Kummi Pattu Tamil Movie Songs | Oorukku Video Song | Prabhu | Devayani | Ilayaraja

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • Oorukku Video Song from Kummi Pattu Tamil Movie on Pyramid Glitz Music, ft. Prabhu and Devayani. Music composed by Ilayaraja. Subscribe for More Tamil Songs - bit.ly/206iXig
    Full Details:
    Song: Oorukku
    Singers: Arunmozhi, Swarnalatha
    Music: Ilayaraja
    Director: Kasthuri Raja
    Producer: Vijayalakshmi Kasthuriraja
    Kummi Pattu movie also stars Sivakumar, Radhika, Urvashi, Manorama and Vadivelu among others.
    Click here to watch:
    Maaman Magal Tamil Movie Songs
    bit.ly/29RvAcQ
    Malai Nattu Mangai Tamil Movie Songs
    bit.ly/2a5bnm3
    Mouna Ragam Tamil Movie Songs
    bit.ly/2ahAml7
    Priya Tamil Movie Songs
    bit.ly/29PmFNT
    For more tamil Songs:
    Like us : / pyramidglitzmusic
    Subscribe : bit.ly/206iXig

КОМЕНТАРІ • 707

  • @jeonjksr2161
    @jeonjksr2161 2 роки тому +32

    எதேச்சியா இந்த படம் பாத்தேன். உடனே பாட்ட பாக்க வந்தேன். செம்ம song. ஸ்வர்ணலதா mam குரல் எங்கேயோ கொண்டுட்டு போகுது. 90ஸ் கிட்ஸ் கொடுத்து வைத்தவர்கள் 💕💕💕💕🥰🥰🥰🥰

  • @krishnaprasadg3296
    @krishnaprasadg3296 4 роки тому +106

    சொல்ல வார்த்தைகளே இல்லை அருமையான பாடல்

  • @subramanik3955
    @subramanik3955 2 роки тому +16

    அருண்மொழி.. ஐயா ஸ்வர்ணலதா.. இளையராஜா இசை.. அற்புதம் பாடல் 👌🏻👌🏻

  • @vallarasu25852
    @vallarasu25852 3 роки тому +86

    இயற்கை அழகும் கிராமத்து அழகிய காதலையும் அற்புதமான குரலில் இனிப்பான வரிகள் கேக்கும் போதுயெல்லம் இனிக்கும்...

  • @muthukumari1457
    @muthukumari1457 4 роки тому +201

    ஆக்க பொறுத்த மாமனுக்கு ஆர பொறுக்கலடி........ 😍😍 Semmmma line

  • @sabarikutty9269
    @sabarikutty9269 2 роки тому +36

    இந்த பாடல் கேட்கும் போது மனசு சந்தோஷமா இருக்கு ❤️🥰🥰🥰

  • @vishalsatu7990
    @vishalsatu7990 2 роки тому +33

    Swarnalatha’s magical voice emmaadiyoo 😍😍😍😍

  • @sivaprakasam4767
    @sivaprakasam4767 2 роки тому +22

    இந்தப் பாடல் தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி ஆறு தடுப்பு அனை தப்புகுண்டு குளம் வீரப்ப ஐயனார் கோவில் 10. 2.99 இந்தப் பாடல் படமாக்கப்பட்டது

    • @gayathri.k6474
      @gayathri.k6474 5 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😅😅😅😊😅😊😊0

  • @jeyamuruganck9116
    @jeyamuruganck9116 3 роки тому +61

    இந்த பாடலுக்கு பாடியது அருண் மொழி அவர்கள் மற்றும் புல்லாங்குழல் இசையும் இவரே... வாழ்த்துக்கள்

    • @user-nj6dq9hk9y
      @user-nj6dq9hk9y 2 місяці тому

      ஆக சிறந்த கலைஞர் அருள்மொழி

  • @raviravi-rb9gb
    @raviravi-rb9gb 3 роки тому +404

    💖90"kids ஆக பிறந்தவர் களுக்குத்தான் இந்தப் பாடலின் அருமை புரியும் 💕 dislike பண்றவங்களுக்கு இந்தப் பாடலின் அருமை எங்க புரிய போகிறது

    • @sargunans6675
      @sargunans6675 2 роки тому +22

      கொஞ்சம் பார்த்து பேசுங்க சரியா? நான் 2k kid தான், ஸ்வர்ணலதா அம்மா fan ok வா, எனக்கும் இந்த song பிடிக்கும், song oda full lyrics m நல்லாவே தெரியும் உங்களுக்கு தெரியுமா? எல்லாரையும் தப்பா பேசாதீங்க , இனிமேல் 2k kids அ பத்தி பேசாதீங்க ok வா?

