Hi, Behindwoods Air, well done.. keep it up... Can you change the back drop colour combination.. b coz looks very vibrant.. I feel... you know sofa colour is white and surrounding orange... coz conversation concentrate missing that's y 😊
Madam am ur follower, why u did not think abt 1st husband left for 5yrs that to love marriage n relative, in this episode mother n her mama is a culprits, girl is pretending. In TN most of the family's R doing the same.
லட்சுமி ராமகிருஷ்னன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றாக யோசிச்சு பேசுறிங்க நீங்க சொன்னதுக்கு பின்னாடி ஆயிரம் அர்தங்கள் உள்ளது என்னால் உனற முடிகிறது மேடம் வாழ்த்துக்கள் மேடம்
குடிகாரன மட்டும் திருமனம் பன்னாதிர்கள் குடிகாரனுக்கு வாழ்க்கைபட்டாள் இதான் நிலமை தயவு செய்து பெண்கள் சிந்த்து முடிவெடுங்கள் கத்தாரில் இருந்து இலங்கை தமிழன்
குடிகாரனா? என்பதை கூறாமல் மறைத்துவிடுகிறார்களே. தீவிர விசாரணை செய்தாலொழிய அதை கண்டுபிடிக்க இயலாது.அப்படி விசாரித்தால் என் மீது நம்பிக்கையில்லாமல் அபாண்டமாக பழிபோட்டு என்னை அவமானப்படுத்துகிறார்கள் அதனால் இந்த திருமணம் வேண்டாம் என்று கூறிவிடுவார் எனப் பயந்து விசாரிப்பதை தவிர்த்து விடுகிறார்கள். திருமணத்திற்குப்பின் குடித்துவிட்டு வந்து உன்னால்தான் இப்போதிலிருந்து குடிக்க ஆரம்பித்துள்ளேன் எனவும் கூறித்தப்பித்துக் கொள்கின்றனர். அதனால் தவறான பழக்கமுள்ளவர்களை நல்ல மனிதர்கள் சிபாரிசு செய்யமாட்டார்கள். கெட்ட எண்ணம் கொண்டவர்கள் ,தவறு செய்ய துணிந்தவர்கள் ,தண்ணி அடித்துவிட்டு தகராறு செய்பவர்கள் இப்படி ஏமாற்றித்தான் திருமணம் செய்யத்துணிகின்றனர். இப்படிச் சிக்கலில் மாட்டி சிக்கிச் சீரழிகிறார்கள்.சமூகத்துக்கு மேலும் மேலும் தவறான சந்ததிகளையே விட்டுச் செல்கின்றனர்.
பீலீஸ் மெடம் பிச்சைக்கு ஓல் ரேடீ வைf இருக்கு அந்த பையன் பாவம் அம்மா அப்பா இல்லாத பையன் என்ன மெடம். உலகில் இருக்கும் நிலை மிக மொசம் மணிதர் ஏன் அதை நினைக்கிரார்கல்யில்லை கடவுளே இது ஒரு பெரிய சொதனை
லட்சுமி அம்மா தீர்ப்பு சற்று சரிகிடுச்சி ஏன்னா அந்த பிச்சைக்கு Wife இருக்கு அவர் இந்த பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து இருக்கார் சட்டப்படி குற்றவாளி பிச்சைதான் அந்த முதல் கணவர் தவறு செய்திருக்கிறார் இருந்த போதும் அந்த தாய்தான் அவர்களை பிரித்து இருக்கிறார் எப்படியாவது முதல் கணவரோட. சேர்த்து வையுங்கள் நான் ஒரு வழக்கறிஞ்சர் என்னால் இந்தத் தீர்ப்பைதான் வழங்க முடியும்.
நீங்கள் முஸ்லிம் தானே ... உங்கள் மார்க்க தீர்ப்பு எப்பிடிபட்டது ? சட்டத்தை தாண்டிய ஷரிய சட்டம் எத்தகையது ? இறைவனின் தீர்ப்பே நீதியானது .. கருப்பை ஒரு கணவனின் சொத்தாகும் . இருவருக்கல்ல .... தீர்ப்பு சரியானது , தரமானது
லட்சுமி மேடமை புரிஞ்சிக்க முடியல..... அவர் ஒருமுறை முதல் மனைவியின் கொடுமை தாங்காமல் கிட்டத்தட்ட 15 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த அப்பாவி கணவன் இனியும் இப்படி வாழ முடியாது என்று இரண்டாவதாக திருமணம் செய்கிறார் without divorce பிறகு மீண்டும் நான் செய்தது தவறுதான் என்று மனைவி வந்த இடத்தில் இதே லட்சுமி madam 2ஆவது மனைவியை ஒழுக்கமற்றவள் என்றும் மூச்சுக்கு 300 தடவை இப்போவே அந்த கணவரை விட்டு இப்போவே வெளியே போ என்று கூறினார். But உண்மையில் அந்த episode பார்த்தவான்களுக்கு வெளிப்படையாக தெரிய வரும் யாரு நல்லவங்க என்று.... BUT இங்கு அந்த பரிந்துரைக்கு முற்றிலும் முரணான suggestion முன்வைக்கப்படுகிறது...... என்னுடைய பார்வையில் இந்த suggestion சரியானதே because இவன் புத்தி இன்னும் மாறவில்லை என்பதட்கு evidence ஆக அவனே record உம் கையுமாக திரிகிறான்... இதட்கு 1year அவகாசமும் கொடுத்தது சிறப்பே..... but இது போல் எல்லா இடங்களிலும் சற்று இன்னும் பொறுமைஉடன் பிரச்சனையை கையாள வேண்டும் என்பது என் humble request.
mk என்றும் தமிழ் Kova pattathinala payapidala soolnilaiyala kalyanam pannina kooda avangala pirikka koodathu maximum avangalodaye serthu vaikanum nallatho kettatho. Atha thàn maximum madam pannuranga ok
@subash 24jc ... luso mari pesat unaku epadi teriyum nan girl enu? Unaku epadi teriyum anta boy 5 varusam single tan erutaru enu? Ena poruta varyikukum an veray pen verya kedayatu elam sama valanum .. enant payan kes ena teriyuma enta payanku romba avsara puti .atuku tan Letchumi mam 1 varusam porumaya eruka solurang 2varusam anta penn vera alu kuda erutuka nalaiku evagakula perchanai sandai varakudatu ..kadasi katam patiya anta payan recode pani keksoluran .better anta pen taniya erupatu 🤨purjita😑😑
@subash 24jc .. enda guruvirappa 🤦♂️ he he he apo ne oru amlaiya ? Amam apo nee epadi peranta ? Anukum penukum udambil oduratu orye ratam tada lous !!! Pen udambil takai chati elam odatu iyoo 🙆♂️
Lakshmi mam always shouts at the men. Here even the girl did not contact the first husband for 5years and married again. But the first husband has not married. The girl is wrong still the first husband is being shouted at.
@@meerannisha9106 correct sis avanga pomma ila tha. But 2nd mrge panraku munadi nalla yosichu visarichu panirukanum. 1 month la ye 2 nd husband ku mrge agiruchunu tberunjathum vittu tu vanthurukanum.
