பரிசுத்த ஆவி 3-ம் நபரல்ல! இயேசுதான் அந்தப் பரிசுத்த ஆவியானவர்! 1) மத்.18:20-ல் இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் “இயேசு!” இந்த வசனத்தின்படி இப்போது இங்கே இருப்பது யார்? அவருடைய நாமம் என்ன? இல்லை இயேசுவே! 2) மத்.28:20-ல் இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார் “இயேசு!” மத்.28:20-ன்படி உங்களோடு இருப்பது இயேசுவா? மூன்றாம் நபரா? இல்லை இயேசுவே! 3) கொலோ.1:27-ல் கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்க ளுக்குள் இருப்பதே அந்த இரகசியம் என்று கூறினார் பவுல்! கொலோ.1:27-ன்படி உங்களுக்குள் இருப்பது கிறிஸ்துவா? 3-ம் நபரா? இல்லை இயேசுவே! 4) எபே.4:6-ல் எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார் மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர் என்று எழுதியிருக்கிறது. ரோம.9:5-ன்படி இயேசுகிறிஸ்துவே சர்வத்திற்கும் மேலான தேவன்! அப்படியானால், தேவனும் பிதாவுமாக உங்களில் இருக்கிற அந்த ஆவியானவர் யார்? இல்லை இயேசுவே! 5) 1கொரி.9:1-ல் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா? என்று கேட்கிறார் பவுல்! பவுல் தரிசித்தது மூன்றாம் நபரையா? கர்த்தராகிய இயேசுவையா? இல்லை இயேசுவே! 6) அப்.18:9,10-ல் இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே@ நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை என்றார்! இங்கே பவுலுக்குத் தரிசனமானவர் கர்த்தர்! யார் அந்தக் கர்த்தர்? அப்.9:5,17-ன்படி இயேசுதான் அந்தக் கர்த்தர்! இராத்திரியிலே பவுலுக்குத் தரிசனமான இந்த இயேசுதான்; மூன்றாம் நபரா? இல்லை இயேசுவே! 7) 1கொரி.15:45-ல் பிந்தின ஆதாம் (இயேசு) உயிர்ப்பிக்கிற ஆவியானார் என்று எழுதியிருக்கிறது! இந்த ஆவியானவருடைய பெயர் என்ன? இல்லை இயேசுவே! 8) ரோம.8:9,10-ல் கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல என்று எழுதியிருக்கிறது! உங்களில் இருப்பது யார்? கிறிஸ்துவின் ஆவியா? திரித்துவத்தில் மூன்றாம் நபரா? இல்லை இயேசுவே! 9) கலா.4:19-ல் கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன் என்றார் பவுல்! கலா.4:19-ன்படி உங்களிடத்தில் உருவாகவேண்டியது கிறிஸ்துவா? மூன்றாம் நபரா? இல்லை இயேசுவே! 10) அப்.23:11-ல் அன்று இராத்திரியிலே கர்த்தர் (இயேசு) பவுலின் அருகே நின்று: பவுலே, திடன்கொள்; நீ என்னைக்குறித்து எருசலேமிலே சாட்சி கொடுத்தது போல ரோமாவிலும் சாட்சிகொடுக்கவேண்டும் என்றார். இராத்திரியிலே பவுலின் அருகே நின்றது கர்த்தர் இயேசுவா? திரித்துவத்தில் மூன்றாம் நபரா? இல்லை இயேசுவே!
