நிச்சயமாக நண்பரே..நான் ஒரு இலங்கையர். ஆகிலும் தமிழன். நான் இவ்வரிகளில் கண்கலங்கிடுவேன். இப்பேர்ப்பட்ட கவிஞனை வறுமையில் விட்ட நாம் எப்பேற்பட்ட மடையர்கள். வாழ்க்கை தத்துவம் ஒரு கவியில். தமிழ் உள்ளவரை பாரதி வாழ்வான் ...
உணர்ச்சி பூர்வமான. பாடல்..ராஜா சார் தலை வணங்குகிறோம். ஹரிஷ் ராகவேந்திரா has fully capitalized his first opportunity with Raja Sir. Great Singing Harish...Kalyani ராகத்தில் அமைந்த பாடல்..
இந்த பாடலுக்கு மட்டுமில்ல... இந்த படத்தில் இடம்பெற்ற.. இதயத்திற்கு இதமான... அத்துனை பாடல்களுக்கும்... இளையராஜாவுக்கு..தனி தனி.. தேசிய விருது கொடுத்திருக்கனும்... ஒருத்தருக்கே எல்லா விருதையும் எப்படி கொடுக்கறதுன்னு ...ஒரே கன்பூஷன் போல....
பாரதியின் வரிகளை எழுதும்போது சற்றே கவனமுடன் இருங்கள். நிறைய எழுத்துப்பிழைகள் உள்ளன. உம்முள் - உம்முல் என்றும் மரச்செறிவு - மரசரிவு என்றும் எழுதப்பட்டுள்ளது. நிறைய இடங்களில் சந்திப்பிழைகள் உள்ளன. திருத்திக்கொள்ளவும் .
@@raghavendransrihari5673 இன்னொரு தடவை நல்லாப்படிங்க சார். மரச்செரிவுனா எழுதீருக்கேன்?. சரி மரச்சரிவுனா என்ன அர்த்தம் சார்? பாடகர் என்ன உச்சரிக்கிறார்னாவது உங்களுக்குப் புரிகிறதா சார்?
மகா கவி அதை விட பொறுத்த மானது மகா ஞானி.. இயற்கை முதல் இயற்கையில் உள்ள மரம் செடி பறவை விலங்கு மற்றும் இந்த உலகியல் வாழ்வு. நான் என்ற அககாரம் கொண்ட மனிதன் , அவன் நினைவு , உணர்ச்சி என அத்தனை நிகழ்வுகளையும் கிழித்து எறிந்து விட்டார் எல்லாம் மாயை என்று.🔥🔥🔥
அடுத்த தலைமுறைக்கு இந்த அற்புதமான தமிழ்க்கவிதையையும் அதை எழுதிய முண்டாசு கவிஞனையும் இதற்கு இசையமைத்த ஆகப்பெரும் இசைமேதை இளையராஜாவையும் கடத்துவது ஒவ்வொரு தமிழ்குடிமகனுக்கும் இப்பிறவி கடமை....
பாரதியாரை நாம் ஓர் சுதந்திர போராட்ட தியாகியாவே பதிவு செய்து விட்டோம் அவர் ஒரு ஞானி .அவர் இந்திய விடுதலைக்காக மட்டும் போராடவில்லை .ஆன்ம விடுதலைக்காகவும் போராடியவர்.(எம் மானசீக குரு திரு .இலங்கை ஜெயராஜ் அய்யா அருளியது.)
சொற்பனம், சொப்பனமல்ல சொப்பனம் பொருள் ஒன்றாக இருந்தாலும், உச்சரிப்பில் அழுத்தம் மிக துல்லிய அளவீடு (மாத்திரை) சொற்பனம் என்பதே இ லகு வாக இருக்கும். பாரதி பாரதி தான் பாடலின் தத்துவம் மன நிலை இசையின் மூலம் புரிய வைக்கும் One and only magician ராஜா ராஜாதான்.
Proud to say at Eranakulam ( Cochin) we have a road named after him.. Great nationalistic poet of huge stature.. I don't know whether our country has recognised such Gems from South.. Any thing to do with nation building for the Delhi Govt has always been from Northern parts of the country..
Bro he had a unique brain, where he is prolific in 22 languages in that 5 were foreign languages, he knew to read write and speak. he got his title as bharathi by Travancore based tutikorin king in the age of 10, and he was born nationalist, his stanch notes were not even comparable by anyone in present situation.... very gifted india for many of these like people....
