இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் ஐயா💐... என் வியந்த ஆசிரியர் நீங்கள்... உங்கள் வார்த்தைகள் தான் என்னை ஊக்குவித்து என் காலை பொழுது துவங்குகிறது💥... கூடிய விரைவில் உங்களை நேரில் சந்திக்கிறேன்... அரசு அதிகாரியாக😊... நன்றி ஐயா...🙏
Sir unga class really superb., Plzzz class lam fast a mudinga., Nanga grp2&4 students sir nallave புரியுது rombbbba explain pandeinga sir plzz time save pani kudunga saaamiii 🙏
திருக்குறள் படிக்கவே விருப்பம் இல்லாமல் இருந்தேன். உங்கள் வகுப்பைப் பார்த்ததும் மிகுந்த ஆர்வம் வந்துவிட்டது...மனமார்ந்த நன்றி
திருக்குறள் படிக்க ஆர்வம் வந்ததற்கு நீங்கள் தான் முழுமுதற் காரணம்🙏❤✨
Yes
My roll model ..very positive vibrations and inspiration speach..
காத்திருந்தேன் தங்கள் வகுப்பிற்காக ...
அதிக இடைவெளி இல்லாமல் திருக்குறள் வகுப்பு தொடர வேண்டுகிறேன் ..
அய்யா உங்கள் வகுப்பை கேட்கும் பொழுது பண்புடையவனாக மாறுகிறேன்
எனைத்தானும் நல்லவை கேட்க.....உங்களது வகுப்பு சிறந்த உதாரணம்...வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...
The best teacher in the world .... vazhga valamudan... inspirational
Sir first time 10 thirukkural ozhunga padichirka thankyou sir.
மிகவும் இனிமையாக இருந்தது .உங்களின் விளக்கவுரை. மிக்க மகிழ்ச்சி. ஒரு மணி நேரம் போல் இல்லை விறுவிறுப்பாக இருந்தது. மிகவும் நன்றி ஐயா.
You Are The Best Motivator Sir!
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல். என்ற குறளுக்கிணங்க உங்கள் வகுப்பு இருந்தது அய்யா!
வகுப்பு மிக அருமை நன்றி ஐயா 🎉🎉🎉
Vera level 🔥. voice mattum clear ah iruntha nalla irukuhm
அணுவை துளைத்து எழு கடல் புகட்டி குறுக தறித்தக் குறள்...ஔவையார்.
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை....👍👍👍🙏🙏 🙏
💥திருக்குறள் தெளிவுரை - மு. வ 💥
ஒவ்வொரு குறளின் விளக்கமும்
மிகவும் அழகு.. 🙏🙏
அய்யா... சூப்பர்..... தலைவன் தோனி ....புகழ் என்றென்றும் ...தல
Vazhga valamudan iyya vazhtha vayathu illai vanangukirom 🙏🙏🙏🙏🙏👏👏👏
Sir class romba nalla eruku rinaya visayam arinthu konden thank you sir
ஐயா இந்த வகுப்புகள் நிறைய படிக்கும் நபர்கள் எதிர் பார்க்கிறார்கள் ...இந்த வகுப்புகள் நிறைய பேருக்கு சேர வழி செய்யுங்கள்
A very good teacher ❤
Mekkka nanri iyyaa🙏🥰
Tnpsc exam kku thandi yella kuralaiyum kathukkununu aaasaya erukku sir athuvum Unga class 👌👏👍 mudinja life kkaga yella thirukkuralaiyum nadathunga sir
அருமை அருமை அருமை ஐயா
Thank u sir...
செவியிற் சுவையுணரா
Nice explain 😆
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் ஐயா💐... என் வியந்த ஆசிரியர் நீங்கள்... உங்கள் வார்த்தைகள் தான் என்னை ஊக்குவித்து என் காலை பொழுது துவங்குகிறது💥... கூடிய விரைவில் உங்களை நேரில் சந்திக்கிறேன்... அரசு அதிகாரியாக😊... நன்றி ஐயா...🙏
You are realy great sir after your i am become a human thanks sir
Extraordinary level teaching Sir
Super 👌 sir it's useful for me and other God bless you sir 🙏
very smart great service sir
நன்றிகள் பல அய்யா..................
Iyya ungal vagupu migavum arumai...nandri iyya
நேருல உங்க cls பார்க்குற போல இருக்கு sir.....
