Coconut Business | Low Investment High Profit Business | Business Tips Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Click👇👇👇👇 Below Link to Watch Full Video🤷‍♂️🤷‍♂️👍👍
    Part 2 - யாரும் இந்த தப்பு பண்ணிடாதீங்க Plsss -
    • Video
    Part 1 - யாரும் இந்த தப்பு பண்ணிடாதீங்க Plssss……
    • Video
    இந்த சூழ்நிலையில் காதல் தேவையா | இருந்தாலும் எப்படி விட முடியும் அந்த பொண்ண @sureshkumarduraisamy
    • Video
    செத்துப் பொழச்சு இப்போ உங்க முன்னாடி இருக்கேன் | SURESHKUMAR DURAISAMY
    • Video
    Public Bathroom ல் அழுத தருணம் | Bus Stand ல் 100 பேருக்கு மத்தியில் கேட்ட அந்தக் கேள்வி
    • Video
    👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆
    👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆
    Subscribe My new channel - / @familylifeshorts
    ₹100 முதலீட்டில் ஒரே நாளில் ₹ 1500 வருமானம் அசத்தும் 17 வயது சிறுவன் | உழைப்பே உயர்வு-Ulaippe Uyarvu • Video
    தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் தொழில் தொடங்க முயற்சி செய்து கொண்டுயிருக்கும் அனைவரும் இந்த வீடியோ பார்க்காமல் தொடங்க வேண்டாம்,..
    (Do not start without watching this video for everyone who is interested in trying to start a career and try to start the business) - • Those Who Want to Star...
    Elampillai Silk Saree Business : • Small Investment High ...
    Tamarind Business : • Tamarind Business | Hi...
    Tapioca Chips Business : • Small Investment High ...
    Banana Trading Business : • Banana Leaf 🍃 Trading ...
    Top 4 Trading Business Plans : • Top 4 Best Trading Bus...
    3 Incomes in 1 Investment Coconut Business : • Make Coconut 🌴 Busines...
    Top 5 Small Business : • Top 5 Best Small Busin...
    Grocery Store Business Tips : • Grocery Store Starting...
    How to Develop Your Grocery Store : • How to Develop Your Gr...
    Extra Income in Coconut Business : • Extra Income in Coconu...
    Visit Our Full Website For More Details : www.businessti...
    Visit Our Small Business Website : www.themoney4u...
    -----------------------------------------------------------------------------------------------------------
    #businesstipstamil
    #CoconutBusinessTamil
    #NewBusinessIdeasTamil
    #LowInvestmentHighProfitBusinessIdeaTamil
    -----------------------------------------------------------------------------------------------------------
    Subscribe Our Channel For More Videos😀😀😀.
    like👍🏻, Comment🙏 and Share🤷‍♂️ Your Friends

КОМЕНТАРІ • 525

  • @tamilfoodlovers7611
    @tamilfoodlovers7611 4 роки тому +69

    அப்புரம் எந்த ஊரு தம்பி நீங்க? காய் உரி கூலி, ஏத்து கூலி இறக்கு கூலி எல்லாம் நீங்க குடுப்பீங்களா தம்பி?

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  4 роки тому +5

      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி🙏
      உங்களுடைய அனைத்து கேள்விகளுக்கும் எனது இரண்டாவது காணொளியில் பதில் அளித்துள்ளேன் தயவுசெய்து உங்களுக்கு பிடித்து இருந்தால் அந்த வீடியோவை பார்க்கவும்🤷‍♂️

    • @anandkumar-wr6vm
      @anandkumar-wr6vm 4 роки тому +3

      Thambi nalla pesuthala ....ji 😂

    • @MuraliMurali-kp3is
      @MuraliMurali-kp3is 4 роки тому

      Good. Good

    • @sundarkarur6087
      @sundarkarur6087 4 роки тому

      @@anandkumar-wr6vm nalla views ethuraru.. vera onnukkum use illa

    • @divyanarayanan7530
      @divyanarayanan7530 3 роки тому

      Tamil Food Lovers 😅😂🤣

  • @maniguru8841
    @maniguru8841 5 років тому +129

    இதுல நிறைய சில்லரை செலவுகள் உண்டு....2500 தேங்காய் என்றால் லாரி வாடகை,, உரிப்பதற்கு கூலி மற்றும் 2500 தேங்காய் ஒரே நாளில் சில்லரைக்கு விற்க முடியாது... மொத்த வியாபாரம் மட்டுமே செய்ய முடியும்... அனைத்தையும் கணக்கு பண்னி சொல்லுங்க... கற்பனை வேண்டாம்....

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  5 років тому +2

      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி🙏
      தாங்கள் கேட்ட கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் அனைத்திற்கும் நேற்றைய வீடியோவில் நான் தெளிவாக பதில் அளித்து உள்ளேன் நீங்கள் இதுவரை அதை பார்க்கவில்லை என்றால் தயவு செய்து பார்க்கவும் அதில் ஏதேனும் உங்களுக்கு சந்தேகங்கள் இருக்கும் எனில் குறிப்பிடவும் மற்றும் அதில் நான் வாகன கூலியை சேர்க்கவில்லை ஏனென்றால் சிறிய முதலீட்டில் செய்வது என்பதைப் பற்றிய கருத்தை மட்டும் தான் கொடுத்துள்ளேன் அதிகபட்சமாக செய்யும் தருவாயில் வாகனத்திற்கான முதலீடு என்பதும் சேர்க்க வேண்டும்👍🏻

    • @arbrandsblpm4411
      @arbrandsblpm4411 5 років тому +2

      @@ulaippeuyarvuchannel bro enge pottinge video...na search pannitten...no such video

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  5 років тому

      arbrands blpm ua-cam.com/video/tzHJu238WOo/v-deo.html

    • @prabakaran4929
      @prabakaran4929 4 роки тому

      urcha mattai sale seiyum தொகை தொழிலாளர் கட்டணங்கள் சமம்.