1)துவைதம்..(இரண்டு) 2))அத்துவைதம் ...(இரண்டல்ல,... அ-துவைதம்) இந்த பாடல் அத்துவைதம் விளக்ககும் பாடல். எல்லாம் மாயா பரம்பொருள் மட்டுமே மெய் ... இந்த புரிதலின் மூலம் பிரட்ச்சினைகளை வெற்றி கொள்ளலாம்.
அக்கினி குஞ்சொன்று கண்டேன்... இந்த பாடலின் முதல் வரியை இசைக்கும் போதே உடலும்...மனமும் பூரித்து போய்விடுகிறது. பாரதியின் பாட்டை அதே உணர்வில் இசையமைத்த ராஜா.....பாடலை பாடிய அந்த ஜேசுதாஸ் குரல்.... அந்த செண்ட மேளத்தின் ரிதம் பேட்டர்ன்..... ஒன் அன்ட் ஒன்லி ராஜா . இப்போது தெரியும் பொன்னியின் செல்வனுக்கு இன்னும் எத்தனை அழகாக மெட்டமைத்து இருந்திருக்க முடியும் என்று....!
😂😂😂😂... good one. Lenin praised the "Appassionata" of Beethovan (piano sonata 23) as an astonishing work of music that makes him mouth amiable stupidities. Stroke the head of people who could create such beautiful pieces in a filthy hell. Such music which he would never tire of listening to, but which also churned up humane - and therefore dangerous - emotions. ---Maxim Gorky. So joom mantirika is to counter such emotions and promote businesses , the harsh realities of our filthy hell.
what a brain bharathiyar had, he was prolific in more than 20 plus languages that too read, write and speak... very lucky to have like these idols from India, really god's wish...
Bharathiyar’s poem hit harder with Illayaraja’s sir’s music. It was as if the poem was waiting to be heard through Raja sir all these days! Eternal as someone said.. even if the poem says nothing is!
எனக்கு பிடித்த பல பல பாடல்களில் இந்த பாடல் மிகவும் பிடித்த ஒன்று, ஆனால், இன்று தான், லிரிக்ஸ் கிடைத்தது. பாடலின் லிரிக்ஸ் ஐ பதிவிட்ட சகோதரருக்கு மிக்க நன்றி. 🙏
I am living in Switzerland last 28years...My giri friend is a Swiss lady....She love this Song..Her Morning Mantra this Song..After listening this song c used to cry a little bit...i Ask y????C dont give Any Answer to me until now...
Great raja sir I living ur music daily 18 hours with me me raja sir and fast 38 years yes my age 49 still I am living ur music not my family .so raja sir not year in the world I want die in the world
வேதாந்தப் பொருள் பொதிந்த அற்புதமான பாடல். பாடலைப் பின்பற்ற எளிதாக பாடல் வரிகளை சேர்த்துத் தந்ததற்கு நன்றி. பாடல் வரிகளில் இரண்டு பிழைகள் உள்ளன. திருத்திக் கொள்ளவும். 1. உம்முல் ஆழ்ந்த பொருளில்லையோ வரியில் முதல் சொல்லை உம்முள் என்று மாற்றவும் (உம்+உள்=உம்முள்) 2. வானகமே இளவெயிலே மரச்சரிவே என்ற வரியில் மரச்சரிவு என்றில்லாமல் மரச்செறிவு என்று திருத்தவும் (மரம்+செறிவு=மரச்செறிவு). செறிவு என்றால் அடர்ந்த என்று பொருள். மரச்செறிவு என்றால் மரங்களடர்ந்த காடு என்று பொருள்.
வயதாவதே இல்லை பாரதியின் வரிகளுக்கு...
மரணமே இல்லை இளையராஜாவின்
இசைக்கு...
Exactly!
It's true
Cat
மயங்காத மனமே இல்லை ஹரிஷ் ராகவேந்திராவின் குரலுக்கு 🥰
Aaha...! Enna oru vari 👌
இந்த மகாகவியை வறுமையில் வாடவிட்டதற்காக தமிழராகப் பிறந்த நாம் எல்லோரும் வெட்கித் தலைகுனிய வேண்டும்..
