100% சிரிப்பு கதைகள் 100% சீரியஸ் கருத்துக்கள் | இன்று ஒரு தகவல் | Today News In Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 396

  • @paulinegabriel6182
    @paulinegabriel6182 4 роки тому +18

    அய்யா வணக்கம் உங்களுக்கு உங்கள் இந்த சின்ன சின்ன stories அத்தூனையும் மிக மிக அருமையாக இருக்கின்றது அய்யா உங்களுக்கு எங்கள் நல் வாழ்த்துக்கள் நன்றி🙏🙏🙏

  • @manithevar3484
    @manithevar3484 4 роки тому +29

    காலை 7:25 மதியம் 12:55 இரவு இரவு 9:55 என தினமும் மூன்றுமுறை ஐயாவின் "தினம் ஒரு தகவல்" நிகழ்ச்சியை ஒலிபரப்பிவரும் காரைக்கால் வானொலி நிலையத்துக்கு மிக்க நன்றி.

  • @devanathan6096
    @devanathan6096 6 років тому +22

    மிக அருமையான கருத்துக்களை கூறி மன இறுக்கத்தை மென்மையாக்கி வாழ்க்கை எனும் ஓடத்தில் சிறப்பாக செலுத்துவதற்கு தங்களின் நகைச்சுவை கூறும் விதம் மிக அருமை உங்கள் கருத்தை சிறுவயது முதல் பள்ளியில் படிக்கும் காலத்திலும் முதன்மையாக கேட்டேன் மிக அருமை ஐயா வாழ்த்துக்கள்

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 4 роки тому +2

    தினமும் ரேடியோவில் இன்று ஒரு தகவல் கேட்டு மகிழ்திருக்கிறேன். முடிக்கும் போது அழகாக முடிப்பார். சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டுபவை!

  • @கீரைமாதேஷ்உழவன்

    நான் விரும்பி கேட்ட இவரின் இன்று ஒரு தகவல் என் வாழ்க்கையில் பெரிய அளவிலான மாற்றங்கள்

  • @ragulkandhan6481
    @ragulkandhan6481 9 місяців тому +9

    அவருடைய சிறுகதைகள் மற்றவர்களின் வாழ்க்கையை மாற்றும் இனிமையான குரல் இன்பமான வார்த்தைகள்

  • @aravinthkumar5348
    @aravinthkumar5348 4 роки тому +5

    அருமையான பதிவுகள் தென்கச்சி. கோ சுவாமிநாதன்

  • @MrThilalangadi
    @MrThilalangadi 5 років тому +10

    As an Elite 90's kid, i want to share a thing in this page which is never ever forget in my life. When i was in school, my Tamil teacher will ask students to do something different like poem, skit or something useful to society by speaking topic in the class. When other students are prepared something i have no idea. My mother will daily on the radio (All India Radio) morning itself, i first listen this program only, such a useful in just 5-10 minutes he'll complete entire moral of the day. I got idea from here and expressed in class and got good appreciation. Swaminathan aiiya was so great with his voice i enjoyed a lot, more fun, serious kind of emotions his story with moral values as. Miss you aiyaa.

    • @nonpartisanrealist7075
      @nonpartisanrealist7075 5 років тому

      my entire childhood mornings are filled with swaminathan aiyaa voice n stories feeling nostalgic listening his voice again

  • @curtainfashiondehiwala2309
    @curtainfashiondehiwala2309 5 років тому +6

    Nice speech young stars should follow

  • @gopal2618
    @gopal2618 4 роки тому +7

    Meaning full story to help our life

  • @vasendthavasend17
    @vasendthavasend17 5 років тому +21

    அய்யா வணக்கம் உங்களுக்கு உங்கள் இந்த சின்ன சின்ன கதைகல் அத்தூனையும் மிக மிக அருமையாக இருக்கின்றது அய்யா உங்களுக்கு எங்கள் நல் வாழ்த்துக்கள் நன்றி🙏🙏🙏

  • @rajendrank8257
    @rajendrank8257 5 років тому +19

    நான் முப்பது வருடங்களுக்கு முன்னர் ஐய்யா அவர்களின் இன்று ஒரு தகவல் வானொலி முலம் கேட்டதினால் என் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டது இன்றும் ஐயா வை நினைக்காத நேரம் இல்லை

