பிரபாகரன் பிராமண எதிர்ப்பாளர் ! சீமான் சவாலுக்கு ரெடியா | Jeeva Today |

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 213

  • @jeevatoday5887
    @jeevatoday5887  16 годин тому +10

    JEEVA HISTORY :
    / www.youtube.com/@JEEVAHISTORY-m7e
    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    / www.youtube.com/@jeevatoday5887
    jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    / www.youtube.com/@JeevaCinema

    • @Tamilan0828
      @Tamilan0828 16 годин тому

      ஏண்டா 200 உபி பத்தாதா பிச்சை.
      அந்த தெலுங்கு ( திராவிட) சார் யார்?

  • @raghunathan1311
    @raghunathan1311 13 годин тому +9

    கொளத்தூர் மணி ஐயா
    ஆதாரத்துடன் விளக்கமும் அருமை தெளிவு நன்றி

  • @SelvamSelvam-fo7yo
    @SelvamSelvam-fo7yo 15 годин тому +16

    வாழ்த்துக்கள் தோழர்களே.

  • @Periyarkannan
    @Periyarkannan 15 годин тому +18

    வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் ❤❤❤❤❤❤❤

  • @chandrasekarang6690
    @chandrasekarang6690 7 годин тому +2

    பாதுகாக்கவேண்டிய பதிவு.
    அரைவேக்காடுகளை தலைவரென தலைமேல் கொண்டாடும் தறுதலைகளை தோலுரிக்கும் யதிவு.

  • @HaggaiMH
    @HaggaiMH 15 годин тому +20

    அதெல்லாம் சீமான் பேச வர மாட்டார், அவர் பேசினது தப்புனு அவருக்கு நல்லா தெரிது, ஆனால் அதை எப்படி திரும்ப பெறுவது என்று தெரியாமல் முழிச்சிட்டு இருக்கார் தமிழ் இன துரோகி சார் சீமான், ஐயா விளக்கம் சூப்பர், நல்ல பதிவு ப்ரோ, லவ் யூ ப்ரோ.❤❤❤❤❤❤❤❤

    • @kumaraguru.skumaraguru.s8130
      @kumaraguru.skumaraguru.s8130 15 годин тому +1

      தெரியாமல் பேசியவன் மன்னிப்பு கேட்பான்.இவன் தெறிந்தே பேசியவன் திருந்த மாட்டான்.

    • @subramanianv3793
      @subramanianv3793 13 годин тому

      He is ROW Spy.

    • @patkasip4346
      @patkasip4346 10 годин тому

      டேய்! சீமாம் விவாதத்துக்கு open challenge விட்டுள்ளார்.

  • @manju8854
    @manju8854 11 годин тому +4

    Well done jeeva sir

  • @ManoharMuthu
    @ManoharMuthu 12 годин тому +4

    கொளத்தூர் மணி அவர்கள் ஆதாரத்துடன் விளக்கமும் தெளிவாக உள்ளது வாழ்த்துக்கள் ஜயா 🎉🎉🎉🎉🎉🎉

