T Nagar shopping முடிச்சுட்டு இங்கே DINNER சாப்பிட்டு பாருங்க !!!

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 116

  • @radhathiya3641
    @radhathiya3641 2 роки тому +22

    காலத்தால் அழியாத மிகப் பெரிய கவிஞன் என் குடும்பம் இந்த குடும்பத்துக்கு நடிகர் 🙏🙏சங்கம் முன்னால் நடிகர்களும் உதவி செஞ்சேன் சப்போர்ட் பண்ண ரொம்ப நல்லா இருக்கும்🙏🙏🙏🙏

  • @susmitatripathi3569
    @susmitatripathi3569 2 роки тому +3

    yummy food, owner appears like a gentleman. awesome vlog. tumba chennagide.

  • @senthilkumar7619
    @senthilkumar7619 2 роки тому +2

    சூப்பர் சார் !சென்னையில் food review போட்டிருக்கீங்க !கவிஞர் கண்ணதாசன் பேரன் ஹோட்டல் வைத்திருப்பதை தங்கள் வீடியோ பதிவின் மூலம் கணநேர்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது ! அவர்கள் உணவகத்தில் அனைத்து டிபன் வகைகளும் நன்கு இருந்தது என்று கூறினீர்கள். சென்னை சென்றால் நாங்களும் அங்கு உணவு சாப்பிட்டு பார்க்கிறோம் !

  • @jamburajan9274
    @jamburajan9274 2 роки тому

    மீண்டும் ஒரு முறை மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கும் மற்றும் உங்கள் குடும்பத்தினருக்கும் சிறந்த விருது பெற்ற தற்காக வாழ்த்துகிறேன். கவியரசு ஐயா கண்ணதாசன் அவர்கள் மெஸ்ஸில் இருந்து சுவையான இரவு நேர சைவ சிற்றுண்டி வகைகள் இட்லி வடகறி வெண் பொங்கல் காரச் சட்னி இரண்டு வகை சாம்பார் அனைத்தும் அருமை யாக உள்ளது பொடி இட்லி பார்த்தவுடன் வாயில் நீர் ஊற வைத்து சாப்பிட தூண்டுகிறத. நல்லெண்ணையுடன் பொடியை நன்றாக கலந்து ஊறவைத்து அருமையான சுவையில் வழங்கிய து மிகவும் சிறப்பு. பார்த்தவுடன் ச் கொட்ட வைக்கிறது நெய் பூண்டு தோசை மிகவும் பிரமாதம் சிகப்பு அரிசி புட்டு மிகவும் சிறப்பு. மொத்தத்தில் அருமையான சைவ விருந்து. இத்தகைய சிறப்பான சுவையில் தயாரித்து வழங்கி வரும் அன்பு சகோதரர் கவியரசு ஐயா அவர்களின் பேரன் திரு. கண்ணதாசன் அவர்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்தி மனதார வாழ்த்துகிறேன். என்னதான் ஒரு பாடலாசிரியர் மகானோட பேரனாக இருந்ததாலும் உங்களைள அன்புடன் வரவேற்று உங்களைள கௌரவபடுத்தி தன்னடக்கத்துடன் உரையாடி மகிழ்ந்தது மிகவும் சிறப்பு. கடவுளின் அருளால் அனைத்து செல்வங்களும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் பெற்ற இது போன்ற இன்னும் பல நல்ல சைவ விருந்து வழங்க வேண்டும் என்று‌ அன்போடு வாழ்த்தி மேலும் பல நல்ல விருதுகள் பெற வேண்டும் என்று ஜம்பு ராஜன் பாசத்தோடு வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம் சார்

  • @vidyakarthikeyan8019
    @vidyakarthikeyan8019 Рік тому +1

    Kanadhasan theriumanu kaetkkathinga kastama iruku ...
    He is legend still living in all heart's

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 2 роки тому

    So nice to see our legend's family members. Great. 👌👌👌. From Bangalore

  • @krishnadasankesavan4860
    @krishnadasankesavan4860 2 роки тому +1

    Wonderful content Manoj sir, and lastly welcome to Chennai… so happy to see our Chennai in your videos

  • @krishnadasankesavan4860
    @krishnadasankesavan4860 2 роки тому +5

    Manoj sir you not only brought this restaurant to the surface especially like people who don’t know about this so far…. Not only about this restaurant you very well reminded all us about the forever hero Shri. Kannadasan Avargall, of this mankind

