"பாரதிராஜாகிட்ட திட்டு வாங்கறதுக்கு சேறே பெட்டர்" மனோபாலா அன்று பகிர்ந்த சுவாரஸ்யம்| PTD

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 152

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 Рік тому +90

    எதார்த்தமான பேச்சு, எதார்த்தமான மனிதன், எதார்த்தமான நடிப்பு,இன்று கடவுளுடன் இணைந்து விட்டது

  • @divinesiddha4823
    @divinesiddha4823 Рік тому +116

    அருமையான நினைவலைகள் 🌹🌹🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😭😭😭😭மனோபாலா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏 ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sakthisenthil3376
    @sakthisenthil3376 Рік тому +88

    2023 மிகவும் மோசமான ஆண்டாக அமைந்து விட்டது நல்ல சிறந்த நடிகர்களையும் மனிதர்களையும் நம்மிடம் இருந்து பிரித்து விட்டது.

    • @DhineshKumar-ew8bq
      @DhineshKumar-ew8bq Рік тому +1

      Yes

    • @premkumarm695
      @premkumarm695 Рік тому

      ​yyyy@@DhineshKumar-ew8bqyyyyyiyyiyi

    • @graceeternaljoy9202
      @graceeternaljoy9202 Рік тому

      It's true...... I miss my dear most loving Mother 😢😢😢😢..very bad and sad year.....

    • @selvarajsubbiah7565
      @selvarajsubbiah7565 Рік тому

      0PS கட்சிக்கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுவாரா ?

    • @sakthisenthil3376
      @sakthisenthil3376 Рік тому

      @@selvarajsubbiah7565 ஏன் இந்த கொலவெறி bro.

  • @vinothkumar4009
    @vinothkumar4009 Рік тому +16

    மனம் மிகுந்த வேதனை அடைகிறது, இப்படி பட்ட அருமையான இயக்குனர்களை இழந்ததுத😢ற்கு

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 Рік тому +110

    சுவாரஸ்யமாக நகைச்சுவையுடன் பழைய நினைவுகளை பகிர்ந்த மனோபாலா இன்று உயிருடன் இல்லை எனும்போது மனம் கனக்கிறது

  • @sobitha6221
    @sobitha6221 Рік тому +6

    நகைச்சுவை நிறைந்த மனிதர்.எங்கு சென்றாலும் நகைச்சுவை .
    இவரது ஆத்மா சாந்தி அடைய பிராத்தனை செய்கின்றோம்.

  • @mohamedmansoorhallajmohame8120
    @mohamedmansoorhallajmohame8120 Рік тому +19

    மனோபாலா அவர்கள் என்றால் எதார்த்தமான மனிதர்

  • @tamilupdate8162
    @tamilupdate8162 Рік тому +115

    நல்லவர்களை கடவுளுக்கு அதிகம் பிடிக்கும் என்பதால் சீக்கிரம் எடுத்து கொள்கிறாரா என்று தெரியவில்லை... 🙏

    • @manirajmaniraj-kh5dy
      @manirajmaniraj-kh5dy Рік тому +1

      Amaanga

    • @alagarc2186
      @alagarc2186 Рік тому +2

      சீக்கிரம்மா? 70 வயது டா

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Рік тому +3

      ​@@alagarc2186 kattumaram karunanithi yae 90 vayasu varaiyum uyiroda irunthaan

    • @alagarc2186
      @alagarc2186 Рік тому

      @@VigneshVignesh-vg6kh டெய்லி தண்ணிய போட்டா?

  • @saibha5152
    @saibha5152 Рік тому +22

    😢😢😢 ஆழ்ந்த அனுதாபங்கள். Miss you Manobala Sir

  • @jegogomez
    @jegogomez Рік тому +3

    உங்கள் ஆன்மா வான்பேரின்ப மகிமையில் இளைப்பாறுதல் பெற வேண்டுகிறேன்.

