அருமை ! அற்புதம்! கிராம வாழ்க்கையே சிறந்த து ! ஏர் பிடிச்சு வாழற வாழ்க்கையே சிறந்த து ! உழவே பிரதானம் ! என்று ப் பாடி அசத்தும் சுசீலாமா சீர்காழி அழகு! ஈவீ சரோமா அழகோ அழகு!! அவுங்க மேக்கப்பு வளையல் கருகமணிபாசீ மாலை நாட்டுக்கட்டு சேலை புல்லாக்கு என எல்லாமே அம்சமா இருக்கு! அவுங்க அழகிய கண்களில் மயங்காதவுங்க யாரும் உண்டோ?! பட்டணம் எத்தனை மோசமானது என்பதை அப்பவே கவி அழகாக எழுதிட்டாரூ!! நல்ல அறிவுரைத் தரும் அழகியப் பாடல்!! கிராமத்து ஜனங்களின் வெள்ளந்தி மனசை கரெக்ட்டா எடுத்துச் சொல்லுது!! கேவீஎம் அழகாப் போட்ருக்காரூ!! ஈவீ சரோமாக் கூட ஆடுறவர் யாருன்னுத் தெரியலை!!! இந்த ராகத்திலே நெறையக் கிராமத்துப் பாட்டுக்கள் வந்திருக்கின்றன!! எளிய கிராமத்து மக்களின் பேச்சுக்களையும் எண்ணங்களையும் அழகாகத் தந்திருக்கும் இப்பாடலை அக்காலத்தில் ஸ்கூல்கள்ல டான்சா போட்ருக்காங்க! எங்க சித்திலாம் ஆடிருக்காங்களாம்!!! சொல்லுவாங்க!! அப்பிடிப் பிரபலமானப் பாடல்!! நாட்டுநடப்பை கிராம வாழ்க்கையை அழகாக எடுத்துரைக்கும் இவ்வழகியப் பாடலைத் தேடித் தந்த நல்ல பிரபசருக்கு என் நன்றிகள் !!
@@srk8360 !தாங்யூ டியர் தோழீ! இது அற்புதமானப் பாடல் அல்லவா?! அப்பமே ஒரு கலக்குக் கலக்குனப் பாடலாச்சுதே!!! நம்ம மேடம் நல்ல நல்ல தெம்மாங்குப் பாடல்களைத் தந்து அசத்துறாங்க !! She is really special !!
கிராமத்தில் வயலில் வேலை செய்து நெல் உற்பத்தி செய்கிறார்கள்.எப்படியோ நவீன முறையில் விவசாயம் சம்பந்தப்பட்ட வேலைகளை செய்தாலும் அதுவும் சரிதான். மனிதனுக்கு உணவு அளிக்கும் விவசாயத்தை நம்பியே உலகம் காலம் தள்ளுகிறது.
"Super Naattupura Padal by Dr. Sirkali Govindarajan and Susila Madem... "Super Song" under "Naattupura Padal" category.. The artists and producers of this Super Naattupura Padal must be "Glorified"...
நான் டனால் தங்கவேலு என்று நினைக்கிறேன். ஆனால் பாதி ஆட்டத்தில் வேற முகம் உள்ளது. உங்கள் கருத்து சரியே என்று நினைக்கிறேன். நடுநிலை பள்ளியில் படிக்கும் மாணவ பருவத்தில் வந்த படம்.