நிச்சயமாக நண்பரே..நான் ஒரு இலங்கையர். ஆகிலும் தமிழன். நான் இவ்வரிகளில் கண்கலங்கிடுவேன். இப்பேர்ப்பட்ட கவிஞனை வறுமையில் விட்ட நாம் எப்பேற்பட்ட மடையர்கள். வாழ்க்கை தத்துவம் ஒரு கவியில். தமிழ் உள்ளவரை பாரதி வாழ்வான் ...
எட்டயபுரத்தில் அன்று இரட்டை பிரசவம்
ஒன்று பாரதி மற்றொன்று தமிழ்
👌👌👌arumai
❤
Yow yaaru ya ni❤❤❤❤❤❤❤❤❤❤❤vera level🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤
❤❤❤
பாரதியின் வரிகளுக்கு இந்த பாரதமே அடிமையடா!! ஆக்கப்பூர்வமான வரிகளுக்கு சொந்தக்காரர்...
கோடி முறை கேட்டாலும் சலிக்காது இப்பாடல்
தத்துவங்கள்.. இவ்வளவு எளிமையாக மஹாகவி பாரதியாரால் மட்டும் தான் எழுத முடியும்..... நல்ல இசை... நல்ல குரல்.... ஓம் ஓம் ஓம்
போனதெல்லாம்
கனவினைப்போல் புதைந்தழிந்தே
போனதனால் நானும் ஓர் கனவோ
இந்த ஞாலமும் பொய்தானோ👍👍👍🙏🙏🙏
தோற்ற மயக்கங்களோ
அற்பமாயைகளோ......
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்களெல்லாம் சொற்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ
சொற்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
அற்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
வானகமே இளவெயிலே மரச்செறிவே
வானகமே இளவெயிலே மரச்செறிவே
நீங்களெல்லாம் கானலின் நீரோ
வெறும் காட்சிப் பிழைதானோ
வானகமே இளவெயிலே மரச்செறிவே
நீங்களெல்லாம் கானலின் நீரோ
வெறும் காட்சிப் பிழைதானோ
போனதெல்லாம் கனவினைப்போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ
இந்த ஞாலமும் பொய்தானோ
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்களெல்லாம் சொற்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ
சொற்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ
காலமென்றே ஒரு நினைவும்
காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ
அங்குக் குணங்களும் பொய்களோ
காலமென்றே ஒரு நினைவும்
காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ
அங்குக் குணங்களும் பொய்களோ
காண்பதெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ
நானும் ஓர் கனவோ
இந்த ஞாலமும் பொய்தானோ
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்களெல்லாம் சொற்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ
சொற்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
அற்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
☺️
😊😊😊😊
Thank you
👌👌👌👌👌👍👍👍👍👍👌👌👌👍👌♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🚩
சொப்பனம் என்பதே சரி !
மகாகவி பாரதியாரின் இந்த பாடலுக்கு சாகும் வரை என்றும் அடிமையாக இருப்பேன்🙌🙏❤️
Mei porul kanbathu arivu. ( Ounmai ( true ) --- oun + mei ( unmai ). Mei means sathiyan. .so swatch carefully. Please please please ❤️❤️ reed history.
நானும் ❤️
Nanum
நானும் இப்பாடலுக்கு அடிமையே. 🙏
Me too
இசை, வார்த்தைகள், பொருள், பாடியவரின் நேர்த்தி, நமது மொழி....சொல்வதற்கு வார்த்தைகள் இல்லாத அற்புதம்....😢💞👏🙏
என் பாட்டன் பாரதி என்றும் கவி தான்.... கவிதையே இவனிடம் தோற்றுவிடும்....
சர்ச் விட்டெறிந்த ஒரு எலும்பு துண்டுக்கு மதம் மாறிய நாம் அவரை எப்படி பாட்டன் என்று சொல்ல முடியும் ?
@@Intusr உனக்கு மூளை குண்டீலதானே இருக்கு ?
நூறாயிரம் முறை கேட்டாலும் திகட்டாத இசைவிருந்து 🥰🥰🥰
உணர்ச்சி பூர்வமான. பாடல்..ராஜா சார் தலை வணங்குகிறோம். ஹரிஷ் ராகவேந்திரா has fully capitalized his first opportunity with Raja Sir. Great Singing Harish...Kalyani ராகத்தில் அமைந்த பாடல்..