11) எபே.3:17-ல் விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவேண்டும் என்று எழுதியிருக்கிறது! உங்களில் வாசமாயி; ருக்கவேண்டியது கிறிஸ்துவா? மூன்றாம் நபரா? இல்லை இயேசுவே! 12) 2கொரி.13:5-ல் இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே சோதித்து அறியீர்களா? என்று கேட்கிறார் பவுல்! உங்களுக்குள் இருப்பது கிறிஸ்துவா? மூன்றாம் நபரா? இல்லை இயேசுவே! 13) 1கொரி.1:13-ல் கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா என்று கேட்கிறார் பவுல்! 1கொரி.1:13-ன்படி உங்களைவிட்டு பிரியால் உங்களுடளே இருப்பது கிறிஸ்துவா? திரித்துவத்தில் மூன்றாம் நபரா? இல்லை இயேசுவே! 14) அப்.9-ன்படி தமது ஊழியத்திற்காக பவுலை அழைத்தவர் கர்த்தராகிய இயேசு! ஆனால், அப்.13:2-ல், பவுலை நான் அழைத்த ஊழியத்துக்காக பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் திருவுளம்பற்றினார்! கேள்வி: பவுலை அழைத்தது இயேசுவா? பரிசுத்த ஆவியானவரா? அல்லது இயேசுதான் அந்த பரிசுத்தஆவியானவரா? இல்லை இயேசுவே! 15) தமஸ்குவில் பவுல் துன்பப்படுத்தினது இயேசுவின் சீஷர்களை! ஆனால், அப்.9:4-ல் சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று கேட்டார் இயேசு! பவுல் துன்பப்படுத்தினது பரிசுத்தஆவியாய் தமது சீஷருக்குள் இருந்து தமது கிரியைகளைச் செய்துவந்த இயேசுவையா? அல்லது சூரியனைவிட பிரகாசமான ஒளியில் பவுலை சந்தித்த இயேசுவாகிய கர்த்தரையா? பவுல் துன்பப்படுத்தினது யாரை? இல்லை இயேசுவே! 16) அப்.9:34-ல் பேதுரு அவனைப் பார்த்து: ஐனேயாவே, இயேசுகிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார்; நீ எழுந்து, உன் படுக்கையை நீயே போட்டுக்கொள் என்றான். உடனே அவன் எழுந்திருந்தான். ஐனேயாவை குணமாக்கினது யார்? இயேசுகிறிஸ்துவா? மூன்றாம் நபரா? இல்லை இயேசுவே! (17) 1தீமோ.1:12-ல் பவுல், என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை நான் ஸ்தோத்திரிக் கிறேன் என்றார்! கேள்வி: பவுல் ஜெயிலில் கிடந்திருந்தபோதும், கல்லாலடிக்கும்போதும் பவுலை பெலப்படுத்தினது கர்த்தராகிய இயேசுவா? திரித்துவத்தில் 3-ம் நபரா? இல்லை இயேசுவே! பவுல் ஸ்தோத்திரம் செலுத்தினது யாருக்கு? ..................... (18) பவுல் 2தீமோ.4:22-ல் தீமோத்தேயுவைப்பார்த்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக என்றார்! அப்படியானால், 2தீமோ.4:22-ன்படி அந்த தீமோத்தேயுவுடனேகூட இருந்தது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவா? திரித்துவத்தில் 3-ம் நபரா? இல்லை இயேசுவே! (19) பிலி.4:13-ல் என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற் றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு என்கிறார் பவுல்! பவுல் பட்டினி இருந்தபோதும், பவுல் அடி வாங்கும்போதும்; பவுலோடிருந்து பவுலை பெலப்படுத்திக்கொண்டிருந்தவர் இயேசுவா? 3-ம் நபரா? இல்லை இயேசுவே! (20) வெளி.1:8-ல் “இருக்கிறவரும்” இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றினார் என்கிறார் யோவான்! அப்படியானால், வெளி.1:8-ன்படி இப்போது இங்கே இருப்பது கர்த்தர் இயேசு கிறிஸ்துவா? திரித்துவத்தில் 3-ம் நபரா? இல்லை இயேசுவே! (21) ரோம.15:18-ல் கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு நடப்பித்தவைகளைச் சொல்வதல்லாமல் வேறொன்றையும் சொல்ல நான் துணிவதில்லை என்கிறார் பவுல்! அப்படியானால் பவுலோடிருந்து கிரியை செய்பவர் யார்? கர்த்தர் இயேசு கிறிஸ்துவே! பிதாவாகவும், குமாரனாகவும், பரிசுத்த ஆவியானவரும் கர்த்தர் இயேசுகிறிஸ்து ஒருவரே! அதற்குரிய ஆதாரம்: (அப்.2:37-47; 8:12-17; 10:48; 19:1-6)
ஆமென் ❤🙏
Amen umadu dasanaI innum adiga vallamayai eduthu payanpaduthunappa amen
Nature
Praise the Lord
Amen
God's grace
Tremendous
Excellent
Helleluya
Praise to god
பரிசுத்த ஆவி 3-ம் நபரல்ல! இயேசுதான் அந்தப் பரிசுத்த ஆவியானவர்!
