பாஜக எவ்வளவு தெளிவாக தலைவர்களைத்தேர்ந்தெடுக்கிறது என்பதை நமது தலைவர் அண்ணாமலையை வளர்க்கும் விதத்தில் தெளிவாகிறது இருப்பினும் சுலபமாக வெற்றிபெறும் டெல்லியில் இளம்தலைவரை கண்டுபிடிக்க முடியவில்லையா என்றால் ஆச்சரியமாகவும் சங்கடமாகவும் உள்ளது
பிஜேபி ஐ தோற்கடிக்க கூடவே இருந்து குழி பறிக்கும் அமித் ஷா இருக்கும் போது எதுவம் சாத்தியம். அண்ணாமலை ஐ தமிழகத்தில் இருந்து விரட்ட எடுத்த முடிவு தான் அண்ணாமலை ஐ oxford அனுப்பி வைத்து ஒரு வெற்றிடத்தை உருவாக்கிய பெருமை அமித் ஷா வையே சாரும்.
மக்களின் சேவை பாதுகாப்பு ஆரோக்கியமான சூழ்நிலை உருவாக்க வேண்டும் பிஜேபி கீழ் நிலை தலைவர்கள் அங்கு இருக்கும் மோசமான நிலையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்
ஐயா தாங்கள் கூறியப்படி கிளீன் டில்லி என்ற உறுதிமொழி ஒன்று போதும் வெற்றிக்கு. வேறு கூட்டணி தேவையில்லை. நிச்சயம் வெற்றி பி. ஜெ. பி. கட்சிக்கு உறுதி. ஜெய் ஹிந்த். வந்தே மாதரம்
வணக்கம் சார். முதலில் கருத்து கணிப்பு முடிவுகள் வரட்டும் அதன் பிறகு தோற்கும் கட்சி நிச்சயமாக வெற்றி அடையும் என்று நாம் புரிந்து கொள்ளலாம். கருத்து கணிப்பு வரும் வரை காத்திருப்போம். நன்றி ஜெய்ஹிந்த்..
Excellent information, if bjp promises clean atmosphere, waste free and clean drinking water for Delhi state poll , the bjp will make a massive entry in Delhi Assembly.
Good day Srini,this is Justice Krishnasamy.Iam a partial dweller between Janak Puri, New Delhi and Madurai.I have my vote in Janakpuri.J.V.C.S is right cent percent. Aap will loose, but who will win.The crown is ready,alas where is the head?
ஒரேயடியாக மகளிருக்கு மாதம் தோறும் ஒரு லட்சம் ரொக்கமாக வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி வழங்குவோம் என அறிவித்து விட்டால் அவர்களது வெற்றி உறுதி செய்துவிடலாம் !! இந்த லட்சணத்தில் போனால் எதிர்கால இந்திய தேசத்தின் நிலை என்னவாகும் ?
மகளிருக்கு பண உதவி சிலிண்டர் மானியம். இலவச பஸ் என ரவாக்குறுதி அளிக்கக் கட்சிகள் அதற்க்கான நிதி ஆதாரம் பற்றி கூறுவதில்லை. எல்லாம் மக்களின் வரிப்பணம். இவர்களுக்கு பதவி அந்தஸ்து. பல சலுகைகள். இதையெல்லாம் தடுத்து நிறுத்த முடியாத சட்டம் தேர்தல் ஆணையம். நீதிமன்றங்கள்
தூய்மையான டெல்லி..... வெற்றியை தராது... இங்குள்ள பொதுமக்கள் கமலா ஆரஞ்சை உரித்து தோலை பஸ்களிலேயே போடுவார்கள்.. நிற்கும் இடத்திலேயே போடுவார்கள்... டெல்லிக்கு குளிர்காலத்தில் வந்து பேருந்தில் பயணம் செய்து பாருங்கள்.... பஸ் ஸ்டாப்பிலும், பஸ்களிலும் ஒரே நிலக் கடலை தோல்கள் நிறைந்திருக்கும்... டெல்லி மக்கள் தாங்கள் வசிக்கும் வீட்டை சுத்தமாக வைத்திருப்பார்கள்... அவர்கள் வீட்டை விட்டு வெளியில் வந்தால் குப்பைகளை தெருவில்தான் போடுவார்கள்.... டெல்லி மக்கள் ஒரு விதமானவர்கள் அடுத்த முறை ஶ்ரீராம் அவர்கள் டெல்லி வந்தால் Times now ஊழியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்... அல்லது ஐயா ராஜகோபால் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்... பாஜக ஜெயித்தால் மகிழ்ச்சி.... ஆனால் இந்த மகிழ்ச்சியை மற்ற டெல்லி வாசிகள் தருவார்களா என்பது சந்தேகமே...
நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு நல்ல காமெடி ஷோவைக் கொடுத்திருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள். டெல்லி பிஜேபிக்கு ஜிலேபி போல் ஒரு நல்ல க்ளூவையும் கொடுத்திர்க்கிறீர்கள். நல்ல விதமாக பிரயோஜனப் படுத்திக்கொள்கிறார்களா என்று பார்ப்போம். Dhilli Chalo வேண்டாம். Clean Delhi!
I listened from some other podcast, Smriti Irani ma'am could have been a possible candidate for Delhi. But one thing here people in the BPL still believe AAP is a good alternative to BJP.this iam saying based on my interaction with them as iam putup in Delhi. All unauthorised colonies are getting clean ganga water and electricity is still free for them. In addition bus fare is free for all women.so ppl who are in such area will certainly vote for AAP only. This whole is my personal opinion based on my observations. BJP has to really work a lot.even though people like me ar still with BJP, they have to work at ground level. What sriram sir said about AAP making a negative impression about BJP among common people is true
I lived in during the period 1968 to 2016 & Delhi being the Capital is continuously having increasing domiciling population from other states with further illegal immigrations. The National Parties irrespective of BJP lead NDA or INC as National parties play a crucial role in Delhi politics. In the absence of Acceptable local leadership amongst NDA/BJP @ INC, Mr Kejriwal of AAP evolved through Direct Conflict against National Parties at Centre, though Delhi is only a Union Territory and Not Independent State. Through Narratives Mr Kejriwal is cunningly occupying the Vacuum through Freebies and Illegal Activities, which is Not challenged either by Naive People or by National Parties. Thus Rogue continues to win the elections.
Our capital city Delhi looks full of Garbage all over as shown in this video and looks very bad. People of Delhi should question the local government and decide before election, whom to vote.
It is one manshow.alldecisionsare done by him. Delhi has become like TN.onoyhappt with 1000/_. Free wanter he is not giving and sending bills...Andsaying I will withdraw if I come to power.
Technical issue when you speak, we get disturbances with vibration sound, particularly when you speak, or I assume you use extra fan running in your room.
பாஜக எவ்வளவு தெளிவாக தலைவர்களைத்தேர்ந்தெடுக்கிறது என்பதை நமது தலைவர் அண்ணாமலையை வளர்க்கும் விதத்தில் தெளிவாகிறது இருப்பினும் சுலபமாக வெற்றிபெறும் டெல்லியில் இளம்தலைவரை கண்டுபிடிக்க முடியவில்லையா என்றால் ஆச்சரியமாகவும் சங்கடமாகவும் உள்ளது
Yes.En mudiyavillai?
பிஜேபி ஐ தோற்கடிக்க கூடவே இருந்து குழி பறிக்கும் அமித் ஷா இருக்கும் போது எதுவம் சாத்தியம். அண்ணாமலை ஐ தமிழகத்தில் இருந்து விரட்ட எடுத்த முடிவு தான் அண்ணாமலை ஐ oxford அனுப்பி வைத்து ஒரு வெற்றிடத்தை உருவாக்கிய பெருமை அமித் ஷா வையே சாரும்.
மக்களின் சேவை பாதுகாப்பு ஆரோக்கியமான சூழ்நிலை உருவாக்க வேண்டும்
பிஜேபி கீழ் நிலை தலைவர்கள் அங்கு இருக்கும் மோசமான நிலையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்
வணக்கம் கோலாகலாஸ் ஐயா வாழ்த்துக்கள் ஸ்ரீராம் சார் வந்தே மாதரம். ஜெய் ஹிந்த் 🙏🏼
B J.P...2026.. ல். தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி அமைக்கும் வாழ்க பாரதம் வளர்க அண்ணாமலை செயல்
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பார்முலா வரும் போது இந்த ஆட்சி கலைக்கப்பட்டு மறு தேர்தலில் வெற்றி பெற நிறைய வாய்ப்புகள் உள்ளது
From Singapore, greetings and respects to PM of India and to People of India 🇮🇳🇸🇬🌹✨✨
மாநில தலைவரை தேர்ந்தெடுத்து வளர்ப்பது, மேலிட பாஜகவின் பொறுப்பு. ஸ்மிதி இரானியை முதல் அமைச்சர் முகமாக அறிவிக்கலாம்.
