Mani Osai Tamil Movie Songs | Devan Kovil Mani Osai Video Song | Sirkazhi Govindarajan | MSV-TKR

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • Watch Devan Kovil Mani Osai Video Song from Mani Osai Tamil Movie on Pyramid Glitz Music. Mani Osai is a 1963 Tamil drama film, directed by P. Madhavan, his directorial debut. The film was produced by A. L. Srinivasan under ALS Productions and written by Pasumani. Viswanathan-Ramamoorthy composed the music for the film.
    #ManiOsai #DevanKovilManiOsai #SirkazhiGovindarajan #MSVTKR
    Click here to watch Idhayathil Nee Irundhal Songs:
    Uravu Endroru Video Song: • Idhayathil Nee Tamil M...
    Poo Varaiyum Video Song: • Idhayathil Nee Tamil M...
    Odivathu Pol Idai Video Song: • Idhayathil Nee Tamil M...
    Chithira Poovizhi Video Song: • Idhayathil Nee Tamil M...
    For more Instant Updates,
    Subscribe to Pyramid Glitz Music: bit.ly/206iXig
    Like us on Facebook: / pyramidglitzmusic
    Follow us on Twitter: / pyramidglitz
    Website: pyramidglitz.com/

КОМЕНТАРІ • 55

  • @shankarekambaram7561
    @shankarekambaram7561 15 днів тому +3

    சீர்காழியாரை விட வேறு எவர் இப்பாடலுக்கு உணர்வு ‌ தர முடியும். பாடல் வரிகள்,இசை ,கல்யாண் குமார், நாகையா இவர்களின் சிறந்த நடிப்பு எத்தனை காலம் ஆனாலும் நெஞ்சில் நிற்கும்.❤

  • @psnarayanaswamy5720
    @psnarayanaswamy5720 Рік тому +18

    உள்ளத்தை உருக்கும் பாடல்.சீர்காழி கோவிந்தராஜனால் மட்டுமே பாடமுடியும்.காலத்தால் அழியாத பாடல்.மெல்லிசை மன்னர்கள் பற்றி என்னவென்று சொல்வது? வார்த்தை இல்லை.

  • @elangovane8534
    @elangovane8534 9 місяців тому +11

    இன்னும் 50 வருஷம் கடந்த பின்னரும் கேட்கலாம் standard song

    • @ragavank3532
      @ragavank3532 6 місяців тому +2

      ஐம்பது வருடமல்ல ஆயிரம் வருடம் ஆனாலும் கேட்பார்கள்.

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 16 днів тому +1

    ❤ கோவில் மணி ஓசை❤
    ❤கிராமத்து அக்ரஹாரம் வாழ்க்கையில் இந்த மணி ஓசை ஒரு சிறப்பான பங்கு வகிக்கும்❤

  • @radhikapounrajan3908
    @radhikapounrajan3908 5 місяців тому +5

    இவருடைய. குரலுக்கு ஈடு. இணை யாரும் இல்லை

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 2 місяці тому +3

    ❤மனம் உடைந்து போகிறதே!
    ❤ சீர்காழி வெண்கலக் குரலில் மனம் உடைகிறதே இறைவா!
    ❤அந்த வெண்கல கோவில் மணி ஓசையில் மனம் உடைகிறதே!
    ❤அண்ணா.. அண்ணா..
    ❤ அம்மா... அம்மா...
    ❤ அப்பா... அப்பா...
    ❤மனம் உடைகிறதே இறைவா
    ❤என் செய்வேன் இறைவா...

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 24 дні тому +2

    இந்த மணி ஓசையை கேட்டு இருக்கிறீர்களா! ஒரு நாள் வாழ்வில் உங்களுக்கும் இந்த மணி ஓசை அடிக்கும் நீங்களும் கேட்பீர்கள்!

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 4 роки тому +24

    பாடலின் வரிகள் சொன்ன உணர்வை விட சீர்காழி கோவிந்தராஜன் பாடிய உணர்வுதான் என் நெஞ்சை கரைய வைத்து விட்டது ..
    மனிதனுக்கு மரணத்தை விட கொடுமையானது அவனை நேக வைக்கும் பாசமும் .. அன்பும்... தான் பெற்ற பிள்ளைகளால் அந்த ஜீவன்கள் அனுபவிக்கும் துயரத்திற்கு அளவே இல்லை .. கோயில் மணியோசையில் பாசத்தின் கொடுமை பாடிய கவிஞர் ..