  • @kumaresansingamuthu1824
    @kumaresansingamuthu1824 Рік тому +5

    சினிமாவிற்கு சீனியர் ஆனால் ஈகோ இல்லாதவர்

  • @revathirj361
    @revathirj361 Рік тому +81

    RIP sir❤ we miss u....
    ( vivek, mayilsamy, manivannan, manobala heart break death)

  • @mayandimayandi5554
    @mayandimayandi5554 Рік тому +28

    I miss monobala sir.

  • @rajapandi5404
    @rajapandi5404 Рік тому

    சூப்பர் நீங்கள் மணிவண்ணன் இயக்கிய படங்கள் சூப்பரா இருந்தது ஆனால் நீங்கள் இப்போது உயிரோடு இல்லை என்பது ரொம்ப வருத்தமாக இருக்கிறது😢😢😢😢 😢😢😢😢😢

  • @theivanaipalaniappan9877
    @theivanaipalaniappan9877 Рік тому +7

    Actor Manobala sir is a unique person & different personality ❤

  • @deepapranavdeepapranav5727
    @deepapranavdeepapranav5727 Рік тому +13

    We miss u sir ,all legends and good heart people are taken by god nowadays

  • @murugansabari9548
    @murugansabari9548 Рік тому

    மனோபாலா சார் என்றும்
    உங்கள் புகழ் இந்த மண்ணில்
    நிலைத்து இருக்கும்

  • @anbumani8284
    @anbumani8284 Рік тому

    அது ராஜாக்களின் சாம்ராஜியம் ..... மிக அற்புதமான காலங்கள்.

  • @Annskarthik
    @Annskarthik Рік тому +16

    RIP sir mano bala sir😢😭😭😭😭

  • @SivaKumar-hq3vu
    @SivaKumar-hq3vu Рік тому +4

    என்றும் அன்புடன் மனோபாலா

  • @jayaprakash1532
    @jayaprakash1532 Рік тому +1

    அருணா...அப்படியே இருக்கிறார்...சிறு பொன்மனி...அசையும் மணி.....

  • @sivaperumal4499
    @sivaperumal4499 Рік тому +18

    RIP sir .உங்களை தமிழர்கள் என்றும் மறக்க மாட்டார்கள்😭

  • @ganesandakshinamurthy828
    @ganesandakshinamurthy828 Рік тому

    மிக எதார்ததம்

  • @karuppu-ui7ks
    @karuppu-ui7ks Рік тому +3

    Man who is successful in his life by his identity... I need the same for my identity.. Bless me sir❤

  • @SampathKumar-fw1ct
    @SampathKumar-fw1ct Рік тому +1

    மனோபாலா... மாமனிதன் 🙏🙏🙏🙏

  • @entertain0108
    @entertain0108 Рік тому +3

    Ivoroda roles and pesrathu yellam namala ariyamal sirika vaikum..
    Miss his screen presence...RIP

  • @yevanooruvan7071
    @yevanooruvan7071 Рік тому +2

    Brought so much joy to the world. Blessed man

  • @MaheshMangalam
    @MaheshMangalam Рік тому

    அருமை!.

  • @நாதன்நாதன்-ப6ற

    மனோபாலா சொன்னத கேட்டு அந்த அலைகள் ஓய்வதில்லை பாட்டை you tube ல் பார்த்தேன் அற்புதம்

  • @sivaa8225
    @sivaa8225 Рік тому

    நல்ல நகைசுவை !!!