    • @kavyasri4thstd274
      @kavyasri4thstd274 4 роки тому +1

      Well said bro

  • @ismailrazeenakutty8932
    @ismailrazeenakutty8932 4 роки тому +6

    அண்ணா எல்லா சரி தேங்காய் 2500 ஒரே தரமாக கிடைப்பது கிடையாது உறிக்காத தேங்காய்க்கு நீங்கள் விலை நிர் நினைப்பது தவறு

    • @rajanid64
      @rajanid64 2 роки тому

      Bh

    • @TamilSelvan-mq7zr
      @TamilSelvan-mq7zr Рік тому

      1000 காய்க்கு 150 காய் கழிவு கொடுக்க வேண்டும்.

  • @kumars7629
    @kumars7629 5 років тому +159

    உங்கள் கற்பனைக்கு அளவே இல்லை ஏன் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் தேங்காய் விற்க்கும் என்ரு கூட சொல்லலாமே

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  5 років тому +9

      உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே,😀🙏
      நீங்கள் இதைக் கற்பனை என்று நினைத்தாள் அது கற்பனையாகவே இருக்கட்டும் நன்றி நண்பரே👍🏻🤷‍♂️

    • @akashmannargudi6025
      @akashmannargudi6025 5 років тому +9

      @@ulaippeuyarvuchannel na oru nalaikku 150000coconut sale pantren wholesale ah 2 Taurus lorry keep it up bro

    • @vikramarun5707
      @vikramarun5707 5 років тому +1

      Thanks

    • @VijayKumar-bv2rh
      @VijayKumar-bv2rh 4 роки тому

      @@akashmannargudi6025 sir your number please

    • @msathish151
      @msathish151 4 роки тому

      @@akashmannargudi6025 hi sir ungata pesa mudiyuma number kidakumaa?

  • @ChilloutVideosNaveen
    @ChilloutVideosNaveen 4 роки тому +17

    Only legend will see the comment box

  • @cubeinfo-9281
    @cubeinfo-9281 5 років тому +66

    ஒரே நாளில் 2000 தெங்கைய் உறிச எப்படி அடுத்த நாள் வியாபாரத்துக்கு போகமுடியும் நண்பரே

  • @semaraja1
    @semaraja1 5 років тому +52

    ஒரு நாளைக்கு 100காய் விக்கிறதே சாதாரண விஷயமல்ல

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  5 років тому +2

      👍🏻🤔

    • @athibalama5590
      @athibalama5590 5 років тому +4

      உன்மைய சொன்னீங்க ஜி

    • @CarMachanical
      @CarMachanical 4 роки тому +2

      Unmaithan bro vaila solradhukku romba nalla erukkum evanukku enna sollittu poiruva 2 hours la 2500 thengai vikkuranammm poda deeeei kaduppu ethatha

  • @krishnamobileskoovathur5823
    @krishnamobileskoovathur5823 5 років тому +4

    நல்லா பேசரிங்க சேர் ஆனா தேங்காய் ஏற்றுமதி இறக்குமதி செலவு,தேங்காய் உறிக்கும் செலவு,விற்பதற்கான சூயல் அதே சமயம் ஒரு நாளைக்கு அதிக பட்சம் 300 தேங்காய் விற்பதே கடினம் ....எங்கே 2500 தேங்காய் விற்க முடியும்...நீங்க subscribe வாங்க எப்படியெல்லாம் பேசரீங்க😏😏😏

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  5 років тому

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி🙏
      உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் எனது இரண்டாவது வீடியோவில் மிகத் தெளிவாக பதில் அளித்துள்ளேன் வீடியோவை பார்த்தால் உங்களுக்கு நிச்சயமாக புரியும் என்று நான் நம்புகிறேன்👍🏻
      நீங்கள் கூறியதை போல் Subscribers என்பவர்கள் என்னுடைய நண்பர்கள் அவர்களால் எனக்கு கிடைக்கும் ஆதாயம் நட்பு மட்டுமே அவர்கள் மூலம் நான் UA-cam இல் எந்தவிதமான பணமும் சம்பாதிக்க வில்லை என்பதை நன்கு புரிந்து கொள்ளுங்கள் ஏனென்றால் UA-cam சேனல் வைத்துள்ள அனைவரும் UA-cam மூலம் சம்பாதிக்கிறார்கள் என்கிற உங்களது எண்ணத்தை மாற்றிக் கொள்ளவே இதை நான் உங்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளேன் ஏனென்றால் UA-cam எனக்கு எந்தவிதமான வருமானமும் இல்லை🤷‍♂️

    • @sugamscreen6062
      @sugamscreen6062 4 роки тому

      யூ டியூப்பில் ஒரு லைக்கிற்கு 20 பைசா சம்பாதிப்பதற்காக வாயில் வந்தபடி அள்ளிவிடுவதா?

