КОМЕНТАРІ •

  • @maja-memes5319
    @maja-memes5319 Рік тому +6274

    அப்பனுக்கு மகனுக்கும் சென்னயை தவிர மத்த மத்த ஊர்ல இருக்கிற பிரச்சினை லா கண்ணுக்கே தெரியாது போல 😤

  • @kumard2061
    @kumard2061 Рік тому +5356

    விடியற்காலை 7 மணி... 😂
    ஆப்பிரிக்கா ல இருந்து இருப்பாரு போல 😉

  • @astergarden968
    @astergarden968 Рік тому +130

    விடியற்காலை 7மணி ன்னா...நண்பகல் 4மணியா😅😅😅

  • @abixra2464
    @abixra2464 Рік тому +80

    உருட்டிலும் உருட்டு அப்பா மகன் உருட்டு திமுக வில் உருட்ட படும்😅

  • @Iniyavan-ck2tj
    @Iniyavan-ck2tj Рік тому +2036

    எது 7 மணி விடியற் காலையா?
    இதுதான் உண்மையான விடியல் போல 😂

    • @arun_nsk9633
      @arun_nsk9633 Рік тому +6

      😂😂😂🔥🔥🔥

    • @views_st
      @views_st Рік тому +3

      😂😂

    • @sreesree8794
      @sreesree8794 Рік тому +11

      Chennaila paadhi peruku adhu dhan vidiyarkaalai

    • @raja87mevedio
      @raja87mevedio Рік тому +3

      Naan madurai kaaranda.. Chennai poruthavaikkum 8am vaikkum kaalakathalathan... Tamil Nadu la thana irrukka therichuttu comment podu..

    • @sizzlinggreenonion
      @sizzlinggreenonion Рік тому

      ​@@raja87mevediobro vidiyar kaalai vandhu vedunja kaalai Ila
      Sun rising time than not sun rise

  • @RajaRaja-uv6ot
    @RajaRaja-uv6ot Рік тому +1961

    தாத்தன் மகன் பேரன் ஒருத்தருக்கொருத்தன் சலிச்சவன் இல்லடா நீங்களாம் 😂🤣🤣

    • @azhagiyamanavalan6264
      @azhagiyamanavalan6264 Рік тому +6

      Apo enaku thaa kannuntheriyala pola.... Illa illa.... Naa ponathu chennai ye illa.... Ada amanga naa paththu thaaniye illa panjumethai thaa

    • @dharuncrazy2558
      @dharuncrazy2558 Рік тому +1

      Channel bro...na onu kekura water nikkula poiduchu nu soldragla antha water yanga bro pochuu... Ocean kuthana...anga erukura arie ha thuruvari erutha antha water ocean ku poierukuma...udhaya nithin Stalin sir sonna mathirie illa bro...antha work ha correct ha panni erutha antha water ocean poii erukathu Chennai makkalumm water kaga kasta pada mataga...konjam mavathu pothu mudamai hoda sinthika solluga

    • @dharuncrazy2558
      @dharuncrazy2558 Рік тому

      Evaru comedy pannitu erukaru...bro water illa ma kasta paduravaga naraya peru erugga...ungaluku ukagatha edthula kadikuthu nu fucking person mathirie pesathiga

    • @san_k
      @san_k Рік тому

      ​@@dharuncrazy2558 bro anga eri ye kammiyathan irku and nee moth chennai poirukiya bro anga veedu elam olungatra muraila kattirkum and ella veedum pallathula irkum

    • @sriram1424
      @sriram1424 11 місяців тому +1

      திமுக ஆட்சி அதிகாரத்துக்கு தேர்ந்தெடுப்பது.....பிறகு குத்துது குடையதுனு புலம்புவது.😭😭😭😭😭

  • @MohanRaja-ty3er
    @MohanRaja-ty3er Рік тому +139

    நீங்க ஆட்சியில இருந்தா கோடம்பாக்கமே உங்க control ல தான் இருக்கனுமாடா எல்லா படத்தையும் நீங்களே வெளியிடுறீங்க. எல்லாருக்கும் முடிவு இருக்கும் நீங்க போடுற ஆட்டத்துக்கும் முடிவு இருக்கும்

