ஆரம்பிக்கலாமா? | புது நாட்டுக்கு கிளம்பியாச்சு | Favourite countryக்கு பறக்க போறோம் | Episode 1

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ • 718

  • @Way2gotamil
    @Way2gotamil  6 місяців тому +89

    Happy Sunday everyone! Hope you like this video. Expect the next episode on Wednesday at 2 PM IST. Special thanks to @JennisonsPiano for the great piano work! 🎹

    • @MVS461
      @MVS461 6 місяців тому +3

      vankam bro

    • @vathsalakedhar1060
      @vathsalakedhar1060 6 місяців тому +1

      Hai! Nice and new intro. Keep going.

    • @logeswarankrishnan9625
      @logeswarankrishnan9625 6 місяців тому

      Nice introduction to Canada series. Believe there are ongoing issues between India and Canada because of Khalistan issue. Be safe. Expecting exciting, explorative and colourful episodes from Canada, all the best!

    • @hishamenlightenedmohamed9696
      @hishamenlightenedmohamed9696 6 місяців тому +1

      *MR.MADDDYY*
      *ONCE U GET BACK TO AMERICA PLEASE MAKE A VIDEO ABOUT ^EXTRA-TERRESTRIAL HIGHWAY^ IN NEVADA.*
      THANX.....❤❤❤

    • @muku87
      @muku87 6 місяців тому

      Pls explore Vancouver

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 6 місяців тому +21

    தம்பி ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது. கவிதை மழை யாக. பொழிகிறிர்கள் தம்பி மாதவன் கவிஞர் மாதவன் ஆகிவிட்டிர்கள்.ஆங்கில படம் பார்த்தமாதிரி இருக்கிறது. அருமை அருமை. அழகான நாடு அழகான இடங்கள். தம்பி யின் பேச்சும் அழகு. நல்ல ரசனை. இப்படி பார்க்க கூடிய பாக்கியம் தம்பி மூலம் கிடைத்துள்ளது. மிக்க நன்றி. எல்லா நலன்களும் வளங்களும் பெற்று.வாழ்க வளமுடன். Happy Sunday.

  • @renetclamence2252
    @renetclamence2252 6 місяців тому +12

    தம்பி வணக்கம். நான் சினிமா, சீரியல், பார்ப்பதில்லை. கதை புத்தகம் எதுவும் வாசிப்பதில்லை. திடீரென்று UA-cam ல் உங்கள் வெளி நாட்டு பயண வீடியோ பார்த்தேன். ரொம்ப ரொம்ப பிடித்து விட்டது. சின்னச் சின்ன விஷயங்களைக் கூட மிகத் தெளிவாக சரியாக சொல்றீங்க. நான் தினம்தோறும் உங்க வீடியோ பார்ப்பேன். அது தான் என்னோட பொழுதுபோக்கு. இப்போ நாங்க குடும்பமாக பார்க்கிறோம். உங்க புண்ணியத்தில் உலகத்தில் நிறைய நாடுகளை பார்த்துவிட்டோம். இப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ரொம்ப நன்றி. God bless you.

    • @Way2gotamil
      @Way2gotamil  6 місяців тому

      Thank you so much 🙏🏻

  • @vickey258
    @vickey258 6 місяців тому +46

    Story
    Screenplay
    Dialogue
    Producer
    Actor
    Director
    Mr. Madhavan
    Ungal sevai Tamil cinema ku thevai
    Indha video theatre le padam patha madiri irundhadhu
    Next level 🙏🙏🙏🙏

  • @lnarayananlnarayanan7670
    @lnarayananlnarayanan7670 6 місяців тому +42

    உலகிலுள்ள மனிதர்களில் உங்களை போன்ற அதிர்ஷ்டசாலி யாரும் கிடையாது.

  • @rajesh5496
    @rajesh5496 5 місяців тому +1

    End card.. The Chronicles of Canada nu varumbodhu goosebumps🤩 You are, Best live like experience provider. Eagerly awaiting your million subscribers.