ஐயா
தாங்கள் கூறியப்படி கிளீன் டில்லி என்ற உறுதிமொழி
ஒன்று போதும் வெற்றிக்கு.
வேறு கூட்டணி தேவையில்லை.
நிச்சயம் வெற்றி பி. ஜெ. பி.
கட்சிக்கு உறுதி.
ஜெய் ஹிந்த்.
வந்தே மாதரம்
லல்லுவுக்குப் பிறகு இன்றுவரை ஒரு ஊழல் அரசியல்வாதி கூட கைது செய்யப்படவில்லை. WHY?
அனைவருமே ஊழல்வாதிகளாக இருப்பதால் ....
Meendum meendum makkal oolalvathikalai thernteduppathal.
Yes. Very good question ❓⁉️ to the local BJP'S leader, by Mr. Sri Ram sir. Local problems should be heard & deal .
உங்கள் இரண்டு பேர் காமினேசன் அருமை
அருமையான பதிவு சார்
We have to vote for BJP Lotus
சிறப்பு சிறப்பு
Very good talking by Mr.Sriram. 100% truth about politicians of all parties
JAIHIND JAI MODI JI 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐
வணக்கம் சார்.
முதலில் கருத்து கணிப்பு முடிவுகள் வரட்டும் அதன் பிறகு தோற்கும் கட்சி
நிச்சயமாக வெற்றி அடையும் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.
கருத்து கணிப்பு வரும் வரை காத்திருப்போம்.
நன்றி ஜெய்ஹிந்த்..
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Excellent information, if bjp promises clean atmosphere, waste free and clean drinking water for Delhi state poll , the bjp will make a massive entry in Delhi Assembly.
JVC sir congratulations 🎉
Certainly a performing Narrative of “Clean Delhi” can be a Winning Strategy.
பிஜேபி ஒர்க் லைக் மகாராஷ்டிரா வின் 100%
டில்லியின் பாஜக முகம் வேண்டும் இல்லை என்றால் மீண்டும் கேஜ்ரிவால் மீண்டும் வருவார்
Super JVC & Srini....🎉
Thanks, very valid points! Hope good sense prevails upon stakeholders! Hope for better times! Jai Hind! Jai Shriram!
இந்த உரையாடலை தயவுசெய்து பிஜேபி தலைமைக்கு கேட்பதற்கு ஏற்பாடு செய்யவும். முக்கியமாக மோடியின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவும். நடக்குமா?
ஜனநாயகம் போய் பணநாயகம் என்றால் ஜனநாயகம் எதற்கு பணத்தால் வாங்கும் வாக்கு ஜனநாயகம் பொருக்காது
பணத்தால் வாங்கும் எம்எல்ஏ ?
ஜனநாயகம் பொறுக்குமா?
I will not fully agree with this man always. But today speech of JVC is a very big blow to BJP. What he says is absolutely true.
அந்த நொடியே counter கொடுப்பது பாஜகவுக்கு மிக மிக மிக அவசியம் ஆனால் அவர்கள் ஏன் பாராளுமன்றத்தில் மற்ற இடங்களிலும் செய்வதில்லை 😢
Modi ji vazhga velga BJP vazhga velga 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Good day Srini,this is Justice Krishnasamy.Iam a partial dweller between Janak Puri, New Delhi and Madurai.I have my vote in Janakpuri.J.V.C.S is right cent percent. Aap will loose, but who will win.The crown is ready,alas where is the head?
ஒரேயடியாக மகளிருக்கு மாதம் தோறும் ஒரு லட்சம் ரொக்கமாக வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி வழங்குவோம் என அறிவித்து விட்டால் அவர்களது வெற்றி உறுதி செய்துவிடலாம் !! இந்த லட்சணத்தில் போனால் எதிர்கால இந்திய தேசத்தின் நிலை என்னவாகும் ?
மகளிருக்கு பண உதவி சிலிண்டர் மானியம். இலவச பஸ் என ரவாக்குறுதி அளிக்கக் கட்சிகள் அதற்க்கான நிதி ஆதாரம் பற்றி கூறுவதில்லை. எல்லாம் மக்களின் வரிப்பணம். இவர்களுக்கு பதவி அந்தஸ்து. பல சலுகைகள்.