  • @tamilvlogs2777
    @tamilvlogs2777 10 місяців тому +60

    early morning 7:00 AM 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @tamizhkannan5771
    @tamizhkannan5771 Рік тому +2349

    உதய்ணா சினிமாவுல சிரிப்பு காட்ட சொன்னா அரசியல்ல சிரிப்பு காட்றார் 😃😃😃😃

  • @kalaiselvankandasamy908
    @kalaiselvankandasamy908 Рік тому +372

    7 மணி விடியர்காலயா !!!!!!!!!!??????? அந்த சிரிப்பு !!!!!!!! வேறலெவல்பா !!!!!! சான்ஸேயில்ல !!!!!

    • @porksvenu1128
      @porksvenu1128 7 місяців тому +1

      😁😁😁😁😁😁😁

  • @aalimafalila5073
    @aalimafalila5073 Рік тому +22

    நம் கையால் நாமே தேர்ந்தெடுத்து விட்டு நம் வாயால் நாமே சரி செய்கிறோம்

  • @keelkulamentertainment7334
    @keelkulamentertainment7334 Рік тому +19

    காலை 7 மணி விடியகாலமா😂

  • @blackbird1852
    @blackbird1852 Рік тому +845

    சும்மா அறுத்து தள்ளிட்டாலும் 😂 குடும்பம் முழுவதும் நடிகர்கள் 👌

  • @anun.m8085
    @anun.m8085 Рік тому +519

    விடியல் ஆட்சிக்கு 7 மணி தான் விடியற்காலை🌚👍

  • @YaszArafz
    @YaszArafz Рік тому +35

    7 mani guradhu vidyal kalaya : 😮 apo ingalam 4.30 am yenthrikurom 🥴athu per
    Rathiriya 🤔

  • @magamathi941
    @magamathi941 Рік тому +19

    திராவிட கட்சிகள் ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை சென்னையில் உள்ள பிரச்சனை அப்படியே தான் இருக்கு.

    • @janarthanamv9414
      @janarthanamv9414 7 днів тому

      சென்னை மக்கள் வெள்ளத்தில இன்னும் மிதக்க ஆவலாக இருக்கிறார்களே

  • @trendstomorrow
    @trendstomorrow Рік тому +412

    விடியற்காலை 4 மணி 5 மணி கேள்விப்பட்டிருக்கேன். விடியற்காலை 7 மணி இப்போதான் கேள்விப்படுறேன்😃😃😃

    • @bhu9347
      @bhu9347 Рік тому +3

      அண்ணன் Gen - Z 😂

    • @rthiruchelvan4690
      @rthiruchelvan4690 11 місяців тому +1

      Avan moonjiku vidiyal 7 manniku

  • @Muruvell
    @Muruvell Рік тому +151

    நீ நடிகன்டா...நடிகன்டா!!!

  • @amarnathvenkatesh7902
    @amarnathvenkatesh7902 Рік тому +11

    Acchooo bayangara tamashuuu....nagaichuvaiiiii....😅😅😅..
    Ellarum siringaaa

  • @charanajay3534
    @charanajay3534 Рік тому +22

    Vidiya kaalai la 7 mani ah...super 😭

  • @vbtbala4558
    @vbtbala4558 Рік тому +325

    உண்மை நேர்மையான உங்க குடும்பம் தான் எங்களுக்கு நல்லா தெரியும் நீங்க ஒன்னும் சொல்ல தேவை இல்லை நம்பிட்டோம்

  • @ps.mrhillsedits3474
    @ps.mrhillsedits3474 Рік тому +1223

    இருக்குற கஸ்டத்துல...நீ உருட்டுன உருட்டுல சிரிப்பா வருது....உன் வாய் உன் உருட்டு 😂

    • @kannanr4617
      @kannanr4617 Рік тому +6

      😀😂🤣

    • @ps.mrhillsedits3474
      @ps.mrhillsedits3474 Рік тому +2

      @@kannanr4617 😂

    • @kannanr4617
      @kannanr4617 Рік тому +10

      @@ps.mrhillsedits3474
      😂☺️😊💞 விடியற்காலை ல ஆப்பிரிக்கா ல இருந்து இருப்பாரு போல 🤣