  • @nagushanmugam7611
    @nagushanmugam7611 6 місяців тому +2

    நயாகரா நீர்வீழ்ச்சி _ கண்களுக்கும், காதுகளுக்கும் நல்ல விருந்து எல்லை கடந்து என்னை இழுக்கிறது நேரில் காண... உங்கள் வீடியோக்களில் மூலப்பொருளே அழகிய தமிழும், எளிமையான விளக்கங்களும், நகைச்சுவையும் அதித அளவில் ஈர்க்கிறது . நம்முடைய மொழியில் கேட்டு கொண்டு பார்க்கும்போது நேரில் சென்று நானே பார்த்தது போல் உணர்கிறேன்.வாய் அடைத்து வியந்து நிற்கிறேன் . பின்னணி இசையும், கதையும் அற்புதம்.பிரம்மாவே பாராட்டுக்கள் ✨✨🔥🔥🌟🌟

  • @vigneshs6977
    @vigneshs6977 6 місяців тому +10

    Back in 2018/2019, I was amazed by your first video, which set an international standard in the Tamil travel vlogging community. Now, I see you've established yet another benchmark and continue to evolve, taking content creation to new heights with your unique style and approach. I've never seen other vloggers' influence ir style in your content, but I do see your template in others vlogger’s videos, and that's a testament to your success. Kudos, bro!

  • @aparnaanand7773
    @aparnaanand7773 6 місяців тому +13

    Wow wowww unga story telling pathi ena sollrathunu theriyala Madhavan no words 🥳🥳🥳🥳 keep going......

  • @Karthick1088
    @Karthick1088 6 місяців тому +4

    Bro....Worth waiting..... excited to see one of my favourite Country through you....
    Chronicles of Canada Title super

  • @DhilpAnadhi
    @DhilpAnadhi 6 місяців тому +1

    Thanks for your information ❤❤🎉🎉❤❤🎉🎉

  • @kalidassai7211
    @kalidassai7211 6 місяців тому +2

    Thank you.I have been eagerly awaiting for this series for quite sometime.Happy to travel with you digitally.

  • @Rasikan_lover
    @Rasikan_lover 6 місяців тому +1

    செம்ம bro. சூப்பர் narrations, dialogues . My dreams you are living

  • @mpdassche
    @mpdassche 6 місяців тому +3

    Nice BGM, editing veera level.. we are waiting.. 👍 missing those Denver days..

  • @kabilanncmslm7713
    @kabilanncmslm7713 6 місяців тому +2

    வாழ்த்துக்கள் மாதவன் தம்பி ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது மிக்க நன்றி.

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 6 місяців тому +53

    முதலில் வாழ்த்துக்கள் மாதவன் புரோ சொன்ன மாதிரியே கனடா சீரிஸ் தந்தமைக்கு விமானத்தில் வரும்போது நீங்கள் காண்பித்த நயகரா காட்சி பேக்வேர்ட் போய் போய் பார்த்துட்டே இருந்தேன் சொர்க்கம் மதுவிலே என்று தவறாக கவிஞன் எழுதி விட்டான் சொர்க்கம் நயகராவில் இருக்கிறது என்று கவிஞனுக்கு தெரியாமல் போய் இருக்கும் அம்மாடி என்ன ஒரு அழகு நீங்கள் கண்களில் பார்த்த அதே அழகு எங்களுக்கும் கிடைத்தது என்பதற்காகவே உங்கள் கேமராவிற்க்கு நன்றி சொல்கிறேன் ஆரம்பமே இந்தளவுக்கு அழகு என்றால் அடுத்தடுத்த எபிசோடை எப்படி தருவிர்கள் என்று ஆர்வம் மிகுதியாக ஏற்படுகிறது நயகராவை நீங்கள் காணபித்த அழகு பிரம்மாண்டம் எனக்கு கண்ணுக்குள்ளேயே அந்த அழகு இன்னும் இருக்கிறது சீக்கிரம் அடுத்த எபிசோடு போடுங்கள் மாதவன் புரோ உங்கள் வீடியோ அனைத்துமே ஒரு தகவல் களஞ்சியம் எப்போது வேண்டும் என்றாலும் தகவல்களை பெறலாம் வாழ்த்துக்கள் மாதவன் புரோ உங்களை எனது நாடு என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு பெருமை மாதவன் புரோ

    • @Way2gotamil
      @Way2gotamil  6 місяців тому +3

      மிக்க மகிழ்ச்சி & நன்றிகள்

  • @smoki8362
    @smoki8362 6 місяців тому +1

    Vera level thalaiva ❤🎉

  • @barathbaskar1
    @barathbaskar1 6 місяців тому +3

    Amazing intro - background voice over felt like watching Gautam menon movie. I could really see the amount of hardwork and thought you have put into this. Great intro and looking forward to a great series! 🎉❤😊 Way to go!