@@meerannisha9106 pounu enta samnila thakama pudi iruku epa pathalum ponukaluke suport pani nata nasa makivachu irukika unta purusanm intha mari iruntha nium ipdithan vidudu povai pola
@@cookwithcomali5053 bro எனக்கு கல்யாணம் முடிஞ்சி 11 வருஷம் ஆகுது என் வாழ்கை சந்தோஷமா இருக்கு என் புருஷன் அன்பா பார்த்துக்குறாங்க சரியா புருஷன் அன்பா இருந்தா எந்த பொண்ணுக்கும் இந்த உலகில் எதுவும் பெரிதல்ல புருஷன் தான் கண் கண்ட தெய்வம் சொல்லுவாங்க ஏன் அந்த புருஷன் அந்த பொண்ண கண்ணுக்குள்ள வச்சி யாரும் கொடுக்காத அன்பை கொடுக்கனும் சரியா
இந்த குடும்பம் மற்றும் அந்த பெண்ணின் இந்த நிலைமைக்கு காரணமாக அந்த பெண்ணின் அம்மாவே முதல் காரணம்... இப்படித்தான் பல பெண்களின் வாழ்க்கை வீணாகுவதோடு...நல்ல ஆண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது...
மேடம் அந்த 2 வது கணவரோட. முதல் மனைவிய பத்தி நீங்க பேசவேல்லையே , அவர் அவங்ககிட்ட விவகாரத்து வாங்காம மறுபடியும் இந்த பெண்ண அவரோட வாழ வழி சொல்றிங்க , என்ன உங்கள் நியாயமான தீர்ப்பு?
முதல் கணவன் 5 வருடம் அந்த பெண்ணிடம் தொடர்பு இல்லாமல் இருந்தது அவன் மேல் மிகவும் தவறு இருக்கு. இரண்டாவது கணவன் தன் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலும் இந்த பெண்ணின் கணவருடன் விவாகரத்து வாங்காமல் திருமணம் செய்தது மிக பெரிய தவறு. இந்த பெண் முதல் கணவரிடம் விவாகரத்து வாங்காமல் இரண்டாவது திருமணம் செய்ததும் தவறு. ஆக இந்த மூன்று பேருமே தவறு செய்தவர்கள். ஆகவே இந்த பெண் எடுக்கும் முடிவு மட்டுமே சரியானதாக இருக்கும். மேடம் நீங்கள் அந்த பெண் எடுக்கும் முடிவு சார்ந்து தீர்ப்பு வழங்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
They didn't ask about that Pichai's wife and son. He didn't get divorce from that wife. He said she died with no children and married this one They didn't discuss about that. I like Lakshmi Ma'am but this judgement was not right.
மேடம் என்னாச்சு உங்களுக்கு உங்களோட இந்த மாதிரியான முடிவுகள் உங்க மேல நாங்க வச்சுருக்க நம்பிக்கையும் மரியாதையும் குறைய காரணமா இருந்துற கூடாது அது மட்டும் இல்ல 5 வருஷம் கழிச்சு வந்துருக்கான் சரி அவனை விட்ருங்க இந்த பொண்ணோட நிலமைல இருந்து யோசிச்சு பாருங்க ஏமாத்தி கல்யாணம் பண்ணிருக்கான் கொடுமை படுத்துறான் அவன் பண்ண கல்யாணம் செல்லாது இவ்வளவும் தெரிஞ்சும் அந்த பொண்ண அவன் கூட அனுப்பி வைக்குறிங்களே இது என்ன நியாயம் கொஞ்சம் கூட நல்லா இல்ல இன்னொருத்தரோட வாழ்க்கை பாதிச்சுருக்குன்னு சொல்றிங்களே ஒரு ஹார்ட் பேஷண்ட் அவங்க இருக்க கொஞ்ச நாளாச்சும் நிம்மதியா இருக்க வேண்டாமா அதை யோசிச்சு பார்த்திங்களா அந்த 1st பையன கொஞ்சமாச்சும் யோசிச்சு பார்த்திங்களா அம்மா அப்பா இல்ல அனாதை மாதிரி உக்காந்து அழுதிட்டு இருக்கான் இன்னைக்கு நீங்க ஈஸியா இப்படி ஒரு முடிவை அந்த பெண்ணிடம் நான் உன் கிட்டயே விட்டுறேன் நீயே முடிவெடுத்துக்க சொல்லி விட்ரலாம் ஆனால் ஒரு பெண்ணாக என்னவெல்லாம் சித்ரவதை அனுபவிக்க முடியாதோ அந்த அளவு அனுபவிச்சுருக்கா இவ்ளோ ஏன் மாதத்தில் மூன்று நாள்களுக்கு உண்டான pad வாங்க கூட முடியாம நான் எத்தனையோ நாள் அழுதுருக்கேன்னு சொல்றா அப்போ கூட உங்க மனசு இறங்கலையே yen mam நீங்க என்ன நினைச்சிட்டேங்கன்னா ஊரு காரங்களா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க நம்ம தலையிட்டா ஆளாளுக்கு ஏதாச்சும் பேசுவாங்கனு யோசிச்சுருக்கீங்க சரியாய் சொன்னேனா நீங்க ஒரு bold ஆனவங்க நீங்க இப்படி பண்ணிருக்க கூடாது ஒவ்வொரு ப்ரோக்ராம் தேடி தேடி பார்க்குற என்னை போன்றோருக்கு இது பெரிய ஏமாற்றம் ப்ளீஸ் இப்படிலாம் ஒரு முடிவை உங்க கிட்ட இருந்து இனிமேலும் கெடைக்காது என்று நம்பிக்கையோடு இன்னொரு உண்மை program ல் உங்களை எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கும் உங்கள் ரசிகை ஜான்சி நன்றி அண்ட் சாரி
ஏன் மேடம் இன்னும் ஒரு வருடம் காத்திருக்க சொல்கிறீர்கள் இந்த மூன்று பேரில் ஒருவருக்கு கொரானா வந்தால் பிரச்சனை சீக்கிரத்திலேயே முடிய போகுது மூன்று பேரில் ஒருவருக்கு சீக்கிரம் வைரஸ் தோற்று வரனும் என்று வேண்டிக் கொள்ளுங்கள் ரொம்ப நாளைக்கு பிரச்சனை நீடிக்க வேண்டாம்
@@asifaarshathschannel8805 ஒரு நல்ல மனைவியை வைத்து குடும்பம் நடத்த முடியாத இரண்டு பேருமே குடிகார கணவன்கள் இவனெல்லாம் இருந்து எதை சாதிக்க போகிறான் கஞ்சியோ கூழோ குடித்தாலும் குடும்பத்தை எவன் சந்தோசமாக வைத்திருக்கிறானோ அவனே வாழ தகுந்தவன் என்னேரமும் குடித்துவிட்டு பெண்களிடம் வீரத்தை காட்டுபவன் ஏன் உயிரோடு இருக்க வேண்டும் அதனால் என்னை இரக்கம் இல்லாதவன் என்று நினைத்துவிடாதீர்கள் மூன்று முறை ரத்ததானம் செய்துள்ளேன்
Ma'am no offense ana I didn't expect this kind of judgement from you...epdi mam neenga inoruthi husband kuda Iruka solringa..this is not a fair judgement at all
@@jacklynsiva597 first husband like her. Waiting for her till now. But 2nd husband married. Have wife and son .first wife position? Who knows first wife position. And moreover second husband beating n torchering her.