இந்த பாடல் ரொம்ப அருமை இந்த காலத்தில் உள்ள அசலை அன்றே பாடி அருமையாக பாடி உள்ளார்கள் என்றும் மறவாத பாடல்
அருமை ! அற்புதம்! கிராம வாழ்க்கையே சிறந்த து ! ஏர் பிடிச்சு வாழற வாழ்க்கையே சிறந்த து ! உழவே பிரதானம் ! என்று ப் பாடி அசத்தும் சுசீலாமா சீர்காழி அழகு! ஈவீ சரோமா அழகோ அழகு!! அவுங்க மேக்கப்பு வளையல் கருகமணிபாசீ மாலை நாட்டுக்கட்டு சேலை புல்லாக்கு என எல்லாமே அம்சமா இருக்கு! அவுங்க அழகிய கண்களில் மயங்காதவுங்க யாரும் உண்டோ?! பட்டணம் எத்தனை மோசமானது என்பதை அப்பவே கவி அழகாக எழுதிட்டாரூ!! நல்ல அறிவுரைத் தரும் அழகியப் பாடல்!! கிராமத்து ஜனங்களின் வெள்ளந்தி மனசை கரெக்ட்டா எடுத்துச் சொல்லுது!! கேவீஎம் அழகாப் போட்ருக்காரூ!! ஈவீ சரோமாக் கூட ஆடுறவர் யாருன்னுத் தெரியலை!!! இந்த ராகத்திலே நெறையக் கிராமத்துப் பாட்டுக்கள் வந்திருக்கின்றன!! எளிய கிராமத்து மக்களின் பேச்சுக்களையும் எண்ணங்களையும் அழகாகத் தந்திருக்கும் இப்பாடலை அக்காலத்தில் ஸ்கூல்கள்ல டான்சா போட்ருக்காங்க! எங்க சித்திலாம் ஆடிருக்காங்களாம்!!! சொல்லுவாங்க!! அப்பிடிப் பிரபலமானப் பாடல்!! நாட்டுநடப்பை கிராம வாழ்க்கையை அழகாக எடுத்துரைக்கும் இவ்வழகியப் பாடலைத் தேடித் தந்த நல்ல பிரபசருக்கு என் நன்றிகள் !!
பூர்ணிமா.உங்க விமர்சனம்.. பார்த்தேன்...
நல்ல ரசனையோடு விளக்கம் சொல்லீஇருக்கீங்க....‼️‼️‼️👌👌🥰🥰
சரோ💜💜
@@srk8360 !தாங்யூ டியர் தோழீ! இது அற்புதமானப் பாடல் அல்லவா?! அப்பமே ஒரு கலக்குக் கலக்குனப் பாடலாச்சுதே!!! நம்ம மேடம் நல்ல நல்ல தெம்மாங்குப் பாடல்களைத் தந்து அசத்துறாங்க !! She is really special !!
ஆமாம் niinggal சொல்றது உண்மை ❤️❤️❤️❤️
E.V.சரோஜாவோடு இணைந்து ஆடுபவர் ரேலங்கி எனும் தெலுங்கு சிரிப்பு நடிகர்.
"காலேஜ் படிப்பு காப்பி ஆத்துது,பி.ஏ.படிப்பு பென்ச் துடைக்குது"அக்காலத்தில் மிக பிரபலமான வரிகள் ,நல்ல கருத்துள்ள பாடல்.நன்றி
அருமை யான இசை. அருமையான வரிகள். அருமையான குரல். அருமையான பாடல். அருமை
இந்த காலம்! அந்த காலம் எப்பவும் உலகம் ஒரே மாதிரிதான் இருக்கும் போல நாம் பார்த்து வாழனும்
நகர வாழ்க்கைக்கு நாகரிகத்தை காட்டும் பாடல் வரிகள் அருமை பாடலின் பெருமை கேட்பவரின் ரசனை எல்லாம் ஒரு அருமை
பாடல் வரிகள்
பா.எண் - 58
படம் - எங்க வீட்டு மஹாலட்சுமி 1957
இசை - மாஸ்டர் வேணு
பாடியவர் - சீர்காழி கோவிந்தராஜன் - சுசிலா
இயற்றியவர் - உடுமலை நாராயண கவி
பாடல் - பட்டணந்தான் போகலாமடி
ஹ்ஹ்ம் மூட்டயக் கட்டிக்க.. எதுக்கு?