  • @periasamyrathinavelu4308
    @periasamyrathinavelu4308 6 місяців тому +1

    வர்ணணை அருமை மாதவன் ! எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது ! அடடா !

  • @vimalrasa3676
    @vimalrasa3676 6 місяців тому +2

    அருமை, உங்களுடைய பதிவைப்பார்த்தால்தான், அமைதியான உறக்கம் வரும் எனக்கு 🎉 தொடரட்டும் பயணம் வாழ்த்துக்கள் நண்றி உறவே…🎉

  • @mohamedsirajudeen6358
    @mohamedsirajudeen6358 6 місяців тому +2

    Bro I just got stunned.. I’m always a big fan of you. This video is such a treat to our eyes. Stay healthy and happy. And make us happy by your videos as usual. Way to Go✌🏻

  • @kingnasarkhan1089
    @kingnasarkhan1089 6 місяців тому +8

    அழகான தமிழ் வர்ணனையோடு ஆரம்பித்த புதிய தொடர், அதிக எதிர்பார்ப்புகளுடன். நிறைவடைந்துவிட்டதே...

  • @balajig2675
    @balajig2675 6 місяців тому +2

    Loved it :) vera level intro.. nice bgm... super shots, feel myself there!!!

  • @N.VigneshRaj
    @N.VigneshRaj 6 місяців тому +1

    Canada series started. Waiting for it long time. Exciting to see the beauty of Canada through your eyes. Waiting for your upcoming videos. This video quality and the beauty of nature both top-notch.Piano music was very nice.

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 6 місяців тому +1

    Way2go, அடுக்கு மொழியுடன் நகைசுவையஆக காணொளி சுப்பர் , நான் பல தடவை Nayagra falls பர்த்துவிட்டேன் , ஆனாலும் உங்கள் உரையாடலுடன் பார்ப்பது அபேஷ். நன்றி தம்பி 🙏👍🇨🇦blessings from Usha London

  • @Ajithkumar-i3s
    @Ajithkumar-i3s 6 місяців тому +3

    Starting and finishing vera level bro 🤗🤗, next episode sekram upload panunga bro excitement thang mudiyala 🥶🥶🥶

    • @Way2gotamil
      @Way2gotamil  6 місяців тому +1

      Thanks bro 🙌🏻 will do

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 6 місяців тому +2

    Super,more youthfulness,good formats, continue 🎉

  • @jayaramanjayaraman5518
    @jayaramanjayaraman5518 6 місяців тому +2

    Fantastic and impressive narration. Beautiful locations and mind blowing stating of this episode. Tnq bro. All the best

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 6 місяців тому +1

    மாதவன் தம்பி ஆரம்ப மே அசத்தல் அருமை நயாகரா அப்பப்பா அதன் அழகு உங்கள் மூலம் நாங்கள் ரசித்தோம் நன்றி.❤

  • @ushar8639
    @ushar8639 6 місяців тому +1

    Superb bro, marubadiyum nayagara pogamatingala in nenaithane, so happy d I loved ur video very exciting next video plz cmg Wednesday realse pannuga ...👌👍God bless you to all

    • @Way2gotamil
      @Way2gotamil  6 місяців тому

      Thank you nga. Sure, will do 👍🏻

  • @sasilanr23
    @sasilanr23 6 місяців тому

    Wow no way to explain your work this video Cinematography, editing 💥 , background music . You part time doing you tube but you never compromise delivery high quality video to your followers. Keep rocking bro...

  • @vivekrajasekaran0044
    @vivekrajasekaran0044 6 місяців тому +1

    Unga video quality and richness ah iruku brother❤ and neenga pesura vidham semma bro...

  • @thangapandian4467
    @thangapandian4467 6 місяців тому +2

    Nice video's jii, good quality.. keep it up... We are watching all series..

  • @ashwinachu4102
    @ashwinachu4102 6 місяців тому

    Vera level pandreenga madhavan.. What a transformation... Super all best... My heart felt wishes for series..