    • @ps.mrhillsedits3474
      @ps.mrhillsedits3474 Рік тому +3

      @@kannanr4617 ஆமா நண்பா 😂😂😂

    • @kannanr4617
      @kannanr4617 Рік тому +1

      @@ps.mrhillsedits3474
      😂😂 Yanga naa Sis 😊 nga ✨

  • @KannanKannan-ve8jl
    @KannanKannan-ve8jl Рік тому +4

    நல்ல காமெடி கேட்கவே ரொம்ப நல்லா இருக்கு

  • @tfbrucelee5410
    @tfbrucelee5410 Рік тому +28

    Udaya sir first please give food,cloth and shelter to all homeless peaples please 🙏🙏🙏

  • @MAHARUTHRAN
    @MAHARUTHRAN Рік тому +348

    வந்து எங்கண்ணே நிப்பீங்க...எல்லா இடத்திலேயும் தண்ணி நிக்குதே....

  • @anjalidevi2440
    @anjalidevi2440 3 місяці тому +6

    அம்மாவை போலவே பேசிறிங்க சிரிக்கிரிங்க❤❤

  • @mutharasiseetha6727
    @mutharasiseetha6727 Рік тому +13

    உதய் அடிச்சு விடுடா நம்மள இனி எவண்டா கேப்பா: that. Stalin. 😝😝😝😝😝

  • @user-xy9vd5su7t
    @user-xy9vd5su7t Рік тому +162

    நீ படத்த வாஙகு திமிங்கலம் அதுல தண்ணி இருந்தா நீ காப்பத்துற மாறி சீன போட்டு மாஸ் பண்ணிடலாம் 😂🤪😂

  • @citizen2041
    @citizen2041 Рік тому +125

    padathula kooda ivlo nalla nadikkala Samy nee.. Rating 9/10...

  • @loganathan9439
    @loganathan9439 Рік тому +5

    Now I understand how was " dark comedy " .

  • @selvisworld9125
    @selvisworld9125 Рік тому +151

    விடியற்காலை 7 மணியா...., அப்போ இந்த 4,5 மணி கேட்டா தூக்குல தொங்கிருமே........

  • @a.ma.m5186
    @a.ma.m5186 Рік тому +118

    விடிய காலை என்பது 5,4 மணி கேள்வி பட்டு இருக்கேன். ஒரு வேளை இப்போது புதுசா விடியற் காலை என்பது 7 மணி என்று மாத்தி இருப்பார்களோ 🤔