ஒருவர் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்த பாடல் கேட்பேன் என்று கமென்ட் கூறி உள்ளார் நான் ஒரு நாளில் பல முறை கேட்டாலும் இந்த பாடல் சலிப்பதில்லை
தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது என்கிறார்கள். இசை கடவுள் இளையராஜா இசையை கேட்பதும் சொர்க்கம் தான். வாழ்க நூறாண்டு இளையராஜா.
தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்டு விடுவேன்
மனதுக்கு புத்துணர்வு கொடுக்கும் 👍👍👍
😊
❤❤❤
தீர்க்கதரிசி பாரதியார். அவரை அன்றைய கேடுகெட்ட மக்கள் எவரும் ஆதரிக்க, ஏன் அவர் குடும்பத்திற்கு உதவ கூடவில்லை. அதுதான் என் வருத்தம்
Yes avarathu eruthi urvalathil 20 per goda kalanthu golla villayam
Enru ellarum avarai Maga kavi potrugirom
Avar valntha kalaththil paithiyakarana parthiruppathu varutha vendiyathu
Saga manithanai mathikka ennum
Entha samugam katru gondullatha Enru theriya villai
இந்த பாடலுக்கு மட்டுமில்ல...
இந்த படத்தில் இடம்பெற்ற..
இதயத்திற்கு இதமான...
அத்துனை பாடல்களுக்கும்...
இளையராஜாவுக்கு..தனி தனி..
தேசிய விருது கொடுத்திருக்கனும்...
ஒருத்தருக்கே எல்லா விருதையும் எப்படி கொடுக்கறதுன்னு ...ஒரே கன்பூஷன் போல....
பாரதியின் வரிகளை எழுதும்போது சற்றே கவனமுடன் இருங்கள். நிறைய எழுத்துப்பிழைகள் உள்ளன. உம்முள் - உம்முல் என்றும் மரச்செறிவு - மரசரிவு என்றும் எழுதப்பட்டுள்ளது. நிறைய இடங்களில் சந்திப்பிழைகள் உள்ளன. திருத்திக்கொள்ளவும் .
🙏🙏🙏🙏🙏👍👍👌👌👌
இங்கு மட்டுமில்லை...தொலைக்காட்சியிலும், சமூக வலைதளங்களிலும் கூட இதே நிலை தான். 'தமிழ் இனி மெல்லச் சாகும்' - இதைத் தான் அன்றே சொன்னானோ பாரதி?!
மரச்சரிவு என்பது சரி. மரச்செரிவு அல்ல.
@@raghavendransrihari5673 இன்னொரு தடவை நல்லாப்படிங்க சார். மரச்செரிவுனா எழுதீருக்கேன்?. சரி மரச்சரிவுனா என்ன அர்த்தம் சார்? பாடகர் என்ன உச்சரிக்கிறார்னாவது உங்களுக்குப் புரிகிறதா சார்?
🙏
எப்போது கேட்பினும் மனதை உருக வைக்கும் வார்த்தைகளும் அதை பாடிய ராகமும். பாடலில் லயித்து விடுகிறேன்
பாரதி நீர் அமுதம் தான்
தற்போது சங்கீத துறையில் தங்களை காணவில்லை
சீக்கீரம் இந்த வருடம் வாருங்கள்
எங்களை மகிழ்வியுங்கள்
" மகிழ்வித்து மகிழ் "
அத்வைத த்த்துவம் அடங்கிய பாரதியின் பாடல். அருமை.
Arumai u find that
can u pl explain what is that? ..
@@sathishkumargs7027this is about non-duality.
ஹரீஸ் ராகவேந்திரா குரல் இசை கடவுள் இளையராஜா 👌👌❤
மகா கவி அதை விட பொறுத்த மானது மகா ஞானி.. இயற்கை முதல் இயற்கையில் உள்ள மரம் செடி பறவை விலங்கு மற்றும் இந்த உலகியல் வாழ்வு. நான் என்ற அககாரம் கொண்ட மனிதன் , அவன் நினைவு , உணர்ச்சி என அத்தனை நிகழ்வுகளையும் கிழித்து எறிந்து விட்டார் எல்லாம் மாயை என்று.🔥🔥🔥
அடுத்த தலைமுறைக்கு இந்த அற்புதமான தமிழ்க்கவிதையையும் அதை எழுதிய முண்டாசு கவிஞனையும் இதற்கு இசையமைத்த ஆகப்பெரும் இசைமேதை இளையராஜாவையும் கடத்துவது ஒவ்வொரு தமிழ்குடிமகனுக்கும் இப்பிறவி கடமை....