  • @SathishNP
    @SathishNP 6 місяців тому +17

    உங்க மேக்கிங்க எவ்ளோ பாராட்டுனாலும் இதென்னடா பிரமாதம் இதவிட நான் பண்ணுவேன்னு மேம்படுத்திட்டே போறிங்க. சூப்பர் ப்ரோ👌💐..

    • @Way2gotamil
      @Way2gotamil  6 місяців тому +1

      Thank you so much bro ❤️

  • @lakshmisubramanian6689
    @lakshmisubramanian6689 6 місяців тому +2

    Niagara Falls beautiful fm both the sides.It’s mesmerising always ❤😍👍

  • @HaniHani-yq3kz
    @HaniHani-yq3kz 6 місяців тому +4

    I was wait for this . Happyyyyyy

  • @Aru1971
    @Aru1971 6 місяців тому

    Just visited niagara last week. Wonderful experience. Felt the same. Was recollecting your old video a year before. Thanks a lot for sharing all the information

  • @logeshv2125
    @logeshv2125 6 місяців тому +5

    Anna sema sema sema.. eagerly waiting for the series ❤

  • @bastiananthony3392
    @bastiananthony3392 6 місяців тому +1

    உங்கள் கனடா பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள். அற்புதமான இடங்களை காட்டி எங்களை மகிழ்வித்தமைக்கு நன்றி.

  • @SivaKumar-om8kt
    @SivaKumar-om8kt 6 місяців тому +1

    Good Back ground Music, narration and editing...taking youtube videos to vera level...all the best

  • @srinivasanveera
    @srinivasanveera 6 місяців тому

    Super Madhavan. Narration in a different way. Nice.
    Video is very good.

  • @parthibanbalan460
    @parthibanbalan460 6 місяців тому +3

    Super! Best 2024 video from you!

  • @elangovanbalakrishnan9464
    @elangovanbalakrishnan9464 6 місяців тому

    இனிய வணக்கம் நண்பரே.
    என்ன ஓர் தமிழ் வர்ணனை.
    அற்புதமாக வடிவமைக்கப்பட்ட காட்சிகள் அதனூடே கடந்து வந்த பின்னனி இசை.
    அனைத்துமே அபாரம். இவை அனைத்தையும் பார்த்து ஒரு நொடி கண் கலங்கி விட்டேன்.
    சிறப்பு நண்பரே. அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.
    இனிய நினைவுகளுக்காக.
    வணக்கம்.

  • @gourishankarsubramanian9677
    @gourishankarsubramanian9677 6 місяців тому

    When i was in Toronto, i visited 5 times to Niagara falls and twice from American side. happy to see your video Madhavan brings nostalgic memories. Love to see more...waiting..

  • @srmsameerkhan6794
    @srmsameerkhan6794 6 місяців тому

    Unga video Paakumbothu oru real feeling kidaikithu neenga irukura idathula irukura maari😊😊😊

  • @ramag6116
    @ramag6116 4 місяці тому

    Woooow all very super pa Tq

  • @Eeeee0066
    @Eeeee0066 6 місяців тому

    Semma voice over thalaivaaa... Good one!

  • @yuvaraj137
    @yuvaraj137 6 місяців тому

    Semma.. vera level bro.. Your speech and video looks good..

  • @TamilDove
    @TamilDove 6 місяців тому +1

    Thank you madhavan bro❤️ whenever I feel bad just watching your videos. Don't know I'm exciting and forgot everything. Love you from Coimbatore ❤️

  • @aviationlover6495
    @aviationlover6495 6 місяців тому +2

    Super Anna unga videos dhan stress buster

  • @prashanthm2582
    @prashanthm2582 6 місяців тому +2

    I'm so happy, bro. I am so excited to see the Canada series!..🤩

  • @radhakarthik6955
    @radhakarthik6955 6 місяців тому +1

    Hi Maddy!!! Hru....
    Lovely!!!
    U were so crisp, clean vlogger.
    It's a treat to eyes & ofcourse ears too!!!
    Wayyyyyy
    Tooooooo
    Gooooooooo☺️👍😇⚘️⚘️👌👌🌟🌟🌟🌟🎉🎉🎉🎉🎉