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl 10 годин тому +2

    அருமை யான கருத்து பதிவு வாழ்க பெரியார் புகழ். ❤❤ சங்கீ சீமான் முரண் பாடுஉச்சம்

  • @kasiv4160
    @kasiv4160 16 годин тому +13

    Super speach super ❤

  • @gmariservai3776
    @gmariservai3776 14 годин тому +15

    புலிகளின் உண்மையான பல செய்திகள் இராமநாதபுரம் பகுதியில் பல சொல்லிக் கொண்டு உள்ளனர்.
    புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் இராமநாதபுரம் பகுதியான குசவன்குடி என்ற ஊருக்கு திருமணத்துக்கு வந்தார் என செய்தி.
    என் வாழ்வில் சென்னையில் நானே பல நிகழ்வுகள் நடந்துள்ளது.
    அதை யாரும் அன்று சொல்லிக் கொள்ளவில்லை.
    திரு. குளத்தூர் மணி அவர்கள் பல நிகழ்வுகளை சொன்னார்.
    எல்லா கட்சிகளும் காங்கிரஸ் உள் பட புலிகளுக்கு அன்று ஆதரவு நிலையில் பலர் இருந்தனர்.
    21-5-1991 இரவு 10.09 அன்று பெருமைக்குரிய ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலைக்குப் பின் முற்றாக காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் மன நிலை மாற்றம் ஏற்ப் பட்டது.
    1972 டில் ஐயா பெரியார் அவர்கள் காரைக்குடிக்கு அருகில் உள்ள கல்லல் என்ற ஊருக்கு வந்தார்கள். அந்த ஊரில் தங்கினார்கள். அன்று நான் ஐயாவுடன் அருகில் இருக்கும் வாய்ப்பைப் பெற்றேன். அப்போது மின்வாரியத்தில் பனியில் இருந்தேன். அந்த தாக்கம் தான் இன்று 80 வயதிலும் அவரை நினைத்துக் கொண்டு உள்ளேன்.
    தகவலுக்காக.

    • @subramaniamdurai7031
      @subramaniamdurai7031 13 годин тому +3

      நன்றி தோழர் உங்களைப் போன்றவர்கள் வெளியில் வந்து உண்மையான தகவல்களை கூற வேண்டும்.

  • @TSMRam-2013
    @TSMRam-2013 8 годин тому +1

    நன்றி ஜீவா,கொளத்தூர் மணி.🙏🇨🇦

  • @tamillonglivelonglive2645
    @tamillonglivelonglive2645 11 годин тому +4

    வீரப்பன் ராஜீவ் காந்தி பெரியார் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் தமிழ் தேசியம் இன்றைய அரசியல் எனக்கு எந்தப் பக்கம் போனாலும் ஒரு சிறப்பான பாத்திரத்தை வடித்து வாழ்ந்து வரும் குளத்தூர் மணி அவர்களை ஒருமுறை நேரில் சந்திக்க வேண்டும் வாய்ப்பு இருந்தால் நான் கண்ட கேட்ட அறிந்த சிறந்த மனிதர்கள் ஒருவர் குளத்தூர் மணி அவர்கள்

  • @thenpothigai-07
    @thenpothigai-07 14 годин тому +3

    ஐய்யா தங்கள் கருத்துகள் மிகவும் புரியும் படி உள்ளது ‌ நீங்கள் அதிகாமாக பதிவுகள் போடவேண்டும்

  • @subramanianv3793
    @subramanianv3793 13 годин тому +1

    Fantastic interview ❤

  • @aasaikalai90
    @aasaikalai90 9 годин тому

    தமிழ் (தமிழீழ) அனுபவம் கொண்ட, ஐயா கொளத்தூர் மணி அவர்களை வணங்குகிறேன், எவ்வளவு அனுபவம் உங்களுக்கு ... எவ்வளவு அடக்கம் எவ்வளவு தன்னடக்கம்.. உங்களை காணொளியில் காண்பதே எங்கள் பாக்கியம்.இந்த வாய்ப்பை கொடுத்த தோழர் ஜீவா அவர்களுக்கு, நன்றி

  • @n.madhavan.m.e3093
    @n.madhavan.m.e3093 10 годин тому

    நன்றி தோழர்களே ..

  • @m.sampathkumar8473
    @m.sampathkumar8473 16 годин тому +6

    🎉🎉🎉

  • @kanagum5911
    @kanagum5911 10 годин тому

    அருமை ஐயா..