    • @anandmj.
      @anandmj. Рік тому +2

      இது விடியல் ஆட்சியின் விடியற்காலை 😏

  • @VinayagaVinayagar
    @VinayagaVinayagar 14 днів тому +1

    வேற லெவல் அண்ணே நீங்க 😂😂😂

  • @pugazhembroidery4302
    @pugazhembroidery4302 11 місяців тому +3

    திமுக முதலாளி அவர்களே விடியற்காலை 7 மணி உங்களுக்கு மட்டும் தான் அது விடியற்காலை

  • @arunprasad10
    @arunprasad10 Рік тому +20

    எங்களுக்கெல்லா 7 மணியே நள்ளிரவு தான்

  • @srirambalraj8
    @srirambalraj8 Рік тому +4

    pothumda samy 🙏🏻 reel anthu pochu

  • @venkatcivil2237
    @venkatcivil2237 Рік тому +293

    7 mani vidiyar kaalama... 😳😳

    • @thirunav691
      @thirunav691 Рік тому +4

      Same mind voice 😂😂😂

    • @paveeshd8894
      @paveeshd8894 Рік тому +1

      Avaruku athaa vidiyal pola hahaa

    • @kannanr4617
      @kannanr4617 Рік тому +1

      😂😂😂

    • @tgovindarajkala211
      @tgovindarajkala211 Рік тому

      7மனிக்கேதிருடசொல்லிட்டாங்க

  • @krishanc7499
    @krishanc7499 Рік тому +389

    புரிஞ்சுதா திமிங்கலம்😂😂😂

    • @harshithramkumar2027
      @harshithramkumar2027 Рік тому +24

      ஆமா, தேங்குன தண்ணீ-ல திமிங்கிலமே வாழலாம் 😂

    • @cheerumtamilanda
      @cheerumtamilanda Рік тому +5

      @@harshithramkumar2027 super👌👌 inga

  • @mr.tamilan1992
    @mr.tamilan1992 Рік тому +2

    ப்ரோ காலைல 7மணி உங்களக்கு விடிய காலை யா

  • @prathapprathap699
    @prathapprathap699 Рік тому +7

    தொகுதி ல பகுதி செயழலர் 😂😂

  • @subbiahalagar2878
    @subbiahalagar2878 Рік тому +151

    மன்னர் பரம்பரை வாழையடி வாழையாக வந்து கொண்டிருக்கிறீர்கள் கஷ்டமில்லாமல்

    • @sathiskarthi..8394
      @sathiskarthi..8394 Рік тому +11

      வோட் போட்டது நாமதான்.. தப்பு நம்ம மேல இருக்கு...

    • @subbiahalagar2878
      @subbiahalagar2878 Рік тому +6

      எப்போதும் பணத்திற்கு மயங்கி ஓட்டளிப்பவன் நான் கிடையாது இவர்களுக்கு ஓட்டளித்ததே இல்லை இரண்டாயிரத்தில் இருந்து

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Рік тому +136

    வணக்கம் டா மாப்ள சேப்பாக்கத்தில் இருந்து... ஆமா டா மாப்பிள எல்லா தண்ணியும் ஸ்டார் போட்டு உறிஞ்சிட்டாங்க..😬😬😬

  • @tn29rideTravellerfamily
    @tn29rideTravellerfamily Рік тому +1

    Ithala pakaka pothu asatta iruku

  • @shampujamal310
    @shampujamal310 Рік тому +3

    அப்புடியே நீங்க செஞ்சுட்டாலும்..நாங்களும் ஆடி அசந்து அலுத்துதான் போயிருவோம்....

  • @saravanan7106
    @saravanan7106 Рік тому +59

    விடியற்காலை என்பது 7மணி...ஆஆ

  • @SamayaKaruppan
    @SamayaKaruppan Рік тому +86

    உருட்டு கள் பல விதம்,
    அதில் ஒவ்வொன்றும் ஒரு விதம்....

  • @_7_LAUNCHER_159
    @_7_LAUNCHER_159 7 місяців тому +3

    உருட்டு உருட்டுன்னு உருட்டும் உதயநிதி 😂

  • @arulsilambu4854
    @arulsilambu4854 2 години тому

    இந்த காமெடிய படத்துல பண்ணி இருந்தா கூட படம் நல்ல ஓடி இருக்கும்😂😂😂😂

  • @yokithayokitha3162
    @yokithayokitha3162 Рік тому +2

    7 o clock is a early morning...🤔

  • @king.of.tamil.719
    @king.of.tamil.719 11 місяців тому +2

    நான் சென்னை பெரம்பூர் ரோடு போட்டு 20 வருடங்கள் ஆகின்றன. சின்ன மழை வந்தால் பெரும் தண்ணீர் நிற்கும் . காரணம் சிமெண்ட் ரோடு

  • @kokilavanirajesh3567
    @kokilavanirajesh3567 Рік тому +21

    Vidiyal tharanu solli, current bill amount heythi, Ella kudumbangalayum erutalkitinga. Super

  • @selvinandhini
    @selvinandhini Рік тому +278

    7 mani vidiyarkalaiya.....🤨🙄

    • @hanishbro4038
      @hanishbro4038 Рік тому +10

      Appo 4 am mani ellam night thanae

    • @GokuDUchiha
      @GokuDUchiha Рік тому +8

      Vidiya kathala tha adhu , 4am to 7.30am suriyan mela vandha piragu kaalai tha soluvom …
      We living in 21st century bro ..don’task like boomer

    • @kumard2061
      @kumard2061 Рік тому

      ஆப்பிரிக்கா ல இருந்து இருப்பாரு 😉

    • @Kalki-2000
      @Kalki-2000 Рік тому

      Itha vidiyal arasu

    • @vijaykumarj4067
      @vijaykumarj4067 Рік тому +2

      Ada poda 😂yenaku adhu thaan da midnight

  • @prabakaran8555
    @prabakaran8555 Рік тому +127

    வாழ்க்கையில கஷ்டத்தயே சந்திக்காதவரு தானே... கஷ்டம் னா என்னானு கூட தெரியாது...

