03 03 அளவிலா துன்பம் ஏற்படும் போது ஓதும் துஆ

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • தர்பியா வகுப்புகள் - தரம் -3 பாடம் - 2
    ஹதீஸில் துஆக்கள்
    03 03 அளவிலா துன்பம் ஏற்படும் போது ஓதும் துஆ
    உரை : மௌலவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி,MA.,
    நாள் : 28-09-2018 வெள்ளிக்கிழமை
    இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்-ஜுபைல், சவூதி அரேபியா
    குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு, அரபி இலக்கணம், குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை தர்ஜுமா, குர்ஆன் தப்ஸீர், மார்க்க விளக்க வகுப்புகள் மற்றும் சவுதி அரேபியா கிழக்கு மாகாணம், ரியாத் இஸ்லாமிய நிலையங்களின் சார்பாக நடைபெறும் மார்க்க நிகழ்ச்சிகளை காண. www.qurankalvi....
    Subscribe to our UA-cam Channel / qurankalvidotcom
    Subscribe to our dedicated Islamic Q&A UA-cam Channel / qurankalviqa
    Follow us
    twitter : / qurankalvi
    Facebook : / qurankalvi1
    #qurankalvi

КОМЕНТАРІ • 103

  • @parveenbanu9524
    @parveenbanu9524 6 років тому +34

    யா அல்லாஹ். எனது கணவரின் கடன்கள் அடையவும் அவர் கஷ்டங்கள் இல்லாமல் சந்தோஷமாக இருக்க கிருபை செய்தியாக. அவரின் கை கால் சலாமத்தை கெடுத்து பழக்கத்தை கெடுத்து வாழச் செய்தியாக. எனக்காகவும் துஆ செய்யுங்கள் நண்பர்களே....இன்ஷா அல்லாஹ்

    • @mohammedkailendar8765
      @mohammedkailendar8765 6 років тому +5

      உண்மையான முஸ்லிம் தாங்கள் சகோதரி

    • @sameerasameera7366
      @sameerasameera7366 5 років тому +3

      இன்ஷா அல்லாஹ் ...

    • @swethamazumazu4557
      @swethamazumazu4557 5 років тому +3

      Aameen yaa rabbil aalameen

    • @syedkareem3201
      @syedkareem3201 5 років тому +2

      Ameen

    • @amulurafee7371
      @amulurafee7371 5 років тому +2

      என்ன.துஆ.இது.எழுத்துப்பிழையா? இல்லை மனதில் உள்ள தா?

  • @yarabb3166
    @yarabb3166 5 років тому +13

    "Allahumma ahyeeni maa kaanathil hayaath kairanli , vadhavappani idhaa kaanathil vafaathu kairanli "

  • @khaliqmalik898
    @khaliqmalik898 Рік тому

    Al hamdu lillah.....

  • @parveenbanu9524
    @parveenbanu9524 6 років тому +32

    நாங்கள் நிறையா விஷயங்களை தெரிந்து கொள்கிறோம். உங்களுக்கும் நாங்கள் துஆ செய்கிறோம். இன்ஷா அல்லாஹ்

  • @abulhasanansaam1700
    @abulhasanansaam1700 4 роки тому

    இறைவா! நான் உன் கருணையையே நம்பியுள்ளேன்.நீ என்னை இமைப்பொழுதும் என் மனத்திடம் ஒப்படைத்து விடாதே! உன் கண்காணிப்பிலேயே என்னை வைத்திரு!என் நிலைமைகள், விவகாரங்கள் அனைத்தையும் சீராக்கி விடு!வணக்கத்திற்குாியவா் உன்னைத் தவிர வேறு எவரும் இல்லை.

  • @innallaahaamaassaabireen5209
    @innallaahaamaassaabireen5209 4 роки тому +1

    اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبَيِّنَا مُحَمَّدٍ ﷺ وَعَلىٰ آلِهِ (مـا أنـا عـلـيـه و أصـحـابـي) وَصَحْبِهِ وَسَلِّمْ تَسْلِيمًا ﷺ
    ( إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيماً) سورة الأحزاب Verse 56
    Blessings of ALLAH be upon Prophet Muhammad sallallahu alaihi wasallam and the progeny of our Prophet Muhammad sallallahu alaihi wasallam
    ALLAHUMMA SALLI ALA SAIYYEDINA MUHAMMADIN NOORIL ANWARI WA SIRRIL ASRARI WA SAIYYEDIL ABRAR
    Oh ALLAH, shower thy blessings on Hazrat Muhammad sallallahu alaihi wasallam, Who is light, actual light, mystery among the mysteries, and the leader of the excellents.
    ....

  • @parveenbanu9524
    @parveenbanu9524 6 років тому +23

    அல்ஹம்துலில்லாஹ் அழகான சொற்பொழிவு. மற்றும் துஆ.