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 14 годин тому +2

    💐💐💐

  • @kannadasanarumugam3651
    @kannadasanarumugam3651 16 годин тому +8

    நல்வரவு ❤

  • @skventhan7215
    @skventhan7215 11 годин тому +1

    THAMBI JEEVA UNGALIN OVORU VEDIO NAAN MISS PANNUVATHAE ILLAI

  • @ramuramupattimusik7519
    @ramuramupattimusik7519 15 годин тому +4

    நேர்மை.நம்பிக்கை.நாணயம்.தன்மை.பக்குவம்கொண்ட நேர்காணல்

  • @vasu9905
    @vasu9905 15 годин тому +5

    🖤🖤💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥💪🏻🖤🖤

  • @arivazhagana3931
    @arivazhagana3931 9 годин тому

    தமிழ் உணர்வு இந்தி எதிர்ப்பு என்ற விழிப்புணர்வு கொண்டுவந்து தமிழன் என்று உணர வைத்தவர் பெரியார் 🎉

  • @karpomperiyariam
    @karpomperiyariam 8 годин тому

    அரிய செய்திகள் அறிய வேண்டிய செய்திகள்

  • @skventhan7215
    @skventhan7215 11 годин тому

    ROMBA VISUVAASATHTHUDAN PAADUPADUM JEEVA UNGALIN INA UNARVUKKU MIKKA NANDRI JEEVA

  • @sundararajanchandrasekaran9571
    @sundararajanchandrasekaran9571 10 годин тому

    🎉🎉🎉🎉

  • @DuraiPandi-d6c
    @DuraiPandi-d6c 15 годин тому +1

    🖤🔥🔥🔥🔥💙

  • @balagurusamy27
    @balagurusamy27 15 годин тому +5

    இதையெல்லாம் நூலாக்கம் செய்யுங்கள் அண்ணா

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 14 годин тому

    மந்திரமல்ல தந்திரம் தீ மிதி திருவிழா பெரியார் முன்னிலையில் செய்து காட்டப்பட்டது அப்போது நான் 7வகுப்பு படித்து கொண்டு இருந்தேன் 1973

  • @skventhan7215
    @skventhan7215 11 годин тому

    THAMBI JEEVA KOVAI RAMAKRISHNAN AVARGALAIYUM INTERVIEW PANNUNGAL

  • @karthickg628
    @karthickg628 16 годин тому +3

    Namaste Sir

  • @Asan-u2h
    @Asan-u2h 14 годин тому +1

    Thozhalar ❤Iyaa ❤vanakkam

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 14 годин тому

    ஒரு சில்லறையை , எல்லாம் வளர வைத்தது, முதல் தவறு.
    ஒரு கதை சொல்லி( துணை இயக்குநர்) , புதிய புதிய கதை சொல்லி கொண்டு இருக்கிறார்.😡

  • @nselvanayagam
    @nselvanayagam 14 годин тому +2

    1980-களில் ஐயா கொளத்தூர் மணி அவர்கள் எனது தந்தை பெரியார் பெருந்தொண்டர் நடேசன் அவர்கள மறைந்த சுப முத்துக்குமார் மாமனார் காளிமுத்து அவர்கள் அன்றைய மாவட்ட மாவட்டத் தலைவர் பெ ராவணன் அவர்கள் தலைமையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நடந்த கூட்டத்தில் மிகச் சிறப்பான ஒரு சிறப்புரையாற்றினார் அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் மறக்க முடியாத நிகழ்வு

  • @skventhan7215
    @skventhan7215 11 годин тому

    ARUMAI SAGOTHARAR Mr MANI AVARGALIN INTERVIEW MIKA ARUMAI NANDRI

  • @nselvanayagam
    @nselvanayagam 13 годин тому

    இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பொழுது மாலை முரசு தொலைக்காட்சி சீமானை தூக்கிப் பிடிப்பது காரணம் இப்பொழுதுதான் தெரிகிறது

