புள்ள இல்லாதவர் அப்பச்சி ஆக முடியாது-Udhayanga | Bank Horaa+ Raththarang Horaa!!!!!!

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • புள்ள இல்லாதவர் அப்பச்சி ஆக முடியாது-Udhayanga | Bank Horaa+ Raththarang Horaa!!!!!!
    #lka #newsalert #cgctalkshop #talkshop #lady_r #confidentgroupofceylon

КОМЕНТАРІ • 78

  • @ravisangar1765
    @ravisangar1765 Місяць тому +14

    வணக்கம் பாத்திமா ரினோசா அவர்களே நீங்கள் உரையாடுவதை நான் அடிக்கடி வலைத்தளங்களில் ஊடாக பாத்திருக்கின்றேன் தயவுசெய்து நீங்கள் ஒருதரம் மன்னாருக்கு வருகை தந்து வைத்தியசாலையில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்கு காணொளி மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுகின்றேன்

  • @canisiousamirthanathan2545
    @canisiousamirthanathan2545 Місяць тому +9

    ஊழல் வாதியே மற்ற ஊழல் வாதிகளை விமர்சிக்கிறார் மக்கள் நல்ல பாடம் படிப்பிப்பார்கள்😅

  • @andrewselvaratnam91
    @andrewselvaratnam91 Місяць тому +3

    ரோயித்த மொட்டு கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் நாட்களில் அவரைப்பற்றி தெரியாதா?
    ஸ்ரீ

  • @hanifthanzeel6555
    @hanifthanzeel6555 Місяць тому +4

    Sister! ந."நக்கி தின்னுகின்ற நாய்க்கு இருக்கின்ற நண்றிகூட கையால் தின்கின்ற மனிதனுக்கு இல்லையே""

  • @NisaNisanisa-pu6qr
    @NisaNisanisa-pu6qr Місяць тому +1

    Recently i started to watch👀 your video's. Super 👌.niraya visayangal niinga upload pannuriinga.🎉one video la all visayangal.surukama sollum vidam Super sister. 🎉congratulations 🎊. 2 languages m explain panni sollurathu innum paratathakkadu.

  • @zaidagafoor2599
    @zaidagafoor2599 Місяць тому +4

    Ellam nadippu sister

  • @mohammadnazar3594
    @mohammadnazar3594 Місяць тому +1

    We will vote all my sajith nex president

  • @ziyathziyath1704
    @ziyathziyath1704 Місяць тому +3

    வங்கி கள்ளருக்கு நீங்கதானடா பதவிய கொடுத்த

  • @vekneswaranvekneswaran
    @vekneswaranvekneswaran Місяць тому +3

    பல நடிகர்கள் நன்றாக நடிக்கிறார்கள்...

  • @hanifthanzeel6555
    @hanifthanzeel6555 Місяць тому +1

    எல்லோரும் இருக்காங்க,ஆனால்..மக்கள் இல்லையே அய்யஹோ..நான் என் செய்வேன் ..

  • @LazarusManuel
    @LazarusManuel Місяць тому +1

    Sister Rinoza, Mahinda is not the leader of Mottu but Mr. Ranil😂😂

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Місяць тому +6

    திரும்பவும் அதை தான் சொல்லணும்... மொட்டுக் கட்சி இனி வேட்பாளரை அறிவித்தால் என்ன அறிவிக்காமல் போனால் என்ன 🤣

  • @rameezfawzy
    @rameezfawzy Місяць тому +2

    vannathi puchi vasasenna achi, oruku ulla unna pathi pechi.😂

  • @ziyathziyath1704
    @ziyathziyath1704 Місяць тому +2

    குழந்தைய கொடுப்பது இறைவன் தவறான வார்த்தை

  • @MohammaduInthiyas-rz7kw
    @MohammaduInthiyas-rz7kw Місяць тому

    Mum rinosha, really your informations are nice and deeply concern also I am waiting your news, don't be missed.

  • @jaufarsulthan7835
    @jaufarsulthan7835 Місяць тому +1

    சகோதரி அமைச்சராகி மக்களுக்கு சேவை செய்ய வரவில்லை அவர்களுடைய குடும்பங்களை கவனிக்க தான் வருகின்றார்கள் பெயர் மற்றும் பொதுமக்களுக்கு சேவையாளர்

  • @mohammedfirnas7363
    @mohammedfirnas7363 Місяць тому +2

    ௭ல்லாமே நாடகம்

  • @ziyathziyath1704
    @ziyathziyath1704 Місяць тому +1

    உன்மையாக எம்பிமார் கூடதலாக நம்ம சேர்த்தா நாம வெல்லலாம் என்று நினைப்பது தவறு

  • @user-fl9xl1pw9x
    @user-fl9xl1pw9x Місяць тому

    மத்திய வங்கிக் கொள்ளையன் காட்டு நரியுடன் பகற் கொள்ளை மாபியாக்கும்பல் கைகோர்த்து அலிபாபாவும் 110 திருடர்களும் என்று புதிய கதையெழுதப்போகிறார்கள்

