இத செஞ்ச அடுத்த நொடியே உங்களோட எப்படி பட்ட மோசமான தலை விதியை கூட கடவுள் உடனே மாத்திடுவார் பெரியவா

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • Pesum Deivam Maha Periyava

КОМЕНТАРІ • 57

  • @manjulakishore8200
    @manjulakishore8200 9 місяців тому +3

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @jayachitrajayachitra7371
    @jayachitrajayachitra7371 9 місяців тому +1

    Hara hara sankara jaya jaya sankara. MAHA PERIYAVA SARANAM

  • @babubabu-hq2sm
    @babubabu-hq2sm 9 місяців тому +1

    ஸ்ரீ மகா பெரியவா சரணம்

  • @tamilsairamaakash1154
    @tamilsairamaakash1154 9 місяців тому +1

    ஹர ஹர சங்கர மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம்

  • @ranganpandu6786
    @ranganpandu6786 9 місяців тому +2

    Mahaperiyava Padam Saranam 🙏

  • @balajimsd4548
    @balajimsd4548 9 місяців тому +2

    Periyaval saranam 🙏🙏🙏

  • @muruganjothi9034
    @muruganjothi9034 9 місяців тому

    ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர. ..மகா பெரியவா திருவடி சரணம் சரணம் சரணம்

  • @anithabalaraman9385
    @anithabalaraman9385 9 місяців тому +1

    Innaiku Nan padra kastathuku antha periavalea enaku thunaiku Vara mathiri iruku

  • @murugesankalidhas6081
    @murugesankalidhas6081 9 місяців тому +1

    Om maha periyavaa saranam

  • @senjulamohan9062
    @senjulamohan9062 9 місяців тому

    ஓம் மகா பெரியவா திருவடிகள் போற்றி

  • @Subaara08
    @Subaara08 9 місяців тому

    Om Sri Kaanchi Maha Periyava ninthiruvadi Saranam Ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Saraswathi-w3j
    @Saraswathi-w3j 9 місяців тому +1

    அப்பா ஷரணம் 🙏🙏

  • @drjagan03
    @drjagan03 9 місяців тому

    Om pujya Shree guruvae charanaa sparsham. Loka samastha sukino bavanthu. Hara hari Om.

  • @srimathisridhar7540
    @srimathisridhar7540 9 місяців тому

    Hara hara sankara Jaya Jaya sanakara Sri Maha periyava thirupatham Saranam 🙏🙏🙏

  • @user-so9ue3fk5r
    @user-so9ue3fk5r 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @gowrisakthivel5599
    @gowrisakthivel5599 9 місяців тому

    Hara Hara Sankara Jaya Jaya sankara.periyava thiruvadikale saranam.anna one week ah unga videos ellame parthuttu varen.manasukku avlo sandhoshama nimmadhiya irukku.mudhan muraya maha periyava patthi unga videos moolama dhan therinjikkitten.romba nanri Anna.

  • @LATHIKA_MURALI
    @LATHIKA_MURALI 8 місяців тому

    Hara Hara shankara jeya jeya shankara

  • @subbulaxmigawnder9262
    @subbulaxmigawnder9262 9 місяців тому

    ஹர ஹர சங்கர ஜெயா ஜெயா சங்கர மக பெரியவர் திருவடி சரணம் என் மகளுக்கு திருமணம் நடத்தி கொடு அப்பா

  • @Muthulakshmi-yp3re
    @Muthulakshmi-yp3re 9 місяців тому

    பெரியவா சரணம்

  • @JeganSingh-kk3ot
    @JeganSingh-kk3ot 9 місяців тому

    உங்க பதிவு மிக நன்றாக உள்ளது.

  • @kanagadurgadurga3827
    @kanagadurgadurga3827 9 місяців тому +3

    Link?

  • @sasisasi3685
    @sasisasi3685 9 місяців тому

    Hara Hara Sankara ❤ Jaya Jaya Sankara ❤

  • @vijayalakshmic7846
    @vijayalakshmic7846 9 місяців тому

    Periyava thiruvadigal potri

  • @madhumithapriya7058
    @madhumithapriya7058 4 місяці тому

    மெய் சிலிர்த்துவிட்டேன் குருவே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @-1505
      @-1505  4 місяці тому

      ENGA UNGALA ALAI KANOM ???

    • @madhumithapriya7058
      @madhumithapriya7058 4 місяці тому

      @@-1505 இல்லை குருவே மனசு கஷ்டம் தான் வேறு ஒன்றும் இல்லை என் மனசு கஷ்டத்தவிட நீங்க என்னை கேட்டது கடவுளே வந்து கேட்டது போல இருக்கு பெரியவா இது கனவா நனவா குருவே மிக்க நன்றி குருவே எனக்கு கஷ்டமா இருந்தா உங்க பதிவை பாத்து நிம்மதி அடைவேன் எனக்கு இப்படி ஒரு குரு கிடைக்க பெரும் பாக்கியம் செய்து இருக்க வேண்டும் இதுவே போதும் இன்னும் நிறைய பெரியவா அற்புதங்களை கூறுங்கள் இப்படியே வாழ்க்கையை கடந்துவிடுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @-1505
      @-1505  4 місяці тому +1