  • @msel04
    @msel04 Рік тому +2

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு வளர்ச்சியும் இல்லாமல் சந்தி சிரிக்கிறது..

  • @shekarrajafire
    @shekarrajafire 10 місяців тому +1

    இயேசு உங்களை நேசிக்கிறார்; தந்தையின் அறிவுரை நலம் பயக்கும்

  • @footballtops5998
    @footballtops5998 Рік тому +62

    early morning 7 o clock 😂

  • @BK1997ap
    @BK1997ap Рік тому +61

    Enga veetu kita 5 varsama road podala ...off road mari iruku😶🙄 medavakkam...bike car ellam damage agudhu nadandhu poradhu kuda kastam dhan...auto ask extra money to com in this road...ivlo naal summa iruntu ipo keta mazhai peiyudhu road poda mudiyadhunu solranga apo 10 maasama ena panitu irundhanga...
    Medavakkam matum ila all roads in chennai thondi thondi potu adha sariya moodama poirukanga...this leads to long travel time tiredness vehicle damage and terrible accidents.
    Basic infrastructure kuda ila idhula digital india vam...oru politician ah seiyavendiyadhulam senju kilichitanu padam nadika vandhuta...evlo super padam nadichalum un padam lam theatre la paka kudadhu yarum

    • @vinayakvinayak1500
      @vinayakvinayak1500 Рік тому +2

      சீக்கிரம் போட்ருவங்க... மேடவாக்கம்

    • @BK1997ap
      @BK1997ap Рік тому +2

      @@vinayakvinayak1500 ama ama apo apo mannu kotuvanga jalli kotuvanga ana road podamatanga😒😤

    • @dhabishds8805
      @dhabishds8805 Рік тому +2

      bro poda mattanunga...

  • @vivekvvivekvkey5045
    @vivekvvivekvkey5045 3 місяці тому +1

    மழை பெய்தது வெள்ளம் வந்தது அப்பனும் போகணும் சந்தோசமா இருந்தாங்க

  • @user-wz6es9sm9q
    @user-wz6es9sm9q Рік тому +30

    என்ன ஒரு தெளிவான விளக்கம். உருட்டுவின் உருட்டு.

  • @goodlandreal
    @goodlandreal Рік тому +49

    நாங்கள் ஒற்றுமையாக கடந்த தேர்தலை‌ சந்தித்திருந்தால் இந்த பேச்சைக் கேட்க வேண்டியது இல்லை. வாழ்த்துக்கள்.

    • @MrSank87
      @MrSank87 Рік тому

      Sema comedy 🤡🤡🤣🤣🤣🤣🤣

  • @senthilsenthil1487
    @senthilsenthil1487 Місяць тому +1

    2026 is very challenge for tamilnadu election

  • @varkeshpavithra9310
    @varkeshpavithra9310 Рік тому +2

    உங்களுக்கு எல்லாம் பச்சை மட்டை ரெடியா இருக்கு.....நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @velayauthamgokul7931
    @velayauthamgokul7931 Рік тому +22

    ஓரளவுக்கு உருட்டு ஓவரா உருட்டாத 🤣🤣🤣🤣

  • @jeevanm81
    @jeevanm81 Рік тому +4

    எவ்வளவு அசால்ட்டாக சொல்லுறான் பாரு இவன மக்களுக்கு எப்படி சேவை செய்வான்

  • @HabiburRahman-yy7po
    @HabiburRahman-yy7po Рік тому +153

    சென்னை ஐஸ்ஹவுஸ் பீட்டர் சாலை உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தொகுதியில் தானே வருகிறது? கவனம் செலுத்துவாரா MLA