  • @makeshmakesh4892
    @makeshmakesh4892 Місяць тому

    உதயங்ககுழந்தையன்பேச்சிதவரு

  • @SEHULABDEENMOHAMEDARSAD1976
    @SEHULABDEENMOHAMEDARSAD1976 Місяць тому

    நாமல் பேபி நீங்க யோசிக்காதிங்க சின்ன காளான்கள் உங்களை விட்டு போனாலும் பெரிய்ய கள்ளங்களாகிய நாங்க ஒங்களோடதான் இருந்து மிச்சமுள்ளத்தியம் ஏப்பம் விட்ருவம் 🤣🤣🤣🤣

  • @KanagarajaRajaRaj
    @KanagarajaRajaRaj Місяць тому

    Vanakam akka ungkal news super

  • @mohamedismath4377
    @mohamedismath4377 Місяць тому

    P😂 can't or NEVER trust any dirty politicians. . Shame on them all.

  • @mohamadibralappai8992
    @mohamadibralappai8992 Місяць тому +1

    ethayum
    nampa
    mutiyaamal
    irukurathu

  • @mailvaganamsivayohasundera1293
    @mailvaganamsivayohasundera1293 Місяць тому

    👌👍

  • @khanrajini9272
    @khanrajini9272 Місяць тому

    👍👍👍

  • @MkmSiyadu-bt3rv
    @MkmSiyadu-bt3rv Місяць тому +1

    Kadiragam kada were ewgalwalda well wera kallanwal kalanwal tharn

  • @thevagurue2671
    @thevagurue2671 Місяць тому

    புள்ள அல்ல பிள்ளை என எழுதவும். தயவு செய்து தமிழை சீரழிக்க வேண்டாம்.

  • @ziyathziyath1704
    @ziyathziyath1704 Місяць тому

    வ அலைக்குமுஸ்ஸலாம்

  • @MadMax-zx3zx
    @MadMax-zx3zx Місяць тому

    Walaykum salam w.w
    ❤❤❤❤❤

  • @user-ec4wg9ki1t
    @user-ec4wg9ki1t Місяць тому

    Now Sajith premadasa next anurakumara never change another

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 Місяць тому

    In the same time it does leap the certain river in the same Island as such of U kindly try not to so so as described here as of Gentle mand even i n the ceylon Self or Prime MInster Rule

  • @rafeekrilwan2274
    @rafeekrilwan2274 Місяць тому

    Yes 💯 sure

  • @ziyathziyath1704
    @ziyathziyath1704 Місяць тому

    சில நேரம் ரனில் மாத்யா தோற்பம் என அவருக்கு உறுதியானால் தேர்தல் நடக்காது என நான் நினைக்கிறேன்

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 Місяць тому

    U Mr Sajith listen in of holding the minimum of hope by the minortiy gro kindly try not to hold the intense of building so many of Dagoba as of the Buddhist temples in North and East even in Upcountry please . Just see a person need the hors for six thousand rupees of Ceylon and please see above.

  • @imim4732
    @imim4732 Місяць тому

    Ranil engeludeye thanthei ponrever

  • @ykishan
    @ykishan Місяць тому +1

    Great 👍

  • @MadMax-zx3zx
    @MadMax-zx3zx Місяць тому

    Assalamuo alaikkum w.w ❤❤❤❤❤

  • @rjvikky3525
    @rjvikky3525 Місяць тому

    அரசியல் என்று வந்தால் அவன் குடும்பத்த இவன் கேவலமா பேசுவான்
    இவன் குடும்பத்த அவன் பேசுவான் அரசியலில் இது எல்லாம் சகயம்😂😂😂😂

    • @ArulArulceb-wg7ko
      @ArulArulceb-wg7ko Місяць тому

      ua-cam.com/video/U9jZ_CvBagE/v-deo.htmlsi=MuWLASzEZTaw51JR

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy Місяць тому

    இதெல்லாம் அரசியலில் சகஜம் சிஸ்டர்

    • @ArulArulceb-wg7ko
      @ArulArulceb-wg7ko Місяць тому

      ua-cam.com/video/U9jZ_CvBagE/v-deo.htmlsi=MuWLASzEZTaw51JR

  • @mohamedimran3946
    @mohamedimran3946 Місяць тому +1

    Why you calling mr president with team as a butterfly ????🦋

  • @blackeagle5934
    @blackeagle5934 Місяць тому

    அரசியலில் அரிச்சந்திரனை காண முடியாது.இப்போது நாட்டுக்கு தேவை மீண்டும் சோமாலியா ஆகக் கூடாது என்பதுதான்.உங்களுக்கும் ரணில் அலஜிக் போல.உங்களது நடவடிக்கையில் பார்க்க கிடைக்கிறது.எதற்கும் அவதானமாக இருங்கள்.media உங்களுக்கு தேவையில்லை.