    • @arumugasamymurugenthiran5636
      @arumugasamymurugenthiran5636 2 роки тому +3

      90 kids enaku rompa pidikum

    • @shenbagasekarkdmadathi.r2094
      @shenbagasekarkdmadathi.r2094 2 роки тому

      @@sargunans6675
      8

    • @sugunapriya7773
      @sugunapriya7773 2 роки тому

      @@shenbagasekarkdmadathi.r2094 g

    • @sargunans6675
      @sargunans6675 2 роки тому

      @@shenbagasekarkdmadathi.r2094 puriyala 🤔

  • @santhoshsandy9867
    @santhoshsandy9867 3 роки тому +124

    பின்னணி பாடகி சொர்ணலதா அருள்மொழி சூப்பர் அருமை எக்சல்லெண்ட்

  • @MuthuTravelingLover.
    @MuthuTravelingLover. 5 років тому +180

    ஸ்வர்ணலதா அம்மா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வணங்குவோம்.....அவர்களுக்கு அவர்களே நிகர்...தேனைப்போன்று தித்திக்கும் இனிமையான குரல்..ஜோடி அருண்மொழி சூப்பர்...

    • @sathiyamariyappan1329
      @sathiyamariyappan1329 3 роки тому +2

      செமமமம செல்ல வார்த்தை இல்லை
      பாடல் அழகு

  • @user-bl3jp6eg6w
    @user-bl3jp6eg6w 5 років тому +433

    இந்த பாடலுக்கும் இந்த இசைக்கும் குரலுக்கும் பாடல் வரிகள் மற்றும் உரிமியின் சப்தம் அனைத்தும் மெய்சிலிர்க்க வைக்கிறது 🌾🌾🌾

  • @n.hariharan3332
    @n.hariharan3332 3 роки тому +22

    அருமையான பாடல் வரிகள் இனிமை இளைய திலகம் பிரபு அவர்கள் சூப்பர் ❣

  • @godblessyou4978
    @godblessyou4978 3 роки тому +46

    நமது பாரம்பரிய இசை

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 3 роки тому +43

    இசையும் குரலும் வரிகளும்... வ௫னிக்க வார்த்தை போதாது.... சொர்ணலதா அவர்கள் மறைந்தாலும்.. மனதை விட்டு மறையாது உங்கள் குரல்.....

  • @huntergaming1966
    @huntergaming1966 3 роки тому +85

    ரீங்காரமாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது காதுகளில் எப்போதும் !

  • @Ratansaba
    @Ratansaba 3 місяці тому +2

    சகோதரி உங்கள் குரலால் இன்னுமும் வாழ்ந்து கொண்டுடிருக்கிறீர்கள்.....❤

  • @surendranpandiv2713
    @surendranpandiv2713 3 роки тому +24

    சுவரங்களின் அரசி சுவர்ணலதா அம்மா.......

  • @jagdheeshg3291
    @jagdheeshg3291 4 роки тому +48

    அருமையான பாடல்❤️
    அருமையான படப்பிடிப்பு ❤️
    கஸ்தூரி ராஜா 🥰 ஆகச்சிறந்த படைப்பாளி.பிரம்மாண்ட செட்,தேவையில்லாத ஆடம்பரம் எதுவும் இல்லை,
    இயற்கை அழகை மட்டும் நம்பி படமாக்கி இருக்காரு