இதையெல்லாம் தடுத்து நிறுத்த முடியாத சட்டம்
தேர்தல் ஆணையம். நீதிமன்றங்கள்
@@sankaranarayanansenthilnat8978 அது சாமான்ய மக்கள் மட்டும் கவலை படும் விசயம் விழிப்புணர்வு ஏற்படாதவரை ஒன்றும் செய்ய இயலாது
தூய்மையான டெல்லி..... வெற்றியை தராது...
இங்குள்ள பொதுமக்கள் கமலா ஆரஞ்சை உரித்து தோலை பஸ்களிலேயே போடுவார்கள்.. நிற்கும் இடத்திலேயே போடுவார்கள்... டெல்லிக்கு குளிர்காலத்தில் வந்து பேருந்தில் பயணம் செய்து பாருங்கள்.... பஸ் ஸ்டாப்பிலும், பஸ்களிலும் ஒரே நிலக் கடலை தோல்கள் நிறைந்திருக்கும்...
டெல்லி மக்கள் தாங்கள் வசிக்கும் வீட்டை சுத்தமாக வைத்திருப்பார்கள்... அவர்கள் வீட்டை விட்டு வெளியில் வந்தால் குப்பைகளை தெருவில்தான் போடுவார்கள்....
டெல்லி மக்கள் ஒரு விதமானவர்கள்
அடுத்த முறை ஶ்ரீராம் அவர்கள் டெல்லி வந்தால் Times now ஊழியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்... அல்லது ஐயா ராஜகோபால் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்...
பாஜக ஜெயித்தால் மகிழ்ச்சி.... ஆனால் இந்த மகிழ்ச்சியை மற்ற டெல்லி வாசிகள் தருவார்களா என்பது சந்தேகமே...
The same situation in Chennai city. so the people should understand
பிஜேபியில் டெல்லியில் நல்ல தலைவர் பாருங்க
மத்திய அரசும் தங்கள் கஷ்ட்டங்களை கண்டுகொள்ள வில்லை என வாக்காளர்களுக்கு தோன்றாதா? அது பாஜகா விற்க்கு எதிர்மறை வாக்குகளை உருவாக்காதா?
Ms. Nupur Sharma should be made as CM face of BJP during 2025 election. Lot of old candidates have been dropped which would impact AAP prospects.
நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு நல்ல காமெடி ஷோவைக் கொடுத்திருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள். டெல்லி பிஜேபிக்கு ஜிலேபி போல் ஒரு நல்ல க்ளூவையும் கொடுத்திர்க்கிறீர்கள். நல்ல விதமாக பிரயோஜனப் படுத்திக்கொள்கிறார்களா என்று பார்ப்போம். Dhilli Chalo வேண்டாம். Clean Delhi!
Foreign involvement in Delhi politics because of major revenue and business like kanniyakumari in tamilnadu.BJP should make unity Hindus.
டெல்லி பிஜேபி க்கு ஒரு சர்தார் தலைவரா கொண்டுவர படவேண்டும்.
RSS and HINDUS will bring BJP in to power.save Hindus and INDIA.
ஓம் சாமியே சரணம் ஐயப்பா
Welcome Ji
Very good message
நீங்கள் கூறும் குறைகள் மாநகராட்சியின் கீழ் வருகிறது. பா ஜ க மாநகராட்சியில் பெரும்பான்மை அல்லவா?
Excellent analysis. Keep it up
Hats of to jvc
❤😂 super 👍
This episode should reach New Delhi BJP
Bjp should talk local issues only not other issues
Jai Sri Ram Jai Hindu RASTRA
ஸ்வச் டில்லி, அச்சா பீனாபாணி இது தான் பாஜக வெல்ல முடியும்.
I hope Shri JVC has conveyed all these to BJP functionaries. I fervently hope BJP also takes these seriously.
