உங்கள் வீடியோ ரொம்ப ரொம்ப புடிக்கும் உங்களையும் ரொம்ப பிடிக்கும் நீங்கள் இன்னும் நிறைய பதிவுகளை போடவும் நீங்கள் பேசும்பொழுது கேட்டு கிட்டே இருக்கணம்போல இருக்கு ரொம்ப நன்றி சகோதரி
நான் மகாபாரதம் ராமாயணம், சிவகமியன் சபாதம் நாவல், இந்த கதைகளை நான் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன், தயவுசெய்து எனது சேனலை நீங்கள் விரும்பினால் மட்டுமே ஆதரிக்கவும் Please please please please please please please
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி மேடம் மேடம் மேலும் நீங்கள் எப்போதாவது டூர் போனால் தெரியப்படுத்தவும் ஒரு முறை உங்களுடன் சேர்ந்து பயணம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் அதற்கு இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
ரொம்ப நன்றி அம்மா எங்கள். ஊரில் இப்பொழுதும் வீடுகளை முழுமையாக சுத்தம் செய்து நீங்கள் சொல்வது போலத்தான் கொண்டாடுவோம் மிகவும் நன்றி அம்மா தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்
Amma, today I got a chance to listen your thondaradi naayanar story,I really cried, actually now I'm in a situation of worst life,but doing Pooja at my best, though I'm insecureamd thinking that where life is driving me,so many times I cried,after listening your truthful and factful speech,felt to live without any hesitation in life, really you are a God child.
Past 5 days....cleaning work going on in each houses in our street...one side white wash...as drizzling most of them waiting to put cowdung on streets...in our place its full work to all members in family past one week.
எங்க கிராமத்தில் இந்த மாதிரி படையல் வைப்பது இல்லை அம்மா. வெறும் தண்ணீரில் எதுவும் சேர்க்காமல் அரசாணிக்காய் மட்டுமே வேகவைத்து சாதம் வைத்து படையல் போட்டு வழிபாடு செய்கிறாங்கம்மா . இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா 🌄💥💥🙏🙏
🙏 நீங்கள் பொங்கல் பற்றிய பதிவே தருவதில்லை என்று கவலைப்பட்டுக்கொண்டே இருந்தேன். இந்த வருடம் போகியைப் பற்றி பதிவு தந்து மகிழ்வித்ததுடன் தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்று தனித்தனியாக பதிவு தரப்படும் என்று கூறி மேன்மேலும் மகிழ்ச்சியை பொங்கும்படி செய்துவிட்டீர்கள் மிக்க நன்றி!! 🙏 அடுத்தமுறை இப்பதிவின் செய்முறை விளக்கம் தாருங்கள் அம்மா!! 🙏 ஒரு முக்கியமான கேள்வி அம்மா.. அவசியம் பதில் தாருங்கள்...அதாவது எங்கள் முன்னோர் காலத்திலிருந்து தை முதல் நாளில் பொங்கல் வைக்கும் வழக்கம் இல்லை. ஏனென்று கேட்டால் மூன்று அல்லது நான்கு தலைமுறைக்கு முன்பு தைப்பொங்கல் வைத்தபோது குடும்ப உறுப்பினர் ஒருவர் இறந்துவிட்டாராம். அதற்கடுத்த வருடமும் அவர்களுக்கு அதேபோல் ஆனதாம்..மற்றபடி மாட்டுப்பொங்கல் காணும் பொங்கல் எல்லாம் விமரிசையாக கொண்டாடுவோம். இப்போது எங்களுக்கு அதையெல்லாம் மறந்துவிட்டு மீண்டும் மங்கலகரமாக தை முதல்நாள் பொங்கல் வைத்து வழிபடவைண்டும் என்று எண்ணுகிறோம்.... முன்னோர்களுக்கு நடந்தது எதேச்சையாக நடந்தது என்று அசால்ட்டாக எண்ணவும் முடியவில்லை... இறப்பு விஷசமாயிற்றே.... இதற்கு தாங்கள் தான் ஒரு நல்ல ஆலோசனை தரவேண்டும்.!! நன்றி
நான் மகாபாரதம் ராமாயணம், சிவகமியன் சபாதம் நாவல், இந்த கதைகளை நான் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன், தயவுசெய்து எனது சேனலை நீங்கள் விரும்பினால் மட்டுமே ஆதரிக்கவும் Please please please please please please
நான் மகாபாரதம் ராமாயணம், சிவகமியன் சபாதம் நாவல், இந்த கதைகளை நான் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன், தயவுசெய்து எனது சேனலை நீங்கள் விரும்பினால் மட்டுமே ஆதரிக்கவும்
அம்மா நீங்கள் தான் என் குரு.......