  • @astymini4035
    @astymini4035 Рік тому

    ஜாலியான பேச்சு அண்ணா உங்களுக்கு வணக்கம் அண்ணா 🙏🙏

  • @vanitharamesh1705
    @vanitharamesh1705 Рік тому +4

    Rip sir ungala romba pudikum sir miss u sir❤❤😢😢😢

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Рік тому +3

    ஆழ்ந்த இரங்கல் ஓம் சாந்தி

  • @MangaiyarkarasiMangaiyar-xx8jb

    Udane ஆயிரம் தாமரை song பார்க்கபோரோம் சங்கம்

  • @HiraNair
    @HiraNair Рік тому +5

    Manobala Sir will be greatly missed 🙏

  • @narkismonica1981
    @narkismonica1981 Рік тому +3

    எனக்குமனோபாலாசார்பிடிக்கும்

  • @chandrakumari5979
    @chandrakumari5979 Рік тому +1

    Manobala sir your jokes are superb.. 😂

  • @AnwarAnwar-lh9me
    @AnwarAnwar-lh9me Рік тому +18

    Avarukku 70 years old waraikkum irundurukkaru aana Namma ellam 35 mudinja 36ku heart attack wandurum 40 yearsukku swargamo naragamo bus wandurum 🙄

  • @mugundhann5905
    @mugundhann5905 Рік тому

    Arumayana pathivu ayya

  • @velmuruganvelmurugan3571
    @velmuruganvelmurugan3571 Рік тому

    Semma sir great comedy and voice explained about old memories 😢😢😢❤

  • @mams7774
    @mams7774 Рік тому

    Wonderful Person Manobala Sir. He always be with us, give us happy moments❤👏

  • @akbar-lh8wb
    @akbar-lh8wb Рік тому +6

    Rip sir😢

  • @prakashm3055
    @prakashm3055 Рік тому +8

    Rip manobala sir

  • @mohamedsulaiman1550
    @mohamedsulaiman1550 Рік тому

    ஒரு படம் எடுப்பது எவ்வளவு கஸ்டமான விசயம்.

  • @charlesprestin595
    @charlesprestin595 Рік тому +3

    Really we miss u sir

  • @kalaivanirajendran2045
    @kalaivanirajendran2045 Рік тому +1

    Miss u sir, whenever I sad, I look ur comedy, it makes me happy, I don't no, simply if I seen also I'm happy

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 Рік тому +3

    Definitely miss you sir

  • @WideLensStudio
    @WideLensStudio Рік тому

    Ithu full video podunga pls pls pls

  • @MusicLoverMars
    @MusicLoverMars Рік тому

    Full episode link Please.

  • @zsuma1999
    @zsuma1999 Рік тому

    Very nice

  • @davidmoorthy4972
    @davidmoorthy4972 Рік тому +2

    Super

  • @இளமை_திரும்புதே

    Yarla antha ah search panni thamarai suthuratha paathinga ❤

  • @rajaycw4040
    @rajaycw4040 Рік тому

    Super mano bala sir...we are missing you

  • @AG098
    @AG098 Рік тому +4

    😅😅😅😅 எல்லாத்தையும் நகைசுவையா எடுத்து பேசுற நடிகர் miss u மனோ பாலா Sir என்ன இனி மேலுலகத்துல எமனும் சீரியஸ் ச மறந்து சிரிக்க போறாப்ல வந்தோர் லாம் செல்லலைனா மக்கள் தொகை இங்கு கூடிடும் அம்புட்டுத்தான் RIP😢