  • @sekarm8666
    @sekarm8666 2 роки тому

    Vazhthukal bro kandipa support pananum

  • @rohiniaakash7988
    @rohiniaakash7988 2 роки тому +1

    Background la aanpaavam movie theme music kekuthu bro. Sema veg review

  • @Kannan-kr3yj
    @Kannan-kr3yj 2 роки тому +1

    Welcome to chennai வருக வருக

  • @chitravaradarajan9442
    @chitravaradarajan9442 2 роки тому +1

    Congratulations to you and your family for Award winning .we're also happy to hear. God bless you and all 🍫 🌹 🙏 ❤ ♥

  • @kannan9760
    @kannan9760 2 роки тому

    Thank you Manoj Sir I am a staunch viewer of your vlogs

  • @truth3339
    @truth3339 2 роки тому +4

    கவியரசு கண்ணதாசன் அவர்கள் முதன்முதலில் எழுதிய பாடல் கன்னியின் காதலி படத்தில் இடம் பெற்ற "கலங்காதிரு மனமே" என்ற பாடல்.இது ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில் படமாக்கப் பட்டது. கலைஞர், திரு.MGR, ஆகியோரும் இதே ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் சென்ட்ரல் ஸ்டுடியோவில் தயாரிக்கப் பட்ட திரைப் படங்களில் அறிமுகமாகி புகழ் பெற்றனர் .

  • @postbook1281
    @postbook1281 2 роки тому +2

    விருமன்... தீயடரில் பார்க்க வேண்டாம்.... பள்ளி குழந்தைக்கு உதவவும் 🤩🤩 தமிழ் GUN, தமிழ் rockers.... இலவசமாக பார்க்கவும்🤩

  • @mohans565
    @mohans565 10 місяців тому

    To create the right ambience, they should play Kannadadan's songs at the place.

  • @abdulferoz175
    @abdulferoz175 2 роки тому

    Really good...... ✨🌟

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 роки тому

    Aiyaaa🙏🙏🙏
    Good food.
    Aiyaa family food industry la vandhadhu periya vezhayam and yellarukkum nalla food kudukuranga great.

  • @pramilas8780
    @pramilas8780 2 роки тому

    Sir anyhow u r showing hotels items but also show recipes from these famous hotel how to prepare same at home this helps the show to grow more and people will be happy trying at home .

  • @rajkumarsubramaniam6282
    @rajkumarsubramaniam6282 2 роки тому

    Manoj anna, Very good suggestion for pocket-friendly tasty food near heart of the city. My best wishes to you.

  • @rajukrishnan6457
    @rajukrishnan6457 2 роки тому +1

    All the best for award
    Keep it up

  • @arumugamb5844
    @arumugamb5844 2 роки тому

    Super bro inda mess pondybazaaruku backsidea

  • @kannanr1950
    @kannanr1950 2 роки тому

    Nice manoj sir

  • @mohansubramaniam682
    @mohansubramaniam682 2 роки тому

    Nice eat out..shd try once..In my bucket list.

  • @joohnsessvallimurray
    @joohnsessvallimurray 2 роки тому

    Will come one day definitely

  • @kanagesvarithangaratnam9599
    @kanagesvarithangaratnam9599 2 роки тому

    Very useful information Manoj sir.

  • @Munuswamy.G
    @Munuswamy.G 2 роки тому +1

    அவரின் மகள் திருமதி ரேவதி சண்முகம் அவர்களின் உணவகம் அங்கே கண்ணதாசன் பதிப்பகம் அருகில் ரொம்ப வருடங்களாக நடந்து வருகிறது.

  • @vidyakarthikeyan8019
    @vidyakarthikeyan8019 2 роки тому +1

    We all very well known legend he is and also his family 👪 ❤️ 💙 💜 we love them all so much... must try place very Devine food 😋 Revathy Amma and her sister I wanna see atleast once

    • @chitravaradarajan9442
      @chitravaradarajan9442 2 роки тому

      Veg vedio .அதுவும் t.nagar.la.super brother.நிச்சயமாக try pannittu oru msg poduren.geethamma,rishi
      rohan ellarukkum oru periya HAI.GOD BLESS YOU ALL BROTHER.TAKE CARE🙏 ♥ ❤ 💖 💕 🙏

  • @jagadishsoundar4300
    @jagadishsoundar4300 2 роки тому

    We r in Tngr, n we know about this mess, very tasty food items

  • @KrishKR86
    @KrishKR86 2 роки тому +3

    Fantastic Vlog Manoj Anna 💐💐

  • @radhashiva669
    @radhashiva669 2 роки тому

    We are in T. Nagar. I know this mess. Taste is very good.