  • @ziyathziyath1704
    @ziyathziyath1704 Місяць тому +2

    நிறைய இனவாதிகள் +கள்வர்கள் பெரும்பாலும் ரனில் பக்கம்

  • @user-mb2cv5lt8v
    @user-mb2cv5lt8v Місяць тому

    Ivan oppuk kolgiran 🥀 katchiyulum ol pannathavargal than irukkirargal endru😂

  • @mohamedriyas719
    @mohamedriyas719 Місяць тому

    Moo looks kora uthayanga

  • @ChristyRajeswaran-mb8tl
    @ChristyRajeswaran-mb8tl Місяць тому

    Fatima proceed God is behind u.

  • @makeshmakesh4892
    @makeshmakesh4892 Місяць тому

    மக்களுக்குசெய்தபாவம்இன்னும்இருக்கு

  • @mujimilhanahana-is6hy
    @mujimilhanahana-is6hy Місяць тому

    Ellathukum loosi
    Moola kolambi

  • @kanesk6935
    @kanesk6935 Місяць тому

    இது மதிய நேர வணக்கம்!
    அலைக்கும் சலாம் பார்த்திமா அம்மணி. நீங்க ரொம்பவும் மெ
    னக்கெட்டுச் சேகரித்துக் கூடவே
    மொழி மாற்றம் வேறு பண்ணி
    எமக்குத் தரும் தகவல்களுக்கு
    ஓர் கலாமுங். மேலும் கூடுமான
    வரையில், ஆங்கில வார்த்தை
    களைத் தவிர்த்து, அழகு தமி ழில் பேசினால் இன்னும் அற்பு
    தம் இல்லியாங்க.
    - நன்றிங்க -
    பிரான்ஸ் 2024.8.6

  • @kalianvijayaragavan305
    @kalianvijayaragavan305 Місяць тому

    Mu ora

  • @user-ut3gf2tr3w
    @user-ut3gf2tr3w Місяць тому

    Hello Sri-Lanka président cinéma politique nationale MAFIBA politique Foxs Ranil président in the Run ways 21 Septembre 22 END cinéma stop 2024 politique nationale END DIE life politique ???? News président life Businessman stop Thank so much world news non poker money money Sri-Lanka People familial Killing Hôpital DRS Fast Contrôle public policier AVOCAT MAFIBA politique nationale Businessman on the wall. MAFIBA POLITIQUE NATIONALE SINGHALESE

  • @devedevendiran1569
    @devedevendiran1569 Місяць тому

    Waste information and waste UA-cam r vomiting 🤮

    • @cgcmotivation872
      @cgcmotivation872 Місяць тому +1

      Ok! Go and check your health conditions,Or take some medicine for vomiting
      Thanks

  • @AbdulGafoor-vu2gd
    @AbdulGafoor-vu2gd Місяць тому

    ரினோசா இந்த சனல் உங்களுக்கு தேவையா.எத்தனையோ ஆண் ஊடகவிலையாளர் இருக்கும்போது இது உங்களுக்கு தேவையா.வீட்டில் எவ்வளவோ வேலைகள் இருக்கும் அதப்பாருங்கோ.

    • @jeyakumaranponnuchamy9672
      @jeyakumaranponnuchamy9672 Місяць тому +1

      பிடிக்க வில்லை எண்டால் பாத்துக்கிட்டு இரு

    • @cgcmotivation872
      @cgcmotivation872 Місяць тому +3

      நீங்களும் ஆம்பளத்தானே காக்கா??? நீங்க பேசலாமே ? வீட்ல உள்ள வேலையெல்லாம் பார்த்துட்டு தான் இருக்கோம் , அதை நீங்க சொல்ல வேண்டாம் ,
      நான் ஒரு ஊடகவியலாளர் , உங்க வீட்ல உள்ளவங்க எப்படி வீட்ல உள்ள தொழிலை செய்றாங்களோ , என் வேலைய நான் செய்றேன் , நீங்க எதுக்கு இங்க வந்து எட்டி பாக்குறீங்க காக்கா? உங்களுக்கு வீட்ல வேலை எதுவும் இல்லையா ? மனைவிக்கு வீட்டு வேலைகளில் ஒத்தாசையாவது செய்யங்கோ
      பாவம் !! உங்களுக்காவே சாகும் வரைக்கும் வேலை செஞ்சு தேஞ்சு போறவங்க ,
      நன்றி

    • @mohamednaizar2859
      @mohamednaizar2859 Місяць тому

      Ponna kakka