பட்டணந்தான் போகலாமடி பொம்பளே பணங்காசு தேடலாமடி - நல்ல
கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும் வாடி பொண்டாட்டி தாயே
டவுனு பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே டவுனாகிப் போயிடுவீங்க - அந்த
டாம்பீகம் ஏழைக்குத் தாங்காது பயணம் வேண்டான்னா கேளு மாமா
கெட்டவுங்க பட்டணத்த ஒட்டிக்கோணும் என்பதால
கெட்டவுங்க பட்டணத்த ஒட்டிக்கோணும் என்பதால
பட்டிக்காட்ட விட்டுப்போட்டுப் பல பேரும் போவதால
கட்டிச் சோத்தக் கட்டிக் கொள்ளடி பொம்பளே
தட்டிச் சொன்னா கேக்க மாட்டேண்டி - நல்ல
கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும் வாடி பொண்டாட்டி தாயே
வேலை ஏதுங்க கூலி ஏதுங்க வெக்கக்கேட்ட சொல்றேன் கேளுங்க - அங்கே
வேலை ஏதுங்க கூலி ஏதுங்க வெக்கக்கேட்ட சொல்றேன் கேளுங்க
காலேஜ் படிப்பு காப்பி ஆத்துதான் பிஏ படிப்பு பெஞ்ச்சு தொடைக்குதாம்
ஆளை ஏச்சு ஆளு பொழைக்குதாம் அஞ்சுக்கு ரெண்டு கஞ்சிக்கலையுதாம்
மேலே போறது நூத்துல ஒண்ணு மிச்சமுள்ளது லாட்டரியடிக்குதாம்
எப்படி?
ஒண்ணான சாமி எல்லாம் ஒண்ணுமே பண்ணாமே தவிக்கையிலே மாப்பிள்ளே
ஒண்ணான சாமி எல்லாம் ஒண்ணுமே பண்ணாமே தவிக்கையிலே
உன்னாலே என்னாகும் எண்ணமே போனா பின்னாலே கேடு மாமா
ராத்திரி பகலா ரிக்சா இழுப்பேன் நைஸா பேசி பைசா இழுப்பேன்
அம்மா ஒதுங்கு ஒதுங்கு
ராத்திரி பகலா ரிக்சா இழுப்பேன் நைஸா பேசி பைசா இழுப்பேன்
ட்ராமா சினிமா சர்க்கஸ் பார்ப்பேன் ராஜா மாதிரி சிகரெட்டும் பிடிப்பேன்
வேத்துப் புடுங்கினா பீச்சுக்குப் போவேன் மீந்தப் பணத்திலே மீனு வாங்குவேன்
ஆத்தாடி உன் கையில குடுப்பேன் ஆக்கச் சொல்லியே சாப்பிட்டுப் படுப்பேன்
மேல
இதுக்கு மேல சொல்ல மாட்டேண்டி பொம்பள இந்த ஊரில் இருக்க மாட்டேண்டி - நான்
இப்போதே போவணும் உங்கொப்பாவைக் கேட்டு ஏதாச்சும் வாங்கி வாடி
பட்டணந்தான் போகலாமடி பொம்பளே பணங்காசு தேடலாமடி - அந்தக்
கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும் வாடி பொண்டாட்டி தாயே
டவுனு பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே டவுனாகிப் போயிடுவீங்க - அந்த
டாம்பீகம் ஏழைக்குத் தாங்காது பயணம் வேண்டான்னா கேளு மாமா
மனுஷன மனுஷன் இழுக்கற வேலை வயிறு காஞ்சவன் செய்யற வேலை
மனுஷன மனுஷன் இழுக்கற வேலை வயிறு காஞ்சவன் செய்யுற வேலை
கழுத்துக்கும் மீறி பணம் வந்த போது மனுஷன சும்மா இருக்க விடாது
என்னை மறந்து உன்னை மறந்து எல்லா வேலையும் செய்வே துணிஞ்சு
இரவு ராணிகள் வலையில விழுந்து ஏமாந்து போவே இன்னும் கேளு
அப்புறம்..