      @@madhumithapriya7058 NAAN GURU ELLAM ILLAI SAGOTHARI ,UNGALODA SAGOTHAREN AVLO THAAN

    • @madhumithapriya7058
      @madhumithapriya7058 4 місяці тому

      @@-1505 ஒரு சிஷ்யன் தனக்கு பிடித்தவர்ககளை குருவாக ஏற்றுக் கொள்ளலாம் நீங்கள் சொல்லவில்லை உண்மை தான் ஒரு கருத்தை ஆன்மாவின் உள்ளே அழைத்து செல்ல ஞானம் பேச்சு திறமை வேண்டும் அது உங்களின் நிறைய இருக்கிறது அப்படி இருப்பதினால் நான் உங்களை குருவாக ஏற்றுக்கொண்டேன் அது என்னோட விருப்பம் அல்லவா சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் குருவே சரணம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @madhumithapriya7058
      @madhumithapriya7058 4 місяці тому

      @@-1505 ஒரு கருத்தை ஆன்மாவின் கொண்டு செல்லும் திறமை பேச்சு இவை அனைத்தும் உங்களிடம் உள்ளது எனக்கு உங்களை குருவாக ஏற்க உரிமை இருக்கிறது நீங்கள் சொல்ல வில்லை தொடர்ந்து பெரியவாளின் அற்புதங்களை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்னை விசாரித்ததில் மிக்க நன்றி

  • @meenathirukumaran4153
    @meenathirukumaran4153 4 місяці тому

    Children charge well in studys.What we are do what we want to do

  • @krisham.k.s1703
    @krisham.k.s1703 2 місяці тому

    Sivagami how to connect u

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 9 місяців тому

    🕉️🕉️Periyava Charam🕉️🕉️🕉️

  • @boomadevibalasubramanian831
    @boomadevibalasubramanian831 9 місяців тому

    Appa malaradi saranam

  • @raajseykar7804
    @raajseykar7804 9 місяців тому

    Nandri

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 9 місяців тому

    hare krishna hare rama

  • @thirumalaisamyv667
    @thirumalaisamyv667 9 місяців тому

    Appa🙏🙏🙏🙏❤️❤️

  • @Happyou749
    @Happyou749 9 місяців тому

    Ayya 😢 day and night crying and suffering and mangalyam soon pl and can u pray for me and your bhakti reach God soon and kuttu pratanai reach soon to god please and iam lisening ayya your talk pain relief

  • @rajeswarilakshmanan810
    @rajeswarilakshmanan810 9 місяців тому +1

    🙏

  • @balasaranyakrish
    @balasaranyakrish 8 місяців тому

    Anna link couldn't be found.. kindly share the link

  • @gokilakalai3808
    @gokilakalai3808 9 місяців тому

    om appave potrii.....

  • @madbu428
    @madbu428 9 місяців тому

    Hi Bro..im frm Kerala..how can i contact u..plz reply

  • @buvanas3149
    @buvanas3149 8 місяців тому

    ஹர சங்கர ஜய ஜய‌ சங்கர. நன்றி. தங்கள் போன் நம்பர் அனுப்பி வைக்க கோருகிறேன்.

  • @vijayalakshmikarunakaran5986
    @vijayalakshmikarunakaran5986 9 місяців тому +1

    தம்பியோட போன் நம்பர் கிடைக்குமா

  • @ushasuresh2046
    @ushasuresh2046 9 місяців тому

    Send me the link

  • @shanguna6507
    @shanguna6507 9 місяців тому

    Please help me

  • @Saraswathi-w3j
    @Saraswathi-w3j 9 місяців тому +1

    லிங்க் வரலா

  • @kasinathanjayalakshmi7431
    @kasinathanjayalakshmi7431 9 місяців тому

    Link varala.

  • @srinivasankantha3048
    @srinivasankantha3048 9 місяців тому

    நாலு நட்சத்திரமே தெரியாதவங்க எப்படி சார் கண்டுபிடிக்கிறது ஸ்கூல் சர்டிபிகேட் ல கொடுத்த தேதியை வைத்து தான் வயதை குறிப்பிட்டுக் கொண்டு வந்து கொண்டிருக்கிறேன் எனக்கு நாளும் தெரியாது கிழமையும் தெரியாது நட்சத்திரமும் தெரியாது

  • @deepashika.v1086
    @deepashika.v1086 3 місяці тому

    நகுலன் இல்லை சகாதேவன் தான் ஜோதிட வல்லுனர்

  • @devatharshinivembathurajan1165
    @devatharshinivembathurajan1165 9 місяців тому +1

    நகுலன் அல்ல. சகாதேவன் தான் ஜோதிடத்தில் வல்லுநர்

    • @-1505
      @-1505  9 місяців тому +1

      THAVARAGA SOLLIVITTEN

  • @devatharshinivembathurajan1165
    @devatharshinivembathurajan1165 9 місяців тому +1

    ப்ரோ மாயவன் அவன் வேலையைக் காட்டினால் நட்சத்திரமாவது திதியாவது ....

  • @narmathakalyaan5884
    @narmathakalyaan5884 9 місяців тому

    comment 1

  • @PalanisamyM-nl5bd
    @PalanisamyM-nl5bd 9 місяців тому

    சகதேவன் நகுலன் அல்ல

  • @asmithasamy9089
    @asmithasamy9089 9 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