  • @Keerthivasan2
    @Keerthivasan2 6 місяців тому +2

    Great editing! amazing camera work! ❤

  • @sathishkanthanbalakrishnan5957
    @sathishkanthanbalakrishnan5957 6 місяців тому

    Awesome video brother., GVM style voice over is vera level 👌👌 Editing and every frame of your video is pakka 👌👌❤❤

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 6 місяців тому

    தம்பி வணக்கம். நான் சினிமா, சீரியல், பார்ப்பதில்லை. கதை புத்தகம் எதுவும் வாசிப்பதில்லை. திடீரென்று UA-cam ல் உங்கள் வெளி நாட்டு பயண வீடியோ பார்த்தேன். ரொம்ப ரொம்ப பிடித்து விட்டது. சின்னச் சின்ன விஷயங்களைக் கூட மிகத் தெளிவாக சரியாக சொல்றீங்க. நான் தினம்தோறும் உங்க வீடியோ பார்ப்பேன். அது தான் என்னோட பொழுதுபோக்கு. இப்போ நாங்க குடும்பமாக பார்க்கிறோம். உங்க புண்ணியத்தில் உலகத்தில் நிறைய நாடுகளை பார்த்துவிட்டோம். இமுதலில் வாழ்த்துக்கள் மாதவன் புரோ சொன்ன மாதிரியே கனடா சீரிஸ் தந்தமைக்கு விமானத்தில் வரும்போது நீங்கள் காண்பித்த நயகரா காட்சி பேக்வேர்ட் போய் போய் பார்த்துட்டே இருந்தேன் சொர்க்கம் மதுவிலே என்று தவறாக கவிஞன் எழுதி விட்டான் சொர்க்கம் நயகராவில் இருக்கிறது என்று கவிஞனுக்கு தெரியாமல் போய் இருக்கும் அம்மாடி என்ன ஒரு அழகு நீங்கள் கண்களில் பார்த்த அதே அழகு எங்களுக்கும் கிடைத்தது என்பதற்காகவே உங்கள் கேமராவிற்க்கு நன்றி சொல்கிறேன் ஆரம்பமே இந்தளவுக்கு அழகு என்றால் அடுத்தடுத்த எபிசோடை எப்படி தருவிர்கள் என்று ஆர்வம் மிகுதியாக ஏற்படுகிறது நயகராவை நீங்கள் காணபித்த அழகு பிரம்மாண்டம் எனக்கு கண்ணுக்குள்ளேயே அந்த அழகு இன்னும் இருக்கிறது சீக்கிரம் அடுத்த எபிசோடு போடுங்கள் மாதவன் புரோ உங்கள் வீடியோ அனைத்துமே ஒரு தகவல் களஞ்சியம் எப்போது வேண்டும் என்றாலும் தகவல்களை பெறலாம் வாழ்த்துக்கள் மாதவன் புரோ உங்களை எனது நாடு என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு பெருமை மாதவன் புரோப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ரொம்ப நன்றி. God bless you.

  • @Baljisjunction
    @Baljisjunction 6 місяців тому +1

    Gvm movie partha mathiri irundhudu. Vera level voice over Mr madhavan. Sema

  • @usergiri12
    @usergiri12 6 місяців тому

    Welcome to the great white north, Where I proudly call my second home ! As mentioned a very friendly country and extremely beautiful people ! Again from a fellow Maple exited to see through your eyes na !

  • @thenmozhiboopalan7415
    @thenmozhiboopalan7415 6 місяців тому

    Excellent brother, usually I will press thumbs-up in the end of the video but this time in the beginning itself I pressed because your Tamil language and the way presented is awesome

  • @halithkamila6323
    @halithkamila6323 6 місяців тому +1

    நான் கனவில் மட்டுமே பார்த்த கனடாவை நீங்கள் என்னை கூட்டிட்டு போயிட்டீங்க பிரதர் வேற லெவல் 🙏

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 6 місяців тому

    மிகவும் அருமையான பதிவு சூப்பர்ங்க.. தொடரட்டும் பயணங்கள்❤️❤️

  • @Mahadevan2121
    @Mahadevan2121 6 місяців тому +14

    Starting speech vera level bro ❤❤❤❤❤❤❤❤

  • @RanjithKumar-km3oe
    @RanjithKumar-km3oe 6 місяців тому

    Excellent making bro... oru film paatha feel... u r rocking.. wish to meet you in person and want to spend few days with u in a new country...