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 5 місяців тому +2

    இந்த பாடலுக்கு அற்புதமாக இசை அமைத்த இசை மேதைகள் அற்புதமாக எழுதி தந்த கவிஞ்சர் அற்புதமாக பாடிய பாடகர் ஐயா சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் அனைவரையும் வணங்குகிறோம்.பழைய இசை வடிவில் பதிவு தந்த உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்.

  • @agboobi
    @agboobi 9 місяців тому +4

    Positive vibes in this music and the voice of சீர்காழி ஐயா 💖🙏🏻

  • @mohanbabu2637
    @mohanbabu2637 Місяць тому +1

    Great singing by Sirgazhi in his inimitable voice.. The song takes us to some other world. He has
    put so much soul into it. We miss him so much today.
    Mohan Babu

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 2 місяці тому +1

    அருமையான குரல் அருமையான பாடல்

  • @Chella12-d1k
    @Chella12-d1k 6 місяців тому +2

    நன்றி ஆண்டவரே

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +12

    என்றும் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும்.
    "வெண்கலக்குரலோனின்" ஒரு
    தேய்வீக கானம். இன்று வரை நம்
    செவிகளுக்கு இனிமையாக.,!!!
    மலரும் நினைவுகள் மறுபடியும் நம் நினைவில் கருப்பு வெள்ளையாக.,!!
    படம் : மணி ஓசை.,
    இசை : மெல்லிசை மன்னர்கள்.,

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Місяць тому +1

    ❤Days are not far off for me to be like this. எல்லாம் வல்ல அந்த இறைவன் தான் எனக்கு எளிமையான மரணத்தைத் தர வேண்டும். இறைவா.

  • @c3vids_shorts
    @c3vids_shorts 4 місяці тому +3

    What a classic song 🙏

  • @ragavank3532
    @ragavank3532 6 місяців тому +5

    இன்று இருக்கும் பாடகர்கள் இசையமைப்பாளர்கள் எல்லாம் இது போன்ற பாடல்கள் கேட்க வேண்டும் இல்லை யென்றால் தூக்கு போட்டு சாக வேண்டும்.

  • @mohanakrishnanranganathan4737
    @mohanakrishnanranganathan4737 3 роки тому +7

    அருமை அருமை

  • @m.m.baskermanickam1842
    @m.m.baskermanickam1842 Рік тому +2

    அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @kayalkalai-ry3ni
    @kayalkalai-ry3ni 7 місяців тому +3

    SOUL SMOOTHING😮

  • @salmannvincent
    @salmannvincent Рік тому +4

    1963ஆம் ஆண்டு வெளிவந்த மணிஓசை தமிழ் திரைப்படத்தில் நடிகர் திருகல்யாணகுமார் அவர்களை காப்பி அடித்து பிறகு மலையாளம் மற்றும் தமிழில் எடுக்கப்பட்ட பேரழகன் திரைப்படம் அந்த கதாபாத்திரத்தை 1963ஆண்டே நடித்துவிட்டார்கள் என திரு அந்தணன் மற்றும் பிஸ்மி அவர்களுக்கு ஞாபகபடுத்த விரும்புகிறேன்

  • @sankarasubramanianjanakira7493
    @sankarasubramanianjanakira7493 2 роки тому +11

    The video is incomplete. Msv-Tkr brought out the various resonances of the bell at the end. With minimal technology, recording level is very high. Mellifluous tune and powerful lyrics very emotional output. Great masters.