    • @krishnanem9509
      @krishnanem9509 4 роки тому +1

      H🐹😄🤒

    • @williamsdba
      @williamsdba 7 місяців тому +1

      அப்படி எந்த தெரு முனையில் திரும்னீர்கள்

  • @e.m.ganesan5549
    @e.m.ganesan5549 4 роки тому +2

    சிறப்பு

  • @Yoksgaming28
    @Yoksgaming28 2 роки тому +1

    Super 👍👍👍👍super

  • @spranav1780
    @spranav1780 10 місяців тому +1

    I remember 30 years back

  • @ramachandrarao.m2381
    @ramachandrarao.m2381 4 роки тому +2

    nanri ayya

  • @Mr.PADIPALI5321
    @Mr.PADIPALI5321 4 роки тому +2

    Thank you sir😄😄😄😁😁😃😃😃😆😆😆

  • @ponsweet
    @ponsweet 4 роки тому +2

    Super Dad

  • @ravikandhasamy2914
    @ravikandhasamy2914 5 років тому +3

    ஐயா அவர்கள் என் தோல் மீது கை பற்றி பேசிகிட்டே நாங்கள் நடந்து சென்றது பசுமையான நினைவுகள் (இருபது ஆண்டுகளுக்கு முன்பு )

    • @RAMESH.K.ramesh
      @RAMESH.K.ramesh 6 місяців тому +1

      எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லையே நான் செய்த பாவம் தான்.

  • @maanumanohari1159
    @maanumanohari1159 5 років тому +10

    அருமை யானகதை.நன்றி

  • @josephjackyk
    @josephjackyk 5 років тому +4

    Arumai

  • @srinivasanaravind9733
    @srinivasanaravind9733 7 років тому +13

    Abundance of knowledge, sharing all the golden principles and way of life in a casual way .........Hats of to Mr.Thenkaychi swaminathan Superb

  • @RAMESH.K.ramesh
    @RAMESH.K.ramesh 6 місяців тому +4

    இவரை எல்லோருக்கும் பிடிக்கும்.ஏலை பணக்காரர் நல்லவரோ தீயவரோ எந்த ஜாதியானாலும் எந்த மதமானாலும் எல்லோரையும் இவர் நல்ல வழிக்கு கொண்டு செல்ல முயற்ச்சிப்பவர் .

  • @e.s.saisureshraj3365
    @e.s.saisureshraj3365 5 років тому +3

    நான் சிறுவயதில் கேட்டேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அய்யாவின் புதுமையான இனிமையான கதைகள் அவர் உயிருடன் இல்லை என்றாலும் அவர்களின் கதைகளுக்கு உயிர் உள்ளது ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு சிந்தனை நகைச்சுவையுடன் சமுதாய சீர்திருத்தத்தை கொடுத்தவர் கதையின் தந்தை இவர் இது போன்ற மாமனிதர்கள் போல் இன்னொருவர் மறுபடியும் பிறக்க போவதில்லை இவர் இருந்தபோது நான் இருந்தேன் என்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சிறுவயதில் எங்களின் ஹீரோ இவர் கதைகளின் தந்தை தென்காசி சுவாமிநாதன் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி உங்கள் கதைகளுக்கு எப்பொழுதும் உயிர் உள்ளது நீங்கள் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது தான் உண்மை நன்றி

    • @RAMESH.K.ramesh
      @RAMESH.K.ramesh 6 місяців тому +1

      உண்மையானது தான்

  • @gafrufaisulm7630
    @gafrufaisulm7630 5 років тому +3

    Good. Nice

  • @தலைவிதி-ம9ள
    @தலைவிதி-ம9ள 4 роки тому +2

    Good allllll

  • @rajkumar-bm9ft
    @rajkumar-bm9ft 5 років тому +3

    My fav program all India radio

  • @ஆலாபனை
    @ஆலாபனை 5 років тому +9

    Really excellent sir. Miss u lot

  • @Jaas-g3i
    @Jaas-g3i 5 місяців тому

    ஐயா காரைக்கால் வான்வெளியில் 2002 நற்செய்தி இப்போது நான் கேட்கும் போதும் ஐயா உங்கள் கருத்து தேவை

  • @anbuv1840
    @anbuv1840 4 роки тому +1

    Sema

  • @azarudeenmohomeed3106
    @azarudeenmohomeed3106 5 років тому +3

    So nice👌👌👌👍👍👍👍🙏🙏

  • @cnannathuraiannadurai8821
    @cnannathuraiannadurai8821 6 років тому +4

    தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் நகைச்சுவை உணர்வு அருமை!! இயல்பாக அவர் விவரித்து சொல்லும் பாங்கு அவருக்கே உரித்தான பாணியில் சொல்வது மிகவும் அருமை!!

    • @Delft1974
      @Delft1974 6 років тому

      cnannathurai annadurai Puthythalaimurai

    • @tamizhanvaanchi7656
      @tamizhanvaanchi7656 5 років тому

      nice and good he is great man nowadays missing the great man.

  • @nethajiferoze5136
    @nethajiferoze5136 6 років тому +4

    very good

  • @PNALLUSAMY-wv1bn
    @PNALLUSAMY-wv1bn 6 років тому +13

    super sir

  • @humerahasnain
    @humerahasnain 5 років тому +9

    I love his lectures, mind blowing knowledge.

