நாம் பிறந்த நாட்டுக்கு | Naan Pirantha Nattu | Thanga Surangam | TMS & V.V.Rajaram | T.K.Ramamoorthy

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 99

  • @dharanipathydharani466
    @dharanipathydharani466 Рік тому +4

    😢 அருமையான தொகுப்பு .ஒரு சிலரின் சட்ட விரோதமான செயலினால் தடை படுவது மனதுக்கு வேதனையாக உள்ளது.😢

  • @krishnadoss8751
    @krishnadoss8751 10 місяців тому +2

    மூன்று தமிழ் தோன்றுவது நம் தமிழ் நாட்டின் சிறப்பு
    அதே போல ஆர்.கெ .இ. செய்யும் இசை சேவை நம் மன அமைதிக்கு ஆறுதலாய் .நன்றி.

  • @vivekanandanponniah830
    @vivekanandanponniah830 Рік тому +9

    திரு காமால் சகோதர்ர் அவர்களுக்குஒரு வேண்டுகோள் இதை தொடர்ந்து செய்யவேன்டும் எங்களை போன்ற பழையபாடல் ரசிகர்களுக்காக , இது போன்ற பாடல்கள் பொக்கிசமாக பாதுகாத்து வைத்துள்ள நீங்கள் பல்லாண்டு வாழவேண்டும், நன்றி

  • @kbmmusic3749
    @kbmmusic3749 Рік тому +10

    ஆஹா அருமை, இது போல் பழைய பாடல்களை தொடர்ந்து பதிவிடுங்கள், உங்கள் ரசிகன் 🙏🙏

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 Рік тому +8

    உலகம் மிகவும் பெரியது இசை அதைவிட. பெரியது கவலை வேண்டாம் படைத்தவர் நம்மை கைவிட மாட்டார் ❤

  • @mohamedhareez8459
    @mohamedhareez8459 Рік тому +4

    துணிந்து நில் தொடர்து செல் தோல்வி கிடையாது தம்பி
    உள்ளதை சொல் நல்லதை செய் தெய்வம் இருப்பதை நம்பி

  • @smurugan7297
    @smurugan7297 Рік тому +3

    .R.K.E அண்ணன் அவர்களுக்கு தங்கள் முடிவு க்கு வருந்துகிறேன் உங்கள் முடிவைமாற்றவும்K.S.K..ராணி.சவுண்ட் சர்வீஸ். பிரையண்ட் நகர். தூத்துக்குடி நன்றி

  • @AyyachamyK
    @AyyachamyK 2 місяці тому +1

    தமிழகத்தின் பெருமையை இப் பாடலில்கவியரசர் போல் யாரும் சிறப்பித்து கூறமுடியாது...

  • @kumaresann3311
    @kumaresann3311 Рік тому +2

    வணக்கம் உங்கள் பனி தொடரட்டும் நன்றி

  • @duraiswamyrengarajan9688
    @duraiswamyrengarajan9688 20 днів тому +1

    இது போன்ற நல்ல நல்ல பாடல்களை கேட்டு ஒழுக்கத்தோடு வாழ்பவர்கள் குறைந்து விட்டது. எப்பொதும் சொந்த மூளையை மழுங்க அடிக்கும் TV சீரியல், நிழலை நிஜமாக்கும் சினிமா பார்த்து மக்கள் கெட்டுப்போய்க் கொண்டு இருக்கிறார்கள்.

  • @jeyapaljeyapal3355
    @jeyapaljeyapal3355 Рік тому +6

    பழைய பாடல்களை அதன் தரம் இனிமை குறையாது பதிவேற்றம் செய்வது இந்த சமுதாயத்தில் தமிழ் பாடல்களை ஆவணப்படுத்தும் ஓர் அளப்பரிய செயல் ஓர் அளப்பரிய செயல் தொடரட்டும் உங்கள் பணி உங்கள் பணிக்கான வெகுமதி ஆண்டவன் நிச்சயம் கொடுப்பார்

  • @selvamadiselvamadi6625
    @selvamadiselvamadi6625 Рік тому +3

    நண்பா வணக்கம் தாங்கள் எடுத்த முடிவை மாற்ற வேண்டும் மீண்டும் தாங்கள் பாடல்களை தினமும் எங்களுக்கு தரவேண்டும் நன்றி நண்பா

  • @arunachalamarunachalam-dk8tf
    @arunachalamarunachalam-dk8tf Рік тому +2

    You Chenalai Nerutha Vendam,Thodara Vendum Nanbarae.valthukkal❤❤❤❤❤

  • @arulkumar7538
    @arulkumar7538 Рік тому +11

    Bro ஆயிரம் பேர் ஆயிரம் சொல்வார்கள் நீங்கள் தனித்துவமான சேவையை செய்துவருகிறீர்கள் எதைப்பற்றியும் கவலை கொள்ளாதீர்கள் உங்கள் பணி செவ்வனே தொடர வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MsrSasi-hl7qo
    @MsrSasi-hl7qo 10 місяців тому +1

    Semma super anna 🌹🌹🌹 ungalidam padalgal ennikkai yetthanai ullathu anna motthamaga pathivu seiya evvalavu panam varum anna

  • @damusinghdamusinghr2262
    @damusinghdamusinghr2262 9 місяців тому +1

    Sound very clear. Never experienced such clarity. Wonderful

  • @vinnumenon102
    @vinnumenon102 3 місяці тому +1

    Super duber song. Excellent Legend TMS Sir!

