Succssful Bussiness Strategy - Tamil Motivation

Поділитися
Вставка
  • Опубліковано 26 лип 2024
  • Succssful Bussiness Strategy, helps to do successful way do your bussiness. Here we provided three types of bussiness which is Beginning, Middle and Advance Level bussiness Strategy, which helps to lead you successful path... Thank you for watching...

КОМЕНТАРІ • 54

  • @ismailnasima1358
    @ismailnasima1358 6 років тому +20

    பணத்தை கொஞ்சம் ஏழைகளுக்கும் கொடுத்து உதவுவது சரியான விளக்கம் ..வியாபாரத்தில் நான்கில் ஒரு பங்கு லாபத்தை இயலாத ஏழைகளுக்கு கொடுத்து உதவலாம் இதை எனக்கு கற்று தந்த எம் தலைவர் முகம்மது நபி(ஸல்)

  • @josephamalraj7717
    @josephamalraj7717 5 років тому +5

    கடைசியாக நீங்கள் குறிப்பிட்டிருந்த அந்த 8 கொள்கைகள் மிக அற்புதம்.

  • @hafeezahamed6415
    @hafeezahamed6415 6 років тому +11

    வாழ்க்கையில நிறையா நாமா காத்துக்கனும் இஸ்லாம் சொல்கிறா மாறி ஒரு மனிதன் கருவறை முதல் கல்லறை வரை கல்வி கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்

  • @jehovahpaul
    @jehovahpaul 4 роки тому +2

    Very useful information thank you sir..

    • @ThinkPositiveTamil
      @ThinkPositiveTamil  4 роки тому

      மிக்க நன்றி, வாழ்க வளமுடன்...

  • @stalindhasaamedia2305
    @stalindhasaamedia2305 5 років тому +3

    மிக அருமையான தகவல் வாழ்க்கை என்பது ஒருமுறைதான் 👍🗽

  • @thebalajitube
    @thebalajitube 5 років тому +2

    Super ji.
    Last point is ultimate.

    • @ThinkPositiveTamil
      @ThinkPositiveTamil  5 років тому

      மிக்க நன்றி, வாழ்க வளமுடன்....

  • @karthikavred2025
    @karthikavred2025 3 роки тому +1

    Super nijamave romba nalla information s thambi

    • @ThinkPositiveTamil
      @ThinkPositiveTamil  3 місяці тому

      மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @namachishiva6873
    @namachishiva6873 5 років тому +2

    Super idea bro very excellent

    • @ThinkPositiveTamil
      @ThinkPositiveTamil  5 років тому

      மிக்க நன்றி, வாழ்க வளமுடன்....

  • @rajmohankarunanithi2517
    @rajmohankarunanithi2517 4 роки тому +1

    Ji 5 lakas invasment 5cr one month LA profit pakrathu parasai nu soniga but 5rupess invasment panitu one monthala 500 profit yadutha OK nu solldringa but 5×100=500. 500000×100=50000000 so randum one than

    • @ThinkPositiveTamil
      @ThinkPositiveTamil  4 роки тому

      இரண்டும் ஒன்று தான், இவற்றில் தாங்கள் அதிகமான தொகையை முதலில் முதலீடு செய்யும் போது பணத்தை நிர்வகிக்கும் தன்மை மிக அதிகமாக தேவைப்படும், அவை அனுபவத்தில் மட்டுமே கிடைக்கும், அது மட்டுமல்லாமல் அது தாங்கள் சம்பாதித்த பணம் என்றால் இலாபம் மற்றும் நட்டம் தங்களையே சாரும்... ஆனால் தாங்கள் பெரிய தொகையை முதலீடு செய்யும் போது அவற்றை தாங்கள் கடன் வாங்கி வியாபாரம் செய்வதால் அவற்றில் தாங்கள் தொல்வியை பெறும் போது அவற்றில் இருந்து தாங்கள் மீண்டு வர இயலாமல் கடனில் மாட்டிக் கொள்வீர்கள், இதனால் அதிக பொறுப்பும், வட்டி சுமையும் தங்களை மீள முடியாமல் மனஅழுத்தத்திலும், பிறரிடம் கடன் வாங்கவே தோன்றும், வியாபாரத்தில் முன் செல்ல இயலாத தன்மை ஏற்படும்...