அற்புதம்... Fabulous Singing by Harish Raghavendra....Great Raja Sir
மனிதர்களை மட்டுமே ரசிக்க தெரிந்த நமக்கு, மற்ற உயிரினங்களையும் ரசிக்க கற்று கொடுக்கும் பாடல்
Ramalinga adikalar resembles Mahakavi thoughts..Great poet
Mind blowing song. Extra ordinary perfection in Ilayaraja's music.
Dedicated voice delivery of Harish.
Simply a Great feast for ever..
One of the greatest singer in tamil cinema ever Harish ragavendra sir.
இந்த பாட்டு கேட்கும் போது மனசுல ஒரு அமைதி கிடைக்குது 😔போனதெல்லாம் கனவினை போல் புதைந்ததளிந்தே போனதனால் நானும் ஓர் கனவோ...
Mee too ❤️
Yes..❤
இந்தப் பாடலுக்கு பொருத்தமான.குரல்.ஹரிஷ் ராகவேந்திரா
எப்படிப்பட்ட வார்த்தைகளை கையாண்டுள்ளார் - 😎
பாரதியாரை நாம் ஓர் சுதந்திர போராட்ட தியாகியாவே பதிவு செய்து விட்டோம் அவர் ஒரு ஞானி .அவர் இந்திய விடுதலைக்காக மட்டும் போராடவில்லை .ஆன்ம விடுதலைக்காகவும் போராடியவர்.(எம் மானசீக குரு திரு .இலங்கை ஜெயராஜ் அய்யா அருளியது.)
ஒரே வரியில்...... ஆன்மிகம், காதல், ஞானம், உறவு இப்படி எல்லாமே அடங்கும் வரிகள்......👍🔥👍🔥🔥
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல் வரிகள்
One of the lesser known songs of the great Poet. Thanks to the Director and Isaignani in bringing out this gem and fixing in the minds of public.
சொற்பனம், சொப்பனமல்ல
சொப்பனம் பொருள் ஒன்றாக இருந்தாலும், உச்சரிப்பில் அழுத்தம் மிக துல்லிய அளவீடு
(மாத்திரை) சொற்பனம் என்பதே
இ லகு வாக இருக்கும்.
பாரதி பாரதி தான்
பாடலின் தத்துவம் மன நிலை
இசையின் மூலம் புரிய வைக்கும்
One and only magician ராஜா ராஜாதான்.
மகாகவியின் 💞மனதை உருக்கும் வரிகள்!! இசைஞானியின் இசையில் 💞
ஆயிரம் கவி வரலாம் ஆனால் ஒரே மகாகவி .. தமிழின் பாரதி
நிற்பதுவே நடப்பதுவே
ஒரு மாய சூத்திரமே
இந்த மண்ணின் சாத்திரமே
வருவாயோ மீண்டும் வருவாயோ
ஒரு சிட்டு குருவி உனை பார்க்க ஆசையாம்
நன்றியுடன்
செநா
இந்தபாடல்தான் என்னைஆன்மிகத்தைநோக்கி இழுத்துகொண்டுவந்தது
Best song by ஹரிஷ் ராகவேந்திரா சார் 👌👌.. Calming voice..
செம்ம lyrics ❤❤
One of the best n meaningful songs ever...Tamil Language is the greatest of the great...one of most ancient and first languages of mankind ever
Such a melifluous voice.
Beautiful music nd poetry
Proud to say at Eranakulam ( Cochin) we have a road named after him.. Great nationalistic poet of huge stature.. I don't know whether our country has recognised such Gems from South.. Any thing to do with nation building for the Delhi Govt has always been from Northern parts of the country..
ഒത്തിരി നന്ദി.
North l und.....Kashi l and delhi Tamilnadu house l
Bro he had a unique brain, where he is prolific in 22 languages in that 5 were foreign languages, he knew to read write and speak. he got his title as bharathi by Travancore based tutikorin king in the age of 10, and he was born nationalist, his stanch notes were not even comparable by anyone in present situation.... very gifted india for many of these like people....
