிது நேரம் கழித்து ஆன் செய்து
    மோட்டாரை போட்டால் மீண்டும் ஒரு ஐந்து நிமிடம் கழித்து ட்ரிப் ஆகிவிடுகிறது என்ன காரணமாக இருக்கும் எலக்ட்ரீசியன் வந்து பார்த்தும் ஒன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை

  • @balkrishr3572
    @balkrishr3572 2 роки тому

    சார் பிரமாதமான விளக்கம்.பிறகு ACCL எப்படி வேலை செய்கிறது சார் 230volts a.c , மட்டுமா.அல்லது 24volts d.c முடியாதா.?எப்படி என்று தயவூசெய்து சொல்லவும்.amps & voltage இரண்டுமே ACCL கண்ட்ரோல் பண்னமுடியுங்களா.ஜெணரேட்டருக்கு பதிலாக இரண்டு பேட்டரியில் இருந்து தனித்தனியாக சப்ளை பெற முடியாதா.ஒரு பேட்டரியில் சப்ளை தவிர்த்து விட்டார் அடுத்த பேட்டரியில் இருந்து சப்ளை பெறுவதற்குத்தான்.

  • @arunkumar-xr9je
    @arunkumar-xr9je 2 роки тому +1

    Bro, explain about inverter for solar. Both square wave and sine wave inverter

  • @mahendrans9478
    @mahendrans9478 2 роки тому

    அருமையான விளக்கம்

  • @pradeeprk983
    @pradeeprk983 2 роки тому

    Does Rcd and rccb are same ?

  • @ranjanadevi4836
    @ranjanadevi4836 10 місяців тому

    Enaku oru doubt sir....oru rccb vacha vittula ulla Ellam device ku pothum ma like fan tv fridge light...ila oru oru room ku vaikanum ma

  • @nktrendings816
    @nktrendings816 2 роки тому +1

    Super Learning Sir

  • @ghimnop
    @ghimnop 3 місяці тому

    Elcp trip agite irku sir yena reason irkum

  • @mohamedkoyakoya5843
    @mohamedkoyakoya5843 Рік тому +1

    Please elcp mcp pathium podunga sir

  • @தென்னைவிவசாயம்307

    3 phase bore well 5 Hp motor 10 Amps taken bore well motor ku RCCB use panalama?

  • @nagendranradhakrishnan4764
    @nagendranradhakrishnan4764 Рік тому

    Fine keep it up.

  • @kalaiselvan7082
    @kalaiselvan7082 2 роки тому

    Bro mazhai time la veedu outerla earth adkithu yepdi sari pandrathu

  • @mithransathiya6829
    @mithransathiya6829 2 роки тому

    why phase comes in earth pin plz explain upload

  • @RaviChandran-x7h
    @RaviChandran-x7h 10 місяців тому

    Thank you sir very nice

  • @periyasamy.2005
    @periyasamy.2005 2 роки тому +1

    Ac currentou கூட ground neutral ஆகுது அதுவே ஒரு dc currentல ground கூட neutral ஏன் ஆக மாட்டேங்குது anna

  • @kiyasaqeel5510
    @kiyasaqeel5510 2 роки тому

    ஓரு Holder இல் bulb போட்ட பின் bulb வெடிப்பது ஏன்?

  • @saravanankannan749
    @saravanankannan749 8 місяців тому

    Home theyetre wiring podunga

  • @madanbabu4658
    @madanbabu4658 2 роки тому +1

    Nice

  • @ngmfarmerfamily9411
    @ngmfarmerfamily9411 2 роки тому +1

    ஒரு வீட்டிற்கு சிங்கில் பேஸ் ஒரு மெயின் என்சிபி எத்தனை ஆம்ஸ்சில்& வாட்ஸ் வாங்க வேண்டும் அதேபோல அதில் இருந்து போகும் ஆர்சிப்பியும் சேம் ஆம்ஸ் இருக்க வேண்டுமமா இல்லை அதிகமாக இருக்க வேண்டுமா அதோ போல ஆர்சிபியில் இருந்து பிரிந்து ஒவ்வொரு ரூம்பிற்கும் தனி தனியாக போகும் எம்சிபி ஏத்தனை ஆம்ஸ் கொடுத்தால் நல்லது கொஞ்சம் விளக்கம் வீடியோ போடுங்கள் பிளிஸ்

  • @Gopal-qi1em
    @Gopal-qi1em 2 роки тому

    சிறப்பு 👍

  • @sivasubramani2346
    @sivasubramani2346 2 роки тому

    அருமை

  • @thennarasu2127
    @thennarasu2127 2 роки тому

    Bro borewell motor kuta rccb connect panna trip aguthu en??

  • @vinodhemarudhu137
    @vinodhemarudhu137 2 роки тому

    Super 👌

  • @vijaybala1819
    @vijaybala1819 2 роки тому +1

    Rombanala yen bro video upload pannala..? Your videos kaha i am waiting...

    • @techforallneeds
      @techforallneeds  2 роки тому +1

      practical video making process going on bro thats why hereafter video will upload frequently

  • @krishnan.r9749
    @krishnan.r9749 2 роки тому

    Thanks

  • @rajsaranraj6394
    @rajsaranraj6394 2 роки тому

    Super

  • @kiyasaqeel5510
    @kiyasaqeel5510 2 роки тому

    வீட்டில் கரன்ட் bill கூடுதலாக வருகிறது . கரன்ட் லீக் ஆக இருக்கும். கரன்ட் லீக் ஐ கண்டுபிடிப்பது எப்படி? அதனை சரி செய்வது எப்படி?

  • @vijaybala1819
    @vijaybala1819 2 роки тому

    Sema bro

  • @nataraj786
    @nataraj786 2 роки тому

    Super anna

  • @gandhie2594
    @gandhie2594 2 роки тому

    Nice anna

  • @muralikrishnanv4089
    @muralikrishnanv4089 2 місяці тому

    Earth yae ila trip ahkuthu

    • @techforallneeds
      @techforallneeds  2 місяці тому

      RCCB என்றால் என்ன? RCCB எப்படி வேலை செய்கிறது?ua-cam.com/users/live1VMlM6esub8
      இந்த வீடியோவை முழுமையாக பார்க்கவும் உங்கள் கேள்விக்கு கண்டிப்பாக பதில் கிடைக்கும்

  • @trsriananth4490
    @trsriananth4490 Рік тому +1

    💐🌹🙏🌹💐

  • @myduyenthaithi4459
    @myduyenthaithi4459 2 роки тому

    👍👍👍👍👍

  • @bharathithasan4177
    @bharathithasan4177 2 роки тому

    First comment bro

  • @sivashankaran.b1887
    @sivashankaran.b1887 2 роки тому

    Super