@@meenu337 if her first husband like her very much then why he leave her? Where he gone n wat he did for the past 5 years?? If he love her so much, then he won't leave her at the first place. Now when he fall sick and he also have nobody for him, so now only he remembered about his wife is it?? And Lakshmi mam asked her to settle all the things with her 2nd husband first. Did she mention or ask her to go n live with her 2nd husband? No right. Coz the wife willingly married the 2nd, she also done wrong coz she never divorce her 1st husband. But stil Lakshmi mam telling the 1st marriage only legal not the 2nd one. And she asked the wife to take time and think about her life only, she never asked or forced her to go n live with the 2nd one!
@@jacklynsiva597 I agree ur points. 2nd husband s first wife....?and her situvation who knows...and her sons life? Maximam we all c the case this way....c all comments ....
@@meenu337 we can't decide others life based on peoples comments in sosial media. And the first husband should have call the 2nd husband and his 1st wife along with the son to the program too. We only hearing from the 1st husband n the wife sides only. If the 1st husband is really good then why the wife separated from him? She said the 1st husband drinks alot, hot tempered n never respect her mother and uncle, always fight before this so she don't want him and he also leave her just like that for past years. Now she's telling the 2nd husband torchering her so she don't want him too. And now she want to go back to the 1st. If the 1st husband talk wrong about her, drink again and use abusive words on her, she will leave him again is it?? That's why Lakshmi mam said to the wife "call the elderly people who arrange the wedding with the 2nd husband and settle all the problems, include al the torchers she gone thru, asked about 1st wife n the son matter too! If she still wants to go back and live with the 1st husband after that or continue to live with the 2nd then it's her choice. But take time and decide carefully, don't ever decide when you are in confused and in depressed situations coz both of the husbands never do their responsibility properly. For me Laksmi mam decision is correct!!
பிச்சை கொஞ்சம் சத்தமாக பேசுனதால தீர்ப்பு மாறிப்போச்சு செல்லாத திருமணம் அது எதுக்கு ஒரு வருடம் இந்த பொண்ணு காத்திருக்கனும் பிச்சைக்கு பொண்டாட்டி.பையன்னு ஒரு குடும்பம் இருக்கு ஆனா முதல் கணவன் தான் இப்ப அனாதையாக இருக்கார் அதை ஏன் மேடம் சிந்திக்கவே இல்லை
ரெண்டு பேரும் சேந்து வாழறேன்னு சொன்னதுக்கு அப்புறமும் உங்களோட TRP ரேட் காக அவங்கள பிரிச்சு, அவங்களுக்குள்ள சண்டையை தூண்டி விட்டு தப்பான ஒருத்தன் கூட சேத்து வைக்கிறிங்க... ரொம்ப தப்பான தீர்ப்பு... உங்க ஷோ லாம் நான் பாப்பேன்... ஆனா இந்த வீடியோ பாத்ததுக்கு அப்புறம் சத்தியமா பாக்க மாட்டேன்...இந்த ஷோ உங்கள நம்பி வர்றவங்களுக்கு ஒரு பிளாக் மார்க் தான்...
Pichai mel enna parithabam? He cheated too and inspite of that he ill treated her. But final decision to live alone for sometine and then to decide about her choice was neutral and apt. 👍
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
கடைசியில இருவரையும் சேர்த்து வைப்பதை போல ஷோ பண்ணுங்க நல்ல இருக்கும்.
Hi, Behindwoods Air, well done.. keep it up... Can you change the back drop colour combination.. b coz looks very vibrant.. I feel... you know sofa colour is white and surrounding orange... coz conversation concentrate missing that's y 😊
Madam am ur follower, why u did not think abt 1st husband left for 5yrs that to love marriage n relative, in this episode mother n her mama is a culprits, girl is pretending. In TN most of the family's R doing the same.
This is wrong jungment from malaysia
wrong judgement !!! its sick that u have asked her to go wid the secnd husband while he is alrdy married and having a child ...
லட்சுமி ராமகிருஷ்னன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றாக யோசிச்சு பேசுறிங்க நீங்க சொன்னதுக்கு பின்னாடி ஆயிரம் அர்தங்கள் உள்ளது என்னால் உனற முடிகிறது மேடம் வாழ்த்துக்கள் மேடம்
A,@ zaz a z z zz zaaaazzaaazaa z ßwwaw
@@anuanandhi8559 cv
1
உண்மை
comment reading department oru like ah podunga pa...😂👇
Nangalum
Epadi crtta kandupuduchinga🤣🤣
@PRIYAVARTHINI A/P UVARAJAH - nan
Yes
Entha vedio ponalum first comment pakkam poitu oru attendance pottu than vedio pakkam porathu 😋😋😋😀😀😀🤣🤣
Enaku andha blue shirt patha pavama iruku..😔😔😔😔😔😔
Ama pa rompa pavum 😞
Ama pa enakum
പാവം
Tik tok banned panna apram yaru itha show va pakurega...pakaravaga oru like poduga...
Being single is always best solution for all..... especially on confused situations
Good
🤣🤣🤣🤣🤣🤣
Ikr
Sui BM do a root pi
But what to do society will not allow us to lead a single life....society will create unwanted problem specially for girls
பிச்சைக்கு ஏற்கனவே ஒரு பொண்டாட்டி, பிள்ளை இருப்பதை ஏன் பெரிதாக எடுத்துக்கவேயில்லை. இந்த தீர்ப்பு சரியில்லை.
Sariyana kelvi
Correct avan fraud..Avana etho uthaman maathiri pesitu irukaanga
Crt
Wrong judgment...
Adhukku thaan avanga sonnanga pichai oda procedure oda mudichidu illa na sernthu vazhu ellame open ah pesamudiyadhu idhu 1 hour program inga idha yosichavinga angayum yosippanga bro chill seriyana theerpu paatha show laye ivanga ippa dhan seriya pesi irukkanga purinjikonga bro
பிச்சை பொண்டாட்டி பிள்ளை இருக்கின்றார்கள். இவர்கள் சேர்ந்து வாழ்வது தான் நல்லது
Balaji Anu ua-cam.com/video/teNTBUk_5bM/v-deo.html
S bro.pitchai also not getting diverse.
@@gunasekaranv4039 ua-cam.com/video/9x5gTB8LTPM/v-deo.html
@@threecolours7.o66 y
Pichai emandar settle pannu settle pannu endru mattum Pala murai koorugirar. Anal Andha Al divorce vangamal maraithu marriage seidadu thappu allava. Anda Al endha pennukku settle Panna vendama. Anda pen 1st husband udan telephone IL pesumbodu than Amma mootha magalai nadathum vidham kurithu pesivittar. Athai endha paiyanum record seithu kadayciyil kattivittar. Adarkku indha pen miga kobam paduvadu thavaru. Phone il appadi pesivittar than ammavukku theriya koodadhu endru ninaikkirar.
2nd husband iddam ivvalavu kashtam anubavithu ippodu 1st husband udan ivvalavu kobam kattuvadu sariyalla. Aduvum avar solliyadu Amma edhiril theridhadal. Thayarum pennum ego illamal prachnayai Anuga vendum
இதுவரை பார்த்திராத தீர்வு மிக மிக கவலையாக உள்ளது தவறான தீர்வு
naanum adha ninacham ... kasu kuduthutaan pola andha ponnu broker ..