இந்தப் பாடலுக்கு குரல் கொடுத்தவர் அருமையாக பாரதியார் போலவே பாடி இருக்கிறார் நடித்தவரும் அழகாக நடித்திருந்தார்
ஆஹா எத்துனை ஆனந்தம் இறைவா உன் இசையில்.... ஒரு கணம் எல்லாம் மறந்து போனதே.அருமை ஆனந்தம் ஆனந்தமே பரமானந்தம் சிவ சிவ 🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
❤ ஏனோ தெரியவில்லை இரண்டு நாளைக்கு ஒருமுறையாவதுஇப் பாடலைகேட்டல் தான்நிம்மதி
மகா கவியின்கவி வரிகள்
என்றுமே மகத்துவமஈஙை
அருமையான பாடல் 👌👌👌.. அதிகாலையில் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்
Highest philosophy
Nirpadhu body
Nadapadhu mind
Parapadhu thoughts
U are all illusion
Something deep inside you.
Narayanan Venkateswaran thats not the meaning.
ua-cam.com/video/_xLY6ssrCrE/v-deo.html
Fantastic vision thoughts admire your thinking and understanding
On
wow i didnt realise that
1)துவைதம்..(இரண்டு)
2))அத்துவைதம் ...(இரண்டல்ல,... அ-துவைதம்)
இந்த பாடல் அத்துவைதம் விளக்ககும் பாடல்.
எல்லாம் மாயா பரம்பொருள் மட்டுமே மெய் ... இந்த புரிதலின் மூலம் பிரட்ச்சினைகளை வெற்றி கொள்ளலாம்.
🙏🙏
அக்கினி குஞ்சொன்று கண்டேன்...
இந்த பாடலின் முதல் வரியை இசைக்கும் போதே உடலும்...மனமும் பூரித்து போய்விடுகிறது.
பாரதியின் பாட்டை அதே உணர்வில் இசையமைத்த ராஜா.....பாடலை பாடிய அந்த ஜேசுதாஸ் குரல்....
அந்த செண்ட மேளத்தின் ரிதம் பேட்டர்ன்.....
ஒன் அன்ட் ஒன்லி ராஜா .
இப்போது தெரியும் பொன்னியின் செல்வனுக்கு இன்னும் எத்தனை அழகாக மெட்டமைத்து இருந்திருக்க முடியும் என்று....!
Sung by harish raghavendra....not yesudas
ஹரிஷ் ராகவேந்திரா அவர்களின் வசீகர குரலில் இசைஞானியின் தனித்துவப் பாடல்
Absolute perfection..in music lyrics and singing !!!!
இயற்கையில் வாழும் அனைத்து உயிர்களையும் நேசிக்கும் மனிதனாக இருந்தால் மட்டுமே இந்த பாடலை கேட்க தோன்றும்...🙏
நான் என்ற அகம்பாவம் இல்லாத ஞான கவிஞனே பாரதி..
தற்போதைய சமுதாய சீர்கேடுகளை கொடுமைகளை எதிர்க்க பாரதி போன்ற தலைவர்கள் இன்று இல்லை.
ஜூம் மந்திரகா மந்திரகா மந்திரம் போட வந்திருகா வந்திருகா வந்திருகா...
Nice Philosophical Song
4:42
😂😂😂😂... good one.
Lenin praised the "Appassionata" of Beethovan (piano sonata 23) as an astonishing work of music that makes him mouth amiable stupidities. Stroke the head of people who could create such beautiful pieces in a filthy hell. Such music which he would never tire of listening to, but which also churned up humane - and therefore dangerous - emotions.
---Maxim Gorky.
So joom mantirika is to counter such emotions and promote businesses , the harsh realities of our filthy hell.
@@ayusharudraanand1726 Damn, that should be the truth..
what a brain bharathiyar had, he was prolific in more than 20 plus languages that too read, write and speak... very lucky to have like these idols from India, really god's wish...
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இசை குரல் மிக சூப்பர் அற்புதம்
உண்மையில், பாரதி பிறந்த தமிழ் மண்ணில் நாமும் பிறந்தோம் என்பதே பெருமைதான்.
Bharathiyar’s poem hit harder with Illayaraja’s sir’s music. It was as if the poem was waiting to be heard through Raja sir all these days! Eternal as someone said.. even if the poem says nothing is!