  • @anianvar6487
    @anianvar6487 8 годин тому

    சீமான் தம்பிகளுக்கு உங்கள் அதிபரிடமும் திரு கொளத்தூர் மணியை பற்றி எட்டு தெளிவு கொள்ளுங்கள், சீமான் என்பவரை உயர்த்தியவர் கொளத்தூர் மணி அதை அவர் மறுப்பார , என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் கொள்ளுங்கள்

  • @m.govindarajanrajan9884
    @m.govindarajanrajan9884 12 годин тому

    ஐயா சீமானைப் பற்றி உங்களுக்கு புரிதல் கொஞ்சம் குறைவாக இருக்கிறது என்று எண்ணுகிறேன் அவர் வார்த்தைகளில் வஞ்சகம் சூழ்ச்சி பணம் தமிழர்களின் வீழ்ச்சி எல்லாம் அவர் வார்த்தைகளுக்கு பின்னால் பொருளாக இருக்கிறது அதனால் தாங்கள் சீமான் பற்றிய பேச்சில் மென்மையை கடைப்பிடிக்க வேண்டாம் என்று பேரன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

  • @skventhan7215
    @skventhan7215 11 годин тому

    PAAVAM SIMON IVBALAV ASINKAM PADURAANAE

  • @Trendingallrounders
    @Trendingallrounders 13 годин тому +2

    ஒரே ஒரு போட்டோவ எடிட் பண்ணி வச்சுக்கிட்டு ச்சீமான் படுத்துற பாடு இருக்கே... அய்யையையையோ, தாங்க முடியலைய்யா 😂🤣

  • @thevyprinters9382
    @thevyprinters9382 14 годин тому +1

    சினிமாவில் பிழைக்க முடியாதவணை பற்றி மணித்தியாளதுக்கு மேலாக விவாதிக்கும் இரு அறிவு ஜீவிகள்.

  • @ansarali-ev7bx
    @ansarali-ev7bx 14 годин тому +1

    கொளத்தூர் மணி அவர்களுக்கும் மேதகு பிரபாகரன் அவர்களுக்கும் என்ன தொடர்பு??!!!
    எங்கள் அண்ணன் சீமான் போல் வருமா?😏

    • @kanakaraj.p6849
      @kanakaraj.p6849 12 годин тому

      Varala padingada pls

    • @kanakaraj.p6849
      @kanakaraj.p6849 12 годин тому

      Mani annan yarune varalru therinchavankitta kalu annan yarune

  • @guganakilan6101
    @guganakilan6101 9 годин тому

    தற்குறி சிமான்

  • @S.Saravanapriyan.S.Sarav-ng6ch
    @S.Saravanapriyan.S.Sarav-ng6ch 13 годин тому

    என்ன ஆடியோ சரியில்லை

  • @King8165-k6d
    @King8165-k6d 12 годин тому

    Audio சரி இல்லை

  • @RajKumar-dm3mf
    @RajKumar-dm3mf 15 годин тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @panneerselvan8006
    @panneerselvan8006 9 годин тому

    சீமான் எந்த புத்தகத்தில் பெரியார் அவர்களின் கருத்தை படித்தாரோ அந்த புத்தகத்தை ஆதாரமாக காண்பித்துவிட்டு போக வேண்டியதுதானே? எந்த புத்தகத்தையும் படிக்காமல் ஆதாரத்தை எங்கே தருவது? பா.ஜ.க. காப்பாற்றினால் ஒழிய சீமான் வழக்கில் இருந்து நீதிமன்றத்தில் தப்ப முடியாது?

  • @Gdreandg7712
    @Gdreandg7712 10 годин тому

    400 Rs credited 👍

  • @skventhan7215
    @skventhan7215 11 годин тому

    OMANTHURAAR KAMARAJ BAKTHAVATSALAM PERARIGNARANNA KALAGNAR MGR IYENGAR J.J. EDUPUDIEDAPPADI YAARUM PERIYAARAI IPPADI PESAVILLAI AVARAI PUGANTHUTHAAN ULLANAR

  • @nanu2011100
    @nanu2011100 14 годин тому

    இவர் அண்ணன் அளவிற்கு மேதகு தலைவருக்கு நெருக்கமாக இருந்தவரா?