உங்கள் வீடியோ ரொம்ப ரொம்ப புடிக்கும் உங்களையும் ரொம்ப பிடிக்கும் நீங்கள் இன்னும் நிறைய பதிவுகளை போடவும் நீங்கள் பேசும்பொழுது கேட்டு கிட்டே இருக்கணம்போல இருக்கு ரொம்ப நன்றி சகோதரி
Na solla ninachen neega solitega
போகி திருநாளை பற்றி தெரியாது எங்களுக்கு விளக்கம் கொடுத்ததுக்கு நன்றி 🙏🙏🙏
எனது ஆத்ம குருவிற்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா... தங்கள் அலுவலகத்தில் இருக்கும் அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமையான பதிவுமிக அழகாக கூறினீர்கள்....👌👌👌 அருமை அம்மா மகிழ்ச்சி😍😍😍
போகிப் பண்டிகையின் சிறப்புகளையும், வழிபடும் முறைகளையும் தெளிவாக எங்களுக்கு என்றுக் கூறிய அம்மா அவர்களுக்கு நன்றி.
Thank you mam.
thanks sis
thanks sis
@@suganyasuganyaraji2166 ஓக் லவ் வங்கிகள் ஃஃம சம
@@suganyasuganyaraji2166 p
இன்றும் எங்கள் கிராமத்தில் நீங்கள் சொன்னது போல் அனைத்து வழிமுறைகளும் கடைபிடிக்கப்படுகிறது
நீங்கள் பேசும் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் நன்றி தோழி
Madam
போகியைப் பற்றி சிறப்பான முறையில் விளக்கம் அளித்ததற்கு நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✍
எங்க கிராமத்துல நாங்க இப்பவும் இப்படி தான் கொண்டாடுகிறோம் அம்மா🎉🙏
இனிய
போகிப் பண்டிகை
தை திருநாள்
மாட்டு பொங்கல்
உழவர் திருநாள்
நல்வாழ்த்துக்கள்
அம்மா
அருமை sister,போகியில் பொருளை எரிப்பதை விட சில மனிதர்களிடம் இருக்கும் துர்புத்தியை எரிப்பது சிறந்தது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I'm up
Supermadam
,
தீம்
த
தீ
. ,
. தீபம்.வைத்த பிறகு மீதி உள்ள திரியை எசெய்வது
அழகாக எடுத்துரைத்தீர்கள் மிகவும் நன்றி 🙏🙏🙏
Pandigai natkalil unga video migavum edhirparpudan youtube paarkiren🙏🏻 thanku so much for all the videos😃👍🏻
super
Thank you sister. உங்களது தெளிவான பேச்சு சூப்பர். ⭐⭐⭐💜💜💗💗🐤🐤🐤🐤
நான் மகாபாரதம் ராமாயணம், சிவகமியன் சபாதம் நாவல், இந்த கதைகளை நான் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன், தயவுசெய்து எனது சேனலை நீங்கள் விரும்பினால் மட்டுமே ஆதரிக்கவும்
Please please please please please please please
போகி பண்டிகை பற்றி கூறியதற்கு நன்றி சகோதரி தீயவற்றை எரித்து நல்ல குணங்களை கொண்டாடுவோம்.
பொங்கல் நல் வாழ்த்துக்கள் ,எங்க வீட்டில் இன்றும் கூட இந்த முறையை தான் பின்பற்றுகிறோம்
Great explanation 🙏
🙏🙏
🙏 happy pongal
🙏🙏
🙏pongalo pongal🙏
🙏🙏
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி மேடம்
மேடம் மேலும் நீங்கள் எப்போதாவது டூர் போனால் தெரியப்படுத்தவும் ஒரு முறை உங்களுடன் சேர்ந்து பயணம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் அதற்கு இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
அம்மா இன்று வரை எங்கள் கிராமத்தில் பொங்களுக்காக முழுமையாக சுத்தம் செய்வோம் நன்றி அம்மா நல்ல செய்தி நன்றி அம்மா 🙏🙏
மிக அருமையான பதிவு சகோதரி!!நன்றி!!! மகிழ்ச்சி!!🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
மிக்க நன்றி🙏அம்மா👩 இனிய பொங்கல் வாழ்த்துக்கள்👍
நன்றி அக்கா இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐💐💐
மிக்க நன்றி தோழி தங்களது கருத்துக்கள் எனக்கு மிகப்பயனளிக்கிறது.
கேட்பவர் பிணிக்கும் சொல்வன்மை ; சிறப்பு
Very important message amma , to protect our world 🙏🙏 tq much.