  • @velmawilson1102
    @velmawilson1102 6 місяців тому +1

    super super wowwwwww wonderful waiting next one Way 2 go Madav

  • @rexnilan2611
    @rexnilan2611 6 місяців тому +2

    #அருமையான பதிவு!👌

  • @franksthatham4259
    @franksthatham4259 6 місяців тому

    superaa irundhuchu onga CANADA tour intro , orey maari illama pudhusa try panni irukkinga music superaa mix panni potrukkinga bro pakkavum keakkavum romba pidichirundhadhu valthukkal 💚💙💜🧡 👌👏👍

  • @Sivakumar-mj9oq
    @Sivakumar-mj9oq 6 місяців тому

    The narrating story is just wonder. Never expecting this kind of introduction. Waiting for the upcoming series 🎉❤

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 6 місяців тому

    Very very beautiful and marvelous video Thankyou for shown such beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya

  • @baladhanasekaran
    @baladhanasekaran 6 місяців тому +1

    Opening was ulti 👏👏 beautiful video direct by madhavan bro 👍

  • @jothivasanvishnukarthik6840
    @jothivasanvishnukarthik6840 6 місяців тому

    Super Bro. I am eagerly waiting to see Toronto and other places with your style of presentation.

  • @RPSUPERDEALS
    @RPSUPERDEALS 6 місяців тому

    Im proud to be your Subscriber Thambhi. Awesome

  • @MyRathish
    @MyRathish 6 місяців тому

    Ungaluku ullaiyum oru cinema Karan irukan bro .....nice work bro .....handsoff....

  • @saikalyanaraman8767
    @saikalyanaraman8767 6 місяців тому +2

    Keep rocking bro .Way2go ❤

  • @aravindmb3157
    @aravindmb3157 6 місяців тому

    That typical GVM film like narration , editing ,I'm literally out of words to describe how excellent this video is 😍 Just Brilliant bro 🔥 Can't wait for the other episodes

  • @kanagaraj8024
    @kanagaraj8024 6 місяців тому +2

    I am waiting for your video Anna. Thank you Anna...❤

  • @jainthij6691
    @jainthij6691 6 місяців тому +1

    Madhavan bro, I am from your Chronicles of Canada 😇.I would have seen your all your videos at least 3 times each. Not only that , I would use the wall projector to enjoy each n every detail of ur picturesque along with my entire family and popcorn😛. Should mention that, this is my first ever comment for any influencers. Oh Man, U r the true love ♥ of "Travel ✈" . I live in Toronto GTA. Neraya neraya nerayaaa thadava, I had been to Niagra ❄but neenga kudutha intha Intro ennai paarthu " Nee ellam inga irunthu ennai kilichanu ketkuthu 🤭". Your choice of words which has a border line for all emotions, shows your sensibility Madhavan 🌈. U r showing the majestic🪅. God Bless You. Since I am not an Instagram person, missed U to meet in Canada 😔. But thalli ninnu rasigarathu pidichuruku boss 🎊🎉🎈. Fly more and breathe different culture Madhavan🪂. Greece, Italy nu innum neraya place ku poi and add more pearls to your crown 💫🥳🥳.

    • @Way2gotamil
      @Way2gotamil  6 місяців тому

      Thank you so much nga ☺️ 🙏🏻 it means a lot

  • @Sureya.Prakash
    @Sureya.Prakash 6 місяців тому +7

    Yes bro Vera level ❤❤💥💥

  • @raaja369
    @raaja369 6 місяців тому +31

    மற்ற டிராவல் யூட்யூபர்கள் தரும் அதே மசால் தோசை தான் ஆனால் அதை ஐந்து நட்சத்திர தரத்தில் தருவது தம்பி மாதவன். 5***** தமிழ் யுட்யூபர்.