    • @rajeshgamer6339
      @rajeshgamer6339 Рік тому +15

      Maira seluthuvar

    • @surendarnathl6295
      @surendarnathl6295 Рік тому +4

      ​@@rajeshgamer6339 🤣🤣🤣🤣

    • @Muruvell
      @Muruvell Рік тому +9

      நயன்தாரா அந்த சாலைக்கு வந்தால் கவனம் செலுத்துவார்

    • @dhanushachuu1596
      @dhanushachuu1596 Рік тому +4

      Innumaya neenga lam ivanungala nambitu irukinga🤣🤣🤣

    • @rameshselvaraj462
      @rameshselvaraj462 Рік тому

      அத துறைமுகம் தொகுதி...

  • @suryaprasanth9391
    @suryaprasanth9391 Рік тому +1

    engaluku vidiyarkalai 5 o clock bro🥸

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu Рік тому +1

    இந்த உருட்டு எதை காட்டுகிறது என்றால் கஷ்டமே இல்லாமல் அரசியலுக்கு நேரிடையாக வந்த வாரிசு என்பதை காட்டுகிறது.மக்கள் அப்படி என்றால் இப்படிதான் இதெல்லாம் காலக்கொடுமை.

  • @villageworkers9508
    @villageworkers9508 Рік тому +26

    எடப்பாடி ஆட்சியின் அருமை இப்பொழுது எங்களுக்கு தெரிகிறது எங்களை மன்னியுங்கள் எடப்பாடி

  • @sivapasupathi96
    @sivapasupathi96 Рік тому +26

    ஏழு மணி தான் விடியற்காலையா இது தெரியாம போச்சே

  • @Muthukumar-zp9tv
    @Muthukumar-zp9tv 8 місяців тому +2

    Today trending 😊 TMK Karan 😁 Stalin than vararu vitiyal thara poraru 😁😁😁

  • @MrmmrmThevan-yb4pj
    @MrmmrmThevan-yb4pj 2 дні тому

    என்ன செய்ய உங்க காட்டுல இப்ப மழை என்ன செய்ய எல்லம் தல விதி

  • @sramesh1403
    @sramesh1403 Рік тому +22

    7 மணி விடியற்காலை இல்லை

  • @mr_ns_traveling_boy
    @mr_ns_traveling_boy Рік тому +78

    உறுட்டுங்க 🤣🤣🤣

  • @sathisha07
    @sathisha07 Рік тому +1

    Adra .... adra...adichi vidra 😅

  • @k.sundararajan6282
    @k.sundararajan6282 Рік тому +1

    7 mani vidiyakkalai na 6 mani Artha rathri yo 😮

  • @stockprofitspro
    @stockprofitspro Рік тому +43

    234 தொகுதியில ரெண்டு தொகுதி மட்டும் தண்ணீர் தேங்கவில்லை மீதி அனைத்து தொகுதிகளிலும் தண்ணீர் ஆக்கிரமிப்பு உள்ளது

    • @cleandirt9368
      @cleandirt9368 Рік тому

      Oh.. Ho.. 🤦

    • @dhonidhoni1972
      @dhonidhoni1972 Рік тому

      😂😂😂😂😂😂😂

    • @dhanushachuu1596
      @dhanushachuu1596 Рік тому

      அதும் எங்க வேளச்சேரி தொகுதி எல்லாம் தண்ணி குள்ளேயே தான் வாழுறோம்🔥🤣🤣

  • @mohamedMohamed-qq7tr
    @mohamedMohamed-qq7tr Рік тому +8

    Appo mani3,, 4,,,5,,,ithulam enna midnight ta🤣😌

  • @balaeditsofficial9158
    @balaeditsofficial9158 Рік тому +1

    அவங்க பண்ற அரசியலோட comment லா நீங்க பண்றதுதாண்டா பயங்கரமா இருக்கு😂

  • @kathiravannagaraj8251
    @kathiravannagaraj8251 Рік тому +86

    டேய் டேய் அப்ப மழை வந்ததே உனக்கு தெரியலை😎தலையெழுத்து🔥

  • @lokesh_leo
    @lokesh_leo 3 місяці тому

    udhay comedy super ah pandrapla..adhukaga like poda poran 😂😂😂

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 11 місяців тому

    Superb daringly said.