  • @attakathivetrivel5700
    @attakathivetrivel5700 5 років тому +8

    Brother ஒரே நாளில் எப்படி 2500 தேங்காய் விற்பது

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  5 років тому +5

      1) எப்படி விற்க முடியும் என்பது தொழிலை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்பவர்களின் கேள்வி🤷‍♂️
      2) எப்படி முயற்சித்தால் எத்தனை தேங்காய்களை விற்க முடியும் என்பது தொழில் செய்ய முயல்வோர் கேள்வி🤷‍♂️
      இந்த இரண்டு விதமான கேள்விகள் அதிகப்படியாக இதன் மூலம் நான் சந்தித்தது,
      2500 தேங்காய்களை ஒரே நாளில் விற்பனை செய்வது என்பது மிகவும் சவாலான விஷயம் என்றாலும் இதனை விற்பனை செய்ய முடியாது என்று கூறவே முடியாது நண்பா என்றாவது ஒருநாள் 2500 தேங்காய்களை விற்க்கும் நாள் நாம் எதிர் கொள்ளலாம் அன்று நமக்கு புரியும் இதனை விற்பதற்கு எந்த முறையை கையாள வேண்டும் என்பது
      முயற்சித்தால் எல்லாம் சாத்தியமான ஒன்று முயற்சி என்பதை பொறுத்தே நமது வளர்ச்சியும் இருக்கும் விடா முயற்சியுடன் போராடுங்கள் நிச்சயம் ஒரு நாள் வெற்றி நம்மை தேடி வரும்🤷‍♂️👍🏻

  • @suriyasathish
    @suriyasathish 3 роки тому +3

    Nalla idea dha bro one week la Illana kooda monthly 7 times panna kuda indha profit podhum

  • @yoyu1199
    @yoyu1199 4 роки тому +4

    சகோ negative comand பதில் சொல்லாதிங்க your useful பயனுள்ள தகவல்

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  4 роки тому

      Sari brother👍😀
      Yannoda reason sonna than bro negative comment panravangalukum purium athan reply panran🤷‍♂️

  • @tamil7299
    @tamil7299 5 років тому +21

    ஒரே நாளில் மட்டும் 1லட்சம் தேங்காய் விற்றால்
    1 லட்சம் ×7= 7 லட்சம் லாபம்

  • @smsuryasuresh
    @smsuryasuresh 5 років тому +34

    Rs.15 is Retail price. But if we sale lot can't to sale 2500*15.
    Possibly 2500*13=32500.
    Transport 5000.
    Labour 2500*2 5000
    So profit 2500

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  5 років тому +2

      Bro please check my 2nd video about this business, because I know 2500 coconuts not possible to sale in 1 day, but I have some tricks to sale maximum coconuts in 1 day🤷‍♂️

    • @smsuryasuresh
      @smsuryasuresh 5 років тому +5

      Sorry bro im not discharging your idea just say the practical situations and issues. Otherwise good idea keep it up.

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  5 років тому

      Thank u bro👍🏻🙏😀

    • @mariarohanees4302
      @mariarohanees4302 5 років тому +1

      this is fir his Channel Business

    • @santhakumardhanyayamuna1135
      @santhakumardhanyayamuna1135 3 роки тому

      சரி

  • @solaimalais6501
    @solaimalais6501 5 років тому +5

    தம்பி உங்க அறிவுக்கு நீங்க எங்கயோ இருக்கனும் தம்பி....

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  5 років тому +1

      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி🙏
      இத்தொழிலை பற்றிய தெளிவான விளக்கங்கள் மற்றும் எவ்வாறு இதனை சாத்தியமாக்க வேண்டும் என்பதைப்பற்றிய நுணுக்கங்களை இரண்டாவது காணொளியில் கொடுத்துள்ளேன் தங்களுக்கு பிடித்திருந்தால் அதனை பார்க்கவும் அதில் ஏதேனும் நான் தவறாகக் கூறி இருந்தால் கருத்து தெரிவிக்கவும் எனது தவறை நான் திருத்திக் கொள்கிறேன்🤷‍♂️

  • @anandlines8455
    @anandlines8455 4 роки тому +2

    Bro transport charges coconut ஊரிக்குர செலவு இதுலாம் eathula sekkurathu 🤦‍♂️

  • @dharmarajr7843
    @dharmarajr7843 4 роки тому +1

    Thengai engu kitaikum

  • @basheerahmedbasheerahmed9130
    @basheerahmedbasheerahmed9130 5 років тому +72

    Hello லாரி வாடகை உரிக்கும் செலவு லெப்ர் கூலி எல்லாம் கணக்கு பார்க்கவும்

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  5 років тому +2

      மன்னித்து விடுங்கள் நண்பா இதனைப் பற்றிய தெளிவான விளக்கங்கள் அடங்கிய மற்றொரு Video நமது சேனலின் பதிவிடப்படும்😀👍🏻

    • @geethak9635
      @geethak9635 5 років тому +2

      Bro vikamudilana ena pandrudhu transport enachi thenga urikirthuku labour charge enna

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  5 років тому

      Thanks 🙏 your feedback sister😀
      Unga doubt Ku clear ah innoru (2nd) video la ans panni irukan sister time iruntha parunga may be useful ah iruka chance irukum ungaluku👍🏻

    • @gopinathan102
      @gopinathan102 5 років тому

      Basheer Ahmed Basheer Ahmed

    • @inavani05
      @inavani05 5 років тому +1

      Kooli lorry vadakai,oru Naalaiku 2500 coconut not possible

  • @NareshKumar-et6zs
    @NareshKumar-et6zs Рік тому +1

    Transport expenses.. Athai pirikum selavu athu mattum illa 2500 nos um thengai ah Irukathu pa.. Ithu 20 to 30℅ it goes to wastage

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  Рік тому

      S unmai than intha video la full details kudukala bt part 2 la full details kuduthu irukan bro🤷‍♂️

  • @absalbaigk7269
    @absalbaigk7269 4 роки тому

    நான் சேலம்.7,8 ரூபாய்கு எங்கே காய் கிடைக்கும். கொஞ்சம் முகவரியை சொல்ல முடியுமா?