  • @nandhamangalanathan2801
    @nandhamangalanathan2801 Рік тому +11

    Enna oru voice swarnalatha Amma ❤❤❤

  • @dharmubalu6611
    @dharmubalu6611 4 роки тому +42

    Humming Queen Swarnalatha mam voice Super

  • @PremKumar-np7hv
    @PremKumar-np7hv 3 роки тому +17

    எனக்கு பிடித்த பாடல்.. மதுரை மாவட்டம் திருவிழாவில் முதல் பாடல் 😍❤️

  • @karuppasamy6185
    @karuppasamy6185 Місяць тому +2

    அருள்மொழி ஸ்வர்ணலதா இருவரின் குரல் மிகவும் சிறப்பு ❤❤❤

  • @paramagurur4403
    @paramagurur4403 3 роки тому +68

    90 s kids koduthu vechavanga😍👍👌

  • @amuthad9449
    @amuthad9449 3 роки тому +14

    ,உரூமி இனச இந்த பாடலில் வருவது சிறப்பு பாடல் சூப்பர்

  • @kathireshkathiresh1988
    @kathireshkathiresh1988 5 років тому +101

    எந்த நேரத்திலும் இந்த பாடல் கோட்கதேனும்

  • @mnatesan6701
    @mnatesan6701 4 роки тому +83

    மனசு லேசாகி பறந்தது போல உணர்ந்தேன்,,,

  • @laxmanbhure4681
    @laxmanbhure4681 3 роки тому +67

    Swarnalatha Mam, you were God's most loved Singer & precious gift to Indian Cinema. RIP.🌷🌹🙏🙏.Love from Mumbai.

  • @அரவிந்தன்மி
    @அரவிந்தன்மி 3 роки тому +235

    இழுத்து கின்டுற கேப்ப கலி போல மனசு கிண்டுது தன்னால..... இந்த வரியை அழகாக பாடி இருக்கிறார் நம்ம ஸ்வர்ணலதா mam...... நான் 2k ல பொறந்தவனாக இருந்தாலும் ஸ்வர்ணலதா அருண்மொழி குரலுக்கு நான் எப்பொழுதும் அடிமையே....... 😘😘😘😘😘😘 i love u arunmozhi & swarnalatha mam😘😘😘😘

  • @muralidharan3306
    @muralidharan3306 5 років тому +27

    Wt a great actress devayani mam...she is very expressive and too beautiful Tamil cinema very lucky to have you mam.....