  • @monamohana9162
    @monamohana9162 6 місяців тому

    மிகவும் அருமை மாதவன் bro .... அதுவும் அந்த கடைசி காட்சி மிகவும் அருமை.....❤

  • @rajavij2978
    @rajavij2978 6 місяців тому +2

    Nice
    Expecting Canada trip from you for a long time

  • @simonclarence8927
    @simonclarence8927 6 місяців тому +1

    Hello Brother this Episode looks like movie very nice you produced it
    You are a very Good Producer and Director
    Eagerly looking for the coming new Episodes of this Canada 🇨🇦 Trip

  • @rengamanieugene5768
    @rengamanieugene5768 6 місяців тому

    Yes.nenavu iruku

  • @syedmohamedkhader7114
    @syedmohamedkhader7114 6 місяців тому

    அருமை தம்பி..
    நாங்கதான் (நான்)போக முடியல enjoy..

  • @karthiks4885
    @karthiks4885 6 місяців тому +1

    Excellent edition work and new idea it's also very good.... Day by Day improvement

  • @theva_Americas
    @theva_Americas 6 місяців тому

    Welcome to Canada 🇨🇦, love to see you soon

  • @subashbose1011
    @subashbose1011 6 місяців тому +1

    ஆரம்பமே அமர்க்களமா இருக்கு Maddy.... இந்த வர்ணனையும் சூப்பரா இருக்கு..... Editing nice..... ♥️♥️♥️.... Waiting waiting for next episode sorry Chapter 😂

  • @rohithchandru05
    @rohithchandru05 6 місяців тому

    Means a lot Madhavan Bro…. Such a treat to watch…. Thanks much… Niagara Falls was a dream from Canadian side….
    After completing wandering United States with you by my side… It’s time for Canada….
    Dreams do came true by visiting Almost All of America through your videos… nd now Canada too… Please don’t stop inspiring… Wishing I could visit all these places in real for once…. Thanks much once again❤️🥺🙏🏻

  • @anushakrishnarao2213
    @anushakrishnarao2213 6 місяців тому

    Bro…..am in Canada but naan evlo rasichadhu Ella….now after seeing your Veri i feel like yes how I missed to understand this beautiful Canada…I went to Niagara last week bro.😊

  • @karthikm7574
    @karthikm7574 6 місяців тому +2

    Video editing and clarity superb.. nice narration ❤

  • @muralikrishnan388
    @muralikrishnan388 6 місяців тому

    Good to see you explore Canada. Oru suggestion, unga natural voiceover is more attractive to hear. Wish it continues 🙏

  • @ldragneel8024
    @ldragneel8024 6 місяців тому

    SO FANTASTIC, MARVELOUS, MADHAVAN. NEW YORK NIGARA FALLS IS AWESOME.👌👌👌👌👌👌
    ITS MY DREAM DESTINATION.

  • @ArunArun-xd7nx
    @ArunArun-xd7nx 6 місяців тому +1

    Super thalaiva

  • @kannanyuva477
    @kannanyuva477 6 місяців тому

    Mesmerizing brother ❤ gvm style ( vioce over) 😄 picture perfect 🙂🙂 nailed it😊 sikirama jagdesh bro kuda sernthu oru padam panidunga direct panidunga 😂😂

  • @vidhyas3676
    @vidhyas3676 6 місяців тому

    Just wow 🤩 I’m so excited❤️🥳

  • @afrasmiras5576
    @afrasmiras5576 6 місяців тому +1

    sudden surprise us...
    marana waiting to next episode
    and, antha intro putussa irukkunee...

  • @prasannavenkatesan4154
    @prasannavenkatesan4154 6 місяців тому +3

    Woww... Most waited series bro

  • @Balaji_Noah
    @Balaji_Noah 4 місяці тому

    Can't be better... Really amazing making, Congrats madhavan .. Thankyou for showing us the most realistic view .. And you're really great in what you're doing.. Hope in future I'll visit. I'm requesting you to please visit Istanbul and make serious like this please.. Looking forward.. God bless ❤

  • @navarasham1985
    @navarasham1985 6 місяців тому

    Thadukki vilunthean super shot😊

  • @vishnuramesh171
    @vishnuramesh171 6 місяців тому

    You were my depression curer when Covid struck my family in 2021. It was a dark time but your videos helped me kept insane and helped me to recover sadness.
    Please do visit montreal, it’s such a lovely place

  • @s.vivekanandan2037
    @s.vivekanandan2037 6 місяців тому

    Super bro nalla enjoy pannuga 👍🏼