    • @paramuabi5288
      @paramuabi5288 3 роки тому

      உங்க நம்பர் அனுப்புங்க என்னுடைய நம்பர் 6282158852 தேங்காய் கிடைக்குமா எவ்வளவு விலை

  • @pitongtrumpetatv504
    @pitongtrumpetatv504 4 роки тому +3

    Hi. Sir. May i know how to preserve the whiteness of young coconut shell after peeling. Not t become brown. Thanks

  • @sultanabdulkadhar.s3814
    @sultanabdulkadhar.s3814 4 роки тому +1

    சகோ.பயனுள்ள வியாபாரத் தகவல். இந்த தொழில் தொடங்க ஆர்வமாய் உள்ளேன். தேங்காய் மொத்தமாக , மொத்த கொள்முதல் விலை குறைவாக கிடைக்கும் ஊர்களை எனக்குத் தயவு செய்து தெரியப் படுத்தவும். எனது மொபைல் நம்பரை தெரியப்படுத்துகிறேன். நன்றி.

  • @goldpearlp.3443
    @goldpearlp.3443 5 років тому +7

    Sir coconut marathula eari parikurathuku labor cost sollala and coconut urikurathuku labour cost sollala ithu rendume athigamana selavu airum

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  5 років тому

      Thanks bro🙏
      Nenga solrathu sari than bro yanga area la labour cost ₹500 than bro avangale yeri parichi then urichi kuduthuruanga bt athuku nama than ala kutitu poganum 👍🏻

  • @42menskitscollection58
    @42menskitscollection58 5 років тому +4

    Bro ithula ne vandi vadagai. Tax ithumari yethu sollala, then yetha thotathlu 8 kai tharahu illa max thotathula la kai price 14 Rs varu ok

  • @hajanajmudeen6241
    @hajanajmudeen6241 4 роки тому +1

    மிக அருமையாக நீங்கள் தொழில் விவரம் அருமையாக சொன்னீர்கள் அதே சமயத்தில் தேங்காய் எந்த ஏரியாவில் இருந்து பட்செஸ் பண்ணுவது என்பது தெரியவில்லை விவசாயம் எங்கள் ஏரியாவில் கிடையாது வேறு ஒரு இடத்தில் இருந்து வாங்கி வந்தால் அதற்கு உண்டான ட்ரான்ஸ்போர்ட் ஒழிப்பதற்கு உண்டானால் குறிப்புகள் எல்லாம் இருக்கிறது மூலப் பொருளாகிய அந்த தேங்காய் எந்த ஏரியாவில் மிக அதிகமாக கிடைக்கும் என்பதை தெரிவித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி நண்பா

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  4 роки тому

      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தங்களுடைய சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கத்தை எமது இரண்டாம் காணொளியில் கொடுத்து உள்ளேன் தயவு செய்து அதில் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் அதில் ஏதேனும் தங்களுக்கு சந்தேகம் இருக்கும் எனில் குறிப்பிடவும்🤷‍♂️

  • @nabilrai6551
    @nabilrai6551 5 років тому +4

    if u fail to sell urs coconuts within 15 days after harvest than depreciation added

  • @sanslatestvideos622
    @sanslatestvideos622 5 років тому +1

    இது நல்ல தொழில். ஆனால் ஒறே நாளில் 2500 தேங்காய் விற்பனை ஆகுமா?இல்லையானு தெரில

  • @sivaram2988
    @sivaram2988 4 роки тому +1

    வண்டி வாடகை 5000 +உரிப்பு கூலி 3000 =8000

  • @manoharponnuchamy8434
    @manoharponnuchamy8434 5 років тому +3

    நீங்க என்ன தொழில் நடத்துரைங்க

  • @gopinathan5711
    @gopinathan5711 5 років тому +2

    காங்கேயம் வாரசந்தை கொப்பரை நிலவரத்தைப் பற்றி நேரில் சென்று வீடியோ பதிவிட்டால் வரவேற்கப்படும் நன்றி

  • @iyyanarkathiresan
    @iyyanarkathiresan 4 роки тому +3

    Bro first of all I'm seeing ur video one month before after seeing video I'm interested to start business. I will start the business within a month...will see bro... thanks for ur videos.....it's really wonderful job....

  • @rajamohamed444
    @rajamohamed444 5 років тому +3

    Coconut orikka kuli.. Transportation, storage rent.... Shop rent lam calculate pani sollunga bro

  • @somasundaramselvaraj2861
    @somasundaramselvaraj2861 4 роки тому +3

    market rate per kg RS.29.how can buy Rs.8?

  • @deivendrandeivendran903
    @deivendrandeivendran903 5 років тому +14

    உங்கள் கணக்கு சரி ,உங்கள் கணிப்பு தவாறு

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  5 років тому +1

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி🙏
      இத்தொழிலை பற்றிய முழு விளக்கங்களை பற்றிய காணொளியானது இன்று upload செய்யப்பட்டது, அதில் ஏதேனும் தவறு என்றால் கூறுங்கள் நிச்சயமாக எனது தவறை நான் மாற்றிக்கொள்கிறேன்👍🏻🤷‍♂️

  • @madasamyamutha7010
    @madasamyamutha7010 4 роки тому

    மிசின் மற்றும் தேங்காய் எங்கு கிடைக்கும் அவர்களின் கைபேசிஎண்களை கெடுத்து உதவுங்கள்