  • @harshidharaihana6798
    @harshidharaihana6798 3 роки тому +32

    ஆடி மாசம் கதாடிக்கா - பாயும் புலி
    ஆகயா வெண்ணிலவே - அரங்கேத்ரா வேலாய்
    ஆனந்தம் ஆனந்தம் பெண் - பூவ் உனக்ககா
    ஆசாயிலே பாதி கட்டி - எங்க ஓரு காவல்கரன்
    ஆசயா கதுலா - ஜானி
    ஆத்தாடி என்ன உதம்பு - சிந்து நாத்தி பூ
    ஆதங்கரா மராமே - கிஷக்கு சீமாயிலே
    ஆட்டுகுட்டி முத்தாயிட்டு - 16 வயதினிலே
    ஆயிராம் தாமரை மொட்டுகலே - அலைகல் ஓவத்திலாய்
    அச்சம் என்பாது - மன்னாடி மன்னன்
    அட வீதுக்கு வீட்டுகு - கிஷக்கு வாசல்
    ஆதி ஆசா மச்சன் - கும்மி பட்டு
    ஆதி ஆதாதி - கடலோரா கவிதைகல்
    அம்மா அம்மா - உஜைபாலி
    அம்மா நீ சுமந்தா பிள்ளை - அன்னாய் ஓரு ஆலயம்
    அம்மா எண்ட்ரால் அன்பு - ஆதிமாய்பென்
    அன்புல்லா மன்னவனே - மேட்டுகுடி
    அந்தா நிலாவதன் கயிலா புடிச்சேன் - முத்தால் மரியாதாய்
    ஆண்ட்ரு வந்ததும் - பெரிய இடது பென்
    அஞ்சலி அஞ்சலி புஷ்பஞ்சலி - டூயட்
    அன்னன் என்னா தம்பி என்னா - தர்ம துரை
    அராச்ச சந்தனம் - சின்னா தம்பி
    அசைக்கிரன் மாதவன் - ராகவேந்திரர்
    Allegra Allegra - Kanthaswamy
    A For AzhaguIrukku - Kathai Thiraikathai Vasanam
    ABCD Ungappan Dhadi - Moodar Koodam
    Aadhi Bhagavan Rap - Aadhi Bhagavan
    Aadi Pona Aavani in Tamil - Atta Kathi
    Aaduladan Padalai Kaettu - Motta Shiva Ketta Shiva
    Aaga Motham Ennai - Bangalore Naatkal
    Aagaasa Nilavu Dhaan - Manja Pai
    Aagaasa Veedu Kattum - Dear Comrade
    Aagaayam Ithanai Naal - Unakkum Enakkum
    Aagaya Sooriyanai - Samurai
    Aagayam Thaayaga - Yaadhumaagi Nindraai
    Aaha Kaadhal - Moondru Per Moondru Kadhal
    Aahaa Enbargal - Vaseegara
    Aahaa Kathal Vandhu - Valiyavan
    Aalaala Kandaa - Sangamam
    Aalanguyil - Parthiban Kanavu
    Aalaporaan Thamizhan - Mersal
    Aale Saachuputta Kannalaa - Vil Ambu
    Aaluma Doluma - Vedalam
    Aambalaikum Pombalaikum - Kazhugu
    Aanaalum Indha Mayakkam - 10 Endrathukulla
    Aanandha Yazhai - Thanga Meengal
    Aandipatti - Dharmadurai
    Aaniye Pudunga Venandaa - Wagah
    ஆர அமரா - நம்பியார்
    சமீபத்தியது
    ஆங்கில பொருள்
    தீம்
    ஓருக்கு தெர்கிட்டு பாடல் வரிகள் கும்மி பாத்து
    தமிழ் வரிகள்AllOldSongsஓல்ட் மியூசிக்: இளையராஜாஓல்ட் சிங்கர்: அருன்மோஷிஓல்ட் சிங்கர்: ஸ்வர்ணலதா
    ஓருக்கு தெர்கிட்டு பாடல் வரிகள் கும்மி பாத்து
    oorukku therkittu
    othaala maram
    angaala nikkuraa raasammaa
    angaala nikkuraa raasammaa
    yaarukum sollaama
    maamanum vaaraandi
    mayangi sokkuraa paarammaa
    mayangi sokkuraa paarammaa
    oorukku therkittu
    othaala maram
    angaala nikkuraa raasammaa
    yaarukum sollaama
    maamanum vaaraandi
    mayangi sokkuraa paarammaa
    iluththu kindura
    kaeppa kali pola
    manasa kinduthu tannaala
    ada iruttukullaara
    pesura sangathi
    inga nelavuthu munnaala
    ada pongura pongura
    aasaiyila ponnu
    nikkuraa nikkuraa yaekkathula
    ada konjura konjura
    nokkathula maaman
    suthuraan suthuraan vegathula
    Ettu gaja seela thaanaa
    iranguthu keela.
    katti vacha veliellaam
    velagum thannaala
    vittu vittu kaaichal
    lesaa adipathu pola
    ettu vachi naan nadanthaa
    mayakkam unnaala
    ada suthura suthura
    vandu paadum saththam
    poovukku ketkudhu munnaala
    adi kaththuna kaththuna
    kadhal kili saththam
    kaadhula kaetkum thannaala
    ada ennaa eppudi solla
    ennamo ennamo
    nadanthu pochu
    kulicha maelu thavandu
    pochu marubadi kulikka
    ada kodhicha kovam
    adangi pochu
    athanai nenachaa
    oorukku therkittu
    othaala maram
    angaala nikkuraa raasammaa
    yaarukum sollaama
    maamanum vaaraandi
    mayangi sokkuraa paarammaa
    iluththu kindura
    kaeppa kali pola
    manasa kinduthu thannaala
    ada iruttukullaara
    pesura sangathi
    inga nelavuthu munnaala
    ada pongura pongura
    aasaiyila ponnu
    nikkuraa nikkuraa yaekkathula
    ada konjura konjura
    nokkathula maaman
    suthuraan suthuraan vegathula
    Kaattu poovu vaasam
    veesi sirichathanaala
    kaathu pattu saaiyuthamma
    kaanja maram pola.
    oothukulla meeri
    thaanaa oorum thanni pola
    yaethukitta rendu manasum
    pongi varum mela
    ada vetkamum vegamum
    serndhukittu ponna
    thinguthu thinguthu unnaala
    adi akkamum pakkamum
    paakka solli inga
    aasaiyum meerudhu unnaala
    ada … poduthu yamma
    vasayum nenappum
    kattupada villa
    akka porutha maamanukku
    aara porukkaladi
    adi saera thudikkum
    aambaliku aasa koraiyaladi
    oorukku therkittu
    othaala maram
    angaala nikkuraa raasammaa
    yaarukum sollaama
    maamanum vaaraandi
    mayangi sokkuraa paarammaa
    iluththu kindura
    kaeppa kali pola
    manasa kinduthu thannaala
    ada iruttukullaara
    pesura sangathi
    inga nelavuthu munnaala
    ada pongura pongura
    aasaiyila ponnu
    nikkuraa nikkuraa yaekkathula
    ada konjura konjura
    nokkathula maaman
    suthuraan suthuraan vegathula