  • @faranasherif6806
    @faranasherif6806 5 років тому +3

    Allahu Akbar engal kanmani nayagam SWS ellam vedatulaum tannambikkai kudutu nalla alzan murail engalku solli tanduirkai I love my king Islam Mohammed RSWS❤❤❤❤❤❤

  • @mohammedhaneefajinnah5304
    @mohammedhaneefajinnah5304 4 роки тому +1

    Bayan sollum tangalukkum ketkkum engalukkum allah nervalikati arul seyattum ameen

  • @mohamedsalihuduman8369
    @mohamedsalihuduman8369 4 роки тому

    யா அல்லாஹ் உலகில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை சாதாரணமாக மாற்றியருள்வாயாக, அனைவருக்கும் நல்லருள் புரிவாயாக ஆமீன்!

  • @nishagbwhatsappdownloadfar3418
    @nishagbwhatsappdownloadfar3418 6 років тому +8

    Mashaa Allah

  • @jahubarsathick1936
    @jahubarsathick1936 5 років тому +20

    துவாவை அரபியிலும், தமிழ் அர்த்தத்தையும் வீடியோவில் போடலாமே, அப்படி போட்டால் நாங்கள் அதை படித்து (ஒதுவதற்கு) இலகுவாக இருக்கும். இனிவரும் துவாக்களில் அது போல செய்யல்லமே, இன்ஷா அல்லாஹ்.

  • @mohamedbena1668
    @mohamedbena1668 5 років тому +2

    Allah akbar Allah akbar

  • @munirmohideen3990
    @munirmohideen3990 3 роки тому +1

    Superb alhamdulillah

  • @muhisindon4041
    @muhisindon4041 4 роки тому +1

    அழகானசெற்பெளிவு

  • @sifanasifana4144
    @sifanasifana4144 6 років тому +5

    Subahanallah
    💓💓💓💓💓💓

  • @ashikmohamedmohamed9759
    @ashikmohamedmohamed9759 5 років тому +2

    Masha allah

  • @mohamedraja5470
    @mohamedraja5470 5 років тому +5

    அஸ்ஸஸாமு அலைக்கும்.

  • @shanthesatheesh7350
    @shanthesatheesh7350 5 років тому +4

    அன்னா நான் ஒரு தமிழ் பெண் அதுகும் நான் இந்து நான் தெலுகை செய்ய மாட்டேன் எனக்கு தெரியாது. அனல்
    நெம்பு பிடிப்பேன். நினைத்தது. நடக்கும். என் அல்லாநல்லவர். எங்கல் கடவுலும். நல்லவர்

    • @sheakdawoodh9044
      @sheakdawoodh9044 5 років тому +3

      சகோதரி உங்களையும் என்னையும் படைத்தது ஒரு இறைவன் தான், அந்த இறைவனிடம் கையேந்துங்கள் ,சரியான கல்வி அறிவு உங்களுக்கு உண்மையை கொண்டு வந்து சேர்க்கும்

  • @mohammedMohammed-tf2mr
    @mohammedMohammed-tf2mr 5 років тому +3

    Masha Allah innum ethir parkirom

  • @நம்சிந்தனைதான்முயற்சிநம்செயல்

    என் மருமகள் எங்கள் குடும்பத்தை புரிந்துவர என்ன துவா ஓத வேண்டும்.

    • @jannahgarden
      @jannahgarden Рік тому

      யா கைய்யு யா கைய்யுமு
      இந்த தூஆ டா full video poduran இன்ஷாஅல்லாஹ்

  • @muhamedyasin6877
    @muhamedyasin6877 4 роки тому

    இன்ஷா ௮ல்லாஹ்
    ஆமீன் ஆமீன் யரபி

  • @Km123-w6i
    @Km123-w6i 6 років тому +2

    Allahumma ahni maa qaanthil hayaathun hairanli

  • @1masthan1masthan90
    @1masthan1masthan90 5 років тому +3

    masha Allah 💖💖💖

  • @mambuarthangalbismi7140
    @mambuarthangalbismi7140 5 років тому +4

    Ennoda kadanai seekaraga adaiya dua seiyungal

  • @hajeerau6863
    @hajeerau6863 6 років тому +3

    Assalamualaikum. En kanavar convect muslim.Allah en kanavarayum ennayum mannikka vendum. Manasodanayill tarkolay sidukontar. Innalilahi va innhul rajiun. Avarukkaga dhuwa saiga. Avar ella kashtamum tankikittar. En varthy tan avarukku kashtathy tangamudila pola ennay vittu poi vittar. En valkay tulaytu. Allah Vidam porumay tedugeren. Dhuwa saiga avarukkaga. En uir Avar kayiltan. Allah ameen ameen ameen. Manasara mannipu kekkiren ippadi nadukumnu terila.