    • @tamilanid1539
      @tamilanid1539 4 роки тому

      M. Manikandan coconut whole saller
      Namakkal
      9524623343
      6369342164

    • @tamilanid1539
      @tamilanid1539 4 роки тому

      M. Manikandan coconut whole saller
      Namakkal
      9524623343
      6369342164

  • @raghavendraramakrishnan5972
    @raghavendraramakrishnan5972 3 роки тому

    நல்ல விஷயம். இன்று தான் உங்கள் வீடியோவை பார்த்தேன்.ஆனால் சில முக்கியமான பாயிண்ட்ஸ் மிஸ்ஸிங்.
    1.மட்டையோடு வாங்கும் பொழுது sizeம் நல்ல /அழுகிய தேங்காயா எப்படி தெரியும்.
    2.எங்கு Rs.8/-க்கு வாங்குவது
    3.உரிக்கும் கூலி மற்றும் வாகன செலவுகளை கழித்தால் கிடைக்கும் லாபம் எவ்வளவு ?
    நான் பெங்களூர் ல் உள்ளேன் எப்படி இங்கு வியாபாரம் ஆரம்பிப்பது. தமிழ்நாட்டில் இருந்து வரவழைத்து செய்தால் லாபம் கிடைக்குமா.
    விபரங்களை பகிரவும் மற்றும் உங்கள் தொலை பேசி எண்ணையும் பகிரவும்.
    நான் உங்களுடன் நேரில் பேசுகிறேன்.

  • @nandhakumar6321
    @nandhakumar6321 5 років тому +2

    Bro travel charge,coconut urrikanum ethukulam charge eruku bro + 1000coconuts ku 150coconut commision ah farmers tharanum in that 10000ku 1500free ah commision ku tharanum so remaining 8500coconuts ku tha value farmers la rmbave suffer aaguraga bro do something bro

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  5 років тому

      Thanks 🙏 u for your great feedback bro😀

    • @nandhakumar6321
      @nandhakumar6321 5 років тому

      Distributors therinja solluga bro bcause na etha than pananum plan la eruken v2la coconut farming eruku approximately 10000 varum 60days once but businessmens 6-7rs ku tha vanguraga

  • @sellaiahk3653
    @sellaiahk3653 3 роки тому

    wrch paper.us paket.homeni.but onpakey

  • @tamilvlogger3143
    @tamilvlogger3143 5 років тому +3

    Yallam ok 8 rubaku cocunet yanga kadaikum

  • @rajapavi847
    @rajapavi847 5 років тому +5

    Hallo neenga iththana naala neenga enga erunthinga ore naalil 2500thengai yarunga vanguvaanga

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  5 років тому

      Thanks for your feedback bro👍🏻
      2nd video parunga bro ithuku ungaluku answer kidaikum😀👍🏻

    • @manipd3671
      @manipd3671 5 років тому

      Yes

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp 5 років тому +2

    லாரி வாடகை .இறக்கு கூலி .உரிக்கும் கூலி உரிக்கும் எந்திரம் .இவைகள் எல்லாம் எப்படி என்ன கணக்கு புரியவில்லை .by .shanmugam kumar

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  5 років тому

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி 🙏
      மன்னிக்கவும் நண்பா இதனைப் பற்றிய தெளிவான விளக்கங்கள் எனது இரண்டாவது காணொளியில் கொடுத்துள்ளேன் தங்களுக்கு விருப்பம் இருந்தால் அதனை பார்க்கவும்👍🏻😀
      Link below👇👇👇

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  5 років тому +1

      ua-cam.com/video/tzHJu238WOo/v-deo.html

  • @anandand5002
    @anandand5002 4 роки тому +2

    தேங்ய் 8 ரூபாய் விலையில் எங்கு கிடைக்கும்

  • @manipd3671
    @manipd3671 5 років тому +2

    Orunaalla eppdi 2000 thenga vikka mudium boss

  • @arjunbala6285
    @arjunbala6285 4 роки тому +23

    Dei unnoda karpanaikku allavey illaiya da. Why you want to waste all our time. Be practical

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  4 роки тому +13

      Thanks for your feedback bro🙏
      “Practically not possible” apdinu yethume illa bro yellame nama muyarchi panrathala than iruku first yeduthathume yellame kidaikanum apdinu ninaikarathu than thappu na ippadi pannalanu idea than kudukaran athu ungaluku karpanaiya iruku sari nenga solra mathiri itha karpanai apdine vachikalam nenga life la yeppavum karpanai pannave matingala?
      Nama valara valkaiyila Yellame karpanai than namaloda muyarchium karpanai than athukaga yeppavathu nama muyarchi panna irunthu irukoma? intha world la yarum antha mathiri iruka matanga.
      Unga time ah na waste pannala brother apdinu nenga ninaicha athu unga thappu nenga unga life la yeppavum time waste pannama irunthathu illaya? Intha video pathathala than unga time waste acha? Pidikalana video pakkathinga na ungala yen video ah pakka sollala kva ithe video ah pathu niraiya peru avangalum intha business pannalanu try panni irukanga pannittum irukanga athu than my success.
      First practical ah think pannunga brother yaru ina solranga ivan sonna mathiri yen panna mudiyathu atha yen try panna kudathunu then unga doubt yethuva irunthalum comment pannunga aduthavargaluku mariyathai kuduthu pesunga.

    • @kowsalyakrystal232
      @kowsalyakrystal232 4 роки тому +2

      @@ulaippeuyarvuchannel super anna

    • @iniyavaiiniya53
      @iniyavaiiniya53 4 роки тому

      Ennaku nadamtha Aachu

  • @babushunmugiah5458
    @babushunmugiah5458 5 років тому +3

    Uricha thinka 1kg 18rs

  • @VinodKumar-vy1km
    @VinodKumar-vy1km 4 роки тому +2

    Good evening sir .
    Sir kashmiri saffron buying and selling business told me investment and profits gain told me Sir you tube channel .
    I am seeing in you tube channel this channel seeing people s allways benefits sir please sir I am waiting in your channel Sir.

  • @africatamilan5041
    @africatamilan5041 5 років тому +5

    Vehicle rent
    Labour rent..