1) மத்.18:20-ல் இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் “இயேசு!” இந்த வசனத்தின்படி இப்போது இங்கே இருப்பது யார்? அவருடைய நாமம் என்ன? இல்லை இயேசுவே!
2) மத்.28:20-ல் இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார் “இயேசு!” மத்.28:20-ன்படி உங்களோடு இருப்பது இயேசுவா? மூன்றாம் நபரா? இல்லை இயேசுவே!
3) கொலோ.1:27-ல் கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்க ளுக்குள் இருப்பதே அந்த இரகசியம் என்று கூறினார் பவுல்! கொலோ.1:27-ன்படி உங்களுக்குள் இருப்பது கிறிஸ்துவா? 3-ம் நபரா? இல்லை இயேசுவே!
4) எபே.4:6-ல் எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார் மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர் என்று எழுதியிருக்கிறது. ரோம.9:5-ன்படி இயேசுகிறிஸ்துவே சர்வத்திற்கும் மேலான தேவன்! அப்படியானால், தேவனும் பிதாவுமாக உங்களில் இருக்கிற அந்த ஆவியானவர் யார்? இல்லை இயேசுவே!
5) 1கொரி.9:1-ல் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா? என்று கேட்கிறார் பவுல்! பவுல் தரிசித்தது மூன்றாம் நபரையா? கர்த்தராகிய இயேசுவையா? இல்லை இயேசுவே!
6) அப்.18:9,10-ல் இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே@ நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை என்றார்! இங்கே பவுலுக்குத் தரிசனமானவர் கர்த்தர்!
யார் அந்தக் கர்த்தர்? அப்.9:5,17-ன்படி இயேசுதான் அந்தக் கர்த்தர்! இராத்திரியிலே பவுலுக்குத் தரிசனமான இந்த இயேசுதான்; மூன்றாம் நபரா? இல்லை இயேசுவே!
7) 1கொரி.15:45-ல் பிந்தின ஆதாம் (இயேசு) உயிர்ப்பிக்கிற ஆவியானார் என்று எழுதியிருக்கிறது! இந்த ஆவியானவருடைய பெயர் என்ன? இல்லை இயேசுவே!
8) ரோம.8:9,10-ல் கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல என்று எழுதியிருக்கிறது! உங்களில் இருப்பது யார்? கிறிஸ்துவின் ஆவியா? திரித்துவத்தில் மூன்றாம் நபரா? இல்லை இயேசுவே!
9) கலா.4:19-ல் கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன் என்றார் பவுல்! கலா.4:19-ன்படி உங்களிடத்தில் உருவாகவேண்டியது கிறிஸ்துவா? மூன்றாம் நபரா? இல்லை இயேசுவே!
10) அப்.23:11-ல் அன்று இராத்திரியிலே கர்த்தர் (இயேசு) பவுலின் அருகே நின்று: பவுலே, திடன்கொள்; நீ என்னைக்குறித்து எருசலேமிலே சாட்சி கொடுத்தது போல ரோமாவிலும் சாட்சிகொடுக்கவேண்டும் என்றார். இராத்திரியிலே பவுலின் அருகே நின்றது கர்த்தர் இயேசுவா? திரித்துவத்தில் மூன்றாம் நபரா? இல்லை இயேசுவே!
11) எபே.3:17-ல் விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவேண்டும் என்று எழுதியிருக்கிறது! உங்களில் வாசமாயி; ருக்கவேண்டியது கிறிஸ்துவா? மூன்றாம் நபரா? இல்லை இயேசுவே!
12) 2கொரி.13:5-ல் இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே சோதித்து அறியீர்களா? என்று கேட்கிறார் பவுல்! உங்களுக்குள் இருப்பது கிறிஸ்துவா? மூன்றாம் நபரா? இல்லை இயேசுவே!
13) 1கொரி.1:13-ல் கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா என்று கேட்கிறார் பவுல்! 1கொரி.1:13-ன்படி உங்களைவிட்டு பிரியால் உங்களுடளே இருப்பது கிறிஸ்துவா? திரித்துவத்தில் மூன்றாம் நபரா? இல்லை இயேசுவே!