  • @RaviRavi-bb2fc
    @RaviRavi-bb2fc Рік тому

    Street food OK.what about rest room .up/bihar neat

  • @aswinsubramanian4422
    @aswinsubramanian4422 2 роки тому

    murugan idli hotel t nagar famous ghee podi idly super

  • @ckmuruganantham3066
    @ckmuruganantham3066 2 роки тому +2

    Standing thaanaa ? 🕴️
    Price அதிகம் தான் ..

  • @narasimhancb1465
    @narasimhancb1465 2 роки тому +1

    Same area Venkatramana street, near venkatesa temple one dosa shop, good taste try n shoot 8 to 9 full rush.

  • @ganesank7025
    @ganesank7025 2 роки тому

    Can we sit inside and take dinner along with family?

  • @umasathish4434
    @umasathish4434 2 роки тому +1

    Sir vera level.arumai vlog.👌👌

  • @jagan8767
    @jagan8767 2 роки тому

    VERY PERFECT TIFFIN

  • @muralime7793
    @muralime7793 2 роки тому +2

    Cost is high compared to quantity

  • @muralik-vl7xo
    @muralik-vl7xo 2 роки тому +1

    Review about this parallel road podi dosa shop and sambar vada 👌

  • @manikandan9836
    @manikandan9836 2 роки тому +2

    தமிழின் சுவையை எனக்கு ஊட்டிய தாயாக கண்ணதாசனைப் பார்க்கிறேன் அவரது வாரிசு உணவு சுவையைக் குடுக்கிறார் தவறல்ல ஆனாலும் மனம் நெருடுகிறது ஏனோ புரியவில்லை

  • @nathansubramanian3765
    @nathansubramanian3765 2 роки тому

    வணக்கம் தம்பி தரம் இருந்தால் மக்கள் தேடி வருவாங்க.

  • @achandra8663
    @achandra8663 2 роки тому +1

    Very traditional

  • @sridharandoraiswamy2279
    @sridharandoraiswamy2279 Рік тому

    Kannadasan ever great poet.

  • @ananyaanan4891
    @ananyaanan4891 2 роки тому

    Wow super Anna

  • @joohnsessvallimurray
    @joohnsessvallimurray 2 роки тому

    Srinivasan is my school mate DAV chatrapathi shivaji school.

  • @kumaravelmuthusamy108
    @kumaravelmuthusamy108 Рік тому

    Super Manoj sir

  • @Aasha519
    @Aasha519 3 дні тому

    Shop is closed

  • @firehumanity6608
    @firehumanity6608 2 роки тому

    hotel Alibuhari fast food best biryani and grilled chicken award winning shop kind of chickens location:vadaplani try this shop Anna

  • @MrMelkarai
    @MrMelkarai 2 роки тому

    அருமை அருமை

  • @azhagu63
    @azhagu63 2 роки тому

    Can be kept a cleaner

  • @Ashwin-1334
    @Ashwin-1334 2 роки тому

    Very good

  • @sakthim1127
    @sakthim1127 2 роки тому +1

    Congratulations to Manoj sir and your family members 🤝 god bless you have to many subscribers in up coming days , now you being helpful person that why god gave this award. Up coming days banana leaf food youtube channel will become No:1🏆🏅

  • @magesh6021able
    @magesh6021able 2 роки тому

    Really good place

  • @chathanreddy9748
    @chathanreddy9748 2 роки тому

    Super Food Sir🍗🍗🍗

  • @balaboxer6842
    @balaboxer6842 2 роки тому

    Super bro

  • @kumarvichu6482
    @kumarvichu6482 2 роки тому

    Super sir

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI 2 роки тому

    Wowww super 👍🏻👍🏻👍🏻

  • @vimi70
    @vimi70 2 роки тому

    கண்ணதாசனின் வாரிசுகளால் சந்து பொந்துகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன போலும். யாரை கேட்டாலும் கண்ணதாசனின் சந்ததி என்றே சொல்கிறனர்.

  • @sudha5prabhakar959
    @sudha5prabhakar959 2 роки тому

    Super

  • @potatobonda
    @potatobonda 2 роки тому

    I liked this video very much. Nice healthy food with minimum oil. Normally acceptable rates.