  • @mohamedbena1668
    @mohamedbena1668 5 років тому +2

    subahanallah

  • @mambuarthangalbismi7140
    @mambuarthangalbismi7140 5 років тому +6

    Enakum kadanaga manusukku roambaum kastam padureyn enakaga neegal dua seiyungal

  • @faslyfasly8402
    @faslyfasly8402 4 роки тому

    Very nice nice wonderful

  • @abdulrazack1
    @abdulrazack1 5 років тому +3

    அல்லாஹ் என்னுடையா பாவத்தையும் என்னுடைய மகளின், அறிந்தோ அறியாமையால் செய்த பாவத்தையும் நங்கள் படும் கஷ்டத்தையும் மன்னித்து எங்களை பாதுகாப்பாயாக அல்லா

    • @sulthanbashasulthan3603
      @sulthanbashasulthan3603 5 років тому +1

      அருமைசகோதரரே 5 வேளை தினமும் தொழுங்கள் அல்லாஹ்விடத்தில்அழுதுதுஆ கேளுங்கள் நிச்சயமாக கஷ்டங்கள் கவலைகள் தீரும் அவனைத்தவிர யார்நமக்குஉள்ளார்

  • @sabrakalithu7841
    @sabrakalithu7841 6 років тому +11

    Subahanallah

  • @mohammedkailendar8765
    @mohammedkailendar8765 5 років тому +1

    அல்லாஹ் எனக்கு .நான் நாடியாதை. கொடுப்பவர் அல்லாஹ். ஆமின்

  • @mohammedbasha6957
    @mohammedbasha6957 4 роки тому

    அருமை யாகே பயான் சொல் ரிங்கே

  • @sajidsaadhiq1398
    @sajidsaadhiq1398 5 років тому +1

    Alhamdhulillah.......

  • @mohamedjumail8826
    @mohamedjumail8826 6 років тому +2

    Aameen

  • @mohamedfazil8180
    @mohamedfazil8180 3 роки тому

    masha Allah

  • @rahamathullarahamath6839
    @rahamathullarahamath6839 5 років тому +1

    Dukaan ki barkath kea liye dua Karo plz

  • @akberali8606
    @akberali8606 3 роки тому

    Subhaanalla

  • @fathimasheiksheik9674
    @fathimasheiksheik9674 5 років тому +1

    Alhamdulillah

  • @sureshsrsuresh458
    @sureshsrsuresh458 3 роки тому

    அருமை

  • @hakimshaikh7836
    @hakimshaikh7836 4 роки тому

    Nice 👑😎😎😱😱

  • @mubinzakir5025
    @mubinzakir5025 5 років тому +4

    Assalamu Alaikkum Ennoda kadan seekiramaga adaiya dua seinngal

  • @udayakumardurai2480
    @udayakumardurai2480 4 роки тому +1

    Good

  • @farisvlog4524
    @farisvlog4524 4 роки тому

    *Subhanallah*

  • @seaf8287
    @seaf8287 4 роки тому +1

    اَللّهُمَّ أَحْيِنِيْ مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِيْ وَتَوَفَّنِيْ إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِيْ
    அல்லாஹும்ம அஹ்யினீ மா கான(த்)தில் ஹயா(த்)து கைரன்லீ வதவப்ஃபனீ இதா கான(த்)தில் வஃபா(த்)து கைரன் லீ
    பொருள் : இறைவா! வாழ்வது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை வாழச் செய்! மரணம் எனக்கு நல்லதாக இருந்தால் மரணிக்கச் செய்!
    ஆதாரம்: புகாரி

  • @bepositive7755
    @bepositive7755 4 роки тому +1

    Dua description la podunga..Bhai..
    Dua useful ah irukura maari podunga... Enna soldra ru nu onnu purila....😐

  • @fathimarinosa6879
    @fathimarinosa6879 5 років тому +3

    Naanum kadan la waaduran make dua for all of us plz

  • @muhammadhhaq9346
    @muhammadhhaq9346 3 роки тому

    Hazarath neenga sollikkodukkinra du'aa wai screen la poteengal enral anaiwarulkum pirayosanamahawum ilahuwahawum irukkum
    Jazakallahu khaira........

  • @noormohamed4977
    @noormohamed4977 4 роки тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும்.அடுத்தவர் நலனுக்காக இந்த துவாவை நான் கேட்கலாமா.rpl போடவும்.