    Lyrics of Songs by Ilaiyaraaja
    Nirpathuve Nadapathuve Lyrics Bharathi
    Mayil Pola Ponnu Onnu Lyrics Bharathi
    Nilavu Paatu Lyrics Kannukul Nilavu
    Maalai En Vethanai Song Lyrics Sethu
    Uchchi Veyilukku Song Lyrics Kummi Paatu
    Oorukku Therkittu Song Lyrics Kummi Paatu
    Adi Aasa Machan Song Lyrics Kummi Paattu
    Ennai Thalaatta Varuvaalo Lyrics Kadhalukku Mariyadhai
    Empattu Lyrics Poomani Song Lyrics
    Thendral Vanthu Theendum Pothu Lyrics From Avatharam
    Latest Lyrics
    Unna Nenachu Nenachu Song Lyrics in Tamil
    Kutty Story Lyrics From Master
    Neethan Neethan (Sathiyama Na Solluran Di) Song Lyrics by Mugen
    Raila Raila Song Lyrics in Tamil Naadodigal 2
    Maathare Maathare Lyrics In Tamil
    Recommended Lyrics
    RECOMMENDED PAGES
    All Tamil Songs Lyrics With English Meaning
    80s Tamil Songs Lyrics
    90s Tamil Songs Lyrics
    2000’s Tamil Song Lyrics
    PRIVACY POLICY & DISCLAIMER
    © 2020 Copyright Lyrics of Tamil Songs. Powered by WordPress & HTML5 Blank.
    7பகிர்வுகள்

  • @bharathi7964
    @bharathi7964 4 роки тому +92

    Magical voice of dear Swarnalatha

  • @karmegamm1640
    @karmegamm1640 4 роки тому +111

    தெய்வகுறல் ஸ்வர்ணலதா இல்லாம சினிமா நாசமாபோச்சு

  • @DevaDeva-mp6qy
    @DevaDeva-mp6qy 5 років тому +60

    Swarnalatha(melody queen) mam voice super

  • @maha.aanbazhagan7929
    @maha.aanbazhagan7929 3 роки тому +15

    Yen mama ku swarnalatha voice rompa pudikkum yen mamava enakku rompa pudikkum💕💕💗💗😍😍😍💋💋😍😍😍😘😘😘😘😘

