வணக்கம் அண்ணா நான் டாட்டா ஏசி 2 லாரி வரைக்கும் பாக்கற மெக்கானிக். தாங்கள் கற்றுக் கொண்டதை அனைவருக்கும் கற்பிக்கும் மனம் மிகவும் அருமை. ஆசானிற்கு என் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன். தலை வணங்குகிறேன் ஐயா
சூப்பர் சூப்பர் சூப்பர் உங்கள மாதிரி ஆட்கள் தான் இந்த நாட்டுக்கு தேவை சூப்பர் அண்ணா நான் ஒரு டிரைவர் தானே நான் ஒரு மெக்கானிக் ஆகிவிடும் நம்பிக்கை இருக்குன்னேன்🙏🙏🙏👍👍👍
@@skilledmechanictamil நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கள் தரிசனம் கிடைத்தது. உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி சார். அடிக்கடி வீடியோவில் வாங்க சார் உங்கள பாக்கணும் போல ஆசையா இருக்கு.
Bro, You already told Timing Belt tension is 12'0 Clock ⌚ position. But you tighten the belt 7'0 clock position. Why did you spread the news wrongly? I am really for your timing belt adjustment work
ஏற்கனவே வீடியோ இருக்கு அதில் நம்பர் உள்ளது 5000 subscribe thanks video எல்லோரும் phone pannuranga 300 to 400 call every day bro ennum number koduthal வேலை செய்ய mudiyathu mannithu vidungal ayya
தங்கள் முகத்தை கண்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் வாழ்க வளமுடன்
Thangal anbuku mikaa nandri
வணக்கம் அண்ணா நான் டாட்டா ஏசி 2 லாரி வரைக்கும் பாக்கற மெக்கானிக். தாங்கள் கற்றுக் கொண்டதை அனைவருக்கும் கற்பிக்கும் மனம் மிகவும் அருமை. ஆசானிற்கு என் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன். தலை வணங்குகிறேன் ஐயா
நாம் அனைவரும் வணங்க வேண்டியது இறைவன் ஓருவரே
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி ஐயா🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
வணக்கம் ஜெயவேல் அண்ணா நான் டுவிலர் மெக்கானிக்தான் உங்களை பார்துநான் பல. வேலைகலை நான் கத்துகிட்டேன் குறிப்பாக சென்சார் பத்திதான் அண்ணா ரோம்ப நன்றி
மிக்க நன்றி ஐயா🙏💕🙏💕🙏💕🙏💕
அண்ணன் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம்..... அவர் வீடியோவை பார்த்து எல்லாமே கத்துக்கிட்டே இருக்கலாம்..... என்டே கிடையாது....
சூப்பர் அண்ணே நான் ஒரு டிரைவர் எனக்கு உங்க Video மூலம் ஒரு நல்ல அனுபவம் கிடைத்தது நன்றி.
Thank you🙏
சூப்பர் அருமையான விளக்கம் நீங்கள் சொல்லும் தகவல் பயனாக இருக்கிறது
சூப்பர் சூப்பர் சூப்பர் உங்கள மாதிரி ஆட்கள் தான் இந்த நாட்டுக்கு தேவை சூப்பர் அண்ணா நான் ஒரு டிரைவர் தானே நான் ஒரு மெக்கானிக் ஆகிவிடும் நம்பிக்கை இருக்குன்னேன்🙏🙏🙏👍👍👍
Ungal velai, porumai and panivaana panbu, ellame ungalai melum melum valara vaikkum sir.. Vazga valamudan.
Nandri ayya🙏
Nice work Hats off to the Engine doctor
One of the best mechanic
Thanks lots
one and only skilled mechanic in south india
@@Namakkal_Naayagan yes bro
really hard work done and good information sir. 👍
Super sir. Good information. I am from Andhra. I am watching your videos regularly
Thank you sir
PCV System பற்றி தெளிவாக விளக்கி சொன்னீர்கள் நன்றி சார்
Your are the one of the skilled man
Thank you🙏
அண்ணே வணக்கம். உங்கள் ஒவ்வொரு தகவலும் சிறப்பு. உங்களை காண உங்க ஷெட்டுக்கு வந்தேன் ஆணால் உங்களை பார்க்க முடியவில்லை
Workshop address pls
Workshop address pls
Super sir. Good information. I am from Karnataka. I am watching your videos. 👍🤝💛❤️
Thanks lot brother🙏🙏🙏🙏🙏
Great work🙏
அண்ணா டாடா ஏஸ் டேப்பட் செட்டிங் போட்டா நல்லா இருக்கும்
Sir Your work all time great sir 👍👍👍👌🙏
Bro nenga ur genuine person
Very well talented guy
Happy to see you
Clean and good work
Very nice work👌
Thanks🙏
Super anna knowledgeable
God's gift
Great job 👏👍
Thank you! Cheers!
TQ for the Post sir TQ
Really nice video sir
நன்றி ஐயா🙏💕🙏💕
@@skilledmechanictamil நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கள் தரிசனம் கிடைத்தது. உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி சார். அடிக்கடி வீடியோவில் வாங்க சார் உங்கள பாக்கணும் போல ஆசையா இருக்கு.
Hello Gentlemen,
Thanks for sharing this message 🙏
God bless you
Thanks🙏🙏🙏🙏🙏
@@skilledmechanictamil Unga Number & Address Send Pannunga Anna...
Good job anna..