  • @gokulraajakala8988
    @gokulraajakala8988 11 місяців тому +1

    Semma sir

    • @ThinkPositiveTamil
      @ThinkPositiveTamil  3 місяці тому

      மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @SubashTech
    @SubashTech 5 років тому

    மிக அருமையான பதிவு மிக்க நன்றி

    • @ThinkPositiveTamil
      @ThinkPositiveTamil  5 років тому

      மிக்க நன்றி, வாழ்க வளமுடன்....

  • @jayampaathiramaaligai4375
    @jayampaathiramaaligai4375 5 років тому +1

    நல்தகவல் நன்று
    அரிமா.ஆ.சிவராமவீரப்பன்
    ஜெயம்பாத்திரமாளிகை
    சிதம்பரம்

    • @ThinkPositiveTamil
      @ThinkPositiveTamil  5 років тому

      மிக்க நன்றி, வாழ்க வளமுடன்....

  • @veerarajkalidass860
    @veerarajkalidass860 5 років тому +2

    Really true one

    • @ThinkPositiveTamil
      @ThinkPositiveTamil  5 років тому

      நன்றி, வாழ்க வளமுடன்....

  • @30days62
    @30days62 5 років тому +1

    Great business ideas lot of thank you ⚘⚘⚘⚘⚘⚘🌹🌹🌹🌹🌹

    • @ThinkPositiveTamil
      @ThinkPositiveTamil  5 років тому

      நன்றி, வாழ்க வளமுடன்....

  • @commonman8465
    @commonman8465 6 років тому +3

    Fantastic brother

  • @palanrajm5092
    @palanrajm5092 4 роки тому +1

    Tips நல்லா இருக்கு ப்ரோ..
    சுருக்கமா சொன்னா இன்னும் நல்லா இருக்கும்..

    • @ThinkPositiveTamil
      @ThinkPositiveTamil  4 роки тому

      மிக்க நன்றி... வாழ்க வளமுடன்...

  • @winyourlife5204
    @winyourlife5204 4 роки тому

    Ever green. Tips

    • @ThinkPositiveTamil
      @ThinkPositiveTamil  4 роки тому

      மிக்க நன்றி வாழ்க வளமுடன்....

  • @krishnakanth5399
    @krishnakanth5399 5 років тому +2

    super anna

    • @ThinkPositiveTamil
      @ThinkPositiveTamil  5 років тому

      மிக்க நன்றி... வாழ்க வளமுடன்...

  • @nagoormeeranm6070
    @nagoormeeranm6070 5 років тому +2

    Thank you...

  • @vinothvincent6919
    @vinothvincent6919 5 років тому +1

    Semma bro lam business man thans your point

  • @karikalanvaithiyanathan
    @karikalanvaithiyanathan 6 років тому +2

    Super thanks sir

  • @bharanikumarm5628
    @bharanikumarm5628 5 років тому

    Already competition la poitu iruka business ah eppadi bro low budget la start Panna mudiyum minimum budget la Panna nu nama Kita visiyam irukunu show kattanum la

    • @ThinkPositiveTamil
      @ThinkPositiveTamil  5 років тому

      ஏற்கனவே வியாபாரம் இருந்தால் அவற்றில் முழுமையாக கவனம் செலுத்தவும், தரத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்த வேண்டும், அப்படி செய்தால் நிச்சயம் அந்த வியாபாரம் தங்களுக்கு நன்மை பயக்கும்....

  • @malinividhya8359
    @malinividhya8359 5 років тому +1

    Hey sama ivalavu Expirence epdi ungalukku vanthuchi... Ungala nenachi na viyappa irukku sir.. M

    • @ThinkPositiveTamil
      @ThinkPositiveTamil  5 років тому

      மிக்க நன்றி, அனைத்தும் அனுபவம் கற்றுக் கொடுக்கும் பாடம், வாழ்க வளமுடன்....

  • @vkbharathbpharm1737
    @vkbharathbpharm1737 5 років тому +2

    Video besta illa bro keep try

    • @ThinkPositiveTamil
      @ThinkPositiveTamil  5 років тому +1

      தரம் உயர்த்த முயற்சிக்கிறோம்... நன்றி...

  • @munimuni7603
    @munimuni7603 5 років тому +1

    Thambi nee enna business panra

    • @ThinkPositiveTamil
      @ThinkPositiveTamil  5 років тому

      ஆன்லைன் மார்கட்டிங்...