  • @mersaltamizhan
    @mersaltamizhan 2 роки тому +19

    Swarnalatha mam voice 😍😍😍💥

  • @kB-lc5yd
    @kB-lc5yd 4 роки тому +49

    My favorite singer swernalatha amma voice 😘😘😘😘

  • @ajuuu__official565
    @ajuuu__official565 3 роки тому +7

    ஆக்க பொறுத்த மாமனுக்கு ஆறா பொறுக்கலடீ🤩🤩🤩👌👌தமிழ் விளையாடுகிறது👌

  • @anoopcherunelli3115
    @anoopcherunelli3115 5 років тому +25

    Kerala 2019 devayani dance super

  • @SelviSelvi-sk9nx
    @SelviSelvi-sk9nx 6 років тому +132

    devayani dance sema

  • @goundermahan3573
    @goundermahan3573 3 роки тому +14

    2021 April யரொல்லாம் பார்த்திங்க

  • @kanagavalli7826
    @kanagavalli7826 4 роки тому +188

    ஸ்வர்ணலதா அம்மா பாடல் இன்று அவரின் பிறந்தநாள்

  • @jaisurya2859
    @jaisurya2859 2 роки тому +8

    Swarnalatha amma voice most loved voice. 🌹🌹🌹🌹

  • @gowthamrajs8887
    @gowthamrajs8887 4 роки тому +119

    ஸ்வர்ணலதா அம்மா👍👍👍👍👌👌👌👌👌

  • @rajkumar.k2620
    @rajkumar.k2620 3 роки тому +4

    ஸ்ர்ணலாதா மேடம் சூப்பர் வாய்ஸ்

  • @boominathanc1635
    @boominathanc1635 6 років тому +36

    davayani dance super 👏

  • @karthikrishnan4454
    @karthikrishnan4454 4 роки тому +7

    Intha song Kettu udane stress la pochi pa Sema song😘😘😘😘

  • @krishnakumar-fn4em
    @krishnakumar-fn4em 4 роки тому +18

    தந்தனன்நானினம் தந்தனன்நானினம்... 👌👌👌

  • @SelvaKumar-vh6fq
    @SelvaKumar-vh6fq 3 роки тому +9

    கிராம மக்களுக்கு இனிமையான பாடல்கள்

  • @Abitamil
    @Abitamil 3 роки тому +19

    Bus la keten romba pudichiduchu swarlatha mam great semma voice

  • @rajkumarluxshan8295
    @rajkumarluxshan8295 3 роки тому +40

    Swarnalatha amma and Devayani mam combination is above admiration ♥️♥️♥️♥️♥️♥️

  • @thiruthiru3992
    @thiruthiru3992 4 роки тому +23

    Oorukku Therkittu Song Lyrics Kummi Paatu
    oorukku therkittu
    othaala maram
    angaala nikkuraa raasammaa
    angaala nikkuraa raasammaa
    yaarukum sollaama
    maamanum vaaraandi
    mayangi sokkuraa paarammaa
    mayangi sokkuraa paarammaa
    oorukku therkittu
    othaala maram
    angaala nikkuraa raasammaa
    yaarukum sollaama
    maamanum vaaraandi
    mayangi sokkuraa paarammaa
    iluththu kindura
    kaeppa kali pola
    manasa kinduthu thannaala
    ada iruttukullaara
    pesura sangathi
    inga nelavuthu munnaala
    ada pongura pongura
    aasaiyila ponnu
    nikkuraa nikkuraa yaekkathula
    ada konjura konjura
    nokkathula maaman
    suthuraan suthuraan vegathula
    Ettu gaja seela thaanaa
    iranguthu keela.
    katti vacha veliellaam
    velagum thannaala
    vittu vittu kaaichal
    lesaa adipathu pola
    ettu vachi naan nadanthaa
    mayakkam unnaala
    ada suthura suthura
    vandu paadum saththam
    poovukku ketkudhu munnaala
    adi kaththuna kaththuna
    kadhal kili saththam
    kaadhula kaetkum thannaala
    ada ennaa eppudi solla
    ennamo ennamo
    nadanthu pochu
    kulicha maelu thavandu
    pochu marubadi kulikka
    ada kodhicha kovam
    adangi pochu
    athanai nenachaa
    oorukku therkittu
    othaala maram
    angaala nikkuraa raasammaa
    yaarukum sollaama
    maamanum vaaraandi
    mayangi sokkuraa paarammaa
    iluththu kindura
    kaeppa kali pola
    manasa kinduthu thannaala
    ada iruttukullaara
    pesura sangathi
    inga nelavuthu munnaala
    ada pongura pongura
    aasaiyila ponnu
    nikkuraa nikkuraa yaekkathula
    ada konjura konjura
    nokkathula maaman
    suthuraan suthuraan vegathula
    Kaattu poovu vaasam
    veesi sirichathanaala
    kaathu pattu saaiyuthamma
    kaanja maram pola.
    oothukulla meeri
    thaanaa oorum thanni pola
    yaethukitta rendu manasum
    pongi varum mela
    ada vetkamum vegamum
    serndhukittu ponna
    thinguthu thinguthu unnaala
    adi akkamum pakkamum
    paakka solli inga
    aasaiyum meerudhu unnaala
    ada … poduthu yamma
    vasayum nenappum
    kattupada villa
    akka porutha maamanukku
    aara porukkaladi
    adi saera thudikkum
    aambaliku aasa koraiyaladi
    oorukku therkittu
    othaala maram
    angaala nikkuraa raasammaa
    yaarukum sollaama
    maamanum vaaraandi
    mayangi sokkuraa paarammaa
    iluththu kindura
    kaeppa kali pola
    manasa kinduthu thannaala
    ada iruttukullaara
    pesura sangathi
    inga nelavuthu munnaala
    ada pongura pongura
    aasaiyila ponnu
    nikkuraa nikkuraa yaekkathula
    ada konjura konjura
    nokkathula maaman
    suthuraan suthuraan vegathula