Video super anna
Sir very nice video 👌
Vera level explanation 😍
Superb anna
Tata ac engine full ah repair patha yavlo selavagum sir
Super sir good job
சிறப்பு
Sir, Nan villuvakkam, Tata Mana low milage, gear, suspension problem Ready panna mudiyuma please
Bro எங்க வண்டிக்கு ஆயில் ஊற்றாமல் வண்டி இன்ஜின் சீசாகிவிட்டது இந்த வண்டி ரெடி பண்றதுக்கு எவ்ளோ ரேட் ஆகும் ப்ளீஸ் சொல்லுங்க
நீங்கள் நீடூடி வாழ்க
மிக்க நன்றி அய்யா
நா உங்க வுடியோவை முதல் தடவை பாக்குறேன்...
உங்கள் workshop எங்க இருக்கு அண்ணா
Chennai thirumullaivoyal
super
super sir👌
Thank you so much🙏🙏🙏🙏🙏
Super bro
Super bro 🎈🎈🎉🎉🎉🎉
Thank you🙏
Super 👌
Super 🌹♥️🌹
Your fan from avadi
accent dls model self start late aguthu. battery nalla irukku .vera enna problem irukkum
100th command me your my Best teacher👑❤️🙏✨🇮🇳
Thanks lot brother
TATA Super ACE video podunka
🙏🙏
Super Anna
Thanks bro
Tata ace engine வேலைக்கு எவ்வளோ செலவாகும்
25k
Normal engine
@@skilledmechanictamilentha place
Anna bolero maxitruk plus vandila reveals gear stuk agudhu bro enna fault ah bro irukum
Off panni reveals potta free ah vilugudhu engine on irindha stuck aguthu anna
super bro
Anna neega yengaluku kidaicha varam
அண்ணா நீங்க எந்த ஊரு
அண்ணா TATA ACE Mega 2015 used market la வாங்களாமா உங்கள் details review போடுங்கள்
Wiring problem
Anna engine assembly ok head tap it clearance sarieila intake 8 August 10 vaka solunga Tata motors company clearance ok va Anna
2 டன் வச்சி slowva ஒட்டினா pblm வருமா levelaa acclater கொடுக்கும் போது pblm வருமா
இடித்து இடித்து ஓட்டினால் பிரச்சினை வரும் ஐயா
Levela odinal no problem
@@skilledmechanictamil okok Anna romba romba romba நன்றி
Your really great, your an expert and also teaching 😊😊😊, Vera level bro neega
Thank you so much 😀
Hi bro Neenga enga set vachiringa bro
Head work yevalo selavo agum anna
One my inspiration ✨️
Thanku bro
My inspiration too bro..
Hello sir welcome 🙏ambassador isuzu engine 2000cc full engine work upload please sir 🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் பட்டறை எந்த இடம்?
Indica overhaul price bro
Engine work rate
Bro உங்க லொகேஷன் சொல்லுங்க
MISSING god is great
Anna black poga athigama varuthu Enna nu sollugaa plss
Pls check valve clearance
@@skilledmechanictamil yapdi check pananum... entha place la eruku nu solluga
Engine full service evlo anna please riply urgent
total engine work cost evlo varum
Your location sir ?
How much for Tata ace overhaul work ?pls tell me bro
25 k without pump work
@@skilledmechanictamil anna namma work shop enga eruku
Bro, You already told Timing Belt tension is 12'0 Clock ⌚ position.
But you tighten the belt 7'0 clock position.
Why did you spread the news wrongly?
I am really for your timing belt adjustment work
Anna oru emergency nu number ketta first response panningana
ஏற்கனவே வீடியோ இருக்கு அதில் நம்பர் உள்ளது 5000 subscribe thanks video
எல்லோரும் phone pannuranga 300 to 400 call every day bro ennum number koduthal வேலை செய்ய mudiyathu mannithu vidungal ayya
Oh sorry anna
Thank you so much🙏🙏🙏🙏🙏
Anna please share your location
Pls one day i attend call 400
Share my location very tension
Sorry brother🙏🙏🙏🙏🙏🙏🙏
Ippa la video late agdu bro
Work load over sir🙏
@@skilledmechanictamil bro coolent video podunga bro
அண்ணன் ஒரு வீடியோ போட்டாலும் பத்தாயிரம் வி யூஸ் போகுமே..... நாங்க எல்லாம் காத்துகிட்டு இருக்கோம் அவர் வீடியோ பார்க்க....
Hii anna
Hi bro
Anna unga number location veanum
Hi anna
Marriage ariducha
How many children
Tell about your family
Ok
வேதனைகளே என் வாழ்க்கை
Y anna
What happened
@@skilledmechanictamil
Sorry anna
Now only I had seen your castrol event
@@skilledmechanictamil நீ தொழில பாருன்னே அது உன்ன பாத்துக்கும்
அண்ணா உங்க போன் நம்பர் கொஞ்சம் செண்ட் பண்ணுங்க
Hi ❤️
Hi bro
அண்ணா உங்க நம்பர் வேண்டும்...
Phon. Nabar. Plise
அண்ணா உங்க மொபைல் நம்பர் வேணும்னா
Anna unga number sollunga anna
அண்ணே எந்த ஊர் ஒர்க் ஷாப் உள்ளது
Chennai
Phone number please
Anna neenga Chennai la irukingla konjam unga number kudunga pls
Anna ninga entha areana nama Tataace engine work irukuna unga contact number kedaikuma
Sri kamachi automobile thirumullaivoyal Chennai
Work busy
Anna number
Anna unga phone number
Anna phone number instagram la potu viten cal pannunga nae ertiga car vela pakkanum