  • @jaikjaik4919
    @jaikjaik4919 16 годин тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂

  • @karpomperiyariam
    @karpomperiyariam 8 годин тому

    சுந்தர மூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ்

  • @mkarthikcivil
    @mkarthikcivil 15 годин тому

    Hi sir ..pls use bluetooth head set this type of conversation...my suggestion sir

  • @RAVIN1111
    @RAVIN1111 15 годин тому +1

    Kolathur mani =💨

  • @SVS75ify
    @SVS75ify 16 годин тому +6

    Seeman is a fraud and he is a Malayali

  • @skventhan7215
    @skventhan7215 11 годин тому

    THANNUDAYA PARAMA ETHIRIYAANA RAJAJ KOODA PERIYARAI PUGANTHUTHAAN ULLAAR

  • @RajRaj-yi2pj
    @RajRaj-yi2pj 15 годин тому +4

    ஒத்த....ஆளு....
    ஒட்டு மொத்த....
    தமிழ்நிலத்தை...
    கதறவிட்டு....
    வேடிக்கை பார்க்கிறான்...
    சொகுசு சுகபோகி சைமன்
    அவனை வளர்த்து விட்டதே
    நீங்கள் தானே....
    அனுபவியுங்கள்
    "வளர்த்தகடா முட்டவந்தால்"
    _கல்தூண்_ படத்தில்
    சிவாஜி பாடுவார்
    அதுபோல்....
    நீங்கள் பாட வேண்டிய
    நிலைக்கு தள்ளி விட்டான்

    • @VijayKumar-qc6he
      @VijayKumar-qc6he 15 годин тому

      இவனாவது உயிரோடு இருக்கிறான் ஆனால் செத்து ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு ம் இந்திய அரசியலை கதற வைத்துக் கொண்டிருப்பது உலகிலேயே பெரியார் தான்!!

  • @nagarajan4537
    @nagarajan4537 15 годин тому +1

    Dravidan leaders silence is main reason for seeman growth

  • @skventhan7215
    @skventhan7215 11 годин тому

    KIZHINTHA TOUSER UDAN SCHOOLLUKKU SENDRA SIMON INDRU AVANIN SON SOGUSUSCHOOL SELLUVADHU PERIYARRAAL THAAN

  • @nselvanayagam
    @nselvanayagam 13 годин тому

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 இடங்களில் முகாம்கள் இருந்தது அப்போது பாவாணன் என்பவர் மிகவும் உறுதுணையாக இருந்தார்

  • @Tamilan0828
    @Tamilan0828 15 годин тому +4

    ஜீவா காரு. உங்க தெலுங்கு வாழ்க காரு

    • @sivaf2252
      @sivaf2252 15 годин тому +1

      ஏன்டா வடநாட்டுக்காரர்களுக்கு கூஜாதூக்க யாரையும் தெலுங்கர் என்று சொல்லும் வடநாட்டிலிருந்து பிழைக்க வந்த சீமான் கூட்டம்தான்.

    • @kathiravankathiravan5031
      @kathiravankathiravan5031 15 годин тому +1

      டேய் தற்குறி தாயொலி.... அவரும் தமிழர் தான்டா.. ஒரு வேலை தெலுங்கரா கூட இருந்துட்டு போகட்டும்.. அவங்களுக்கும் ஆணி வேர் தமிழ் தானே.. தெலுங்கன் எதிரினா தமிழோடு சமஸ்கிருதத்தை கலந்த பல மொழிகளாக பிரித்த ஆரிய கூட்டத்தை தோழமையுடன் பார்ப்பது எச்சத்தனம்.
      திருந்துங்கடா..