உங்கள் தெளிவுரை மிகவும் நன்று ஐயா.
Nandrigal ayya
"எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும் " 🎧👍✍️
நன்றி அய்யா🙏
Very clear explanation AYYA
Super sir excellent teaching
எனக்கு திருக்குறள் வராது கொஞ்சம்கூட வராது உங்க வீடியோ பார்த்த அப்பறம் திருக்குறள் ரொம்ப சுலபமா புரியுது அண்ணா நன்றி அண்ணா
எப்பிடி சார் இப்பிடி பாடம் நடத்துரிங்க கடவுள் சார் நீங்க.
நன்றி ஐயா.
Really excellent sir
Romba use full ieruthathu sir, thanks you sir
Vera level Aiya 🙏
Well-done Sir. Excellent Teaching Sir
Your great sir🤝
Sir unga class really superb., Plzzz class lam fast a mudinga., Nanga grp2&4 students sir nallave புரியுது rombbbba explain pandeinga sir plzz time save pani kudunga saaamiii 🙏
வணக்கம் அய்யா
Thirukural viakkam sema mass sir...🙏🙏🙏
Continue teaching sir... 🎉🎉🎉🎉🎉
Veralevel bro...super
Sir super 👍
Sir test very use full sir TQ sir...
திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் என்பது மு. வ அவர்களின் நூல்.
Thirukural thelivurai in 1949
9th All Terms merged in a single Full Book thaana Ayya. Term 1 2 3 nu kidayadhu thaaney. Part 1 part 2 part 3 nu video podunga.
Thanks for support
வணக்கம் வள்ளுவ
மிக்க நன்றி அய்யா
Teaching super sir
பத்தும் பதிந்துவிட்டது அய்யா🙏
அருமை மிக்க நன்றி சார்
thank u so much sir
Iyya ,sirapana pathivugal ....thangal thamiz padam migavum ...nanru....
Nanrigal pala ...iyaa
1948 - திருக்குறள் அல்லது வாழ்க்கை விளக்கம், 1949- திருக்குறள் தெளிவுரை
,
Thank you sir. Waiting for next class.....
🙏 Ayya
Ungala sir nu solrathukku mudiyala அண்ணா appadi soldrathu crt ah irukkum
மு.வரதராசனார் திருக்குறளுக்கு எழுதிய புத்தகம்: திருக்குறள் அல்லது வாழ்க்கை விளக்கம்
M . Va thrukural- vallki villakam
மு வரதராஜனின் திருக்குறள் தெரிவுரை
ஐயா, 9-ம் வகுப்பு பள்ளி புத்தகத்தில் பொறையுடைமை (13) வது அதிகாரம் என்று தவறுதலாக கொடுக்கப்பட்டுள்ளது; 13-வது அதிகாரம் அடக்கமுடைமை என்பதே சரி.
Thirukural sema sir
Super
சார் சில நேரம் நான் சோர்ந்து உட்காரும் போது உங்க ஸ்பீச் & மொட்டிவேஷன் ஸ்பீச் கேட்ட நான் பாடிக்கணும் எனக்கே தெரியாமல் எனக்குள்ள ஒரு ஆர்வம் வரும் சார்.
Super sir
❤🙌🙏🏼
Thirukkural thelivurai
Clear understanding sir
Super ji
Thank you sir
Thirukkural thelivuvurai
Thank you sir...
திருக்குறள் தெளிவுரை
Enaku posting mattum kidachathu 1st salary la ungaluku oru periya baner vaika poren sir
👌👌👌👌👌
Thanks sir
திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் மற்றும் திருக்குறள் தெளிவுரை வரதராசனார் அவர்கள் திருக்குறளுக்கு எழுதிய புத்தகம்.
poravudamai 13
ஐயா தேர்வு எழுதும் இணைப்பு சரியாக இல்லை...தயவு செய்து இணைப்பை சரி செய்து தருமாறு அன்போடு கேட்டு கொள்கிறேன்...
நன்றி
Pls upload pannunga sir balance thirukural
திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் நூல் மு.வா
Sir ilakkanam teach pannugalen pls
Vallki villakam
🙏
Thirukural theivurai sir
Sir 11th 12th tirukural explain pannu nga
Sir please upload 11 th and 12 th thirukural
Valkai vilakkam