I am tamilan i love bjp and rss a thins team ting bharath and bharath people om siva jai hind super
I listened from some other podcast, Smriti Irani ma'am could have been a possible candidate for Delhi. But one thing here people in the BPL still believe AAP is a good alternative to BJP.this iam saying based on my interaction with them as iam putup in Delhi. All unauthorised colonies are getting clean ganga water and electricity is still free for them. In addition bus fare is free for all women.so ppl who are in such area will certainly vote for AAP only. This whole is my personal opinion based on my observations. BJP has to really work a lot.even though people like me ar still with BJP, they have to work at ground level. What sriram sir said about AAP making a negative impression about BJP among common people is true
வாழ்த்துக்கள்
,திரு ராம், சொல்படி, பஜக, செயல், பட்டால் பிஜேபி, வெற்றிப்பெறும், இது, நிச்சயம்
Kiran bedi where she is? He is the right choice
ஏ ன். டெல்லி விசயத்தில்.இப்படி.செய்கிறது. பிஜேபி.டெல்லி😮.அவ்வளவு.கஷ்டமா
BJP to be announced the candidates For MLA election To be active at Delhi by BJP BJP BJp to win.
Jai Hindu Modiji Annamalai
ஆயிரம் யூடியூப் ஒரு சன் செய்திகள் க்கு இணையாகாது மக்கள் அப்படி
Whether BJP can project sushma swaraj daughter or Dr.Harshwardhan??
If capital is a junk it is a shame for Bharath 😊
இலவசம்கொடுத்தே இந்தியாவ முடிச்சுட்ருவானுங்க
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍👍
JVC Sriram’s assessment is never go right.
Tomuch disturbance due to advertisement.Pease avoid. Thanks.🙏
Is it not the responsibility of corporates to clean the city. Why legislators are to be involved
🙏🙏
Not even a national party leader for BJP
Bro, this time Hanuman song next time arab song😅😅
🇮🇳🇮🇳🇮🇳
JVC sir speaks Hindi and English.kolagala sir this episode change language English and Hindi must spread to delhi
people need freebies. bjp should announce 2500 for women. AAP will win
I lived in during the period 1968 to 2016 & Delhi being the Capital is continuously having increasing domiciling population from other states with further illegal immigrations. The National Parties irrespective of BJP lead NDA or INC as National parties play a crucial role in Delhi politics. In the absence of Acceptable local leadership amongst NDA/BJP @ INC, Mr Kejriwal of AAP evolved through Direct Conflict against National Parties at Centre, though Delhi is only a Union Territory and Not Independent State. Through Narratives Mr Kejriwal is cunningly occupying the Vacuum through Freebies and Illegal Activities, which is Not challenged either by Naive People or by National Parties. Thus Rogue continues to win the elections.
🎉🎉🎉🎉
Our capital city Delhi looks full of Garbage all over as shown in this video and looks very bad. People of Delhi should question the local government and decide before election, whom to vote.
👍🏻👍🏻👌👌💕
It is one manshow.alldecisionsare done by him.
Delhi has become like TN.onoyhappt with 1000/_.
Free wanter he is not giving and sending bills...Andsaying I will withdraw if I come to power.
Delhi BJP win is mandatory
. ரொம்பவும் மிகை படுத்த வேண்டாம்.
5987 JAIHIND
கருத்துக்கணிப்பு முடிவுகளை இன்னும் நம்ப முடியுமா?
இவர் கணிப்பு ஹரியானா மகாராஷ்டிரா சட்ட சபை தேர்தலில் சரியாக இருந்தது
BJP dont want to win Delhi
If RSS HELPS think BJP can
Current situation is AAP 45-50 BJP 12-15 Cong 2-5. No proper Charismatic leader face in BJP
As much as simple, in BJP a leader don't want to share power center with anyone.
Basuri swaraj is the best candidate
Our PM very soon run out from india soon .all state people ready to go Delhi
மோடி வைத்த செக் என்ன??? கடைசிவரை சொல்லவில்லை😢
What about Bhasuri Swaraj
Technical issue when you speak, we get disturbances with vibration sound, particularly when you speak, or I assume you use extra fan running in your room.
Maharashtra bjp and alliance ruling so they can implement immediately . In Delhi bjp is not ruling so bjp will give their announcement before election
Central bjp has not allowed a person to come a leader.
❤Why BJP is not able to rule nation's capital itself ????? Disgrace !!!
Delhi BJP jeyethal nalladhu parpom
ஸ்வச்ச பாரத் - ஸ்வச்ச தில்லி -
ஸ்வச்ச ராஜ்.
நல்ல வேளை ராஜகோபால் வந்து அடிச்சு விடுவார் என்று நினைத்தேன்
அந்த joker ஆ😂
In the same way DMK may snap ties with Congress.