Thanks for lyrics also for our Great Mahakavi Barathiyar song
எனக்கு பிடித்த பல பல பாடல்களில் இந்த பாடல் மிகவும் பிடித்த ஒன்று, ஆனால், இன்று தான், லிரிக்ஸ் கிடைத்தது. பாடலின் லிரிக்ஸ் ஐ பதிவிட்ட சகோதரருக்கு மிக்க நன்றி. 🙏
I am living in Switzerland last 28years...My giri friend is a Swiss lady....She love this Song..Her Morning Mantra this Song..After listening this song c used to cry a little bit...i Ask y????C dont give Any Answer to me until now...
Wow❤️
இவ்வுலகில் நிலையாமையே நிரந்தரமானது என்பதை உணர்ந்து பாரதி பாடிய பாடல். அதன் தாக்கம்தான் .
🙂🙂
Really.. There is nothing constant..
Great raja sir I living ur music daily 18 hours with me me raja sir and fast 38 years yes my age 49 still I am living ur music not my family .so raja sir not year in the world I want die in the world
இளையராஜா இசைக்கு நன்றி
ஹரிஷ் ராகவேந்திரா அவர்களின் குரல் மிகவும் இனிமை.
இந்த உலகத்தில் நாம் பார்ப்பது எல்லாம் உண்மை ஆனால் அது பார்பவர்கள் அறிவை சார்ந்தது. ஞானிகள் பார்வை துயவன் சூரியன் போன்றது.ஃஃஃ❤❤❤❤❤❤❤❤
பாரதி மீண்டும் பிறந்து வர இந்த பூமி காத்துக் கொண்டிருக்கிறது
ஒரு மேன்மையான உலகத்திற்கு அழைத்து செல்லபடுகிறோம்….
It is the best song I ever heard...In terms of lyrics and music as well...
Lai thambi
ராஜா அவர்கள் நமக்கு கிடைத்த பெரிய ,அறிய ,பொக்கிஷம்
நிற்பதுவே நடப்பதுவே
பறப்பதுவே ராஜாவின்
இசை அதுவே எனதுயிரிதுவே
I love this song s love tooo this
Raja sir thanks for you sir 🙏🙏🙏
🧡🧡🧡👑🙌🙌🙌👑🧡🧡🧡😍😭
ராஜாச் செல்லம் ஐ லவ் யுடாச்
செல்லம் ம் 👉😭😭😭😭😭🙏
என்ன வார்த்தைகள் சொல்லி வர்ணிப்பது என்றே தெரிய வில்லை
கண்ணில் நீர் மட்டும் தான் வழிகிறது ❤️❤️❤️❤️❤️❤️
My leader🙏
My pride🙏
Tamilan da😍😍😍
Thanks this video upload😍😍
Keep rocking🙏🙏
தினமும் காலையில் கேட்டால் மனதிற்குள் புது உற்சாகம்.
மிகவும் சிறப்பாக உள்ளது பாரதியின் வரிகள்!!!!!
Good song with indepth divine meaning. Thanks to ever great poet Bharathi. Boss
வேதாந்தப் பொருள் பொதிந்த அற்புதமான பாடல்.
பாடலைப் பின்பற்ற எளிதாக பாடல் வரிகளை சேர்த்துத் தந்ததற்கு நன்றி.
பாடல் வரிகளில் இரண்டு பிழைகள் உள்ளன. திருத்திக் கொள்ளவும்.
1. உம்முல் ஆழ்ந்த பொருளில்லையோ வரியில் முதல் சொல்லை உம்முள் என்று மாற்றவும் (உம்+உள்=உம்முள்)
2. வானகமே இளவெயிலே மரச்சரிவே என்ற வரியில் மரச்சரிவு என்றில்லாமல் மரச்செறிவு என்று திருத்தவும் (மரம்+செறிவு=மரச்செறிவு). செறிவு என்றால் அடர்ந்த என்று பொருள். மரச்செறிவு என்றால் மரங்களடர்ந்த காடு என்று பொருள்.
Jayachandran Ramasamy nandri sir
Jayachandran Ramasamy
நன்றி அய்யா. வாழ்க தமிழ் வளத்துடன்.
Z
I
இந்த பாடலை உள் வாங்கி சிந்திக்க ஆரம்பித்தாள் மனிதனுக்குள் வன்மம் இருக்காது..
entiteled to win the national award of india...the song and the actor......amazing and unbeleivable... shows the freedom of human life on this planet
இந்த பாடலில் உயிர் கலந்த இனிமை உள்ளது
When superior poets go to our hearts thru music of nature, these will be the end results! KaviArasan+IsaiArasan
THIS IS THE MOST BEST SONG I VE EVER HEARD IN TAMIL IN TERMS OF LYRICS & MUSIC 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 VANANGUGIROM BHAARATHIYAAR AIYYAA
இளைய ராஜாவின் இசையில் பாரதியைக் கேட்பது இனிமை!