ரொம்ப நன்றி அம்மா எங்கள். ஊரில் இப்பொழுதும் வீடுகளை முழுமையாக சுத்தம் செய்து நீங்கள் சொல்வது போலத்தான் கொண்டாடுவோம் மிகவும் நன்றி அம்மா தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்
🙏 போ கிப் பண்டிகை பற்றிய தகவல் மிகவும் சூப்பர் 🌼🌼🌼🎉🎉🎉💐💐💐👍👍👍👌👌👌👌
இந்த பதிவிற்க்காக காத்திருந்தேன் நன்றி அம்மா
Thank you for the information,very useful for coming genarations🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏
Amma enga veettulaium seyvom super amma... Thank you...🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Thanks ma very informative ma.👏👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Gandhi thatha padham potry 💯💀♠️ mudhieor Ellam thunai ⭐ om jayalalitha amma thunai ♠️
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏...
தெளிவான விளக்கம். நன்றி
நன்றி அம்மா... மிக அருமையான பதிவு 🙏
Amma, today I got a chance to listen your thondaradi naayanar story,I really cried, actually now I'm in a situation of worst life,but doing Pooja at my best, though I'm insecureamd thinking that where life is driving me,so many times I cried,after listening your truthful and factful speech,felt to live without any hesitation in life, really you are a God child.
so true sister..
இப்பவும் நாங்க அப்படி தான் சுத்தம் செய்றோம் சகோதரி🙏
Ook
மிகவும் சிறப்பான விளக்கம் நன்றி ஆத்துமா🙏
Nalla vesiyam sonnega amma ungala romba pedicherukku love u amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா. இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்
Excellent information sis 👍👍🙏 happy bhogi and Pongal sis 💯👍👍🙏
Thank you ma. I did last year. I had a good experience. In my dream my guru came and blessed me. Thank you so much❤
அழகாக சொன்னிர்கல் நன்றி அம்மா🙏🙏
அருமை அம்மா.....🙏🙏🙏
அக்கா உங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பாக உள்ளது. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா.
அருமையான விளக்கம் அம்மா👌👌👌மிகவும் நன்றி🙏🙏🙏🙏
அருமை நன்றி அம்மா 🙏🙏💐
உங்களின் தகவளுக்கு நன்றி சகோதரி
Kodana kodi nanri amma🙏🙏🙏
Happy pongal amma...
Atutha pathivukaga kathirukurom amma
நன்று போகி அன்றைய சிறந்த தகவல்
Super amma👌👌👌👏👏👏🙏🙏🙏
நன்றி இனிய போகிபண்டிகை திருநாள் வாழ்த்துக்கள்
போகி பண்டிகை பற்றிய விளக்கம் சிறப்பு அக்கா 🙏
நன்றி அம்மா
தெளிவாக போகியின் சிறப்பு பற்றிய தகவல்.
இனிய போகி பண்டிகை மற்றும் பொங்கல் பண்டிகை நல் வாழ்த்துக்கள் அம்மா 🙏🕉
Past 5 days....cleaning work going on in each houses in our street...one side white wash...as drizzling most of them waiting to put cowdung on streets...in our place its full work to all members in family past one week.
நல்ல பதிவு எனக்காக நீங்கள் உங்கள் இல்லத்தில் இந்த வழிபாடு முறை நைவேத்தியம் படைக்கும் போது பதிவு போடுங்கள் புதியவர்களுக்கு பயனாக இருக்கும்
👍👍👍 thank you so so much akka
Advance happy pongal amma😊 enga oorula elarum home clean panitu, white wash panitudha pongal celebrate pannuvom amma😊
Advance happy pongal amma😊😊
எங்கள் வீட்டில் பழைய சம்பிரதாய முறையில் தான் பொங்கல் கொண்டாடுகிறோம்
Happy Pongal அம்மா 🙏
Gandhi thatha padham potry 💯💀♠️ mudhieor Ellam thunai ⭐ om jayalalitha amma thunai ♠️
நல்ல தகவல் நன்றி மா 🙏🙏🙏
அருமை 🙏👍
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா
Thanks ma happy Pongal 🙏
நன்றி அம்மா இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Aamma good morning 🙏🙏🙏🙏🙏 Advance Happy Pongal 🍯🍯🍯🍯🍯ma
எங்க கிராமத்தில் இந்த மாதிரி படையல் வைப்பது இல்லை அம்மா. வெறும் தண்ணீரில் எதுவும் சேர்க்காமல் அரசாணிக்காய் மட்டுமே வேகவைத்து சாதம் வைத்து படையல் போட்டு வழிபாடு செய்கிறாங்கம்மா . இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா 🌄💥💥🙏🙏
Very nice information sister... Your looking like mahalakshmi... Roamba mangalagarama irukinga...
Nandri Ammaa..ungalin aanmeega videovai naan eppavum thavaramal parthu ..pinpatra muyarchikkiren amma ...