@@manuchithra7343 .. iyoo 🤦♂️🤦♂️
1 st husband kuda sethu vaichirukalam madam mudivu rong antha anna 5 yrs single tha wife nenaichi valthurukanga pavam 😟
Sariya soninga roompa thapa iruku mudiu
Unmathan
குடிகாரன மட்டும் திருமனம் பன்னாதிர்கள் குடிகாரனுக்கு வாழ்க்கைபட்டாள் இதான் நிலமை தயவு செய்து பெண்கள் சிந்த்து முடிவெடுங்கள் கத்தாரில் இருந்து இலங்கை தமிழன்
குடிகாரனா? என்பதை கூறாமல் மறைத்துவிடுகிறார்களே. தீவிர விசாரணை செய்தாலொழிய அதை கண்டுபிடிக்க இயலாது.அப்படி விசாரித்தால் என் மீது நம்பிக்கையில்லாமல் அபாண்டமாக பழிபோட்டு என்னை அவமானப்படுத்துகிறார்கள் அதனால் இந்த திருமணம் வேண்டாம் என்று கூறிவிடுவார் எனப் பயந்து விசாரிப்பதை தவிர்த்து விடுகிறார்கள். திருமணத்திற்குப்பின் குடித்துவிட்டு வந்து உன்னால்தான் இப்போதிலிருந்து குடிக்க ஆரம்பித்துள்ளேன் எனவும் கூறித்தப்பித்துக் கொள்கின்றனர். அதனால் தவறான பழக்கமுள்ளவர்களை நல்ல மனிதர்கள் சிபாரிசு செய்யமாட்டார்கள். கெட்ட எண்ணம் கொண்டவர்கள் ,தவறு செய்ய துணிந்தவர்கள் ,தண்ணி அடித்துவிட்டு தகராறு செய்பவர்கள் இப்படி ஏமாற்றித்தான் திருமணம் செய்யத்துணிகின்றனர். இப்படிச் சிக்கலில் மாட்டி சிக்கிச் சீரழிகிறார்கள்.சமூகத்துக்கு மேலும் மேலும் தவறான சந்ததிகளையே விட்டுச் செல்கின்றனர்.
Are you safe? Am also in qatar. Take care my friend.
Rohini
🙏🙏🙏
Apdi patha yarume yaraum marrige panna mudiyadhu..girls boys ellarume kudikiranga
🤔🤔🤔பிச்சைக்கு கல்யாணம் ஆனது மறந்துட்டாங்களோ....
இது சரியான தீர்ப்பு இல்லை.......
marakkalai. aana avar sollittu thaan kalyanam panninaar. paiyanai koottikittu poi thaana ponnu paarthaar. antha visayathila, ivanga thaan poi soldranga.
தவறான தீர்ப்பு மேடம் இரண்டாவது புருசனுக்கு பொண்டாட்டி புள்ள இருக்கு அது தப்பு இல்லையா அவர தப்பு சொல்லுரிங்க
Yep ,u r crct bro....judge panra madam sariyilla
@@jeevaagori2740 venna nee urupudiyaaa
Mam இந்த முடிவு எனக்கு திருப்தி இல்லை... கஷ்டமா இருக்கு..அவங்க முதல் கணவர் கிட்ட அனுப்புங்க..
Elo bro !!! Mutal husbandku suma2 kobam varutu anta ponu enta paiyan kuda ponalum kastam tan padum taniya erukuratu mel
Ipo 1st husband kuda ponalum avea mendu kudecitu avela vetutu poga mataganu Enna necieam
Itha unmai.
.
@@harshahn6486 ... correct
இது சரியான முடிவாக ஏற்றுக்கொள்ள முடியாது..
5yrs ஒரு பொண்டாட்டி கூட பேசாம போன் பண்ணாம இப்ப அழுவுற கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம்
SUPER BRO CORRECT SONIGA
SUPER BRO CORRECT SONIGA
@@harrishharrish4936 நன்றி சகோ
@@likeycansan3870 ,
Ippadi than sila jenmangal irukanga
Marriage is a jungle as long as u r single. When u become double, u invite trouble.
waa!! waa!! kya bath hai...😆
@@vanithaprem3230 ha ha ha all experience hai ha ha ha
Vera level bro👌
Superb.. Wat a rhyming.. 😂😂😂
@Aishwarya Salvi lol 🤣
Comments pakka wanthawaga likes 😀
பீலீஸ் மெடம் பிச்சைக்கு ஓல் ரேடீ வைf இருக்கு அந்த பையன் பாவம் அம்மா அப்பா இல்லாத பையன் என்ன மெடம். உலகில் இருக்கும் நிலை மிக மொசம் மணிதர் ஏன் அதை நினைக்கிரார்கல்யில்லை கடவுளே இது ஒரு பெரிய சொதனை
😁😁 onnumey purila video...comment s mattum padichittu irukken...
டைட்டில் நேர்கொண்ட பார்வை.. but தீர்ப்பு கோணலான பார்வை
🤣🤣
L.R.KRISHNAN THAPPANA PARVAI
ATHU YEPPADI NER KONDA PARVAI
SARI AKUM..
Nope..
😁😁😁
𝑜𝑛𝑒 𝑡𝑖𝑚𝑒 𝑡𝒉𝑎𝑝𝑝𝑎 𝑗𝑢𝑑𝑔𝑒𝑚𝑒𝑛𝑡 𝑝𝑎𝑛𝑛𝑎𝑡𝒉𝑢𝑘𝑢 𝑜𝑣𝑒𝑟 𝑎𝒉 𝑝𝑎𝑛𝑟𝑖𝑛𝑔𝑎 😠
லட்சுமி அம்மா தீர்ப்பு சற்று சரிகிடுச்சி ஏன்னா அந்த பிச்சைக்கு Wife இருக்கு அவர் இந்த பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து இருக்கார் சட்டப்படி குற்றவாளி பிச்சைதான் அந்த முதல் கணவர் தவறு செய்திருக்கிறார் இருந்த போதும் அந்த தாய்தான் அவர்களை பிரித்து இருக்கிறார் எப்படியாவது முதல் கணவரோட. சேர்த்து வையுங்கள் நான் ஒரு வழக்கறிஞ்சர் என்னால் இந்தத் தீர்ப்பைதான் வழங்க முடியும்.
Sir enaku oru details venum en wife 16vayasu mrg pannumpothu 2005 la ana ithu varaikum rejister pannala ippa poi Panna Enna la kudukanum
நீங்கள் முஸ்லிம் தானே ... உங்கள் மார்க்க தீர்ப்பு எப்பிடிபட்டது ? சட்டத்தை தாண்டிய ஷரிய சட்டம் எத்தகையது ? இறைவனின் தீர்ப்பே நீதியானது .. கருப்பை ஒரு கணவனின் சொத்தாகும் . இருவருக்கல்ல ....
தீர்ப்பு சரியானது , தரமானது
Ashraf Ali sariya sonninga
அஷ்ரப் பாய் நீங்க மேட்டுப்பாளையம்தானா
@@white_-868 உன் அப்பன் வூட்டு app ஆ ?