போலீசு புலி புடிக்கும் மாப்பிள்ளே புர்ராவ பேத்தெடுக்கும்
அங்கே போவாதே வீணாக சாவாதே மாமா பொஞ்சாதி பேச்சக் கேளு
அப்படியா ஆஹா .. -
நீ
ஒலகம் அறிஞ்ச பொம்மனாட்டி நான் ஒண்ணுமே தெரியாக் கம்மனாட்டி - நீ
ஒலகம் அறிஞ்ச பொம்மனாட்டி நான் ஒண்ணுமே தெரியாக் கம்மனாட்டி
ஊருவிட்டு ஊரு போனா சீரு கெட்டுப் போகுமின்னு
ஊருவிட்டு ஊரு போனா சீரு கெட்டுப் போகுமின்னு
உண்மையோட சொன்ன சொல்லு நன்மையாகத் தோணுது
பட்டணந்தான் போக மாட்டேண்டி உன்னையும் பயணமாகச் சொல்ல மாட்டேண்டி நல்ல
கட்டாணி முத்தே என் கண்ணத் தொறந்தவ நீ தான் பொண்டாட்டி தாயே
மாமா
ஏம்மா
என்னைத் தனியா விடவே மாட்டேன்னு என் தலைமேல் அடிச்சு சத்யம் பண்ணு
எங்கப்பனான சத்தியம் சத்தியம் சத்தியம்
ஏரோட்டி பாத்தி புடிச்சு அதிலே நீர் பாய்ச்சு நெல்ல வெதெச்சு - நம்ம
ஊரோடு ஒண்ணாக உள்ளதக் கொண்டு நாம் உல்லாசமாக வாழ்வோம்
ஏரோட்டி பாத்தி புடிச்சு அதிலே நீர் பாய்ச்சு நெல்ல வெதெச்சு - நம்ம
ஊரோடு ஒண்ணாக உள்ளதக் கொண்டு நாம் உல்லாசமாக வாழ்வோம்
பாடல் வரிகளை பதிவு செய்ததற்காக மிகவும் நன்றி. 🙏
ஈவி சரோஜாவின் நடனம் சூப்பரோ சூப்பர் 👌👌👌👌
உடுமலை நாராயண கவி அவர்கள் எழுதிய பாடல்
அருமையான இதமான பழை பாடல்கள்நினைவில் நிற்கும்.
அருமையான பாடல்
கிராம வாழ்கை என்றும் மகிழ்சியானது என்பதை உணத்தும் நீதி பாடல்
"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க'🎉🎉🎉
" உலகம் வாழ்க'🎉🎉🎉🎉
"பட்டணம் தான் போகலாம்!
👌 சூப்பர் அருமையான பாடல் 👍
Nalla arivaana padalkal. Old padalkal. Old is gold.!
Remember this wonderful song as a kid in the late 1950s, from Enga veettu mahalakshmi.
Udumalai ayya lyrics superb Great poet
அருமையான பதிவு நன்றி 🙏
ஒத்தை வரியில் ஓராயிரம் பாராட்டுக்கள் ! சரோ தோழீயின் எழுத்தே அருமைதான்!!
@@helenpoornima5126 ஹேய்...
உங்கள்ரசனையும்.என்ரசனையும்.......ஓன்றே....🤭‼️‼️‼️‼️⁉️⁉️⁉️💜
@@srk8360 !ஆமா சரோ !! ஆச்சர்யம்தான்!!
Music is very fantastic
EXALENTSUPER..Thanks .FOR..OLD..SINGS
கிராமத்தில் வயலில் வேலை செய்து நெல் உற்பத்தி செய்கிறார்கள்.எப்படியோ நவீன முறையில் விவசாயம் சம்பந்தப்பட்ட வேலைகளை செய்தாலும் அதுவும் சரிதான். மனிதனுக்கு உணவு அளிக்கும் விவசாயத்தை நம்பியே உலகம் காலம் தள்ளுகிறது.