  • @sgov2835
    @sgov2835 2 роки тому

    Mouth watering dishes

  • @bhavanilakshmi967
    @bhavanilakshmi967 2 роки тому

    If u visit salem there is one hotel from past 70 years

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 роки тому +1

    Vera level vlogs

  • @arulsamarasam15
    @arulsamarasam15 2 роки тому +1

    பூண்டு தேரசைநன்றாகஇருக்கும்

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 2 роки тому

    Tharu maru thala 🔥

  • @mariammalmariammal2680
    @mariammalmariammal2680 2 роки тому

    Super.anna

  • @chandrachandra9610
    @chandrachandra9610 2 роки тому

    கண்ணதாசன் ஒரு கடவுளாச்சே

  • @radhakumar7807
    @radhakumar7807 2 роки тому

    Had twice,tasty

  • @santhanamk3759
    @santhanamk3759 2 роки тому +2

    கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை மயிலாடுதுறை என்ற மாயவரத்தில் கொடிகட்டி பறந்த வெஜ் ஓட்டல் ஒரிஜினல் காளியாகுடி ஹோட்டல். அவர்கள் இடம்பெயர்ந்து பல ஆண்டுகள் கழித்து சென்னை நங்கநல்லூரில் மாயவரம் காளியாகுடி என்று ஓட்டல் ஆரம்பித்து இருக்கிறார்கள். உங்கள் ரெவ்யூ பார்த்த பிறகு தான் நேரில் செல்ல வேண்டும்.

  • @atabarayalambadhusha416
    @atabarayalambadhusha416 2 роки тому

    Manoj bro,your food review is good and interesting

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 2 роки тому

    Sema

  • @nandagopal4281
    @nandagopal4281 2 роки тому

    Sir they use oil .. without oil it can't be sir.. ur vedio also shown oil adding .. please check

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 роки тому

    Good

  • @manonmanimano7977
    @manonmanimano7977 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajiraghu8472
    @rajiraghu8472 2 роки тому

    Super food

  • @karthickn5921
    @karthickn5921 2 роки тому

    Anna chennai ayanavaram thiru murugan hotel vanga

  • @rajalakshmisridhar8786
    @rajalakshmisridhar8786 2 роки тому

    🙏🙏🙏

  • @thiru7703
    @thiru7703 2 роки тому

    Enna bro vara vara veg aave podringa....

  • @kiransivarekhan4963
    @kiransivarekhan4963 2 роки тому +1

    Sir epavume neenge veg than maximum podringa please non veg

    • @masishiva
      @masishiva 2 роки тому +3

      Bro ippo dan few vegetarian menu poduraru. Adhukulla gate podatheenga😂😂😂

  • @nandhakumarchinnasamy6605
    @nandhakumarchinnasamy6605 3 місяці тому

    Rogan a oru time pakanum

  • @vallimskvlogs
    @vallimskvlogs 2 роки тому

    He is my school senior

  • @jarvis4384
    @jarvis4384 2 роки тому

    Big fan of your voice sir

  • @ksathish1488
    @ksathish1488 2 роки тому

    👌👌

  • @timetraveller07070
    @timetraveller07070 4 місяці тому

    what a shame , you never said you were coming here ....plus , there was a andra hotel right on the stairs above kannadasan mess , you would have loved that too if you came for lunch ...sad ....you dont let your fans know you are coming to a place before hand ...phew

  • @b.shyamalab.shyamala9644
    @b.shyamalab.shyamala9644 2 роки тому

    kannadasan eatery is good

  • @baijuk4940
    @baijuk4940 2 роки тому

    Suppr

  • @tamilbinaclor
    @tamilbinaclor 2 роки тому

    சிரப்பு

  • @dineshramesh5498
    @dineshramesh5498 10 місяців тому

    Over cost

  • @selvisamayalrecipes4788
    @selvisamayalrecipes4788 2 роки тому

    Hi

  • @chandrachandra9610
    @chandrachandra9610 2 роки тому +1

    வைரமுத்து போல கண்ணதாசனுக்கு பொழைக்க தெரியாம போச்சி கடவுள் மாதிரி

  • @Belighted
    @Belighted 2 роки тому

    so sad

  • @velukuppu6400
    @velukuppu6400 2 роки тому

    Second comment and like

  • @subhamv984
    @subhamv984 2 роки тому

    Kannada San enga parthalum pondati, kuzhanthai gal, petthikal perankal. Ellarum Hotel mess, food industry than.

  • @jawaharp6718
    @jawaharp6718 2 роки тому +6

    கண்ணதாசன் அரசியலில் பிழைக்க தெரியாதவர், சிலர் 500 தலைமுறைக்கு சொத்து சேர்த்து விட்டனர்

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 2 роки тому

    Super

  • @srithara6367
    @srithara6367 2 роки тому

    Hi

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 Рік тому

    Super