  • @kgkgvideos182
    @kgkgvideos182 7 років тому +22

    மிகவும் பிரயோசனமான உரை நன்றிகள் ஐயா

  • @laksanpl7599
    @laksanpl7599 7 років тому +21

    நான் இலங்கை தமிழன், உங்களின் பேச்சு மிக மிக அற்புதமான கதைகள் மிகவும் பிரியோசனமாகவுள்ளது. நன்றி ஐயா.

  • @sandaltrack4249
    @sandaltrack4249 5 років тому +7

    அருமை ஐயா....

  • @KumarKumar-gz9kz
    @KumarKumar-gz9kz 5 років тому +4

    Very very interested

  • @DevDev-gb6sw
    @DevDev-gb6sw 4 роки тому +7

    Love his voice and stories, he's voice reminds me of K A THANGAVELU

  • @sekarmarc8680
    @sekarmarc8680 4 роки тому +2

    Soopper

  • @sathiyarajparamasivam7942
    @sathiyarajparamasivam7942 7 років тому +7

    மிகவும் அருமை ஐயா

  • @suryabhasker2846
    @suryabhasker2846 5 років тому +4

    செம speak sir very nice 👍👏✍️👏

  • @adal_padal_click
    @adal_padal_click 4 роки тому

    Sppsong

  • @utubvigna
    @utubvigna 7 років тому +10

    arumayana valkai thathuvam..nandri.

  • @sadhrah9633
    @sadhrah9633 4 роки тому +5

    I love you sir👍👍

  • @alwanpakshi5489
    @alwanpakshi5489 4 роки тому +7

    Konjam koda alattikollamal matravarkalai sirikka sinthika vaitha...nalla manithar.....nantri iyya

  • @dineshm3280
    @dineshm3280 4 роки тому +2

    மிக சிறப்பு

  • @vimalraj8968
    @vimalraj8968 6 років тому +3

    Fantastic

  • @georgereegoreego6300
    @georgereegoreego6300 6 років тому +62

    உயிருடன் இருக்கும் போதுநம் மனம் சாந்தியடையசெய்தார் இப்போது அவர் மனம் சாந்தியடைய வேண்டுவோம்!

    • @kumarkesavan4959
      @kumarkesavan4959 4 роки тому +1

      சின்ன வயசுல எனக்கு மிகவும் கவர்ந்த குறள் இது. ஆனால் இவர்ரின் உருவம் எனக்கு தெரியாது

    • @saravananvidhya2852
      @saravananvidhya2852 3 роки тому

      @@kumarkesavan4959 j
      .

  • @raghuramankothandaraman8333
    @raghuramankothandaraman8333 5 років тому +8

    Super u r voice I like u.i remember 27yrs back

  • @draviyam
    @draviyam 7 років тому +11

    மகிழ்ச்சியான நன்றி

  • @HitlerGanapathi
    @HitlerGanapathi 5 місяців тому

    Super stores

  • @santony5656
    @santony5656 2 роки тому +1

    1

  • @இளந்தமிழன்A
    @இளந்தமிழன்A 7 років тому +15

    நன்றி அய்யா

  • @aravinthkumar5348
    @aravinthkumar5348 4 роки тому +3

    அய்யா நன்றி!!!!!

  • @anbuselvan280974
    @anbuselvan280974 7 років тому +7

    அருமையான உரை..

  • @GirishVenkatachalam
    @GirishVenkatachalam 6 років тому +10

    Wonderful man

  • @stonespeed5086
    @stonespeed5086 5 років тому +26

    உங்க கதை எல்லாம் எப்போதும் சிறப்பு தான் ஐயா

  • @duraimarimuthu3776
    @duraimarimuthu3776 6 років тому +2

    Good...

  • @anitharajasekaran4084
    @anitharajasekaran4084 4 роки тому +3

    Amazing 👌

  • @syedghouse6627
    @syedghouse6627 7 років тому +3

    Good

  • @josepharoulapar1577
    @josepharoulapar1577 7 років тому +6

    Excellent sir.

  • @murugavelthushanthan9361
    @murugavelthushanthan9361 5 років тому +4

    நல்ல விளக்கம் அய்யா

  • @dinasmartzcj9233
    @dinasmartzcj9233 6 років тому +5

    thanks

  • @VijayKumar-pc3in
    @VijayKumar-pc3in 4 роки тому +1

    நன்றி

  • @vmaniyadavvmaniyadav256
    @vmaniyadavvmaniyadav256 4 роки тому +1

    I like you sir 😘

  • @devaprabue5788
    @devaprabue5788 4 роки тому +1

    Good soul

  • @vijayakumarn2358
    @vijayakumarn2358 6 років тому +3

    sir you are God

  • @pachamuthupachamuthu6243
    @pachamuthupachamuthu6243 5 років тому

    Nice msg👍👌

  • @umapathybalasubramanian7226
    @umapathybalasubramanian7226 7 років тому +1

    Super

  • @narendrakumarkumar8166
    @narendrakumarkumar8166 7 років тому +4

    nice to watching

  • @maniras7390
    @maniras7390 4 роки тому +17

    சின்ன வயசுல எங்க வீட்டில் அப்பாவும் நானும் காலையில் ரேடியோ வில் கேட்பது இவரின் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சியைதான்.இன்று என் அப்பா இல்லை நான் மட்டும் கேட்கிறேன்