Comment padikum friends yellarum like pannunga
லட்சுமி மேடமை புரிஞ்சிக்க முடியல..... அவர் ஒருமுறை முதல் மனைவியின் கொடுமை தாங்காமல் கிட்டத்தட்ட 15 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த அப்பாவி கணவன் இனியும் இப்படி வாழ முடியாது என்று இரண்டாவதாக திருமணம் செய்கிறார் without divorce பிறகு மீண்டும் நான் செய்தது தவறுதான் என்று மனைவி வந்த இடத்தில் இதே லட்சுமி madam 2ஆவது மனைவியை ஒழுக்கமற்றவள் என்றும் மூச்சுக்கு 300 தடவை இப்போவே அந்த கணவரை விட்டு இப்போவே வெளியே போ என்று கூறினார். But உண்மையில் அந்த episode பார்த்தவான்களுக்கு வெளிப்படையாக தெரிய வரும் யாரு நல்லவங்க என்று.... BUT இங்கு அந்த பரிந்துரைக்கு முற்றிலும் முரணான suggestion முன்வைக்கப்படுகிறது...... என்னுடைய பார்வையில் இந்த suggestion சரியானதே because இவன் புத்தி இன்னும் மாறவில்லை என்பதட்கு evidence ஆக அவனே record உம் கையுமாக திரிகிறான்... இதட்கு 1year அவகாசமும் கொடுத்தது சிறப்பே..... but இது போல் எல்லா இடங்களிலும் சற்று இன்னும் பொறுமைஉடன் பிரச்சனையை கையாள வேண்டும் என்பது என் humble request.
வீடியோ நல்லா பாருங்க.பெண் எடுக்கும் முடிவே இறுதியானது.அன்புக்காக ஏங்கும் உறவுகள் அதிகம் தான்.ஆனால் அவர்களை உதாசீனப்படுத்தும் உறவுகள் அதை விட அதிகம்
💯true
Pichchaikku thane already pendady pillai itukku.pichaikku intha ponnu innum shance koduththu pesi theerkka vendiya avasiyamillaye.avan than pendadiyoda valnthu kondu thane itukkiraan.avanukku enna paathippu mam?i num antha ponnai adikella taucher pannella enda paathippa?avanda paathippu patty ean veen kavala? Saddap pady putusanoda serththu vachu 2 petukkum advice panni anuppi viditikkalaame? Patholkap padda ponnukku inium muthal putushan taucher pannatha maathityaana advice panni anuppi itukkalsm thane mom.intha theerppu not satisfy.
@@anurajendrannadar9751 no
@@joys9185 Pichai emandar settle pannu settle pannu endru mattum Pala murai koorugirar. Anal Andha Al divorce vangamal maraithu marriage seidadu thappu allava. Anda Al endha pennukku settle Panna vendama. Anda pen 1st husband udan telephone IL pesumbodu than Amma mootha magalai nadathum vidham kurithu pesivittar. Athai endha paiyanum record seithu kadayciyil kattivittar. Adarkku indha pen miga kobam paduvadu thavaru. Phone il appadi pesivittar than ammavukku theriya koodadhu endru ninaikkirar.
2nd husband iddam ivvalavu kashtam anubavithu ippodu 1st husband udan ivvalavu kobam kattuvadu sariyalla. Aduvum avar solliyadu Amma edhiril theridhadal. Thayarum pennum ego illamal prachnayai Anuga vendum
Wrong wrong judgement. Pichai is already married. Why should she go back to the person who is already married?
Raja Raj
Me too thought the same thing why isn’t Lakshmi mAm thinking about. Paichais 1st Wife
Bcoz phone meratunaal la that's y
@@noorulfasheeha203 ...🤔🤔🤔
Raja Raj exactly
Raja Raj ua-cam.com/video/teNTBUk_5bM/v-deo.html
நிறைய காட்சிகள் மறைக்கப்பட்டுள்ளது பிச்சையின் முழுமையான ஒளிப்பதிவு காமிக்க படவில்லை
Feelings varubothu correct ahh music poduriga pa athuku oru Big salute
.
44:00Ayoo ayooo எல்லாம் முடிஞ்ச பிறகு அந்த வாய்ஸ் ரெக்டாட் போட்டு நீ மாட்டி கிட்டயே பங்கு 😁😄😁😄
😂😂😂yellam nalla thaan poitu irunthuchu,
😜😜😜😃😃😃😃
தீர்ப்பு தவறானது அவள் முதல் கணவன் ஒரு வாழ்வதே சிறந்தது
Bro. She is indirectly telling to Deepa to join with first husband only ji.
ava pogatum bro
saniyan thirumba vanthalum olunga iruga matta
nallathu tha panniruku lakshmi.
ava saniyan vanthalum olunga ivan kuda iruga matta
5 varushama kaana pona antha kanavan ha?
@@hussainmohd5626 correct ah ketinga.
Pichai already having 1st wife. Lakshmi ramakrishnan talk about that. Useless judgment.
naanum adha ninacham ... kasu kuduthutaan pola andha ponnu broker ..
True maybe they scared the broker will report NKN theme.. That's y they being in safe zone
sudheer's video factory ' ua-cam.com/video/teNTBUk_5bM/v-deo.html
Yes .... useless talk....she is giving as per her thoughts
Illa avanga safety kaga dha sollirukanga
தவறு செய்து விட்டீர்கள் மேடம் தவறான தீர்ப்பு வழங்கப்பட்டது
Shiva Siva ua-cam.com/video/teNTBUk_5bM/v-deo.html
Three Colours yaarupaa nee
@@threecolours7.o66 dei thirutu kudhi, bitu padam link enda podra
Correct and clear judgement... Antha ponnu ta mudivu pannanum... Nx yenna panratunu.... 👏👏
Mrs. Lakshmy Ramkrishnan you are doing a wonderful service; Counseling families and awareness to society.
தீர்ப்பு தவறானது
பிச்சை கோபப்பட்ட உடனே லட்சுமி அம்மையார் பயந்துட்டாங்க இது ஒரு நல்ல முடிவு இல்லை
Exactly she afraid
mk என்றும் தமிழ் Kova pattathinala payapidala soolnilaiyala kalyanam pannina kooda avangala pirikka koodathu maximum avangalodaye serthu vaikanum nallatho kettatho. Atha thàn maximum madam pannuranga ok
@@thayalanthas3783 ... correct soninga 👍 enta 2 payangulum sarikidayatu .enta penn taniya valuvatu mel.
@@annonymoussmartass5405 iva moonavatha oruthana theduva!
Haha
Deepa Voda first husband pavam..🤭🤭🤭😔😔😔
5 Year ena seitaru??
Ama povom
@subash 24jc ... luso mari pesat unaku epadi teriyum nan girl enu? Unaku epadi teriyum anta boy 5 varusam single tan erutaru enu? Ena poruta varyikukum an veray pen verya kedayatu elam sama valanum .. enant payan kes ena teriyuma enta payanku romba avsara puti .atuku tan Letchumi mam 1 varusam porumaya eruka solurang 2varusam anta penn vera alu kuda erutuka nalaiku evagakula perchanai sandai varakudatu ..kadasi katam patiya anta payan recode pani keksoluran .better anta pen taniya erupatu 🤨purjita😑😑
@subash 24jc .. enda guruvirappa 🤦♂️ he he he apo ne oru amlaiya ? Amam apo nee epadi peranta ? Anukum penukum udambil oduratu orye ratam tada lous !!! Pen udambil takai chati elam odatu iyoo 🙆♂️
@subash 24jc ... apo mudi kitu eru 🤬🤒
அப்போ பிச்சை 1st மனைவி பிரச்சினைன்னு உங்கிட்ட வந்தா என்ன தீர்ப்பு சொல்விங்க ????
