முடி சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு | rabbit herbal hair oil in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 28 тра 2024
  • முயல் வளர்ப்பில் இதுவரை யாருமே சொல்லாத தகவல்கள் || rabbit farm in tamil || ss Madurai rabbit farm || rabbit || uzhavan magan
    #rabbitbloodhairoil
    #rabbitfarming #rabbit
    #rabbithairoil
    ss Madurai rabbit farm : 9087990555
    விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் UA-cam channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan UA-cam channel லில் காணலாம்.
    Channel name : உழவன் மகன்
    Camera man : Balakrishnan
    Channel MD : Balakrishnan
    channel CEO : Deva saran
    Productions : Wrestling Tamil entertainment
    Co-production : pandabala studio's
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722

КОМЕНТАРІ • 13

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 Місяць тому +3

    உழவன் மகன். நல்ல பதிவா கிடைக்குது மச்சம் உள்ள ஆளாக. அருமை அருமை யான பதிவு அழகான குரல். நல்ல நல்ல கருத்துக்கள். பணி சிறக்க வாழ்த்துக்கள். அன்புடன் சுப்பிரமணி இயற்கை விவசாயி பெருந்துறை

  • @RosyV-z6t
    @RosyV-z6t Годину тому

    ❤❤❤

  • @RosyV-z6t
    @RosyV-z6t Годину тому

  • @mathiazhaganmani1922
    @mathiazhaganmani1922 12 днів тому

    Last 6 month I am using good changes vellore

  • @camilus88
    @camilus88 8 днів тому

    Hi, I have been using this oil for nearly 2 weeks in uk, but due to cold weather its goes solid.
    To turn to liquid I put it in hot water tap.. is it ok?
    Any tips you can able to give will be much appreciated...

  • @rameshpower6203
    @rameshpower6203 Місяць тому +3

    அந்த ஆயில் என்ன விலை

  • @vidhyainduprasad4661
    @vidhyainduprasad4661 Місяць тому +1

    How much mam

  • @MaheshwariSenthilkumar-zo6hm
    @MaheshwariSenthilkumar-zo6hm Місяць тому

    How to order

  • @dhurai143-ns4ou
    @dhurai143-ns4ou 17 днів тому

    விலை சொல்லுங்க மேம்

  • @saranguru0829
    @saranguru0829 27 днів тому

    Mudi valarutha illaiya

  • @PalanivelT-pq4pj
    @PalanivelT-pq4pj 18 днів тому

    உங்க போன் நம்பர் என்னப்பா

  • @drshanmugamdhandapani1971
    @drshanmugamdhandapani1971 Місяць тому

    No use