    • @MrSank87
      @MrSank87 15 годин тому +1

      Comali parpan na nee 🐢🐢🐢🐍🐍🐍

    • @v.k.bhuvaneswarancinemas5908
      @v.k.bhuvaneswarancinemas5908 15 годин тому +1

      hai athampar mama unga samskratham is death mama!

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 15 годин тому

      ஓ, நீ கைபர் போலன் கேஸா.🤣

  • @jothisingaram1886
    @jothisingaram1886 10 годин тому

    போதிய விளம்பர வெளிச்சம் இல்லையென்றாலும் மேன்மக்கள் மேன்மக்களே....

  • @paranjothir4340
    @paranjothir4340 16 годин тому +1

    Hunger fast by Elam late Prhabhagaran closed by Leader Veeramani by giving Juice .

  • @ganeshv5590
    @ganeshv5590 16 годин тому +3

    Today i came to know. He is funded i think😂😂😂

  • @skventhan7215
    @skventhan7215 11 годин тому

    THAMBI JEEVA UNGALIN INA UNARVUKKU MIKA MIKA NANDRI

  • @soup_bois
    @soup_bois 16 годин тому +2

    Stalin is no match for Seeman ❤❤

    • @benadictraj6094
      @benadictraj6094 16 годин тому +1

      Ama namma simon annana madri vaai la vada sudra theramaikku munnadi lam stalin nerunga kooda mudiyathu

    • @v.k.bhuvaneswarancinemas5908
      @v.k.bhuvaneswarancinemas5908 15 годин тому

      stalin is sandil!,.seeman is big pantry malam!

  • @meenakanan413
    @meenakanan413 16 годин тому +3

    2025 SEEMAN POLITICAL FIRE RUNNING

    • @benadictraj6094
      @benadictraj6094 16 годин тому +2

      Unmaithan.
      Seemanukku pinnadi fire vachi oda vida poranga😂😂😂

  • @patkasip4346
    @patkasip4346 10 годин тому

    மணி! முடிந்தால் நேதாஜி ரிவி வரதராஜனுடனும் விவாதம் செய்.

  • @PetchiMuthu-lu9vy
    @PetchiMuthu-lu9vy 14 годин тому

    நீங்க இப்படி பேசி பேசி அவரை வளர்த்து விட போறீங்க

  • @najeemmass6551
    @najeemmass6551 14 годин тому

    அம்பே❤த்கர்❤❤ பெரியார்❤❤

  • @sathyaraj1395
    @sathyaraj1395 16 годин тому +1

    Prabhakaran thiveravathi thana sir

    • @Aski_Mhd
      @Aski_Mhd 16 годин тому +3

      இலங்கையில் தீவிரவாத அமைப்பின் தலைவர் பிரபாகரன் என்று அரசு அறிவித்துள்ளது

    • @v.k.bhuvaneswarancinemas5908
      @v.k.bhuvaneswarancinemas5908 15 годин тому

      surantal naikletam erunthu pakkalai kakka vantha ratchan prabkaran!ariya parbanan katral!

    • @sathyaraj1395
      @sathyaraj1395 14 годин тому

      avan thiveravathi da tharkuri mundame ​@@v.k.bhuvaneswarancinemas5908

  • @vasanth2980
    @vasanth2980 14 годин тому

    This guy jeeva copies tribes karikalan for views

  • @ellamavanseyal9749
    @ellamavanseyal9749 10 годин тому

    Vanga meulguvathi

  • @ganeshv5590
    @ganeshv5590 16 годин тому +2

    Andaa jeeva😂😂😂

  • @soundarnadar8563
    @soundarnadar8563 15 годин тому +2

    திராவிடர் என்றால் பொய் பொய் பொய். .தமிழ்தேசியம் மெய் மெய் மெய்.