  • @veeramani6265
    @veeramani6265 5 років тому +2

    Bro neenga solrathalam crct than super business idea...but 2500 thengaiya enga vangurathu aathan problem

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  5 років тому

      Bro nenga Kandippa Yannoda second Video parunga innum nalla Ideas kidaikum ungaluku Link keela👇👇 kudukaran bro
      ua-cam.com/video/tzHJu238WOo/v-deo.html

  • @aliyarrasheed6914
    @aliyarrasheed6914 5 років тому +2

    ஒரே நாளில் ஏத்தனை தேங்காய் விக்கமுடியும்

    • @santhimohan3479
      @santhimohan3479 5 років тому +1

      100

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  5 років тому

      இடத்திற்கு இடம் விற்பனை மாறுபடும் நண்பா அதைப்போல் நேரத்திற்கு தகுந்தார்போல் விற்பனை அமையும் ஆகையால் நாம் சரியாக கூற முடியாது முயற்சித்தால் அதிகப்படியான தேங்காய் விற்க முடியும்🙏😀

  • @veeratamilan7682
    @veeratamilan7682 3 роки тому

    Came for read a comments. It's a 500th cmnt

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 5 років тому +2

    தேங்காய் மொத்தமாக கொள்முதல் எங்கு செய்யலாம்.போக்குவரத்து செலவு காய் உறிக்கும் செலவு எங்கே.

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  5 років тому

      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி🙏
      இதற்கான பதில் எனது இரண்டாவது வீடியோவில் கொடுத்துள்ளேன்👍🏻😀

    • @devamdevam1908
      @devamdevam1908 5 років тому +1

      irukku bro

  • @artscreation1271
    @artscreation1271 5 років тому +2

    Romba nalla video നൻപാ
    basic business seyyarthakku nalla oru idea kidathen brother

  • @jesuraj8277
    @jesuraj8277 4 роки тому +2

    தேங்காய் எங்கே கிடைக்கும்?

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  4 роки тому

      குளித்தலையில் மிகவும் குறைவாக கிடைக்கின்றது bro🤷‍♂️😀

    • @tamilanid1539
      @tamilanid1539 4 роки тому

      Manikandan coconut whole saler
      Namakkal 9524623343
      6369342164

  • @saravanann.r3703
    @saravanann.r3703 5 років тому +6

    Hello boss transportation cost, coconut outer layer removing charges to labour and wastage will b there. So don't give a blind explanation abt the profit.

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  5 років тому +1

      Sry boss😔
      It will explain in 2nd video😀👍🏻
      Will soon upload 2nd video already I've prepared😀

    • @ebrahimebrahim7487
      @ebrahimebrahim7487 5 років тому +1

      very correct

  • @TAMILTHENI
    @TAMILTHENI 4 роки тому +4

    enkitta thoppu irukku..
    Oru thengai ₹16

  • @prabuk6345
    @prabuk6345 5 років тому +3

    Bro transport charges
    Thengai urikkum looking
    Etri erakkum kooli
    Sell eppadi fixed ah erukkum so add all then tell

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  5 років тому

      S bro atha pathi theliva 2nd Video la Explain pannalanu ithula sollala bro because ithu yeppadi possible agum yeppadi pannanum apdinu theliva sollanum so ore video la rmba long ah pesuna yarum full pakka matanga may avanga skip pakkaranala puriyama kuda pogalam athan 2nd video la full solli irukan👍🏻😀

  • @rabiyakolhar4836
    @rabiyakolhar4836 Рік тому

    I want start dray coconut please sugges

  • @breshznevvembaiyan5212
    @breshznevvembaiyan5212 5 років тому +2

    Thengai collect pantra charge transport charge marketing charge labour charge ithu ellam sollala bro

  • @vasup8132
    @vasup8132 4 роки тому +1

    Anna kuraithta muthalitel Arisi mandi business paththi video potuga na

  • @sandyad9348
    @sandyad9348 2 роки тому +1

    Hi bro

  • @vishwa7556
    @vishwa7556 4 роки тому +1

    Super idea

  • @pandiselvi8236
    @pandiselvi8236 5 років тому +2

    Bro tamilnadu coconut area veggurathu romps kastam

  • @vinodhvedha7752
    @vinodhvedha7752 3 роки тому +2

    1 ton raw coconut chennai ku kondu vara transportation 10k. Adha vaika Place ku rent 5k-monthly Labour salary- Delivery boy salary.
    My suggestion 1 lakhs invest pana daily 1200 earn panalam apart from expenses.
    Monthly 5 outlet or hotels direct supply increase panikutea pona after 1 year monthly 75k earn panalam.
    UA-cam la edhayavadhu solli perusa think pana vaikadinga

  • @esakki-fh4tc
    @esakki-fh4tc 4 роки тому +1

    Super Anna ahh...nega sollurathu nalla ah erukku...intha other expenses mattum add panni adutha video la sollunga Anna ah

  • @machinewouldchennai150
    @machinewouldchennai150 5 років тому +2

    8 rupaiku Evan thara

  • @madasamyamutha7010
    @madasamyamutha7010 4 роки тому

    தேங்காய் மற்றும் உரிக்கும் மேனுவல் மிசின் வாங்க செல்லும் நம்பர் தந்துதவுங்கள்

  • @praveenkumar-df2sy
    @praveenkumar-df2sy 5 років тому +3

    Thengai urikira kooli

  • @anandand5002
    @anandand5002 4 роки тому +1

    தேங்காய் எங்கு குறைவான விலையில் கிடைக்கும் சகோ

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  4 роки тому

      தற்சமயம் அனைத்து ஊர்களிலும் குறைவான விலையில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது நண்பா🙏👍🤷‍♂️

  • @nabilrai6551
    @nabilrai6551 5 років тому +1

    than who will bear another 2 bills , landing & transport ., i.e 10 rupees purchase cost + 3 rupees working cost than margin only 0.25 paisa upto 1.00 rupees . .