  • @muniyandymuthusamy1467
    @muniyandymuthusamy1467 Рік тому +7

    அவசரப்படாதீர்கள். பழைய பாடல்களை இனிமை குறையாது பதிவேற்றம் செய்திட உங்களைப்போல் எவருமில்லை. இசைப்பிரியர்களை ஏமாற்றத்திற்கு விடாதீர்கள். உங்கள் பணி தொடரட்டும். சிறக்கட்டும்.

    • @rkesoundsystem
      @rkesoundsystem  Рік тому

      நன்றி

    • @malarrajgma7337
      @malarrajgma7337 Рік тому

      என்னுடைய எண்ணமும் விருப்பமும் கூட இதுவே. தயவு செய்து அவசரப்படாதீர்கள். எல்லாம் நலமாகவே நடக்கும் என்று இறைவனை நம்புவோம். உங்கள் பணி தொடரட்டும். சிறக்கட்டும்.

  • @jagadeesanm2267
    @jagadeesanm2267 Рік тому +3

    உங்கள் இசை சேவை தொடர விரும்புகிறேன் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இசை பயணம் தொடரட்டும்
    வாழ்த்துக்கள் நன்றி

  • @mohamedhareez8459
    @mohamedhareez8459 Рік тому +5

    Bro.கவலையாக விஷயம் உங்களுடைய பாடல்களை எத்தனை ஆயிரம் ரசிகர்களை சென்றடைகிறது என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள் உங்களுடைய பாடல்களை வெட்கம்கெட்ட ஒரு கூட்டம் பதிவேற்றம் செய்கிறாகள் என்பதற்காக உங்களுடைய இப்பனியை தயவு செய்து நிறுத்த வேண்டாம்.சில மொபைல் இலக்கங்கள் தந்து தொடர்புகொள்ள கூறியிந்தீர்கள் அந்த இலக்கங்கள் ஊடாக எப்படி தொடர்புகொள்வது? வட்ஸ்அப்?இதுபற்றிய விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்

    • @rkesoundsystem
      @rkesoundsystem  Рік тому

      வாட்ஸ்அப் அல்லது நேரடியாக தொடர்பு கொள்ளவும்

  • @learnwithdharma36
    @learnwithdharma36 Рік тому +5

    it is unexpected decision. how can we enjoy such a old song in superior quality. reconsider and especially I miss you.

  • @syedsultan2279
    @syedsultan2279 Рік тому +4

    ஒரு மாபெரும் இசை சேவை செய்து கொண்டிருக்கும் தங்கள் சேவையை தவறாகப் பயன்படுத்தும் அந்த நபர்களை அன்புடன் வேண்டுகிறேன்; தயவுசெய்து அவர் மனதை புண்படுத்த வேண்டாம். Mr. KAMAL don't feel about that their activities. Please Continue your good service. All is well.

  • @svpsukhjit5546
    @svpsukhjit5546 8 місяців тому +1

    Please continue your programme it is excellent Please

  • @muthukumarsubbiah5867
    @muthukumarsubbiah5867 Рік тому +5

    நண்பர் கமால் வணக்கம்
    தயவு செய்து இந்த முடிவை திரும்ப பெறுங்கள்.
    விருந்து வைத்து உண்டு மகிழ்ந்து கொண்டிருக்கும் போது பாதியிலேயே எழுப்பிவிட்டது போல் உள்ளது.
    தயவுசெய்து விருந்தை முழுமையாக சுவைத்து மகிழ ஏற்பாடு செய்யுங்கள்.
    காரணம் எதுவானாலும் உங்கள் சேவை தடையின்றி தொடரட்டும்.

  • @vetrivelvetrivel8436
    @vetrivelvetrivel8436 Рік тому +3

    யாரோ செய்யும் தவறுக்காக எல்லோரையும் தண்டிக்காதீர்கள்

  • @VimalRaj-tn9ov
    @VimalRaj-tn9ov Рік тому +4

    தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மீண்டும் தங்களது பணி சிறப்பாக தொடர வேண்டும். இது எனது மற்றும் எல்லோருடைய விருப்பம். நன்றி 🙏🙏🙏

  • @ravivelumani2829
    @ravivelumani2829 4 місяці тому +1

    😔 It is sad to read the message that RKE is stopping adding these videos. You really did a good job. There will be always and everywhere somethings may be happening on the negative side. They may be earning money. But you are winning our hearts. Pl continue and dont stop.👍👏👌

  • @dhanarajr9712
    @dhanarajr9712 Рік тому +3

    Brother , Lot of people are enjoying your youtube video songs.The Vinyl audio quality of your videos are far superior. Somebody might misuse your songs. I too see so many people are using your videos in their channels even without removing the RKE sound system Logos. Always there will be some people like this. Actually you are sharing priceless treasures with the Tamilians living all over the world. Please do not stop this service.We love your channel.Thanks for your grand musical gifts presented to us so far.

