இந்த பூனைக்கும் சீனாவின் தற்போதைய நிலைக்கும் என்ன தொடர்பு; China எந்தளவு Communist நாடாக இருக்கிறது?

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 75

  • @rajasekaranv7127
    @rajasekaranv7127 9 днів тому +33

    சீனாவின் வளர்ச்சி எல்லாரும் பாராட்ட வேண்டிய ஒன்று.

  • @kuyinsikansanjan6727
    @kuyinsikansanjan6727 9 днів тому +6

    சீனா தனது கம்யூனிச பாதையில் இருந்து என்றோ மாறி விட்டது
    வர்க்க வேறுபாடுகள் உன்டென்றால் அங்கு கம்யூனிசம் இல்லை என்று அர்த்தம் சீனா இன்றைய காலத்துக்கு ஏற்ப தன்னை வடிவமைத்து கொண்டது என்பது தான் நிஜம் 🍃

    • @morningstararun6278
      @morningstararun6278 7 днів тому

      Arakoraya padicha ipdi thaan loosu maathiri pesa thonum. China la paataali varka sarvaathikaaram innum apdiye thaan irukku. Avanga market ah kondu vanthathu oru strategy thaan. 10 years munna iruntha China ippo illa. Xi Jinping nerayave maathi irukaaru.

  • @NavasAbdul-m2l
    @NavasAbdul-m2l 9 днів тому +31

    இங்க இருக்குற கம்யூனிஸ்ட் சீனாவுக்கு சொம்படிக்கிறான்

    • @leftview2
      @leftview2 9 днів тому +1

      Arakora

    • @தமிழ்-ர2ஞ
      @தமிழ்-ர2ஞ 9 днів тому +8

      நாம் என்ன செய்கிறோம் சாதி சண்டை மத சண்டை போட்டு மிகவும் பிசியாக இருக்கிறோம்

    • @tamilselvan1994
      @tamilselvan1994 9 днів тому

      பிஜேபி கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யாவுக்கு சொம்பு ஆகிடவில்லையா

    • @jareenanona4825
      @jareenanona4825 7 днів тому

      Onakku porama chinada devalappa pathu

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 9 днів тому +3

    சிகப்பு சர்வாதிகாரம். பாட்டாளிகள் மீது பாடுபடாதவர்கள் சர்வாதிகாரம் அவ்வளவு தான் ❤

  • @thenirajathammampatti7922
    @thenirajathammampatti7922 9 днів тому +12

    Comrade mao🔥

  • @alexkoki8473
    @alexkoki8473 9 днів тому +7

    ஏன் இப்படியும் சொல்லலாமே !! கோழி குருடா இருந்தால் என்ன.!! கொழம்பு ருசியா இருந்தா சரிதா 😛😛😋😋

  • @தமிழ்-ர2ஞ
    @தமிழ்-ர2ஞ 9 днів тому +3

    Long live communism

  • @jhonpeter2889
    @jhonpeter2889 9 днів тому +23

    சீனாவில் இதுவரை மதவெறி அரசியலுக்கு இடமே இல்லை..! இந்த நிமிடம் வரை கம்யூனிச ஆட்சி தான்.., ! ஒருவேளை மதவெறி ஆட்சி அமைந்தால் சீனாவும் உருப்படாமல் போய்விடும்🙏🏻😂😂😂😂😂

    • @VijayVijay-nx6fk
      @VijayVijay-nx6fk 9 днів тому +1

      பயித்தியம் அங்க மதமே கிடையாது..😅.. ஜி ஜின் பிங்க் தான் அவங்களுக்கு கடவுள்..

    • @fireworxz
      @fireworxz 9 днів тому +6

      Explain the genocide of uighur muslims then

    • @Southjobs
      @Southjobs 9 днів тому +1

      Pavadi thayoli thevidiya maganea 😂

    • @arunkris7299
      @arunkris7299 9 днів тому +1

      Madha veri illa thambi but anga absolute dictatorship, avanga madham ccp , ccp against ah pesuna direct death, that's why all. Google app banned there ulla nadakura incident vela vara kudathunu, china is like ussr mari ellam closed vachirukanga soon it will burst,

    • @Thirdmusketer
      @Thirdmusketer 9 днів тому +4

      @@fireworxz do you know what happens in Xingjian ???.. I have been in China for last 14 years... can you explain to me what's happening with Kashmir Muslims ??

  • @alamark2643
    @alamark2643 6 днів тому

    Political system : Communism. Economic system: State capitalism ,Market socialism. Early stage of socialism.