Rendu purushan kuda vazha solvanga ivanga yar theriyatha bharathi kanda pudhumai pen bro
Setha summa irupa ne vera
Super pa
S pichai oda 1st wife ku divorce vankitankala
Ne vera aala kalyanam panikoma nu soliruvanga 😂😂😂
பிச்சையப் போய் தெரு தெருவா பிச்சையெடுக்க சொல்லுங்க.
sharon rose 😁😁
Thamasu lashmi
Loosu latchumi
Nattamai theerpa mathh
😁😅😅😁😁😁😅😅
தீர்ப்பு சரியானது அந்த பொண்ணுக்கு தனிமை கொஞ்ச நாள் தேவை விடுங்கள்
S akka u are correct
இது தவறான முடிவு
ஏற்கனவே பிச்சைக்கு மனைவி மகன் இருப்பதை மறந்து பிச்சையோடு அனுப்புவது தப்பு
தீர்ப்பு தவறானது
Any one watch, ZI clinic ,miss u sethu sir
I'm also missing Sethu sir
Love you so much sethu sir..we miss u in your channel 😥😥😥😥😥😥😥😥
Yes Bro
I am also missing him
Mee...too bro..😥😥😥
தற்போதைக்கு தனித்து வாழ்வதே சிறந்தது
Comments reading department like.podunga
🤚😁
Totally wrong judgement 😥😢
Lakshmi mam always shouts at the men. Here even the girl did not contact the first husband for 5years and married again. But the first husband has not married. The girl is wrong still the first husband is being shouted at.
I too notice that things mam will support ladies first that is not correct
இப்ப பொண்டாட்டி வேணும்னு சொல்லுற நீங்க ஆரம்பத்தில் அந்த பொண்ண நல்ல பார்த்து இருந்தா யாருக்கும் எந்த கஷ்டமும் வந்து இருக்காது
Elar family la um prblm irukum prblm ilatha family ye kidaiyathu. Udjust panni tha valanum. Adhukunu inoru mrge panna kudathu thappu
@@nandhinil360 உண்மை தான் அளவுக்கு மிஞ்சின கஷ்டம் வரக்கூடாது தப்ப திருத்திக்கனும் அவளும் பொண்ணு தான பொம்மை இல்லையே அவங்க பட்ட கஷ்டம் நமக்கு தெரியாது
@@meerannisha9106 correct sis avanga pomma ila tha. But 2nd mrge panraku munadi nalla yosichu visarichu panirukanum. 1 month la ye 2 nd husband ku mrge agiruchunu tberunjathum vittu tu vanthurukanum.
@@meerannisha9106 pounu enta samnila thakama pudi iruku epa pathalum ponukaluke suport pani nata nasa makivachu irukika unta purusanm intha mari iruntha nium ipdithan vidudu povai pola
@@cookwithcomali5053 bro எனக்கு கல்யாணம் முடிஞ்சி 11 வருஷம் ஆகுது என் வாழ்கை சந்தோஷமா இருக்கு என் புருஷன் அன்பா பார்த்துக்குறாங்க சரியா புருஷன் அன்பா இருந்தா எந்த பொண்ணுக்கும் இந்த உலகில் எதுவும் பெரிதல்ல புருஷன் தான் கண் கண்ட தெய்வம் சொல்லுவாங்க ஏன் அந்த புருஷன் அந்த பொண்ண கண்ணுக்குள்ள வச்சி யாரும் கொடுக்காத அன்பை கொடுக்கனும் சரியா
இந்த குடும்பம் மற்றும் அந்த பெண்ணின் இந்த நிலைமைக்கு காரணமாக அந்த பெண்ணின் அம்மாவே முதல் காரணம்... இப்படித்தான் பல பெண்களின் வாழ்க்கை வீணாகுவதோடு...நல்ல ஆண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது...
Unmatha thalaiva
Wrong judgement.the second marriage is illegal without getting a divorce from the first husband anyways
But 2வது புருஷன் என்ன என்ன பண்ணி இருப்பான் அத சொல்லுங்க
கமண்ட் பார்க்க வந்தவங்க யார் ல இருக்கீங்க 👍
Comment section la vera enna பார்க்க முடியும்???
நாமளும் இத விட்ட என்ன தான் போட முடியும்
@@அம்மாபையன்டா haha😄
Na illa
@@அம்மாபையன்டா ada pavu
Laksmi mam fanks oru like podunga
Iam Lakshmi Amma big big fan from Kerala
From swiss : srilanka😍
I am big fan of madam lakshmi ramakrishan from namakkal
From Kerala. Salute Lakshmi Mam
I'm from Malaysia...
I likes her very much
And her speech like a Authority
But the second husband is not divorce with his first wife..not a genuine decision.
Crt
2nd husband kuda mam vazhavae sollalaye apro en comment la elaarum apdi soliringa 🤔(theerppu 💯crct avanga thaniya irukurathey better)lakshmi mam always crct 😎
Antha asai kaga dha konjam naal wait panni theliva mudivu edukka soli irukanga 🙄🤗
true...time will decide everything
comment reading department oru like ah podunga pa...😂
H
Jeyam Maruthi Production 2k17 u sky confide dfbudididdnncncjddwosbxbdjduerfbdhduidoedbfbfhdudiewhddhdisisswri♎♓😢♓♓♈⏰😊😊😬😇😬😴⏰
Idha koodava copy adipinga
மேடம் அந்த 2 வது கணவரோட. முதல் மனைவிய பத்தி நீங்க பேசவேல்லையே , அவர் அவங்ககிட்ட விவகாரத்து வாங்காம மறுபடியும் இந்த பெண்ண அவரோட வாழ வழி சொல்றிங்க , என்ன உங்கள் நியாயமான தீர்ப்பு?
That second husband already havg another wife.... ur judgement is wrong
Lakshmi ramakrishnan thirpu seri illai
Hit like
மேடம் 2 ஆவது கணவர் அவர் முதல் மனைவியிடம் விவாகரத்து வாங்கட்டும். இல்லை இந்த பெண் 2ஆவது கணவருடண் வாழ்ந்தாலும் இது குற்றம் .
முதல் கணவன் 5 வருடம் அந்த பெண்ணிடம் தொடர்பு இல்லாமல் இருந்தது அவன் மேல் மிகவும் தவறு இருக்கு. இரண்டாவது கணவன் தன் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலும் இந்த பெண்ணின் கணவருடன் விவாகரத்து வாங்காமல் திருமணம் செய்தது மிக பெரிய தவறு. இந்த பெண் முதல் கணவரிடம் விவாகரத்து வாங்காமல் இரண்டாவது திருமணம் செய்ததும் தவறு. ஆக இந்த மூன்று பேருமே தவறு செய்தவர்கள். ஆகவே இந்த பெண் எடுக்கும் முடிவு மட்டுமே சரியானதாக இருக்கும். மேடம் நீங்கள் அந்த பெண் எடுக்கும் முடிவு சார்ந்து தீர்ப்பு வழங்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
Very well said! Perfect judgement.