    • @selvankalai4519
      @selvankalai4519 15 годин тому +4

      உன் வாயில் வை வை வை

    • @MrSank87
      @MrSank87 15 годин тому +2

      Sari nadar poi unnotha varalaru padi theriyum parpan naki 🐢🐢🐢🤡🤡

    • @v.k.bhuvaneswarancinemas5908
      @v.k.bhuvaneswarancinemas5908 15 годин тому +1

      ariya parpanan kalla kuthya(sutran)katral!

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 15 годин тому

      டேய் அரை வேக்காடு முட்டா பயலே,
      ஆரியத்திற்கு எதிரான சொல்லாடலாக, ஒடுக்கப்பட்ட தமிழர்கள் பயன்படுத்தியது தான், திராவிடர் என்ற வார்த்தை.

  • @prabakaran3392
    @prabakaran3392 15 годин тому

    திராவிட இயக்க சிந்தனையாளர் அதே நேரம் தமிழ்தேசிய செயற்பாட்டாளர் என்ற அறிமுகம் கண்டேன்.சரியாகத்தான் சொல்கிறீர்களா?

  • @Aws1962
    @Aws1962 14 годин тому

    ஆமையன் நாக்பூருக்கு செம்பு தூக்க துவங்கிவிட்டான்.

  • @Selva-e2d
    @Selva-e2d 16 годин тому +4

    சீமானை யாராலும்
    தெடமுடியாது போல

    • @Aski_Mhd
      @Aski_Mhd 16 годин тому +11

      ஆமா சாக்கடையை யாரும் தொட முடியாது🐢🤡😅😅

    • @ajmajm865
      @ajmajm865 16 годин тому +3

      ​@@Aski_Mhd👌👌👌

    • @ajmajm865
      @ajmajm865 16 годин тому

      அவ்வளவு அசிங்கம் புடிச்சவனா சீமான் 🤮🤮🤮🤮🤮🤮

    • @benadictraj6094
      @benadictraj6094 16 годин тому +6

      Yen seemanukku sori serangu kushtam thozhu noi madri edhum noi irukkaa😂😂😂😂

    • @SVS75ify
      @SVS75ify 16 годин тому +3

      ஆமையன் ஓரு காமெடி பீஸ்.

  • @thevyprinters9382
    @thevyprinters9382 15 годин тому +1

    கொளத்தூர்மானிக்கு வரலாறு நான்கு தெரியும். சீமானுக்கு வரலாறு படைக்க தெரியும்.

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 15 годин тому

      ஆமாம்டா ஆமை பயலே,
      விஜயலட்சுமிக்கு 7 முறை கரு கலைப்பு செய்து, வரலாறு படைத்து இருக்கிறானே. த்தூ..

    • @robarrs6337
      @robarrs6337 14 годин тому

      Mairu maari pesadha da

    • @Aws1962
      @Aws1962 14 годин тому

      ஆமையன் ஈழத்தமிழர்களின் இரத்தத்தில் சொகுசு வாழ்கை வாழ்கிறான்.

    • @kathiravand869
      @kathiravand869 7 годин тому

      சுன்னி வேணா படைப்பான் சைமன்

  • @karlongztd287
    @karlongztd287 15 годин тому

    Dai jeva nalla kathu nalla kathuru dravida sanghiya😂

  • @jayaramannjayaraman7498
    @jayaramannjayaraman7498 10 годин тому

    அன்று சோவுக்கு சிவந்தி ஆதித்தனார் கொடுத்த வாக்குறுதியை இன்றுவரை தினத்தந்தி காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. சீமானுக்கு முழு ஆதரவு கொடுப்பதன் அர்த்தம் புரிகிறது.