  • @thekanchimobilezone2023
    @thekanchimobilezone2023 5 років тому +2

    Transportation and labour charge add pannala bro 1 NALAIKKU ivvalavu thengai virkka mudiyathu bro

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  5 років тому

      S bro👍🏻
      Itha pathi theliva 2nd Video la solli irukan bro 👍🏻🤷‍♂️

  • @vikashkrishnan5973
    @vikashkrishnan5973 5 років тому +1

    1.Thengai vangiya edathalirundhu Namma place ku transport selavu..?
    2.thengai vurikira selavu..?
    3.vuricha thengai market ku yaduthudu pora transport selavu ..?
    4.namma purchase Panna amount...poga yavalavu varum..!!!

  • @mr.3dworld656
    @mr.3dworld656 5 років тому +32

    அருமையான பதிவு அண்ணா ஆனால் நம்ம ஆரம்பித்த முதல் வாரத்திலேயே இந்த அளவு வருமானம் ஈட்ட இயலாது

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  5 років тому +13

      தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரா😀🙏
      நீங்கள் கூறுவது உண்மைதான் முதல் வாரத்தில் இந்த வருமானம் ஈட்ட முடியாது ஆனால் இந்த தொழில் செய்யும் தருவாயில் முதல் இரண்டு வாரங்கள் நிச்சயமாக வீடியோவில் கூறியதில் 50% வருமானம் ஈட்ட முடியும் இந்த இரண்டு வாரத்தில் தொழில் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை நிச்சயம் கற்றுக்கொள்ள முடியும் மூன்றாவது வாரத்தில் இந்த அளவிற்கு வருமானம் இல்லை என்றாலும் முயற்சி செய்தால் இதில் 75% வருமானம் ஈட்ட முடியும் இப்போது நான் கூறியது அனைத்தும் புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் முயற்சி செய்தால் சாத்தியமான ஒன்றுதான்👍🏻👍🏻

    • @balasubramaniansambasivam2218
      @balasubramaniansambasivam2218 5 років тому +9

      Cost of transporting, cost of labour to dehusking, rent for storing coconuts and husks, loss of coconuts 5% etc will be about ₹.3.00. Net profit will be ₹.3 to ₹.4 per piece. For a small retail seller, selling 2500 pieces itself will take one week.
      Investment ₹.11 per piece i.e 2000x11= 22000. Profit 2000x3.5= 7000. Roughly 35% per cycle.
      One can expect 100% profit per month. If capable of organising - regular purchase, dehusking, transport and sale etc in whole sale, for an investment of ₹.2.00 lacs one can expect ₹.1.50 lacs p.m.
      You have given a good eyeopener.

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  5 років тому

      Thank u for ur great feedback bro👍🏻🙏

    • @DINA-dw6fz
      @DINA-dw6fz 5 років тому +1

      அருமை

    • @mujahid6778
      @mujahid6778 5 років тому

      @@ulaippeuyarvuchannel ettu rubaikku enga thenga kodukkurangannu sollave illa.

  • @babumill5753
    @babumill5753 5 років тому +3

    அண்ணே இந்த தேங்காய் தொழிலில் எனக்கு மாதம் 50.000ஆயிரம் கிடைத்தால் போதும் இதற்கு வழி சொல்லுங்க

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  5 років тому

      நிச்சயமாக சொல்கிறேன் சகோதரரே ஏனென்றால் அந்த வீடியோவில் நான் எங்கெல்லாம் விற்பனை செய்ய முடியும் அதற்கான சுலபமான வழிகளில் கூறவில்லை மேலும் சில விவரங்களையும் கூறவில்லை அதற்கான இரண்டாவது வீடியோ நாளை நான் பதிவேற்ற போகிறேன் நிச்சயம் அது உங்களுக்கு பயனாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருக்கும் என்றால் தங்களது தொலைபேசி எண்ணை கமெண்ட் பாக்ஸில் கொடுக்கவும் நான் உங்களுக்கு தொடர்பு கொள்கிறேன்👍🏻😀

  • @muhammadrabik2817
    @muhammadrabik2817 4 роки тому

    Hi brother good information God bless you iam rabik thiruvarur Tamilnadu 9.9.20.thank you show much cu .

  • @yourchannels5119
    @yourchannels5119 5 років тому +2

    சகோ உறிக்கிற கூலி பயணம் செலவு சேர்த்தா ₹ 10 வரும்

  • @gunasekarangurunathan8598
    @gunasekarangurunathan8598 4 роки тому +1

    நல்ல பதிவு .
    தேங்காய் எங்கே மலிவா கிடைக்கும்
    தேங்காய் உறிக்கும இயந்திரம் எங்கு என்னவிலைக்கு கிடைக்கும்.

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  4 роки тому

      குளித்தலையில் மிகவும் குறைவாக கிடைக்கின்றது bro🤷‍♂️😀

    • @Cnuvlogs
      @Cnuvlogs 4 роки тому

      11rs ku coconut iruku contact 9486814267

    • @shasichennaikumar
      @shasichennaikumar 3 роки тому

      @@Cnuvlogs pollachi thengava details sollunga

  • @rkcrkc5902
    @rkcrkc5902 4 роки тому +3

    நல்ல தொழில் செல்லுங்கள்

  • @venkateskumar4479
    @venkateskumar4479 4 роки тому +4

    தம்மிடம் அதிகம் இருக்கும் சரக்கு தம்பிக்கு நன்றி நன்றி தங்கம்

  • @chidamparamchi9382
    @chidamparamchi9382 5 років тому +1

    No 1 rs 11 no idiya

  • @techaddiction2098
    @techaddiction2098 5 років тому +1

    good business but not successful

  • @RAVINDRAKUMAR-tm3pd
    @RAVINDRAKUMAR-tm3pd 4 роки тому

    Hi bro do you think sale is not easy 2500 Coconut per day ? don't misguide to other's