  • @amulurafee7371
    @amulurafee7371 5 років тому +6

    பேச்சை குறைங்க துஆ வை ஒரு 4 5 முறை மனதில் பதியமாதிரி சொல்லுங்க

  • @rexgamingtamil6307
    @rexgamingtamil6307 5 років тому

    Alhumdulillah..Allah Malik

  • @nandhinit1134
    @nandhinit1134 5 років тому

    nice

  • @salmasalma1714
    @salmasalma1714 5 років тому +1

    Mubeena

  • @jamseerabarkath6128
    @jamseerabarkath6128 Рік тому

    A

  • @ajieskhaliqajieskhaliq6901
    @ajieskhaliqajieskhaliq6901 5 років тому +2

    asslamu alaikkam wa rahumathullah wa bargthu head lion English la ezudunga jasallahga r ma salaam

    • @sirajkm883
      @sirajkm883 5 років тому +1

      Walaikkum asslam varahmathullahi wa barakathuhu

    • @rasithmarzook8972
      @rasithmarzook8972 4 роки тому

      Ajieskhaliq Ajieskhaliq walaikkum asslam varahmathullahi wa barakathuhu

  • @sajidsaadhiq1398
    @sajidsaadhiq1398 5 років тому +2

    Assalaamu alaikkum moulana .yengal mama Ahmed vin mana raahathuk Ku,dua sei yuggal

    • @sirajkm883
      @sirajkm883 5 років тому

      Walaikkum asslam

    • @Rohayamarahimulla
      @Rohayamarahimulla 5 років тому

      Athikam yousb nabiku irakiyathua otha sollugal othuvathaku munndiyoum othiya pinnar salavath othavum niraiveyrum iraivanmethu paripurana nambikaiyoudan othavum anakuiraivan kastathiliruthu nimmaithi thanthan alhamthulilla hasabanalaha rabuna vaneygmal vakil athikam othavum by 🌹

  • @sweetsour-b7b
    @sweetsour-b7b 6 років тому +21

    எந்த ஆத்மாவையும் அது தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அல்லாஹ் சிரமம் தருவதில்லை என்பது போன்ற கருத்துத் தரும் ஒரு குர்ஆன் வசனம் இருப்பதாக நம்புகிறேன். அப்படியாயின் தற்கொலை என்ற பேச்சுக்கே இஸ்லாத்தில் இடமில்லை.

    • @parishaja
      @parishaja 6 років тому +2

      True ...

    • @sameerasameera7366
      @sameerasameera7366 5 років тому

      எனக்கு அடிக்கடி தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வருகிறது 😢😢😢 அல்லாஹ் என்னை சைத்தானின் பிடியிலிருந்து பாதுகாக்கனும் 😢

    • @madeenabegam5141
      @madeenabegam5141 5 років тому +1

      SAMEERA SAMEERA appadi oru mudivukku varathingga sister.tarkolai seythal naam kafiraga maranam adaivom.naragattil mindum mindum athey pool tarkolai seithukolvom😢

    • @sheydsulai381
      @sheydsulai381 4 роки тому

      shameed N.
      ☝لَا يُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا وُسْعَهَا ‌ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ‌ رَبَّنَا لَا تُؤَاخِذْنَاۤ اِنْ نَّسِيْنَاۤ اَوْ اَخْطَاْنَا ‌ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَاۤ اِصْرًا كَمَا حَمَلْتَهٗ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا ‌‌رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهٖ‌ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا اَنْتَ مَوْلٰٮنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكٰفِرِيْنَ‏
      அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”
      (அல்குர்ஆன் : 2:286)

  • @mobtamil4778
    @mobtamil4778 6 років тому +4

    Dua arabic send me

  • @darkshadow8597
    @darkshadow8597 5 років тому

    Assalamu alaikkum wa rahmathullahi wa barakathuhu.mouli sab nan yeppothume kastangal varum pothu udane en manasu mouth aagi vidalam endru than thonum. Athuku piragu athu pavam endru nenaithu athai vittu viduven. But indru unga bayaan ketta piragu yeppadi nam Allah vidathil dua ketka vendum yentha muraiyil ketka vendum endru miga thelivaga sonnergal.unga bayaan manathirku oru thelivu kidaithathu.zajak allah khair.ini ennai pol duniya vil nadakum problem thanga mudiyamal sucide panna nenaipavargaluku ungaludaiya bayaanai avargaluku solli avargalaiyum antha nenaipiliruthu veliyaka muyarchi seiven. Insha Allah.

    • @ramyaramya9228
      @ramyaramya9228 4 роки тому +1

      Asslamu alaikkam na Hindu ya husband Muslim avagaluku blood cancer avagala hospital la admit panni irukom avagala ipo ICU la vachi irukanga avaga gunamaki vara dua seika

  • @fathimaumar864
    @fathimaumar864 5 років тому

    qa

  • @abdulsziz7359
    @abdulsziz7359 5 років тому

    Allahu akbar😂😂😂

  • @syedismailazeez8490
    @syedismailazeez8490 3 роки тому

    Alhamdhullillah

  • @mohamedthoufic9831
    @mohamedthoufic9831 5 років тому

    آمين