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 15 годин тому +2

    அர்த்த ராத்திரியில் குலைக்கிகின்ற நாயும்,
    அதிகமாக பேசுகிற வாயும், செருப்படி வாங்காமல் போனதில்லை.
    இந்த பழமொழி, நாக்பூரின் கூலிப்படை தலைவனான சைமனுக்கு மிகவும் பொருத்தம்.🤣

  • @nselvanayagam
    @nselvanayagam 13 годин тому

    ஒரிசாவில் உள்ளவர்கள் நாயக் என்று ஜாதி இருப்பது போல் இலங்கையில் சினிமாவோ பண்டார நாயக் என்று இருப்பதை வைத்து பார்த்தால் கல்கத்தா ஒரிசாவில் இருந்து சிங்களவர்கள் இலங்கைக்கு குடிபெயர்ந்து இருக்கலாம்

  • @மகிலன்
    @மகிலன் 13 годин тому

    தமிழ்நாட்டின் உண்மையான புலிகள் அண்ணன் குளத்தூர் மணி அண்ணன் வன்னிஅரசு இன்னும் பலர் எல்லோரும் இனி பேசவேண்டும் அமைதி வேண்டாம் 💪

  • @AkbarAli-fi5by
    @AkbarAli-fi5by 16 годин тому +6

    பார்ப்பினியத்தை அடித்தால் சீமான் அடங்கி விடுவான் 😂😂😂

    • @thevyprinters9382
      @thevyprinters9382 14 годин тому

      இவ்வளவு நாள் முடியல. இப்போ சீமானும் சேர்ந்தால்.... வாய்ப்பில்லை ராஜா.

  • @AkbarAli-fi5by
    @AkbarAli-fi5by 16 годин тому +4

    தமிழ்நாட்டில் சீமான்
    துணையோடு.... பார்ப்பினியம் தலை தூக்க தொடங்கிவிட்டது ....😂😂😂😂

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 15 годин тому +1

      உண்மை....உண்மை....

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 15 годин тому

      நாக்பூர் போடும் எலும்பு துண்டுக்காக, கூலிக்கு மாரடிக்கும், கிழட்டு ஈனபபயல் தான், மலையாளி செபாஸ்டியன் சைமன் அருளானந்தம்.

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 15 годин тому +2

    இதெல்லாம் இருக்கட்டும். முதலில் சீமான் சொல்லும் ஒவ்வொரு பாயிண்ட்டுக்கும் பதில் சொல்லு. சும்மா உருட்டினா எப்படி

    • @Tamizhiyinchezhiyan
      @Tamizhiyinchezhiyan 15 годин тому +1

      Seemam pesurathuku pathil sollalam poiku yaru poi sollamudiyuma. Intha mathiri unga annana adaharam kattitu pesa sollu

    • @v.k.bhuvaneswarancinemas5908
      @v.k.bhuvaneswarancinemas5908 15 годин тому +1

      katu katikku yatutha answer!

    • @sitru_1206
      @sitru_1206 13 годин тому

      டேய் அவர் விவாதிச்சது போய் பாருடா சொங்கி அண்ணனுக்கு சொம்பு தூக்காத போய் ஆதாரம் அப்றம் பெரியார் பத்தி நன்கு படிச்சிட்டு வாடா சைமன் பிஜேபி பேச்சி கேட்டு கூவுறான் நீ வந்து இங்க கூவுறியா

  • @thenpothigai-07
    @thenpothigai-07 14 годин тому

    ஐய்யா தங்கள் கருத்துகள் மிகவும் புரியும் படி உள்ளது ‌ நீங்கள் அதிகாமாக பதிவுகள் போடவேண்டும்

  • @skventhan7215
    @skventhan7215 11 годин тому

    ARUMAI SAGOTHARAR Mr MANI AVARGALIN INTERVIEW MIKA ARUMAI NANDRI

  • @skventhan7215
    @skventhan7215 11 годин тому

    THANNUDAYA PARAMA ETHIRIYAANA RAJAJ KOODA PERIYARAI PUGANTHUTHAAN ULLAAR

  • @skventhan7215
    @skventhan7215 11 годин тому

    ARUMAI SAGOTHARAR Mr MANI AVARGALIN INTERVIEW MIKA ARUMAI NANDRI