Advaitha philosophy beautifully explained
நிற்பதுவே மரங்கள் 😊😊😊😊😊
நடப்பதுவே கால்நடைகள் 😍😍😍
பறப்பதுவே பறவைகள் 🥰🥰🥰🥰
உலகை அளந்துவிடான் பாரதி 🥳🥳
super
Poii
1:16 உம் + உள் = உம்முள்
Yet another song written by the poet
GREST Bhsrathi has found a little
picturisation n modern audio n video!!
Thanks everyone positively concerned!!
What a tamil pronouncation Harish ragavendra sir we need more songs from you. I am your big fan
அருமை! பாடகர் ஹரீஸ் சொப்பனம் என்பதை "சொர்ப்பனம் " எனப் பாடுவது யார் காதுக்கும் கேட்கவில்லை போலும் !!
Yes... Sorpanam
What a devine music composition ❤
Singer : Harish Raghavendra
Music by : Ilayaraja
Male : Nirpathuvae… nadapathuvae… parapathuvae
Nirpathuvae nadapathuvae parapathuvae
Nirpathuvae nadapathuvae parapathuvae
Neengalellam soppanam thaano
Pala thotra mayakangalo
Soppanam thaano
Pala thotra mayakangalo
Male : Karpadhuvae ketpadhuvae karudhuvadhae
Neengalellam arpa maayaigalo
Ummul aalndha porul illaiyo
Arpa maayaigalo
Ummul aalndha porul illaiyo
Male : Vaanagamae…ilaveyilae…maracharivae
Vaanagamae ilaveyilae maracharivae
Neengalellam kaanalin neero
Verum kaatchi pizhai thaano
Male : Vaanagamae ilaveyilae maracharivae
Neengalellam kaanalin neero
Verum kaatchi pizhai thaano
Male : Ponathellam kanavinaipol
Puthainthazhinthae ponathanaal
Naanum orr kanavo
Intha gnalamum poi thaano
Male : Nirpathuvae nadapathuvae parapathuvae
Nirpathuvae nadapathuvae parapathuvae
Neengalellam soppanam thaano
Pala thotra mayakangalo
Soppanam thaano
Pala thotra mayakangalo
Male : {Kaalam endrae oru ninaivum
Kaatchi endrae pala ninaivum
Kolamum poigalo
Anghu gungalum poigalo} (2)
Male : Kaanbadhellam maraiyum endraal
Maraindhadhellam kaanbomandro
Naanum orr kanavo
Intha gnalamum poi thaano
Male : Nirpathuvae nadapathuvae parapathuvae
Nirpathuvae nadapathuvae parapathuvae
Neengalellam soppanam thaano
Pala thotra mayakangalo
Soppanam thaano
Pala thotra mayakangalo
Male : Karpadhuvae ketpadhuvae karudhuvadhae
Neengalellam arpa maayaigalo
Ummul aalndha porul illaiyo
Arpa maayaigalo
Ummul aalndha porul illaiyo
Voice semma bharathiku naan adimai
இக்கலியுகத்தில் என் தாத்தா முண்டாசு கவி மகாகவி சுப்ரமணிய பாரதி போல் எவனும் தமிழுக்கு மண்ணுக்கும் பெண்ணுரிமைக்கும் பாடல்கள் எழுதவில்லை 💯
One of my fav song... Raja sir alwaz rajadhaan...
I miss this singer, and Harini , Krish thippu☹️☹️☹️☹️😌,
பாடல் வரிகளும் இசையும் அருமை
His voice omg♥️♥️♥️
வேதத்தின் சாரத்தை பிழிந்து தந்து விட்டார் இந்த பாடலில்...
We today need a poet hero and supreme human being like Mahakavi Bharathiar.
என் மகளுக்கு மிகவும் பிடித்த பாரதியார் பாடல்
எனக்கு மனதிற்கு பிடித்த மிகவும் பிடித்த பாடல் வாழ்த்துக்கள் 🙏 நன்றி
மிகவும் அருமை