  • @johnymangalan866
    @johnymangalan866 2 роки тому

    Eputy yara contact pannanum number sent me

  • @mohananpp4474
    @mohananpp4474 4 роки тому +3

    OK Good Business Pls... NEXT BUSINESS

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  4 роки тому

      Visit my UA-cam channel & new UA-cam channel for more videos😀👍

  • @vjjan5568
    @vjjan5568 4 роки тому +1

    Good brother

  • @wellisffgaming8936
    @wellisffgaming8936 4 роки тому

    எல்லாம் ஒரே சைசா தான் இருக்குமோ எங்க கிடைக்குது இப்டி தேங்காய்

  • @arbrandsblpm4411
    @arbrandsblpm4411 5 років тому +2

    Bro neenge solrath mathiri avalo profit kedayaath...my place trivandrum ..na rombe nalla visarichitten

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  5 років тому

      Bro Nenga solrathu rmba Correct than👌
      bt ovvoru area la ovvoru mathiri Business success agum May unga area la Profit kamiya irukalam yanga area la yanaku therinja oru family intha business panranga Sema Profit bro ippo innaiku coconut rate rmba koranji iruku bro🤷‍♂️😀

  • @ayilaibalah
    @ayilaibalah 5 років тому +2

    Thambi 1)transportation?
    2) Uripu kooli? Pls calculate properly then post it pa 🙏

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  5 років тому

      Sry bro😔😔
      Itha pathi 2nd Video la theliva solli irukan bro 2 week iruku upload panni atha parunga bro🙏👍🏻

    • @chandramohan8497
      @chandramohan8497 5 років тому

      Matati cost

  • @boopathiragul3817
    @boopathiragul3817 5 років тому +1

    Coconut eppadi sale pandrathu

  • @karthikkrk8303
    @karthikkrk8303 5 років тому +1

    kuraintha vilaiyil onion enga vangalam bro....yarachum sollunga bro

  • @gopinathan5711
    @gopinathan5711 5 років тому +1

    வெளிமாநிலங்களில் இருக்கக்கூடிய கடை உரிமையாளரின் அனுப்புவது பயனுள்ளதாக இருக்கும் நன்றி

  • @lkkanthu7304
    @lkkanthu7304 5 років тому +2

    Practical can't do business with 20k ..

  • @arulreddy405
    @arulreddy405 5 років тому +2

    Brother எல்லாம் சரி ஒரே நாளில் எப்படி 2500 தேங்காய் விற்பது. அதை முதலியில் கூறுங்கள்

  • @lakshmijayakumar4104
    @lakshmijayakumar4104 4 роки тому

    plz call pannunga

  • @WAKEUPYOURMIND
    @WAKEUPYOURMIND 3 роки тому

    Hi bro need your help how can I contact you ???

  • @ravikumar-mn4kb
    @ravikumar-mn4kb 4 роки тому +1

    Brother I'm doing coconut business but I'm getting 1 coconut rate 12rs where we will get 7 to 8 RS please send me the address

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  4 роки тому

      Bro intha rate la “Kulithalai(trichy dt)” la kidaikum apdinu nama channel nanbar oruthar sonnaga so anga ketu parunga👍🤷‍♂️

    • @ravikumar-mn4kb
      @ravikumar-mn4kb 4 роки тому +1

      @@ulaippeuyarvuchannel brother please send there number

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  4 роки тому

      Sry bro yen kitta ippo yantha no illa kidaicha Kandippa tharan bro

    • @Sabaricbe95
      @Sabaricbe95 4 роки тому +1

      @@ulaippeuyarvuchannel neenga panama en idealam soldringa

    • @ulaippeuyarvuchannel
      @ulaippeuyarvuchannel  4 роки тому

      Bro Yannoda channel la recent (last 2 weeks) videos ah knjam parunga appo ungaluku purium🙏👍🏻🤷‍♂️

  • @kkk_tamilsongs7139
    @kkk_tamilsongs7139 5 років тому +2

    Tell your place bro I will send coconut

    • @checkmail1613
      @checkmail1613 5 років тому

      Unka number thaanka bro

    • @rrrr-mg3qb
      @rrrr-mg3qb 5 років тому

      Sir I am coganat sel me 9790538158.8870207708

  • @gangapatlanagaraj8063
    @gangapatlanagaraj8063 4 роки тому +3

    coconut transport cost loading and unloading cost coconut urichaduku kooli labour charges shop rent shop advance etc charges bro. my shop is next to coconut merchant shop sometimes i will look after the coconut shop selling coconuts is super easy depending upon the sizes of coconuts the coconut merchant sells from Rs 10 to Rs 40 per coconut. yes this coconut selling is profitable business need to have good knowledge on selection of nuts. i started loving selling coconuts too but if i start selling coconuts my next shop owner will get angry too. you can supply coconuts to hotels bakeries too .

  • @somasundaram7464
    @somasundaram7464 5 років тому +2

    Omsairam Thengai eppadi urippathu Arharkku cookie and lorryfare Godown or shop are free

  • @rajasekark5389
    @rajasekark5389 4 роки тому

    Per day 50pcs and Weekly 500pcs bulk sales. so total 3500 pcs in a month. so total profit in a month 18900. anyway thanks for your video. Only session timings the sales will be good.

  • @pitongtrumpetatv504
    @pitongtrumpetatv504 4 роки тому +1

    Sir. Please tell me how to process young coconut to preserve the whiteness color of coconut after peeling. Thanks a lot from Philippines.