  • @rajinikanthpillaiyar-iu7fi
    @rajinikanthpillaiyar-iu7fi 2 місяці тому +1

    இயேசுநாதார் எண்பதூ அவர் பெயர் உண்மையை சொல்பவண் மற்றவர்கலுக்கு ஆபத்து வருததோ எண்று கவலைப்படும் இரக்கம் ஆத்மா நம் வள்ளாரூம் ஒரு இயெசுநாதரே அடீயேணூம் அப்படீயே நகல் தோற்றம் இருவரீண் உள்ளம் சூரீயணே சந்தீரணும் ஆவார் தாயை கண்டால் சந்திரணாகா குளிர்வாண் இப்போதூ இங்கு எண் வேலை முடிந்ததூ தந்தையைடமே செல்கீறேண் இங்கு மறைப்பு பூமீ இது நம் இரத்தத்தில் சேராததூ

  • @sahayarajks7223
    @sahayarajks7223 2 роки тому +5

    Touching song. What a beautiful music and Sirkali's voice is touching. Ilayaraja cannot stand before MSV AND RAMAMOORTHY.

  • @meenalochanilakshmanan2035
    @meenalochanilakshmanan2035 4 роки тому +6

    Seirgali Sri singing beautiful. Very good song.Hats off.

  • @sivakumararuldoss2549
    @sivakumararuldoss2549 Рік тому +2

    will the future generations have such a sweet song with beautiful follow up music?

  • @subikv5659
    @subikv5659 Рік тому +3

    Very good and melodious song. It touches my soul.

  • @vasudhakota972
    @vasudhakota972 9 місяців тому +3

    Devan kovil mani osai
    Nalla seithigal solum mani osai ||2||
    Pavigal meethoo andavan Katom
    pasathin osai mani osai
    || Devan kovil mani osai
    Nalla seithigal solum mani osai ||
    Oorar veruthal Ulagam pazithal
    Uthavoom kovil mani osai
    Thayar vadivil Thavi anithey
    Thazuvom nenjil mani Osai
    Ithoo uravinai koorum mani Osai
    Ivan uyrinai kakum mani Osai
    || Devan kovil mani osai
    Nalla seithigal solum mani osai ||
    Arumai maganey Endru varthai
    Vazangum kovil mani osai
    Anna anna enpor kuralil
    Adangum kovil mani osai
    Ithoo Asai kizavan kuralosai
    Athan anbinai katum mani osai
    || Devan kovil mani osai
    Nalla seithigal solum mani osai ||
    Pavigal meethoo andavan Katom
    pasathin osai mani Osai
    || Devan kovil mani osai
    Nalla seithigal solum mani Osai ||

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 2 роки тому +6

    Anthem for honest souls..

  • @babuammu6465
    @babuammu6465 3 роки тому +3

    அருமையான பாடல்

  • @user-ui2de8mr3w
    @user-ui2de8mr3w 8 місяців тому +1

    Thívame aruthal sonnamadri paadal alugaivarugirathu

  • @balakrishnanalpatchaiappan8757
    @balakrishnanalpatchaiappan8757 11 місяців тому +2

    Super Super Super Song ❤

  • @tomarumugam7131
    @tomarumugam7131 10 місяців тому +1

    Nice song,mind soothing.

  • @murthhin9813
    @murthhin9813 Рік тому +1

    Thank you

  • @user-es2zw4zl1o
    @user-es2zw4zl1o Рік тому +1

    What a.beautiful .song

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Рік тому +1

    Arumayana🎥 movie my feveroute

  • @mallailaiwun4895
    @mallailaiwun4895 4 роки тому +6

    Old songs is good

  • @selvarajangovindasamy7737
    @selvarajangovindasamy7737 Рік тому +2

    2022 and I am here again !

  • @murthhin9813
    @murthhin9813 Рік тому +1

    Sweet voice

  • @abusmanian9556
    @abusmanian9556 3 роки тому +1

    Melodious with meaning too !

  • @kalyanaramanrengarajan7488
    @kalyanaramanrengarajan7488 2 роки тому +2

    Song based ragam Bagheshri of Hindustani/ Carnatic

  • @selvarajangovindasamy7737
    @selvarajangovindasamy7737 Рік тому +2

    2023 I am here again!👍

  • @selvarajangovindasamy7737
    @selvarajangovindasamy7737 3 роки тому +2

    Infinity of the bells

  • @selvarajangovindasamy7737
    @selvarajangovindasamy7737 7 місяців тому +1

    2024 and I am here again

  • @augustinmargreat5017
    @augustinmargreat5017 2 роки тому

    Seerkaali gread