  • @malinga1623
    @malinga1623 Рік тому +3

    Rip sir, we miss you sir

  • @vijayalaxmi4168
    @vijayalaxmi4168 Рік тому

    Pl put full episode 😊

  • @akshhayaramalingam2856
    @akshhayaramalingam2856 Рік тому

    I was searching for this full episode.. Can anyone ping me the full episode link

  • @kavitha4476
    @kavitha4476 Рік тому

    Miss you sir .Tq vm

  • @madhumala4695
    @madhumala4695 Рік тому

    Those days are golden days sir 🙏❤️🎊👌

  • @sowbiyamujipurrahuman5426
    @sowbiyamujipurrahuman5426 Рік тому

    Full video please

  • @humaxzone
    @humaxzone Рік тому +4

    RIP sir

  • @Anuradha-vd2es
    @Anuradha-vd2es Рік тому

    Romba pidikkum avargalai sirichitte iruppanga

  • @chitradevi835
    @chitradevi835 Рік тому +1

    We miss you Manobala sir

  • @Bzahs.
    @Bzahs. Рік тому +1

    Mano Bala Annaaa😭😭😭😭😭 Rip Anna

  • @svkumarkumar407
    @svkumarkumar407 Рік тому

    Manobala
    Humerus
    Great comedy actor
    Great person

  • @beinghuman5285
    @beinghuman5285 Рік тому

    Manobala narration was excellent

  • @acpvasanjur1907
    @acpvasanjur1907 Рік тому

    Full video link please

  • @hemalatha9245
    @hemalatha9245 Рік тому

    Pls need a link to watch the full program

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 Рік тому

    CHE MANOBALA SIR WE MISS U SIR

  • @MathiAnishta
    @MathiAnishta Рік тому

    💖♥️

  • @sukanyasuki7218
    @sukanyasuki7218 Рік тому

    Super comedy realy miss you manobala sir🙏

  • @valancosta4981
    @valancosta4981 Рік тому

    Full program link?

  • @nimmis3794
    @nimmis3794 Рік тому +2

    RIP 🙏🙏

  • @vinoth5315
    @vinoth5315 Рік тому

    Sir u r all comedy I'm really enjoyed

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Рік тому +1

    Hard to believe ⚰️

  • @jey4890
    @jey4890 Рік тому

    Such a grt artist😢 will miss ur acting..r.i.p sir😌

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Рік тому

    Really miss manobala sir

  • @sankarapandi5949
    @sankarapandi5949 Рік тому

    A great mano sr

  • @Anuradha-vd2es
    @Anuradha-vd2es Рік тому

    Miss u a lot sir

  • @preparingminds-silamsharif1957

    RIP...Miss U sir Sir..

  • @priyashanmugam4778
    @priyashanmugam4778 Рік тому

    Rest in peace Manobala sir❤🙏

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 Рік тому +3

    மனுஷன் உண்மையா பேசுற யா

  • @priyasvideos6802
    @priyasvideos6802 Рік тому

    அடடா

  • @shankarstudio1408
    @shankarstudio1408 Рік тому

    ❤😢😢😢

  • @shivnaryan9620
    @shivnaryan9620 Рік тому

    We miss you sir why didn’t you take care of self 😢😢😢😢

  • @geethamadura4277
    @geethamadura4277 Рік тому

    We miss you manobala sir. 😢

  • @sudarsensudan7783
    @sudarsensudan7783 Рік тому

    RIP Manobala Sir

  • @jeer7996
    @jeer7996 Рік тому

    We miss you sir

  • @KAMALASELVAN-ht3pe
    @KAMALASELVAN-ht3pe Рік тому

    We miss you mano sir😔

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Рік тому

    ❤❤❤❤❤😢😢😢😢

  • @SaibuDeen-pe2kk
    @SaibuDeen-pe2kk Рік тому

    nala manithar

  • @chandrasiva5777
    @chandrasiva5777 Рік тому

    🌹🌹😢😢😢🙏

  • @dinu6975
    @dinu6975 Рік тому

    💔💔💔

  • @CookWithSasi_09
    @CookWithSasi_09 Рік тому +2

    Monobala sir irantha piragu intha vidio parthavanga neegala

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Рік тому

    😢😢😢

  • @janakijanaki5148
    @janakijanaki5148 Рік тому

    🎉

  • @Jaya-mt9je
    @Jaya-mt9je Рік тому

    Rip 😭

  • @kptrealestatemayiladuthura8110

    Rip

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Рік тому

    Pavam assistant director sir

  • @Gameofthrones4563-x3i
    @Gameofthrones4563-x3i Рік тому

    அது என்னங்க சேறே பெட்டர்