  • @srisai8850
    @srisai8850 Рік тому +24

    உங்கள் ஆட்சியில் மக்களுக்கு மட்டும் என்றுமே விடியா காலை

  • @arunRaj-hy6sr
    @arunRaj-hy6sr Рік тому +10

    உருட்டுங்க உருட்டுங்க..செயலாளறே..❤

  • @SureshSuresh-cy3zx
    @SureshSuresh-cy3zx 10 місяців тому +1

    அவனே sollikkuvana அவனே சிசுக்குவா😂😂😂

    • @porksvenu1128
      @porksvenu1128 7 місяців тому

      😁😁😁😁😁😁😁😁

  • @sivaprakash4370
    @sivaprakash4370 Рік тому

    விடியர் காலை 7 மணிக்கெல்லாம்.
    🥱🥱

  • @vinithkumar6497
    @vinithkumar6497 Рік тому +20

    தம்பி உருட்டு உருட்டு 😄😄

  • @Vaans7811
    @Vaans7811 Рік тому +37

    நீங்க கொளத்தூர் போக வேண்டாம் உதயா நாங்க ரெண்டு பேரையுமே கொன்னுட்டு போரோம்

    • @bharathkumar-gf6ih
      @bharathkumar-gf6ih Рік тому +3

      Haaaa

    • @alagumuthu5924
      @alagumuthu5924 Рік тому

      நான் உன்னை கொண்டுட்டு போகவா

    • @praveensubramaniyam9702
      @praveensubramaniyam9702 Рік тому

      Oombuvaa poda sunniii 🤣🤣🤣

    • @kplval1992
      @kplval1992 Рік тому +3

      @@alagumuthu5924 tamilnadu evlo veena ponalum nenga thiruntha matinga

    • @Vaans7811
      @Vaans7811 Рік тому

      @@praveensubramaniyam9702 Vanga thambi Vaya kattungaa tharom Tamilnadey tharummm

  • @manimani541
    @manimani541 Рік тому +1

    nalla vela pathutenga red jeyand

  • @bbk00077
    @bbk00077 Рік тому +15

    Annaiku kaalaila 7 mani irrukum koli kokkarakoo nu koovuchu🤣🤣🤣

  • @Dinesh-ew7bt
    @Dinesh-ew7bt Рік тому +7

    Vela nakkadho illayo idha kekka nalla irukku

  • @AmrishAmrishNsa
    @AmrishAmrishNsa Рік тому +2

    thirudar munetra kazhagam 😂

  • @ayishabegam1968
    @ayishabegam1968 Рік тому +1

    இன்னொரு வடிவேலு.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @vinog2910
    @vinog2910 Рік тому +18

    Super da thambi ni nalla varuva varanum

  • @dominicxavier6770
    @dominicxavier6770 Рік тому +242

    Ihu உலக நடிபுடா சாமி

  • @VellachamyKarmegam
    @VellachamyKarmegam Місяць тому +1

    பொய் சொல்றதெல்லாம் உங்கள அடிச்சுக்க ஆளே கிடையாது

  • @mrschannel7789
    @mrschannel7789 Рік тому +1

    இதை பாக்குறதுக்கு உயிரோடு இருக்கிறோம் எங்க தலையெழுத்து

  • @saravannan462
    @saravannan462 Рік тому +4

    நீங்கள் பிறந்த நேரம் நல்ல நேரம் எல்லா வாக்களருக்கும் இது கிடைக்குமா

  • @suriyan4453
    @suriyan4453 Рік тому +5

    Semma comedy🤣🤣🤣😅

  • @nivemaya6480
    @nivemaya6480 Місяць тому

    Men: urutu urutu
    Legend's: solluuuuuuuuuuuuu

  • @tharu5169
    @tharu5169 Рік тому +4

    அடிச்சிவிடு அடிச்சிவிடு 😂😂😂