They didn't ask about that Pichai's wife and son. He didn't get divorce from that wife. He said she died with no children and married this one They didn't discuss about that. I like Lakshmi Ma'am but this judgement was not right.
Mam... wrong judgement..why she didn't contact 5 yrs first husband..she did mistake.
மேடம் என்னாச்சு உங்களுக்கு உங்களோட இந்த மாதிரியான முடிவுகள் உங்க மேல நாங்க வச்சுருக்க நம்பிக்கையும் மரியாதையும் குறைய காரணமா இருந்துற கூடாது அது மட்டும் இல்ல 5 வருஷம் கழிச்சு வந்துருக்கான் சரி அவனை விட்ருங்க இந்த பொண்ணோட நிலமைல இருந்து யோசிச்சு பாருங்க ஏமாத்தி கல்யாணம் பண்ணிருக்கான் கொடுமை படுத்துறான் அவன் பண்ண கல்யாணம் செல்லாது இவ்வளவும் தெரிஞ்சும் அந்த பொண்ண அவன் கூட அனுப்பி வைக்குறிங்களே இது என்ன நியாயம் கொஞ்சம் கூட நல்லா இல்ல இன்னொருத்தரோட வாழ்க்கை பாதிச்சுருக்குன்னு சொல்றிங்களே ஒரு ஹார்ட் பேஷண்ட் அவங்க இருக்க கொஞ்ச நாளாச்சும் நிம்மதியா இருக்க வேண்டாமா அதை யோசிச்சு பார்த்திங்களா அந்த 1st பையன கொஞ்சமாச்சும் யோசிச்சு பார்த்திங்களா அம்மா அப்பா இல்ல அனாதை மாதிரி உக்காந்து அழுதிட்டு இருக்கான் இன்னைக்கு நீங்க ஈஸியா இப்படி ஒரு முடிவை அந்த பெண்ணிடம் நான் உன் கிட்டயே விட்டுறேன் நீயே முடிவெடுத்துக்க சொல்லி விட்ரலாம் ஆனால் ஒரு பெண்ணாக என்னவெல்லாம் சித்ரவதை அனுபவிக்க முடியாதோ அந்த அளவு அனுபவிச்சுருக்கா இவ்ளோ ஏன் மாதத்தில் மூன்று நாள்களுக்கு உண்டான pad வாங்க கூட முடியாம நான் எத்தனையோ நாள் அழுதுருக்கேன்னு சொல்றா அப்போ கூட உங்க மனசு இறங்கலையே yen mam நீங்க என்ன நினைச்சிட்டேங்கன்னா ஊரு காரங்களா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க நம்ம தலையிட்டா ஆளாளுக்கு ஏதாச்சும் பேசுவாங்கனு யோசிச்சுருக்கீங்க சரியாய் சொன்னேனா நீங்க ஒரு bold ஆனவங்க நீங்க இப்படி பண்ணிருக்க கூடாது ஒவ்வொரு ப்ரோக்ராம் தேடி தேடி பார்க்குற என்னை போன்றோருக்கு இது பெரிய ஏமாற்றம் ப்ளீஸ் இப்படிலாம் ஒரு முடிவை உங்க கிட்ட இருந்து இனிமேலும் கெடைக்காது என்று நம்பிக்கையோடு இன்னொரு உண்மை program ல் உங்களை எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கும் உங்கள் ரசிகை ஜான்சி நன்றி அண்ட் சாரி
தீர்ப்ப மாத்தி சொல்லுங்க அம்முனி
Yes sister nalla sonninge
Bro first husband kuda pona thirumba odi poita enna pannuvainga athanala than avainga ethu mari therpu solli irukkainga bro
நண்பா உண்மையான கருத்து நண்பா
Illa muthal kanavar vittuttu 5 varusam poyitturukkar athunala 2 husband kuda sethuvaikurathu correct than
இது என்ன தீர்வு...?? சட்டப்படி நீ அவர்க்கு தான் மனைவி ஆனா பிச்சை யோட போய் வாழு 😢😞
Yb
Theerppu good madam but pitchainda pakkathilaium paarunga avan pradu madam avanum sattapadi vivakarathu vaangama poi solli oru ponnu vaalkaiya eamathi irukkan madam, pitchainda pakka theerpu enna madam
இந்த நிகழ்ச்சிக்கு வராமல் இருந்திருக்கலாம். தவறான தீர்ப்பு வழங்கி விட்டார் 🙄
சரியான தீர்ப்பு.
என் கூட படிச்சவங்க பிள்ளைங்க ஸ்கூல்கு போறாங்க 90 kid புலம்பல் சூப்பர்ல
yes 🤣😂🤣😂😂😂😂😂🤣😂
Vera enna Panna mudiyum thala
Kavala padadheenga ongalukku oru nalla 2k kid kadaikku
சட்டப்படி செல்லாத திருமணத்திற்கு எதற்கு இவ்வளவு வக்காலத்து? இது ஒரு முடிவா?
Balaji Baskar ua-cam.com/video/teNTBUk_5bM/v-deo.html
@@threecolours7.o66 hii
Malu malu hi
@@threecolours7.o66 nika ponna
@@threecolours7.o66 namber anupuka pesuvom
This guy is a cry baby but also very cunning silently. That gal has so much guts! It’s better for her to be alone!
Like Christian way
@@bioseno shit
@@bioseno enna bro soldra
@@sarstoonchannel ha ha ha..
@@ManishKumar-qn2ky factu factu
Looks like it is the mistake of Girl's parents. On that note, i kind of see where Mrs Lakshmi's view point is.
அடிக்கிற புருஷனா ??? 😈 குடிக்கிற புருஷனா ??? 😈 தன்னம்பிக்கை புருஷனா ???💪எது வேண்டும் 👍
Seriously her mom spoiled her lyf
ஏன் மேடம் இன்னும் ஒரு வருடம் காத்திருக்க சொல்கிறீர்கள் இந்த மூன்று பேரில் ஒருவருக்கு கொரானா வந்தால் பிரச்சனை சீக்கிரத்திலேயே முடிய போகுது மூன்று பேரில் ஒருவருக்கு சீக்கிரம் வைரஸ் தோற்று வரனும் என்று வேண்டிக் கொள்ளுங்கள் ரொம்ப நாளைக்கு பிரச்சனை நீடிக்க வேண்டாம்
Please எதிரிக்கு கூட இந்த கொரோனா வரக்கூடாது என்று வேண்டிக் கொள்வோம்
Vikings
@@asifaarshathschannel8805 ஒரு நல்ல மனைவியை வைத்து குடும்பம் நடத்த முடியாத இரண்டு பேருமே குடிகார கணவன்கள் இவனெல்லாம் இருந்து எதை சாதிக்க போகிறான் கஞ்சியோ கூழோ குடித்தாலும் குடும்பத்தை எவன் சந்தோசமாக வைத்திருக்கிறானோ அவனே வாழ தகுந்தவன் என்னேரமும் குடித்துவிட்டு பெண்களிடம் வீரத்தை காட்டுபவன் ஏன் உயிரோடு இருக்க வேண்டும் அதனால் என்னை இரக்கம் இல்லாதவன் என்று நினைத்துவிடாதீர்கள் மூன்று முறை ரத்ததானம் செய்துள்ளேன்
Malayaalikal undo
Mmm
ഉണ്ടല്ലോ
Yes
Onnm manassilaayillenkilm vann kaanm😂
ഉണ്ടേ
Sorry laxmy madam, you’re wrong judgment.