  • @dheepika.p.k139
    @dheepika.p.k139 4 роки тому

    Bestatvice

    • @RAMESH.K.ramesh
      @RAMESH.K.ramesh 6 місяців тому

      தமிழ் லே தாண்டா கதை எல்லாம் சொல்லி இருக்கிறார்

    • @RAMESH.K.ramesh
      @RAMESH.K.ramesh 6 місяців тому

      தமிழ் லே தாண்டா கதை எல்லாம் சொல்லி இருக்கிறார்

    • @RAMESH.K.ramesh
      @RAMESH.K.ramesh 6 місяців тому

      தமிழ் லே தாண்டா கதை எல்லாம் சொல்லி இருக்கிறார்

  • @draviyam
    @draviyam 7 років тому +4

    அருமை

  • @sindubath0072
    @sindubath0072 5 років тому +2

    Great sir!

  • @murugadoss1343
    @murugadoss1343 7 років тому +1

    Very Good

  • @jesusstudenteducation6
    @jesusstudenteducation6 6 років тому +8

    Suppar sir

    • @RAMESH.K.ramesh
      @RAMESH.K.ramesh 6 місяців тому +1

      தமிழ் லே தாண்டா கதை எல்லாம் சொல்லி இருக்கிறார்

    • @RAMESH.K.ramesh
      @RAMESH.K.ramesh 6 місяців тому +1

      தமிழ் லே தாண்டா கதை எல்லாம் சொல்லி இருக்கிறார்

    • @RAMESH.K.ramesh
      @RAMESH.K.ramesh 6 місяців тому +1

      தமிழ் லே தாண்டா கதை எல்லாம் சொல்லி இருக்கிறார்

  • @pandimuneeswaran5244
    @pandimuneeswaran5244 7 років тому +4

    super speech 👌👌👌

  • @chandranmahesh4444
    @chandranmahesh4444 7 років тому +2

    Refreshing to hear!

  • @pavunvlogs5522
    @pavunvlogs5522 7 років тому +18

    Sir voice great

  • @venkatesanvenkatasan9850
    @venkatesanvenkatasan9850 4 роки тому +2

    100%சிரிப்புகதைகள்

  • @manojthambusamy
    @manojthambusamy 6 років тому +1

    Nice sir

  • @subvidya2008
    @subvidya2008 6 років тому +2

    Excellent speech

  • @dr.s.sakthivel6177
    @dr.s.sakthivel6177 4 роки тому +1

    30 years back old messages is gold sir

  • @rmuthulakshmi1610
    @rmuthulakshmi1610 5 років тому +1

    Super super bro

  • @adv.k.karthikeyan4614
    @adv.k.karthikeyan4614 6 місяців тому

  • @rajasekarn731
    @rajasekarn731 4 роки тому

    👌👌

  • @prakashg7976
    @prakashg7976 7 років тому +4

    Miga arumai

  • @venkateswarans3228
    @venkateswarans3228 Рік тому +5

    Thenkasi Saminathan you Mass sir

  • @deviprakash2863
    @deviprakash2863 4 роки тому +4

    I love his stories and voice

  • @manibala8774
    @manibala8774 5 років тому +3

    Salute

    • @RAMESH.K.ramesh
      @RAMESH.K.ramesh 6 місяців тому

      தமிழ் லே தாண்டா கதை எல்லாம் சொல்லி இருக்கிறார்

  • @ananda3017
    @ananda3017 7 років тому +8

    swaminathan u are my hero

  • @brabubrabu6308
    @brabubrabu6308 5 років тому

    Super.....................

  • @ruthiramoorthy6883
    @ruthiramoorthy6883 6 років тому +2

    super Sir coming back 📻 sound

  • @sureshpalanikumar3970
    @sureshpalanikumar3970 4 роки тому +1

    👍👍👍👍

  • @BALALAXMAN
    @BALALAXMAN 5 років тому +1

    Thank you sir..

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 7 років тому +5

    Gem 💎 of wisdom

  • @helloweveryone8662
    @helloweveryone8662 6 років тому +4

    All India radio childhood fans uncle

  • @kingsiva9073
    @kingsiva9073 7 років тому +3

    Good story