  • @mohanraja8737
    @mohanraja8737 9 днів тому +2

    Hi ❤

  • @VEERANVELAN
    @VEERANVELAN 9 днів тому +2

    சீன மக்கள்
    சடடம்
    ஒழுங்கு
    இவைகளை கடைப் பிடிப்பவர்கள்.. நாடு முன்னேற இது முக்கியம்...
    இந்தியாவில்
    சட்டம்
    ஒழுங்கு
    உண்டா?

  • @Ohoguy
    @Ohoguy 5 днів тому

    இந்த மாறி புலுத்தி சந்தேகம் பிபிசி பொச்சுல இருந்து மட்டும் தான் கிளம்பும்..😂😂😂😂

  • @morningstararun6278
    @morningstararun6278 7 днів тому +2

    The 4 cardinal principles of Deng Xiaoping.
    1) The principle of upholding the socialist path,
    2) The principle of upholding the people's democratic dictatorship,
    3) The principle of upholding the leadership of the Chinese Communist Party (CCP),
    4) The principle of upholding Mao Zedong Thought and Marxism-Leninism.
    BBC, liars of the first order. Deng Xiaoping introduced market reforms, but the dictatorship of the proletariat stays strong as it did since 1949. Your country tried to topple this proletariat dictatorship in 1989 with the Chinese Iiberals, but those liberals failed miserably. Your UK started becoming a basket case with the arrival of Margaret Thatcher, and today, it has become a basket case 😂😂

  • @fabolousnature3873
    @fabolousnature3873 3 дні тому

    Communism oru danger

  • @always_you_25296
    @always_you_25296 9 днів тому +1

    Cat 😍😍♥️

  • @_____666______
    @_____666______ 9 днів тому +1

    red sun

  • @VEERANVELAN
    @VEERANVELAN 9 днів тому

    😊😊

  • @ramkumareye999
    @ramkumareye999 9 днів тому

    👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @venkat.venkatesh84
    @venkat.venkatesh84 9 днів тому +3

    Bbc ne vaya mudu

  • @devsanjay7063
    @devsanjay7063 9 днів тому +10

    கம்யூனிசம் செத்து பல வருசம் ஆச்சு 😂😂😂😂😂😂😂இனி முதலாளிந்துவமே உலகை ஆளும்

    • @arunkris7299
      @arunkris7299 9 днів тому +4

      Chine 80s la industrial capitalist change ahiduchu

    • @leftview2
      @leftview2 9 днів тому +1

      ​@arunkris7299 illa...

    • @joel12388
      @joel12388 8 днів тому

      Real Communism is in North Korea only. Other 4 communist countries are capitalist only

  • @alathilsheik2803
    @alathilsheik2803 8 днів тому +1

    No,most of my chinese colleagues are told me working hours in china is 12 hours.China is not a communist country.

  • @VEERANVELAN
    @VEERANVELAN 9 днів тому +3

    இந்தியா
    சீனா இரண்டு நாடுகளும் ஒரே சனத்தொகை
    சீனாவின் அந்நிய செலவாணி கையிருப்பு
    USD 13 TRILLION
    இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பு
    USD 600 BILLION
    😂😂😂😂😂😂😂

  • @opnion2294
    @opnion2294 4 дні тому

    Jay sri lanka no fk

  • @VEERANVELAN
    @VEERANVELAN 9 днів тому

    Beijing நகரில் உள்ள
    TIANMEN சதுக்கத்தில்
    பிற்பகல் 8 மணிக்கு பின்னர் எவரும் நடமாட கூடாது என்று அறிவித்தல் பலகை உண்டு... 7.45 மணிக்கு இந்த இடத்தில் எவரும் இருக்க
    மாட்டார்கள்.
    😂😂😂😂😂😂😂
    இந்தியாவில் நடக்குமா?

    • @VEERANVELAN
      @VEERANVELAN 9 днів тому

      சீனாவில்
      பள்ளி யில் சேர
      உயர் கல்வி பெற
      தொழில் பெற
      ஜாதி சான்றிதழ் தேவையில்லை
      😂
      டுமீல் நாட்டில் மாட்டும் 540 சாதிகள்..இந்த கேவலத்திற்கு அரச சான்றிதழ்... இதை பெற லஞ்சம் கொடுக்கவேண்டும் 😂😂😂😂😂😂😂

  • @Tod471
    @Tod471 9 днів тому

    Appo china communism country illeya 😁😁😁