பேசாம அந்த kaalame இருந்திருக்கலாம் polition இல்லாத சுத்தமான காற்று கிராமிய வாழ்க்கை ❤️❤️❤️❤️❤️❤️
CT0😢திருச்சி 😊 ¢is a 😊😅😮😢🎉😂❤🎉🎉😢😢😊😅😮😢😢🎉🎉😂😂❤❤😂😢😮😅😅😊😊😊😅😮😢😂❤😂😮😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤😊😊😊
Pollution
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🔥❤️👍🏿
Good old song
Old is gold ✨ 💛 👌 💖
Dance arumai🎉
"Super Naattupura Padal by Dr. Sirkali Govindarajan and Susila Madem... "Super Song" under "Naattupura Padal" category.. The artists and producers of this Super Naattupura Padal must be "Glorified"...
My favorite song.
E V Saroja is very pretty actress & very versatile performer.
16.10.2024
Nice and good message song
Old is Gold
Antha kalattil vanoliyil adika thadavai kettu rasitta padal
அட சமரடிக்கின காலமான தீயாம்மே மலையாள பாடல் இந்த பாட்டின் மெட்டில் அமைந்ததே???
❤old❤
1970/80களில்இந்பாடலைமுழுவதும்அழகியராகத்துடன்என்அம்மாபாடுவார்கள்என்னால்இன்றும்மரக்கமுடியாதபாடல்என்அம்மாவின்ஞாபகம்வரும்போதுஎல்லாம்யூடூப்பில்இந்தபாடலைகேட்டுநான்என்அம்மாவைநினைத்துக்கொள்வேன்
நானும் தான் 😢😢😢
ஈ வி சரோஜாவுடன் ஆடுபவர் ஆசிரியர் வழுவூர் ராமையா பிள்ளை.
நான் டனால் தங்கவேலு என்று நினைக்கிறேன். ஆனால் பாதி ஆட்டத்தில் வேற முகம் உள்ளது. உங்கள் கருத்து சரியே என்று நினைக்கிறேன். நடுநிலை பள்ளியில் படிக்கும் மாணவ பருவத்தில் வந்த படம்.
ஈ வி சரோஜா கல்லபாட் நடராஜன் நடனம் அழகு
தெலுங்கு நகைச்சுவை நடிகர் ரேலங்கி
Thanks.
Dance master chopra
இவங்க பேரு என்ன இவங்க இரண்டு பேர் என்ன என்று தயவு செய்து சொல்லுங்களேன்
Voice and 🎶 super 9.4.2023
❤❤
Singer Manika vinayagam father(Dance Master Valuvur RamaiyaPillai)Actress Padmini, Vaijaysnthi mala Guru.
No he is dance master A.K.chopra
Paadalai
Paaraatta
Vaarthaikal
Illai.
Arumai
Inimai
Perumai
IPPADI..........
பாடல் எழுதியது யார்? எவ்வளவு முக்யமான விஷயங்களைத் திணித்திருக்கிறார்!
Udumalai narayanakavi ayya
Neraya lines cut aahudu
This song now SATYA advertising in which a sweet girl in red dress performing.
70 களில் மேதின விழாவில் சக்கை போடு போடும் பாடல்
Enna padam?
எங்க வீட்டு மஹாலக்ஷ்மி.
Udan aadubavar Thelungu Comedian Relangi
Old song is good.!😂
It's copy version of Telugu song " Town pakaku velladdu...." of kosaraju raghavaiah
Damagedsong pleaseupgrade
Kshanmugamsupr
Gent actor is the legend Dr. RAJKUMAR
வழுவூர் ராமையா பிள்ளை
Ur
Poor quality video with with many drop outs.
?
Not playing correct very worst