  • @90kids59
    @90kids59 3 роки тому +3

    சொர்ணலாதா அம்மாவின் குரல் ரோம்ப இனிமையான குரல் நன்றி சொல்ல வேண்டும் அம்மா நீங்க திரும்ப வரவேண்டும் இந்த பூமிக்கு

  • @seethareethu5555
    @seethareethu5555 4 роки тому +300

    2020 la intha songs yarellam kekuringa na ipo tha kekuren

  • @selvaraj620
    @selvaraj620 3 роки тому +5

    Swarnaladha mem memories 🏵️🌻🌼🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ananthraj3655
    @ananthraj3655 5 років тому +71

    குழலினும் இனிய தேன் குரல்

  • @lakshminarayanan472
    @lakshminarayanan472 7 місяців тому +1

    எங்கள் தாய் தமிழ்நாட்டின் இசைஞானியின் இசை மிகமிக அருமை.

  • @dharmalingamsubramani872
    @dharmalingamsubramani872 2 роки тому +19

    No words to express about this beautiful song and credits goes to Swarnalatha and Atunmozhi with Raja's music

  • @mugeshkumar139
    @mugeshkumar139 3 роки тому +4

    Eppiti song varuvathu katinam arumaiiiii....super

  • @muthaiyanmuthaiyan7155
    @muthaiyanmuthaiyan7155 4 роки тому +26

    Marakka mudiyatha song ithu yarukkellam pidikkum friends

  • @snsanjushalu
    @snsanjushalu 3 роки тому +5

    Swarnaladha amma yeppavume vera 11 singar dha ❤️❤️👍👍👍🙏🙏

  • @ponnusamyyathav7750
    @ponnusamyyathav7750 5 років тому +63

    இது போல பாடல் கள் இப்போது வருவதில்லை.

  • @manickampawormanickampawor1679
    @manickampawormanickampawor1679 5 років тому +30

    Devayani mem super

  • @manimaranramalingam2394
    @manimaranramalingam2394 3 роки тому +9

    Arunmozhi sir voice and amma voice super 🌷

  • @annabalanv8605
    @annabalanv8605 6 років тому +73

    Devayani face experience super

  • @sennam26
    @sennam26 4 роки тому +23

    கிராமிய பாடல்களுக்கு எங்கள் ராஜாவுக்கு இணை ராஜா தான்

  • @santhoshkalisamy
    @santhoshkalisamy Рік тому +7

    Happen to listen this song randomly in Spotify's daily mix. Beautiful song ❤️

  • @talkingtomcatfunny9119
    @talkingtomcatfunny9119 4 роки тому +60

    இளைய திலகம் பிரபு ரசிகர் மன்றம்
    ராமநாதபுரம் மாவட்டம்

  • @gayu__allinone2066
    @gayu__allinone2066 3 роки тому +6

    My favorite song and voice vera level amazing 💜💜💜💜

  • @huntergaming1966
    @huntergaming1966 3 роки тому +3

    நினைவால் உயிர் வாழும் கும்மி பாட்டுமட்டுமல்ல
    கலாச்சாரமும் கூட
    வ சீனிவாசன்
    புதுவை

  • @bharathi7964
    @bharathi7964 4 роки тому +207

    இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் Swarnalatha & அருண்மொழி பாடியவை... இப்படி ஒரு படத்தில் எல்லா பாடல்களையும் ஒருவருக்கே இசைஞானி கொடுத்துள்ளார் என்றால் Swarnalatha வின் திறமை எப்படிப்பட்டது என்று அறியலாம்

    • @vijiyakumar.mparthipan.m8996
      @vijiyakumar.mparthipan.m8996 3 роки тому

      Iron if 80th grade 👆 and 👇 to 🌍 guy I invited get MI III guy Iggy uiii it to the 🏪 for us all day iuuo it is huu7iij oh pool o*poopöo8B-)

    • @ponnsiva9337
      @ponnsiva9337 3 роки тому +4

      Migavum arumai

    • @sriramkumar8936
      @sriramkumar8936 2 роки тому +4

      @@vijiyakumar.mparthipan.m8996 என்ன சொல்லி இருக்கிங்க புரியல

    • @i.mariyajenifer686
      @i.mariyajenifer686 2 роки тому

      Pppppppppppppppppppppppppppppppppppppppppppppppp0pppppppppppp

    • @pandiselvic7547
      @pandiselvic7547 2 роки тому

      Ql 10

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 5 років тому +28

    இசைப்பிதா இளையராஜா இசை உலகில் என்றுமே ராஜா தேன் குரல்கள் சொர்ணலதா அருண்மொழி கஸ்தூரிராஜா வரிகள் அருமை