Arumaiyana pathivu nandri amma 🙏🙏
அருமையான பதிவு 👌👌👍🌷🌷
Arumaiyana vilakkam. Ithodu Veppilai kalasam vaithu manjal thadaviya nool (kaappu kayiru) pottu vazhipaduvom🙏😇👍Anaivarukm pongal vazhthukal.💐🤩🥳
Thank you for your valuable information 👍👍👍
🙏திருச்சிற்றம்பலம் 🙏இனிய தமிழர்திருநாள் வாழ்துகள் அம்மா.🌹🌹🌹🌹. 🎈🎈🎇🎆🎆🌄🌄🌄🍚🍚.
abirami anthathi sollunga amma
Super 👌நமசிவாய வாழ்க 🙏📿
Thank you amma for your lovely speech
அருமையான பதிவு . நன்றி அம்மா"வாழ்க வளர்க.
Super Akka.. Mega Arumaiyana Thagaval...
🙏பொங்கல் நல்வாழ்த்துகள் அம்மா💐💐💐
Gandhi thatha padham potry 💯💀♠️ mudhieor Ellam thunai ⭐ om jayalalitha amma thunai ♠️
Happy Pongal sister
Super Amma arumai 👌👌👌👌👌
Sirantha pathivu. Nandri amma
🙏 நீங்கள் பொங்கல் பற்றிய பதிவே தருவதில்லை என்று கவலைப்பட்டுக்கொண்டே இருந்தேன். இந்த வருடம் போகியைப் பற்றி பதிவு தந்து மகிழ்வித்ததுடன் தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்று தனித்தனியாக பதிவு தரப்படும் என்று கூறி மேன்மேலும் மகிழ்ச்சியை பொங்கும்படி செய்துவிட்டீர்கள் மிக்க நன்றி!!
🙏 அடுத்தமுறை இப்பதிவின் செய்முறை விளக்கம் தாருங்கள் அம்மா!!
🙏 ஒரு முக்கியமான கேள்வி அம்மா.. அவசியம் பதில் தாருங்கள்...அதாவது எங்கள் முன்னோர் காலத்திலிருந்து தை முதல் நாளில் பொங்கல் வைக்கும் வழக்கம் இல்லை. ஏனென்று கேட்டால் மூன்று அல்லது நான்கு தலைமுறைக்கு முன்பு தைப்பொங்கல் வைத்தபோது குடும்ப உறுப்பினர் ஒருவர் இறந்துவிட்டாராம். அதற்கடுத்த வருடமும் அவர்களுக்கு அதேபோல் ஆனதாம்..மற்றபடி மாட்டுப்பொங்கல் காணும் பொங்கல் எல்லாம் விமரிசையாக கொண்டாடுவோம். இப்போது எங்களுக்கு அதையெல்லாம் மறந்துவிட்டு மீண்டும் மங்கலகரமாக தை முதல்நாள் பொங்கல் வைத்து வழிபடவைண்டும் என்று எண்ணுகிறோம்.... முன்னோர்களுக்கு நடந்தது எதேச்சையாக நடந்தது என்று அசால்ட்டாக எண்ணவும் முடியவில்லை... இறப்பு விஷசமாயிற்றே....
இதற்கு தாங்கள் தான் ஒரு நல்ல ஆலோசனை தரவேண்டும்.!!
நன்றி
தெளிவாக விளக்கிய தற்கு மிகவும் நன்றி
Thank you so much amma. I like the Way you talk keep uploading videos. ❤️😍From Anandhi Malaysia.
மிக்க நன்றி அம்மா ❤️❤️❤️
மிகவும் பயனுள்ள பதிவு
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்💥💥🤩🤩🤩🤩🤩🤩🤩
அன்பன அம்மாவுக்கு நன்றி 💕
arumaiya solringa enga veetil ippadithaan pannuvom tq
Advance hpy bhogi and pongal mam
🙏🙏🙏💐Thank you very much mam!
Arumai Om Muruga Potri Potri 🙏
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
அம்மா நா முதல்முரையா மாடு வலர்க்கர மாட்டு பொங்கல் முறையாக எப்படி வைப்பது என்னவெல்லாம் செய்ய வேன்டும் என்று தெலிவாக கூருங்கல் அம்மா
Happy pongal i watched your videos very useful amma.
நான் மகாபாரதம் ராமாயணம், சிவகமியன் சபாதம் நாவல், இந்த கதைகளை நான் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன், தயவுசெய்து எனது சேனலை நீங்கள் விரும்பினால் மட்டுமே ஆதரிக்கவும்
Please please please please please please
Good information, god bless you daughter
நான் மகாபாரதம் ராமாயணம், சிவகமியன் சபாதம் நாவல், இந்த கதைகளை நான் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன், தயவுசெய்து எனது சேனலை நீங்கள் விரும்பினால் மட்டுமே ஆதரிக்கவும்
We r celebrate at villages but now a days Missing those days ma'am
advance happy Bhogi pandigai Amma