  • @duraiswamyrengarajan9688
    @duraiswamyrengarajan9688 20 днів тому +1

    ஐயா! தாங்கள் மீண்டும் பாடல்களை துல்லியமான இசையில் பதிவிட வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கின்றேன்.

  • @ஸ்ரீநவநீதகண்ணபிரான்பஜனைமடம்

    உங்கள் இந்த முடிவால் என்னற்ற ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளார்கள்.யாரோ சிலர் செய்த வேலையால் இந்த முடிவா? தமிழ் நாட்டிலும் அயல் நாட்டிலும் உங்கள் பாடல் பதிவை கேட்டுக்கொண்டு இருக்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றமா?உங்கள் பணி தொடரவேண்டும்.எல்லோருடைய விருப்பமும் அதுதான்

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Рік тому +2

    Our wish is You must continue to do this great service. You should not discontinue. Pls continue.

  • @svpsukhjit5546
    @svpsukhjit5546 8 місяців тому +1

    Please continue your programme Please put Malai Kallan all songs Banumathi and Periya Nayaki Please

  • @deivendranr2854
    @deivendranr2854 Рік тому +2

    Super...sar super 💯💯💯

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Рік тому +2

    A Good Quality Audio of a rarely heard hit song. Can U please Upload the Original Soundtrack of the Song "Naan Kalaignan alla" from Neelgiri Express which is also sung by TMS under T K Ramamoorthy's Music.

  • @nagakanishkanagakanishka5214
    @nagakanishkanagakanishka5214 Рік тому +2

    Dear kamal uncle kindly please continue ours youtube channel....

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 8 місяців тому +3

    முடிவை மாற்றுங்கள். இல்லை எங்களுக்கு ஒரு வழி செய்யுங்கள். நாங்க தொடர்ந்து பாட்ட கேட்க வேண்டும்.🙏🙏🙏💐💐💐💐💐

  • @paneerselvamvellaisamy8546
    @paneerselvamvellaisamy8546 5 місяців тому +1

    யாருக்கும்அஞ்சவேண்டியதில்லைமுறையானபடிஅரசுஅனுமதிபெற்றுஇந்தசேவையைதொடர்ந்துபலலட்சம்பழையபாடல்களின்இனிமையினைகோடிக்கணக்கானரசிகர்கள்ஆவலைநிறைவேற்றமுயற்சிமேற்கொள்ளலாம்

  • @selvarajm3190
    @selvarajm3190 Рік тому +2

    நண்பரே தங்கள் சேவையை தயவுசெய்து

    • @selvarajm3190
      @selvarajm3190 Рік тому

      தயவுசெய்து தங்களது சேவையை மீண்டும்

    • @rkesoundsystem
      @rkesoundsystem  Рік тому

      நன்றி

  • @qryu651
    @qryu651 5 місяців тому +2

    அடுத்தவரின் பணத்துக்காக வாழ்ந்தால்
    கடைசியாக எல்லாமாக இழக்க வேண்டும்.
    உங்களுக்கு subscribe வருகின்றன கவலை வேண்டாம். உங்களுடைய
    Recording தெளிவு மற்றைய
    You Tubers இல்லை.
    உங்களுக்கு முதலிடம்.

  • @antonyraj9944
    @antonyraj9944 Рік тому +2

    நான் கூட வாட்சப் குழுக்களில் பதிந்து இருக்கிறேன்.
    உங்களது பாடலுக்கு அதீத விருப்பம் உள்ளவர் களுக்கு யூடியூப்லிங்க கொடுத்து இப்ப நேரிலே கேட்கிறார்கள் அதனால் இது ஒரு இசை சேவை தான் தயவு செய்து உங்கள் முடிவை சரிபாருங்கள் .

  • @praba64
    @praba64 Рік тому +1

    Don't hear unnecessary news from somebody who always criticise . Pl continue.

  • @muruganmurugan6121
    @muruganmurugan6121 Рік тому +1

    ரெக்கார்ட் விலைக்கு கிடைக்குமா

  • @shaiknajjar4656
    @shaiknajjar4656 Рік тому +2

    Bad news ,why you should stop doing this useful work giving place to those miscreants,please continue what you doing ,please

  • @arulkumar7538
    @arulkumar7538 Рік тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