  • @vanithamanikandan1913
    @vanithamanikandan1913 6 років тому +59

    arun mozhi, soornalatha voice super👌👌👌👌👌👌👌

  • @Prabu308
    @Prabu308 3 роки тому +18

    Swarnalatha amma Voice 😘
    Pppaaaaaa Chance ae ila

  • @Sescare
    @Sescare 4 місяці тому +2

    സൂപ്പർ ❤❤❤

  • @vijivijaya467
    @vijivijaya467 5 років тому +17

    Semma song dhevaiyani semma.exp

  • @SivaKumar-np1kc
    @SivaKumar-np1kc 5 років тому +19

    My Devayani Life heroin

  • @kB-lc5yd
    @kB-lc5yd 4 роки тому +16

    Swernalatha amma va thavira ipdi yarala paada mudium😘😘😘😘

  • @l.gobika-0256
    @l.gobika-0256 4 роки тому +5

    All time favorite old song is the best song super😍😍😍

  • @jameeljammel355
    @jameeljammel355 2 роки тому

    மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்வை நினைத்து வாழ்க பார்க்க குர்ஆன் ஸஹீஹான ஹதீஸை

  • @sumisumi5649
    @sumisumi5649 4 роки тому +3

    My favorite favorite favorite favorite favorite favorite favorite favorite favorite favorite favorite favorite song..............

  • @perumalraj1533
    @perumalraj1533 5 років тому +35

    Prabhu sir ,devayani mam dance super

  • @Revathi-rs6th
    @Revathi-rs6th 5 років тому +18

    Naaaà janaki maaa rasigai thaaaaa but yetho Oru Grace@ sweet irku maaaaaa unga voice laa

  • @tamilnaduthaba1573
    @tamilnaduthaba1573 4 роки тому +24

    Wow wow devaiyani mam what a expression so cute

  • @kannanbiran5945
    @kannanbiran5945 5 років тому +53

    Very expressive voice swarnalatha ma. Really missed it

  • @mahaprabu9854
    @mahaprabu9854 2 роки тому +4

    இன்று ஸ்வர்ணலதா அம்மா அவர்களின் பிறந்தநாள்

  • @thangaraju124
    @thangaraju124 2 роки тому +3

    இயற்கை.அழகு.அழகுகே.அழகு.தான். அதேபோல் தேவயானி நடிப்பு சூப்பர் கிராமத்து மண்வாசனைக்கு ஏற்ற பிரபு நடிப்பு சூப்பர். என்றும் அன்புடன் தங்கராஜ் கமலாபுரம் ஓமலூர்

  • @mohamedkasim478
    @mohamedkasim478 4 місяці тому +3

    இளைய திலகம் பாட்டுக்கு லைய்க்குபோடுங்க

  • @thirupathik9246
    @thirupathik9246 5 років тому +68

    காலத்தால் அழியாத, கார்மேகம் போல

  • @satheeshkumar1668
    @satheeshkumar1668 5 років тому +64

    2019???

  • @kumaru6772
    @kumaru6772 5 років тому +9

    My favorite. Song

  • @mahendrann1552
    @mahendrann1552 6 років тому +8

    Nice song...old is gold...

  • @GOWRISHANKAR-lt1pb
    @GOWRISHANKAR-lt1pb 5 років тому +38

    சுவர்ணலதா அம்மா தேன் போன்ற குரல்

  • @ilairaja8981
    @ilairaja8981 4 роки тому +17

    Swarnalatha Amma enga irukinga

  • @m.hemalathar.munusamy9796
    @m.hemalathar.munusamy9796 4 роки тому +7

    What a voice paaaaaaaaaaaaa

  • @sureshhhhh.153
    @sureshhhhh.153 6 років тому +9

    Evergreen Voices

  • @jayabalanr481
    @jayabalanr481 Рік тому +4

    Prabhu despite of his huge body dancing very well.he has changed his style and he is dancing very beautifully.

  • @muniyandikaleesh8487
    @muniyandikaleesh8487 4 роки тому +8

    Dance vera level

  • @muralisathish7325
    @muralisathish7325 5 років тому +7

    music and dancing voice really great