Amaa broo correct idhu indha judgement sari illa 🧐🧐🧐
உண்மையாவே தப்பான தீர்ப்பு😢😢😢
Yes
Thereupu Kunda inda naay yaaru? supreme Court judge a
Lakshmi ramakrishnan Mam I love you😊😍
Me too
why this lady is crying?Her daughter married second husband..Her daughter is very bold
அது என்ன பொண்டாட்டியா இல்ல போண்டாட்டியாடா...ஆளாளுக்கு அடிச்சிக்கிறிங்க...😂😂
😂
Hahahha
🤣🤣🤣
😂bonda tea semma
😁😁😁😆😆
Yenda like like nu savaringa adhula yenada irukku
Nothing
Hit like Laxmi mam fans😊😊🔥
Tiktok la pathutu enga vanthavaga like poduga 😄😄
🇱🇰நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம் என்றும் இடும்மை தரும்😞
👍👍👍👍👍
😊
Paru da thirugural
@@fathimameh7459 🙏🙏🙏🙏😂😂😂
nagendran aswin nayak
😁
Ma'am no offense ana I didn't expect this kind of judgement from you...epdi mam neenga inoruthi husband kuda Iruka solringa..this is not a fair judgement at all
I am seeing 100 percent sincerity in this girl. Please Lakshmi mam help this girl
Who said ......its 100percent correct judgement.... Bcoz she know her feelings...
இந்த episode 21 நாட்கள் lockdown வரைக்கும் ஓட்ட வேண்டும் .☺☺☺
சட்டம் படி a தப்பு, ஏன் லக்ஷ்மி madam இப்டி பண்ணிட்டீங்க, அப்போ பிச்சை மனைவி பாவம் இல்லையா
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு இதில வருகிற வருமானம்....தேவையா ..??
Devi Vino ua-cam.com/video/teNTBUk_5bM/v-deo.html
@@threecolours7.o66 தங்களின் நோக்கம்....???
@@prn.3829 ஏன் இப்படி ஒரு கேள்வி சகோதர?
@@threecolours7.o66 என்னோட பதிவில் இந்த வீடியோ லிங்க் இணைத்திருந்தீங்களே....
அதனால் கேட்டேன்....
Mam தீர்ப்பு தப்பு. Read all comments and decide. Dt support and raise her
Wat u mean by her decision is wrong??
@@jacklynsiva597 first husband like her.
Waiting for her till now.
But 2nd husband married.
Have wife and son .first wife position?
Who knows first wife position. And moreover second husband beating n torchering her.
@@meenu337 if her first husband like her very much then why he leave her? Where he gone n wat he did for the past 5 years?? If he love her so much, then he won't leave her at the first place. Now when he fall sick and he also have nobody for him, so now only he remembered about his wife is it??
And Lakshmi mam asked her to settle all the things with her 2nd husband first. Did she mention or ask her to go n live with her 2nd husband? No right. Coz the wife willingly married the 2nd, she also done wrong coz she never divorce her 1st husband. But stil Lakshmi mam telling the 1st marriage only legal not the 2nd one. And she asked the wife to take time and think about her life only, she never asked or forced her to go n live with the 2nd one!
@@jacklynsiva597 I agree ur points.
2nd husband s first wife....?and her situvation who knows...and her sons life?
Maximam we all c the case this way....c all comments ....
@@meenu337 we can't decide others life based on peoples comments in sosial media. And the first husband should have call the 2nd husband and his 1st wife along with the son to the program too. We only hearing from the 1st husband n the wife sides only.
If the 1st husband is really good then why the wife separated from him? She said the 1st husband drinks alot, hot tempered n never respect her mother and uncle, always fight before this so she don't want him and he also leave her just like that for past years. Now she's telling the 2nd husband torchering her so she don't want him too. And now she want to go back to the 1st. If the 1st husband talk wrong about her, drink again and use abusive words on her, she will leave him again is it??
That's why Lakshmi mam said to the wife "call the elderly people who arrange the wedding with the 2nd husband and settle all the problems, include al the torchers she gone thru, asked about 1st wife n the son matter too!
If she still wants to go back and live with the 1st husband after that or continue to live with the 2nd then it's her choice. But take time and decide carefully, don't ever decide when you are in confused and in depressed situations coz both of the husbands never do their responsibility properly.
For me Laksmi mam decision is correct!!
பிச்சை கொஞ்சம் சத்தமாக பேசுனதால தீர்ப்பு மாறிப்போச்சு செல்லாத திருமணம் அது எதுக்கு ஒரு வருடம் இந்த பொண்ணு காத்திருக்கனும் பிச்சைக்கு பொண்டாட்டி.பையன்னு ஒரு குடும்பம் இருக்கு ஆனா முதல் கணவன் தான் இப்ப அனாதையாக இருக்கார் அதை ஏன் மேடம் சிந்திக்கவே இல்லை
ரெண்டு பேரும் சேந்து வாழறேன்னு சொன்னதுக்கு அப்புறமும் உங்களோட TRP ரேட் காக அவங்கள பிரிச்சு, அவங்களுக்குள்ள சண்டையை தூண்டி விட்டு தப்பான ஒருத்தன் கூட சேத்து வைக்கிறிங்க... ரொம்ப தப்பான தீர்ப்பு... உங்க ஷோ லாம் நான் பாப்பேன்... ஆனா இந்த வீடியோ பாத்ததுக்கு அப்புறம் சத்தியமா பாக்க மாட்டேன்...இந்த ஷோ உங்கள நம்பி வர்றவங்களுக்கு ஒரு பிளாக் மார்க் தான்...
Rong judgement 1 st hus gd person madam avanga solli puriyavaichi sethu vaichirukalam pavam antha annaa
First time unga theerpu romba wrong ah iruku nu feel panren 😥😥
பாவம் அந்த அக்கா
வாழ்க்கையே சீரழிஞ்சிருச்சி....😔😔😔
No fell
நல்ல தீர்ப்பு...வாழ்க வளமுடன்
பிச்சை உங்கள் சொந்த மா மேடம் அவனின் மனைவி பிள்ளையின் கெதி.?
Ama avanoda pillai manaivi enna agaradhu
Pichai mel enna parithabam? He cheated too and inspite of that he ill treated her.
But final decision to live alone for sometine and then to decide about her choice was neutral and apt. 👍
First husband behaved properly, her life would not spoiled...Both her first and this girl life spoiled
I am addicted this show
Me also
Me too
Right decision 👍👍👍
😂Yeppa 90's attendence plz❤️
இது தவறான தீர்ப்பு
Very fair judgment💥💯
நாட்டமை தீர்ப்ப மாத்தி சொல்லு.....😠😠😠😠
S Rajakumar ua-cam.com/video/teNTBUk_5bM/v-deo.html
Seem
பிச்சை முதல் மனைவி வந்தால் ... என் கணவர் எனக்கு வேண்டும் என்றால்.. என்ன பண்ணவிங்க lakshmy madam..
sri nethi super