14) அப்.9-ன்படி தமது ஊழியத்திற்காக பவுலை அழைத்தவர் கர்த்தராகிய இயேசு! ஆனால், அப்.13:2-ல், பவுலை நான் அழைத்த ஊழியத்துக்காக பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் திருவுளம்பற்றினார்! கேள்வி: பவுலை அழைத்தது இயேசுவா? பரிசுத்த ஆவியானவரா? அல்லது இயேசுதான் அந்த பரிசுத்தஆவியானவரா? இல்லை இயேசுவே!
15) தமஸ்குவில் பவுல் துன்பப்படுத்தினது இயேசுவின் சீஷர்களை! ஆனால், அப்.9:4-ல் சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று கேட்டார் இயேசு! பவுல் துன்பப்படுத்தினது பரிசுத்தஆவியாய் தமது சீஷருக்குள் இருந்து தமது கிரியைகளைச் செய்துவந்த இயேசுவையா? அல்லது சூரியனைவிட பிரகாசமான ஒளியில் பவுலை சந்தித்த இயேசுவாகிய கர்த்தரையா? பவுல் துன்பப்படுத்தினது யாரை? இல்லை இயேசுவே!
16) அப்.9:34-ல் பேதுரு அவனைப் பார்த்து: ஐனேயாவே, இயேசுகிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார்; நீ எழுந்து, உன் படுக்கையை நீயே போட்டுக்கொள் என்றான். உடனே அவன் எழுந்திருந்தான். ஐனேயாவை குணமாக்கினது யார்? இயேசுகிறிஸ்துவா? மூன்றாம் நபரா? இல்லை இயேசுவே!
(17) 1தீமோ.1:12-ல் பவுல், என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை நான் ஸ்தோத்திரிக் கிறேன் என்றார்!
கேள்வி: பவுல் ஜெயிலில் கிடந்திருந்தபோதும், கல்லாலடிக்கும்போதும் பவுலை பெலப்படுத்தினது கர்த்தராகிய இயேசுவா? திரித்துவத்தில் 3-ம் நபரா? இல்லை இயேசுவே!
பவுல் ஸ்தோத்திரம் செலுத்தினது யாருக்கு? .....................
(18) பவுல் 2தீமோ.4:22-ல் தீமோத்தேயுவைப்பார்த்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக என்றார்! அப்படியானால், 2தீமோ.4:22-ன்படி அந்த தீமோத்தேயுவுடனேகூட இருந்தது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவா? திரித்துவத்தில் 3-ம் நபரா? இல்லை இயேசுவே!
(19) பிலி.4:13-ல் என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற் றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு என்கிறார் பவுல்! பவுல் பட்டினி இருந்தபோதும், பவுல் அடி வாங்கும்போதும்; பவுலோடிருந்து பவுலை பெலப்படுத்திக்கொண்டிருந்தவர் இயேசுவா? 3-ம் நபரா? இல்லை இயேசுவே!
(20) வெளி.1:8-ல் “இருக்கிறவரும்” இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றினார் என்கிறார் யோவான்! அப்படியானால், வெளி.1:8-ன்படி இப்போது இங்கே இருப்பது கர்த்தர் இயேசு கிறிஸ்துவா? திரித்துவத்தில் 3-ம் நபரா? இல்லை இயேசுவே!
(21) ரோம.15:18-ல் கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு நடப்பித்தவைகளைச் சொல்வதல்லாமல் வேறொன்றையும் சொல்ல நான் துணிவதில்லை என்கிறார் பவுல்!
அப்படியானால் பவுலோடிருந்து கிரியை செய்பவர் யார்? கர்த்தர் இயேசு கிறிஸ்துவே!
பிதாவாகவும், குமாரனாகவும், பரிசுத்த ஆவியானவரும் கர்த்தர் இயேசுகிறிஸ்து ஒருவரே! அதற்குரிய ஆதாரம்:
(அப்.2:37-47; 8:12-17; 10:48; 19:1-6)
Yanna solla varega
???
Amen
Cult doctrine... Holysprit is third person.
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
🤣😂😂🤣
Amen
Amen