விடுதலை 2 & வாத்தியார் குறித்து பேசுவதை பார்க்கும் போது, குருதிப்புனலில் கமல் அமைத்திருக்கும் காட்சிதான் நியாபகம் வந்தது..அது தற்போது மிகப்பொருத்தமாக இருக்கும்.. || பத்ரி: "நான் செத்தா விழற விதையில ஆயிரம் பத்ரி முளைப்பாங்க.." ஆதி: அதெல்லாம் முளைக்க மாட்டாங்க..நீ செத்தா பயம்தான் முளைக்கும்.. "நீ கனவு கண்டுட்டிருக்கிற புரட்சி,இயக்கம் எல்லாம் என்னைக்கோ நீர்த்துப்போச்சு.. உனக்கு சித்தாந்தம் கத்துக்கொடுத்த பெரியவுங்கெல்லாம் செத்து போயிட்டாங்க,பாதி பேர் ரிட்டயர்டு ஆகிட்டாங்க.இப்ப மிச்சம் இருக்கிறது உன்னை மாதிரி ஆளுங்கதான்.பொறிக்கிக்கும், போராளிக்கும் கலப்பு திருமணம் செஞ்சதுல பிறந்த புள்ள நீ. உனக்கப்புறம் உள்ள சந்ததியை உத்துப்பார்.சினிமா பார்த்து வளர்ந்த பலகீனமான கூட்டம்தான் தெரியும்.அவுங்கள அரசாங்கம் விலைக்கு வாங்கிடும் இல்லை மிதிச்சி நசுக்கிடும்..|| 😇😂😂😂😂😂
actually this interview should have been shot before dec 20, Viduthalai Part 2 has all these scenes ayya mentioned.. wrong time to publish this interview.
Tamil Desiyam vs Dravidam History:
ua-cam.com/video/k4DFGfZCORU/v-deo.html
@@NaattuNadappu உண்மையான திராவிட மற்றும் தமிழ் தேசிய கருத்துக்களை எடுத்துரைத்ததிற்கு நன்றி.
கன்னியாகுமாரி
தமிழ்நாட் டுடன் இணைக்க பட்ட வரலாறு பத்தி பேசுங்க ❤️
Sure
இன்றைய தலைமுறைக்கு அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்
அருமையான பதிவு. தமிழருக்கு நல்ல பதிவு
நன்றி
மார்ஷல் நேசமணி ஐயா அவர்களின் வரலாற்றுக் குறிப்புகள் பதிவிடவும்.
Sure
விடுதலை 2 & வாத்தியார் குறித்து பேசுவதை பார்க்கும் போது, குருதிப்புனலில் கமல் அமைத்திருக்கும் காட்சிதான் நியாபகம் வந்தது..அது தற்போது மிகப்பொருத்தமாக இருக்கும்..
|| பத்ரி: "நான் செத்தா விழற விதையில ஆயிரம் பத்ரி முளைப்பாங்க.."
ஆதி: அதெல்லாம் முளைக்க மாட்டாங்க..நீ செத்தா பயம்தான் முளைக்கும்..
"நீ கனவு கண்டுட்டிருக்கிற புரட்சி,இயக்கம் எல்லாம் என்னைக்கோ நீர்த்துப்போச்சு..
உனக்கு சித்தாந்தம் கத்துக்கொடுத்த பெரியவுங்கெல்லாம் செத்து போயிட்டாங்க,பாதி பேர் ரிட்டயர்டு ஆகிட்டாங்க.இப்ப மிச்சம் இருக்கிறது உன்னை மாதிரி ஆளுங்கதான்.பொறிக்கிக்கும், போராளிக்கும் கலப்பு திருமணம் செஞ்சதுல பிறந்த புள்ள நீ.
உனக்கப்புறம் உள்ள சந்ததியை உத்துப்பார்.சினிமா பார்த்து வளர்ந்த பலகீனமான கூட்டம்தான் தெரியும்.அவுங்கள அரசாங்கம் விலைக்கு வாங்கிடும் இல்லை மிதிச்சி நசுக்கிடும்..|| 😇😂😂😂😂😂
மிகவும் முக்கியமான காணோளி.❤❤
அய்யா கேட்கும் போது நெஞ்சு. பொறுக்க வில்லை
இயல்பாக இருங்கள்... அவரை முரைப்பது போல் உள்ளது
Sir movie super 🔥
தமிழ் தேசியம்
Tamil nationalism
actually this interview should have been shot before dec 20, Viduthalai Part 2 has all these scenes ayya mentioned.. wrong time to publish this interview.
கதை ஒன்று இருக்க,இந்த 200 வா மாரன்,வேறு ஒரு பக்கம் இருக்கர்
Ayya part 2 la solli irukanga ayya rail story
படத்தில் அந்த காட்சிகள் சொல்லப்பட்டுள்ளது.பாலம் உடைதல் காட்சி
நான் படமே தவறு....என்று கூறுகிறேன்....தண்டவாளத்தில் தலை வைத்தவன் தண்ட சோறு..case study